Hastham Natchathiram | அஸ்தம் நட்சத்திரம் பலன்கள் | Life Horoscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #2025 #astrology #predictions
    In this video‪@LifeHoroscope‬ We have given detailed analysis of Star Hastham Life Prediction in Tamil 2022 From Astrologer Shanker Narrayan
    ****************************************************************
    Our Mobile Application : bit.ly/3sw8TW7
    ****************************************************************
    Subscribe to Life Horoscope Channel to stay updated -
    👉bit.ly/3CJWBgp
    Subscribe to Life Horoscope Spiritual New Channel to stay updated -
    👉bit.ly/33LcFl7
    Subscribe to Life Stories New Channel to stay updated -
    👉bit.ly/3KyMhMC
    Join this channel to get access to perks:
    👉bit.ly/3E9z4os
    Website link :
    LIFE HOROSCOPE :
    👉bit.ly/3yNbE6T
    DETAILED HOROSCOPE REPORT :
    👉bit.ly/3tYH6NH
    Astro - Numerology + Gemstone Package
    👉bit.ly/3CTs9B5
    COMBO DETAILED HOROSCOPE REPORT + MONTHLY HOROSCOPE:
    👉bit.ly/3Llphjn
    COMBO OF WEALTH + CAREER + NUMEROLOGY HOROSCOPES
    👉bit.ly/3wyy7WF
    COMBO OF RAHU KETU + JUPITER TRANSIT PREDICTIONS 2022
    👉bit.ly/3uuS663
    COMBO OF MARRIAGE + WEALTH + NUMEROLOGY HOROSCOPES
    👉bit.ly/3tzM44P
    MONTHLY HOROSCOPE REPORT :
    👉bit.ly/2VlQlua
    ​MARRIAGE MATCHING :
    👉bit.ly/2SyO11l
    YEARLY HOROSCOPE 2022 :
    👉bit.ly/3hW8lDI
    EDUCATION HOROSCOPE :
    👉bit.ly/34o0asL
    ASTROLOGY GEMSTONE :
    👉bit.ly/3xb1xXG
    NUMEROLOGY PREDICTIONS :
    👉bit.ly/3zYt9RG
    Buy Gemstones & Pyramids & Rudhraksha :
    👉bit.ly/32ClBsw
    Life Horoscope Support Number :
    Call or Whatsapp : +91 97907 56565
    ****************************************************************
    May Month Rasi Palan 2022 :
    ▶️Rishabam - bit.ly/3rt9bN9
    ▶️Mesham - bit.ly/39azxx4
    ▶️Mithunam - bit.ly/3jI75Vb
    ▶️Kadagam - bit.ly/3rq27AI
    ▶️Simmam - bit.ly/37Sxih2
    ▶️Kanni - bit.ly/3vpgnuy
    ▶️Thulam - bit.ly/3xu6Xka
    ▶️Viruchigam - bit.ly/3rtc40l
    ▶️Dhanusu - bit.ly/3rudMP0
    ▶️Makaram - bit.ly/3jISZD4
    ▶️Kumbam - bit.ly/3JFlEDC
    ▶️Meenam - bit.ly/3OfC09j
    ****************************************************************
    அதிசார சனி பெயர்ச்சி 2022 :
    ▶️Meenam - bit.ly/3HcISQp
    ▶️Rishabam - bit.ly/3oH4y0u
    ▶️Mithunam - bit.ly/3rDMOoC
    ▶️Kadagam - bit.ly/3LkWxbj
    ▶️Simmam - bit.ly/3sxvHnN
    ▶️Kanni - bit.ly/3BcbTdw
    ▶️Thulam - bit.ly/34zbyWj
    ▶️Viruchigam - bit.ly/3szDwJC
    ▶️Dhanusu - bit.ly/3Bmwc8c
    ▶️Makaram - bit.ly/3oGWWed
    ▶️Kumbam - bit.ly/3uEmDQr
    ▶️Mesham - bit.ly/3HMGd0A
    ****************************************************************
    Benefits of Garnet Gemstone :
    ▶️bit.ly/3yVNiZp
    Benefits of Blue Sapphire Gemstone :
    ▶️bit.ly/3yTPEYw
    Benefits of Yellow Sapphire Gemstone :
    ▶️bit.ly/3qoyZID
    ****************************************************************
    Numerology Predictions 2022:
    ▶️Number 1: bit.ly/3seVimW
    ▶️Number 2: bit.ly/3IXMUhC
    ▶️Number 3 : bit.ly/3yTRvfQ
    ▶️Number 4: bit.ly/3E4oMG8
    ▶️Number 5: bit.ly/3E13ysN
    ▶️Number 6: bit.ly/3pYYNem
    ▶️Number 7: bit.ly/3m9j1Rl
    ▶️Number 8: bit.ly/3yA78sJ
    ▶️Number 9: bit.ly/3sa6alX
    ***************************************************************
    Guru Peyarchi November 2021 - 2022 :
    ▶️Kumbam - bit.ly/3i59kSe
    ▶️Makaram - bit.ly/3lSsN9Q
    ▶️Viruchigam - bit.ly/3zwRltK
    ▶️Dhanusu - bit.ly/2XWWCht
    ▶️Thulam - bit.ly/2XNBMRK
    ▶️Kanni - bit.ly/3kBLZsK
    ▶️Simmam - bit.ly/3CFziDB
    ▶️Kadagam - bit.ly/3lX1A5B
    ▶️Meenam - bit.ly/3lTgqKw
    ▶️Mithunam -bit.ly/3AD0oL7
    ▶️Mesham - bit.ly/3AKcv9i
    ▶️RIshabam - bit.ly/3kSOgzW
    ****************************************************************
    Follow Us on :
    Facebook : bit.ly/2XpHgS3
    Twitter : / liferemedies2
    Instagram : bit.ly/3CJaPOq
    Video Tags:
    hastham natchathiram 2025,kanni hastham natchathiram 2025,kanni rasi hastham natchathiram,sani peyarchi 2025,hastham natchathiram,kanni 2025,hastham natchathiram in tamil,new year rasi palan 2025,2025 new year rasi palan,kanni rasi palan 2025 in tamil,astha natchathram,hastha natchathram,kanni rasi 2025,kanni hastham natchathiram,hastham natchathiram kanni rasi,hastham natchathiram 2025 in tamil,hastham natchathiram in tamil 2025

