எத்தனை நூற்றாண்டு வந்தாலும் இப்படத்திற்கு ஈடு இணை இல்லை. ரம்யா கிருஷ்ணா செம acting .. 90s kids கொடுத்து வைத்தவர்கள். இப்படத்தை எங்க ஊரு திருவிழாவில், மண் தரையில் அமர்ந்து, வெள்ளை திரையில் பார்த்தேன். காளியம்மன் துணை
எவ்வளவு அம்மன் படம் வந்தாலும் இந்த படத்திற்கு நிகராகாது......ஒவ்வொரு தியேட்டரிலும் இந்த படம் ஓடும் காலத்தில் படத்தில் வருவதை போல அம்மன் சிலை நிறுவப்பட்டு திரைஅரங்கை கோவிலாக மாற்றி பக்தியை மேம்படுத்தினர்....காலத்தால் என்றும் அழியாத பக்தி படம் எனறால் அது அம்மன் மட்டுமே..🎆🎇🎈🎈🎈🎈🎇🎇🎉🎉🎉🎉
ஆமாம் எங்க ஊர் தியேட்டரில் அம்மன் சிலை செய்து வைத்து இருந்தார்கள் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே நிறைய பேருக்கு சாமி ஆடினார்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ஓம் சக்தி அம்மன் தாய் அனைவருக்கும் துணை இருப்பாள்
Everybody is talking about ramyakrishnan acting but the entire movie is lead by the little girl and her acting was so good and awesome. Her face expressions and body language is mind blowing. Hats off to the little girl acting 👍
Andha sirumi yarunu na solren o baby movie la lakshmi ku oru frnd ahh irupare adhula avaruku ponnu ahh irupangale innum kalyanam agamale andha ponnu dhan indha ponnu sariya illayanu Google ahh check pannunga bye all❤❤❤
இந்த அம்மன் படத்தின் கதையையும் காட்சிகளையும் தான் பிற்காலத்தில் வந்த பெரும்பான்மையான பக்தி படங்களில் உல்ட்டா செய்து காண்பித்திருப்பார்கள் 😄😄என்னதான் இருந்தாலும் இந்த படத்திற்கு ஈடு கிடையாது 😍😍😍😍😍......
ஒரு காலத்துல இந்த படம் பாக்க அவ்வளவு ஆசைபட்டேன். டியூஷன் படிக்கும் போது அவசர அவசரமா படிச்சிட்டு சன் டிவில படம் பாக்க ஓடினது தான் நியாபகம் வருது. இந்த படத்த பாக்கும் போது. இந்த படத்துல ரம்யாகிருஷ்ணன் மேடம் ரொம்ப அருமையா அம்மன் வேடத்துக்கு பொருத்தமா இருகாங்க. சௌந்தர்யா மேடம் நடிப்பு ரொம்ப அருமை. வில்லன் சார் ஆக்ட்டிங் வேற லெவல் வடிவுகரசி மேடம் ஆக்ட்டிங் வேற லெவல் இந்த படத்துல. மொத்தத்துல இந்த படம் என்னைக்கும் ஆல் டைம் favourite movie.
This creation, neither cannot be replaced nor recreated... இன்னுமும் இந்த படைப்போட இசை - ஓவ்வொரு மேளச்சத்தம், உறுமி சத்தம், கோயில் மணி சத்தம், வீணை, சங்கோலி, “ஓம் சக்தி ஓம்”& “ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹீ”கோரஸ் கேட்டாலே யாரா இருந்தாலும் உடம்பு புல்லரிச்சு போயிடுவாங்க, சாமி கூட ஆடுவாங்க, முக்கியமா கிளைமாக்ஸ் இசை🔥... மீண்டும் படைக்க முடியாத ஓர் அற்புதமான படைப்பு... (இதை படம்னு சொல்ல முடியல)🔥வதம் செய்வது பார்க்கும் போது சாதாரன சாமி படம் போல தெரியவே தெரியாது. 26 years.... Wow still watching.... Tamil songs yedhum kedaikala adhan chinna varutham😔
Yes really true andha finall climax amman dance, music andha music ku amman face change akara andha moment chance ye ila semma semma 👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏😇😇😇😇
Amman, Arundhathi, Devi ellamey same director Kodi RamaKrishna.. and Rajamouli says these films and the director is his inspiration. While Shankar uses special effects for Grandier, this director used for emotion. Amman got national award for special effects. So Baahubali is all the inspiration from this director and these movies as special effects are used for emotion.
90கிட்ஸ் மட்டுமே தெரியும் இப்படத்தில் அருமை....இன்னொரு விஷயம் என்னவென்றால் இப்படத்தை சிறுவயதில் பார்த்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் மேம் தான் அம்மன் னு நெனச்சேன்....🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐❤️❤️❤️💞💞💞💞🌷🌷🌷🌷🌷👌👌👌
நான் இன்றும் பார்க்க பயப்படும் சாமி படம் இது. எனக்கு இந்த படம் அடுத்து அருந்ததி ரொம்ப பயம். இந்த ரெண்டு படம் தவிர வேற எந்த படமும் எனக்கு பயம் இல்லை. Tq அம்மா 🙏
சின்ன வயசுல இந்த படம் டிவில பாக்கும் போது, தலைவன் கோரக் ஜண்டா சொல்லும் போது அல்லு விட்ரும்..😥🥵😂🤟 படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் மிக எதார்த்தம்... Watching 🎈🥳✨ 2022
இந்த அம்மன் படத்தை திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்று உங்களை சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா பிறகு இப்படம் திரைக்கு வர வேண்டும் அந்தக்கால காட்சிகள் எல்லாம் மாற்றி அமைக்காமல் அதே காட்சிகளோடு மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 👍👍👍🙏🙏🙏🙏
Irony is ramya krishnan comes only for 10 minutes in entire movie and she carried such a powerful performance in Indian cinema history, I still remember many were worshipping her performance, nobody were interested in that child artist performance, after this movie many amman movies came in tamil but none of them matched the vfc quality or emotional bonding which this movie had.
