சினிமா கலாச்சாரம் , சாராயம் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தமிழ் மக்களே உங்களை காத்துக்கொள்ளுங்கள் .நாம் தமிழர் கட்சி
பயங்கர மிஸ் மேனேஜ்மென்ட் ஒவ்வொரு கோரிக்கையும் நியாய மாக இருக்கிறதே! இவற்றை அரசு உடனே தாமத படுத்தாமல் செயல் படுத்த வேண்டும் ஆனால் பணியாளர்கள் ஊக்கத்துடன் திறமையுடன் பணி புரியத் தொடங்க வேண்டும்
இந்த நிலைமைக்கு காரணமே கடந்த கால ஆட்சிதான். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆன கட்சி இதற்கு பொறுப்பு அல்ல. 10 வருட ADMK ஆட்சியில் இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
பொதுதுறை நிறுவனத்திற்கு பணம் கொடுக்க முடியாது மறைமுகமாக தான் தரமுடியும் எப்படி இலவச பஸ் பாஸ் இலவச மகளிர் பஸ் பயணம் என்று தான் அரசாங்கத்தால் நஷ்டம் ஏற்படுகிறது என்று சொல்லி அதன் மூலம் பணம் தரலாம் அதுவும் நூறு ரூபாய் அரசாங்கத்தால் நஷ்டம் ஏற்பட்டால் அந்த பணம் முழுவதையும் தரமுடியாது மூன்றில் ஒரு பங்கு போக மீதியை தான் தரமுடியும்
இந்த நாயிடம் கேள்வி கேட்டாள் அறிவாளி பேசுவான்.இது சிஐடியு சங்கத்திற்கு சரி யாக இருக்கும் எங்களுக்கு அல்ல.நல்லா ரீல் விடு செளந்தரராஜன் எட்டு வருடங்கள் எங்கே போய் படுத்து இருந்தாய்?
பக்கத்து மாநில அரசுகள் (பெங்களூர்) பீ எஸ் 6, மற்றும் மின்சார பேருந்து ஓடுகிறது, ஆனா தமிழ்நாட்டில், இன்றுவரை ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை, 15ஆண்டு கடந்து கழிவுக்கணுப்பிய (கண்டம்) பேருந்துகளை மீண்டும் ஓராண்டு நீட்டிப்பு செய்து அதே பழைய பேருந்துகளை இயக்குகிறது.
போக்குவரத்து கழகத்தில் மட்டும் இந்த பிரச்சினை உள்ளது ஆனால் ஏன் என்று தெரியவில்லை என்று செளந்தரராஜன் கூறுவது வியப்பாக உள்ளது போக்குவரத்து கழகத்தில் மட்டுமே இரட்டை முறை சம்பளம் உள்ளது அதிகாரிகளுக்கு பே கமிஷன் முறையில் சம்பளம் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் என்பதால் தனக்கு பே கமிஷன் சம்பளம் கிடைத்தது விடுவதால் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை மின்சார வாரியத்தில் அதிகாரிகளும் சேர்ந்து ஒப்பந்தம் என்பதால் அங்கு அனைத்தும் கிடைக்கிறது அங்கும் இதே செளந்தரராஜன் தான் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துகிறார் இதில் உள்ள வித்தியாசம் இவருக்கு தெரியவில்லை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது
இதே நிலைதான் கூட்டுறவு துறையிலும்.போக்குவரத்து பணியாளர்களுக்கு அரசு அவ்வப்போது நிதி ஒதுக்கி ஓய்வு காலப் பலன்களை கொடுக்கும்.கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதுவும் இல்லை.ஓய்வு கால பலன்களை பெறமுடியாமல் ஏகப்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
False messages After retirement all are same From retired MD,GM to retired peons are getting low pension with 5%DA+Rs. 100 medical allowance per month. Past One year retired MD, Gm and peons are not getting PF and gratuity till date. Reality of transport corporation Ltd.
ஜனாதிபதி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சலுகைகள் சம்பளம் ஓய்வூதியம் அனைத்தும் ரத்து செய்து ஒரே மாதிரியான சம்பளம் ஓய்வூதியம் அரசியல் வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் உடலில் ஒரேமாதிரியான உணர்வுதான்.
30 மாதமாக திமுக அரசின் நிர்வாக திறமை இன்மை எல்லா துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதற்கு பொறுப்பு கம்யூனிஸ்டுகளும் ஏற்க்க வேண்டும். கண்மூடி தனமாக திமுக வை ஆதரித்து மக்கள் வாழ்வை திட்டமிட்டே வஞ்சிக்கிறது.
Congrats to the team. I am seeing you r the first TH-cam channel taken this issue. My father is also a ret. Conductor. He served for around 29 years in transport. U don't know how much mental pain he has gone through during his last days because of late payment of PF amount.
