ரவை குழல்புட்டு | ரவா புட்டு | Rava puttu recipe in Tamil| Soft rava puttu | Quick & easy rava puttu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • ரவை குழல்புட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்
    ரவை 200g
    தேங்காய்ப்பூ 100g
    கரட் 75g
    லீட்ஸ் 25g
    வெங்காயம் 75g
    பட்டாணி கடலை 50g
    உப்பு தேவையான அளவு
    கட்டைத்தூள் 1தே க
    கறிவேப்பிலை
    வெங்காய சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    பெ.வெங்காயம் 1
    தக்காளி பாதி
    கட்டைத்தூள் 1/2தே க
    மிளகு தூள் 1/4தே க
    உப்பு தேவையான அளவு
    The ingredients Rava / Semolina puttu
    Rava /Semolina 200g
    Greted coconut 100g
    Carrot 75g
    Leeks 25g
    Onion 75g
    Green peas 50g
    Chilli flakes 1tsp
    Salt as needed
    Curry leaves
    The ingredients Onion sampal
    Onion 1
    Tomato half
    Chilli flakes 1/2tsp
    Pepper 1/4tsp
    Salt as needed
    #satheesentertinment #ravaputtu

ความคิดเห็น • 322

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 4 หลายเดือนก่อน

    ❤🎉
    Veara eannanna kulal puttugal seiyamudeeyum....
    Kolumbu la sinna kadeai poada idea ...😊

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +6

    ரவை புட்டு புதிய சாப்பாடு. இன்று தான் பார்த்து இருக்கின்றோம்

  • @srirankan2651
    @srirankan2651 2 ปีที่แล้ว

    Ok good 👍 one. It is awesome 😎 👏 beautiful. Looks nice 👍 thanks 😊 🙏

  • @alicesrikaran6151
    @alicesrikaran6151 3 ปีที่แล้ว +9

    ரவைபுட்டுஇப்போதுதான்பார்க்கிறேன் கேட்கிறேன்

  • @nisha9682
    @nisha9682 3 ปีที่แล้ว +2

    Rava kulal puddu paakka super aa itukku, going to try, thanks bro 😊😊

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    இது வரை கேள்வி படவே இல்லை. ரவ்வையிலும் குழள் புட்டு செய்யலாம் என்று.
    இப்ப தான். முதல் முறையாக உங்களுடைய வீடியோவை பார்க்கிறேன்.
    ரொம்ப ரொம்ப சூப்பர் இருக்கு.
    வாழ்த்துக்கள் அண்ணா.
    நானும்செய்ய போறேன்.

  • @ravikeetha
    @ravikeetha 3 ปีที่แล้ว +4

    அருமை👌👍உங்கசமையல்எப்பவும் 👍👏👏 வாழ்த்துக்கள் சதிஸ்🤝😊

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว +1

    பிரமாதம், பார்க்கவே அருமையாக உள்ளது சகோதரன், வெளிநாடுகளில் பெரும்பாலும் சில்வர் குழல்தான் பாவிக்கிறார்கள் உங்களிடம் மூங்கில் குழல் உள்ளது அருமை, வளர்க்க மென்மேலும்🙏 வாழ்த்துகள்கள் 👏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 ปีที่แล้ว

    உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் சமைக்க தெரியாதவர்களுக்கு இலகுவானது. ரவைபுட்டு செய்முறை சூப்பர். நன்றி.👌👌👌👌

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @prathapphotographyentertai1150
    @prathapphotographyentertai1150 3 ปีที่แล้ว +4

    Wow bro vere level👍👍💯

  • @bodobodolino0078
    @bodobodolino0078 3 ปีที่แล้ว

    This is New for me. I will try this.

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +1

    அருமை, நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன் ரவைல புட்டு👌❤️

  • @Ahila
    @Ahila 3 ปีที่แล้ว +2

    Definitely I will try this recipe.

  • @MahiAbiSamayal
    @MahiAbiSamayal 3 ปีที่แล้ว

    அருமையான ரவை புட்டு,மிக்க நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +2

    Looks very tempting, thanks.

  • @nirojanu9171
    @nirojanu9171 3 ปีที่แล้ว

    Wow super anna today nan enda dinner than seyya pore

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +14

    சூப்பர் சகோ. பார்க்கவே சாப்பிடத் தோன்றுகிறது. நீங்க அவிச்சா குழலில் இருந்து புட்டு வருகிறது எங்க வீட்டில் அவித்தால் குழலில் இருந்து உப்புமா தான் வரும் சதிஷ். 😢😂😂👍❤️🙏

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 ปีที่แล้ว

    ஐயா தங்களின் அழகு தமிழும், அழகான புட்டும் மிக அருமை. நன்றி

  • @myarlini
    @myarlini 3 ปีที่แล้ว

    ரவை புட்டு அருமை முதல் முறையாக பார்க்கிறேன் நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @kumuthiniramesh771
    @kumuthiniramesh771 3 ปีที่แล้ว

    இன்று தான் ரவாவிலும் புட்டு செய்யலாம் என்பது காட்டினது மிக்க நன்றி உங்களுக்கும் மிக்க நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 ปีที่แล้ว

    We too make rava puttu at home but only with coconut புதிதாக இருந்தது Tonight this is going to be our dinner - Thank you soo much Satheese

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว +3

    என்ன வித்தியாசமான முறையில் ரவைபிட்டு செய்து காட்டினிங்கா வாழ்த்துக்கள் சதீஷ்

  • @ahi2887
    @ahi2887 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி. மிக நன்று. நீரிழிவு நோயாளிகளுக்கு best. Well done.

