முதல் உங்க துணிச்சலை👍👍 பாராட்டுகிறேன் .🤝நீங்க கஷ்டபட்டு ஏறி எங்களுக்கும் உங்க புண்ணியத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. கடவுள் நிறைய அருளும், ஆசியும்,ஆயுளும் கொடுக்கட்டும். வாழ்க பல்லாண்டு!! 🙏🙏
கணேஷ் தம்பி மிக மிக அற்புதமான பயணத்தில் மிக அற்புதமான பரமாத்மாவின் பாத கமலம் நேரில் பார்த்தது போல் தரிசனம் கிடைத்தது உங்கள் பயணம் மேலும் மேலும் உயர்ந்து செல்ல ஹரி நாராயணா கோவிந்தர் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் 🌷🙏🌷🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🦜
Thank you my dear boy. 60 yr old lady. In this corona pandemic pd your videos give much happiness. Lord vishnu padam& Siddeshwar dharisanam gives me athma thirupthi. My dear boy hats of you. Go ahead &do this kind of anmega sevai
ஹாய் கணேஷ் கண்ணா ! ஓம் நமோ நாராயணாய நமஹ ! என் பெருமாளின் பாதம் தரிசனம் அற்புதமான ஆச்சரியம் !!! இப்போது தான் முதல் தடவை கேள்வி படுகிறேன் ! மிகவும் நன்றி கண்ணா . ஸ்ரீ ராம ஜயம் .
Ganesh and Balaji, தாங்கள் இருவரும் மலையேற தொடங்கியபொழுது எனக்கு ஏற்பட்ட படபடப்பு நல்லபடியாக இறங்கி விட்டோம் என தாங்கள் கூறிய போதுதான் அடங்கியது.கடினமானபயணம்.அருமையான விளக்கம்.நானேநேரில்மலை ஏறிய உணர்வு.இறைஉணர்வைதரும் தாங்கள் நலமுடன் வாழ (தஞ்சை வாசித்தான்) என்இறைபெருவுடையாரை மனம் உருகி பிரார்த்திக்கிறேன்
நன்றி. இது போன்ற இடங்களை காண்பித்தால் நன்றாக இருக்கும் . எங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது. மிகவும் சந்தோஷம். நேரில் பெருமாலை பார்த்த சந்தோஷம். நன்றி.
Excellent Coverage. Beautiful scenery. Vera level experience. Hats off both for your hard efforts. Beautiful dharshan of Perumal padam. Really risky journey. Thank you so much to you and Balaji. 🙏🙏
Excellent Excellent effort done Ganesh very nice Thanks a lot for the video No words to express our feelings and emotions thank you thank you thank you
Thank you friends…..really I felt great joy to walk along with you watchind beautiful sceneies around everwhere….had gread datshan of Lord Ganesha and Balaji’s feet….🕉🌹🙏❤️….thanks a lot for taking us to all places through youtube….God bless ypu my friends…..🙏🙏🙏❤️❤️❤️😎😎😎
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் . நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி . இந்த தருணத்தில் இந்த தரிசனம் கிடைத்தது இறைவனின் அருளால் தான் .உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் தம்பி .ஓம் சிவாய நம ஓம் சிவாய நம🌹🌹
திரு அன்பர் அருண் கணேஷ் அவர்கள் மிகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடியோ பதிவு செய்து மக்கள் சேவை செய்வது வாழ்த்துவதில் மகிழ்ச்சி இவரை போன்றோருக்கு அரசு . மற்றும் சோசியல் அறக்கட்டளைகள் பெருமை படுத்த வேண்டும் . நன்றி அடியேன் ரவி சந்திர அய்யங்கார் புரோகிதர் ஜோதிடர்
Raghav ungalukkum and Balajikkum vazhththukkal,intha vediola ungaloda sernthu naangalum payaniththathu pontra unarvu,perumal padam Divya darisanam, Thank you so much 🙏 wishes for your efforts that you are taking 👍
Anna super really great job..puttur tha Anna...super anna..nane frisg time epoitha pathen...really yanake teriyathe ungalale eppithatekine super anna.thanks anna