ஐயா மக்கள் மத்தியில் நல்ல பெயர் டிரைவர். நடத்துநர் களுக்குள் இலை முதலில் வண்டிகளில் மககளைஏற்றி இறக்கி பைபாசில் சொல்லாமல் பணம சம்பாதிக்க யூனியகள் முயற்சி செய்யுங்கள் உங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வணக்கம்
மகளிர் இலவச பஸ் சேவை கொடுக்க வில்லை சென்ற ஆட்சியில் ஏன் பென்சன் தொகை கொடுக்க வில்லை அதிமுக ஆட்சியில் சரியாக ஆட்சி நடக்காததால் தான் இவ்வளவு பிரச்சினை க்கும் காரணம் அவர்கள் அனைத்து போக்குவரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று மகளிர் இலவச பேருந்து தருவதால் அந்த நஷ்டத்தை அரசாங்கம் தருகிறது 2800 கோடி அதை வைத்து தான் இன்று நிறைய ஓய்வு பெற்ற தொழிளர்களுக்கு நிலுவைத் தொகையை கொடுக்கப்பட்டது அரசு சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
திமுக. கூட்டணயில் இருந்து கம்யூனிஸ்டுகள். இன்றே விலக வேண்டும், ,கம்யூனிஸ்ட்டுகள் இனிமேல் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது, இப்பௌதுபேசுவதை நினைவில் வைத்துக்க. கொள்க,
போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன 48 ஆயிரம் கோடி கடன். வட்டி கட்ட வேண்டும். சம்பளம் ஒன்னாம் தேதி கரெக்ட்டா குடுக்காங்க. தீபாவளி போனஸ் குடுத்தாங்க... பழைய பாக்கி. நிதி நிலைமை சரியானதும் கொடுப்பாங்க.
நானும் பக்கா தி.மு.க.காரன் தான் ஆனால் வேதனையாக உள்ளது செயல்படாத அதாவது துறை சார்ந்த புரிதல் இல்லாத அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல் படி செயல் படுகிறார் அமைச்சர் தேர்தல் என்று ஒன்று இருக்கிறது ஓட்டு கேட்டு அதிகாரிகள் வரமாட்டார் இவர்கள் தான் வரவேண்டும் எனவே அமைச்சர் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்கிறேன்
இது இந்த அரசுக்கு மட்டுமல்ல, இனிவரும் அரசுகளும் இலவசங்களை அரவே நிருத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள். ஓட்டுக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு முதல்வர்படும் அவஸ்தையே உதாரணம்.
சினிமா கலாச்சாரம் , சாராயம் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தமிழ் மக்களே உங்களை காத்துக்கொள்ளுங்கள் .நாம் தமிழர் கட்சி😊
பஸ் கட்டணங்களை ஓரளவு உயர்த்தவேண்டும். ஆம்னி பஸ்களும் தனியார் பஸ்களும் நன்றாக லாபமஈட்டுகின்ற்ன. பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகளை தனியார்மயமக்கலாம். தயங்கக்கூடாது.
அம்மா ஆட்சியில் புதிய தொழிளார்களை புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கும் போது இவர் எங்கே சென்றார் அவர்கள் பிஎஃப் பணத்தை புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த பணம் தற்போது ட்ரஸ்டில் இருந்தால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுக்க முடியும் அதை கோட்டை விட்டது போக்குவரத்து தொழிளார் சங்கங்கள் தெரிந்தே அவரை எதிர்த்து பேச துணிவு இல்லை அதனால் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்
டேய் நீ 2 1/2 வருடமாக கேnமாவில் இருந்தாயா? 2 1/2 வருடம் பல போராட்டங்கள் நடந்துள்ளது. உனக்கு தெரியுமா? பணிமனை தேறும் - ஏன் சென்னையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன தெரியுமா ? இல்லை நீ 2 1/2 வருடமாக கோமாவில் இருந்து இருப்பாய்?
இவ்வளவு பிரச்சினைகள் கொடுத்திருக்கும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் மாற்றி மாற்றி வோட்டு போட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி "அழகு பார்க்கும்" காரணம் என்னவோ ? தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வேறு வழியில் பலன்கள் கிடைத்தனவோ ????
அரசுக்கு நிதி நெருக்டி என்றால் நாங்கள் வாங்கும் பென்சன் அளவிற்கு எல்லா துறையினருக்கும் வழங்குங்கள் தமிழகத்தில் கடைநிலை ஊழியர் முதல் ஐஏஸ் முதல் அமைச்சர் வரை நாங்கள் வாங்கும் அளவிற்கு வாங்க சம்மதம் என்றாள் எங்களுக்கு இந்த பென்சனே போதும்
எதிர் கட்சியாக தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வாரி வழங்கும் போது தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து இன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? தொழிலாளர்கள் நலன் காட்கும் லட்சணம் இது தானா கண்டிராக்ட் முறையில் தொழிலாளர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா?