This movie won Nandi award by Andhra government For Best actress Soundarya Best child artist Best dubbing artist for soundarya role & Tamil nadu State Film award For Best dubbing artist for soundarya role Bhavani Amman🔱🙏✨power
@@-qm2mq her role is hardly 2 minutes in climax. It doesn't qualify for any award, movie is all about soundarya and that little girl who played as amman.
@@r-vez4241 bruhhhh !!👎 Doesn't qualify ????? If anyone else had done her part, that exclusive goosebumps feel and that iconic scene wouldn't have developed !!! Grow up !!!!
The real recognition is from people I seen lot of home they worshipped in there pooja room with that photo.. They worshipped as a real devi.. Who will get this award.. Great recognization
Evlo comment podrath !!!! Background score Acting climax emotions !!!!!! What a movie !!!!!!❤️❤️❤️❤️❤️ Climax song 👌 first nit song 👌 Festival song👌wow wow wow
58:57 to 59:30 . Observe that situation . Little girl gives entry as Amman & gets down from the temple footsteps to save Bhavani with that background score & awesome cinematography . Pure Goosebumps 🔥 Honest filmmaking , great casting , serious nature of the story makes Amman (Telugu film) unique from other boring Amman films made in Tamil .
This telugu movie is a very serious movie with high quality graphics, performance, music ,directorial skills,cinematography which makes this film different from regular Amman tamil movies.
thank you very much for updating this film in tamil version.. mr..kodi ramakrishna is the not only the director he is the excellent screenplay writer..... in all his films villain is stronger than hero.. and in the final 25 minutes he proved hero is the strongest.. this fim and arundathi are spiritual oeiented films.. i have seen his old films angusam in tamil the title is idhudhanda police and many films his screenplay gives importance to villains more than hero.. and finally hero wins.. we all should get proud about mr.. koti ramakrishna.... he never copied from any from any foreign films..
இந்த படத்திற்கும் எனக்குமான தொடர்பு மிகவும் அருமையானது! எனது முதல் திரையரங்கு திரைப்படம் இதுவே! 2₹ ticket ல திருச்சி சுப்ரமணியபுரம் சபியா தியேட்டர் ல பார்த்த படம்! படம் திரையிட்ட அனைத்து திரையரங்கையும் கோயிலாக மாற்றிய வரலாறு இந்த படத்திற்கு மட்டுமே! அம்மன் திருவுரு, படம் வைத்து எல்லாரும் குடும்பம்,குடும்பமாக வந்து பக்தி பரவசத்துடன் கண்ட காவியம்! நான் 4 வயதில் இந்த படத்தின் இறுதி காட்சி,ரம்யாகிருஷ்ணன் ஆரம்ப காட்சி,கிராம தேவதையாக மாறும் காட்சி கண்டு மெய்மறந்தேன்! மெய் சிலீர்த்தேன்! இந்த படத்தை எவ்வளவு முறை பார்த்தேன் என்பது எனக்கே தெரியாது! இன்றளவும் வாழ்வில் மனமுடைந்த தருணங்களில் இந்த படம் கண்டால் தைரியம் வந்து விடும்! நண்பர்களே,நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்
@@harikrishnank1996she born in chennai and she is Tamil girl. She is niece of Tamil actor Cho ramasamy. Later only she married Telugu director Vamsi..
இந்த படத்த சின்ன வயதில் பார்த்தபோது சான்டா கேரட்டர் வரும் போது பெஞ்சு கீழ ஒளிந்து கொள்வேன் பாடல் வரும் போது எத்தனை பேருக்கு தியேட்டர்ல சாமி வந்து ஆடினாங்க மறக்க முடியாத அனுபவம் 🙏ஓம் சக்தி
இப்போது அனுஷ்கா, நயன்தாரா போன்றோரெல்லாம் அம்மன் வேடம் போட ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ரம்யாகிருஷ்ணன் அவர்களை பார்த்தால்தான் உண்மையாகவே அம்மனை பார்த்தாற்போல் உணர்வு வருகிறது. ரம்யாகிருஷ்ணன் மேடம், இப்போதும் உங்களையே அம்மனாக பாவித்து வணங்குகின்றேன்🙏
Totally irreplaceable movie till date, the amman scene is really make me goosebumps totally impactful and powerful , ramya mam really nailed it unbeatable , when childhood time i remembered is that real amman came to kill the devil.