🎉 Thank you very much for the great Dharshan of Swami Paadham 💐🙏hats off to your confidence and courage, determination.God bless you ,be with you,in your efforts to explore more such Divyadesam, enabling the people such great Dharshanams 💐🤲🤲 GOD BLESS YOU 🤲💐
தம்பி உங்களுடைய திவ்ய தேச பயணம் மேலும் மேலும் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🦚🙏🦚🌷🙏🌷🦚🦚🦚🦜🦜🦜🦜🌈
Vanakkam Thambi 🙏🏼Om Namo Narayanaya Namaha 🙏🏼🦶🦶🙏🏼Wowed what a Beautiful View!!! Speechless dear👌🏼Our Heartfelt Thanks for your Time and Efforts Dear🙌🏻 May God Bless you and we Had A Marvelous Bagawan Thiru Phatam Darshan🙏🏼🙏🏼🙏🏼 Nature is the sig-nature of God✨❤️✨ Continue your journey with the God blessings dear 👍🏻
Difficult task but very important place to visit. We are not able to visit those places, greatful for this video and all temple videos of Tamilnadu, kanchi cotton sarees awesome. Good coverage. All the best. God bless U. 🙏🙏🙏👏👏👏🤝🤝
Super view sir I saw Aplayagunta many times we are from chitoor district eventhough we didn't go there still no chance to go I can say .Thank you so much isaw from ur Video All the best sir send more and more video bye tc
மிக அருமையான காணொளி கணேஷ் அண்ணா மற்றும் ஒவ்வொரு இடத்திற்கு பாத்து safe fa போங்க and சித்திஸ்வர் and பெருமாள் பாதம் 🙏🙏🙏ஒங்கலால் காண முடிந்தது மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️
முதல் உங்க துணிச்சலை👍👍 பாராட்டுகிறேன் .🤝நீங்க கஷ்டபட்டு ஏறி எங்களுக்கும் உங்க புண்ணியத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. கடவுள் நிறைய அருளும், ஆசியும்,ஆயுளும் கொடுக்கட்டும். வாழ்க பல்லாண்டு!! 🙏🙏
Nalla manasu Nalla valthukkal unga msg oru Nalla happy ness kuduthu irukku
கோடான கோடி நன்றிகள் தம்பி, இறைவன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும்.
ஓம் நமசிவாய,
ஓம் நமோ வெங்கடேசாய.
காணக்கிடைக்காத அத்திவரதர் இந்த வீடியோ பாததரிசனம் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றிகள் கணேஷ் ராகவ்
அற்புதமான வீடியோ bro, உங்களால் பெருமாள் பாத தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி
கீரி வலம் நலலா சுத்தி கட்டிநிங்கா நன்றி ஓம் நமாச்சிவய்யா போற்றி
Super bro
இந்த புண்ணிய பயணத்தில் உங்களுடன் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி Ganesh ji
Thank you ji நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை ji
உங்களால் தரிசனம் கிடைத்தது உங்களுக்கு கோடிப்புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for wonderful darshan of Perumal's padam...God Bless You
Thank you 😊
கணேஷ் தம்பி மிக மிக அற்புதமான பயணத்தில் மிக அற்புதமான பரமாத்மாவின் பாத கமலம் நேரில் பார்த்தது போல் தரிசனம் கிடைத்தது உங்கள் பயணம் மேலும் மேலும் உயர்ந்து செல்ல ஹரி நாராயணா கோவிந்தர் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் 🌷🙏🌷🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🦜
Thank you my dear boy. 60 yr old lady. In this corona pandemic pd your videos give much happiness. Lord vishnu padam& Siddeshwar dharisanam gives me athma thirupthi. My dear boy hats of you. Go ahead &do this kind of anmega sevai
உங்களுடைய இந்த ஆன்மீக சேனலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ஹாய் கணேஷ் கண்ணா ! ஓம் நமோ நாராயணாய நமஹ ! என் பெருமாளின் பாதம் தரிசனம் அற்புதமான ஆச்சரியம் !!! இப்போது தான் முதல் தடவை கேள்வி படுகிறேன் ! மிகவும் நன்றி கண்ணா . ஸ்ரீ ராம ஜயம் .
