தனக்கு தானே முடிவை தேடிக்கொண்ட சீமான்! நாம் தமிழர் ஒழிந்த கதை! - Mani Journalist Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 513

  • @SanthoshKumar-nc5zo
    @SanthoshKumar-nc5zo หลายเดือนก่อน +5

    Ntk❤

  • @v.j.centringkambichennai2752
    @v.j.centringkambichennai2752 หลายเดือนก่อน +90

    இதுவரைக்கும் நீ சொல்லி எதுவுமே நடந்தது இல்லை உன்னுடைய குடும்பம் மட்டும் நல்லா வாழுது.

    • @prabakaranv3394
      @prabakaranv3394 หลายเดือนก่อน

      1:31

    • @vengadasalamvengat4020
      @vengadasalamvengat4020 หลายเดือนก่อน

      இவன் வாய் ஒருமணிநேரத்திர்க்கு வாடகை எவ்வளவு

  • @vadivelp8994
    @vadivelp8994 หลายเดือนก่อน +33

    சீமான் பெயரை சொல்லலனா நிறைய பேருக்கு சோறு கிடைக்காது

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +9

      @@vadivelp8994 :
      இலங்கை பிரபாகரன் அவர்கள் , பெயரை சொல்லாவிட்டால் சீமானுக்கு அரசியல் கிடையாது!!🙄🙄?!

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน +2

      சோறும் கிடையாது

    • @JhonwickJhon-g8l
      @JhonwickJhon-g8l หลายเดือนก่อน

      Bro nallathan pesikitu irundharu thiru seeman avarhala. Vijay aprm avaroda Pechu kolhaihal Elam mariduchu

    • @ajguppycare
      @ajguppycare หลายเดือนก่อน +2

      ​@@ThenseemaiThenseemai Super bro

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +2

      @@ajguppycare :
      நன்றி அண்ணா 🙏🙏!!
      அவர்கள் பாணியிலேயே பதில் அளிக்கப்பட்டது 👌🙄🙏😀😀!!

  • @manikandanponnan628
    @manikandanponnan628 หลายเดือนก่อน +30

    என்றும் நாம் தமிழரை தவிர யாருக்கும் என்னுடையது வாக்கு கிடையாது..

    • @Liliaxx-k2j
      @Liliaxx-k2j หลายเดือนก่อน +8

      கிணத்துல போட்ட கல்லுதா

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน +2

      Seeman is a fake guy

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน +2

      Better you choose nota 😂

    • @vanmam4
      @vanmam4 หลายเดือนก่อน

      ​@@karthikr3947திராவிடியா தெலுங்கர்கள் தான் பொய்யானவர்கள்

    • @manikandanponnan628
      @manikandanponnan628 หลายเดือนก่อน

      Yaruku vote podanum nu neenga sollunga papom

  • @vijaykumar-rt6eo
    @vijaykumar-rt6eo หลายเดือนก่อน +24

    இப்படி தான் 2024 MP election நாம் தமிழர் 4%ஒட்டு வரும் சொன்னாரு.. ஆனா 8.2%

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya หลายเดือนก่อน +1

      But in that time Vijay was not there in politics😂😂😂

    • @RanjithKumar-g8l
      @RanjithKumar-g8l หลายเดือนก่อน

      ​@@Pugal.ramayaVijay vanthu Enna pudunkaporaru arasiyal thelive illama nanum Vijay rasikan than only cinima not in politics

  • @kammakal
    @kammakal หลายเดือนก่อน +1

    ஆறாவது முறையாக தனித்து நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி

  • @utmaran27
    @utmaran27 หลายเดือนก่อน +9

    மணிக்கு அறளை பேந்து விட்டது வயதான காலத்தில் வீட்டில் இருக்கலாம்

  • @RameshR-l1r
    @RameshR-l1r หลายเดือนก่อน +40

    மணி சார் அவர்களே
    சீமானை பற்றி தவறாக
    பேச வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறறேன்

    • @anandhbabu1235
      @anandhbabu1235 หลายเดือนก่อน +6

      அவர் தவறா பேசல தம்பி உண்மை நிலையதான் சொல்றாரு... அதப் புரிஞ்சுக்கனும் அவ்ளோதான்..

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +2

      ​@@anandhbabu1235:
      உண்மையைச் சொன்னால் - அவருக்கு வலிக்கிறது அண்ணா 😮😮🙄😅😅😅!!

