AGARO Glucometer - amzn.to/3ySRVb0 Makalea Rwanda is something different they work for women empowerment so much do watch fully like and comment about this video
Avangua illegal full aa irrukaaga, Tamilnadu people makkal ethaium vaikka vidamaataaga, keduthu vitturuvaaga...glad Sri-lankans are stronger community who are doing service for Tamilnadu people.
37:10 ❤❤Worth watching, particularly in the evenings, when our womenfolks watch serials. And we have one more popular Travelogue by Madhavan's Waytogo Tamil or Waytogo Madhavan. He is just the opposite of our down to earth sons. Happy and Luxurious Travel blogger. His way of Travel will also attract many 🎉🎉
Rwanda super Ajay..❤❤how clean it is..😮😮😮..really astonishing fact...😮😮bc we think Africa in someother way...be safe n happy journey....Ganesan thunai❤❤❤❤
Way of living cost of living depends on economic conditions.. whether lead country in a developing path or demolishing path based on commitment and dedicated leadership..good to know Rwanda is lead by a great President leading to vast change in everything including women empowerment..great 🎉🎉🎉
ருவாண்டா னு சொன்னாலே அது வறுமை, பஞ்சம், வன்முறை, குப்பைன்னு நினைச்சுட்டு இருந்தேன் இந்தியாவை விட பல மடங்கு சுத்தமும், அழகும், அமைதியும் நிறைந்த ஊர் என்பது உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது
@@Sathishkumar-2020 அதெல்லாம் ஒரு ஊரு, அதுக்கு ஒரு பாராட்டு வேற. அங்க இந்த பல ப்ரெசிடெண்ட் நாய்ங்க இருந்த தங்கத் தையும், வைரத்தையும் தூக்கிட்டு போய் ஸ்ட். கிட்டஸ் லஸ் போய் ஜலியா இருக்கா னுங்க. இங்க கோவணம் கட்டிகிட்டு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கிற ஊர் சூப்பரா?
Ajay although I'm non vegetarian while going for another country or region I prefer/ order veg only because of my immunity issues . Kudos to you proving that we can survive anywhere being vegetarian .
Kigali Capital city of Rwanda very neat and clean. Happy you enjoyed the Vegetable Biryani at Cafe Kerala. Really nice to hear from the owner Mr Farooq that he chose this city to do his Business. Thanks for showing us the Market place. Car free zone and Night life super. Ajay fully agree with your statement "Dont judge by its Cover". So many Modern Developments have taken place in this country. Glad you finally got a decent accomodation to stay. Your enthusiastic narration kept me glued to the screen. Fully loved and enjoyed this Super digital travel with you. All the best. Take care.
சிங்கப்பூரின் லீவான்கியூ வை விட 1957 இல் பிறந்த 7 வது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் இந்த நாட்டின் president Paul kagmae தன் நாட்டை உயர்த்த பாடுபடும் ஊழல் இல்லாத உண்மையான மக்கள் தலைவர். உலக அரசியல் தலைவர்கள் இவரிடம் கற்று கொள்ள வேண்டிய அளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்து இருக்காராம். என்ன அஜய் இந்த நாட்டு பொண்ணுங்க ஆப்ரிக்கா கண்டத்துலயே அழகானவங்கன்னு சொன்னா போதாது எபிசோடில் காட்டவில்லயே ! தேங்காஎண்ண வாடை மோப்பம் பிடிச்சுகிட்டே கேரளாக்காரர் ஓட்டலை கண்டுபிடித்தது என்னா புத்திசாலித்தனம் !
ஆப்பிரிக்கா டூர் பயணம் செய்த தஞ்சாவூர் புவனி என்பவரை காணவில்லை தயவு செய்து கண்டுபிடித்து தந்தால் உங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 😢😢😢😅😅😂
அவர் சீனா வில் பிசினஸ் ஆரம்பித்து ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா வில் எஸ்ப்போட் இம்போர்ட் கம்பெனி ஆரம்பித்து நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார் என்று நம்ப தகுந்த வட்டாரங் களில் இருந்து நமது ஆகாச வாணி நிருபர் தெரிவிக்கிறார்!!