Thank you amma 🙏🙏🙏
இன்னிக்கு சனிக்கிழமை பெருமாள் பாத தரிசனம் கிடைச்சது ரொம்ப புண்யம் 🙏🙏 உங்களால கிடைச்சது 💐💐best wishes for many more such dharisanam to you both 💐💐
Na enga area pasangaloda last year ponen. Ippa vunga video paakurapa ennoda pazhaiya memories niyabagam varuthu happy ah iruku
Ganesh and Balaji, தாங்கள் இருவரும் மலையேற தொடங்கியபொழுது எனக்கு ஏற்பட்ட படபடப்பு நல்லபடியாக இறங்கி விட்டோம் என தாங்கள் கூறிய போதுதான் அடங்கியது.கடினமானபயணம்.அருமையான விளக்கம்.நானேநேரில்மலை ஏறிய உணர்வு.இறைஉணர்வைதரும் தாங்கள் நலமுடன் வாழ (தஞ்சை வாசித்தான்) என்இறைபெருவுடையாரை மனம் உருகி பிரார்த்திக்கிறேன்
Can’t thank you enough for sharing this. Thanks you so much 🙏🙏🙏God bless you both and your families and friends abundantly. Om Namo Narayana…
Om namo. Narayana. Supar. Bro 👍👍👍👍👍. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing coverage!! Hats off to your courage and conviction. God bless 🌹🙏🏻🌹🙏🏻
Thank you 😊
நன்றி கணேஷ் பாலாஜி சித்தேஷ்வரர்யை காண்பித்ததற்கு சந்தோஷமாக இருந்தது
நன்றி. இது போன்ற இடங்களை காண்பித்தால் நன்றாக இருக்கும் . எங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது. மிகவும் சந்தோஷம். நேரில் பெருமாலை பார்த்த சந்தோஷம். நன்றி.
Goose bumps. God bless you with health and wealth. Thanks for the video.
Thank you 😊
Excellent Coverage. Beautiful scenery. Vera level experience. Hats off both for your hard efforts. Beautiful dharshan of Perumal padam. Really risky journey. Thank you so much to you and Balaji.
🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏உங்கள் பதிவு அற்புதம். நீங்கள் பார்த்து பாதுகாப்பாக போய் வாங்க.
நாங்க இந்த இடத்துக்கு போக முடியுமான்னு தெரியல ஆனா பெருமாளின் பாத தரிசனமும் சிவனின் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி
இங்க எல்லாம் எங்களை போல உள்ளவங்க போக முடியாது... உங்களால தான் பார்க்க முடிஞ்சது.... ரொம்ப நன்றி ராகவ்....
நன்றி நாங்கள் போக முடியாத இடங்களுக்கு நீங்கள் சென்று தரிசனம் செய்வது நாங்களும் தரிசனம் செய்வது போல் மன நிறைவு தருகிறது மிக்க நன்றி
Excellent Excellent effort done Ganesh very nice Thanks a lot for the video No words to express our feelings and emotions thank you thank you thank you
Thank you friends…..really I felt great joy to walk along with you watchind beautiful sceneies around everwhere….had gread datshan of Lord Ganesha and Balaji’s feet….🕉🌹🙏❤️….thanks a lot for taking us to all places through youtube….God bless ypu my friends…..🙏🙏🙏❤️❤️❤️😎😎😎
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் . நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி . இந்த தருணத்தில் இந்த தரிசனம் கிடைத்தது இறைவனின் அருளால் தான் .உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் தம்பி .ஓம் சிவாய நம ஓம் சிவாய நம🌹🌹
Thanks for showing Perumal padam God bless u ad balaji for this effort 👍👍👏👏
Excellent very courageous.All His grace on you.God bless you.
அருமை ! அற்புதம் !! கடினமான பயணம் !!! பாராட்டுக்கள் !!! வாழ்த்துக்கள் !!!! தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பதிவு நன்றி கலந்த வணக்கம் நண்பரே !!!!!
கணேஷ் உங்களுடைய ப்ரோக்ராம் பார்க்கலாம் நினைச்சுக்கிட்டு இருந்தேன் திடீர்னு புரோகிரம் வந்தது மிக்க மகிழ்ச்சி பிரண்ட்ஸ்
ரொம்ப நன்றி sir. உங்களால் எனக்கு பெருமாள் பாத தரிசனம் கிடைத்து.
