நேசன்னாவுடன் கடுப்பாக காரணம் என்ன? | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 189

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 หลายเดือนก่อน +45

    நன்றியும் உழைப்பும் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது நேசன் அண்ணா இன்னும் முன்னேறி செல்ல வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 3 หลายเดือนก่อน +21

    நேர்மையாக…
    நேர்த்தியாக…
    உதவி செய்து மகிழ்ச்சிப்படுத்திய குரு… சிஷ்ஷன்ஸ் கோடி நன்றிகள்…!!🙏💯🙏
    @ 39:20 அன்பிலும் ஒற்றுமையிலும்
    கடவுளின் சாட்சி உள்ளது என்று வாழும் அம்மா-ஐயாவிற்காக உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
    PS: நேசன் பிரதர் வாழ்த்துக்கள்!!👍👍👍

  • @alagesraja
    @alagesraja 3 หลายเดือนก่อน +6

    எப்படி வாழவேண்டிய இந்த ஐயாவின் குடும்பம் இப்படி வறுமையில் வாழவேண்டி இருக்கிறது. கடவுளின் ஆசியோடு உதவியை செயாயுஙாகோ.வாழ்க வளமுடன்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 หลายเดือนก่อน +32

    நேசன் பார்த்தால் சந்தோசமான முகம்.வாழ்த்துக்கள்.அப்பாவியான நேசன்.

  • @TalksByTharani
    @TalksByTharani 3 หลายเดือนก่อน +3

    பிள்ளைகள் இல்லாது வயதான ஜீவன்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவும். அநாதை அற்றவர்கள் போல் கைவிட வேண்டாம் பாவம். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤😂😂

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 3 หลายเดือนก่อน +5

    கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் எப்படி சுகம் மற்றும் நேசன்னா உங்களோடு நடந்து கோள்களும் விதம் சூப்பர் அவர் இன்னும் நல்லதாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் இயேசு துணை இருப்பார் ஆமென்

  • @VathanaTharshanan
    @VathanaTharshanan 3 หลายเดือนก่อน +7

    நேசன் அண்ணா இன்று சூப்பர் ஸ்டார் பார்க்க வடிவாக இருந்ததது கிருஷ்ணாவின் பகிடி சூப்பர் வயது போனா வர்களை நடத்தும் விதம் அருமை பார்க்க ஆசையா இருக்கு இப்படியே தொடர்ந்து செய்யுங்கள் 👍❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 หลายเดือนก่อน +7

    உங்கள் காதல் கதை சூப்பர் யார் கவலையும் மறந்து போகும் கிருஷ்ணா. இந்த வயதான இருவரையும் நேரம் கிடைக்கும் போது போய் பாருங்க கிருஷ்ணா பிள்ளைகள் இல்லாத இந்த இருவருக்கும் நீங்கள் போய் கதைத்தால் அவர்களுக்கும் சந்தோஷம்

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn 3 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணா நல்ல யோக் உங்கள் வீடியோ எங்கள் கவலைக்கு மருந்து

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 3 หลายเดือนก่อน +2

    அலைக்சாண்டர் கிரகம்பெல் .
    இன்றைய காணொளி சிறப்பு. 👌 👍 🎉

  • @mathinavam9847
    @mathinavam9847 3 หลายเดือนก่อน +1

    சிரிப்பு தாங்க முடியாமல் இருந்தது 😂😂😂😂 சூப்பர் கிருஷ்ணா
    & நேசன் ❤❤❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 3 หลายเดือนก่อน

    அன்பின் மகனே ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் இந்த தாயும் தகப்பனையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் அவர்களுக்கு எல்லா தேவையும் கொடுத்ததற்காக நன்றி சொல்கிறோம் ஒரு டிவியும் வாங்கி கொடுத்தா அவர்களுக்கு நன்மையாக இருக்கும் டிவி வாங்கி கொடுப்பதற் காகவும் நாங்கள் இப்பொழுதே நன்றி சொல்லுகிறோம் கிருஷ்ணா நீ அதை செய்வாய் என்று நாங்கள் நம்புகிறோம் உன்னுடன் இருக்கும் கவிதா சுக்கும் அக்னிக்கும்நேசன் சகோதரனுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுகிறோம்உங்கள் சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததிற்கு ரொம்ப சிரித்தோம் நன்றி கிருஷ்ணா எங்களை சிரிக்க வைத்ததற்கு