ருவாண்டா சிறிய நாடாக இருந்தாலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல் இல்லாமல் ஓரளவு வளர்ந்த நாடாகவே உள்ளது. பார்லிமெண்டில் 60% பெண்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள நாடு. ஆண்களும் பெண்களும் நவநாகரிக உடை அணிந்து தான் செல்கிறார்கள். ஆனாலும் ஆங்கிலம் தெரியவில்லை. அவர்களின் கல்வி மேம்பாடு பற்றி அடுத்த எபிசோடில் தெரியப்படுத்தவும். மக்கள் சுகாதாரமாகவும் விதிமுறைகள கடைபிடிக்கிறவர்களாகவும் வாழ்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள் தடை என்பது அந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு அருமையாக உள்ளதை காட்டுகிறது. ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் நாடு விரைவாக முன்னேறும் என்பதற்கு ருவாண்டா ஒரு உதாரணம். தம்பி ருவாண்டா பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அழகாக இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் மாடர்ன் ஆ டிரஸ் பண்றாங்க.
ருவாண்டா ஒரு பிரெஞ்சு காலனி நாடு , அதனால் ஆங்கிலம் தெரியவில்லை. அவ்வளவுதான் . மற்றபடி அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரெஞ்சு மொழியை சார்ந்தே அமைகிறது.
அஜய் நீங்கள் ஏழைகளுக்கு கிடைத்த வரபிரப்பிரசாதம் எல்லாரும் வெளிநாட்டிற்கு சென்றுவிடமுடியாது நீங்கள் எடுக்கும் வீடியோ ஒவ்வறுவறுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் அஜய்
When that kerala restaurant man said, "i dont know Tamil" but replied to all Tamil questions accurately...my thinking - "yethukuda over build up kudukureega, Tamilnadu products thaan vachu business pannureega"... African people always buy very expensive cars in all over the world. Their people who live abroad buy second hand cars and send it to African countries via ships and sell it there (knew through my Colleagues in UK who did those business). Standing in line for bus is UK culture too, maybe they started following in their country too...However Indians have and are helping thwm to improve in their lives, they still charge Indians too much - the Hotel rooms are expensive there. You said Don't judge the book by its cover - but what really happened is, the cover is updraded which people does not know, that's all - culture remains the same.
AGARO Glucometer - amzn.to/3ySRVb0
Makalea Rwanda is something different they work for women empowerment so much do watch fully like and comment about this video
I love all videos ajay bro ❤❤❤ Rwanda videos I am waiting ❤❤❤be safe and happy journey
I like Kigali, Rwanda.
Raw & Real Content - Backpacker Kumar. 🎒
Lovely & Truthful Content - Transit Bites. 🕶
Ajay, please explore more beautiful cities in Africa. 🌈🌈
Africa, don't judge by its color.
படுத்துகிட்டு வீடியோ பார்க்கும் சங்கம் சற்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Omma kuthila eri okkum nanbargal sarbaga video jaiii🎉😅
Train sleeperla paduthutu paakurom
@@aravinths5053 பாருங்க யார் வேனானு சொன்னா !!!
Direct a pakka kaasu illa thambi.
@@BeniBeni-mv1neஉஆஆ😊
நமது கேரளா ஹோட்டல் ரூவண்டாவில் இருப்பது அருமை அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி அஜய் 🎉🎉
Avangua illegal full aa irrukaaga, Tamilnadu people makkal ethaium vaikka vidamaataaga, keduthu vitturuvaaga...glad Sri-lankans are stronger community who are doing service for Tamilnadu people.
Mon : Transit bites
Tue : Backpacker kumar
Wed : Transit bites
Thurs : Backpacker kumar
Fri : Transit bites
Sat : Backpacker kumar
Most Amazing Travel vlog channels.....
