தமிழ் கடை முதலாளிகள் 😟 | ஒழுங்காக வேலை செய்தால் விசா👍 | FRANCE 🇫🇷 | Kisho TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • பிரெஞ்சு கற்றுக்கொள்ள - • நீங்கள் வேலை செய்கிறீர...
    எனது TH-cam வருமானம் முழுவதையும் உதவி செய்யப் போகின்றேன் - • உலகத் தமிழர்களுக்கானது...
    Les verbes | வினைச்சொற்கள் - • Les verbes | வினைச்சொற...
    பிரெஞ்சு கற்றுக்கொள்ள - / kkisho
    URSSAF contrôler | சம்பளம் கேட்டால் - • URSSAF vient contrôler...
    அவதானமாக செல்லுங்கள் - • அவதானமாக செல்லுங்கள்! ...
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் - • நாங்கள் ஆட்சிக்கு வந்த...
    வெளியேற்ற ஆரம்பித்து விட்டார்கள் - • வெளியேற்ற ஆரம்பித்து வ...
    முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV • முதல் வாரத்திலேயே வெளி...
    FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? • FIN AU REGROUPEMENT FA...
    ஆங்கிலம் கற்றுக்கொள்ள - / @kishoenglish
    Mail : kishotv8@gmail.com
    செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்.
    News and Entertainment - FRANCE
  • บันเทิง

ความคิดเห็น • 192

  • @RazikAadil
    @RazikAadil 2 หลายเดือนก่อน +61

    வணக்கம் சார் நான் உங்களது பழைய மாணவன். நம்பி வேலைக்கு கூட்டிக்கொண்டு போனாலும் எங்களது வேலைக்கு ஆப்பு வைக்கின்றார்கள். கடைசியில் நாங்கள் வேலையில் இருந்து நாங்களாகவே விலக வேண்டி இருக்கின்றது. நான் ஒரு company இல் responsible ஆக இருந்தேன் கடைசியில் அவர்களால் நான் எனது பதவியை விட்டு விலகி இருக்கின்றேன். இங்கு கடை முதலாளிகள் சொல்கின்றது போல் நம்பி வேலை எடுத்து கொடுக்கவும் பயமாக இருக்கின்றது. இங்கு பலர் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றார்கள். யாருக்கு உதவி செய்வது என்பது தெரியாமல் உள்ளது

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +4

      👍💯

    • @ganesaratnamponnambalam2865
      @ganesaratnamponnambalam2865 2 หลายเดือนก่อน +3

      இது எனக்கு 20 வருட அனுபவம்

    • @sivarajahsridaran9734
      @sivarajahsridaran9734 2 หลายเดือนก่อน +3

      இந்தப்பெண்மணி கூறுவது நியாயமற்றது ஆனால் இது உண்மையும்கூட இலங்கையல்ல. தொழிலாளர்களை குறிப்பிட்ட. சட்டதிட்டங்களை மதிக்கவேண்டும் அதேவேழை அவதானமாகவும் இருக்கவும் வேண்டும் அதே நேரத்தில் அவர்கேட்ட விடயங்களை அல்லது அவரது ஊதியத்தை கொடுத்திருக்க. வேண்டும்

    • @tamilan2526
      @tamilan2526 2 หลายเดือนก่อน +4

      Yes 💯

    • @sulojanasivakumaran5520
      @sulojanasivakumaran5520 2 หลายเดือนก่อน

      நம்பி செய்யுங்க நாசமா போங்க

  • @LegalRights-i6z
    @LegalRights-i6z 2 หลายเดือนก่อน +46

    வணக்கம்.
    பெரும்பாலண‌ தமிழ் கடை முதலாளிகளிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 10 மணிக்கும் மேல் வேலை செய்தாலும்‌ சரியான சம்பளம் தருவதில்லை. ஆனால் முதலாளிகள் மட்டும் 5 கடைகள் திறக்கிறார்கள்.
    அரசாங்கம் சொல்லும் சட்டங்களை முதலாளிகள் மதித்தால் தொழிலாளிகள் வெளியே செல்லமாட்டார்கள்..
    தொழிலாளி அடிமைகள் இல்லை. அவர்களும் மனிதர்கள்.
    தற்போது அனைவருக்கம் விழிப்புணர்வு உள்ளது.

    • @1975praba
      @1975praba 2 หลายเดือนก่อน +1

      சரியான பதிவு

    • @யாழ்மண்-ங1ம
      @யாழ்மண்-ங1ம หลายเดือนก่อน

      அருமையான பதிவு

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w 2 หลายเดือนก่อน +16

    14 மணித்தியாலங்கள் வேலை மணித்தியாலத்திற்கு 5 யூரோ கேவலமான இரத்தம் உறிஞ்சும் அட்டைகள்

    • @1975praba
      @1975praba 2 หลายเดือนก่อน

      சரியான பதிவு

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 2 หลายเดือนก่อน +19

    இரண்டு பகுதியிலும் பிழை இருக்கிறது. தமிழ்க்கடை முதலாளிமார் கூடுதலான ரேரத்தில் வேலை வாங்கி 1 மணித்தியாலத்திற்கு 5 euro தான் கொடுப்பினம். ஒரு அடிப்படைச் சம்பளம். கூட கொடுப்பதில்லை 7 மணித்தியாலங்கள் மட்டும் வேலை வாங்குவதில்லை அவர்களை மதிப்பதில்லை. விசா இல்லை என்றவுடன். அவர்கள் ஒரு. மனிதராக்கூட பார்ப்பதில்லை

    • @ganesaratnamponnambalam2865
      @ganesaratnamponnambalam2865 2 หลายเดือนก่อน +1

      வேலைக்கு மரியாதை மரியாதைக்கு வேலை இது என்னுடைய கருத்து!!!

