Ange Idi Mulanguthu அங்கே இடி முழங்குது பாடியவர் - தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2017
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • เพลง

ความคิดเห็น • 720

  • @murugankodaikanal1261
    @murugankodaikanal1261 5 หลายเดือนก่อน +7

    தேக்கம்பட்டி சாமி...❤

  • @user-pi5qc8bl8q
    @user-pi5qc8bl8q 2 ปีที่แล้ว +9

    தேக்க பட்டி குரலில் மிளிரும் கருப்பசாமி

  • @rajanram5495
    @rajanram5495 5 ปีที่แล้ว +7

    எங்கள் குலம் காக்கும் கருப்பசாமி துணை

  • @Vk-tn1vt
    @Vk-tn1vt 2 ปีที่แล้ว +9

    உண்மையான தெய்வம்
    நம்புங்கள்
    நான் ஒரு திரவிடவாதி
    ஆனால் கறுப்பு இருபது உண்மை

  • @mari.kd..1912
    @mari.kd..1912 2 ปีที่แล้ว +4

    உங்கல் பாட்டுக்கு நான் அடிமை 🙏

  • @PandichinnanP-ev2jk
    @PandichinnanP-ev2jk 9 หลายเดือนก่อน +5

    மாரநாடு கருப்பண்ணசாமியை கும்பிடும் பொழுது நிச்சயமாக தெய்வீகமான உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்

  • @n.abinaya4447
    @n.abinaya4447 2 ปีที่แล้ว +11

    இந்த பாட்ட கேட்டாலே சாமி வாராதவங்கலுக்கு கூட வந்துரும்🙏🙏🙏

  • @deivendiran1569
    @deivendiran1569 2 ปีที่แล้ว +5

    வலுக்கலொட்டி ஸ்ரீ மாசாணக்கருப்பசாமி துணை

  • @pandisuriya2931
    @pandisuriya2931 9 หลายเดือนก่อน +13

    ''சாலி கருப்பன்''துணையிருக்க....
    கவலை எதற்கு....🔱
    '''பட்டவர்'' துணையிருக்க
    பயம் எதற்கு....🔱🔱🔱

  • @krkr6051
    @krkr6051 5 ปีที่แล้ว +15

    ஐயா கருப்பசாமி பாடல் கேட்டால் புதிய உற்சாகத்துடன் இருக்கும்

  • @karuppuswamy9596
    @karuppuswamy9596 11 หลายเดือนก่อน +4

    மாளிகைப்பாறை ஸ்ரீ கருப்புசாமி துணை

  • @prasanaprasana373
    @prasanaprasana373 3 ปีที่แล้ว +25

    கருப்பர் அய்யா எல்லாரும் நல்லா இருக்கனும்

  • @sksugumar1912
    @sksugumar1912 ปีที่แล้ว +44

    சிறுவயதில் இருந்து மனதில் நின்ற பாடல் இதை கேட்டால் ஆடாத கால்களும் ஆடும்

  • @user-hp4yl9ib4d
    @user-hp4yl9ib4d 3 ปีที่แล้ว +3

    எங்க ஊர் கொட்டகுடி திருவிழா ஞாபகம் வருது

  • @RamRam-de6ff
    @RamRam-de6ff 3 ปีที่แล้ว +8

    En கருப்பன் songs கேட்டல் பயம் எல்லாம் விட்டு போகும்...

    • @RamRam-de6ff
      @RamRam-de6ff 3 ปีที่แล้ว

      Enga kula சாமி கருப்பன்

  • @menagaajay5702
    @menagaajay5702 2 ปีที่แล้ว +11

    எங்கள் குல தெய்வம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maheshvelu2201
    @maheshvelu2201 8 หลายเดือนก่อน +23

    இந்த பாடலைக் கேட்டவுடன் என்னுடைய உடம்பு சிலிக்குது ❤❤❤🎉🎉🎉

  • @cruzraj7852
    @cruzraj7852 6 หลายเดือนก่อน +7

    தேக்கம்பட்டி சுந்தராஜன் ஐயா அவர்களின் குரல்வளம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கும் அருமையான குரல்வளம்

  • @pponnangan1804
    @pponnangan1804 3 ปีที่แล้ว +105

    தென் மாவட்டங்களில் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடல் ஒலிக்காத கிராமங்களே இல்லை திருவிழா என்றாலே இவர் பாடல்தான்💐💐

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 3 ปีที่แล้ว +57

    தமிழர் வாழ்வியலில் இறை சார்ந்த காவல் தெய்வங்களில் கொன்டாட்ட பாடல் அய்யா சுந்தர்ராஜ் அவர்களின் வெங்கல குரலில் அருமையான பாடல்.