Hats off both💐💐💐🎉
Yes. ❤
Raw & Real Content - Backpacker Kumar. 🎒
Lovely & Truthful Content - Transit Bites. 🕶
Haha enjoy ❤❤
Tamil trekker bhuvani
37:10 ❤❤Worth watching, particularly in the evenings, when our womenfolks watch serials. And we have one more popular Travelogue by Madhavan's Waytogo Tamil or Waytogo Madhavan. He is just the opposite of our down to earth sons. Happy and Luxurious Travel blogger. His way of Travel will also attract many 🎉🎉
Rwanda super Ajay..❤❤how clean it is..😮😮😮..really astonishing fact...😮😮bc we think Africa in someother way...be safe n happy journey....Ganesan thunai❤❤❤❤
மிக அருமை அண்ணா ❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉
தஞ்சாவூர் புவனியை ஆப்ரிக்காவில் பார்த்திங்களா அஜய், உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Andha bhuvani chuma loda loda pesuvaru boring ..ajay than jolly ya kondu poraru
naan Rwanda la thaan iruken.. :) high five! I live with my rwandan husband & 3 kids here.
I plan to come next month
Way of living cost of living depends on economic conditions.. whether lead country in a developing path or demolishing path based on commitment and dedicated leadership..good to know Rwanda is lead by a great President leading to vast change in everything including women empowerment..great 🎉🎉🎉
ருவாண்டா னு சொன்னாலே அது வறுமை, பஞ்சம், வன்முறை, குப்பைன்னு நினைச்சுட்டு இருந்தேன் இந்தியாவை விட பல மடங்கு சுத்தமும், அழகும், அமைதியும் நிறைந்த ஊர் என்பது உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது
@@Sathishkumar-2020 அதெல்லாம் ஒரு ஊரு, அதுக்கு ஒரு பாராட்டு வேற. அங்க இந்த பல ப்ரெசிடெண்ட் நாய்ங்க இருந்த தங்கத் தையும், வைரத்தையும் தூக்கிட்டு போய் ஸ்ட். கிட்டஸ் லஸ் போய் ஜலியா இருக்கா னுங்க. இங்க கோவணம் கட்டிகிட்டு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கிற ஊர் சூப்பரா?
I love all videos ajay bro ❤❤❤ Rwanda ❤❤❤I am waiting ❤❤❤u r vlogs always best ❤❤be safe and happy journey
Super bro.. Waited for rwanda exploring 🔥
செலவில்லாமல் ரிவாண்டா பார்த்து ரசித்தேன் சூப்பர் அஜெய்,
mobile data selavuthane?
Vanakkam Sago eppadi irrukinga Neenga Rwanda Rommbu arumaiyana coverage Arpudhamana coverage rommbu different ah irruku Uganda oda explanation eppodhume 👏 naan unga video periya fans every video informative irruku Ellam parvarti parameshvaran Arula ungal payanam vettri adayatum Vazgha Valarga
Your videos are excellent! Thank you.
Thala waiting thala nee Vera level thala....
மிகசிறப்பு ❤😊
Waiting for your vedio...Nice nice
All the places shown is very beautiful to see. Market should with vegetables and other items superb. ❤❤😊😊
Waiting for ur vdo thambi.welcome
Happy and safe journey bro. I will pray for you bro, Sure you will reach 1 M subscribers within 1year..
மரண waiting for your video ❤
Ajay although I'm non vegetarian while going for another country or region I prefer/ order veg only because of my immunity issues . Kudos to you proving that we can survive anywhere being vegetarian .
Thanks
Iam also pure Vegetarian.Me too Travelled all over the world.Nowhere I didnt find any issue.
@@rajaniyer6144 : how many countries you have visited?
@@Transitbites : nambo collaboration panlama ?
ஓகே தம்பி ருவாண்டா தேசத்தை காண்பிக்கிறார்கள் ரொம்ப நன்றி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பத்திரமாக இருந்து வாருங்கள் வாழ்த்துக்கள் தம்பி
Bro, your lovely explanation is very nice and knowledgeable 😊
Thank you so much 😀
nice brother. i hope you will vist srilanka next on your trip.
Welcome to Rwanda bro 🎉❤
Be safe brother ❤❤❤
Superb. Thambi. Ajay❤❤❤❤❤❤
ஆத்தாடி ஆத்தா சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்🎉🎉
Kigali Capital city of Rwanda very neat and clean. Happy you enjoyed the Vegetable Biryani at Cafe Kerala. Really nice to hear from the owner Mr Farooq that he chose this city to do his Business. Thanks for showing us the Market place. Car free zone and Night life super. Ajay fully agree with your statement "Dont judge by its Cover". So many Modern Developments have taken place in this country. Glad you finally got a decent accomodation to stay. Your enthusiastic narration kept me glued to the screen. Fully loved and enjoyed this Super digital travel with you. All the best. Take care.