    • @GanesanGanesan-uf2de
      @GanesanGanesan-uf2de หลายเดือนก่อน +1

      அவன் மனைவி தெலுங்கு தானே இதில் தமிழ் தேசிய ம்வேறு

  • @Umeshmohandhas
    @Umeshmohandhas หลายเดือนก่อน +22

    சீமான் அவர்கள் வாக்கு ஒருபோதும் சரியாது

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 หลายเดือนก่อน +3

      😂

    • @தமிழன்ஆள்வான்
      @தமிழன்ஆள்வான் หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +1

      இனி - சரிய என்ன இருக்கிறது? 😢😢😢??!

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน

      சீமானே சரிந்து கொண்டிருக்கின்றார்

  • @meenalakh
    @meenalakh หลายเดือนก่อน +33

    0:50 பீத்த பத்திரிகையாளர் மணி அவர்களே பிஜெபி வாக்கு சதவீதம் 12%

    • @rajendramr9094
      @rajendramr9094 หลายเดือนก่อน +2

      Overage 6 koottaniyudan 11.

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God หลายเดือนก่อน +4

      ​@@rajendramr9094Alliance total 18%

    • @RanjithKumar-g8l
      @RanjithKumar-g8l หลายเดือนก่อน

      Ada aravekkadu koomuttai thanithu Ninna notta kooda kuda potti poda mudiyathu pmk irunthathala thapichikittinka illana apram intha mathaveri naikal katchiyellam tamilnattula oru mayirulayum varamudiyathu see next election

  • @sravi955
    @sravi955 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா

  • @MuruganS-zo5jo
    @MuruganS-zo5jo หลายเดือนก่อน +34

    மிஸ்டர் வழுக்கை மணி அவர்களே... பாஜகவின் வாக்கு சதவீதம் பத்துக்கு மேல தனியாக... கூட்டணியோடு பதினெட்டு சதவீதத்திற்கும் மேல..

    • @loveperumal1
      @loveperumal1 หลายเดือนก่อน

      😂 இருங்க பாய் umpaa 😂😂

    • @elangob1234
      @elangob1234 หลายเดือนก่อน

      How many seats will BJP win?

  • @palanichamimm9587
    @palanichamimm9587 หลายเดือนก่อน +48

    பா ஜா க வின் ஒட்டு சதவீதம் 11 க்கு மேல் அய்யா மணிக்கு தாழ்மையான கருத்து

    • @sabari1102
      @sabari1102 หลายเดือนก่อน

      Thaniya ninnu vaanguna votes illa

    • @senthamizhanpathai8671
      @senthamizhanpathai8671 หลายเดือนก่อน +3

      😂😂😂 தனியா நின்று காட்டு. நாம்தமிழர்

    • @krishnaprasaad191
      @krishnaprasaad191 หลายเดือนก่อน +8

      கூட்டணியாக 18 தனியாக 11..5%

    • @sabari1102
      @sabari1102 หลายเดือนก่อน +2

      @@krishnaprasaad191 அந்த 11ல் பாமக, தமாக கட்சியினர் அளித்த வாக்குகளும் இருக்கிறது. இவ்வளவு சொல்லியும் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பது தான் உங்கள் கட்சி வளர காரணம்.

    • @தமிழன்ஆள்வான்
      @தமிழன்ஆள்வான் หลายเดือนก่อน

      ​@@krishnaprasaad191பொய்...

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 หลายเดือนก่อน +10

    NTK ❤❤❤

    • @johnjohn7071
      @johnjohn7071 หลายเดือนก่อน +3

      Ntk kaali 2026

    • @solaipraveen
      @solaipraveen หลายเดือนก่อน

      Hahaha..seeman oru cha fraud ..inimel eelvyabaram panna mudiyaadhu..tvk dhaan 2026 win pannum🔥🔥

  • @thangaselvan1537
    @thangaselvan1537 หลายเดือนก่อน +7

    சீமான் வாக்கு அதிமுக க்கு செல்ல வேண்டும் என்று உங்கள் ஆசையை

  • @babu_vijayakumarparthasara8286
    @babu_vijayakumarparthasara8286 หลายเดือนก่อน +1