ความคิดเห็น • 810

  • @LifeHoroscope
    @LifeHoroscope  2 ปีที่แล้ว +23

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

    • @balutrichy9061
      @balutrichy9061 11 หลายเดือนก่อน +1

      எனது இரண்டாவது மகன் அஸ்த்த நட்சத்திரம் கன்னிராசி , மகரலக்கனம் 16 வயதுக்கு பின் நரம்பு தளர்ச்சி , மனவளர்ச்சி குறைவு தற்போதைய வயது 36 வீட்டில் தான் உள்ளான் மருத்துவர் அறிவுரை படி மருந்துகள் கொடுக்கப்படுகிறது . இவனது வாழ்க்கை ?
      அன்புடன் , தந்தை

    • @AdimulamNaicker
      @AdimulamNaicker 6 หลายเดือนก่อน

      0

  • @shanmukapriyan6222
    @shanmukapriyan6222 2 ปีที่แล้ว +334

    *கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரகாரர்கள் ஒரு லைக் பண்ணுங்க*

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 ปีที่แล้ว +14

    ரொம்ப அழகாகச்சொன்ன விதமும் சரியான பலன்களும் சிறப்பு!நன்றிகலந்த பாராட்டும் நல்வாழ்த்துகளும்!

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +12

    வணக்கம் சங்கர் Sir.
    உங்களின் பதிவு. மிகவும் ஆக்கப்பூர்வமானது
    உண்மையில் மிகக்கடுமை வலிகள் வாழ்க்கையில் சந்தித்தது.
    அனுபவங்கள் மிக நல்ல பாடம் எதை எதை நேரில் சந்தித்து போராடுவது ஒவ்வொரு காலகட்டமும் போராடி சலித்துவிட்டது.
    இனிமேல்க்கொண்டு இனி போராட தெம்பு இல்லை.
    இறைவனின் அருள் பெரிய தாக நடக்கட்டும் இறைவன் இந்த ராசிக்காரர்களுக்கு. படைத்தவன்
    இனித் தொடர்ந்து நன்மை செய்யட்டும் நன்றி சகோதார்

  • @umakulo
    @umakulo 2 ปีที่แล้ว +110

    கண்ணீர் தான் மிச்சம். நண்பர்களையும் பிரிந்து உற்ற உறவுகளையும் இழந்து தனி மரமாய் போராட்டமே வாழ்க்கையாய் இனியும் நல்ல காலம் வரும் என்று எதிர்பார்த்து ஏக்கத்துடனேயே காத்திருக்கும் ஜென்மமாய் கடவுள் முன்பு..

    • @subashbose8068
      @subashbose8068 2 ปีที่แล้ว +1

      Vaitha namakku eman

    • @srinivasanvasan292
      @srinivasanvasan292 2 ปีที่แล้ว +7

      இல்லை ........நானும் எல்லரலும் பட்ட துன்பம் கொஞ்சமல்ல........ இறை நம்பிக்கை தான் என்னை வழி நடத்துகிறது

    • @HariVyaan
      @HariVyaan 2 ปีที่แล้ว +2

      நானும்

    • @arunaaruna.r1968
      @arunaaruna.r1968 2 ปีที่แล้ว +5

      mee also, inimel izakka vonnume illa, vuyir vonnu mattum than irukkudhu

    • @umakulo
      @umakulo 2 ปีที่แล้ว

      @@arunaaruna.r1968 Still I have faith in God to come out from all problems soon.. But when..??!!

  • @Senthilkumar08
    @Senthilkumar08 2 ปีที่แล้ว +75

    நானும் ஹஸ்தம்.. கன்னி ராசி தான்... ராகு திசையில் கல்யாணம் பண்ணேன்..கஷ்டப்பட்டேன்.. ஆனா தோத்து போல.. குரு திசையில் வீடு... Car... என் பெண் கல்யாணம்... எல்லாமே சரியா நடந்துடுச்சு... வேறென்ன வேண்டும்.... ஒரு மனிதன் வாழ... போதும்... திருப்தியா இருக்கேன்..இப்போ இறப்பு வந்தாலும் சந்தோசமா ஏதுப்பேன்...எத்தனையோ பேர் வெறுத்து போய்ட்டாங்க.. ஆனா என் மனைவி.... வாய்ப்பே இல்லை... Am blessed... Tnq god

    • @ushakumari9020
      @ushakumari9020 2 ปีที่แล้ว +4

      Sir unga wife enna natchathiram, and rasi therijikalama. En maganukum adhey natchathirathil pen parkalam endru ulen, please tell me sir🙏

    • @Senthilkumar08
      @Senthilkumar08 2 ปีที่แล้ว +2

      @@ushakumari9020 en wife suvathi natchathiram....Thula raasi....