Una video ku tha wait pannitu erutha anna
Thani alaga kaduMaiAana sool nilaigalai sirappaga kaiyalgirirgal manamardha valthukkal
🎉🎉🎉🎉🎉
2015 to 2018 anga than work pane king shine precast company very clean and beautiful country at African ❤❤❤❤
Machi ajay congratulations you do good job
Supper. Ajay very very short ep plue add please make it 1 hr
We will try
Rwanda (including Kigali) has a wonderful climate! Peak summer la pona Ooty kuda sooda dhan irukkum!
Even then, the evenings will be chill in Rwanda.
தரம்ங்க நண்பரே அஜய் சுதர்சன் 👏👏👏
பபடுத்துகிட்டே உலகம் சுற்றும் வாலிபர் சங்கம் சார்பாக வாழ்த்துகள்
Big fan bro🔥🔥
Explanation (rwanda places) and video good 🎉❤😂
I visited Rwanda through you. Thank you.
உங்க காணொளி அருமை தம்பி வாழ்க வளமுடன்
Very good 👍
Kigali Day & Night Street Views Amazing Infrastructure Development Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻
தம்பி நாங்கள் நல்ல யிருக்கும் அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉
சிங்கப்பூரின் லீவான்கியூ வை விட 1957 இல் பிறந்த 7 வது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் இந்த நாட்டின் president Paul kagmae தன் நாட்டை உயர்த்த பாடுபடும் ஊழல் இல்லாத உண்மையான மக்கள் தலைவர். உலக அரசியல் தலைவர்கள் இவரிடம் கற்று கொள்ள வேண்டிய அளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்து இருக்காராம். என்ன அஜய் இந்த நாட்டு பொண்ணுங்க ஆப்ரிக்கா கண்டத்துலயே அழகானவங்கன்னு சொன்னா போதாது எபிசோடில் காட்டவில்லயே !
தேங்காஎண்ண வாடை மோப்பம் பிடிச்சுகிட்டே கேரளாக்காரர் ஓட்டலை கண்டுபிடித்தது என்னா புத்திசாலித்தனம் !
First like brother 🎉❤
சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் நீங்க சுத்துங்க எங்களுக்கு நிறைய வேலை உண்டு
Great effort ❤❤❤
super video bro
Thank you so much 😀
@@Transitbites 😀
தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் இன்னைக்கு அபிரிக்க நாடு ருவண்டா கன்றி சுத்தி காமிக்கிங்க உங்கள் விளக்கம் மிகவும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
So we understand cost of living
அருமை அருமை...
@1:23 TVS VICTOR GLX bro .parunga😊
Hey, i am in Rwanda from Tamil Nadu. Rwanda is the best place to live
I was planning to Invest in Rwanda .. Im from TN India .. Could you please let me know how is Rwanda to relocate ..
👍supper
Well done Ajay
Very excellent video
Super Ajay
Prime Minister jana aushadhi ( Makkal Marunthagam ) inge Blood sugar testing kit only Rs 580/= very cheap and best
Super ❤
thambi
Glx is variant
model name is VICTOR
Great🎉❤
சூப்பர் இருக்கு அஜய்
Thambi finally u got Indian food kerela cafe super 😅
Super video 😎
Morocco is having most beautiful women in African continent.
ஆப்பிரிக்கா டூர் பயணம் செய்த தஞ்சாவூர் புவனி என்பவரை காணவில்லை தயவு செய்து கண்டுபிடித்து தந்தால் உங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 😢😢😢😅😅😂
அவன் சங்கிப்பய..ஓவர் சீன்..அவன் உடம்பு ஒத்துழைக்கவில்லை
😂
அவர் சீனா வில் பிசினஸ் ஆரம்பித்து ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா வில் எஸ்ப்போட் இம்போர்ட் கம்பெனி ஆரம்பித்து நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார் என்று நம்ப தகுந்த வட்டாரங் களில் இருந்து நமது ஆகாச வாணி நிருபர் தெரிவிக்கிறார்!!