Hi sir I stayed here ten days for ncc camp we cleaned temple and plant 500 sampling trees I never forgot this sweet memories
அண்ணா எனக்கு உங்களோட அனைத்து வீடியோக்களும் பிடிக்கும்
அதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏
திரு அன்பர் அருண் கணேஷ் அவர்கள் மிகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடியோ பதிவு செய்து மக்கள் சேவை செய்வது வாழ்த்துவதில் மகிழ்ச்சி இவரை போன்றோருக்கு அரசு . மற்றும் சோசியல் அறக்கட்டளைகள் பெருமை படுத்த வேண்டும் . நன்றி அடியேன் ரவி சந்திர அய்யங்கார் புரோகிதர் ஜோதிடர்
Really a courageous attempt Hats off Bagavan thunai entrum irukkum vendukirom
மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🌷🙏🌷🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🦜🦜🦜
Raghav ungalukkum and Balajikkum vazhththukkal,intha vediola ungaloda sernthu naangalum payaniththathu pontra unarvu,perumal padam Divya darisanam, Thank you so much 🙏 wishes for your efforts that you are taking 👍
Wow! Unbelievable. Thanks for your hardwork. Om namo Narayana
Excellent..thanks..God +u...
உங்களால் கோவிந்தனின் பாதங்கலை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது நன்றி. ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏
Great effort. Thanks. Appreciate your patience and nice vedio of temple.
Thanks
Very very amazing, appreciate
God bless you always
Om Namashivaya
Arumaiyana arpudhama katcchigal super video 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Anna super really great job..puttur tha Anna...super anna..nane frisg time epoitha pathen...really yanake teriyathe ungalale eppithatekine super anna.thanks anna
Thanks for such a awesome video. May God bless us all 🙏
Thank you bro for your beautiful vedio.I too felt like I travelled with you .😊
Enna ஒரு dedication really awesome god bless u Raghava வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் tq very much
God bless and family 🤗🤗☺️☺️ eppame Santhoshma erukunum 🙌👐👐🙌 hard work never fails all video very nice explained 🙌🙌🙌😊😊👋👋👋🤗🤗
Wow fantastic , your hard work will be blessed .way to go Ganesh Raghav keep rocking .
பாா்௧்கும் போது உடல் சிலிர்த்து விட்டது thanks bro
நன்றி அண்ணா இந்த புண்ணியக் காட்சியை காண்பித்ததற்கு கோடான கோடி நன்றிகள்
Raghav and Balaji you are the people who introduced to all these historical and spiritual shrines.
தென்னாடுடைய சிவனே போற்றி...
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
அருமை ரொம்ப கஷ்டபட்டு videoஎடுத்து பதிவு இட்டமைக்கு நன்றி ராகவ்
Very blessed to see perumal patham thanks bru
Excellent bro u have done a remarkable tremendous job all the peoples blessing will be there who cant go here
Continue ur job thank u
🙏🏻🙏🏻🙏🏻nandri bro...Its great to see your videos... Be safe at the safe time❤
Veryveeyhappy greate
அருமையான பதிவு சகோ ... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... ஓம் நமோ நாராயணா 🙏🙏🌼🌸🌸 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🌼🌸 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🌼🌹🌹🌻🌼
Superb bro congrats n best of luck..... And thanks for tis awesome video bro....
Super sago
Unga kanoli paartha pin kandippa pogaum nu thonuthu!
Mikka nandri
வாழ்க வளமுடன்👍❤ அற்புதமம் 🙏🌼🌺
🎉 Thank you very much for the great Dharshan of Swami Paadham 💐🙏hats off to your confidence and courage, determination.God bless you ,be with you,in your efforts to explore more such Divyadesam, enabling the people such great Dharshanams 💐🤲🤲 GOD BLESS YOU 🤲💐
எந்த காலத்தில் உள்ளீர்கள் உங்களைப்போல் உள்ளவர் இருக்கும் வரையில் நாடு உறுப்படாது
Mikka nandri aiya .. perumalin thiruphatham tharisanam kidaithatu.. valge valamuden .