    Matured reporting and clear reply is we😅lcome

  • @j.ramesh2315
    @j.ramesh2315 หลายเดือนก่อน +37

    மணி சார் அவர்களே மண்டையில் முடி தான் இல்லை என்று பார்த்தேன் மூளையும் இல்லாமல் போய்விட்டது விஜயை சீமான் ஓடு ஒப்பிட்டு பேசுகிறீர்கள் சீமான் தமிழ் தேசியவாதி சீமான் காக வாக்கு செலுத்தியவர்கள் ஒருபோதும் மாற்றி செலுத்த மாட்டோம் விஜய் எதை பத்தி பேச போறார் என்ன கருத்து சொல்லி இருக்கிறார் பதில் சொல்லுங்கள் சீமான் 1000 பொதுக்கூட்டங்கள் நடத்தி இருப்பார் அவரோ அவரோடு விஜய் ஒப்பிடாதீர்கள்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 หลายเดือนก่อน

      சீமானோடு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      சீமான் ஒடு விற்கிறாரா?

    • @rahmanwel
      @rahmanwel หลายเดือนก่อน

      Apram ean vijay vimarsanam pandringa, Seeman alavuku vijai worth illa thane apram ean kadharareenga

    • @jebaleverest1715
      @jebaleverest1715 หลายเดือนก่อน

      1000 கூட்டங்கள் பேசி??
      இங்க என்ன பேச்சு போட்டியா நடத்துறாங்க?? முதல் பரிசு கொடுக்க??
      முதல்வர் போட்டி!!!
      இன்னும் லட்சம் கூட்டம் பேசட்டும்!! அம்மஞ்சல்லிக்கு புரோஜனம்??
      15 வருடத்தில் ஒரு கவுன்சிலர் கூட வெல்லவில்லை!!
      போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட டெப்பாசிட் வாங்கல!!
      உலக சாதனைதான?? கரடியே காறி துப்பிடுச்சி!! போய் பொளப்ப பாருங்கடா!!

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน +1

      Seeman is fake

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px หลายเดือนก่อน +46

    மணியா....உன்னட நிலமை இப்பொ இப்படி ஆகிப்போச்சே....கவலப்படாத மணியா அறிவாலயத்துல இருந்து சீக்கிரம் 200ரூ வந்துரும்.

    • @ranisankar2120
      @ranisankar2120 หลายเดือนก่อน

      😂😂😂

    • @தமிழன்ஆள்வான்
      @தமிழன்ஆள்வான் หลายเดือนก่อน +3

      உனக்கும் 2 rs வரும்...😊

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px หลายเดือนก่อน

      @@தமிழன்ஆள்வான் No bro. Tamil voters fees for vote is rs2000 per head. And Rs1000 per month to ladies and college going guys. That ladies amount will go to tasmac. And most of college going students money will go for smartphone and recharge. Also somebody will spent for drugs. u said the2 rs is nothing value for us😂😂😂😂

    • @RAJARAJA-sy5px
      @RAJARAJA-sy5px หลายเดือนก่อน

      @@ranisankar2120 🤝

    • @arivazhagann913
      @arivazhagann913 หลายเดือนก่อน

      மணி... பாவம்...நீயும் சொம்பு தூக்கவேண்டிய நிலமையா...
      சரி... பொழச்சுப் போ...

  • @ashokkumark9529
    @ashokkumark9529 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் 💪🐯🔥

    • @jebaleverest1715
      @jebaleverest1715 หลายเดือนก่อน +2

      உன்னை அமெரிக்கன்னு யாராச்சும் சொன்னோமா??😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน +1

      நான் தமிழன். நாம் தமிழர் ஒழிக.

  • @anandhbabu1235
    @anandhbabu1235 หลายเดือนก่อน +16

    தோக்குறதுக்காகவே கட்சி நடத்துறதுனா அண்ணன் சீமான் மட்டும் தான்.. ஆனால் தனி மனித வாழ்க்கையில் அண்ணன் ஜெயிச்சுட்டார்.. நல்ல வசதியா சொகுசா வாழ்றார்❤❤

    • @LawraLawra-tr9kh
      @LawraLawra-tr9kh หลายเดือนก่อน

      நிபாத்த

    • @PATHMA_123.
      @PATHMA_123. หลายเดือนก่อน

      ​@@LawraLawra-tr9khஅது கூட உனக்கு தெரியல 🤣🤣🤣

    • @customercarequalitybucks3635
      @customercarequalitybucks3635 หลายเดือนก่อน

      Abinaya?