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv 5 ปีที่แล้ว +12

    என் குலதெய்வமே துணை

  • @mr.indian5883
    @mr.indian5883 ปีที่แล้ว +39

    பாடலை கேட்ட உடன் ஒரு புத்துணர்ச்சி...🙏🙏🙏

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 5 ปีที่แล้ว +88

    என்ன ஒரு தெய்விக குரல் ஐயா. தேக்கம்பட்டி சுந்தரராஜன்

  • @shivayogeshvari2736
    @shivayogeshvari2736 2 ปีที่แล้ว +35

    இந்த பாடல் கேக்கும் பேது மெய்சிலிகிறது 🙏🙏🙏🙏🙏

  • @user-hp6rg4mk7x
    @user-hp6rg4mk7x ปีที่แล้ว +13

    இந்தப் பாடல் மாமல்ல புரத்தில்
    உலகச் சதுரங்கப் போட்டி
    நடைபெற்றபோது
    வெளிநாட்டுப் பார்வையாளர்களின்
    பொழுதுபோக்குக்காக அமைக்கப்பட்ட திடலில்
    ஒலிபரப்பியிருக்கவேண்டும்.
    தமிழிசையின் சிறப்பை
    வெளிநாட்டவர் அறிந்துகொள்ள
    அது வாய்ப்பாயிருந்திருக்கும்.
    ஆனால் ஆள்வோர் அதற்கு
    எம்முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

  • @mrdk5053
    @mrdk5053 3 ปีที่แล้ว +4

    2021 la yar yar intha song kekuringa 👍👇👇

  • @aspiresatheesh9461
    @aspiresatheesh9461 6 ปีที่แล้ว +122

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும், மனம் தைரியம் அடைகிறது..

  • @kalichamy6375
    @kalichamy6375 3 ปีที่แล้ว +18

    பாடல் மிகவும் தெளிவாக உள்ளது மிக்க மகிழ்ச்சி பதிவிட்டமைக்கு

  • @kumarmohan6297
    @kumarmohan6297 4 หลายเดือนก่อน +11

    எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

  • @syedsyed1550
    @syedsyed1550 3 ปีที่แล้ว +153

    சிறு வயதில் இருந்து இந்த பாடலை விரும்பி கேட்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @pramamoorthi2881
      @pramamoorthi2881 3 ปีที่แล้ว +2

      Nice

    • @jajaysri.j.1ststdrubhasri.720
      @jajaysri.j.1ststdrubhasri.720 3 ปีที่แล้ว

      00000⁰⁰0j9k

    • @TheMohanonly
      @TheMohanonly 2 ปีที่แล้ว +4

      This super song

    • @p.pmuthu2138
      @p.pmuthu2138 2 ปีที่แล้ว +2

      எனக்குத் தெரிய 30 வருடமாக இந்த ப் பாடலை கேட்கிரேன்.முதன்முதலாக கேட்டபோது இருன்த அதே புத்துனர்ச்சிதான் இப்பொழுதும்..

    • @rojaramanang8914
      @rojaramanang8914 ปีที่แล้ว +1

      @@pramamoorthi2881 m

  • @saravananthavamanirajan8898
    @saravananthavamanirajan8898 5 ปีที่แล้ว +87

    எனை ஆளும் ஈசன் எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் கருப்பசாமியே போற்றி போற்றி