    • @RRR077-b7l
      @RRR077-b7l 2 ปีที่แล้ว +1

      It's because of your wife and daughter's good horoscope.. I'm 33 yrs old, oru ponnu kuda amayala even though I'm good looking.. Financially I'm okay after Guru dasa

    • @deepar8497
      @deepar8497 2 ปีที่แล้ว +1

      Super sir 💐💐

    • @Senthilkumar08
      @Senthilkumar08 2 ปีที่แล้ว +4

      @@RRR077-b7l என் பொண்ணு ஆயில்யம் star...லேட்டா கல்யாணம் ஆகும்னு ஜோசியர் சொன்னார்... ஆனா 23 வயசுல கல்யாணம் நடந்தது... எனக்கு கன்னி.. அஸ்தம்... எனக்கும் ஜோசியர் சொன்னது லேட்டா aagumnaar😘... ஆனா நான் 24 வயசுல கல்யாணம் பண்ணேன்... ஜாதகத்தை மட்டும் நம்பாம முயற்சி பண்ணுங்க... நடக்கும்...

  • @punarpusan1074
    @punarpusan1074 2 ปีที่แล้ว +32

    சரியா சொன்னீங்க சூப்பர். என்னுடைய வாழ்க்கை சரியா 15 வயசுல தடம் மாறி கெட்டு வளர்ச்சி முழுக்க பாதிக்கப்பட்டது.

  • @saraswathymohan5533
    @saraswathymohan5533 ปีที่แล้ว +12

    கடவுள் அருளாலும் பிரபஞ்சத்தின் பாதுகாப்புடனும் வாழ்க்கையில் வந்த தடைகளை தகர்த்து முன்னேற்ற பாதையில் முன்னேறி கொண்டு வருகிறோம் ஓம் சரவண பவாய நமஹ🙏 ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை ❤

  • @kalakumar1256
    @kalakumar1256 2 ปีที่แล้ว +24

    நீங்க சொன்ன தகவல் இதுவரை உண்மை சார். நேர்மை நியாயம் உண்மை யாக இதுவரை நடந்து வருகிறேன். ஆனால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். எல்லா மே இழந்து விட்டேன். குரு தசை நடக்கிறது

    • @kalakumar1256
      @kalakumar1256 2 ปีที่แล้ว

      ஆனாலும் எவ்வளவு தான் அனுசரணை போனாலும் நான் அவர்களிடம் இருந்து தப்பி வர முடியல

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 2 ปีที่แล้ว +113

    அஸ்தம் நட்சத்திர ஆண் பெண் எத்தனை பேருக்கு உங்க வாழ்க்கையில் கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார் என்ற உணர்வும் இறைசக்தியோடு ஏதோ ஓரளவுக்கு உங்களுக்கு தொடர்பும் இருக்கிற மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் நடந்துருக்கு💖🎆🎶🙏☺️... அந்த அனுபவத்தை ரிப்ளையில் கமெண்ட் செய்யவும்..🤡☺️🙏

    • @passtimepassion
      @passtimepassion 2 ปีที่แล้ว +2

      I had the same experience

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 ปีที่แล้ว

      @@passtimepassion oh..gud..🕉️👍 experience abt god!..it's really good to hear 🤔🙏

    • @lakshmivibih424
      @lakshmivibih424 2 ปีที่แล้ว +1

      sss ... i also had that moment some times..

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 ปีที่แล้ว

      @@lakshmivibih424Oh..🙂 happy to hear... anything specific insidance!! about god ur valuable opinion!🤔🙏🙂

    • @HariVyaan
      @HariVyaan 2 ปีที่แล้ว +4

      முருகர் தான் உயிர் என் lifela nallatho kettatho yellam avar seyalnu nampi vazharan. நடைப்பிணமாக

  • @kanagarani3105
    @kanagarani3105 2 ปีที่แล้ว +25

    ரொம்ப அருமையாக உள்ளது உண்மையில் நடைமுறையில் என் வாழ்க்கை இப்போது இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது அருமையான பதிவு நல்ல ஜோதிட அறிவை இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்

    • @LifeHoroscope
      @LifeHoroscope  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +2

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc ปีที่แล้ว +4

    வணக்கம் சார்... ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது...என் வாழ்க்கையில் நடந்தது அப்படியே படம் போட்டு ‌காட்டியுள்ளீர்கள்.. என் வாழ்க்கை முழுவதும் போராட்டந்தான்... ஏனெனில் நான் ஜாதகம்... ஜோசியம்.. இதையெல்லாம் நம்ப மாட்டேன்... எப்படியிருந்தாலும்.. வாழ்த்துக்கள்.....