i have a real story regarding this movie. When we were kids, one fine day, together with my late tata, paati, we watched this movie at home. it was a late evening event with so many goosebumps. We were like 10 of us together with our cousins. One of my cousin brother who is just 10 years old then, got very obsessed with the movie and especially towards that "manthiravathi". He somehow has stuck his mind to the manthiram that the evil guy chants. "chanda.. chanda.. chandaa..." cant quite recall, but that full dialogue has stuck in him. After that movie, he was telling this particular sentence nonstop. The very same night, after we went to bed, my cousin, who usually sleeps on the upper deck of the bed, fell out of bed and started crying hysterically. It was like 11pm. When we asked him what happened, he said.. Something grabbed him by his neck and pushed him out of bed. It was very difficult to believe; but it was impossible for him to fall from the upper deck bed. The next day, my tata brought him to the temple and sought help from the learned. The priest (i suppose) said that this lil guy, my cousin brother, has called upon the darkness. my tata was so taken aback and then upon inquiry.. we got to know.. my cousin brother was chanting that "chanda... chanda... chanda..." bfr he dozed off. it was quite an experience for the whole family and everyone was in great disbelief. Untill now we are not believing that a movie dialogue of such, could cause such an incident. Unless the dialogue is adapted from the original mathiram. sicne then, nooone watches amman movie. even myself now.. it has been 15 years, i nvr watched this movie fully. hahahaha
This is a phenomenal masterpiece. The movie emphasizes themes central to Shakthi aspect of Hinduism, such as Bhakti (devotion), karma (cycle of action and consequence), divine protection, and the power of surrender. It illustrates how despite facing negativity and challenges meant to clear karma, deep faith in Mother Divine (Adi Parashakti) brings divine manifestations for protection and guidance. The journey from materialism to spiritual heights is depicted through characters' devotion and their alignment with higher principles. It underscores that by taking steps towards the divine with sincerity, one can experience profound spiritual elevation and grace, emphasizing the omnipresence of Mother Divine and the transformative power of surrender in spiritual growth.
எத்தனை நூற்றாண்டு வந்தாலும் இப்படத்திற்கு ஈடு இணை இல்லை. ரம்யா கிருஷ்ணா செம acting .. 90s kids கொடுத்து வைத்தவர்கள். இப்படத்தை எங்க ஊரு திருவிழாவில், மண் தரையில் அமர்ந்து, வெள்ளை திரையில் பார்த்தேன். காளியம்மன் துணை
SEMA bro
உண்மை தான் 90s பாக்கியவான்கள் I Like Movie 👸🙏🙏🙏🙏💐💐💐
😅
Ppppp😢
Indha movie 90'varam❤
This is the best climax scene of 100 years cinema !!!!!!
Fact
Adichu vidu elam likes dhaana
Hi da
Hi u insta soluda
Ajith una tha
திரையரங்குகளை கோவிலாக மாற்றிய பெருமை இந்த படத்தை சேரும் 🙏🙏🙏
அம்மன்
எனக்கு பிடித்த முதல் சாமி திரைப்படம் இது தான்
Ï
Me also
Ennakkutha
💐🙏🙏🙏🙏🙏💐
Me also
எவ்வளவு அம்மன் படம் வந்தாலும் இந்த படத்திற்கு நிகராகாது......ஒவ்வொரு தியேட்டரிலும் இந்த படம் ஓடும் காலத்தில் படத்தில் வருவதை போல அம்மன் சிலை நிறுவப்பட்டு திரைஅரங்கை கோவிலாக மாற்றி பக்தியை மேம்படுத்தினர்....காலத்தால் என்றும் அழியாத பக்தி படம் எனறால் அது அம்மன் மட்டுமே..🎆🎇🎈🎈🎈🎈🎇🎇🎉🎉🎉🎉
yes i rembered my old memories
ஆமாம் எங்க ஊர் தியேட்டரில் அம்மன் சிலை செய்து வைத்து இருந்தார்கள் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே நிறைய பேருக்கு சாமி ஆடினார்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ஓம் சக்தி அம்மன் தாய் அனைவருக்கும் துணை இருப்பாள்
My favorite movie
Yes yes you are correct 👍👍
P
Originally Telugu movie. Blockbuster hit in telugu and tamil. Proudly say this is my Telugu movie🎉🎉
Yes Ammoru cinema..Chala manchi cinema andi..😊
தியேட்டரில் அருள் வந்து ஆடிய பெண்கள் இன்றும் பக்தி பரவசமூட்டும் அற்புத படைப்பு இயக்குநருக்கு நன்றி
Apdiya super
Yes my grand mother got amman on her in the theatre
🤣
@@saigowri1293
I aa
@@saigowri1293 yes bro enga amma kuda sollieruganga, theater la padam pakka vanthavangaluku samy vanthu adunanga
no other devotional film can beat this movie.....hit if u agree
100 %True bro
Taieaa
Absolutely correct
👍👍👍
Yes it's true
குட்டி அம்மனின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை🙏🙏🙏🙏
கொரானா வந்ததுக்கு அப்பறம் இந்த படம் யாருக்கெல்லாம் ஞாபகம் வந்து பாக்குறிங்க
Mass Mani ya
@@sasikumar7263 tq
Nan
Nenkaluma🤝🏻
நேக்கு
இருக்கிறேன் மகளே யெப்போதும் இங்கியே இருக்கிறேன் கிராம தேவதையாக இந்த படம் மிகவும் அருமை ஓம் சக்தி
கடவுள் பக்தியை மக்களிடம் கட்டமைத்ததில் இந்த படத்துக்கு முக்கிய பங்குண்டு ....