  • @user-bz5ho2lk8g
    @user-bz5ho2lk8g 6 ปีที่แล้ว +66

    தேக்கம்பட்டி S . சுந்தர்ராஜன் ஜயா பாடல்கள் அனைத்தும் அருமை

  • @aththipalam1201
    @aththipalam1201 7 ปีที่แล้ว +169

    எங்கள் காவல் தெய்வமே குல தெய்வமே எங்களுக்கு நீ தான் காவல்

  • @user-db4sh3ut3i
    @user-db4sh3ut3i 9 หลายเดือนก่อน +2

    18ம் படி கருப்பா துணை நொண்டி கருப்பர் துணை❤❤❤உன்னையே நம்புறேன்

  • @rajinin3697
    @rajinin3697 3 ปีที่แล้ว +8

    கருப்பசாமி அருள் உங்களுக்கு நிறைய உள்ளது 🙏🙏🙏🙏

  • @rudhrashiva8632
    @rudhrashiva8632 2 ปีที่แล้ว +55

    இந்த பாடலை கேட்டவுடனே எனது உடம்பே சிலிர்த்துவிடும் 🙏🙏🙏🙏

  • @rajuma4087
    @rajuma4087 3 ปีที่แล้ว +75

    என்றும் கருப்பன் வழியில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kokkikumar4370
      @kokkikumar4370 2 ปีที่แล้ว

      Myg silvery urqdbkdafjhaxbhtxxhjwz

    • @santhanamkulanthaivel7916
      @santhanamkulanthaivel7916 2 ปีที่แล้ว

      என் என்ன

      என்ன
      மற்ற
      க்ஷக்ஷக்ஷ

  • @rajfarms8019
    @rajfarms8019 5 ปีที่แล้ว +12

    ஐயாவின் குரலுக்கு நான் ரசிகன்

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 ปีที่แล้ว +85

    என் அய்யனே இவ்வுலகில் அனைவரும் நலம் பெற்று வாழ அருள்புரிவாய் ஐயனே.!!! என் கஷ்டங்களை நீக்கி அருள்புரிவாயாக!!!

    • @guruashok1088
      @guruashok1088 3 ปีที่แล้ว

      என்னை நினைந்தேன் ஐயனே.

  • @annamalai7902
    @annamalai7902 5 ปีที่แล้ว +107

    நான் பறவகாவடி போட்டுட்டு வரும்போது இந்த பாடல் போடுவாங்க என்ன அரியாம நான் ஆட ஆரம்பிச்சிருவேன்.அப்போது எனக்கு துளியளவும் வலி தெரியாது.அது என் அய்யன் காப்பனோட அருளும்.இந்த அய்யாவின் குரளும்தான் என்று நான் நினைக்கிறேன்,

  • @hilti5954
    @hilti5954 2 ปีที่แล้ว +17

    I proud I'm a tamilzhan
    Nam karuppan appan🙏🙏

  • @chithiraiselvam3181
    @chithiraiselvam3181 5 ปีที่แล้ว +16

    சூப்பர் பட்டு கருப்பசாமி சித்திரை செல்வம்

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 3 ปีที่แล้ว +8

    🙏🙏பன்னீர் ஊத்து கருப்பசாமி என் குலதெய்வம் 🙏

  • @vsramanseniorjournalist327
    @vsramanseniorjournalist327 7 ปีที่แล้ว +99

    எதிரிகளை கிளிக்கவும் மதமாற்றும் தீய சக்திகளை ஒழித்து கட்ட அருமையான பாடல்

    • @pkumaraguruparan
      @pkumaraguruparan 7 ปีที่แล้ว +1

      Super song

    • @kamalakannan8589
      @kamalakannan8589 3 ปีที่แล้ว +4

      @selvam selvam 200ரூபா ஊப்பீஸ் 😂

    • @v.v27
      @v.v27 2 ปีที่แล้ว +1

      @selvam selvam மதமாற்று சக்தின உடனேயே கொந்தளிக்குது உபி

  • @mahivijayajay565
    @mahivijayajay565 2 ปีที่แล้ว +11

    எங்கள் தெய்வமான கருப்பசாமி 🙏🙏🙏

    • @Kalaiselvi-by4db
      @Kalaiselvi-by4db 2 ปีที่แล้ว +1

      My fan🐆🐆🐆🐆🐅🐅🐅🐅

  • @arularuls2189
    @arularuls2189 3 ปีที่แล้ว +17

    இடி முழக்கம்.... அருமை... ஒலி ஒலி அமைப்புக்கு அருமை யான பாடல்.....

  • @dhanyuthapanipugalendran4898
    @dhanyuthapanipugalendran4898 5 ปีที่แล้ว +34

    எங்க குல தெய்வம்டா

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +37

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மணப்பாறை வையம்பட்டி யில் ஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழாவில் தேக்கம்பட்டி சுந்தரராஜன் அவர்களின் அங்கே இடி முழங்குது கிராமியப்பாடல்கள் கேட்ட அனுபவம் இப்போதும் மனசுக்குள் இருக்கிறது.