  • @benzrajanrx135
    @benzrajanrx135 ปีที่แล้ว +4

    உண்மையாகவே உங்களுடைய கணிப்பு மிகத் துல்லியமாக உள்ளது❤

  • @anbuprahasri3683
    @anbuprahasri3683 2 ปีที่แล้ว +29

    100% true 🙏
    உங்கள் நட்சத்திர கணிப்பு எந்த மனிதனுக்கு பொருந்தி வருகிறதோ இல்லையோ எனக்கு 100% சரியாக இருக்கிறது
    நடந்தவைகளையும் நடந்துகொண்டிருப்பவைகளையும் நேரில் பார்த்து சொல்வது போல் சொன்னீர்கள்

    • @arunaaruna.r1968
      @arunaaruna.r1968 2 ปีที่แล้ว

      S 1000℅true, nw am 45,i am loss my husband 2022 jan 6,nw am mentally disturbed, no one support me, my only son my back bone, still am faced many problems in my relation side, I have lots of friends and relations, but no one carrying me, few relations and friends only my side just 1℅, am very shocking, because am very helpful person, no one help in my 45 years lifetime, I don't no hw handle my balance life

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 2 ปีที่แล้ว +14

    இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் துன்பமும் இன்பமும் கலந்தே வாழ்கிறது கடவுள்களின் கதையிலும் அப்படித்தான் இருக்கிறது பிறப்பு முதல் இறப்பு வரை சந்தோஷத்தை மட்டுமே கண்டு இதுவரை யாரும் வாழ்ந்ததில்லை நமக்கு கிடைத்த இந்த வாழ்வை எதோ வாழ்ந்து விட்டுச் செல்வோம் நான் கன்னி அஸ்தம்

  • @nandhithanagarajan2399
    @nandhithanagarajan2399 2 ปีที่แล้ว +41

    200% correct... Loss of family friends ... Financial loss ... All are truth... Enemies kuda indha mari kastangal lam vara kudadhu. 🥴 Palagiduchu sir 😁

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +5

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

    • @menagat
      @menagat 2 ปีที่แล้ว

      Fact nga 🙌

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 ปีที่แล้ว +1

      நந்திதா மேடம்...இறை நம்பிக்கை கடவுள்🙏🎆🎶 தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் எல்லாத்தையும் சமாளிக்கலாம்💐☺️... நல்லது செய்கிறோம் நல்லது தான் நினைக்கிறோம் 🐒😨🙄ஆனால் ஏன் எல்லாரும் கெட்டதே 😱பண்றாங்க அப்படிங்கிற ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருக்கும் சரிதானே 🤔😞🤡

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 ปีที่แล้ว

      @@jayasrisekar2894 அட போங்க மேடம் 😞🙄 எத்தனை கோயில்களுக்கு போனாலும் 🤔🙁 சிக்கல்கள் மாறி வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியா நடக்க மாட்டிக்குதே😞😢🤔

    • @nandhithanagarajan2399
      @nandhithanagarajan2399 2 ปีที่แล้ว +2

      @@அன்பேதவம் apdiya sir, enga amma 10 years back death aitanga... Erai anbu pani kutitu vangaaa...

  • @venkatsubramanian8343
    @venkatsubramanian8343 2 ปีที่แล้ว +13

    இப்படி என்னோட வாழ்க்கையை நேரில் பாரத்தாமாதிரி சொல்லிட்டீங்களே சார். உங்களோட அப்பாயின்மென்ட் வேணும்.. நன்றி🙏

  • @tvij1762
    @tvij1762 2 ปีที่แล้ว +256

    நீங்க சொல்றது எல்லாமே சரிதான், ஆனால் இந்த நட்சத்திரத்தில பிறந்து இதுவரை எதுவுமே நல்லது நடக்கலையே.

    • @veeramanimani6818
      @veeramanimani6818 2 ปีที่แล้ว +26

      Me too onnum nallathe nadakkala 37 age no job,no marriage.

    • @thalasathishg3752
      @thalasathishg3752 2 ปีที่แล้ว +9

      @@veeramanimani6818 உண்மைதான் நண்பா அதேதான் இங்கயேயும் என்ன வாழ்க்கை இது ..??😐😑

    • @vallarasu25852
      @vallarasu25852 2 ปีที่แล้ว +7

      @@thalasathishg3752 உண்மை தான் தோழரே எந்த நல்லதும் நடந்ததே இல்லை எனக்கும் அப்படி ஒரு நம்பிக்கையும் வரவில்லை

    • @shivanii3348
      @shivanii3348 2 ปีที่แล้ว +10

      Astham always kastam tan. I'm not happy alot of problem life money job family. Really fedup this life

    • @vallarasu25852
      @vallarasu25852 2 ปีที่แล้ว +2

      @@shivanii3348 நன்றி 🙏

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 ปีที่แล้ว +14

    வணக்கம் நான் ஜாதகத்தை பெரிதாக நம்புவதில்லை‌ ஆனால் வாழ்க்கைய புரியவைத்தீர் நன்றி 💯% உண்மை

  • @vijaykodhandan23
    @vijaykodhandan23 2 ปีที่แล้ว +34

    All things you said have happened in my life too sir. Thank you. To all kanni Rasi Hastha nathchathram viewers stay strong.

    • @krishithaasri2462
      @krishithaasri2462 2 ปีที่แล้ว +5

      Yes we have faced lot still we will face to be strong

  • @PrinceString
    @PrinceString 2 ปีที่แล้ว +15

    First time I am watching ur video and really speechless. As u said always worried much about future. 100% true predictions.