தொழில்நுட்பம் முன்னேறிய பிறகு 90s திரைப்படம் வரிசையில் சிறந்த அம்மன் திரைப்படம் என்றால் அது இதுதான்
🎉🎉🎉🎉இர்கா
Everybody is talking about ramyakrishnan acting but the entire movie is lead by the little girl and her acting was so good and awesome. Her face expressions and body language is mind blowing. Hats off to the little girl acting 👍
You forgot soundarya soundarya small children got nandi awards from AP I'm from AP tamil version super
Saundarya is so pretty just like the little girl and Ramyakrishnan 💓💓💓
Any roles can be done by anybody.but Amman roles can be done by Ramyakrishnan only.Thats why everybody talking about ramyakrishnan
@@maheswaran2161 that girl name baby sunaiana
The little girl you are talking about, her name is sunayana child artist and radio jokey
அந்த சிறுமியும் நடிப்பு 👍👍👌👌👌👌எவராலும் நடிக்க முடியாத நடிப்பு 👍
,அந்த சிறுமி நடிகை மீனா
@@RAMMANDIR-f8p😅😅😅 Meena lam illa bro ivanga vera
She is baby sunaina
Andha sirumi yarunu na solren o baby movie la lakshmi ku oru frnd ahh irupare adhula avaruku ponnu ahh irupangale innum kalyanam agamale andha ponnu dhan indha ponnu sariya illayanu Google ahh check pannunga bye all❤❤❤
@@Sirrpii92 👍👍
90's kids ku mattum dhan theriyum indha movie oda arumai vera level
Yes
Well I'm am 2k kids but I love watching old Tamil movies
I'm 2k kids :)
Bro I'm 2k kid but I love to watch these kind of old movies.
@@charu7598 me tooo
இந்த அம்மன் படத்தின் கதையையும் காட்சிகளையும் தான் பிற்காலத்தில் வந்த பெரும்பான்மையான பக்தி படங்களில் உல்ட்டா செய்து காண்பித்திருப்பார்கள் 😄😄என்னதான் இருந்தாலும் இந்த படத்திற்கு ஈடு கிடையாது 😍😍😍😍😍......
ANU Fk
செளந்தர்யா...வடிவுக்கரசி....அந்த மாற்றுக்கண் மனிதன்....சின்ன பொண்ணு அம்மன்.....ரம்யா கிருஷ்ணன்...Finally...the legend சண்டா....வேற லெவல் நடிப்பு.....
Appadi sollunga Anna, adi poli comment
லெஜன்ட் சண்டா😁😁😁😁
@@velmurugan4182😢766😢😊😅ஒரு nall 😢😢காலை 😂ஒரு 😮😮
0:14 😅
??? இந்த 😢😢😢😢😢🎉
ஒரு காலத்துல இந்த படம் பாக்க அவ்வளவு ஆசைபட்டேன். டியூஷன் படிக்கும் போது அவசர அவசரமா படிச்சிட்டு சன் டிவில படம் பாக்க ஓடினது தான் நியாபகம் வருது. இந்த படத்த பாக்கும் போது.
இந்த படத்துல ரம்யாகிருஷ்ணன் மேடம் ரொம்ப அருமையா அம்மன் வேடத்துக்கு பொருத்தமா இருகாங்க.
சௌந்தர்யா மேடம் நடிப்பு ரொம்ப அருமை.
வில்லன் சார் ஆக்ட்டிங் வேற லெவல் வடிவுகரசி மேடம் ஆக்ட்டிங் வேற லெவல்
இந்த படத்துல. மொத்தத்துல இந்த படம் என்னைக்கும் ஆல் டைம் favourite movie.
சிறு வயதில் பலமுறை பார்த்து பரவசமடைந்த படம்....
Hii
I love this movie
Hi machi
Number ple
I love u da
கடைசி காட்சி அருமையோ அருமை. அந்த அம்மனே உண்மையில் வருவது போன்று இருந்தது
அருமையான திரைப்படம்.இந்த திரைப்படம் மீண்டும் புதிய தொழில்நுட்பத்துடன் full HD-ல் திரையரங்கில் வரவேண்டும்.I'm waiting...
இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்கில் மெருகூட்டப்பட்டு வெளிவர வேண்டும் என விரும்புபவர்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
@Saravanan D MD too
Jegadeesh Kumar supar
Im waiting but Soundarya mam Illa ye
Waiting
ஆம்.