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 3 หลายเดือนก่อน +2

    Hi கி௫ஸ்ணா கவி யது நேசன் தம்பி சுப்பர் விடியோ கி௫ஸ்ணா பாவம் நேசன் தம்பி உங்களுடைய பகிடி. கதையை கேட்டு சிரித்து கொண்டு இ௫க்கிறார் கி௫ஸ்ணா உன்மையிலே நல்ல தம்பதிகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TharminiRajasegar
    @TharminiRajasegar 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் கிறிஸ்ணா உங்களுக்கு வயசாசவங்களுட்ன் பேசும் பக்குவம் அருமையாக இருக்கு அப்பிடியே அந்த கொஸ்பிட்டலில் இருந்து கூட்டிப்போன அந்த ஐயா,ஆச்சியையும் போய் ப் பார்த்து லீடியோ போடுஙகோ...நல்லா இருக்கும்😂❤❤

  • @Aarshan2021
    @Aarshan2021 3 หลายเดือนก่อน +7

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரங்கள் 🎉🎉🎉❤❤❤❤❤

  • @theepatheepa6890
    @theepatheepa6890 3 หลายเดือนก่อน

    இந்த அன்பு ஜீவன்களை எதிர்பார்த்திருந்தோம் கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @buharymohamed1437
    @buharymohamed1437 3 หลายเดือนก่อน +5

    உங்கள் யோக்க எங்கள் கவலைக்கு ஒரு மருந்து தம்பி யோக்குதான் நல்லம்

  • @MathuAppachi
    @MathuAppachi 3 หลายเดือนก่อน +4

    நேசன் அண்ணா உண்மையில் நல்ல குணம் கொண்ட மனிதர்

  • @rajavinothan4482
    @rajavinothan4482 3 หลายเดือนก่อน

    நேசன் தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள். மாத உதவி வழங்கும் உள்ளத்துக்கு நன்றிகள்...

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 3 หลายเดือนก่อน +4

    நல்ல முசுப்பாத்தி வீடியோ நேசன் bro 👌👌sk kavi jathu 👍🇨🇭

  • @skr5039
    @skr5039 3 หลายเดือนก่อน +3

    Update இற்கு நன்றிகள். கஸ்தூரியார் வீதி சமூகசேவதி அம்மாவை பற்றி சொல்லவும்.

  • @uthayansella1666
    @uthayansella1666 3 หลายเดือนก่อน +3

    சிரிப்போ சிரிப்பு நேசன் உண்மையில் சூப்பர் கிஷ்ணா❤❤❤❤❤❤

  • @Jasisaru
    @Jasisaru 2 หลายเดือนก่อน

    அருமையான குடும்பம் இதைப்பார்த்து வாழப்பழகவோண்டும்❤❤❤

  • @thanuthanusha6990
    @thanuthanusha6990 3 หลายเดือนก่อน +1

    கிருஸ்ணாவின் காதல் கதைபோல் இருக்கு சுப்பர்

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn 3 หลายเดือนก่อน +1

    ❤karthar ku mgime undawdage🎉God bless unesen bro!

  • @VenistaSoosainathar
    @VenistaSoosainathar 3 หลายเดือนก่อน +2

    Great man Nesanna🔥🔥🔥Vazthukkal ellarukkum🙏😍💐❤️🥰😘🔥

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 หลายเดือนก่อน +3

    thambi neengal neengalave irungal. ungalin comeydi than viruppam kadaisi kalam varaikkum siricha padiye irukkavum🤲🤲🤲

  • @veenasnegome6656
    @veenasnegome6656 3 หลายเดือนก่อน

    நேசன் அண்ணாக்கு திரிஷ்டி பட போகுது 😊
    May god bless u both of u

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 3 หลายเดือนก่อน +9

    ஐயோ கிருஷ்ணா இன்னைக்கு நேசன் அண்ணாவை வச்சு செஞ்சீங்க😂😂😂😂. நேசன் அண்ணாக்கு இந்த கெட்டப் சூப்பரா இருக்கு

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 หลายเดือนก่อน +4

    ஐயோ கடவுளே நேசன் தமாபி பாவம் 😅😅😅😅 கிருஷ்ணா ஓரே சிரிப்பு தான் 😅😅😅😅❤❤❤ மகிழ்ச்சி சூப்பர்❤❤❤❤

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 หลายเดือนก่อน +2

    mudhalil nesanukku 👏👏👏👌👍thambi avarukku oru kadai kaddi kodungo 🤲🤲🤲

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 3 หลายเดือนก่อน +1

    Super thampi nessnum, neenkalum nalla nadikirimkal. Valthukkal,god bless you ❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 3 หลายเดือนก่อน

    மகன் ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள். நேசன் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤கவிதாஸ் யது ❤❤❤❤❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 3 หลายเดือนก่อน

    Super Krishna uthavija uravukalukku mikka Nanri valththukkal thampingala

  • @mathinavam9847
    @mathinavam9847 3 หลายเดือนก่อน

    திருப்பவும் இவர்களை பார்த்ததுமிக்க சந்தோசம் ❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 หลายเดือนก่อน