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +11

    சார் நீங்கள் சொல்வது உண்மைதான் நல்ல முதலாளிகள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இங்கு உள்ளார்கள். அதிகப்படியாக அதாவது 70,80 சதவீதம் 90 சதவீதம் இவர்கள் சரியில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து....

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 หลายเดือนก่อน

    வழக்கம், பிரான்சில் தமிழ் கடை வைத்திருக்கும் முதலாளிகள்,ம‌ற்றும் தோழிலாளர்களின் நலன்,உரிமை சார்ந்த பதிவு,

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான ஒரு விழிப்புணர்வுப் பதிவு. சகோதரியின் கருத்துச் சரியானது இப்படிப் பல முதலாளிகளுக்கு நடந்திருக்குது. கடைக்கார முதலாளி கூறிய கருத்துக்கள் யாவும்நூற்றுக்கு நூறு உண்மை.

  • @EHPADservice
    @EHPADservice 2 หลายเดือนก่อน +19

    ஒருவனிடம் இருந்து எவ்வளவு பணத்தை எவ்வளவு உழைப்பைவேகமாக புடுங்கலாம் என்று யோசிப்பதே முதலாளி வர்க்கம். பணம் தான் இலக்கு மனிதாபிமானம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

    • @rudrabarathan2737
      @rudrabarathan2737 2 หลายเดือนก่อน

      Don't Believe that, NOT all Business owners are the same.

  • @kirishak2215
    @kirishak2215 2 หลายเดือนก่อน +8

    இந்த பதிவை நான் பார்த்தேன் நானும் இப்படியான ஒரு நிலைமையில் உள்ள ஒருவர் இந்த பதிவில் உள்ளது படி இங்கு பிரான்சில் முதலாளிகளிடமும் பிழை உண்டு வேலை தேடிப் போகும் தொழிலாளிகளிடமும் பிழை உண்டு ஏனென்றால் யாருமே மனசாட்சியின் படி நடப்பதில்லை இதுதான் காரணம் தொழிலாளிகளிடம் வேலை அதிகமாக வாங்கி சம்பளத்தை கொடுக்காத முதலாளிகளும் நியாயப்படுத்தி கதைக்கிறார்கள் வேலைக்கு போகும் தொழிலாளிகளும் கூட ஒழுங்காக வேலை விசுவாசமாக செய்யாமல் சம்பளங்களையும் எதிர்பார்க்கிறார்கள் இருவர் மீதும் பிழை உண்டு அவரவர் தந்தன் மனசாட்சியின் படி நடந்து கொண்டால் யாருக்குமே எந்த பிரச்சனையும் வராது எல்லாரும் சந்தோஷமாக வாழலாம்

  • @Puthumolian
    @Puthumolian 2 หลายเดือนก่อน +1

    நல்ல முடிவு சம்பளம் குடுக்காத முதலாளிகளுக்கு நல்ல முடிவு
    தொளிலாளி யாராக இருந்தாலும் சம்பளம் ஒழுங்காக குடுப்பதில்லை

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 หลายเดือนก่อน +33

    ஒருவர் தமிழ் கடையில் வேலை 14மணித்தியாலம் 1000 யூரோ பாவம் 7 நாள் வேலை

    • @GagnyTamil
      @GagnyTamil 2 หลายเดือนก่อน +1

      உண்மையான கருத்து

    • @MrParani
      @MrParani 2 หลายเดือนก่อน +2

      அவர் வேற வேலை தேடலாம்தானே??

    • @asbarkawser2543
      @asbarkawser2543 หลายเดือนก่อน

      சிலக் கடையின் முதலாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் நரி தந்திரம் உள்ளவர்கள் உதாரணத்திற்கு விசா இல்லாதவர்களை வேலைக்கு சேர்ப்பது கடை திறந்தது முதல் இரவு மூடும் வரை முறித்து வேலை வாங்குவது முதல் மாதம் பேசி சம்பளத்தை கொடுப்பது பிறகு இரண்டு மாதம் சம்பளத்தை இழுத்தடிப்பது மொத்தத்தில் மூன்று மாத வேலை பார்த்தவுடன் சம்பளம் கிடைக்காத மன உளைச்சலில் வேலையை விட்டு நிற்பது தொழிலாளி மொத்தம் மூன்று மாதம் வேலை செய்ததில் ஒரு மாத சம்பளம் மட்டும் தான் வாங்கி மீதி இரண்டு மாத சம்பளத்தை கேட்டு கேட்டு அழுது போய் வராது என்று விட்டதும் உண்டு இதுபோல் மூன்று மாதம் மூன்று மாதம் வைத்து வேலை வாங்குவார்கள் வருட கணக்கில் தொழிலாளியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் வருடத்தில் மொத்தம் நாலு சம்பளம் தான் கொடுத்திருப்பார் ஆனால் வருடத்திற்கு அவர் கடை வேலையை சாதுரியமாக நரித்தனத்துடன் வேலையை வாங்கி தனது வேலையை முடித்துக் கொள்கிறார்கள்