90களில் இரவு நேரத்தில் இந்த படத்தை பார்த்து பேய்க்கு பயந்து தூங்காமல் இருந்ததை மறக்க முடியாது 😍😍😍😍😍😛😛😛😛
M
More news by
M
Sami padam thaneee
Naanum than bro
@@surya6430 aa@/@/@/@@@
Ramya Krishna acting goosebumps 😍
Ghost is just a word but janda is an emotion😂😂
Yes Yes 😂😂
remember
Hahaahaha
Ggdgccxfdfgf dbfbcgnnx xbzb sjxvfgdhsgdhb fhghggg tjfggj
Soooperr paa
This creation, neither cannot be replaced nor recreated... இன்னுமும் இந்த படைப்போட இசை - ஓவ்வொரு மேளச்சத்தம், உறுமி சத்தம், கோயில் மணி சத்தம், வீணை, சங்கோலி, “ஓம் சக்தி ஓம்”& “ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹீ”கோரஸ் கேட்டாலே யாரா இருந்தாலும் உடம்பு புல்லரிச்சு போயிடுவாங்க, சாமி கூட ஆடுவாங்க, முக்கியமா கிளைமாக்ஸ் இசை🔥... மீண்டும் படைக்க முடியாத ஓர் அற்புதமான படைப்பு... (இதை படம்னு சொல்ல முடியல)🔥வதம் செய்வது பார்க்கும் போது சாதாரன சாமி படம் போல தெரியவே தெரியாது. 26 years.... Wow still watching.... Tamil songs yedhum kedaikala adhan chinna varutham😔
Super comment in detail...
Neenga amman songs nu search panna varume! Enkitta full Tamil Amman songs album erukku
Yes really true andha finall climax amman dance, music andha music ku amman face change akara andha moment chance ye ila semma semma 👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏😇😇😇😇
வடிவுக்கரசி அம்மா நடிப்பு மிகவும் அருமை
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் அம்மா
இந்த பாடம் இறந்து போன நடிகை செளந்தர்யா அவர்களுக்கு சமர்ப்பணம்
paadam illa padam
@@rajeshwaribala9920 eeee
Unga comment kum entha movikkum yenna sammantham
Dedicated to your tamil 😂
Padam da venna
என் தலைவ கோரக் வில்லதனத்தின் உச்சகட்டம் சவுந்தர்யா நடிப்பும் சிறுவயது அம்மனாக நடித்த பெண்ணும் இன்றுவரை இந்த படத்தை மிண்டும் பார்கதோன்றும்
இந்த அம்மன் படத்துக்கு எந்த அம்மன் படமும் ஈடாகாது
Crt
Correct ah sonninga
Yes
Ya u CRT
Ramya krishnan samy vesam suparaerukku
Originally in telugu, but the essence of whole of south india, the vibes of this movie would never end, thanks a ton kodi ramakrshna,,.
Yes bro well said
சர்த
Well said. We have this culture of Amman for village in whole south
Not only in South in North too, its Maa ki Shakti
Even credits should be given to the legendary Soundarya ma'am ❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. சூப்பர் சூப்பர்
90s kids podra like ha🔥👍
Hi
💖👌
Amman, Arundhathi, Devi ellamey same director Kodi RamaKrishna.. and Rajamouli says these films and the director is his inspiration. While Shankar uses special effects for Grandier, this director used for emotion. Amman got national award for special effects. So Baahubali is all the inspiration from this director and these movies as special effects are used for emotion.
Because the land down a mint soup that I need lander new family I love you man❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕😇😇😇
Hii 😘
K tv la வெள்ளிக்கிழமையான அடிக்கடி அம்மன் படம் போடுவாங்க.
எத்தனை முறை பார்த்தேன்னு கணக்கு இல்லை
mohan ram 7
Today also on KTV (18.10.2019)
Amam andha happiness lam eppa kidaikathu namaku edhalam romba romba periya vishayam .anal eppa Ulla kids ku endha arumai theriyathu
Xo tu
Samee
மண்ணை பொன்னென கல்லை கனியென மாற்றவல்ல மகேஷ்வரி! ஊரும் செய்திடும் ஊழ்வினைகளை நீரு செய்திடும் நிலம்பரி! மந்தகாசினி! மீனலோசினி! சூலம் ஏந்தும் மனோன்மணி! சிம்மவாகினி! மாயமோகினி! சர்வகாரணி! சூலினி! குற்றம் தீர்த்திடும், தர்மம் காத்திடும் துர்க்கை நீ என எழுந்து வா!! 🔥🔥🔥🔥 Goosebumps lyrics 🙏🙏🙏🙏
Wow wonderful lines
ஊறு செய்திடும் ஊழ்வினைகளை நீறு செய்யும் நிரந்தரி
😍😍😍🙏🙏
90கிட்ஸ் மட்டுமே தெரியும் இப்படத்தில் அருமை....இன்னொரு விஷயம் என்னவென்றால் இப்படத்தை சிறுவயதில் பார்த்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் மேம் தான் அம்மன் னு நெனச்சேன்....🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐❤️❤️❤️💞💞💞💞🌷🌷🌷🌷🌷👌👌👌
Nanum apdiye ninaichen
Nanum
@@sangeetharamesh5259 mm
Ama😀😀😀
நானும்
நீண்ட நாள் தேடலுக்குப் பின் முழுத்திரைப்படத்தினைப் பதிவிட்டமைக்கு இதயங்கனிந்த நன்றி
hari rbuvanesh உண்மை தான் சகோதரா
hari rbuvanesh is
$^&}{[][-+=?;"')(*&^%$#!1234567890_?/,,,
hari rbuvanesh
hari rbuvanesh
The best Monica Ferrer and the
நான் இன்றும் பார்க்க பயப்படும் சாமி படம் இது. எனக்கு இந்த படம் அடுத்து அருந்ததி ரொம்ப பயம். இந்த ரெண்டு படம் தவிர வேற எந்த படமும் எனக்கு பயம் இல்லை. Tq அம்மா 🙏
Ramya Krishna is so stunning... She exactly fits for the role of Amma...so beautiful 😍😍😍
Yes nice acting
Ys
@@swapnams368 hi swapna.
