மாப்பிள்ளை பாக்கபோறேன்னு சொன்னதும் என்னோட பொண்ணு சொன்ன பதில்., - Anitha Pushpavanam Kuppusamy
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2021
- மாப்பிள்ளை பாக்கபோறேன்னு சொன்னதும் என்னோட பொண்ணு சொன்ன பதில்., - Anitha Pushpavanam Kuppusamy
#PushpavanamKuppusamy #AnithaPushpavanamKuppusamy #PallaviPushpavanamKuppusamy
For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
_________________________________________
Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
#Galatta #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink - บันเทิง
ஒரு ஜெயின் வீட்டு பொண்ணாக இருந்து தமிழனை கல்யாணம் செய்தபிறகு தமிழை தாய் மொழியாக ஏற்றுக் கொண்ட தோடு மட்டுமின்றி அம்மா அப்பா என்று தான் தமிழில் சொல்ல வேண்டும் என்று பேட்டியில் கூறினீர்களே இதுதான் சகோதரி என்னை உங்கள் பால் ஈர்த்தது. நன்றிமா
வணக்கம் ஐயா, அம்மா.
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். நீங்கள் இருவரும் நல்ல தம்பதிகளுக்கான எடுத்துக்காட்டாக இருப்பவர்கள், ஒரு நல்ல பெற்றோர்களாக இருந்து, ஒரு நல்ல மருமகனை மகளுக்கு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள், அவர்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க உங்கள் இசை குடும்பம்.
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். இறைவன் உங்கள் அனைவருக்கும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்.பல்லவி திருமண வாழ்க்கை நன்றாக அமையட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
பல்லவிக்கு நல்ல குரல் வளம். கேட்கும் போது மகிழ்ச்சி. எங்கள் இசை தம்பதிகளின் வாரிசு வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐
Beautiful pallavi ku vazthugal sirkum madam Kum vazthugal super
Shi
Y
Di
@@indhue8047 1
Great family.
நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙏
எல்லா மாப்பிள்ளை யையும் வேண்டாம் என்று சொன்ன பல்லவி இவர் மட்டுமே பிடித்தது என்று சொன்னால் அது லவ்தாங்க
புஷ்பவனம் நந்தவனம் ஆனது அனிதாவின் மனம் ராகம்தேடிய பல்லவி கெளதம் வாழ்க வளமுடன்.கொங்குமைந்தன்
கண்கள் குளிர்ந்து காதுகள் தேனினும் இனிமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் டாக்டர் பல்லவி ளொதம்
Pallavi voice is so sweet, wish she sings more songs 😍
இந்தப் பாட்டை நான் எப்ப எல்லாம் கேட்கின்றன அப்பல்லாம் எனக்கு அழுகை வரும் அருமையான குரல் வாய்ஸ் ஒரு உணர்ச்சிப்பூர்வமான எழுச்சியைக் கொடுக்கும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
அழகான குடும்பம் பாக்கவே நல்லா இருக்கு ❤❤❤❤❤❤
Super 💕 family God blessing always...
Ooooohhhh vera level thandavakone song... Pallavi sang well
Awesome song given by kuppusamy sir.
நீங்க இரண்டூ பேரும்,ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டம், அவமானம் தாண்டி முன்னேறினது
உங்களது 2 பொண்ணுங்களும்,நன்றாக வாழ்வார்கள்,கடவுள் துணை மா
Good hearted persons, happy new year to u too
Anitha mam pakumbothu chinna vayasula sun tv la oru kids show la varuvanga athan nyabagam varuthu...Yarachum antha show pathurukingala
Yes sis malarum mottum
Ya
Yes. Athula maaruveda chutru enaku romba pidikum
Hm
Proud that northern women insist to say Appa not daddy 😍
Poitu andha ponnu insta I'd parunga bro. Pallavi agarwalnu vetchirukum. Pallavi kuppusamynu irukathu.
Model wives are many, model children are a few, but model husbands are very rare. Yours is a completely MODEL family!! Prayers for the very best!🙏🙏🙏
Enaku ivanga family romba pudikum குப்புசாமி Sir அனிதா Madame rendu perum romba respect kuduthupanga
Happy marriage 💑. Good family.
Lovely singing!!may god bless you abundantly!
வாழ்த்துக்கள் பல்லவிக்கு....சிறப்பு..
Pallavi sings very well all the best Pallavi such a nice girl very sweet. She studied in our school though I did not handle I like her behaviour so simple vazhaga valamudan
Which school?
Chettinad vidyashram r a puram
உங்கள் குரலில் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
நல்லாக இருக்கிறது உங்களது பேச்சுகளைக்கேட்க சூப்பர்👍👍
Happy married life sister
கவுதம் பல்லவி ஆகியோர் நலமுடன் தனமுடன் வளமுடன் வாழவேண்டும் என சித்தர் கங்காதீஸ்வரரின் ஆசியுடன் வேண்டிக்கொள்கிறேன் 🙏
Sir Pattu solla varthai illa sir
Anbum, otrumaiyum, nambikaiyum irundal pushpavanam sir and anitha mam madri irukalam, mukiyama manaiviya madikira kudumbam nalla irukkum.
Thaandavakone... What a song sir?
God bless you pallavi kutty
Vallthukal Pallavi. God bless you dear. OHM SAIRAM. Blessed to have such great parents.