  • @varese769
    @varese769 2 หลายเดือนก่อน +1

    எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் சுவிசில் உள்ள தமிழ் கடைகளில் பொருள் சேமிப்பு கிடங்கில் வேலை செய்கிறார்கள் மாசம் ஆயிரம் ஃபிராங்கிற்கு இவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை இவர்கள் 12 மணித்தியாலம் வேலை செய்கின்றனர்,அடுத்தபடியாக வதிவிட கோரிக்கை விண்ணப்பித்து விட்டு முகாம்களில் இருக்கும் நபர்களை மதிப்பதே இல்லை அவர்கள் தமிழர்களுடைய கொண்டாட்டங்களில் எச்சி இலை பொறுக்கும் வேலை செய்கின்றனர் 18 மணித்தியால வேலை வாங்குகின்றனர் வாங்கிய பின் வெரும் என்பது ஃப்ராங்கை கொடுத்து அனுப்புகின்றனர் இதை என்னுடைய கடைக்கு வரும் பல இளைஞர்கள் சொல்லி அழுது இருக்கின்றனர் பாவம் இந்த இளைஞர்கள் தமிழர்களை நம்பி வேலைக்கு செல்வதை விட வெளிநாட்டுக்காரனிடம் வேலைக்கு சென்றால் தன்னிறைவு அடையலாம் தமிழர்களிடம் வேலைக்கு சென்றால் தருத்திரம் தான் பிடிக்கும்

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +6

    நானும் வாழ வேண்டும் என்னை சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதர்கள் ஆக சிறந்த மனிதர்கள்......❤❤❤

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +1

      👍💯

  • @1975praba
    @1975praba 2 หลายเดือนก่อน +2

    தமிழ் முதலாளிகள் தமிழ் தொழிலாளிகளை சுரண்டல் செய்வதை நிறுத்து வேண்டும். நியாயமான முறையில் சம்பளம் கொடுக்க வேண்டும். போட்டி எடுப்பவர் முதலாளிக்கு சார்பாக பேசுகிறார். உண்மையாக நீதியாக நடவுங்கள். முதலாளி தொழிலாளிக்கு நம்பிக்கை இருக்கு வேண்டும். வருமான பங்கீடு மிகவும் அவசியம் இதை முதலாளிகள் செய்ய முன் வரவேண்டும். தொழிலாளிகள் கடிமையாக உழைப்பை கொடுக்கிறார்கள். ஆனால் முதலாளிகள் தமது சுகபோகம் வாழ்கைக்கு மிக மிக அதிகமாக செலவு செய்வதை பார்க்க முடியும். தான் யாரால் இந்த முன்னேற்றத்தை அடைந்தேன் என்பதை சிந்தித்தால் புரியும். ஆகவே இங்கு சுரண்டல் செய்யும் முதலாளிகள் அதிக இருப்பதை காணலாம். மற்றும் கருத்துக்கு இடமில்லை.

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      வணக்கம்,
      இந்த வீடியோவையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் 👇
      th-cam.com/video/lmpnYMDGKW8/w-d-xo.html

  • @gnanapragasamrominius6857
    @gnanapragasamrominius6857 2 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு❤❤❤ நன்றி

  • @kathirselvankanagar6646
    @kathirselvankanagar6646 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் மதிர்புக்குரிய கிசோர் அண்ணா
    அண்ணா நீங்கள் பலகாலம் இந்தநாட்டில் வாழ்ந்திருக்கலாம் நானும் இந்தநாட்டில் 15 வருடகாலம் வாழ்கிறேன் நானும் ஆரம்பகாலத்தில் தமிழ்கடைகளில் வேலை செய்திருக்கிறேன் கிட்டத்தட்ட மூன்று வருடமாக ஒருசில முதலாழிகள் படுமோசமான செயல்களைத்தான் செய்கிறார்கள் லாச்சப்பலில் ஒரு பிரபல்யமான கடையில் வேலைபார்த்தேன் நானும் மனசாட்சிக்கு பயந்து வேலைசெய்தேன் 11 மணிநேரம் ஆனால் கடசிவரை அந்த முதலாழி எந்த தொழிலாழிக்கும் விசுவாசமாக இருந்ததில்லை
    ஒருசிலர் செய்யும் தவறுதான் ஒட்டுமொத்த தமிழ் முதலாழிகளையும் தவறாகசித்தரிக்கப்படுகிறார்கள்