நன்றி சகோ🙏🙏🙏👍👍👍 மிக்க மகிழ்ச்சி 😍😍 ஓம் நமோ நாராயணாய நமக 🙏🙏🙏❤❤❤
Nanri bro solla varthaigale illa Hatsoff to ur braveness😎. Balaji padham pakra vaipa engalukku koduthadhukku romba nanri bro🙏
நாங்கள் அங்கே போக முடியலனாலும் சிவ லிங்கத்தையும் பெருமாள் பாதத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.நன்றி bro
Excellent video permall pathway very very nice thanking you bro
Very nice n good effort. God bless you 💐💐💐 om namo narayana
நன்றி அண்ணா
கடவுளை தரிசனம் செய்தது போல இருந்து மிக்க நன்றி
கடவுள் துணை
Best Adventure Ganesh , but dangerous expedition, you and your friend Balaji please be safe .
Fantastic job and very happy for your video
மிக அற்புதமான பதிவு. மிக்க நன்றி
அருமையான பதிவு நாங்கள் அப்பலகொண்ட போயிருக்கிறோம் மிக மிக சிறப்பான இடம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி👍👍👍👍👌👌👌🙏🙏
Thankyou for showing Perumal patham,God bless you both
Thank You for very wonderful Dharsan!
The first to know ✋👌👏
கணேஷ் அண்ணா ரொம்ப சூப்பரா இருந்தது வீடியோ ரொம்ப நன்றி எங்களை இந்த இடத்துக்கு கொண்டிருக்கும்
Thank you ☺️
பல மாதங்கள் கழித்து மீண்டும் உங்கள் பதிவு பார்க்கிறேன் 🙏🙏👌
தம்பி உங்களுடைய திவ்ய தேச பயணம் மேலும் மேலும் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🦚🙏🦚🌷🙏🌷🦚🦚🦚🦜🦜🦜🦜🌈
Vanakkam Thambi 🙏🏼Om Namo Narayanaya Namaha 🙏🏼🦶🦶🙏🏼Wowed what a Beautiful View!!! Speechless dear👌🏼Our Heartfelt Thanks for your Time and Efforts Dear🙌🏻 May God Bless you and we Had A Marvelous Bagawan Thiru Phatam Darshan🙏🏼🙏🏼🙏🏼
Nature is the sig-nature of God✨❤️✨
Continue your journey with the God blessings dear 👍🏻
Thank you akka 😊🙏
Difficult task but very important place to visit. We are not able to visit those places, greatful for this video and all temple videos of Tamilnadu, kanchi cotton sarees awesome. Good coverage. All the best. God bless U. 🙏🙏🙏👏👏👏🤝🤝
Thank you ☺️
Semma Anna chance illa vera vera level video
Superb Information n awesome video ..thanks for sharing ..from Malaysia 🇲🇾..🙏
Thankyou ganesh bro
Balaji bro. God bless you. Om namo narayana
Thanks 😊 Anna 🙏🙏🙏🙏😊😊😊
ஓம் நமசிவாய,
ஓம் நமோ வெங்கடேசா. நன்றி கணேஷ் 🙏🙏🙏
Super view sir I saw Aplayagunta many times we are from chitoor district eventhough we didn't go there still no chance to go I can say .Thank you so much isaw from ur Video All the best sir send more and more video bye tc
Feeling blessed, thank you
அருமையான பதிவு அளித்ததற்கு நன்றி.வாழ்க வளமுடன். திருசிற்றம்பலம்
Blessings & prayers to you both ma🙏. Wishing you success always & safe journey
Thanks tambi for the video.but take care while going to difficult places.scary really
Very good effort, Thanks for your video !!
மிக அருமையான காணொளி கணேஷ் அண்ணா மற்றும் ஒவ்வொரு இடத்திற்கு பாத்து safe fa போங்க and சித்திஸ்வர் and பெருமாள் பாதம் 🙏🙏🙏ஒங்கலால் காண முடிந்தது மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️
Nandri 🙏🙏🙏
Om Namashivaya. Om Namo Narayanaya . Vazhga valamudan. Bhagavan tharisanam kidaikka Uthavinirgal. Migavum Nantri
Super brother thank you so much very beautiful
Sema bro chance ila vera level hats off ur guts
அற்புதம் அதிசயம் 🙏👌
Excellent coverage and very informative. Adventurous coverage. Be safe sir.
Thank you 🙏