Respected Anchor Sir Thiru R Soundrarajan is now talking like this. Every election time they will fight for 2 MP seats and 6 MLA seats. Without MP s and MLAs they --- Once Upon a time they controlled Central government. Now within 5 MPs four MPs won because of our DMK.
It's not definitely because in future the private bus fixed is fare for 2km they charges 2000rs. Is this ok for u because private definitely not a helper for common people.
திமுக இல்லை என்றால் இந்த பென்சன் திட்டத்தை அமுல் படுத்த முடியாது 1972 ல் பொது துறை நிறுவனத்திற்கு பென் சன் திட்டம் கிடையாது என்று ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது அதனால் பென் சன் இல்லாமல் இருந்தது அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர் 1977 ல் இருந்து எந்த திட்டமும் கொண்டு வரவில்லை 1986 வரை எந்த சங்கமும் பென் சன் பிரச்சினை பெரிய அளவில் எழுப்பவில்லை அம்மா 1992க்கு பிறகு வந்தார் அவரும் அமுல் படுத்த வில்லை மீண்டும் கலைஞர் வந்தார் எந்த சட்டத்தில் பென்சன் கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு சொன்னதோ அதை உடைத்து டிபைண்ட் பென்சன் திட்டத்தை கொண்டு வந்தார் இது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று பொளாதார படித்தவர்களுக்கு இதை பற்றி தெரியும் அதிமுக ஆட்சியில் இந்த பென்சன் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்க முயற்சி செய்து நிறுத்தி விட்டார் அம்மா அப்போது தூங்கிய தொழிளார்கள் இன்று விழித்துக்கொண்டார்கள்
உண்மையில் அதிக சம்பளம் இவர்களுக்கு தான் தரனும்.உயிரை பணயம் வைத்து உழைக்கிறார்கள்.ஆனால் அதிக சம்பளம் வாங்கு பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான். இருப்பினும் பண்டிகை காலத்தில் இவர்கள் போராட்டம் செய்வது தவறு.
நல்ல வேளை 1972ல் பேருந்துகளை தேசியமயம் செய்யும் போது அரசால் பேருந்யுகளை வழித்தடங்களில் இயக்க முடியாமல் சென்றால் பேருந்துகளை அவன்ரவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சரத்துள்ளது.இஸ்ஸையென்றால் பேருந்து சேவை அனைய்துயும் விற்று இருப்பார்கள் என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியயுமோ?
பொது மக்களுக்கு எதிராக உங்கள் நடவடிக்கை உள்ளது.தொழிற்சங்கம் நடத்துவதற்காக அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கேட்பது நியாயமா.அரசு போக்குவரத்து ஊழியர கலுக்கு 50000 -60009 சம்பளம் போதாதா.தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 50000- 60000 சம்பாம் பெற்று தர முடியுமா.
🙏*💚*Jai BHARAT^🧡*🙏*Jai Hindustan *💚*🙏*🧡*BHARAT Matha Ke Jay*💚*🙏*🧡*JAI SRI RAM*💚(🙏*🧡*JAI SRI KRISHNA💚*🙏🧡*JAI SRI HANUMAN*💚*🙏 AND 🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚57bhy
வியர்வைத் துளிகளின்
கண்ணீரும் ரத்தமும்
சக்தி வாய்ந்தது
காலம் கற்பிக்கும்
தொழிலாளிகள் பக்கம் நியாயம் உள்ளது. அரசு உடனே செவி சாய்க்க வேண்டும்
சினிமா கலாச்சாரம் , சாராயம் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தமிழ் மக்களே உங்களை காத்துக்கொள்ளுங்கள் .நாம் தமிழர் கட்சி
பயங்கர மிஸ் மேனேஜ்மென்ட்
ஒவ்வொரு கோரிக்கையும்
நியாய மாக இருக்கிறதே! இவற்றை அரசு உடனே தாமத படுத்தாமல் செயல் படுத்த வேண்டும்
ஆனால் பணியாளர்கள்
ஊக்கத்துடன் திறமையுடன் பணி புரியத்
தொடங்க வேண்டும்
காமெடி பன்னாதீங்க . விடியலில் முடியல
All trade union proker.they will sucking labours blood
Final words of Siundararajan are very constructive and are reasonable also
Well articlated Sir………Transport corporations need leader like you …… you are talking FACTS🎉🎉🎉
இது தான் DIRAVIDA மாடல் ஆட்சி இதில் ஆச்சர்யம் இல்லை.