  • @JhhhHhh-n2u
    @JhhhHhh-n2u 2 หลายเดือนก่อน +10

    தமிழ் கடைகளில் தான் இப்படி பிரச்சனைகள் நடைபெறுகிறது
    1 பிரச்சனை சம்பள பிரச்சனை
    2 வேலை பிடிக்க இல்லை என்றால் வேலையை மாற்றம் செய்ய வேண்டும்

  • @srisothinathankajanthan
    @srisothinathankajanthan 2 หลายเดือนก่อน

    இறுதியில் விளக்கம் தந்த அண்ணாக்கு முதல் நன்றி. எல்லா தமிழ் கடை முதலாளிகளுக்கும் நல்ல ஒரு பதிவு.நானும் பாதிக்கப்பட்டனான் ஒரு தமிழ் கடை முதலாளியால் 😢
    Merci beaucoup அண்ணா✊

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +8

    இனிய காலை வணக்கம். என்னுடைய கருத்தை நான் பொறுமையாக பதிவு செய்கிறேன். மிக முக்கியமான பதிவை பதிவு செய்து உள்ளீர்கள்..

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +1

      👍

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி🙏

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz 2 หลายเดือนก่อน +4

    நல்ல பகிர்வு இரு பக்கமும் உள்ள சிக்கல்களை தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.
    நன்றி

  • @annishsuthan975
    @annishsuthan975 2 หลายเดือนก่อน +29

    வணக்கம் sir
    ஏன் தமழ்கடையில மட்டும் 6 நாட்கள் வேலை
    1 நாள் லீவு இது தமிழ் கடைகார்ர்கழின் சட்டமா ் அல்லது france சட்டமா்? இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்்
    70% முதலாழிகளிகள் பிழைதான் செய்கிறார்கள்்
    நன்றி😂😂😂😂😂

    • @GagnyTamil
      @GagnyTamil 2 หลายเดือนก่อน +2

      உண்மைதான் இவர்கள் Franceல் இல்லாத சட்டம் எல்லாம் உருவாக்கவார்கள்

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

      So you can become a business owner.

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    சிறப்பு

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 2 หลายเดือนก่อน +6

    Merci!🙏

  • @nathansiva1707
    @nathansiva1707 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் நன்றி
    மனிதர்கள் எல்லோரும் நன்றி உள்ளவர்களும் அல்ல நன்றி கெட்டடவர்களும் அல்ல
    ஐந்து விரலகளும் ஒரே மாதிரியாகவா உள்ளது இல்லை முதலாழி சரி தொழிளாழி சரி எல்லோரும் நியாயமானவர்கள் அல்ல கெட்டவர்களும் அல்ல
    எவர் ஒருவர் செய்யும் பிழையால் சிலர் நேர்மையாக
    இருந்தாலும் பாதிக்கப் படுவார்

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 2 หลายเดือนก่อน +2

    ஆனால் பல தமிழ் கடைகளில் விசா செய்து குடுப்பதில்லை

  • @Sinthu-d5x
    @Sinthu-d5x 2 หลายเดือนก่อน +7

    மாஸ்ரர் இருபக்க த்தினரின் கஸ்ரங்களும் தெரிகிறது,சிறுபகுயினர் தவறுசெய்வதால் எல்லோரும் பாதிக்கப்டுகின்றனர்,அதிக நல்ல தொழிலதிபர்களும் உள்ளனர்!

  • @NiboshShanuth
    @NiboshShanuth 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா வேதனை பட்டா தான் அது புரியும் எல்லோரும் நல்த்து நினச்சா நல்லது நடக்கும் நன்றி

  • @suganthinysivananthan6850
    @suganthinysivananthan6850 2 หลายเดือนก่อน +3

    Merci sir

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 2 หลายเดือนก่อน +9

    நாங்கள் வேலை செய்யும் இடங்களில் நீண்ட காலம் வேலை செய்து நல்ல நன்மதிப்பை பெற்று வைத்திருப்போம் இதைப் பயன்படுத்தி நம்மவர்கள் ஒருவர் இருவருக்கு நாங்கள் நாம் வேலை செய்யும் இடத்தில் பரிந்துரைத்து வேலை எடுத்துக் கொடுத்தால் பங்கு வந்து அவர்கள் எங்களுக்கு எட்டப்பன் வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் எங்களைப் பற்றிய தவறான கதைகளை கதை இப்போது உங்களைப் பற்றி தவறாக கூறுவது எங்கள் வேலைகளில் பிழை கண்டு பிடித்து கூறுவது போன்ற செயல்களை இவர்களாகவே முன்வைத்து அங்கு எங்கள் மத்தியில் நம்மவர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும் போர் வழிகளாக இவர்கள் செயல்படுகிறார்கள் இதனால் அந்த இடத்தில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது எனவேதான் நம்மவர்கள் எல்லோரும் சரியானவர்கள் அல்ல