  • @rajapandimeenakshikonar4699
    @rajapandimeenakshikonar4699 4 ปีที่แล้ว +7

    குல தெய்வம் கருப்பண் பாடல் சூப்பர்

  • @user-zo4nu3yk3w
    @user-zo4nu3yk3w 5 ปีที่แล้ว +86

    மெய் சிலிர்க்கும் ஆன்ம உணர்வுள்ள பாடல்கள்

  • @vsramanseniorjournalist327
    @vsramanseniorjournalist327 7 ปีที่แล้ว +45

    எதிரிகளை கிளிக்கவும் மதமாற்றும் தீய சக்திகளை ஒழித்து கட்ட அருமையான பாடல் இது

    • @manimaran5146
      @manimaran5146 7 ปีที่แล้ว +3

      Raman.அருமையான பாடல் இசை கேட்க ஆனந்தம் Raman

    • @prabuvest6881
      @prabuvest6881 6 ปีที่แล้ว +1

      Raman.அருமையான பாடல் இதை கேட்க ஆனந்தம் Raman

    • @sethuthiyagu2501
      @sethuthiyagu2501 6 ปีที่แล้ว +1

      Raman.அருமையான பாடல் இதை கேட்க ஆனந்தம் Raman super

    • @baskarann8457
      @baskarann8457 4 ปีที่แล้ว +1

      For GOD NO CAST RELIGION.IN FRONT OF ALL SAME.NO HIGH LOW

    • @janakiraman2916.
      @janakiraman2916. ปีที่แล้ว

      மிகவும் சரி ஜயா 🙏

  • @puni72100
    @puni72100 2 ปีที่แล้ว +44

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @PandichinnanP-ev2jk
    @PandichinnanP-ev2jk 9 หลายเดือนก่อน +1

    இவரது பாடல்களை கேட்கும் போது.. தெய்வீகமான உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்...... நான் உண்மையில் உணர்ந்து கொண்டேன்

  • @sureshseesu1730
    @sureshseesu1730 2 ปีที่แล้ว +11

    Theni maavatam .. 1989 born all superstar hit like bcoz we r real 90s kids and indha paatu ketu nanbargal udan aadiruken

  • @periyasamysamy2186
    @periyasamysamy2186 4 ปีที่แล้ว +2

    Enakku piditha songs karuppasamy iyya en thevam om Sri vala vaikkum vandithurai karuppasamy

  • @prideepans7848
    @prideepans7848 4 ปีที่แล้ว +163

    இந்த பாடல் கேட்டாவே ஊர் திருவிழா ஞாபகம் வந்துருது🤩🥳

    • @SRaj-su7bs
      @SRaj-su7bs 3 ปีที่แล้ว +5

      😇எனக்கும் 🙏

    • @Megalaskitchen
      @Megalaskitchen 3 ปีที่แล้ว +2

      ஆமாம்

    • @Shivaa_Offical
      @Shivaa_Offical 3 ปีที่แล้ว

      Ama bro

    • @gkgandhi2071
      @gkgandhi2071 3 ปีที่แล้ว

      like like like a more of you know how much munch on the wat your
      you're welcomed and the the same re RR4e welcome welcome