    • @LawraLawra-tr9kh
      @LawraLawra-tr9kh หลายเดือนก่อน

      @@PATHMA_123. கொள்கையில் சமரசம் செய்யாத வறை அவரை நம்பவும்
      தமிழ் தேசிய அரசியல் ஒரு நாள் கட்டாயம் வெல்லும்
      நீங்கள் அவர் மீது உள்ள தனி நபர் வெருப்பில் பேசுவது முற்றிலும் தவறு

    • @PATHMA_123.
      @PATHMA_123. หลายเดือนก่อน

      @@LawraLawra-tr9kh சரிப்பா... யார் தமிழர் னு இதுவரைக்கும் வரையறை குடுத்து இருக்காரா!!?? அப்புறம் என்ன கொள்கை 🤔

  • @SriramkumarRamathasan
    @SriramkumarRamathasan หลายเดือนก่อน +1

    பதற்றம் சீமான் அண்ணனுக்கு இல்லை..பத்திரிகை யாளர் மணிக்குதான் 😊😊 2026 இல் சீமான் அண்ணா வா, இல்லை மணியா என்று பார்ப்போம்

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 หลายเดือนก่อน +11

    இந்த மணி நல்ல கதாபாத்திரம் எழுதலாம்

  • @kmsamy5187
    @kmsamy5187 หลายเดือนก่อน +13

    ஐயா மணி அவர்களே நீங்க நல்ல மணி அடிக்கிறீங்க இன்னும் நல்லா தெரியுது சீமான் வந்து ரஜினியோட அரசியல் பேசினார் என்ன அரசியல் பேசினார் என்பதை தெளிவாக கூற வேண்டும் சந்திப்பு என்பது சந்திப்பு என்பது ஒரு பெரிய விடயம் அல்ல தமிழ் தேசியம் எப்படி வெளியே போகும் இங்கே எல்லாரும் சேர்ந்து சீமான் ஒன்னு இல்லாம ஆக்கிரமிப்பு இருக்கறீங்க அகிலம் என்று நீங்க நினைக்கிறீங்க உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற உங்களுடைய கணக்குகள் பலிக்க வாழ்த்துக்கள் ஐயா அரசியல் விமர்சகர் என்றால் உள்ளார்ந்த அரசியலை எடுத்து தமிழக மக்களுக்கான தேவைகள் என்ன உலக அரசியல் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இதை யார் முன்னிறுத்தி வருகிறார்கள் என்பதை காலமாக ஆய்வு செய்து மக்களுக்கு தெளிவுரை செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு சீமான் காரி துப்பினார் அதில் வடபுரம் தென் புறமா பின்புறமா என்று விமர்சனம் செய்வதுதான் உங்களது வேலையா

  • @Mathavan-zd3rg
    @Mathavan-zd3rg หลายเดือนก่อน +19

    அய்யா எங்கள் நாம் தமிழரை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் தமிழன் விழித்துகொல்லும்போது திராவிடம் காணாமல் போகும்

    • @வீரா.வீரா
      @வீரா.வீரா หลายเดือนก่อน

      தமிழினம்.விழிக்கும்.பொழுது
      திறள்நிதி.கூடாரம்.காணாமல்
      போகும்.அதுவரைதான்.உங்க
      அண்ணனீன்ஆட்டம்.

    • @solaipraveen
      @solaipraveen หลายเดือนก่อน

      Seeman aatchiku varathukulla tamilnaade kanama poidum😂

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน

      Seeman will join TN to Sri Lanka 😂

  • @anandnagamuthu6833
    @anandnagamuthu6833 หลายเดือนก่อน +2

    ANNAMALAI MASS fire 🔥🔥🔥🔥🔥🔥

  • @thirup1146
    @thirup1146 หลายเดือนก่อน

    நாம்தமிழர்கட்சிக்குவாக்களித்தவர்கள்சீமானிற்காகவாக்களிக்கவில்லைஅவர்கொண்டகொள்கைக்காகவாக்களித்தார்கள்
    எனவேவிஜய்வரவால்வாக்குகுறையாதுஇதுகூடதெறியாதநீஎல்லாம்ஒருஅரசியல்விமர்சகர்
    வாழ்த்துக்கள்

  • @vijaybala252
    @vijaybala252 หลายเดือนก่อน +15

    நீங்கள் உண்மையான பேசுவீங்க பிறகு எதுக்கு பிஜேபி வாக்கு சதவீத்தை குறைத்து பேசுறீங்க

    • @prajitramapandiaraj5034
      @prajitramapandiaraj5034 หลายเดือนก่อน

      கொத்தடிமை பத்திரிகையாளர்

  • @mrvedappu2349
    @mrvedappu2349 หลายเดือนก่อน +48

    Ntk க்கு 12% உலக அதிசயம் 2026ல் 3%தாண்டுன்னா அதிசயம்

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 หลายเดือนก่อน

      Yaaru da evan komali

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +4

      Correct 👌👌💯💯😅😅!!