    • @jeyawathymac3727
      @jeyawathymac3727 2 หลายเดือนก่อน

      வணக்கம் ஐயா, உங்களுடைய செய்திகள் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி ஆனால் மக்களுக்கு அறிவுறை சொல்லு அளவுக்கு இவர் ஒரு சாதாரண கடை முதலாளி மக்களுடைய பணத்தை எல்லாம் வாங்கி விட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிய நபர் இவருடைய பெயர் தொம்மை le bourget இருக்கின்றார். இவரால் 25000 யூரோவை நாங்கள் இழந்துள்ளோம். இவரையா மக்களுக்கு விழிப்புணர்வுக்காக உரையாட அழைத்தீர்கள்? மக்களுக்கு அறிவுரை சொல்வதற்கு யாரை சொல்ல விடுவதா? உங்களுடைய செய்திகளால் பயன் அடைபவர்கள் அனேகம் பேர் ஆனால், இவ்வாறான நபர்களை பேட்டி அழைப்பதற்கு முன் இவரை பற்றி விசாரித்து விட்டு அழையுங்கள் விசா இல்லாமல் வருகின்றவர்களை ஏமாற்றி சீட்டு போட்டு அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய நபர் இது உங்களுக்குத் தெரியுமா? இப்படி நிறைய பேரை ஏமாற்றியவர் வேண்டும் என்றால் இவரைப் பற்றி விசாரித்துப்பாருங்கள். இவரால் ஏமாறியவர்களில் ஒரு குடும்பமாக இதை பகிர்கின்றேன் நன்றி.

    • @RazikAadil
      @RazikAadil 2 หลายเดือนก่อน +1

      💯 unmai

  • @farzanaabdullatif1988
    @farzanaabdullatif1988 2 หลายเดือนก่อน

    All your information is really respecte.And is also really useful for everyone. God bless you,
    kisho, sir.❤❤

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️❤️

  • @kirupa7221
    @kirupa7221 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஒரு சில
    முதலாளிகள் சரியாக
    செய்கிறார்கள் அது உண்மை தான் ஆனால் அதிகமானவர்கள் சரியாக
    செய்வது இல்லை தொழிலாளர் களிடமும்
    பிரச்சினை இருக்கிறது
    ஆகவே இருவரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வாழ்த்துக்கள் ❤❤

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @ithayakumarpakciyarasa4229
    @ithayakumarpakciyarasa4229 หลายเดือนก่อน

    Super nalla job ippidi than seionum avar seithathu than sari ivangal owners kalla naaikal thangada labam mattum pakkirathu avan work pannuravanukku family irukku life irukku ningala unarnthu avanukku time salary ya manasachi poruththu pannunga da

  • @MithuRaj-vn1dv
    @MithuRaj-vn1dv 2 หลายเดือนก่อน +4

    Ok. நன்றி அண்ணா

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +1

      ☺️

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம்.
    இன்னும் ஒரு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
    இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள், தீய மனிதர்கள் பரவி உள்ளார்கள் நல்ல மனிதர்களை தேர்வு செய்து அவர்களுடன் பயணம் செய்வது எப்பொழுதும் வெற்றிதான் அதுபோலத்தான் தொழிலாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும்.❤❤❤😊😊😊😊😊

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 หลายเดือนก่อน +2

    நன்றி ❤❤❤

  • @vijaykevin3958
    @vijaykevin3958 2 หลายเดือนก่อน

    Antha paiyanuku congratulations ❤

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +4

    இன்னும் ஒரு செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன். தொழிலாளர்களுடைய ஆவணங்களை பறித்துக் கொண்டு அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களுடைய கஷ்டங்களை நன்றாக அறிந்து கொண்டு அவர்களுடைய சூழ்நிலையையும் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றனர் இந்த முதலாளி மார்கள்......😢

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +1

      😟

    • @1975praba
      @1975praba 2 หลายเดือนก่อน

      சரியான பதிவு

  • @Kumarsuji28-x4e
    @Kumarsuji28-x4e 2 หลายเดือนก่อน +1

    I m blessed i got nice boss

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம்.
    இன்னும் ஒரு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
    முதலாளிகள் தொழிலாளர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் அவர்களுடைய பிரச்சினையை எடுத்துச் சொன்னால் எந்த ஒரு தொழிலாளியும் புரிந்து கொள்வான் என்று நான் நம்புகிறேன்... அதாவது வேலைகள் சார்ந்த எந்த ஒரு செய்தியையும் பகிர்ந்து கொள்ளலாம் அப்பொழுதுதான் முதலாளிகளின் பிரச்சினைகள் தொழிலாளர்களுக்கு புரியும் அதிகப்படியாக மன சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை...❤

  • @moganjeeva
    @moganjeeva 2 หลายเดือนก่อน

    Good message

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      Thank you ☺️

  • @elangovan15
    @elangovan15 2 หลายเดือนก่อน

    Hope, He is one of the best business man.

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 หลายเดือนก่อน

    தமிழ் முதலாளிகள் யாருமே சட்டதிட்டங்களை மதிப்பதில்லை ஒரு உரிமையும் செய்து கொடுப்பதில்லை

  • @MrParani
    @MrParani 2 หลายเดือนก่อน

    தம்பி கிசோ
    நன்றி கெட்ட ஆட்கள் அதிகம் உண்டு நீங்க மிகவும் கவனமாக நடுநிலமையாக பாருங்க நன்றி

  • @sulojanasivakumaran5520
    @sulojanasivakumaran5520 2 หลายเดือนก่อน +4

    ஆப்பு கண்ணுக்கு தெரியாது என்று அன்றே அம்மப்பா சொனார் அது இது வா??
    வாழ்க்கை ஒரு வட்டமாம் உண்மையா பாக்கலாம்.

