காண்போரை சிலிர்க்க வைத்த இளையராஜாவின் கருப்பசாமி பாடல் | Anthakudi Ilayaraja Folk Song | Ilayagaanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 373

  • @arunnithya4112
    @arunnithya4112 2 ปีที่แล้ว +14

    அழகர்.மலை.பதிணெட்டாம்.படி..கருப்பசாமி.எங்கள்.குலதெய்வமே.எங்கள்.குடும்ப.உறவுகளை.பாதுகாத்து.பாதுகாப்பு.கொடுங்கள்.குளதெய்வமே.மணமேல்குடி.கருப்பையா.சுசீலா.குடும்பம்.தேவி.குடும்பம்.சுதா.குடும்பம்.அருண்.குமார்.குடும்பம்.எல்லோரையும்.காப்பாற்றுங்கள்.பதிணெட்டாம்படி.கருப்பரே.

  • @malaieswaran2171
    @malaieswaran2171 3 หลายเดือนก่อน +9

    தமிழின கருப்பனை தங்குதடையின்றி என் உயிர்தாய்தமிழில் பாட்டோடுசையால் பாடி மனித இன வரலாற்றில் முதல் இனம் தமிழினமே இறை வழிபாட்டில் முதன்மையானவர்கள் என்பதை இந்த மும்மூர்த்திகள் நிறூபித்துவிட்டனர் வாழ்த்துக்கள் தாய் தமிழ் உறவுகளே.

  • @ssenthilraja865
    @ssenthilraja865 2 ปีที่แล้ว +36

    பதினெட்டாம் படி கருப்பு உங்களுக்கு கூடவே இருந்து அனைத்து கட்சேரிகளும் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று அந்த கருப்பணை வேண்டிக்கொள்கிறேன்
    தங்களின் பாட்டு மற்றும் குழுவின் இசை அருமை அண்ணா

  • @whiteelephant8138
    @whiteelephant8138 ปีที่แล้ว +100

    கருப்பு அய்யா , முனி அய்யா பேரை கேட்டாளே உடம்பு சிலிர்க்கும் அதான் நம்ம காவல் தெய்வத்தின் மகிமை.....

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +11

    அய்யா ராஜா உண்மையில் மெயி சிலிர்க்க வைத்த கருப்பசாமி பாடால் கானொளி பதிவு அருமை ராஜா வாழ்கவளமுடன் கோவை

  • @gunasiva7626
    @gunasiva7626 2 ปีที่แล้ว +41

    இந்த பாடலை கேட்கும் போது என் மேகம் சிலிர்க்குதய்யா

    • @vasanthsk1763
      @vasanthsk1763 2 ปีที่แล้ว

      அது என் தேகம்

    • @Surya-my6sb
      @Surya-my6sb 2 ปีที่แล้ว

      Thalivare athu yen thegam

  • @AmusedGeoCave-kc4il
    @AmusedGeoCave-kc4il 7 หลายเดือนก่อน +84

    கருப்பசாமி எங்களுக்கு குழந்தை வரம் தாங்களே அய்யா

    • @kannanc180
      @kannanc180 7 หลายเดือนก่อน +11

      கண்டிப்பாக நடக்கும் 🙏🙏🙏🙏

    • @vsk9455
      @vsk9455 5 หลายเดือนก่อน +2

      Palani murugan na vendunga nallathe nadakkum

    • @asrafasraf9131
      @asrafasraf9131 5 หลายเดือนก่อน +2

      Kadavule Achirvatham ungalukku irukku kandippa papa varum

    • @KaruppasamyA-ip4nz
      @KaruppasamyA-ip4nz 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

    • @uniqueking952
      @uniqueking952 4 หลายเดือนก่อน

      Don't feel

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 2 ปีที่แล้ว +61

    ஓம் ஸ்ரீபதினெட்டாம் படி கருப்பன் முனீஸ்வர சுவாமி துணை🙏🏻🙏🏻🙏🏻...

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 2 ปีที่แล้ว +95

    ஆத்தங்குடி இளையராஜா குழுவினருக்கு வாழ்த்துகள்

  • @syednishanisha1268
    @syednishanisha1268 2 ปีที่แล้ว +166

    ஆத்தங்குடி இளையராசா சமத்துவ மனிதன் வாழ்த்துக்கள்👍

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 8 หลายเดือนก่อน +15

    ❤❤❤❤❤என் சாமி குலசாமி கருப்பசாமி ❤❤❤❤ அண்ணன் பாட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது ❤❤❤❤❤❤❤ by. சக்தி விவேக்....

