Hi sister super time management....bero size paththi video pannunga sister...... ponam saree cross ah irukku oram adikkurathu epadi nu sollunga sister...
Om saravana shop near lathangi theatre purchase pannunga renu cheap and best cloths wholesale rate potu kudupanga neenga sollunga shop ku nu they will give
Hi sister 1view. And cmt. sister kurti neck design cutting pannirom but antha design stitching shape e ppadi stitch podanum plzplzplzplz reply and one videos upload panunga
Renu இந்த மாசம் அமாவாசைக்கு உடுமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு போனேன்..sis. கெளரி கிருஷ்ணா . ஹோட்டலில் சாப்பிட்டோம் night ... நான் உங்கள நினைச்சுக்கிட்டே இருந்தேன் ...அப்போ ...
Hi PA how are you I am going palani Saturday sami tharisanam God is great luck erunthal pakkalam your very nice person uggalai ennakku romba pidikkum 😀😀😀
@@renumalifestyle3090 thank you so much sister neggalum, nanum tailor than same thoyil iam Chennai my shop 6 month aguthu open panni tiprason your vidio voice and porumai ennakku romba pittikkum oogalukkum ennakum same age ninaikiren Anal Neeggal mattum sama talent wow super great neraiya pasanum time ella Udan pirantha sagothari ninakkeren pakkalam nan time erukkumpothu comment paren😀🙏
Enakum Kannu appati tha erukku... Ippa sari aeruchu... hospital poga theva illa .. cool items saptanum .. na Andaman la erukken... Thank u for your vedio.
Hii ரேனு நான் லட்சுமி டெய்லர் நீங்க சொன்ன மாதிரி எங்க கடையும் சிமிண்ட் ஓடு தான் வெய்யில் தாங்க முடியல நீங்க சூப்பர் உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு உற்சாகமாக இருக்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்
Hi sis ennaku unka help vennum nanum blouse nalla stitch pannuven but festival time matum than work eruku 1year la6month matum work eruku matha time free a erukura mathiri eruku eppo time waste akuthu sis. Eppo nan computer basic learn pannitu work pokalam nu ninaikiren festival time la stitch la ye kavanam eruku house work seya mutiyala eppo enna seyyalam pls reply pannunka sis trichy sangeetha
Hi pa na vanthute 😁 epadi erukiringa pa pasangaluku leave pa so ph kidaika pa en dr epame vera level tha pa na anna stitch panarathu pakala ph kidaika mattanuthu pa unga video pathu readymade paiping stitch pane en kastamer ena romba superb eruku unga kitta tha na stitch pannuve nu solranga pa enaku romba santhosama eruku pa tq sooooo much dr time management podunga enaku enum use fulla erukum pa tq tq tq I like u ❤️❤️❤️🎉🎉🎉
Pazhaiya blouse adayalapaduthi thatchen Ana Kai tight ,armhole tight Vardhu.alavu correct a thachirken sister.but sari illa. Cloth wise difference varuma. Cotton, silk nu adaiyalam maruma
சுப்பர் ரேணு மா எனக்கு உங்ககிட்ட பிடிச்சது உழைப்பு பெண்ணுண்ண வீட்டுவேலை மட்டும்போதும் நினைக்காம எல்லாமே செய்யனும் நினைக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சது நான் நிறைய சேனல் பார்ப்பேன் ஆனால் யாருக்கும் Comments போட்டது கிடையாது எனோ உங்களை பிடித்தது உழைப்பு மிகவும் பிடிக்கும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வீடியோஸ் பார்ப்பேன் gv டெய்லார்க்கு ஒரு Hi சொல்லுங்க
Hai sister நான் புதிய சப்ஸ்கிரைபர் உங்களுடைய ப்ளவுஸ் கட்டிங் ஸ்டிங் சிங் வீடியோபார்த்தேன் அதேமாரிகட்டிங் போட்டு தைத்தேன் சரியாக இருந்தது ஒருத்தருக்கு நேரடியாக அளவு எடுத்து கட்டிங் போடுவது எப்படி என்று சொல்லி தாருங்கள் நன்றி
Neeinga vara level akka. Eanku personal la ungala romba pedikum. Eathachum panetu irukeeinga. Ungala nanum time management pantren ka. Unga tailor video pathu stiching pandren. Super finishinga varuthu ka. Keep rocking ka. Pls daily stiching video poduinga ka.