  • @ara3388
    @ara3388 2 หลายเดือนก่อน +9

    😂தம்பிகளா எங்கடா podian உங்கட podian 😂ஒருவர் நம்ம கூடாது

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      😂👍

  • @sritharan5188
    @sritharan5188 2 หลายเดือนก่อน +4

    kallar thamil kadai muthalimar 4kadi 5kadi vankivinam sampalam?????

  • @ravikajan9302
    @ravikajan9302 2 หลายเดือนก่อน +11

    மண்டையில் முடிபோனதுதான்.மிச்சம்

  • @arulvathanirajeswaran244
    @arulvathanirajeswaran244 2 หลายเดือนก่อน +1

    👍

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 2 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம்

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @Sopikan-r3b
    @Sopikan-r3b 2 หลายเดือนก่อน +1

    உங்கள் video அருமை ❤🎉

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @DesAmis12
    @DesAmis12 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @jul3202
    @jul3202 2 หลายเดือนก่อน +1

    சொல்வதுஃஃஃ100,,வீதம்உண்மையானது.

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @vijayaratnamsangarapillai4383
    @vijayaratnamsangarapillai4383 2 หลายเดือนก่อน +2

    எந்த தமிழ் கடைக்காரன் 7h கடைப்பிடித்து or8h சம்பளம் கொடுக்கிறான்

  • @LegalRights-i6z
    @LegalRights-i6z 2 หลายเดือนก่อน

    வணக்கம் கிஷோர்.
    பிரான்சில் தொழிலாளர்களின் உரிமை சட்டங்களை தாங்கள் விளங்கபடுத்துங்கள்.
    தொழிலாளிகளுக்குள் முதலாளிகளுக்கும் விழிப்புணர்வாக இருக்கும்.
    மொழி பிரச்சனையால் பலருக்கு விளங்கவில்லை

  • @jatheeswarankajeevan7434
    @jatheeswarankajeevan7434 2 หลายเดือนก่อน

    👍💯

  • @GagnyTamil
    @GagnyTamil 2 หลายเดือนก่อน +7

    முதலாளிகள் பாவம்தான் தொழிலாளர்கள் மாதம் முடிஞ்சா சம்பளம் கேட்கிறார்கள் 😂😂😂😂😂

    • @narutolegameuroff6818
      @narutolegameuroff6818 2 หลายเดือนก่อน +1

      யாருமே சம்பளம் கொடுப்பதில்லையே

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

    I don't agree with the employee's dirty trick, but the employers also must keep their house in order, especially when they are discharging their employer's obligations. Least give them in writing for the future evaluation for the corrections. Also, apply towards the government and taxation and the landlord.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Assurance

  • @saravanansaravanan-nr6oz
    @saravanansaravanan-nr6oz 2 หลายเดือนก่อน

    Kisho sir 10 matha papi visa vila declare panni (pathingi) velai seiya mudiuma please vilakkam solluga sir

  • @pmprpmpr8855
    @pmprpmpr8855 หลายเดือนก่อน

    Vanakkam Anna , Nan new to France,enaku visa iruku.. as per France labour law padi salary kuduka koodiya kadai iruntha solunga,, I can work for them truly,, even 10 hrs also work pana enaku mudiyum.. good salary thara irukurarkala ??
    Nan loyala work pana ready

  • @pmprpmpr8855
    @pmprpmpr8855 หลายเดือนก่อน

    Lasta interview kudutha shop owner da contact kidaikuma!!
    Enaku work venum..

  • @thurais2748
    @thurais2748 2 หลายเดือนก่อน +1

    You right 🙏

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 หลายเดือนก่อน

    The problem is the French labor law ,which is why employees are abusing the system ,like family law in many countries, wives and children bring their father or the husband to the street.

  • @sumanrasathurai595
    @sumanrasathurai595 2 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நானும் விசா இல்லை. தமிழ் கடையில் வேலை செய்தேன் ஆனால் எல்லாம் சரியாக நடக்கவில்லை கஷ்டப்படுகிறேன்

  • @kandasamyjeyachandran120
    @kandasamyjeyachandran120 2 หลายเดือนก่อน

    நன்றி எனது கருத்துக்கும் செவி சாய்த்து இரு பக்க சார்பாகவும் ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டதற்க்கு நன்றி🙏🏾💞

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️👍

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr 2 หลายเดือนก่อน

    👌 kisso,,❤

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ❤️☺️

  • @Za12364
    @Za12364 2 หลายเดือนก่อน

    ❤❤❤uk ok

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @sithosanjalin7473
    @sithosanjalin7473 2 หลายเดือนก่อน +1

    OK.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 หลายเดือนก่อน

    NanriTambl ❤

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️❤️

  • @ponniahnava6751
    @ponniahnava6751 2 หลายเดือนก่อน +1

    Athu unmai than ser

  • @ganakakirisha1956
    @ganakakirisha1956 2 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் kisho

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @Akathiyan670
    @Akathiyan670 2 หลายเดือนก่อน

    Nan 3 tamil kadela vela senchirukkan indai varaikkum en sambalam varalai ithukku ena solluringa???