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +1

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான தோஷ நிவர்த்திக்கான சிவன்கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் அன்னபூரணி சமேத கிருபாகூபாரேஸ்வர திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும்,தற்போது கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. அனைவரும் சென்று தரிசித்து திருவருள் பெற்று தோஷங்கள் நீங்கி வளமுடன் வாழ்க🙏🙏🙏

    • @menaka6026
      @menaka6026 2 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @rbrindamba
    @rbrindamba 2 ปีที่แล้ว +49

    Speechless 🤭
    U r the real astrology known person... god bless you sir....

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +4

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 ปีที่แล้ว

      BRIDAVATHI mam. .u aso hastham ah .. ?🤔 S his explaining is more practical and perfect 🙏👌 athu eapadi nalla they senjalum ketatha nadakuthu intha star ku?😞😨

    • @Saras-jo5fz
      @Saras-jo5fz ปีที่แล้ว

      கன்னி அஸ்தம் கார்களுக்கு மனம் சோர்ந்து இருக்காமல் இதையும் தாண்டி போவோம் என்று மனம் வலிமை யாக இறைவனை வழிபட்டு கொள்ளவும்
      எல்லா ம் இறைவன் ஆசிர்வாதம்

  • @ponsheela-ko4jd
    @ponsheela-ko4jd 10 หลายเดือนก่อน +3

    சார் நீங்க சொன்ன விஷயம் எனக்கு 100% உண்மை. நன்றி சார்

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +46

    Hi sir நானும் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரொம்ப சரியா சொன்னீங்க இந்த பதிவு பயனுள்ள பதிவு thank you so much sir👍👌

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 2 ปีที่แล้ว +2

      😪😪😪😪 nanum .

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +4

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

    • @shanmugapriyatthirumoorthy4784
      @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +2

      @@jayasrisekar2894 thank you so much

    • @DeepaR-hx5bt
      @DeepaR-hx5bt 6 หลายเดือนก่อน

      Nanum kanni rasi Ashtam nachathiram than sister name

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc ปีที่แล้ว +3

    வணக்கம் சார்... நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.....காலம் கடந்து தெரிந்தது... நீங்கள் சொன்ன அத்தனை செய்திகளிலும் ஒன்று மட்டும் மிக முக்கியமானதாக நினைக்கிறேன்...ஆம் திட்டமிடல் தெரியலே...நாளை‌ நாளை என்று தள்ளிப் போடுவதும்....இனி‌ என்ன செய்ய....பார்ப்போம்... நல்லது நடந்திடாதா என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறேன்.... எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஒருநாள் மகிழ்ச்சியாக இருந்ததில்லை..... எவ்வாறிருப்பினும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....

  • @ponsheela-ko4jd
    @ponsheela-ko4jd 8 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா. நீங்க சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. மிக்க நன்றி நண்பரே

  • @esther_here07
    @esther_here07 2 ปีที่แล้ว +15

    Speechless.... 100% correct....! Great Sir...

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 2 ปีที่แล้ว +16

    இவரின் பேச்சை கேட்கும் போது மனித வாழ்க்கையில் நாம செஞ்ச நல்வினை தீவினைகள் நட்சத்திரங்கள் வழியாக பிறப்பெடுக்க வைத்து முன் பிறவியில் செய்த வினைகளை இந்த பிறவியில் சந்தித்து அனுபவித்தே ஆகனும்னு என்ற உண்மையை விளக்கமாக புரிந்து கொண்டேன்🙏🙏

  • @elankaviyogesh8239
    @elankaviyogesh8239 2 ปีที่แล้ว +20

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை நான் கடந்து வந்திருக்கிறேன் என்றால் கடவுள் அனுகிரகம் பரிபூரணமாக எனக்கு இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.கடவுளின் திருப்பாதங்களை இருகப் பட்ருங்கள் அனைத்து பிரச்சனைகளையும் அனாயசமாக கடக்களாம்.அவனன்றி ஓர் அனுவுமசையாது என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

  • @riariol3500
    @riariol3500 2 ปีที่แล้ว +7

    Pakkathil Irundhu paarthudu pol sonnirgal super sir.... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 ปีที่แล้ว +3

    Excellent. 10000 percent correct. I am Hastham nakshatram.4 th padaam. 15 years Le Rahu disai. Life is Spoiled. Sir. Now Not settled in My Life. Very Struggled Life.

    • @deepar8497
      @deepar8497 2 ปีที่แล้ว +1

      Ungaluku ena age bro nanum kanni rasi hastam nakshathiram 4 patham romba kozhabathula irukan ragu thisai nadaukuthu konjam kuda nimathi illa 😔😔😔😔😔

  • @jayakumark4385
    @jayakumark4385 2 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரரே உங்கள் அஸ்தம் நட்சத்திர பதிவு
    மிகவும் சிறப்பு
    நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள்
    நான் அனுபவித்தவை
    துள்ளியமான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 2 ปีที่แล้ว +5

    Thankyou sir, what you said is true, no explanation is required for Hastha star . After hearing from you.

  • @krisnarayanan807
    @krisnarayanan807 ปีที่แล้ว +3

    Excellent analysis and reportt out about Hastham. Highly impressed

  • @gayubass
    @gayubass ปีที่แล้ว +1

    U r the real astrology known person sir❤vera level sir 💐

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏🦋

  • @balajianu6244
    @balajianu6244 2 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி தம்பி நீங்க சொல்வது அனைத்தும் உண்மைதான் குரு தசை நடக்கின்றது.