நான் நேரத்தை வீணடிக்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்தபிறகு என் ஆர்வம் அதிகரித்தது மிக்க நன்றி சகோதரி
JJ nm pay
Nice video tq
tq so much
Hii akka
Really super sis
Sis nyty neenga sonna mari pidichi stich pannan supera iruku sis
Saree fall addkarathu tipsoda video podunga
Renuma ungala pathu than na shop open panni eruken ❤️❤️
Akka body mesurment eduthu cutting soli thanga ka
Nice
Blouse cutting podunga sister
Plzzz
Power shutdown
Super 👍😍
tq so much🙏🙂
நான் ஒரு நாள் பழனி வந்தால் அன்று உங்களைப் பார்க்க வேண்டும் அக்கா
Shut down 😊
Hai akka
Supper
Saree fall thongama irrukap eppadi thakkanum
Sis video la voice sound konjo increase pannunga
Hi friend mechin anga atuthinga nu konjam sollunga pls
Hi akka😍😍😍😍😍😍
Hi Renuma super 👌
Yariyacho help ku vacikonga sis 🔥
Super sister Neeing great 😊
Hi sister super time management....bero size paththi video pannunga sister...... ponam saree cross ah irukku oram adikkurathu epadi nu sollunga sister...
சூப்பர் சிஸ்டர் 💞
Saree fals and saree oram adikrathu video poduga Poonam sarees la vilagi poi edge nalla vara matuthu cals pogala na analum kathukanum nu aasa
Super sister
Om saravana shop near lathangi theatre purchase pannunga renu cheap and best cloths wholesale rate potu kudupanga neenga sollunga shop ku nu they will give
Neraya Modal blouse and canvas cutting and stitching
poduga akka
Power Shutdown
Sister said join cross aa varuthu sister eppady sari seivathu pleas solluga sister
Take care udampa pathukkonga
மிகவும் நன்றி sis
Akka blowse cutting and stitching vedio pannuaga ka
Cement sheet keela thennai ollaila senja pai keela kooraila vainga...appadi illana thermakol fit pannunga
Renu yepudi irukinga machine a2b yenga vankiyathu thirupur na kadai detail sollunga Nan vankara ideyala iruken
Please reply
Please reply renu y 2dsa video podalai heavy worka
Nalla msg sister time waste pannama irukka 👍
Hi dear friend super ❤❤ . prince cut blouse stitching videos podunga
Alavu blouse yapti cutting portathunu solluga ka please
ok sister
Hi sister 1view. And cmt. sister kurti neck design cutting pannirom but antha design stitching shape e ppadi stitch podanum plzplzplzplz reply and one videos upload panunga
Very nice 👍 renuma ❤❤❤
அக்கா ஒரு பிளவுஸ் தைக்க மெய்ன் க்ளாத் எவ்வளவு வேணும் அக்கா சொல்லுங்கள் அக்கா
Sister cutting table measurments tell me pls
Nanum tailer than sis
Am from sri Lanka
Wait lass tips poduga
இதே இப்படி குண்ட இருக்கு😂
Lainin Thuni thannil potama thaipathu Appati
Blouse diamond neck front and back canvas use panni eppadi stitching video poduga sister
Super😍
Blouse,chudi stitching rate sollunga
Ungaloda blouse super front neckmodel cutting and stitching podunga pls
Hi neenga blouse Sudi ithukkallam evalo charge vangaringa please sollungaengalukum USA irukkum
Renu இந்த மாசம் அமாவாசைக்கு உடுமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு போனேன்..sis.
கெளரி கிருஷ்ணா . ஹோட்டலில் சாப்பிட்டோம் night ...
நான் உங்கள நினைச்சுக்கிட்டே இருந்தேன் ...அப்போ ...