இந்த நிலைமைக்கு காரணமே கடந்த கால ஆட்சிதான். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆன கட்சி இதற்கு பொறுப்பு அல்ல. 10 வருட ADMK ஆட்சியில் இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
IooNALUNGALPRACHANAIMUDIPPAN.
500 கோடியில் பிலீம் சிட்டி இப்ப தேவையா !?? அந்த காச இவர்களுக்கு கொடுங்கள்
அப்ப தானே மானாட மார்பாட பார்த்து ஜொல்லு விட முடியும் பகூத் அறிவு பண்ணாடைகள்
பொதுதுறை நிறுவனத்திற்கு பணம் கொடுக்க முடியாது மறைமுகமாக தான் தரமுடியும் எப்படி இலவச பஸ் பாஸ் இலவச மகளிர் பஸ் பயணம் என்று தான் அரசாங்கத்தால் நஷ்டம் ஏற்படுகிறது என்று சொல்லி அதன் மூலம் பணம் தரலாம் அதுவும் நூறு ரூபாய் அரசாங்கத்தால் நஷ்டம் ஏற்பட்டால் அந்த பணம் முழுவதையும் தரமுடியாது மூன்றில் ஒரு பங்கு போக மீதியை தான் தரமுடியும்
இவர்கள் எல்லாம் பேசுவார்கள் 2 சீட்டுகள் 25 கோடி வாங்கினால் நவ துவாரத்தையும் அடக்கி வாசிப்பார்கள்
Very correct.
முதல் அமைச்சர் களை டெண்டர் முறையில் எடுத்தால் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்து எடுப்பது வேலைமிச்சம்
பேசாம 25 கோடிக்கு பதிலா 30 கோடியா கேளுங்க. அதுதான் முக்கியம், இப்போ தொழிலாளியா முக்கியம்.
அதுக்கு தான் மிரட்டறாங்க தொழிலாளர்களை பணயமாக வைத்து கம்யூனிஸ்ட் கபோதிகள் 😮😮😮
Super❤❤❤❤❤❤❤
25கோடி எலக்ஷன் நிதி வாங்கிய போது எங்கே இருந்தார் தோழர்?
ஏ.எஸ் . இத்தனை வருடங்கள் நக்கி கொண்டு இருந்தான்.ஹி.,,,ஹி....
கமிஷன் வந்து விட்டதா என்று பார்ப்பான் கம்யூனிஸ்ட் கபோதி
முண்டம் அந்த பணம் 234 தொகுதியில் தேர்தல் செய்ய கொடுத்த பணம். வீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.இது கூட தெரியவில்லை!!!
தமிழ்நாட்டில் பிறந்த பொறம்போக்கு முதலில் தமிழ் இலக்கணம் அறிந்து தமிழில் பதிவிடு( எலஷன்) நீயெல்லாம்......
தனியார்மயம்தான் இதற்க்கு தீர்வு. இவ்வளவு சிரமத்தில் எதற்காக அரசு இதை நடத்த வேண்டும்.
NAARIDUM
நெறியாளர் சில கேள்விகளை அரசிடம் தான் கேட்க வேண்டும்
இந்த நாயிடம் கேள்வி கேட்டாள் அறிவாளி பேசுவான்.இது சிஐடியு சங்கத்திற்கு சரி யாக இருக்கும் எங்களுக்கு அல்ல.நல்லா ரீல் விடு செளந்தரராஜன் எட்டு வருடங்கள் எங்கே போய் படுத்து இருந்தாய்?
அப்புறம் ஊடக வேசிகளுக்கு எலும்பு துண்டு கிடைக்காதே அறிவில்லா ஆலயத்தில் இருந்து 😮😮😮
பக்கத்து மாநில அரசுகள் (பெங்களூர்) பீ எஸ் 6, மற்றும் மின்சார பேருந்து ஓடுகிறது, ஆனா தமிழ்நாட்டில், இன்றுவரை ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை, 15ஆண்டு கடந்து கழிவுக்கணுப்பிய (கண்டம்) பேருந்துகளை மீண்டும் ஓராண்டு நீட்டிப்பு செய்து அதே பழைய பேருந்துகளை இயக்குகிறது.
bus bought in accounts and money spent
திராவிட மாடல் ஆட்சியில் இது சகஜம், கண்டுக்க கூடாது.
Karnataka fare comparison with Tamilnadu?
All people want to travel so plus or minus will be there
The blind support for DMK and opposition to BJP.. sometimes feel these guys deserve this
BJP🤮😂😂😂...