Janda mathirai
She is only perfect for Amman character
We cannot find this type of ending scene in any other film
Ramya mam is a legendary actress
சின்ன வயசுல இந்த படம் டிவில பாக்கும் போது, தலைவன் கோரக் ஜண்டா சொல்லும் போது அல்லு விட்ரும்..😥🥵😂🤟
படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் மிக எதார்த்தம்...
Watching 🎈🥳✨ 2022
இந்த அம்மன் படத்தை திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்று உங்களை சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா பிறகு இப்படம் திரைக்கு வர வேண்டும் அந்தக்கால காட்சிகள் எல்லாம் மாற்றி அமைக்காமல் அதே காட்சிகளோடு மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 👍👍👍🙏🙏🙏🙏
Enakum athe asai bro
நானும் அதுதான் கேட்கிறேன்
Telugu film industry made such a wonderful movie.
Yes
Irony is ramya krishnan comes only for 10 minutes in entire movie and she carried such a powerful performance in Indian cinema history, I still remember many were worshipping her performance, nobody were interested in that child artist performance, after this movie many amman movies came in tamil but none of them matched the vfc quality or emotional bonding which this movie had.
5 வருடம் இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் எந்த வெப்சைட்டில் டவுன் லோட் செய்யமுடியலா இப்போது தான் முடிந்தது எனது நன்றிகள்
Hi
Hi
@@gogulrajm942 iamvery badboy
Mm
I love this movie....
Entha mathiri film Eni yaralaium etukkave mutiyathu 😊👏,,.
My childhood favorite movie 👏😍😊,,.
சூப்பர்
7708193985
My favourite amman movie .
Aazim Faisal 😂 📺 😂 😂 jtmtwjtjt
2024 இந்தப்படம் பார்ப்பவர்கள.
2042 layum people will see this...
❤
My childhood favourite devotional movie.. release 1996. More than 100 times i watch but still fresh to watch. 😍😘
me also
Bro 1995 release idhu
Bro Oru christian ahh irundhum ungala indha movie attract panniruka,so great 👏👏👏
Kandipa brother I respect all religions
@Navin A .
Ramya krishnan suits the best for saathveegam, prachothagam and bayanakam.
100!!
Any one watching in 2024?
Yes❤❤❤❤
Yes
Yes
Meee
And will watch till life ends
Ramya Krishna as Amman damn goosebumps!!! And Soundarya acting super!! Can watch this movie again and again without any bored feeling!!
Ho
இந்த பாடத்தை நான் எனது சிறு வயதில் எண்ணூர்
கீதா தியேட்டரில் ரூ.2 டிக்கெட் பார்த்தேன் மிகவும் அருமையான படம்
Sorry bro பாடம் இல்லை படம்
Ippo andhe theater iruka
கடவுள் பக்தி இல்லாதவர்க்கு கூட இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்
This movie won Nandi award by Andhra government
For
Best actress Soundarya
Best child artist
Best dubbing artist for soundarya role
& Tamil nadu State Film award
For
Best dubbing artist for soundarya role
Bhavani Amman🔱🙏✨power
Both Telugu (Original) and Tamil versions dubbing for soundarya garu was done by Saritha garu
It's pathetic that Ramyakrishnan who gave life to the film didn't receive any appreciation
@@-qm2mq her role is hardly 2 minutes in climax. It doesn't qualify for any award, movie is all about soundarya and that little girl who played as amman.
@@r-vez4241 bruhhhh !!👎 Doesn't qualify ????? If anyone else had done her part, that exclusive goosebumps feel and that iconic scene wouldn't have developed !!! Grow up !!!!
The real recognition is from people I seen lot of home they worshipped in there pooja room with that photo.. They worshipped as a real devi.. Who will get this award.. Great recognization
Starting Secen vera leavel...Na kutty pullailanthu Bayanthute aasapatu paakura movie...Ramya Vera level...act😘😘😘😘😘😘😘
Evlo comment podrath !!!!
Background score
Acting climax emotions !!!!!!
What a movie !!!!!!❤️❤️❤️❤️❤️
Climax song 👌 first nit song 👌
Festival song👌wow wow wow
Number
@@kalidass9500 what number daw😍
U numbers
58:57 to 59:30 . Observe that situation . Little girl gives entry as Amman & gets down from the temple footsteps to save Bhavani with that background score & awesome cinematography .
Pure Goosebumps 🔥
Honest filmmaking , great casting , serious nature of the story makes Amman (Telugu film) unique from other boring Amman films made in Tamil .
Doors close , lights off....then BGM starts....that child walked like real Goddess.
Music director is Sree. A very unique music director. He made very few films and died in middle age.
True bro
Very True.. Real goosebumps starts here
உண்மை...
எத்தனை அம்மன் படம் வந்தாலும்...❤❤❤இதற்கு ஈடு இணை கிடையாது.... இந்த திரைப்படத்தை 4K பிரிண்டில் திரையிட Super Good Films ..... முன் வர வேண்டும்.....
This telugu movie is a very serious movie with high quality graphics, performance, music ,directorial skills,cinematography which makes this film different from regular Amman tamil movies.