    • @jayaprakashsaminathan1195
      @jayaprakashsaminathan1195 หลายเดือนก่อน

      விசில் அடிச்சான் குஞ்சு

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +2

      @@JaykaviJk :
      2026 - என்று சரியாகத் தான் குறிப்பிட்டுள்ளார் அண்ணா 👌👌🙄🙄!!

    • @JaykaviJk
      @JaykaviJk หลายเดือนก่อน +1

      @ThenseemaiThenseemai அந்த கமெண்ட் க்கு பக்கத்தில் பாருங்கள் edited என உள்ளது.இதற்கு முன் 2024 என இருந்தது

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 หลายเดือนก่อน +10

    சொட்ட மணி நான் என்னைக்கு நாம் தமிழர் கட்சியை பின் தொடர ஆரம்பிச்சனோ அன்னையிலிருந்து நீ இப்படி தான் சொல்லிட்டு இருக்க சொட்ட மணி

  • @thangaraj19629
    @thangaraj19629 หลายเดือนก่อน +1

    தரம் தாழ்ந்த வார்த்தைகளை பெரிய தலைவர்கள் உபயோகிக்க மாட்டார்கள் என்ற மணியின் வார்த்தை சரியானது...

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 หลายเดือนก่อน +22

    சீமான் தலை சிறந்த அரசியல்வாதி

  • @sivakumar396
    @sivakumar396 หลายเดือนก่อน +10

    அண்ணாமலை டா🎉

  • @தமிழணங்குவலையொளி
    @தமிழணங்குவலையொளி หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் கட்சியை பற்றி பத்திரிகையாளர் மணி அவர்கள் வன்மத்துடன் பதிவுகளை இதுநாள் வரை பேசியிருக்கிறார் அவர் கூறியதை விட அதிகமான வாக்குகள் தான் இதுவரைக்கும் வளர்ந்துள்ளது நாம் தமிழர் கட்சி இப்போதும் அசுர வளர்ச்சியில் இருக்கிறது என்பதே கள நிலவரம் இவருக்கு எதுவும் தெரியாமல் அப்டேட் ஆகாமலே இருக்கிறார்

  • @rajad8174
    @rajad8174 หลายเดือนก่อน +3

    வாய்ப்பில்லை மணி ஐயா

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 หลายเดือนก่อน +23

    சீமானின் வாக்கு வங்கி விஜய் வந்ததற்கு பிறகு சாதிக்கப்பட்டது உண்மை இதுவே பொய் விஜய் இது என்ன வாக்கு இருக்குறது என்பதே தெரியாது ஆனாலும் எங்கள் அண்ணன் சீமான் பயப்படுவதாக நீங்கள் சொல்வது தவறு

    • @nagarajanv5955
      @nagarajanv5955 หลายเดือนก่อน +1

      பாதிக்கப்பட்டதா? சாதிகப்பட்டதா?

    • @ashokkumark9529
      @ashokkumark9529 หลายเดือนก่อน

      உண்மை

    • @rrplastics2990
      @rrplastics2990 หลายเดือนก่อน +2

      எனக்கு தெரிந்த பல பேர் சீமானுக்கு வாக்கு அளித்தார்கள் அவர்கள் இப்போ விஜய் பக்கம் சாய்ந்து விட்டார்கள்

    • @elangob1234
      @elangob1234 หลายเดือนก่อน +1

      Correct. The final result is losing deposits everywhere in all the elections.