  • @vimalkannan1298
    @vimalkannan1298 2 ปีที่แล้ว +49

    அருமையான குரல் கொடுத்தார் நாதஸ்வரம் வாழ்த்துக்கள்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 ปีที่แล้ว +12

    அந்த இசைஞானி இளையராஜா போல் இந்த இளையராஜாவும் புகழ்பெற என் குலதெய்வம் பொட்டல் மலையான்குளம் கருப்பசாமி அருள் செய்யட்டும்

  • @jothiraja5522
    @jothiraja5522 2 ปีที่แล้ว +44

    வாழ்த்துக்கள் தம்பி இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார்

  • @balap3897
    @balap3897 10 หลายเดือนก่อน +7

    அய்யா கருப்பா எனக்கு துணையா வய்யா

  • @anbupriyan282
    @anbupriyan282 2 ปีที่แล้ว +124

    ...அய்யா கருப்பா உணர்ச்சி பொங்க வைத்த பாடல்...!

  • @sriram-mr8zk
    @sriram-mr8zk 2 ปีที่แล้ว +7

    பெரிய நெசலூா் பெரிய க௫ப்பு, சின்ன க௫ப்பு சாமி வாயா.... 🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @maheshwariperiyasami5465
    @maheshwariperiyasami5465 2 ปีที่แล้ว +120

    எங்களை காக்கும் கருப்பன் போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @ponnusamy7028
      @ponnusamy7028 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajinisuman7265
    @rajinisuman7265 9 หลายเดือนก่อน +1

    அண்னா பரிக்கள்பட்டு சுரேஷ் அண்ணா 🎉🎉🎉❤

  • @praburaju8303
    @praburaju8303 ปีที่แล้ว +2

    18m padi karuppannasamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💚💚💚💚💚💚💚💚💚

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 ปีที่แล้ว +96

    ஆந்தங்குடி இளையராஜா இல்ல அந்த கருப்பனே நேரில் வந்திரங்குனா மாரி இருக்கு .... வாழ்த்துக்கள்....இசைக்குழுவிற்க்கு வாழ்த்துக்கள்...

    • @ammuchithra2624
      @ammuchithra2624 ปีที่แล้ว

      Gggggggggggggg

    • @ammuchithra2624
      @ammuchithra2624 ปีที่แล้ว

      Gggggggggggggggg

    • @ammuchithra2624
      @ammuchithra2624 ปีที่แล้ว +1

      Fffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff

  • @shagulhameedthajudeen3423
    @shagulhameedthajudeen3423 2 ปีที่แล้ว +26

    அருமை பாடல் வரிகள்,..
    வாழ்த்துக்கள்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +90

    எங்களை காக்கும் கருப்பசாமியே போற்றி

  • @ramram4978
    @ramram4978 2 ปีที่แล้ว +63

    நமது மக்களின் பாரம்பரியம்,கலாச்சாரம,பண்பாடு வாழ்க.

  • @ChozharajanPandiyan
    @ChozharajanPandiyan 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை மிகவும் இனிமை

  • @kingmaserktm7495
    @kingmaserktm7495 2 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பாடல் அருமை சூப்பர்

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 9 หลายเดือนก่อน +1

    18m PADI karupaswamya neethan engaluku eppothum thunnai

  • @jais8011
    @jais8011 2 ปีที่แล้ว +14

    எங்க வீட்டு சாமி ஆலங்குடி கருப்பையா🙏🙏🙏

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +360

    ஊரில் இருக்கும் பாதி மக்களுக்கு உடல் சிலிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது

    • @rajamanickam2359
      @rajamanickam2359 2 ปีที่แล้ว +16

      எனக்கும் உடம்பு சிலிர்த்தது

    • @sekarmc2889
      @sekarmc2889 2 ปีที่แล้ว +4

      @@rajamanickam2359
      v

    • @seenuvasanseeni8065
      @seenuvasanseeni8065 2 ปีที่แล้ว

      Tyj

    • @MuthuMuthu-op8pi
      @MuthuMuthu-op8pi 2 ปีที่แล้ว

      Ok

    • @kayalkalyan5251
      @kayalkalyan5251 ปีที่แล้ว +1

      என்குலதெயவம் கருப்புசாமி தான். இந்த பாடலைகேட்டலே உடம்பு சிலிர்க்கிறது.