Absolutely......👌
Sowndarya va pidichavanka like pannunga
Muniz Balaji in the two
@@santhoshselvam7349 what bro?
Supper
Goddess actress 😥❤❤
Very nice movie
Graphics really romba quality iruku, best screenplay , quality of making , bgm gives goosebumps , one and only best Amman film ❤️
It's the first VFX movie in india
மிக சிறந்த ஆன்மீக திரைப்படம்.. கற்றுக்கொள்வதற்கு ஏராளமான நல்ல விழயம் உண்டு.
Just wonder how this little kid can give such a performance.. Speechless..
kutty amman maari avlo latchanama iruku
thank you very much for updating this film in tamil version.. mr..kodi ramakrishna is the not only the director he is the excellent screenplay writer..... in all his films villain is stronger than hero.. and in the final 25 minutes he proved hero is the strongest.. this fim and arundathi are spiritual oeiented films.. i have seen his old films angusam in tamil the title is idhudhanda police and many films his screenplay gives importance to villains more than hero.. and finally hero wins.. we all should get proud about mr.. koti ramakrishna.... he never copied from any from any foreign films..
This movie made 90s kids childhood awesome jandaaa🤣🤣
Yes
Jandaa died
S me also 90 kids
Yes bro neenga solrathu correct 🤣🤣🤣
Hai Suresh chanda
இந்த படத்திற்கும் எனக்குமான தொடர்பு மிகவும் அருமையானது!
எனது முதல் திரையரங்கு திரைப்படம் இதுவே! 2₹ ticket ல திருச்சி சுப்ரமணியபுரம் சபியா தியேட்டர் ல பார்த்த படம்!
படம் திரையிட்ட அனைத்து திரையரங்கையும் கோயிலாக மாற்றிய வரலாறு இந்த படத்திற்கு மட்டுமே!
அம்மன் திருவுரு, படம் வைத்து எல்லாரும் குடும்பம்,குடும்பமாக வந்து பக்தி பரவசத்துடன் கண்ட காவியம்!
நான் 4 வயதில் இந்த படத்தின் இறுதி காட்சி,ரம்யாகிருஷ்ணன் ஆரம்ப காட்சி,கிராம தேவதையாக மாறும் காட்சி கண்டு மெய்மறந்தேன்! மெய் சிலீர்த்தேன்!
இந்த படத்தை எவ்வளவு முறை பார்த்தேன் என்பது எனக்கே தெரியாது!
இன்றளவும் வாழ்வில் மனமுடைந்த தருணங்களில் இந்த படம் கண்டால் தைரியம் வந்து விடும்!
நண்பர்களே,நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்
unmai thozha
@@rajeshwaribala9920 nantri
Ninga soldradhu 100 % true bro,Manasula pala kastangal irukum podhu idha patha oru boost kedaikum💪💪
@@damosidd8900 nantri
True bro.....same feeling
இந்த படத்தில் அம்மன் ஒரு சின்ன பொண்ணு ரூபத்தில் வருவது அழகோ அழகு 🙏🏻🙏🏻🙏🏻 அதிலும் அந்த குட்டி பொண்ணு அழகு 😍😍😍😍
இந்த படம் பார்க்கும் போது என்னுடைய சின்ன வயசு நியாபகம் வருது மறக்க முடியாது நினைவுகள் திரும்ப வருமா
Ennku than gi
எனக்கும்
Enakku tha bro
இன்னும் 90 kid's குழந்தையா இருக்கரான் like podu ga i am 90 kid's 😇😇😇😇😇
ரம்யா கிருஷ்ணன் தான் உண்மையான கடவுள் என்று நினைத்து இருந்தோம் 90s kids
அப்படி ஒன்றும் இல்லை
Excellent performance by ramyakrishna mam,she looks like Amman,vadivukarisi amma acting no words to say👌
Telugu people has always acknowledged ramyakrishna's talent.....that's why she has done many memorable movies in telugu
Yes
She is also born in Andhra Pradesh, but can speak Tamil and Telugu well👌
@@harikrishnank1996she born in chennai and she is Tamil girl. She is niece of Tamil actor Cho ramasamy. Later only she married Telugu director Vamsi..
இந்த படத்த சின்ன வயதில் பார்த்தபோது சான்டா கேரட்டர் வரும் போது பெஞ்சு கீழ ஒளிந்து கொள்வேன் பாடல் வரும் போது எத்தனை பேருக்கு தியேட்டர்ல சாமி வந்து ஆடினாங்க மறக்க முடியாத அனுபவம் 🙏ஓம் சக்தி
VFX la Shankar sir ku toughhu kuduthda 90's kids favorite film !!!! 1:16:00 Goosebumps guaranteed
True
Got national award for this piece
@@SrinivasaN-sj5jl Hats off to late director Koti Ramakrishna sir who directed masterpieces like Ammoru, Anji, Arundhati🥰
Oo lo ji Jolo i77 ni
Ji ½mj nu hu
@@ajithkumar-co8ww k bhi
Mammm,.
Hhgvvn
1:21:00 குட்டி அம்மன் ஆடும் ஆட்டம்..ஆட்டம் முடிந்ததும் வில்லன் என்ட்ரி வித் பிஜீம் வாவ்வ்வ்வ்வ்வ்😍😍😍😍😍
Energetic voice in that song.