Hi sis unga video parthale nalla motivation a iruku thanku sis
அக்கா பிலவ்சு தெக்கனும் ஆச
Nijama sis u r my role model sis.and na stitch pannalum kaasu kudukkamaatanga pa.sila Peru mattum dha
tq so much sis அதுவும் மாறிடும் sis கடன் கிடையாது சொல்லுங்க 🙏
@@renumalifestyle3090 thanq sis romba kastapattu stitch panna rendu Peru tharave maatranga pa .ore alugaya varum
@@rrrrrr8760 வருத்த படாதீங்க 🙏
Akka unga videos elam pakumbothu rumba inspiring ah eruku confidence and positive vibes feel panren
Sister neenga oru blouse ku lining clorh price evlo charge pandringa
Hi PA how are you I am going palani Saturday sami tharisanam God is great luck erunthal pakkalam your very nice person uggalai ennakku romba pidikkum 😀😀😀
Oh super sister tq so much🙏🙂
@@renumalifestyle3090 thank you so much sister neggalum, nanum tailor than same thoyil iam Chennai my shop 6 month aguthu open panni tiprason your vidio voice and porumai ennakku romba pittikkum oogalukkum ennakum same age ninaikiren Anal Neeggal mattum sama talent wow super great neraiya pasanum time ella Udan pirantha sagothari ninakkeren pakkalam nan time erukkumpothu comment paren😀🙏
@@ashvanthineela1537 உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி 😊😊🙏
Hi sister naanum trailer than but cloth neraiya varala athuvarai enakku fell aduthu nan single parent lovely so much
Enakum Kannu appati tha erukku... Ippa sari aeruchu... hospital poga theva illa .. cool items saptanum .. na Andaman la erukken... Thank u for your vedio.
Hai my sweet gueen nega en lifeku motivation unga videoku eppodhum wait pannuven design blouseku evlavu charge video poduga sister pls
அக்கா நீங்க சொன்ன அளவுள தைத்த நேர் கட்டிங் பிளவுஸ் எனக்கு நான் தச்சது சூப்பரா இருந்தது , கேதரிங் பேண்ட் வீடியோ போடுங்க அக்கா.நன்றி அக்கா .
நல்ல டைம் மேனேஜ்மென்ட் பண்றிங்க சிஸ்டர் மேலும் வளர்க 🤝
Hi sis cutting table enga vanginenga pls share
திருப்பூர் sis
@@renumalifestyle3090 How much sis
@@meenavarshi4277 நான் எடுக்கும் போது 3800 இப்ப தெரியலை sis
Sis shop open pannanum..tips share sis
Sleeve cutting mattum thaniya potunka akka
Ok sister
Tq akka
ரொம்ப நல்லா சொன்னீர்கள்
Hii ரேனு நான் லட்சுமி டெய்லர் நீங்க சொன்ன மாதிரி எங்க கடையும் சிமிண்ட் ஓடு தான் வெய்யில் தாங்க முடியல நீங்க சூப்பர் உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு உற்சாகமாக இருக்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்
Week one time suththi podunga
ok sister🙏
Mam super blouse frient neck shape sareya Vara eppadi vettanum
Hi sis ennaku unka help vennum nanum blouse nalla stitch pannuven but festival time matum than work eruku 1year la6month matum work eruku matha time free a erukura mathiri eruku eppo time waste akuthu sis. Eppo nan computer basic learn pannitu work pokalam nu ninaikiren festival time la stitch la ye kavanam eruku house work seya mutiyala eppo enna seyyalam pls reply pannunka sis trichy sangeetha
Ninga enna noll use panringa
next video வில் காமிக்கின்றேன் sis🙏
Good time management sister.
Thank you.