    அம்மா ஜயாவின் கானலிக்காக காத்திருந்தோம் நன்றி தம்பியா🙌💖💖💖💖💖💖

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வளம்பல பெற்று பல்லாண்டு வாழ்க

  • @rajahs500
    @rajahs500 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 3 หลายเดือนก่อน

    கிருஷ்னா நேசன் அண்ணா சுப்பர் உங்கட வீடியோதாண் கிருஷ்னா பாக்கிறது நழ்லா இருக்கும் ❤❤❤❤❤😮😮😮🎉🎉

  • @ThayaharanRamalingam
    @ThayaharanRamalingam 3 หลายเดือนก่อน +3

    Neshanna and video your help 😮good 👍 SkVolk 🎉😮

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பிகள். நேசன் அண்ணா சூப்பர் ❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்🙏

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 3 หลายเดือนก่อน +3

    Good bless you 🎉🎉🎉🎉

  • @OshadaNiro
    @OshadaNiro 3 หลายเดือนก่อน +2

    Unmai tha anna ongata joke pakka than video pakkurom 😂neshan anna super😂

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் நேசன்

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 หลายเดือนก่อน +3

    Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நேசன் அண்ணா ❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @theepanjamuna3990
    @theepanjamuna3990 3 หลายเดือนก่อน +1

    Krisna superb valthukkal

  • @bairathymani
    @bairathymani 3 หลายเดือนก่อน

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @கரிகாலன்-ட3ன
    @கரிகாலன்-ட3ன 3 หลายเดือนก่อน +5

    தம்பி ரிவிஒன்டு எடுத்து குடுங்கோ பாவம்

  • @packipacki163
    @packipacki163 3 หลายเดือนก่อน

    நேசன் அண்ணா வீடியோவுக்கு வந்தாலே ஒரு happyதான்

  • @dineshpushpa2636
    @dineshpushpa2636 3 หลายเดือนก่อน +6

    Hi Krishna TV ஒண்டு வேண்டி குடுங்க

  • @subaginisubaskaran3979
    @subaginisubaskaran3979 3 หลายเดือนก่อน +1

    நேசன் அண்ணாவின் gettup super

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 หลายเดือนก่อน

    Christian kirush ikku eppadi Sakalakalavallai maalai theriyum ,athisayamanaboy you,sakala kala vallavan.sk,kavi ,yathu ,nasan all is well. Valthukkal.

  • @yathuyathu6695
    @yathuyathu6695 3 หลายเดือนก่อน +2

    Enakku romba romba pudikkum nesan annava ❤

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 3 หลายเดือนก่อน +1

    We love நேசன் ்அண்ணா, நேசன் அண்ணா squad.

  • @AlexRajan-k5y
    @AlexRajan-k5y 3 หลายเดือนก่อน

    ஐயோ சிரிச்சு சிரிச்சு என்னால முடியல கிருஷ்ணா❤❤

  • @rasiahkirupakaran2380
    @rasiahkirupakaran2380 3 หลายเดือนก่อน +3

    ஆத்தே சிரிப்புதான் 🤩🤩 english

  • @jiniponniah530
    @jiniponniah530 3 หลายเดือนก่อน

    Haii every one video is so funny and super krishna amma aiya conversation is too good. Nesan brother acting good sk team blessing take care

  • @KamaladeviD-o4d
    @KamaladeviD-o4d 3 หลายเดือนก่อน +1

    உங்கள் நடிப்பு சுப்பர் தம்பி

  • @AlexRajan-k5y
    @AlexRajan-k5y 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @MathuAppachi
    @MathuAppachi 3 หลายเดือนก่อน +4

    Tv வாங்கி கொடுங்கள் அண்ணா பாவம் பழைய படங்கள் பார்ப்பார்கள்

  • @kirupairaniarumugam530
    @kirupairaniarumugam530 3 หลายเดือนก่อน

    தம்மிடம் நான் மலேசியா வில்இருக்கன் உங்கள் வீடியோ வை தவறாமல் பார்த்துக் கோண்டுதான்தூங்குவன் மூதுர் கிளிவெட்டிஉங்கள் அனுசன்வீடியோவைபாக்காமதூங்குவது இல்லை அதை பார்த்து கவலைஎல்லாம் மறந்து வீட்டு தம்பி

  • @Kumar-mahe
    @Kumar-mahe 3 หลายเดือนก่อน +1

    Valthukkal Krishna

  • @fasmyrock528
    @fasmyrock528 3 หลายเดือนก่อน +2

    SK, கவி உங்கள் இருவரிடமும் டிக்டாக் மூலமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தேன்.
    நம்ம நேசன் அண்ணா மற்றும் 🔥இருவரையும் ஏற்றிவிட சொல்லி அதனை நிறைவேற்றுவீர்களா??