  • @s.t.rajkumar6826
    @s.t.rajkumar6826 2 ปีที่แล้ว +142

    தேகம் சிலிர்க்க வைக்கும் கருப்பனின் பாடல் 🙏🙏

  • @jayganesh6902
    @jayganesh6902 2 ปีที่แล้ว +11

    தம்பிகளா 👌🏿👌🏿👌🏿

    • @PalaniveluPalanivelu-lf7sx
      @PalaniveluPalanivelu-lf7sx 4 หลายเดือนก่อน

      குரங்கு

    • @jayganesh6902
      @jayganesh6902 4 หลายเดือนก่อน

      @@PalaniveluPalanivelu-lf7sx
      நன்றி 🥃🥃🥃🥃🥃🥃🤧🤧🤧🤧🤧🤧🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @Sugumurugan22
    @Sugumurugan22 2 ปีที่แล้ว +57

    நம்நாட்டின் பழமையை பறைசாற்றியதற்க்கு நன்றி

  • @SureshSuresh-js3wz
    @SureshSuresh-js3wz ปีที่แล้ว +1

    மாளிகைப்பாறை கருப்புசாமி க்கு அரோகரா 🙏🏿🙏🏿🙏🏿

  • @Ravi-mb6ci
    @Ravi-mb6ci 2 ปีที่แล้ว +25

    எங்கள் குலதெய்வம் விலங்கு கருப்பர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.n.m.s.p.4125
    @t.n.m.s.p.4125 2 ปีที่แล้ว +12

    சிறப்பான இசை கச்சேரி

  • @malaieswaran2171
    @malaieswaran2171 3 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்டதில் யாரெல்லாம் தங்களை நானும் உண்மை தமிழன்டா என்று எண்ணியவர்கள் ஒரு லைக் போடவும்

  • @அ.மதியழகன்மதியழகன்அ
    @அ.மதியழகன்மதியழகன்அ 11 หลายเดือนก่อน +2

    பாடலை கேட்க கேட்க கருப்பனே வந்த மாட்டோம் இருக்கே ❤

  • @BalaMurugan-bf8qt
    @BalaMurugan-bf8qt 2 ปีที่แล้ว

    நான் உங்க அந்த இடத்தில் தான் இந்த இடத்தில் தான் இந்த சம்பவம் குறித்து மேலும் சில நிமிடங்கள் வரை இருக்கும் சில குறிப்பிட்ட ஞ

  • @mohanramasami2596
    @mohanramasami2596 2 ปีที่แล้ว +60

    சிறப்பான இசை கச்சேரி👌
    குழுவினருக்கு வாழ்த்துகள்💐

  • @mseerkalan5512
    @mseerkalan5512 2 ปีที่แล้ว +11

    இளையராஜா விற்கு வாழ்த்துகள்.

  • @rameshlakshmi1012
    @rameshlakshmi1012 2 ปีที่แล้ว +6

    செங்கமங்கலம் முத்துக்கருப்பண்ண சாமி எங்க குலதெய்வம்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +71

    ஆத்தங்குடி இளையராசா அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @SathyaSathya-ky1wj
      @SathyaSathya-ky1wj 2 ปีที่แล้ว

      Ookayhl. B

    • @dharmank8021
      @dharmank8021 2 ปีที่แล้ว +2

      கருப்புசாமி பாடல் சூப்பர்

    • @dharmank8021
      @dharmank8021 2 ปีที่แล้ว +1

      ஆந்தகுடி இளையராஜா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

    • @dhanaventhandhana4097
      @dhanaventhandhana4097 2 ปีที่แล้ว

      @@dharmank8021 y

    • @selvijeeva3047
      @selvijeeva3047 ปีที่แล้ว

      @@dharmank8021 xgzvdyvv

  • @vijayk6428
    @vijayk6428 10 หลายเดือนก่อน +1

    😢🙏❤️அப்பா கருப்பு சாமி நி தான் துணை❤️🙏😢

  • @TheRengarajan
    @TheRengarajan ปีที่แล้ว +9

    Without village tamilnadu nothing... Every family having karupanasamy

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว +2

    அருமை, அருமை. இளையராஜாவின் கலைச்சேவை, தமிழ் சமுதாயத்திற்கு தேவை.

  • @kumarnivetha9159
    @kumarnivetha9159 2 ปีที่แล้ว +25

    ஆந்தங்குடி இளையராஜா பரையனார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... 💐💐❤️🙏

    • @karubala2510
      @karubala2510 2 ปีที่แล้ว +4

      Unkalaala than avanga name keduthu...
      Bad boys

    • @mahalingamk1363
      @mahalingamk1363 2 ปีที่แล้ว +7

      இதுவரைக்கும் நான் ஆந்தகுடி இளையராஜா என்ற தமிழர் என்றுதான் தெரியும்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 2 ปีที่แล้ว +2

      பொதுவெளியில் நாம் அனைவரும் தமிழினம். குடிப்பெயர் வேண்டாம், தேவையான இடத்தில் மட்டுமே உபயோகிக்கவும்.