  • @1596vijay
    @1596vijay 2 ปีที่แล้ว +4

    Rasi Vida.. nakshatram padi patha seri ah irukum..neenga sonnathu 100/100 unmai 👌🏻 hasta nakshatram..26 yrs enakuithu varaikum nadanthathu neenga sonnathu than.... poratame vazhkai..poradi jeikanum.🙂

  • @thiru_asc1
    @thiru_asc1 2 ปีที่แล้ว +5

    Just Happened to watch, absolutely true with most of your predictions ..Too good a Video

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 ปีที่แล้ว +2

    Very true, I can't believe how u r telling. Correctly said. Astham star la pirappathu periya paava jaadhagamaa. Remedy, parihaaram edhum kidayaadha

  • @magesho8731
    @magesho8731 2 ปีที่แล้ว +50

    முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும் . சரியான முடிவை எடுக்கவே மாட்டார்கள்

    • @shank245
      @shank245 9 หลายเดือนก่อน

      Because of their decisions everyone suffers they never regret

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +6

    நன்றி 🙏 இதுவரை இவ்வளவு தெளிவாக உண்மையான கணிப்பை யாரும் கூறவில்லை 🌹🌹 எல்லாவற்றையும் இழந்த பிறகு இதைக் கேட்கும்போது கண்ணீர் தான் வருகிறது.. 30 வயதைக் கடந்து விட்டால் எதையும் சரி செய்ய முடியாதா? நீங்கள் எந்த பரிகாரமோ, இழப்புக்குப் பின் என்ன செய்வது என்றோ சொல்லவில்லை.. ஏன்?

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 ปีที่แล้ว +4

    Your prediction almost matches with my life. Thanks a lot Sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว +2

    சூப்பர் 100% உன்மை

  • @rakeshdeenan6951
    @rakeshdeenan6951 2 ปีที่แล้ว +16

    This is how my life going.. perfect prediction 😌

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

  • @bhuvanabalachander6180
    @bhuvanabalachander6180 2 ปีที่แล้ว +12

    Finally! Kanni rasi will never be good

    • @podapodi6653
      @podapodi6653 2 ปีที่แล้ว +5

      Exactly.... Correct... Total waste life....

    • @siddharth730
      @siddharth730 2 ปีที่แล้ว +2

      True

  • @arulmalar3312
    @arulmalar3312 ปีที่แล้ว +1

    தாங்கள் ஹஸ்த நட்சத்திரத்திற்கும் கூறிய அனைத்தும் 100 சதவிகிதம் உண்மை. எனது தங்கை ஹஸ்தம்..ஜாதக விபரம் தெரியவில்லை..ஆனால் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்....அவர் நிம்மதியுடனும், அமைதியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @ramvp2427
    @ramvp2427 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அனைத்தும் உண்மை நன்றி சகோ

  • @presymarauder
    @presymarauder 2 ปีที่แล้ว +28

    I'm currently 33 and your prediction has been spot on till 33. Rahu dasa was a horrid period for me and I've seen absolutely no development in terms of career, relationship. In fact I've lost more loved ones and gained absolutely none. Guru has just started and I don't know how it is going to be. I'm genuinely scared for Sani Mahadasha. What's the point of life if career and family doesn't work out. That's practically 80 percent of life's purpose.

    • @Popnz_45
      @Popnz_45 2 ปีที่แล้ว +1

      Truly 100% truly100%

    • @dheerkan
      @dheerkan 2 ปีที่แล้ว

      Don't order dosa from Rahu.. ask anyone others in hotel with other names

    • @love-cs8iw
      @love-cs8iw 2 ปีที่แล้ว

      OMG prashanth u said my mind
      I have good job. Financially well settled
      But no family.
      People say u are lucky that i have more money
      But my thoughts is what's the use of all if we don't have a family

    • @g.dhanabalguru.dhanabal8396
      @g.dhanabalguru.dhanabal8396 ปีที่แล้ว

      என்வீணாககடந்துபோகுது😢😢😢😢❤❤❤❤❤

    • @draxmarvel
      @draxmarvel 11 หลายเดือนก่อน

      Don't worry bro all you said 99% happening and happend in life your age is 33 my age is 30 that's the only difference. Porathutom sagava mudiyum iruthutu povum. Vera ena panrathu

  • @smeenakshi5961
    @smeenakshi5961 2 ปีที่แล้ว +10

    நான் கன்னி ராசி.
    கடவுளோடதுணையால்
    பிள்ளைகளை நல்லபடியாக
    வளர்த்து திருமணம்
    முடிச்சிட்டேன்.
    இனி கடவுள் போதும்
    முருகப்பெருமானின்
    அருளால்
    நிம்மதி கிடைக்கும் னு
    தினம் வேண்டுகிறேன்

  • @elangovan1044
    @elangovan1044 2 ปีที่แล้ว +4

    வனக்கம் சேர் நீங்க சொல்லுரது 100000000000000% எல்லாமே என் வாழ்க்கையில் நடந்துருச்சி எல்லாமே பட்டாச்சி இனி மரனம் மட்டும் தான் இப்போது வயது 47 திருமனம் 👎👎 நான் இப்போ நாடோடி போல்தான் இனியாவது எப்படி இருக்கும் பதில் தாருங்கள்

  • @shamilabalan1666
    @shamilabalan1666 2 ปีที่แล้ว +4

    Wooow. Thank you. I'm glad I listened fully to this video. 🙏🙏🙏

  • @palanivelsanthanam2121
    @palanivelsanthanam2121 2 ปีที่แล้ว +6

    Really your predictions about hasta natchatra is superb. 👍👍👍

  • @RAJKUMAR-xr1bb
    @RAJKUMAR-xr1bb 2 ปีที่แล้ว +5

    G morning sir பூரட்டாதி நட்சத்திரம் பற்றி பதிவு செய்தல் அருமையாக இருக்கும்...