  • @krishnaprasaad191
    @krishnaprasaad191 หลายเดือนก่อน +27

    Bjp 18% கட்சி..மணி 5% சொல்றது தான் கட்டுக்கதை

    • @sakthivelsembu1862
      @sakthivelsembu1862 หลายเดือนก่อน +5

      BJP தனித்து 11.5% வாக்கு வாங்கி இருந்தது.திராவிட மணிக்கு தெரியாமல் போய்விட்டது.பாவம் வயதாகிவிட்டது

    • @sendhanamudhan7975
      @sendhanamudhan7975 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @sangeethapriya1169
      @sangeethapriya1169 หลายเดือนก่อน +1

      Mani is media propaganda secretary for Vijay in politics😮
      Bismi is You tube propaganda secretary for Vijay for his movies in social media😢

  • @veeraveera6843
    @veeraveera6843 หลายเดือนก่อน

    Ntk❤❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babukanth6833
    @babukanth6833 หลายเดือนก่อน +6

    தமிழ் மக்கள் வாக்கு சீமானுக்குதான்

    • @karthikr3947
      @karthikr3947 หลายเดือนก่อน +2

      சார் உங்கள் வாக்கு சீமானுக்கு என்று சொல்லுங்க

  • @dinukumar8394
    @dinukumar8394 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

  • @udaya.2012
    @udaya.2012 หลายเดือนก่อน +4

    ஊழல் அற்ற நேர்மையான அரசியலை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே வழங்க முடியும். நாம் தமிழர் கட்சி தனியாகவே தேர்தலை சந்திக்கும்.

  • @jeganml
    @jeganml หลายเดือนก่อน +5

    உங்கள் அறியாமையை நினைத்தால் இரக்கம் தான் வருகிறது

    • @user-brjv
      @user-brjv หลายเดือนก่อน

      உங்கள் அறியாமை தான் செபஸ்தியனுக்கு அடிமையாக வைத்திருக்கிறது

  • @abdulkalamazad5566
    @abdulkalamazad5566 หลายเดือนก่อน +1

    என்ன மணியா இப்படி தரம் தாழ்ந்து விட்டீர்கள்.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 หลายเดือนก่อน +21

    மணி அண்ணே உங்கள் கணிப்புகள் சரியாக வந்தது (அதன் அறிந்த வரைக்கும்) கிடையாது. அது மட்டுமல்ல நாம் தமிழரை பற்றிய உங்கள் கணிப்பு காலத்துக்கு காலம் மாறுபடுகின்றது.

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 หลายเดือนก่อน

    மணி கணிச்சது எப்பவுமே விளங்காது 😂😂😂 So, NTK வுக்கு நல்லது தான் 😂😂😂

  • @adavadi6934
    @adavadi6934 หลายเดือนก่อน

    சமீபகாலமாக மணிக்கும் சோறு சீமான்தான் போடுகிறார்..😊

  • @vijaybala252
    @vijaybala252 หลายเดือนก่อน +9

    மணி சார் உங்களுக்கு பிஜேபி 12% ஓட் வாங்கியதை ஒப்புகொள்ளமுடியல

    • @jollycliptamilchannel4313
      @jollycliptamilchannel4313 หลายเดือนก่อน +1

      இதெப்ப

    • @benielsamuel
      @benielsamuel หลายเดือนก่อน

      That is With Alliance..... 😂
      Seeman got 8% without Alliance.........

  • @MuthuKumar-bs3ru
    @MuthuKumar-bs3ru หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் தேசியத்தின் நம்பிக்கை விஜய் உன் வாயால் விமர்சிப்ப நாள் விரைவில்

  • @shanjanaa6811
    @shanjanaa6811 หลายเดือนก่อน +1

    Political is an art.

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 หลายเดือนก่อน +9

    226 இல் விஜய் திரிஷாவுடன் ஓடி விடுவார்

    • @Ramesh_Is_Here
      @Ramesh_Is_Here หลายเดือนก่อน

      படிக்காத தற்குறி.. 🌬️🌬️ 2026 க்கு 226 னு போட்டுருக்க பாரு😂😂 இதுல விஜய் அண்ணா பத்தி கமெண்ட் வேற 😂😂😂🌬️🌬️🌬️

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt หลายเดือนก่อน +1

    சிறப்பு👍

  • @ramgcom4961
    @ramgcom4961 หลายเดือนก่อน +2

    அண்ணன் சீமான் வழியில் தமிழ் நாடு

  • @periyasamyn5779
    @periyasamyn5779 หลายเดือนก่อน

    சீமான் நல்ல வாழ்க்கைக்காக
    கட்சி நடத்துகிறார்....

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 หลายเดือนก่อน

    முதிர்ந்த அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களை இன்றைய அரசியல் களத்தில் பார்க்க முடியவில்லையே...!!! அதுவும் தமிழ் நாட்டில்...?.?
    எப்பேர்ப்பட்ட அரசியல் நிபுணர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில்.... இந்த நிலை...?.?