Super Explain Ayya, really Good ❤❤❤❤❤❤
அனைத்து அரசு உழியருக்கும் ஒரே சம்பளம் என்ற நடமுறை வர வேண்டும் பாவம் போக்குவரத்து உழியாகள்
பேசாம இருங்க, இல்லைனா ப.ஜனதா வந்துடும்.
வாரிசு வேலைக்கு நேர்முக தேர்வு முடிந்ததும் வேலை வழங்கவில்லை...
2003 முதல் 2023 வரை காத்திருக்கின்றனர்.
போக்குவரத்து கழகத்தில் மட்டும் இந்த பிரச்சினை உள்ளது ஆனால் ஏன் என்று தெரியவில்லை என்று செளந்தரராஜன் கூறுவது வியப்பாக உள்ளது போக்குவரத்து கழகத்தில் மட்டுமே இரட்டை முறை சம்பளம் உள்ளது அதிகாரிகளுக்கு பே கமிஷன் முறையில் சம்பளம் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் என்பதால் தனக்கு பே கமிஷன் சம்பளம் கிடைத்தது விடுவதால் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை மின்சார வாரியத்தில் அதிகாரிகளும் சேர்ந்து ஒப்பந்தம் என்பதால் அங்கு அனைத்தும் கிடைக்கிறது அங்கும் இதே செளந்தரராஜன் தான் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துகிறார் இதில் உள்ள வித்தியாசம் இவருக்கு தெரியவில்லை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது
இதே நிலைதான் கூட்டுறவு துறையிலும்.போக்குவரத்து பணியாளர்களுக்கு அரசு அவ்வப்போது நிதி ஒதுக்கி ஓய்வு காலப் பலன்களை கொடுக்கும்.கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதுவும் இல்லை.ஓய்வு கால பலன்களை பெறமுடியாமல் ஏகப்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
False messages
After retirement all are same
From retired MD,GM to retired peons are getting low pension with 5%DA+Rs. 100 medical allowance per month. Past One year retired MD, Gm and peons are not getting PF and gratuity till date. Reality of transport corporation Ltd.
Good question ❤
Minister Senthil Balaji will solve this problems easily.
How?by giving mp seat to soundararajan?
ஜனாதிபதி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சலுகைகள் சம்பளம் ஓய்வூதியம் அனைத்தும் ரத்து செய்து ஒரே மாதிரியான சம்பளம் ஓய்வூதியம் அரசியல் வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் உடலில் ஒரேமாதிரியான உணர்வுதான்.
True
வாங்க சங்கீ
30 மாதமாக திமுக அரசின் நிர்வாக திறமை இன்மை எல்லா துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதற்கு பொறுப்பு கம்யூனிஸ்டுகளும் ஏற்க்க வேண்டும். கண்மூடி தனமாக திமுக வை ஆதரித்து மக்கள் வாழ்வை திட்டமிட்டே வஞ்சிக்கிறது.
100%😂😂😂😂😂😂😂😂
Congrats to the team. I am seeing you r the first TH-cam channel taken this issue. My father is also a ret. Conductor.
He served for around 29 years in transport.
U don't know how much mental pain he has gone through during his last days because of late payment of PF amount.
I got pf and gratuity 30 months after retirement
ஐயா
மக்கள் மத்தியில் நல்ல பெயர் டிரைவர். நடத்துநர் களுக்குள் இலை
முதலில் வண்டிகளில் மககளைஏற்றி இறக்கி பைபாசில் சொல்லாமல் பணம சம்பாதிக்க யூனியகள் முயற்சி செய்யுங்கள்
உங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வணக்கம்
பிள்ளையைகிள்லிவிட்டுதொட்டில்லும்ஆட்டுவதுபோலநீங்கநடத்துங்கபணம்தாண்உங்கலுக்குவநாதுவிட்டதேமக்களுக்குஎப்படிதருவாங்ங
இப்ப யன்று பாராட்டத்தக்க எடப்பாடி ஆட்சியில் பன்னி இருந்த ரல் எப்படியாக கொடுத்து இருப்பாங்க.
30:10இந்த நிலைக்கு மிகவும் வருந்துகிறேன் 😢,சீமான் வந்தால் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் ❤
சரியான பதில் ...!
கட்சியையும் தொழிற்ச்சங்கத்தையும் தொடர்புபடுத்தாதீர்கள் ஜென்டில்மேன்
govt should stop free 1000 and free bus to ladies
அரசுக்கு தலைக்குள் இருக்க வேண்டியது ஒரு உறுப்பு இல்லாததால் இந்த சலுகை மக்களுக்கு கிடக்கிறது!!கேவலமா இருக்கு!!
