இலங்கை முறையில் ரவை இட்லி | ரவா இட்லி | தக்காளி சட்னி| Rava Idli recipe in Tamil | ravai idly |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2021
  • ரவை இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்
    உளுந்தம்பருப்பு 1கப்(250g)
    ரவை 1கப் (200 g)
    உப்பு தேவையான அளவு
    தக்காளி சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்
    தக்காளி 100g
    செத்தல்மிளகாய் 7
    சி.வெங்காயம் 100g
    உள்ளி 3பல்லு
    உப்பு தேவையான அளவு
    கறிவேப்பிலை சிறிதளவு
    கடுகு 1/2தே க
    உழுந்து 1/2தே க
    பெரிஞ்சீரகம் 1/2தே க
    #satheesentertaiment #stockholm
  • บันเทิง

ความคิดเห็น • 298

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 3 ปีที่แล้ว +17

    தம்பி, ஒருபோதும் பொலித்தின் பேப்பர் பாவிக்கவேண்டாம், பதிலாக வெள்ளை கொட்டன் துணி பாவிக்கலாம் இல்லாவிட்டால் நேரடியாகவே குழிக்குள் மாவை ஊற்றலாம் ஒவ்வொரு தடவையும் எண்ணெய் பூசுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, நான் இப்படித்தான் செய்வதண்டு🤗

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +6

      தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி. 🙏 இனிவரும் காலங்களில் இத்தவறு இடம்பெறாது.

  • @vaaniulakam1706
    @vaaniulakam1706 3 ปีที่แล้ว +5

    மிக அழகிய முறையில் சுவை மிகு இட்லி சட்னி மிக இனிய பதிவு 👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻

    • @lankatroll8382
      @lankatroll8382 3 ปีที่แล้ว

      அருமை
      th-cam.com/video/rBATAgsoOPk/w-d-xo.html

  • @kajovitamilchiddus7675
    @kajovitamilchiddus7675 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கு இட்லியும் தக்காளி சட்னியும்

  • @kaveethajeeva3686
    @kaveethajeeva3686 2 ปีที่แล้ว

    Really healthy & superb recipe

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 ปีที่แล้ว

    பூப் போன்ற இட்லி செய்துள்ளீர்கள்.மிகவும் அருமை 👌👌

  • @JisrinaJisrina-fv1hl
    @JisrinaJisrina-fv1hl 5 หลายเดือนก่อน +1

    Supur explanation

  • @meharhamid7855
    @meharhamid7855 2 ปีที่แล้ว +1

    Wonderful recipe thanks 🙏

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது இட்டிலி. சம்பல் புது விதமாக சூப்பர் தம்பி நன்றி

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +2

    மிகவும் பிடித்த ரவா இட்லி நன்றி சகோ

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 3 ปีที่แล้ว +1

    Adipoli thanku.......

  • @sivananthan41
    @sivananthan41 ปีที่แล้ว

    Very nice

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 ปีที่แล้ว

    அருமையான இட்லியும் தக்காழி சட்ணியும்

  • @ammaskitchenbysunitha2176
    @ammaskitchenbysunitha2176 3 ปีที่แล้ว

    இது மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @shanalakshi3632
    @shanalakshi3632 3 ปีที่แล้ว +1

    Idli vera level anna😍👏👏

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 ปีที่แล้ว

    அருமையான தக்காளி சட்னி. சாப்பிட ஆசையாக இருக்கு.👍👌

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 ปีที่แล้ว

    Very very useful tips thank you 😊 bro

  • @KagiCooking1000
    @KagiCooking1000 3 ปีที่แล้ว

    Delicious recipe

  • @tharanisathees1196
    @tharanisathees1196 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @vijisuthakaran8477
    @vijisuthakaran8477 3 ปีที่แล้ว

    Thank you very very nice idly recipe

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว +1

    Very well presented Satheesh super 👍

  • @sanaa312
    @sanaa312 3 ปีที่แล้ว

    Superb superb 👍👍👍

  • @shanthishanthi3843
    @shanthishanthi3843 3 ปีที่แล้ว

    பார்க்கவே செம்மயா இருக்கு. Super. அண்ணா

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว

    இட்லி சூப்பர் Yummy 😋👍👍🇩🇪

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว

    Supper explanation one by one very very excellent

  • @subamohan4011
    @subamohan4011 ปีที่แล้ว

    அருமையான ரவை இட்டலி ❤❤❤

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 ปีที่แล้ว

    Wow very nice.