  • @Smba-e2t
    @Smba-e2t หลายเดือนก่อน

    நல்ல கருத்து

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 หลายเดือนก่อน +1

    SUPER

  • @surendharp3918
    @surendharp3918 หลายเดือนก่อน +3

    Tvk🎉🎉🎉

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 หลายเดือนก่อน +8

    நல்ல கருத்து; நல்ல கணிப்பு; சீமான் தடுமாறிவிட்டார்; விஜய் வருகை தான் காரணம்.🌹

  • @SubramanianAnbazhagan
    @SubramanianAnbazhagan หลายเดือนก่อน

    மணிக்கு ஒரு மயக்கம்

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi หลายเดือนก่อน +11

    தளபதி TVK 👍

  • @Annamalaiips-sc2rq
    @Annamalaiips-sc2rq หลายเดือนก่อน +4

    பாஜக வளர்த்து இருக்கிறது ❤

  • @M.Gowtham-yx7mf
    @M.Gowtham-yx7mf หลายเดือนก่อน

    சீமான் இப்பொழுது குழப்பத்தில் இருக்கிறார் சில நாட்கள் கழித்து குழப்பம் தெரிந்தபின் அண்ணன் சரியான முடிவுகளை எடுப்பார்

  • @viubanvisayaratnam8277
    @viubanvisayaratnam8277 หลายเดือนก่อน

    ntk♥️

  • @pavithrang5209
    @pavithrang5209 หลายเดือนก่อน

    Mr Mani
    You are ringing the bell for Mr Vijay, super...

  • @prabhu9189
    @prabhu9189 หลายเดือนก่อน +2

    மணியின் கதறல் ஆரம்பம்

  • @thangaraj19629
    @thangaraj19629 หลายเดือนก่อน +1

    ஜூனியர் விகடனில் சிலர் அருவருப்பான கட்டுரைகளை எழுதுகிறாங்க மணி

  • @radhas854
    @radhas854 หลายเดือนก่อน

    மணி நாம்தமிழர் பத்தி இது வரை சொன்னது ஒன்னும் நடக்கவில்லை

  • @devtamiltv528
    @devtamiltv528 หลายเดือนก่อน +2

    100%

  • @saravananraman2665
    @saravananraman2665 หลายเดือนก่อน +1

    இந்த மணி money வாங்கிட்டு பேசுற ஆளு இவர் அதிமுக பத்தி நிறைய சொல்லி இருக்கார் இவர் சொன்ன ஒரு கருத்து கூட இதுவரை நடக்கவே இல்ல

  • @MuruganMurugan-gk2ro
    @MuruganMurugan-gk2ro หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்கண்ணா சீக்கிரம் அந்த நல்ல நாள் , அந்த சம்பவம் நடக்கட்டும் 😊

  • @TharsananThars
    @TharsananThars หลายเดือนก่อน +8

    நம்ம சைமனுக்கு என்னதான் ஆச்சு.😅😅😅😅

  • @balajimoulee5400
    @balajimoulee5400 หลายเดือนก่อน

    மணி 5% னு சொல்லி பாஜக வை சிறுமை படுத்தினாலும் , நங்கள் தனியாக 12%. கூட்டணியாக நாங்கள் 18.5%. அதுதான் உண்மை .

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j หลายเดือนก่อน

    Longtimenamtamilar

  • @subhashini322
    @subhashini322 หลายเดือนก่อน

    ❤❤💛💛❤️❤️

  • @36yovan
    @36yovan หลายเดือนก่อน +10

    😎🇮🇳🥃சீமானுக்கு பேதி ஆரம்பம் ஆகிவிட்டது.🥃🍾⚰️

    • @prabhu9189
      @prabhu9189 หลายเดือนก่อน

      தனது பேதியை மறைத்து கொள்வது திமுக மற்றும் தா ெவ க தான்😂

  • @thangaselvan1537
    @thangaselvan1537 หลายเดือนก่อน +5

    சீமான் 8 % வாக்கு அதிமுக வாக்கு தான் 20 சதவீதம் அளவிற்கு குறைந்தது மீண்டும் அதிமுக க்கு சீமான் வாக்கு செல்ல நீங்கள் முயற்சி செய்து வருகிறீர்கள்

  • @ramamoorthysathasivam9803
    @ramamoorthysathasivam9803 หลายเดือนก่อน

    👍👍👍

  • @rajaraja-yy4tt
    @rajaraja-yy4tt หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @ArunKumar-e6e7i
    @ArunKumar-e6e7i หลายเดือนก่อน

    Journalist Mani❎ Brok.r Mani✅

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +5

    சீமான் அவர்களுக்கு பேச்சுப் பக்குவம் வரப் போவதுமில்லை ஐயா 😮😮😮!!