மகளிர் இலவச பஸ் சேவை கொடுக்க வில்லை சென்ற ஆட்சியில் ஏன் பென்சன் தொகை கொடுக்க வில்லை அதிமுக ஆட்சியில் சரியாக ஆட்சி நடக்காததால் தான் இவ்வளவு பிரச்சினை க்கும் காரணம் அவர்கள் அனைத்து போக்குவரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று மகளிர் இலவச பேருந்து தருவதால் அந்த நஷ்டத்தை அரசாங்கம் தருகிறது 2800 கோடி அதை வைத்து தான் இன்று நிறைய ஓய்வு பெற்ற தொழிளர்களுக்கு நிலுவைத் தொகையை கொடுக்கப்பட்டது அரசு சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
இந்த அறிவு இவ்வளவு வருஷம் கழிச்சு வருகிறது!😊
திமுக. கூட்டணயில் இருந்து கம்யூனிஸ்டுகள். இன்றே விலக வேண்டும், ,கம்யூனிஸ்ட்டுகள் இனிமேல் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது, இப்பௌதுபேசுவதை நினைவில் வைத்துக்க. கொள்க,
100%
போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன 48 ஆயிரம் கோடி கடன். வட்டி கட்ட வேண்டும். சம்பளம் ஒன்னாம் தேதி கரெக்ட்டா குடுக்காங்க. தீபாவளி போனஸ் குடுத்தாங்க... பழைய பாக்கி. நிதி நிலைமை சரியானதும் கொடுப்பாங்க.
Really super ayya❤❤❤
நானும் பக்கா தி.மு.க.காரன் தான் ஆனால் வேதனையாக உள்ளது செயல்படாத அதாவது துறை சார்ந்த புரிதல் இல்லாத அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல் படி செயல் படுகிறார் அமைச்சர் தேர்தல் என்று ஒன்று இருக்கிறது ஓட்டு கேட்டு அதிகாரிகள் வரமாட்டார் இவர்கள் தான் வரவேண்டும் எனவே அமைச்சர் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்கிறேன்
நன்றி தோழர்
க்ஷ
2:19 பேட்டி ஆரம்பம்
இது இந்த அரசுக்கு மட்டுமல்ல, இனிவரும் அரசுகளும் இலவசங்களை அரவே நிருத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள். ஓட்டுக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு முதல்வர்படும் அவஸ்தையே உதாரணம்.
100% ✔️
கட்சிகளுக்கு வருமானம் 25 கோடியை விட அதிகம் கிடைக்கும். அப்போது பேச்சே இருக்காது.
The problem is failure of people and government. Every one are responsible for this tragic situation. Everybody should be ashamed of this.
சினிமா கலாச்சாரம் , சாராயம் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தமிழ் மக்களே உங்களை காத்துக்கொள்ளுங்கள் .நாம் தமிழர் கட்சி😊
👍
திமுக எதிர்கட்சியாக இருப்பதே ஆக சிறந்தது
பஸ் கட்டணங்களை ஓரளவு உயர்த்தவேண்டும். ஆம்னி பஸ்களும் தனியார் பஸ்களும் நன்றாக லாபமஈட்டுகின்ற்ன. பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகளை தனியார்மயமக்கலாம். தயங்கக்கூடாது.
போராட்டத்திற்கு நாங்கள் தயார்
நல்லா அனுபவிங்க. போக்குவரத்து தொழிலாளிகள் செய்த அக்கிரமங்களுக்கு இப்ப அனுபவிங்க
என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேனு நினைச்சேன்...
Sir.50:50 Pvt share in corporation only a way
Thamil makkale please support nam thamilar katchi. Nam thamilar katchi only save thamilnadu
போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை நிறமானது.அவைகளை திரு. செளந்தரராஜன் அவர்கள் தெளிவுபட விளக்கியுள்ளார்.
இப்போ கூட்டணி விட்டு வெளிய வரபோறானுக அதுக்கு தான் இவ்வளவு பேச்சு
Dinesh is a 100% DMK sombhu
ஏம்பா நீங்கதான் கட்சிய வித்தீ விட்டீர்களே.
பிறகு எதற்காக நாடகம்
pasikumla😅
சௌந்தரராஜா இந்த இரண்டரை வருடமாக ஏன் வாய் திறக்க வில்லை. இதை ஏற்கனவே பேசியிருக்கலாமே. கூட்டணி தர்மம் தடுத்து விட்டதா.
Only because
Rs 200, Quarter whiskey and briyani is stopped.