    • @hiddenpearlgamers925
      @hiddenpearlgamers925 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🔱🔱📿📿📿🎉🎊🎉🎉💯🌍🌍🌍

    • @senthilm9758
      @senthilm9758 2 ปีที่แล้ว

      ஏண்டா...ஏன்...அவரு உன்னையை கேட்டாரா....எல்லாரையும் ரசிக்க விடுங்கடா...கூமுட்டைகளா...

  • @RagaviRagavi-vg4fx
    @RagaviRagavi-vg4fx 9 หลายเดือนก่อน +1

    Elayaraja anna paturathula magic iruku

  • @baskaranbas1488
    @baskaranbas1488 2 ปีที่แล้ว +12

    வரவச்சுட்டியே கருப்பு வாய வாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @Sivakumar-le7vi
    @Sivakumar-le7vi 2 ปีที่แล้ว +10

    அருமை அருமை

  • @PalaniveluPalanivelu-lf7sx
    @PalaniveluPalanivelu-lf7sx 4 หลายเดือนก่อน

    கருப்பாசாமி ஜயா🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️கருப்பா சாமி வய்யா வய்யா கருப்பா சாமி அருமை சாங்

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +9

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ஏஐஒஓஔ

  • @sathyanarayanankmchinnu8125
    @sathyanarayanankmchinnu8125 ปีที่แล้ว +1

    Super singer கழுத்து கார்த்தி யாரெல்லாம் கவனித்தீர்கள்

  • @sriram-mr8zk
    @sriram-mr8zk 2 ปีที่แล้ว +3

    வெள்ள குதிர எங்க பா 🔥🔥🔥...... வெந்தியப்பா.. 🙏🙏🙏🙏🔥💥💥💥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @annanin-thampi.
    @annanin-thampi. 2 ปีที่แล้ว +6

    இசை குழுவினருக்கு நன்றி

  • @varaiamman
    @varaiamman ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉 அருமையான பாட்டு அருமையான திருவிழா

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 8 หลายเดือนก่อน +1

    உடம்பு சிலிர்க்குது கருப்பசாமி பாடல்

  • @Kalai631
    @Kalai631 2 ปีที่แล้ว +4

    Ayyoyo yallarukumey karuppa saami vantuttaru😱😱🙏🙏anna unga voice ku saami erangii vantuttaru🙏🤗💃💃

  • @sugumar7172
    @sugumar7172 2 ปีที่แล้ว +3

    எனக்கு மெய் சிலிர்த்து விட்டது தோழர் மென்மேலும் இறந்து வளர்ந்து வர என்னோட வாழ்த்துக்கள்

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @balusamya1456
    @balusamya1456 2 ปีที่แล้ว +13

    எங்கள் குலதெய்வம் சின்னவேட்டை கருப்பர்🙏🙏🙏

  • @SaranyaSaranya-uh8jy
    @SaranyaSaranya-uh8jy ปีที่แล้ว

    ஐயா.கரைமேல்.அழகர்.சாமி.துணை

  • @prabhakarsri3749
    @prabhakarsri3749 2 ปีที่แล้ว +1

    👍👍👍 சூப்பர் 👍👍 வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @valvetti54
    @valvetti54 2 ปีที่แล้ว

    இந்த இளையராசன் தமிழ்த்தாயின் வரம்...

  • @ramram4978
    @ramram4978 2 ปีที่แล้ว +7

    அருள்மிகு பெரியகருப்பசாமி,கோட்டுர் துணை

  • @krishnakumarkumar1250
    @krishnakumarkumar1250 2 ปีที่แล้ว +3

    18ம்படி கருப்பச்சாமி... மாரநாடு கருப்பச்சாமி.... கோட்டமலை கருப்பச்சாமி... கீழக்குயில்குடி சமணமலை கருப்பச்சாமி.... எல்லைநாயக்கன்பட்டி கருப்பச்சாமி....

  • @muruganmpm6467
    @muruganmpm6467 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐👏👍

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 ปีที่แล้ว +1

    Super song super archestra, especially Nathaswaram. All the best for all. Good bless you all.