  • @CHAMPIZKITCHEN
    @CHAMPIZKITCHEN 3 ปีที่แล้ว

    delicious❤😍😋✅

  • @jencykelaskar4681
    @jencykelaskar4681 3 ปีที่แล้ว +2

    Super 👌🏻

  • @ssasse713
    @ssasse713 3 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் எல்லாமே நல்லம் அண்ணா இட்லியும் super

  • @nishanyantonyjohnson2499
    @nishanyantonyjohnson2499 3 ปีที่แล้ว +1

    Thank you so much. I will try. 😀😀😀

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 ปีที่แล้ว

    Hi satheese tks for the recipe well done

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +1

    Very. Nice 👌

  • @hihi-tg3gx
    @hihi-tg3gx 3 ปีที่แล้ว

    Nice idli. Thank u

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 10 หลายเดือนก่อน

    super brother

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 2 ปีที่แล้ว

    Super. God bless you.

  • @rubypremach
    @rubypremach 2 ปีที่แล้ว

    Super explanation and clean job 👍🏽

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 ปีที่แล้ว

    அருமையான சமையல் குறிப்பு.. வாழ்த்துக்கள்...

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @kamalaloshiniwignaraja8000
    @kamalaloshiniwignaraja8000 3 ปีที่แล้ว +4

    So clean , very clear explantion, well presentation. Mouth watering receipe. Keep it up your good work.

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 5 หลายเดือนก่อน

    Fine

  • @parameshvarykathirgamuthth2041
    @parameshvarykathirgamuthth2041 ปีที่แล้ว

    Super 👌 anna ,i will try it .

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Arumayana dish

  • @suthan5714
    @suthan5714 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @gowrisujatharan6379
    @gowrisujatharan6379 3 ปีที่แล้ว +1

    Super👍👍👍

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว

    Mekavum arumayana idli thakkali chatneu pramatham may god bless you

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว

    Verry nice thanks brother

  • @anuraj7783
    @anuraj7783 3 ปีที่แล้ว

    ரவா இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும் . பதிவிற்கு மிக்க நன்றி.

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Super idli rompa thanks

  • @vaanikannan3338
    @vaanikannan3338 3 ปีที่แล้ว

    Lovely

  • @TamilBros
    @TamilBros 3 ปีที่แล้ว

    Oh இட்லி sema

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 ปีที่แล้ว

    God bless you super yummy nanry🙏💒

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 ปีที่แล้ว

    உங்க சமையலை பார்த்து கூடுதலாக நானும் செய்வதுண்டு மிக அருமையாக வரும் . நன்றி தம்பி

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா
    நல்லா இருக்கு இட்டலி 😘

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Very nice Satheesh..

  • @sundariesundar2087
    @sundariesundar2087 3 ปีที่แล้ว +1

    Nice.thank.💕💕💕

  • @CookingVegSimply
    @CookingVegSimply 3 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @murugesusri403
    @murugesusri403 3 ปีที่แล้ว

    My family and l like idli, I usually do this but you did a good job. Thank you for sharing.

  • @rathikachandran1562
    @rathikachandran1562 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @meeraj3776
    @meeraj3776 3 ปีที่แล้ว

    Super 👍

  • @mangahari1361
    @mangahari1361 3 ปีที่แล้ว +4

    Superb demonstration on ulunthu-rava idli👍🏼
    Only thing I would change is to get rid of the polythene lining and use cotton cloth or pour directly into the idli plate.

  • @theepantheepan5404
    @theepantheepan5404 3 ปีที่แล้ว +1

    Super anna 👍👌

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว

    Super 👍🏾 super 👍🏾 super 👍🏾 super 👍🏾

  • @nagarashatharsiya3894
    @nagarashatharsiya3894 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👌👌

  • @ragusuthani2906
    @ragusuthani2906 2 ปีที่แล้ว

    உண்மையாகவே உங்களது செய்முறைகள் அழகானவை

  • @Speed_Tc
    @Speed_Tc 3 ปีที่แล้ว +1

    Supper Anna

  • @dayalinikaruppaiah2944
    @dayalinikaruppaiah2944 3 ปีที่แล้ว

    Super Anna 😋😋😋😋👌👌👌👌👌👌

  • @thusiramesh6571
    @thusiramesh6571 2 ปีที่แล้ว

    Super

  • @malinir.8710
    @malinir.8710 3 ปีที่แล้ว +1

    Nice 👍
    Thank you 😊

  • @malikagandhi9029
    @malikagandhi9029 2 ปีที่แล้ว

    Thank you so much , I will try bro arumai bro 💐💐

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 ปีที่แล้ว

    Nice 👌

  • @sinthusinthuya5174
    @sinthusinthuya5174 3 ปีที่แล้ว

    Super thank you anna

  • @jeyavairavanathan1349
    @jeyavairavanathan1349 4 หลายเดือนก่อน

    👏🎉

  • @karuppannansivajijayakody3862
    @karuppannansivajijayakody3862 3 ปีที่แล้ว +1

    super bro

  • @swissswiss7948
    @swissswiss7948 3 ปีที่แล้ว

    Suber bro

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 ปีที่แล้ว +1

    Super👌🤝🤝🤝

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 ปีที่แล้ว

    Super try morgen 💯🇩🇪germany

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 3 ปีที่แล้ว

    Super bro 💐💐💐💐

  • @iPhones-db1uv
    @iPhones-db1uv 3 ปีที่แล้ว

    நன்றி சூப்பர்்.