  • @ragusuthani2906
    @ragusuthani2906 2 ปีที่แล้ว

    உண்மையாகவே பிடித்திருந்தது வீட்டுல் செய்துபார்க்கிறம்

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ரவா பிட்டும்
    சம்பலும் பிரமாதம் 🙏🙏🙏🙏🙏👍

  • @Rasutharsini
    @Rasutharsini 3 ปีที่แล้ว

    புதுசா இருக்கு. அருமை..!
    👌👌👌👌🤤🤤🤤

  • @ruirag
    @ruirag 3 ปีที่แล้ว

    நல்லா சுவையாக இருந்திச்சி
    நன்றி

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว

    Golden presentation no words may god bless you 🙏

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 3 ปีที่แล้ว

    சுவை. முதல் தடவை புட்டு பார்க்கிறேன்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 ปีที่แล้ว +4

    இப்ப தான் ரவை புட்டு பார்ககிறேன் அருமை.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 ปีที่แล้ว

    God bless you very teast thank you I will try 👍

  • @STSelvi-gz4bn
    @STSelvi-gz4bn 3 ปีที่แล้ว

    Super. Brother 👍

  • @harisana1381
    @harisana1381 2 ปีที่แล้ว

    Super

  • @vendraniraga1899
    @vendraniraga1899 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்&செய்முறை நன் றி சகோதரா...

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว

    வாவ் சூப்பர் அண்ணா அருமயாக ரவயில் பிட்டு தயாரித்து காட்டினீர்கள் நன்றி அண்ணா😍👍🏼

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 3 ปีที่แล้ว +1

    அருமை👌👌👌 தினமும் சதீஷ் bro சமையல்தான்👌👌👌

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கிறது செய்யப் போகிறோம் நன்றி

  • @trendskitchen8394
    @trendskitchen8394 3 ปีที่แล้ว +5

    அருமையான ரவை புட்டு அண்ணா😋

  • @vsom17
    @vsom17 3 ปีที่แล้ว +1

    Awesome 👍 l love it.

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 3 ปีที่แล้ว

    🍁🍁😎🙏🍁🍁சூப்பர் அருமையான குழல்🤔👍👍🌹🌹🍁🍁🍁🍁😎😎😎

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @sailujansiva855
    @sailujansiva855 3 ปีที่แล้ว

    றவை புட்டு ஒரு வித்தியாசம்
    நன்றி 👍😋

  • @ritanesarani6249
    @ritanesarani6249 3 ปีที่แล้ว +1

    Bro you very grate God bless you and your family
    😊

  • @zoharaansar1759
    @zoharaansar1759 3 ปีที่แล้ว

    New method awesome

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 ปีที่แล้ว +1

    Really Super bro

  • @geethapushpaharan948
    @geethapushpaharan948 3 ปีที่แล้ว

    அருமையாக இருக்கிறது

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว +1

    கேள்விப்பட வே இல்லை ரவாயில் பிட்டு அவிக்கலாம் என்று கட்டாயம் செய்து பாராக்கவேணும்👌👌

  • @tharmitharma9608
    @tharmitharma9608 3 ปีที่แล้ว

    Nice bro

  • @fathimafathy5977
    @fathimafathy5977 2 ปีที่แล้ว

    Super bro

  • @priyaram2774
    @priyaram2774 3 ปีที่แล้ว +2

    Looks delicious ,awesome anna👏

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว

    அருமையா இருக்குங்க,நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @myarlini
    @myarlini 3 ปีที่แล้ว +3

    இன்று ரவை புட்டு செய்து பார்த்தேன் ஆனால் உதிர்ந்து ரவை வேகாது போல் உள்ளது எங்கள் புட்டு குழல் அலுமினியம் உங்கள் பம்பு குழல் இல்லை என்ன பிழை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றாக குழைபடாமல் இருந்தாலும், மரக்கறிகள் பெரிதாக இருந்தாலும் உதிர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கு. ஆனால் அலுமினிய குழலிலும் நன்றாக வரும்.😊👍👍