    • @hannymaran5769
      @hannymaran5769 2 ปีที่แล้ว

      🔥🔥🔥🔥🔥🌹🌺🌹🌺🌹🌺🌹🌺

  • @highwayschellapandi7902
    @highwayschellapandi7902 5 ปีที่แล้ว +44

    கருப்பு ச்சாமி.அங்கே.இடிமுழங்குதுஶ்ரீசெ.சுந்தர் ராஜன் .சிறப்பு

  • @viswaggurus3206
    @viswaggurus3206 6 ปีที่แล้ว +102

    துன்பாம் தூள் பரக்கும்
    ஸ்ரீ கருப்பாசாமி பாட்டு
    ஸ்ரீ கருப்பாசாமி துனை

  • @sangilisangili9571
    @sangilisangili9571 5 ปีที่แล้ว +23

    கருப்பணசாமி பாடல்கள் அருமை

  • @arunachalamseenivasan5866
    @arunachalamseenivasan5866 4 ปีที่แล้ว +6

    Best song karuppasamy

  • @suryaprakashs3821
    @suryaprakashs3821 5 ปีที่แล้ว +5

    Super song very beautiful

  • @dancingrose4387
    @dancingrose4387 4 ปีที่แล้ว +2

    தேக்கம்பட்டி ஐயா வாழ்க வளமுடன்

  • @chellapaandi1513
    @chellapaandi1513 10 หลายเดือนก่อน +1

    இந்த பாடலைக் கேட்டவுடன் எனக்கு புத்துணர்ச்சி வரும்

  • @kutikuti1529
    @kutikuti1529 6 ปีที่แล้ว +52

    என் கடவுள் கருப்பசாமி அவ்ர் திருவடி சரணம்

  • @mohandasravichandran1382
    @mohandasravichandran1382 3 ปีที่แล้ว +9

    மாஷா அல்லாஹ்

  • @selvaselva9003
    @selvaselva9003 6 ปีที่แล้ว +10

    En gula deivam karupasamy nice singing veeraam vilaindha tamilnadu

  • @karthickjothi2775
    @karthickjothi2775 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பாடல்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 หลายเดือนก่อน +2

    Om Vetti kodi pidikka vaikkum Shree Karuppasamy Deivame Potti Potti ❤❤❤
    Vakku maramal munnum pinnum kakkum Shree Karuppasamy Deivame Potti Potti ❤❤❤

  • @jeyakrishanan9069
    @jeyakrishanan9069 2 ปีที่แล้ว +10

    இந்த பாடல் கவலை மறக்குது

  • @thulasijothi53agmailcomthu78
    @thulasijothi53agmailcomthu78 5 ปีที่แล้ว +13

    My favorite song God bless you anaivaraium kapparu namma karupasamy enga kaval teivam

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 ปีที่แล้ว +17

    குரலரசன் ஐயா அருமை அருமை" எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @manimani-su6wl
    @manimani-su6wl 7 ปีที่แล้ว +159

    எங்க குல தெய்வம் கருப்புசாமி

    • @krishnankrishnan7679
      @krishnankrishnan7679 4 ปีที่แล้ว +1

      Deivam Karuppasamy Padal

    • @diwakar7303
      @diwakar7303 3 ปีที่แล้ว +1

      Mmmmy4fju4dh

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +6

      கருப்பசாமி அனைவரையும் காக்கும் தெய்வம்.ஒவ்வொரு ஊர் எல்லைகள் சுற்றிலும் எங்கும் இருப்பார் கருப்பசாமி.எல்லா கோவில்களிலும் முதல் பூஜை,சுலோகம் கருப்பசாமிக்கே.

    • @suchithras1040
      @suchithras1040 2 ปีที่แล้ว +2

      @@krishnankrishnan7679 l

    • @vanathi5330
      @vanathi5330 2 ปีที่แล้ว +1

      Same

  • @sureshraina9310
    @sureshraina9310 5 ปีที่แล้ว +4

    my favorite karuppasamy song

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 5 ปีที่แล้ว +38

    Om Sri Pathinettum Paadi Karuppasamy Swamiye Saranam Aiyappa Ellam Aiyan Thunai ✨

  • @sankaranr8777
    @sankaranr8777 5 ปีที่แล้ว +62

    அம்மா அப்பா; அன்னை தந்தை; தாய் தகப்பனார் மாதா பிதா; அம்மையப்பன் குலதெய்வம் குரு பகவான் மனைவி மற்றும் குழந்தைகள் இனைந்து வழங்கும் இனிய புதன் கிழமை காலை வணக்கம்

  • @ganapathiganapathi8193
    @ganapathiganapathi8193 5 ปีที่แล้ว +9

    Ayya 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-wk4zs1zp9m
    @user-wk4zs1zp9m 5 ปีที่แล้ว +17

    எங்க ஊர் சாமி எங்க வில்லுகாபுலி கருப்பர்

    • @anandpandian3828
      @anandpandian3828 3 ปีที่แล้ว

      நம்ம ஊர் சொல்லுக சகோ

  • @adhithyanpradeep3684
    @adhithyanpradeep3684 3 ปีที่แล้ว +2

    என்னோட மரு தெய்வம்

  • @chithraivel1849
    @chithraivel1849 4 ปีที่แล้ว +1

    Iyya karupa Ella makalum nalla irukanum iyya nega than thunai

  • @saravananp1697
    @saravananp1697 7 ปีที่แล้ว +62

    இந்த பாடலை மகிச்சியாக இருக்கு.