Bro Instragram available ha irukaru bro ❤
Athu eppadi thambi pesikittey erukkunga, athuvum solo va, athukkey thani energy vendum..🤣😂
MTN is the famous telecommunication company in Africa especially in Rwanda, South Africa, Democratic republic of congo, Gabon etc.
Arumai ajay.
ருவாண்டா சிறிய நாடாக இருந்தாலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல் இல்லாமல் ஓரளவு வளர்ந்த நாடாகவே உள்ளது. பார்லிமெண்டில் 60% பெண்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள நாடு. ஆண்களும் பெண்களும் நவநாகரிக உடை அணிந்து தான் செல்கிறார்கள். ஆனாலும் ஆங்கிலம் தெரியவில்லை. அவர்களின் கல்வி மேம்பாடு பற்றி அடுத்த எபிசோடில் தெரியப்படுத்தவும். மக்கள் சுகாதாரமாகவும் விதிமுறைகள கடைபிடிக்கிறவர்களாகவும் வாழ்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள் தடை என்பது அந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு அருமையாக உள்ளதை காட்டுகிறது. ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் நாடு விரைவாக முன்னேறும் என்பதற்கு ருவாண்டா ஒரு உதாரணம். தம்பி ருவாண்டா பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அழகாக இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் மாடர்ன் ஆ டிரஸ் பண்றாங்க.
ருவாண்டா ஒரு பிரெஞ்சு காலனி நாடு , அதனால் ஆங்கிலம் தெரியவில்லை. அவ்வளவுதான் . மற்றபடி அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரெஞ்சு மொழியை சார்ந்தே அமைகிறது.
Hi ajay first view
Nice bro
Super bro
13:39 Ha haaa. Namma comment vela senjiruku😂
அஜய் ப்ரோ
நாங்க புது ஆப்பிரிக்கா பார்த்தமாதிரி இருக்கு ப்ரோ
சூப்பர் பரோ
Aijay super hero niga thambi
naagalum kigali la dhan bro irukom.. v r from coimbatore
அஜய் நீங்கள் ஏழைகளுக்கு கிடைத்த வரபிரப்பிரசாதம் எல்லாரும் வெளிநாட்டிற்கு சென்றுவிடமுடியாது நீங்கள் எடுக்கும் வீடியோ ஒவ்வறுவறுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் அஜய்
Funny, poor people from India will not dream about settling in Uganda or Rawanda
Well developing country
ஒரு நாடு ரொம்ப மோசமாக இருந்தாலும் வாழ்வது ரொம்ப கஷ்டம். அதேமாதிரி எல்லா விசயங்களிலும் ரூல்ஸ் ஃபாலோ செய்து வாழ்வது கொஞ்சம் கஷ்டமாக தானிருக்கும்.
Kigali Rwanda the land of thousand hills. ⛰🏝
Nice video
Anna antha Mauritania Train vlog 😢 waiting anna
Unmailum pengalidam arasiyalai kuduppadu miga nalladu ❤
Nicevideo
Brother. Good Day. Please be kind enough to visit and comment on the Indian Jewellery Stores in Kigali. It will be very helpful.
Vijay good luck
All tamil travellers africa going super
Hi Ajay..correct saying woman's say women for plural...
Tvs victor glx..this bike is production india
When that kerala restaurant man said, "i dont know Tamil" but replied to all Tamil questions accurately...my thinking - "yethukuda over build up kudukureega, Tamilnadu products thaan vachu business pannureega"...
African people always buy very expensive cars in all over the world. Their people who live abroad buy second hand cars and send it to African countries via ships and sell it there (knew through my Colleagues in UK who did those business). Standing in line for bus is UK culture too, maybe they started following in their country too...However Indians have and are helping thwm to improve in their lives, they still charge Indians too much - the Hotel rooms are expensive there. You said Don't judge the book by its cover - but what really happened is, the cover is updraded which people does not know, that's all - culture remains the same.
Bro I want buy camera for vlog please choose best camera reply me thank best one
Super
Not because Country, Because Of The Land Without Sea...Sea Port Very Important
After august the climate is different
TVS GLX super vandi.... Namma India le naaiygdluku therile adhoda mahime
First view
Cinema theatre illaya bro Rwanda la?