  • @thavaminithatheus7129
    @thavaminithatheus7129 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @senthanssimplekitchen5711
    @senthanssimplekitchen5711 3 ปีที่แล้ว

    Super bro

  • @layaniharithas9665
    @layaniharithas9665 3 ปีที่แล้ว

    nice anna

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 ปีที่แล้ว

    👍

  • @manchilaalagaratnam343
    @manchilaalagaratnam343 3 ปีที่แล้ว

    iddli parkka panchu mathiri irrukku thakkali chadni vithiyasama irrukkum nallathu. Mull muttukam illai irrunthal ungal idli itku kannakke illai . ellathukkum mellai Thambiyin thamil superb .

  • @shiyaminisivanesan1978
    @shiyaminisivanesan1978 3 ปีที่แล้ว

    Hi Anna eppadi iirukkirinkal Super recip idli and sampal 👍

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    Supet

  • @sue9372
    @sue9372 3 ปีที่แล้ว

    The best preparation of Rava Iddlis with tomato chutney. Bro..how do you get fresh curry leaves in Sweden? Greetings from M'sia.❤️👍

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    சூப்பர் அருமை சகோதர வாழ்த்துக்கள் வணக்கம் நான்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment நல்லது தம்பி உங்களுடைய ஆதரவுக்கு நன்றி

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 3 ปีที่แล้ว

    Tambi unkal samayal sirappu. Kasakki enbathtku bathilaka bisainthu enru sonnal nanraka irukum

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 ปีที่แล้ว

    👌👌👌👌thank you

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌❤❤❤

  • @ambikanamasivayam379
    @ambikanamasivayam379 ปีที่แล้ว +1

    Very good recipe. One suggestion: its healthy to use chees cloth or any other thin cloth to steam the idly.
    Plastic is not healthy. Just a suggestion.
    Thank you for your demo.

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว +3

    அருமையாக செய்து காட்டியுள்ளீர்கள் சகோ, தட்டில ஒட்டாம செய்யுறது எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது நீங்கள் இலகுவாக எப்படி எடுப்பது என்று காட்டியமைக்கு நன்றி 👍கொஞ்சமா சிரிச்சபடி செய்யலாமே சகோ😂

  • @sujeevanthevasagayam7076
    @sujeevanthevasagayam7076 3 ปีที่แล้ว +4

    அண்ணா எல்லா சமையுலும் விருப்பம் எங்கள் குடும்பத்துக்கு தயவு செய்து எல்லா வகயான பாஸ்ரா செய்து காட்டுங்கோ

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻👍👍

    • @lankatroll8382
      @lankatroll8382 3 ปีที่แล้ว

      அருமை
      th-cam.com/video/rBATAgsoOPk/w-d-xo.html

  • @geevithasentheres8210
    @geevithasentheres8210 4 หลายเดือนก่อน

    Poliththin urukaatho

  • @saradhadevi3567
    @saradhadevi3567 3 ปีที่แล้ว +2

    I like your recipe thanks

  • @raidhasireen2319
    @raidhasireen2319 3 ปีที่แล้ว

    Politheen ku pathilaa lunchsheet use panalamaa

  • @judithjoseph195
    @judithjoseph195 3 ปีที่แล้ว

    இட்லி தக்காளி சட்னி சூப்பர் அல்மினிய பேப்பரில் செய்யலாமா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. வெள்ளைத்துணி நல்லம்👍

  • @thakshayinisivayoganathan4502
    @thakshayinisivayoganathan4502 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை தம்பி 🤩😍 பார்க்க உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.உடனே உளுந்தை ஊற வைக்கிறேன் 😊😊😊😊நன்றி அப்பன்😇

  • @hihi-tg3gx
    @hihi-tg3gx 3 ปีที่แล้ว

    5 per sapedurathu enral uluthu rava effalavu podanum Anna???

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Double aha seithal ok 👍. 6 per sapudalam

    • @hihi-tg3gx
      @hihi-tg3gx 3 ปีที่แล้ว

      @@satheesentertainment OK Anna thank u

  • @dorindasavariuthu9008
    @dorindasavariuthu9008 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக வந்துள்ளது எனக்கு சரிவராது இனி செய்து பார்க்கலாம் உளுந்து பாதியா முளுசா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻 பாதி உளுந்து👍👍

  • @ananthykulasingam945
    @ananthykulasingam945 6 หลายเดือนก่อน

    பொலித்தீன் பாவிப்பது சுகாதாரத்திற்கு கேடு இல்லையா?