  • @Swetha-z3w
    @Swetha-z3w หลายเดือนก่อน +1

    Romba super ah solreenga sir eppady sir

  • @seenivasanp2079
    @seenivasanp2079 24 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமையான பதிவு

  • @PrakashRaj-ex7iy
    @PrakashRaj-ex7iy 2 ปีที่แล้ว +15

    Expectations in life is the cause for all pains.. Without expectation we should be prepared to accept all the success and failures. And never give up to put our maximum efforts.This is the thing which need to be followed by all Raasi and Natchathiram's.. By the way my horoscope star is Hastham

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +1

    Respected 🙏 sir perfectly. Prediction sir thanks 🙏 sirmy son education as you said perfectly sir vazthughal sir

  • @braghubraghu137
    @braghubraghu137 2 ปีที่แล้ว +1

    Nenga sonathu Avlovum en wazhkila natanthukitu eruku Romba nandre sir

  • @sharmilajo3931
    @sharmilajo3931 2 ปีที่แล้ว +1

    elmae correcta soldriga shockinga iruku kekum podhu presentla ena nadakuthoo apadiya partha mari soldriga.... sir thnku

  • @andalp1585
    @andalp1585 2 ปีที่แล้ว +18

    200% correct sir, very perfectly prectided.

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +1

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

    • @andalp1585
      @andalp1585 2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @srimathi4733
    @srimathi4733 2 ปีที่แล้ว +1

    you have done a wonderfu research at his young age.

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 10 หลายเดือนก่อน +1

    Super sir. If Mercury is in 12th place with sun and dhanush lagna what will it be bad

  • @naveendss9934
    @naveendss9934 2 ปีที่แล้ว +9

    100% perfect prediction.. Thanks for sharing. . 👌👌

    • @nandhininaidu4544
      @nandhininaidu4544 2 ปีที่แล้ว

      100℅ true

    • @naveendss9934
      @naveendss9934 2 ปีที่แล้ว

      @@nandhininaidu4544 ss

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +1

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

    • @nehruaravindan4521
      @nehruaravindan4521 2 ปีที่แล้ว +1

      Nega solubathu correct.sir

  • @Likitha777
    @Likitha777 2 ปีที่แล้ว +4

    Sir perfect prediction 100% true... Neengae sola sola pullarikuthu sir...... Detailed prediction each and everything.... Apdiyae nadanthatha jathagam pakama solringae...... Brave sir...... Sir hatts off to ur work......

  • @balaranjanijeganathan2012
    @balaranjanijeganathan2012 2 ปีที่แล้ว +2

    மிகச் சரி 👍

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி🙏💕

  • @lakshmivibih424
    @lakshmivibih424 2 ปีที่แล้ว +8

    Horror film patha mari erukuu... astham kastammm.... mudilaaa😔
    but epdyooo... All is well..... 🙂

  • @lonelylovervd5827
    @lonelylovervd5827 ปีที่แล้ว +3

    Ninga sonna ellamey 21 age kulla enna ku mudichathu.. Relationship pochi ellam pochi idhuku mela epdi iruku

  • @manikandanm1330
    @manikandanm1330 2 ปีที่แล้ว +1

    Hello.sir.you are say to astrology it's very perfect.Thanks lot.

  • @sivagamylekshumanan8127
    @sivagamylekshumanan8127 ปีที่แล้ว +1

    What you said is 100% correct sir,

  • @bgg6075
    @bgg6075 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமையான பதிவு நன்றி

  • @vasanthakumari6173
    @vasanthakumari6173 ปีที่แล้ว +1

    Kanni laknam balan parkkalama or rasi than parkkanuma sir

  • @lakshmir4579
    @lakshmir4579 2 ปีที่แล้ว +3

    Excellent super
    Tnq so mch for ur Good predictions
    God bless you

  • @santhoshbala7428
    @santhoshbala7428 ปีที่แล้ว +1

    All these are real.super sir

  • @Bonneuil-en-Fce95
    @Bonneuil-en-Fce95 2 ปีที่แล้ว +2

    Ppa eppdi ivolo sarya soldringa 41 vayasu achi idhu varakum ninga soldradhu 100% correct

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 2 ปีที่แล้ว +2

    தெய்வமே தெய்வமே 100 %true

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 2 ปีที่แล้ว +2

    மிக மிக உண்மை sir... ஹாஸ்ம் கன்னி... plan பண்றதில்ல..உண்மை அருமை sir...நன்றிகள்.... 🙏

  • @premam8133
    @premam8133 2 ปีที่แล้ว +6

    നിങ്ങൾ പറഞ്ഞത് വളരെ ശരിയാണ് എനിയ്ക്ക് 53 വയസ്സായി പഠിക്കാൻ പറ്റിയല്ല 6 വയസ്സിലെ അമ്മ മരിച്ചു 21 വയസ്സു വരെയ്ക്ക് കഷ്ട തന്നെ ഇപ്പോൾ നന്നായിരിക്കുന്നു

  • @ganesha3240
    @ganesha3240 2 ปีที่แล้ว +4

    Sir, what you said is 90% true for my daughter who is 22 years as of now

  • @indiracosta1190
    @indiracosta1190 8 หลายเดือนก่อน +1

    Sir, you are very correct 💯.