அம்மா ஆட்சியில் புதிய தொழிளார்களை புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கும் போது இவர் எங்கே சென்றார் அவர்கள் பிஎஃப் பணத்தை புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த பணம் தற்போது ட்ரஸ்டில் இருந்தால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுக்க முடியும் அதை கோட்டை விட்டது போக்குவரத்து தொழிளார் சங்கங்கள் தெரிந்தே அவரை எதிர்த்து பேச துணிவு இல்லை அதனால் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்
பேசினால் 25 கோடியை திருப்பி கேட்பானே அறிவில்லா ஆலயத்தில் உள்ள முதலாளி கொத்தடிமை கம்யூனிஸ்ட் கபோதிகளிடம்
டேய் நீ 2 1/2 வருடமாக கேnமாவில் இருந்தாயா? 2 1/2 வருடம் பல போராட்டங்கள் நடந்துள்ளது. உனக்கு தெரியுமா? பணிமனை தேறும் - ஏன் சென்னையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன தெரியுமா
? இல்லை நீ 2 1/2 வருடமாக கோமாவில் இருந்து இருப்பாய்?
Sir Pl understand entire transport department staffs should be united together( they should trust u) until then they will not get their rights forever
பிரைவேட் ஸ்கூல் டீச்சர், பஸ் டிரைவர் 20000 சம்பளம் government பஸ் டிரைவர் ஸ்கூல் டீச்சர் சம்பளம் பெஸ்ட் sir
இப்பவாவது கம்யூனிஸட் தோழருக்கு ரோஷம் வந்ததே
Strike continue ayya❤❤❤❤
I will Support CITU
இவ்வளவு பிரச்சினைகள் கொடுத்திருக்கும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் மாற்றி மாற்றி வோட்டு போட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி "அழகு பார்க்கும்" காரணம் என்னவோ ? தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வேறு வழியில் பலன்கள் கிடைத்தனவோ ????
கம்யூனிஸ்டுகளுக்கு இந்த முறை 25 கோடி போதாது.
அரசுக்கு நிதி நெருக்டி என்றால் நாங்கள் வாங்கும் பென்சன் அளவிற்கு எல்லா துறையினருக்கும் வழங்குங்கள் தமிழகத்தில் கடைநிலை ஊழியர் முதல் ஐஏஸ் முதல் அமைச்சர் வரை நாங்கள் வாங்கும் அளவிற்கு வாங்க சம்மதம் என்றாள் எங்களுக்கு இந்த பென்சனே போதும்
கனவு பலிக்காது😮😮😮
Sir,you are in the alliance. Be aware of it.
செவிடன் காதில் ஊதிய சங்கு நமது போராட்டம்
😢🎉🎉tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp ui
Pavam avargal avargal pannatha kuduga
Summa vidathu sivasankar😢
Through tasmac much income is flowing to the government.
Aiya irukkurathukulla nallathu nadathi kaatunga aiya😢
25 kodi venama
64 லு தொழிற்சங்கங்கள் எதற்கு! ஒன்று அல்லது இரண்டு சங்கங்கள் போதாதா! நன்மை செய்ய!!!
இந்த சொம்புக்கு இப்போதுரோசம் வந்துவிட்டது.மாத மாமூல் கந்தாயம் வரவில்லையாக
எதிர் கட்சியாக தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வாரி வழங்கும் போது தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து இன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? தொழிலாளர்கள் நலன் காட்கும் லட்சணம் இது தானா கண்டிராக்ட் முறையில் தொழிலாளர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா?
He himself will compaign for DMK in next election. Don't believe CITU
Yes stalin know how to buy him😢😢😢😢😢
₹25 crores , will you or other give during election and making Leftists mouth shut during remaining period. They have sold themselves for Paisa .
100%😂😂😂😂
32:10
யோக்கியன் வந்துட்டார் எங்களுக்கு கேடு நிங்கள் தான்
Respected Anchor Sir
Thiru R Soundrarajan is now talking like this. Every election time they will fight for 2 MP seats and 6 MLA seats. Without MP s and MLAs they ---
Once Upon a time they controlled Central government. Now within 5 MPs four MPs won because of our DMK.
Minimum 50% of bus routes must be privatized immediately for the benefit of public
It's not definitely because in future the private bus fixed is fare for 2km they charges 2000rs.
Is this ok for u because private definitely not a helper for common people.
25 kodiku katchiya vithavanellam pesa koodathu
திமுக எப்போது எதை சொல்லி சரியாக செய்தது??