  • @mrprabha9678
    @mrprabha9678 2 ปีที่แล้ว +10

    உங்கள் வளர்ச்சி பெருகும் அண்ணா🙏

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 2 ปีที่แล้ว +3

    Really super super.

  • @pragateshwaranprakash6407
    @pragateshwaranprakash6407 2 ปีที่แล้ว +1

    Vera level ya

  • @sarujanview
    @sarujanview ปีที่แล้ว +3

    அருமை ❤

  • @subikumar6142
    @subikumar6142 ปีที่แล้ว

    என் குலதெய்வம் சங்கிலி கருப்பன் நல்ல வழிகட்ட வேண்டும்

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்கிறது

  • @chinnasanjay9666
    @chinnasanjay9666 ปีที่แล้ว

    உடம்பெல்லாம் சிலிர்த்தது கொண்டது, 👏👏👏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +1

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி

  • @sabarikrishnan207
    @sabarikrishnan207 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 காக்கும் தெய்வம் ஐயப்பன் சுவாமி
    🙏🏻🙏🏻🙏🏻காவல் தெய்வம் கருப்ப சுவாமி

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 ปีที่แล้ว +5

    Athamgudi Elaiaraja long years continue to singing

  • @உன்னைநினைத்து
    @உன்னைநினைத்து 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikadevi2713
    @karthikadevi2713 2 ปีที่แล้ว +3

    உடல் சிலிர்த்து விட்டது

  • @ChntrnuNiranjala-rb1ig
    @ChntrnuNiranjala-rb1ig 7 หลายเดือนก่อน

    Ayya enda song kakum podu wudambu selkuddu nice song

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா ஆடல் பாடல் 👌👌👌

  • @pranavkavin2011
    @pranavkavin2011 2 ปีที่แล้ว +2

    Super en kuladeivam karuppan(appa)

  • @prakashprakasam9869
    @prakashprakasam9869 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு

  • @sudhatha2130
    @sudhatha2130 ปีที่แล้ว

    அதில் ஒருவருக்கு மைக்கில் ஷாக் அடிக்கிறது மோல் உள்ளது என்பதை பார்க்கவும். பாட்டும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @mallikasuparesoge4350
    @mallikasuparesoge4350 2 ปีที่แล้ว +1

    Super paduraga Anna semma

  • @dr.a.k.jayaprakash432
    @dr.a.k.jayaprakash432 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்க வைக்கும் என் கருப்பு

  • @gopiGopi-fb8bq
    @gopiGopi-fb8bq 9 หลายเดือนก่อน

    அருமை 🙏🌹👌👍

  • @SivaSiva-mx3qc
    @SivaSiva-mx3qc 2 ปีที่แล้ว +2

    சூப்பர் 🔥🙏

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா 🔥🔥💐💐👌

  • @RajaRaja-hf7nf
    @RajaRaja-hf7nf 2 ปีที่แล้ว +2

    புரோகிராம் பண்றதுக்கு எவ்வளவு ஆகும் அண்ணா

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 2 ปีที่แล้ว

    அன்புனா அன்பு வம்புனா வம்பு தமிழினம் வீர வரலாற்றை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
    வந்தாரை வாழவைத்தது போதும் இனி தமிழர்கள் ஆளுவோம் வாழுவோம்.....

  • @marimuthu-tp6kb
    @marimuthu-tp6kb 7 หลายเดือนก่อน

    அருமை❤❤❤❤

  • @thangapandithagapandi3975
    @thangapandithagapandi3975 2 ปีที่แล้ว

    கோட்டைகருப்பசாமியேசரணம்ஐய்யப்பா

  • @SriMalayan
    @SriMalayan 2 ปีที่แล้ว +3

    எமையாளும் கருப்பரே சரணம்

  • @SivaKumar-zc1dt
    @SivaKumar-zc1dt 2 ปีที่แล้ว +3

    ஆடாதவரையும் ஆட்டிவைக்கும் பாடல்

  • @valvetti54
    @valvetti54 2 ปีที่แล้ว +1

    அந்த இளையராசாவின் மீதி இவன்...
    வீழ்வோமென நினைத்தாயோ..

  • @BalaSubramanium-d4q
    @BalaSubramanium-d4q ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @SangaraLingam-r9k
    @SangaraLingam-r9k 9 หลายเดือนก่อน

    Semma ya....

  • @GenashPanti-ov1lb
    @GenashPanti-ov1lb ปีที่แล้ว

    Karupar song veri nice en melu piluarikeethu karupar porri

  • @riyasahamed9251
    @riyasahamed9251 2 ปีที่แล้ว +1

    Vera leaval👍🔥