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 2 หลายเดือนก่อน

    In most of the tamil shops, they engage other tamils and do not pay them the legal rate of payment. SO, they exploit these hapless tamils.Exploitation is the normal in tamils shop.If they pay an approved rate of payments, these workers will stick with them.

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 2 หลายเดือนก่อน

    2009க்கி பின் வந்தும் இளைஞர்கள்ளடம் தமிழ் இனத்துக்குகான அறம் என்பது அப்படியேமுகம் ,,அழிந்தவர்வர்களாக சந்ததிமாறிவிட்டதா?

  • @msuren1
    @msuren1 2 หลายเดือนก่อน +1

    Tholilaakal 10 veetham per pilai seithaal muthalaalikal 90 veetham pilai seirinam.. so tholilaalikal paavam

  • @nixsanjeradedward6449
    @nixsanjeradedward6449 2 หลายเดือนก่อน

    thoma anna sonnathum niyayamanathu ..akka kuriyathum.nalla.edutthukkadu. annal uuliyara maddamaka karutha kudathu namathu kadnthakaala pathayai.ninavil kondu avarkalaum mathikkavendum. sila idagkalil mahiya unawum 700€ sampala 11h muthal 00h manvar welawendum muthalalivarkkam em inathil than.ullathu. naum oru muthali enathu per jerad. ennapporuthavarai manitharai 2 pakkatthalum mathikkappadawendum

  • @amvtamilfrcreations6887
    @amvtamilfrcreations6887 2 หลายเดือนก่อน

    Work varevage mattum ille marry pani varevangalum ippadi tha visa kidaicha aprom avnge istathuku valrage. Visakage mattum thaa some people use panurage

  • @johnreyman8448
    @johnreyman8448 2 หลายเดือนก่อน

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @rajahraajah2000
    @rajahraajah2000 2 หลายเดือนก่อน

    Kisho anna கீழே இருக்கும் comments களை படிக்கவும் எத்தனை பேர் பாதிக்க பட்டுள்ளார்கள் என்று..முதலாழித்துவம் பக்கம் நிக்காதீர்கள். .

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      வணக்கம் ,
      தம்பி நீங்கள் ஒரு வீடியோவை மட்டுமே பார்த்து உள்ளீர்கள் தொழிலாளிகள் சார்பாகவே நான் முதலில் பேசினேன் அந்த வீடியோவின் link தருகிறேன் முழுமையா பாருங்கள்.
      th-cam.com/video/lmpnYMDGKW8/w-d-xo.html

    • @rajahraajah2000
      @rajahraajah2000 2 หลายเดือนก่อน

      @@KishoTV ஆம் அண்ணா நான் உங்கள் மீது மட்டும் நான் தவறு சொல்லவில்லை... பொதுவாக தான் சொன்னேன்.. லாபம் இல்லாத தொழில் எதற்கு.. சும்மா பொய் சொல்லி பல கடைகள் துறந்துள்ளார்கள்

  • @thathacharisuresh8269
    @thathacharisuresh8269 2 หลายเดือนก่อน

    அனைவருக்கும் வணக்கம், இந்த வீடியோ பாத்துட்டு முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களும் அதுபோல தொழிலாளிகளுக்கு எதிராக முதலாளிகளும் comments போட போகிறார்கள், அதை பார்த்து நிஜத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருப்பவர்கள் பார்க்கு கண்ணோட்டம் மார வாய்ப்பு இருக்கிறது, இப்படியான சொர்ப்போரை தடுக்க comment section block செய்யுங்கள்

  • @SV.Thamil
    @SV.Thamil 2 หลายเดือนก่อน

    வணக்கம் இவர்கள் பிரான்சின் அடிப்படை சம்பளம் கொடுக்கிறார்களா அதை முதலாளி மார் சொல்ல வேண்டும்

  • @rojakathir
    @rojakathir 2 หลายเดือนก่อน

    Bonjour Monsieur, je suis marié un gars Sri-Lankais sans papiers.
    Il s'est marié avec moi pour avoir des papiers. Après 18 ans, il a eu son carte résident maintenant il veut me divorcé. Même s'il pleure ne pas lui faire confiance. Sinon vous mettez un contrat de travail.