Hai sis Happy to see your videos and good inspiring sis❤
Ennala one dayku 1 blouskooda mudikka mudiyalakka
Hi pa na vanthute 😁 epadi erukiringa pa pasangaluku leave pa so ph kidaika pa en dr epame vera level tha pa na anna stitch panarathu pakala ph kidaika mattanuthu pa unga video pathu readymade paiping stitch pane en kastamer ena romba superb eruku unga kitta tha na stitch pannuve nu solranga pa enaku romba santhosama eruku pa tq sooooo much dr time management podunga enaku enum use fulla erukum pa tq tq tq I like u ❤️❤️❤️🎉🎉🎉
Night Timaladan Athigama Heet hela Erangum stiching time kurachikanga Renuma
😊tq sis
Sister neega blouse enakku stitching panni tharuvegala na madathukulam tha nee stitching panrathu super ❤️❤️
கன்டீபாக sis கொழுமம் kvb bank அருகில்
Machine embroidery details solunga sis
Pazhaiya blouse adayalapaduthi thatchen Ana Kai tight ,armhole tight Vardhu.alavu correct a thachirken sister.but sari illa. Cloth wise difference varuma. Cotton, silk nu adaiyalam maruma
சுப்பர் ரேணு மா எனக்கு உங்ககிட்ட பிடிச்சது உழைப்பு பெண்ணுண்ண வீட்டுவேலை மட்டும்போதும் நினைக்காம எல்லாமே செய்யனும் நினைக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சது நான் நிறைய சேனல் பார்ப்பேன் ஆனால் யாருக்கும் Comments போட்டது கிடையாது எனோ உங்களை பிடித்தது உழைப்பு மிகவும் பிடிக்கும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வீடியோஸ் பார்ப்பேன் gv டெய்லார்க்கு ஒரு Hi சொல்லுங்க
அக்கா நூல் எடுத்து வைகுறிங்க.பாபின் எப்படி match பன்றிங்க.சொல்லுங்க
Akka blouse stitching video podUnga aluvu blouse vachi slow va video podunga
Ungala pakkanum avala asai akka
🙏😊
Hai sister நான் புதிய சப்ஸ்கிரைபர் உங்களுடைய ப்ளவுஸ் கட்டிங் ஸ்டிங் சிங் வீடியோபார்த்தேன் அதேமாரிகட்டிங் போட்டு தைத்தேன் சரியாக இருந்தது ஒருத்தருக்கு நேரடியாக அளவு எடுத்து கட்டிங் போடுவது எப்படி என்று சொல்லி தாருங்கள் நன்றி
Cement sheet ku Mela thenangeetru podunga sis
Dear akka I'm monisha from Dindigul..ungala paakumpothu enkuda porantha feel varuthu 😍ungaloda video very interesting and inspiring dear akka.. lovley sister
Sis yenaku blouse தைக்க ஆசை ஆன பயம்மா இருக்கு எதாவது idea solluga sis pls
எனக்கும். பயம்மா இருக்கு
பிளவுஸ்.தைக்க.
எனக்கு. ஆசைதான்
பை தைக்கிறேன் சம்பளம் கம்மிதான்
Hai renuma .
hi sister
Nice recipe sister 😊my favourite recipe sister 😊👍 very yummy.😋😋😋
Tq so much
அக்கா உங்க கடை கொழுமம் ல எங்க இருக்கு. கரூர் வைஸ்ய பேங்க் பக்கமா அக்கா. Pls சொல்லுங்க அக்கா
Super Renuma❤👌🙏👍
Super sister 😊
Nanum om muruga blouse cut piece center than aduppean .unga overlock machine patthi video podunga sister unga videos ellam super
Renu sis neeinga sonnamathiri cutting and stichting pannan suppera vanthichi oru customer blouse stich panni kuduthen blouse fitta suppera vanthichi but cub sapekitta Mattum rompa loose varuthu yeppadi correct panrathunu sollunga sis please
❤சுப்பர் ரேணுகா மேடம் நானும் உடுமலை சொந்த ஊர் எப்போ திருச்சி திருவெறும்பூர் டெய்லர் கடை வாத்திகிரேன்
oh super sister tq so much
👍🏻
Good evening ❤
Good evening
Super sister
@@lourthujeyaseelan989 tq so much
அக்கா சாரி கோடு அடிக்கிறதுக்கு எவ்ளோ அமௌன்ட் வாங்குறீங்க
Vary superb renuma
I like you renuma sis
Tq so much🙏
எங்க ஊர்ல எனக்கு துணி 1கூட வருவது இல்லை.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.