  • @Elamkaarru
    @Elamkaarru 3 หลายเดือนก่อน

    கிருஷ்னா...
    இந்த அப்பா அம்மாவுக்கு ஒரு டிவி எடுத்து கொடுங்கோ. நல்ல சந்தோசமா இருப்பினம்

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 3 หลายเดือนก่อน

    Unkalodu sernthu vaara ellarum super sirippu karar than god blass u thambyakkal

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 3 หลายเดือนก่อน

    👌super very proud of Neshan brother 🙌

  • @Suvenika
    @Suvenika 3 หลายเดือนก่อน +2

    Eni nesen Annavin income patti veliya solla vendam kirushna pls.kan paddu poidum.Nesan Anna earn pannurar enru sollunko.amount wenam.🙏🙏🙏

  • @SuthaSopa
    @SuthaSopa 3 หลายเดือนก่อน +1

    Super kisna 🥰👌👌

  • @RanjiMalar-m3d
    @RanjiMalar-m3d 3 หลายเดือนก่อน

    Super.god bless you.

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 3 หลายเดือนก่อน +1

    Krishna nesan Anna a kalaikathinksl super ❤❤❤❤

  • @justinkayithampillai9893
    @justinkayithampillai9893 3 หลายเดือนก่อน

    Unmai kirisna unkada jokes parkka very day im waiting

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 3 หลายเดือนก่อน +10

    நேசன் அண்ணா வை வைத்துக்கொள்ளுங்க நல்லா சிரிப்பு வரும் 12 மணிக்கு அவார்ட வீட்டுக்கு பேசிருப்பார் கிருஷ்ணா வயதாநாளும் சந்தோசம் முக்கியம் அமெரிக்கா வா 😮 பாவம் அந்த அப்பா

  • @yathusanaasanaa95
    @yathusanaasanaa95 3 หลายเดือนก่อน +1

    😅😅சூப்பர் superb 👌

  • @tharminishan6368
    @tharminishan6368 3 หลายเดือนก่อน

    Krishna I couldn’t stop laughing when I watched this. Keep your sense of humour alive.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 3 หลายเดือนก่อน +1

    He lived there more than 30 years. Why he didn't sponsor her?

  • @theiventhiran17
    @theiventhiran17 3 หลายเดือนก่อน

    very very nice krishna and nesannan👍

  • @jeganmorin4151
    @jeganmorin4151 3 หลายเดือนก่อน +1

    God bless you brother's ♥ ❤❤..😮😅😅😅😅

  • @vlogof2k
    @vlogof2k 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மும்மூர்த்திகளுக்கும்.

  • @AkilaSambawana
    @AkilaSambawana 3 หลายเดือนก่อน

    Love you usuru Krishna bro

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 3 หลายเดือนก่อน

    நேசன் அண்ணா சூப்பர் ❤❤❤

  • @rathikathilak4784
    @rathikathilak4784 3 หลายเดือนก่อน

    IN GOD WE TRUST

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 3 หลายเดือนก่อน

    Congratulations Neesan 🎉😂Drama Super ❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 หลายเดือนก่อน +3

    Super ❤❤❤❤❤sk

  • @Riswaniya1980
    @Riswaniya1980 3 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @VijiVijiviji1990
    @VijiVijiviji1990 3 หลายเดือนก่อน +1

    Kisna super ammavoda jock adykiratgu

  • @malinisangkar
    @malinisangkar 3 หลายเดือนก่อน

    Super sk

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 3 หลายเดือนก่อน

    மும்மூர்திகளுக்கு வாழ்த்துக்கள் சந்தோஷமானவீடியோ

  • @gnanamragu5963
    @gnanamragu5963 3 หลายเดือนก่อน

    god bless you all🙏❤💪👏❤

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 3 หลายเดือนก่อน +1

    Super brither,s🎉🎉🎉

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 หลายเดือนก่อน

    Very interesting

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 3 หลายเดือนก่อน +1

    நேசன் அண்ணா😂😂😂😂❤❤❤❤, அம்மா ஐயா❤❤❤❤.

  • @AsokAsok-zr5qw
    @AsokAsok-zr5qw 3 หลายเดือนก่อน

    Bro unkada Tik Tok live request varathilla enaku?

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 3 หลายเดือนก่อน

    Very Nice patti❤❤

  • @thariniswindrakumar6628
    @thariniswindrakumar6628 3 หลายเดือนก่อน

    நாடியில் தி௫நீறு பூசச்சொல்லு௩்கோ.

  • @ulso7904
    @ulso7904 3 หลายเดือนก่อน +1

    Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Kirshna. amma saef face😂😂😂😂😂😂😂😂😂

  • @sinnathurainavarupan9073
    @sinnathurainavarupan9073 3 หลายเดือนก่อน +2

    இரண்டு பேரும் நடிகர் தான்

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 3 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉sk

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn 3 หลายเดือนก่อน

    Wow super bro neseAnna🎉😅 8