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 2 หลายเดือนก่อน

    Sir. Most of our comunity persons never respect personal for life. They didnot know how to obey help persons and distrurbance them. That is worst citiuvation. 🎉

  • @jeganjanani2676
    @jeganjanani2676 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      ☺️

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @MithuRaj-vn1dv
    @MithuRaj-vn1dv 2 หลายเดือนก่อน +6

    எனக்கும் விசா இல்லை நானும் ஒரு தமிழ் கடையில் தான் நிற்கின்றேன் எனக்கு சம்பளம் கானாது நான் தனி ஆள் இல்லை குடும்பம் எல்லாரும் நாட்டில் உள்ளார்கள் உதவ முடியுமா

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +4

      வணக்கம்,
      உங்கள் கருத்தை யாரும் கடைமுதலாளிகள் பார்த்தால் நிச்சயமாக அவர்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டால் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
      உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்👍

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 2 หลายเดือนก่อน

    Muthalai varkkam enral??? Suyalalam pothunalam venum muthallikku

  • @Evergreen-w2h
    @Evergreen-w2h 2 หลายเดือนก่อน

    Bonjour sir,
    Il y a deux ans, j'ai étudié avec vous. Maintenant, je suis une formation POEC. Après la formation, je travaillerai chez Carrefour Market(caisser)
    Merci beaucoup, sir

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +1

      Bon courage, mon étudiant ☺️👍

  • @SelvanayakamNanthine
    @SelvanayakamNanthine 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார் இரு பக்கமும் விசாரித்து விளக்கம் தாருங்கள்

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน

      👍

  • @suppiahn8264
    @suppiahn8264 2 หลายเดือนก่อน +1

    பாம்பின்கால் பாம்புதான் அறியும் ..

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் sir முதலாளிகள் நல்லா வேலை செய்பவர்களுக்கு ஒருவருடம் வேலையை பார்த்துவிட்டு சரி சம்பளத்தை கூட்டலாம் தானே. 14 மணிநேரம்.வேலை

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +6

      வணக்கம்,
      கண்டிப்பாக கூட்ட வேண்டும் மனிதாபிமானம் உள்ள முதலாளி என்றால் நிச்சயமாக சம்பளம் கூட்டி தர வேண்டும்.

  • @georgegabriel4986
    @georgegabriel4986 2 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி என்ன உண்மை என்றால் இரண்டு பக்கங்களும் பாதிப்புதான் ஆனாலும் வேலையாளின் பக்கம் அதிக பாதிப்பு அதேபோல் இங்குள்ள
    கட்டிட வேலைக்காக அழைத்து சென்று 20 நாள் வேலை செய்தால் 5 அல்லது 7 சம்பளம
    மட்டும் தான் தருவார்கள் இதுக்கு அவர்களுக்கு. நன்றாக வேலை தெரியாது பெயர். ஒப்பந்த வேலைதாரர் எனக்கு பலர் பணம் தரவேண்டும் இன்னும் இப்போது போன் எடுக்க மாட்டார்கள்

  • @kanesusivendrakumar104
    @kanesusivendrakumar104 2 หลายเดือนก่อน

    3.manattiyalam
    Patintudu.7.manattiyalam
    Velai.vakurinkal
    Enaku.ivarkala
    Enakku.teriyum
    Lalla.mutalali

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 หลายเดือนก่อน

    கடை முதலாளி பாவம் CMU வைத்துஇருக்கு 😊

  • @sivamsivam53
    @sivamsivam53 2 หลายเดือนก่อน

    Innum oru mukkiyamana pirachcinai tamil docteur avarkalin kathai docteur mathiriyee illai enkalukku pasai pirachcinai enru ponal inka varathainko eni nan unkala pakkamaddan thimir pidiththa docteur

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 2 หลายเดือนก่อน

    Ithukuthirvu kaikkuleeyala thadaiseijavenum

  • @vijayaratnamsangarapillai4383
    @vijayaratnamsangarapillai4383 2 หลายเดือนก่อน

    ஏன்😊 தமிழ் முதலாளியல் ரெண்டு நாள் லீவு கொடுக்க முடியாது ஒரு நாள் லீவு ல் ஜட்டி துவைக்க நேரம் இருக்காது

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +4

    தொழிலாளிகள் சார்பாக நான் பதிவு செய்யப் போகிறேன்.
    நான் உணவு அருந்தி விட்டு மிகவும் பலமாக என்னுடைய கருத்தை பதிவு செய்யப் போகிறேன்.....

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +1

      👍

    • @vanubala8743
      @vanubala8743 2 หลายเดือนก่อน +1

      வாங்கோ 😃
      முதலாளிகள் சார்பாகக் கதைக்க நாங்களும் வாறம்

    • @KishoTV
      @KishoTV  2 หลายเดือนก่อน +2

      @@vanubala8743 👍

    • @Francejet
      @Francejet 2 หลายเดือนก่อน

      Vara madaka

    • @TharmaduraiSelastin
      @TharmaduraiSelastin 2 หลายเดือนก่อน +1

      ​@@vanubala8743
      நீங்கள் செய்யும் அநியாயம் எவ்வளவோ உள்ளது அரசாங்கத்தையும் ஏமாற்றுவது அப்பாவி தொழிலாளர்களை ஏமாற்றுவது எங்கள் உழைப்பில் தான் நீங்கள் வாழ்கிறீர்கள்.
      நினைவு இருக்கட்டும் கவனமாக பதிவு செய்யுங்கள்.
      உங்களை அடக்குவதற்கு தான் கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்னும் புத்தகத்தை எழுதினார் நினைவு இருக்கட்டும் உனக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    A enri