    • @myarlini
      @myarlini 3 ปีที่แล้ว

      @@satheesentertainment thank you

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 ปีที่แล้ว +1

    Super 🌹❤️👌

  • @sasikanaku9720
    @sasikanaku9720 3 ปีที่แล้ว

    Wow..Super 👍

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 2 ปีที่แล้ว

    supper bro

  • @safrafowzi6579
    @safrafowzi6579 2 ปีที่แล้ว

    Romber nandri thambi

  • @jvjttamil6062
    @jvjttamil6062 3 ปีที่แล้ว

    Supper it's a different recipe

  • @suvathitharma5759
    @suvathitharma5759 3 ปีที่แล้ว

    அண்ணா recipe வித்தியாசமா இருக்கு சூப்பர் அண்ணா

  • @saradhas6048
    @saradhas6048 3 ปีที่แล้ว

    Arumai..nw recently I seeing your vedios and try this recipes... good.. thanks for the best foods

  • @judithjoseph195
    @judithjoseph195 3 ปีที่แล้ว

    Wow super

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    First time pakran super anna try panran

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 3 ปีที่แล้ว +1

    அல்வா பிட்டு அருமை வாழ்ததுக்கள் அண்ணா

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 ปีที่แล้ว

    ரவா புட்டு மிகவும் அருமையாக இருந்தது புதிய சாப்பாடு சூப்பர் தம்பி

  • @lydialydia6029
    @lydialydia6029 3 ปีที่แล้ว

    1st time rava puttu avithannn brother super aaa vanthishuuu annaaa thanks for your video from London

  • @judybasil7638
    @judybasil7638 3 ปีที่แล้ว +1

    I want to try the recipe soon ,look delicious from Toronto Canada

  • @siyasasaboor6896
    @siyasasaboor6896 3 ปีที่แล้ว

    அருமை அருமை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 3 ปีที่แล้ว

    So nice. And clean work

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Sooooooooper

  • @najimunissa2811
    @najimunissa2811 3 ปีที่แล้ว

    Very nice brother I will try

  • @malarviliparamanathan362
    @malarviliparamanathan362 3 ปีที่แล้ว

    புதிய உணவாக இருக்கிறது அண்ணா 👌👌👌

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @fathimaskitchen7299
    @fathimaskitchen7299 3 ปีที่แล้ว

    It's looks so yummy

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว

    Arumaiyilum Arumai👌👏

  • @gowryratnam6752
    @gowryratnam6752 3 ปีที่แล้ว

    அருமை 👌👌👌

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 3 ปีที่แล้ว

    அருமை உணவு 👍

  • @ruthregie5080
    @ruthregie5080 3 ปีที่แล้ว +1

    You are an unbelievable cook! Glad I am Sri Lankan! Thank you for sharing your recipes with us! God bless!

  • @mythilivaratharasa4357
    @mythilivaratharasa4357 3 ปีที่แล้ว +1

    Good

  • @saravlogs986
    @saravlogs986 3 ปีที่แล้ว

    Looks very nice

  • @shank245
    @shank245 3 ปีที่แล้ว

    Something different...I havent heard about this. Thank you

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 3 ปีที่แล้ว

    Adipoli thanku

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว

    Super 👍🏾 super 👍🏾

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 3 ปีที่แล้ว

    Super 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @jathujathu4772
    @jathujathu4772 3 ปีที่แล้ว +1

    மிக அருமமை.

  • @angelstar8583
    @angelstar8583 3 ปีที่แล้ว

    Wow🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤗

  • @rizwanfathima8599
    @rizwanfathima8599 3 ปีที่แล้ว

    Super recipe Anna

  • @judymathews1989
    @judymathews1989 3 ปีที่แล้ว

    Super 👌

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว

    Supper rava puttu

  • @thuwaragamylvannan4947
    @thuwaragamylvannan4947 3 ปีที่แล้ว

    Very nice.

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 ปีที่แล้ว

    New recipe super brother

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 ปีที่แล้ว

    Super brother. Thanks

  • @marymahendran4208
    @marymahendran4208 3 ปีที่แล้ว

    GOOD

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 3 ปีที่แล้ว

    நன்றி, அருமை

  • @vithuvithusha8812
    @vithuvithusha8812 3 ปีที่แล้ว +1

    Anna very nice anna unkada family very lucky 😀 😊

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 ปีที่แล้ว

    றொம்பவே Superஆக இருக்கிறது

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @kayalinkitchenNo1
    @kayalinkitchenNo1 3 ปีที่แล้ว

    Interesting brother

  • @kiru37
    @kiru37 3 ปีที่แล้ว

    Super🙌

  • @sagumurali3798
    @sagumurali3798 3 ปีที่แล้ว

    அருமையான புட்டும் சம்பலும்

  • @Aaliya12374
    @Aaliya12374 3 ปีที่แล้ว

    Looking tasty😋

  • @kannannpk1695
    @kannannpk1695 3 ปีที่แล้ว

    Super recipe anna👍

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 3 ปีที่แล้ว

    Good super anna 👍🤩

  • @Mummyandkitty
    @Mummyandkitty 3 ปีที่แล้ว

    Look nice. I did but without vegetables.

  • @cinemacliks1195
    @cinemacliks1195 3 ปีที่แล้ว

    Nice 👍