Super 👍 Anitha Kuppusamy Madam. I know very well, because you are Avinashilingam University student in 1986 Batch Iam working that period Controller,s section. Dr. Saroja Music professor my close friend and erelatiom. May God Bless You and your family. Pallavi voice very nice.👍 super 🙏🏾
நன்றி ஐயா வாழ்த்துக்கள் அம்மா
உங்கள் மூவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி, வாழ் துகள் பல்லவி🙏🙏🙏
Mr Kuppuswamy is as simple as in his earlier days;God Bless the entire family&the would be engaged couple 💑
Sir, goosebumps after listening to your song....The verbatim is excellent.... God bless you Dr Pallavi and Gautham....
Semma i 4gt myself
Intha interview close to my heart lovely interview hats off sir and family
So simple kuppusamy sir is... Very beautiful family...
அனிதா அம்மா பேசுனா இன்னும் கொஞ்சம் கேட்கலாம் போல இருக்குது
God plus u kuppusamy sir family
புஷ்பவனம் குப்புசாமி அண்ணனின் குரல்வலம் 😍
Very very inspiring people....
Valga valamudan 💐
2:55 song super
Beautiful family sir♥️♥️♥️
உண்மையான காதலுக்கு மிகச்சிறந்த உதாரணம் இவர்கள்❤️❤️ வாழ்க வளமுடன் 🙏💓💓💓💞💞💞💞😍😍😍
நாடக காதல் செய்த குப்புசாமி
l?
@@kalyaniiyer9497 அதாவது, எங்களுடைய அக்னி ஜட்டி சத்திரிய வம்ச படி மேல் ஜாதி பெண்ணை காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ அது நாடாக காதல்.
குப்புசாமி வன்னியர், அவர் மனைவி ஐயர் வீட்டு மாமி,
மாமி க்கு குப்புசாமி கிழ் ஜாதி இல்லாயா? என்னவோ?
அப்போ அது நாடக காதல் தானே மாமி,
நேக்கு புரியுதோ மாமி?
என்னா என்னா சொல்லரங்கா பாருங்க கப்பி கட்டற்ற கதை எல்லாம் சொல்லரங்க
Ama enganalayum namba mudila. Ana intha loosuu ullagam itha than nambuthu
My all time fav couple
Vazhga valamudan 💐
அருமையான பதிவு
Powerful voice sir
Unga family pallandu vala vaalthukal🙏 family ku sithi podunga anitha mam
பொன்னை விட அம்மாதான் அழகு
Vera level cute family. My fav family.
டாக்டர்.பல்லவி கௌதம் பலநூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் .
யதார்த்தமான குடும்பம்,,...👍👏🙏💖🎶🎶🎶🎹🎹🎹💐💐💐💐🌹🌹🌹🌹 வாழ்க...
Fantastic family 🌹😘
Excellent village song Thanks,Congratulations,
Super and very interesting interview 👌
Anitha amma ungala enaku rrromba romba pidikum
ரெம்ப வெளிப்படையா பேசுறீங்க இயல்பான குணம்
Nalla azhagaana kudumbam....vaazhga valamudan....God bless
Hats off kuppusami sir🙏🙏
Super Family
Hats off to Ashiq anna the way u ask them to sing 💕 உங்களின் பணிவு 👌❤️
Excellent sir your song
Pls post pallavi's skin care pls
Happynewyear
Godblessnewcouples
Very Blessed family
Pushpavanam kuppusamy sir, you are blessed, such a beautiful family.Beautiful daughter,
Skip pannama partha ore video idhu mattumtha nalla kudimbam vazhag pallandu👌👌😍😍😍😍
உங்களுக்கு அனைத்து வளங்களையும் கடவுள் அருளட்டும்
Well said mam
Enga amma❤️
Vaazhga Valamuden Pallavi God bless you.....🥰😊💐💐💐💐🙌🙌
Super family lucky boy God bless them
Entha ponnu lighta acter Saranya mathiri erukanga
Pallavi is so beautiful 😍
Hi mam very nice and cute 👪 family very nice interview 👍 😊 👌 super 👌 from congratulations for Pallavi wishes from heart feeling from your family from Bangalore sarguna thanks mam 😀
இந்த அரசு இவருக்கு நல்ல ஒரு பதவி கொடுக்க வேண்டும் 🙏🙏
Kuppusamy sir superbbb voice 👌
Na chinna vayasu la unga show vandurukan ma 😇 kulladhai malai 😇🤗
Awesome. Sir mam pallavi 👌👌👍
Semmma cute family 🥰
Super interview
Super .
Pallavi hearty congratulations 🎉 she looks like actress Roja 😊
Beautiful family god bless u guys
💕🧘♀️🎊🎊🎉😍
ஐயோ இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க எங்கள் இசைக்குடும்பம்
Valga valamudan kupusamy anitha pallavi
Cute family
Arumai
மென்மையான மனிதர் புஷ்பவனம் குப்புசாமி
இந்த ஆளு சரியான காட்டான்!
மேல் ஜாதி பெண்ணை நாடக காதல் செய்த குப்புசாமி
@@SJBPETER யோவ் ஜாதி பைத்தியம் 😆
@@aravintharavinth6438 யோவ் நான் ஜாதி பைத்தியம் இல்லையா.
எங்க அக்னி ஜட்டி குல வழக்கப்படி மேல் ஜாதி பெண்ணை காதலித்தல்,மணந்தால் அது நாடக காதல்.
அவர் வன்னியர், அவாளுக்கு குப்புசாமி கீழ் ஜாதி இல்லையோ? நேக்கு தெரியாதோ?
வாழ்த்துகள் பல்லவி , Sir and mam
I love very much ❤♥💕💓💖💙❤♥💕💓💖💙❤♥💕💓💖💙❤♥💕💓💖💙my favorite loveable family 👪❤💙💕♥💖
Arumaiyana paadalnga sIr
Fav couple❤️
Super family
Hats off to Anitha mam, sir n pallavi God bless