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 หลายเดือนก่อน +5

    பாப்பம் ஐயா நீங்க என்னதான் சொல்ல போறீங்கன்னு ஏனென்றால் எதிர்காலத்தில் நீங்கள் சொன்னது என்ன என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும் அல்லவா சொல்லுங்கள் சொல்லுங்கள் நான் இப்போதுதான் உங்கள் வீடியோவை பார்க்க போறேன் இந்த வீடியோவை இதற்கு முன்னாடி எல்லா வீடியோவும் பார்த்து வருகிறேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் திமுக அவையே நீங்கள் எதிர்த்து பதிவுகள் பதிவிடுகிறார்கள் அன்று முதல் இன்று வரை சீமானை ஒருபோதும் நீங்கள் ஏற்றது இல்லை இப்போது மட்டும் என்ன சொல்லப் போகிறீர்கள் ஏதாவது உங்களுக்கு தெரிந்ததை சொல்வீர்கள் பார்ப்போம்

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev หลายเดือนก่อน +1

    Mani mendal ayittan pola🤭🤭🤔🤔🥰🥰

  • @jambunathanr3505
    @jambunathanr3505 หลายเดือนก่อน

    A good team leader never speak negative words against opponents 😊😊😊😊😊😊

  • @udhayakumarsubbaiya2373
    @udhayakumarsubbaiya2373 หลายเดือนก่อน

    மணிக்கு கற்பனை திறன் ரொம்ப அதிகம் அவர் விஜய் படத்துல கதை ஆசிரியர் ஆயிடலாம்னு நினைக்கிறேன் 😂😂😂😂😂

  • @elangovan7009
    @elangovan7009 หลายเดือนก่อน +1

    இன்னொரு வைகோ!
    வருத்தமளிக்கிறது!!
    ..

  • @dhanasekard9356
    @dhanasekard9356 หลายเดือนก่อน

    Good news

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 หลายเดือนก่อน +3

    மடக்கூதிதனமான கேள்வி
    சீமானை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லும் அளவிற்கு பாஜக
    தரம்தாழ்ந்துவிடவில்லை.

  • @mewtwo6605
    @mewtwo6605 หลายเดือนก่อน +1

    Tvk ❤

  • @babuthava556
    @babuthava556 หลายเดือนก่อน

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 🎉🎉🎉🎉

  • @kammakal
    @kammakal หลายเดือนก่อน

    அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசியவன் சீமான்

  • @surendharp3918
    @surendharp3918 หลายเดือนก่อน

    Correct a pesininga sir Tvk🎉🎉🎉

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 หลายเดือนก่อน +1

    சீமான் கண்டிப்பாக கூட்டணி வைப்பார்.🎉

  • @outlook80
    @outlook80 หลายเดือนก่อน +1

    Mr மணி சார் சங்கியை சகோதரன் என்று சொன்னது சாஃப்ட் இந்துதவா என்பது புரியவில்லையா?

  • @veeraveera6843
    @veeraveera6843 หลายเดือนก่อน

    Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu ❤❤❤❤❤❤

  • @shanjanaa6811
    @shanjanaa6811 หลายเดือนก่อน

    Seeman should stand with Tamil dhesiyam.

  • @Settu.m
    @Settu.m หลายเดือนก่อน

    Tvk💞💞💞💞💞💞💞💞💞

  • @சுரதா2007
    @சுரதா2007 หลายเดือนก่อน +7

    நாம் டம்ளர் தம்பிகளா இந்த வீடியோவ போய் உங்க நொண்ணனிடம் காட்டுங்கடா..

  • @sivayuvan8494
    @sivayuvan8494 หลายเดือนก่อน +1

    West of time

  • @SampathKumar-he7gb
    @SampathKumar-he7gb หลายเดือนก่อน

    Thanks for going to the topic straightaway.

  • @jeffrichmmmgamingop
    @jeffrichmmmgamingop หลายเดือนก่อน

    மணி சார் கணிப்பு 100% உண்மை.மக்களின் நாடி துடிப்பை சரியாக கணிக்கிறார் மணி சார்.

  • @arnoldinigo
    @arnoldinigo หลายเดือนก่อน +1

    Mani Nalla josiyar…!