திமுக இல்லை என்றால் இந்த பென்சன் திட்டத்தை அமுல் படுத்த முடியாது 1972 ல் பொது துறை நிறுவனத்திற்கு பென் சன் திட்டம் கிடையாது என்று ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது அதனால் பென் சன் இல்லாமல் இருந்தது அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர் 1977 ல் இருந்து எந்த திட்டமும் கொண்டு வரவில்லை 1986 வரை எந்த சங்கமும் பென் சன் பிரச்சினை பெரிய அளவில் எழுப்பவில்லை அம்மா 1992க்கு பிறகு வந்தார் அவரும் அமுல் படுத்த வில்லை மீண்டும் கலைஞர் வந்தார் எந்த சட்டத்தில் பென்சன் கொடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு சொன்னதோ அதை உடைத்து டிபைண்ட் பென்சன் திட்டத்தை கொண்டு வந்தார் இது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று பொளாதார படித்தவர்களுக்கு இதை பற்றி தெரியும் அதிமுக ஆட்சியில் இந்த பென்சன் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்க முயற்சி செய்து நிறுத்தி விட்டார் அம்மா அப்போது தூங்கிய தொழிளார்கள் இன்று விழித்துக்கொண்டார்கள்
சொல்லாமல் திருடினார்களே
ஆண்ட திராவிட ஆட்சியில் இருந்த
மாறி மாறி ஆண்ட திராவிட ஆட்சியில் ஒருவரை ஒருவர் குற்றம்
கூறியே காலதாமதம் விழிப்புணர்வு
சிந்தனைக்காக மட்டுமே!!!!!
உண்மையில் அதிக சம்பளம் இவர்களுக்கு தான் தரனும்.உயிரை பணயம் வைத்து உழைக்கிறார்கள்.ஆனால் அதிக சம்பளம் வாங்கு பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான். இருப்பினும் பண்டிகை காலத்தில் இவர்கள் போராட்டம் செய்வது தவறு.
Unnamari echchakalaki ithudhanda thandanai
He didn't speak about tyre re-thread scam and other scams in department, now saying stories about profitability of this department.
நல்ல வேளை 1972ல் பேருந்துகளை தேசியமயம் செய்யும் போது அரசால் பேருந்யுகளை வழித்தடங்களில் இயக்க முடியாமல் சென்றால் பேருந்துகளை அவன்ரவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சரத்துள்ளது.இஸ்ஸையென்றால் பேருந்து சேவை அனைய்துயும் விற்று இருப்பார்கள் என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியயுமோ?
Dubakoor Model 😂😂😂😂😂
எல்லா டிபார்ட்மெண்டுக்கும் கொடுக்கபணம் எங்கிருந்து கிடைக்கிறது tnstc vooliarukku மட்டும் கொடுக்க மனம் இல்லை பணம் இல்லை
பொது மக்களுக்கு எதிராக
உங்கள் நடவடிக்கை உள்ளது.தொழிற்சங்கம் நடத்துவதற்காக அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கேட்பது நியாயமா.அரசு போக்குவரத்து ஊழியர
கலுக்கு 50000 -60009 சம்பளம் போதாதா.தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 50000- 60000 சம்பாம் பெற்று தர முடியுமா.
இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்
ஏனய்யா புலம்புரீங்க
அரசுகஜாணா காலி
15 கோடி எதற்கு வாங்கனிங்க
adhu vera vai, idhu nara vai😊
பணத்துக்காக கட்சியைவிற்றுவிட்டாராகள்.இப்போது இப்படி சவுண்ட் விட்டால்தான் வரும்தேரதலுக்கு மீண்டும்பணம் பெற முடியும்.
Vote pottaiyala......athukku thandanai......
Thalaiva.sothu.veevaram.vellai..arigi.kodunga.10+15.
100days
Ellam.saripaniduvar.evengakuttanikum
அதிமுக ஆட்சியில் கேட்காமல் இப்போது கேட்பது அரசியல்
எட்டு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்.
அப்படியானால் எந்த ஆட்சியெல்லாம் இருந்தது.
அப்போ ஒட்டு மட்டும் திமுகவுக்கு எதுக்கு.
what happened to AC buses
🙏*💚*Jai BHARAT^🧡*🙏*Jai Hindustan *💚*🙏*🧡*BHARAT Matha Ke Jay*💚*🙏*🧡*JAI SRI RAM*💚(🙏*🧡*JAI SRI KRISHNA💚*🙏🧡*JAI SRI HANUMAN*💚*🙏 AND 🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚57bhy
சொல்லுவோம் செய்ய மாட்டோம் இளிச்சவாயன் ஓட்டு தான் எங்களுக்கு தேவை
இந்த சப்ஜெக்டுக்கு உயர் இருக்கும் ஆனா உணர்ச்சி இருக்காது... தான் மனித இனமான்னு கூட இந்த சப்ஜெக்டுக்கு ஒருசில நேரத்தில் டவுட் வருவதுண்டு..
25 கோடிக்கு ஏலம் எடுத்த ஓனர் செருப்பால் அடிப்பானே கேள்வி கேட்டால் 😮😮😮
Naalu peru( family members ) nalla irukkanumna yethana peru venalum sagalam
இந்த நெறியாளர் ஊடக உபி