Nice மச்சி
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டனர்.....❤❤❤
Directer- ஐ உண்மையாக பாராட்ட வேண்டும்...🫅🫅💯
அம்மன் படத்துக்கு பெயர் வாங்கி கொடுத்த முதல் திரைப்படம்
அம்மன் படம் மறக்க முடியாது 90கிட்ஸ் மட்டுமே உரித்ததானா படம்
இது நான் சின்ன வயசுல எங்க ஊரு கொட்டகையில பார்த்த படம் திரும்பவும் இன்று யூடியூப்பில் பாத்துட்டு இருக்கேன் அருமையான படம்
இப்போது அனுஷ்கா, நயன்தாரா போன்றோரெல்லாம் அம்மன் வேடம் போட ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ரம்யாகிருஷ்ணன் அவர்களை பார்த்தால்தான் உண்மையாகவே அம்மனை பார்த்தாற்போல் உணர்வு வருகிறது.
ரம்யாகிருஷ்ணன் மேடம், இப்போதும் உங்களையே அம்மனாக பாவித்து வணங்குகின்றேன்🙏
டேய் இது ரொம்ப ஓவர் டா
Totally irreplaceable movie till date, the amman scene is really make me goosebumps totally impactful and powerful , ramya mam really nailed it unbeatable , when childhood time i remembered is that real amman came to kill the devil.
Any one 2020 ? 🔥🔥
the first role model for all the amman movies......
Nan chinna vayasula parthadhu
எப்போதும் எல்லாரும் சந்தோஷமாக இருக்கணும் அம்மா மழை புயல் வைரஸ் நோய் எல்லாத்துலயும் இருந்து🙏🙏😢
Goosebumps even till now 💕
No words. Superb... Climax exellent... Ramya krishnan as amman.. Great performance... Totally nice movie...
i have a real story regarding this movie. When we were kids, one fine day, together with my late tata, paati, we watched this movie at home. it was a late evening event with so many goosebumps. We were like 10 of us together with our cousins. One of my cousin brother who is just 10 years old then, got very obsessed with the movie and especially towards that "manthiravathi". He somehow has stuck his mind to the manthiram that the evil guy chants. "chanda.. chanda.. chandaa..." cant quite recall, but that full dialogue has stuck in him. After that movie, he was telling this particular sentence nonstop. The very same night, after we went to bed, my cousin, who usually sleeps on the upper deck of the bed, fell out of bed and started crying hysterically. It was like 11pm. When we asked him what happened, he said.. Something grabbed him by his neck and pushed him out of bed. It was very difficult to believe; but it was impossible for him to fall from the upper deck bed. The next day, my tata brought him to the temple and sought help from the learned. The priest (i suppose) said that this lil guy, my cousin brother, has called upon the darkness. my tata was so taken aback and then upon inquiry.. we got to know.. my cousin brother was chanting that "chanda... chanda... chanda..." bfr he dozed off.
it was quite an experience for the whole family and everyone was in great disbelief. Untill now we are not believing that a movie dialogue of such, could cause such an incident. Unless the dialogue is adapted from the original mathiram. sicne then, nooone watches amman movie. even myself now.. it has been 15 years, i nvr watched this movie fully. hahahaha
இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கதோன்ரும் .
Soundarya is telegu actress.. I love her acting..I am her biggest fan ..from West Bengal Kolkata
We Telugu people owned Soundarya garu as our own
@ correction soundarya was not kannada actress but kannada girl and she was a Telugu actress popularly
This is a phenomenal masterpiece. The movie emphasizes themes central to Shakthi aspect of Hinduism, such as Bhakti (devotion), karma (cycle of action and consequence), divine protection, and the power of surrender. It illustrates how despite facing negativity and challenges meant to clear karma, deep faith in Mother Divine (Adi Parashakti) brings divine manifestations for protection and guidance. The journey from materialism to spiritual heights is depicted through characters' devotion and their alignment with higher principles. It underscores that by taking steps towards the divine with sincerity, one can experience profound spiritual elevation and grace, emphasizing the omnipresence of Mother Divine and the transformative power of surrender in spiritual growth.
The visual effects for this film is top class. Clearly stands up even to today's standards!!
It was best movie ever,soundarya ma'am performance is speechless.. miss you ma'am
அம்மன் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
ஓம்சக்தி பராசக்தி 🙏
Soundriya mam gorgeous beautiful queen. No more words to describe her beauty she s no more. Awesome movie.
7.45... அந்த பெண்ணின் தியாகம் மெய்சிலிர்த்துவிட்டது...
U know 5missed your call cfbyhhi
Yar antha kinnatril kuthitha nadigai
@@nandhinid3147hi
The first lady who sacrifices herself for her village. What an awesome soul 😍😍😍
நீங்கள் ஒருவராவது அவள் தியாகம் பற்றி பேசினீர்களே!! நன்று
My first movie in theatre
Ramya 's performance is awesome. Nobody can do this as ramya did.
Yes. Very true.
Even Soundarya has played her role wonderfully.
@@amritasrinivasan2929 you forgot small children
சின்ன வயதில் இந்த படம் பார்க்கும் போது பயமாக இருக்கும்.
இந்த அம்மன் படத்துக்கு வேற எந்த அம்மன் படமும் நிகராகது நல்ல அருமையான திரைப்படம்