  • @sivasakthirelators3295
    @sivasakthirelators3295 3 ปีที่แล้ว +1

    சுடலை மாடன் ,ஐ கோர்ட் மகராஜ துணை

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 ปีที่แล้ว +38

    மேளம் நாதஸ்வரம் 👌👌👌

  • @thalaanandhthalathalaanand2801
    @thalaanandhthalathalaanand2801 3 ปีที่แล้ว +5

    அங்கே இடி முழங்கும் கருப்பா எங்க காவல் தெய்வம்

  • @thamaictm2028
    @thamaictm2028 3 ปีที่แล้ว +6

    எங்கள் காவல் தெய்வம்

  • @AnandKrishnan-jc3sj
    @AnandKrishnan-jc3sj 9 หลายเดือนก่อน +1

    அய்யாவுக்கு அன்பு கலந்த வணக்கம்

  • @hannymaran5769
    @hannymaran5769 3 ปีที่แล้ว +2

    Karuppasamy Ayya En Ista Dheivam

  • @rameshasok1172
    @rameshasok1172 3 ปีที่แล้ว +10

    My most favourite song 🔥🔥🔥

  • @saravananflower4761
    @saravananflower4761 5 ปีที่แล้ว +43

    கருப்பன் வம்சம் 🙏🙏🙏

  • @jayaraja3533
    @jayaraja3533 6 ปีที่แล้ว +26

    Engal kula theivam karuppusamy

  • @divyauma7895
    @divyauma7895 5 หลายเดือนก่อน +2

    Karuppa samy eanaku court cause la seekram vetri kedaikanum samy 🙏 seekram mudichu kuduga appa🙏🙏ungla nambi iruken appa🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @kumar16669
    @kumar16669 6 ปีที่แล้ว +11

    அருமை யான கருப்பசாமி பாடல்கள்

  • @ragupathy5
    @ragupathy5 ปีที่แล้ว +3

    என்னவென்று தெரியவில்லை சிறுவயதிலிருந்தே இந்த பாடலை கேட்கும்போது உடம்பு படபடப்பு ஏற்பட்டு சிலிர்த்து விடுகிறது 🔥🔥

  • @RahimRahim-sv9rs
    @RahimRahim-sv9rs 6 ปีที่แล้ว +5

    eanga appa karuppa sammi eapoodhu eanakku thoonai supper songs

  • @MrMohamedbuhari
    @MrMohamedbuhari 6 ปีที่แล้ว +118

    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காப்பான்டா என் தாத்தன் கருப்பன்

    • @manimarans5911
      @manimarans5911 5 ปีที่แล้ว +2

      arumai

    • @todaysmuthu8970
      @todaysmuthu8970 5 ปีที่แล้ว +4

      பாய் நமது ஒற்றுமைய வெளிபடுத்துறீங்க

    • @smdeepagan5846
      @smdeepagan5846 5 ปีที่แล้ว +1

      Kumme patto

    • @madhavanmadhavan7247
      @madhavanmadhavan7247 5 ปีที่แล้ว +2

      கூப்படாம வருவேன் காபேன்- கருப்பன்

    • @geethageethageetha8457
      @geethageethageetha8457 4 ปีที่แล้ว +1

      Awesome

  • @Chennaielectranics1988
    @Chennaielectranics1988 3 ปีที่แล้ว +11

    கர்ணன் மூவிக்காக இங்க வந்தவங்க லைக் போடுங்க...

  • @thangarajdhonithangarajdho6913
    @thangarajdhonithangarajdho6913 4 ปีที่แล้ว +34

    அருமையான பாடல் 🔥🔥🔥

  • @PNALLUSAMY-wv1bn
    @PNALLUSAMY-wv1bn 5 ปีที่แล้ว +6

    my favourite songs

  • @yuvanlogu4195
    @yuvanlogu4195 5 ปีที่แล้ว +7

    Nice songs

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 ปีที่แล้ว +19

    செம வாய்ஸ் 👌👌👌

  • @kumar16669
    @kumar16669 6 ปีที่แล้ว +29

    அங்கே இடி முழங்குது பாடல் அருமை