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வதில் உன்மை தான் சார் எல்லாமே உன்மை தான் கல் யாணம் டைவஸ் ஆகிரிச்சி சார் பில்லைகள் 2

  • @NaveenKumar-BEAST
    @NaveenKumar-BEAST 11 หลายเดือนก่อน +2

    6:16 Etho Onnu Illa,Ellame Elandhachu Sir, Inimey Elakka Ethuvume illa.
    Namma Ennathan Nallathu Pannalum Eppavume Kora Solranga, Humiliate Panranga, Betray panranga.Kasa Elanthachu,Uravugal Vittutu Poitanga,Respect Poiruchu,Usuru Mattum Than Micham Irukku.Innum Ennathan Elakanum,Vethanaiya Irukku Sir😢

  • @saravanakumarg7085
    @saravanakumarg7085 2 ปีที่แล้ว +2

    Saravanakumar kannairasi hasthma nakshatra 4 padam sir kalyana eppa sir aaghu sir 2022 kalyana undu sir

  • @eagleviewindustry6847
    @eagleviewindustry6847 2 ปีที่แล้ว +1

    Nan ungalai 4yrs follow pandren,Kanni rasi uthiram natchathiram viraivil vanthaal miga miga payanullathaga irukku.

  • @sowmiya3
    @sowmiya3 2 ปีที่แล้ว +3

    100% correct prediction

  • @resilientg1184
    @resilientg1184 2 ปีที่แล้ว +3

    Ungaluku nalla knowledge iruku indha subject la. God bless you. Good luck👍

    • @jayasrisekar2894
      @jayasrisekar2894 2 ปีที่แล้ว +1

      ஹஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டம்,கோமல் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரம் அன்று சிறப்பு அபஷேகம் ஆராதனை நடைபெறும். அனைவரும் சென்று திருவருள் பெருக🙏🙏🙏

  • @poojakathir746
    @poojakathir746 2 ปีที่แล้ว +5

    kanni rasi astam natchathiram, marriage agi amma appa va vittu piruchu irukaen,baby ila last 2 years romba kasta paduraen, birthday date 2-2-2002please solution soluga,nimathiyae ila, life fulla poratama iruku,pls reply pannuga

  • @susila9676
    @susila9676 2 ปีที่แล้ว

    மிகத் தெளிவாக கூறினீர்கள். என் கணவரின் நட்சத்திரம்.100% சரி.

  • @velayuthamshankar2886
    @velayuthamshankar2886 2 ปีที่แล้ว +1

    Kadan problem theeruma kanni rasi hastham natchathiram intha sanipeyarchila theruma

  • @tamilnila6397
    @tamilnila6397 2 ปีที่แล้ว +9

    பிறருக்கு நீங்கள் செய்யும் நன்மை உங்களுக்கு.. உரிய நேரத்தில் கிடைக்கும்... எனது அனுபவம்.. அஸ்தம் கன்னி.. துலாம் லக்கனம்

  • @bhathrisashvanth9070
    @bhathrisashvanth9070 2 ปีที่แล้ว +1

    Thank you sir அத்தனையும் உண்மை நல்ல வழியா காட்டு ட்டுங்க அண்ணா please 🙏🙏🙏🙏 என் கணவர் death age eanakku 25

  • @கவிஞர்கவி
    @கவிஞர்கவி 2 ปีที่แล้ว +6

    மிகச்சரியான கருத்தை கூறியுள்ளீர்கள் நன்றி.

  • @udayakumarsajeevini2821
    @udayakumarsajeevini2821 2 ปีที่แล้ว +2

    asatham natchathiram 4 gam padham na itha age range maruma sir

  • @umanagalakshmi9801
    @umanagalakshmi9801 2 ปีที่แล้ว +1

    Good information abt Hastham star..Mostly correct prediction..Thank you sir

  • @narayananr5793
    @narayananr5793 2 ปีที่แล้ว +1

    Sir welcome, iam hastha natchathiram white sapphire aniyalama and sani thasai running blue sapphire potalama pls replay sir welcome

  • @punisudeer1791
    @punisudeer1791 2 ปีที่แล้ว +2

    athuku mela iruntha enna seththa enna ponga sir intha hastha natchathirathil porakave kudathu

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 9 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @p.sivakarthikeyan3gtheeran596
    @p.sivakarthikeyan3gtheeran596 ปีที่แล้ว +1

    வாழ்கையில் எதாவது இழக்க கூடிய சூழ்நிலை வரும் என்று சொன்னது ரொம்ப correct en nagai thirudu ponathu nan veetil illatha pothu என் நகை இழந்து அந்த கஷ்டத சுமக்கிறேன்....இந்த ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி பெண்😢