இறைவனிடம் சென்று பொன் பொருள் என உலகம் சார்ந்த பொருள் கேட்கும் எங்களுக்கு இப்படித்தான் இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும் என்று புரிய வைத்த குரு அம்மா அவர்களுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் அம்மா
அடியேனுக்கும் மிகவும் பிடித்த அர்த்தமுள்ள பாடல். முதன்முறையாக இந்த பாடலை கேட்டபோது, ஆஹா நல்ல கேள்விகளை இறைவனிடம் கேட்கிறாரே என்று சிரித்து கேட்டு மகிழ்ந்தேன். அருமையான விளக்கம் அம்மா. 🙏🙏🙏
அருமை அம்மா அருமை வாழ்க வளமுடன் நீங்கள் அவர் எப்படி இறைவனிடம் கேட்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் சொல்லும் பொழுது இறைவன் கண்டிப்பாக சிரித்து மகிழ்ந்து இருப்பார் 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா. உண்மை பக்தி ஒழுக்கத்தைக் காட்டும். போலியான பக்தி பகட்டானதையே செய்ய வைக்கும். உண்மை பக்தி இறைவனின் மீது அன்பு மட்டுமே செலுத்தும். போலியான பக்தியே வியாபாரம் செய்யும். உண்மையான பக்தி உயிர்களின் பால் இரக்கம் கொள்ள வைக்கும். போலியான பக்தி சுயநலத்தை மட்டுமே கருத்தில் வைத்து இறைவனிடம் பேரம் பேசும். இவற்றை எங்களுக்கு புரிய வைத்த தயவு குரு அம்மா அவர்கள். உங்களின் திருவடி சரணம் அம்மா.
Guru Amma Vazhga Valamudan , " It is usually tough to explain simple hymns " Also it is tough to express the feelings on that Devotional hymns , " The most simplest way of passing great expression ma , Ananthakodi Nandrigal Amma , Amma 's service Vazhga Valamudan
❤❤
ஈசனே சிவகாமி நேசனே என்னையாளும் தில்லை வாழ் நடராஜனே❤❤
இறைவனிடம் சென்று பொன் பொருள் என உலகம் சார்ந்த பொருள் கேட்கும் எங்களுக்கு இப்படித்தான் இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும் என்று புரிய வைத்த குரு அம்மா அவர்களுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் அம்மா
❤❤இறைவா நீயே எல்லாமாகவும் இருக்கிறாய்🎉🎉🎉
அருமை அருமை நடராஜர் பத்து படிக்க படிக்க அம்மயம் ஆக்கி விடுகிறது
வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💐💞
இறைவா🙏🙏🙏
அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guru Amma valga valamudan
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவின் திருவடிகளே போற்றி 🙏🙏🙏
அருமையான விளக்கம் அம்மா வாழ்க வளமுடன்
Amma arumai vazhga valamudan Amma 🙏
அருமையான பதிவு அம்மா மனம் இறைவன் னோடு இனைந்து மகிழ்ச்சிள் ஆழ்த்தியது நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
🙏Vaalga valamudan Amma ❤️
அடியேனுக்கும் மிகவும் பிடித்த அர்த்தமுள்ள பாடல். முதன்முறையாக இந்த பாடலை கேட்டபோது, ஆஹா நல்ல கேள்விகளை இறைவனிடம் கேட்கிறாரே என்று சிரித்து கேட்டு மகிழ்ந்தேன். அருமையான விளக்கம் அம்மா. 🙏🙏🙏
அருமை அம்மா அருமை வாழ்க வளமுடன் நீங்கள் அவர் எப்படி இறைவனிடம் கேட்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் சொல்லும் பொழுது இறைவன் கண்டிப்பாக சிரித்து மகிழ்ந்து இருப்பார் 🙏🙏🙏🙏🙏
🙏vazgha valamudan amma
வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா. உண்மை பக்தி ஒழுக்கத்தைக் காட்டும். போலியான பக்தி பகட்டானதையே செய்ய வைக்கும்.
உண்மை பக்தி இறைவனின் மீது அன்பு மட்டுமே செலுத்தும். போலியான பக்தியே வியாபாரம் செய்யும்.
உண்மையான பக்தி உயிர்களின் பால் இரக்கம் கொள்ள வைக்கும். போலியான பக்தி சுயநலத்தை மட்டுமே கருத்தில் வைத்து இறைவனிடம் பேரம் பேசும்.
இவற்றை எங்களுக்கு புரிய வைத்த தயவு குரு அம்மா அவர்கள். உங்களின் திருவடி சரணம் அம்மா.
அழகு அழகு உங்கள் மூலியமாக நாங்களும் இறைவனை அடைகிறோம்
Guru Amma Vazhga Valamudan ,
" It is usually tough to explain simple hymns " Also it is tough to express the feelings on that Devotional hymns , " The most simplest way of passing great expression ma , Ananthakodi Nandrigal Amma , Amma 's service Vazhga Valamudan
அருமையான விளக்கம் அம்மா.குருவே சரணம்.நன்றி.ஓம் நமசிவாய வாழ்க.👌👌👌🙏🌹🙏
Vaazhga valamudan Amma.Thank you Amma for giving explanation for my favourite song.Mikka nandri Amma
'நுட்ப நெறி அறியாத பிள்ளை 'மிகவும் சிறப்பு அம்மா.வாழ்க வளமுடன் அம்மா.
🙏🙏🙏 🪔♥️ aham bhramashmi ♥️🪔
வணக்கம் வாழ்க வளமுடன்எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமா காரணம் தெரியாதா அண்ணாநன்றி வாழ்க வளமுடன்❤
முதல் கமெண்ட்.சிறப்பு அம்மா.குருவாழ்க குருவே துணை
வாழ்க வளமுடன் அம்மா ❤ குருவே சரணம்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💕🙏🙏💕🙏💕🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕🙏🙏💕🙏💕💕💕
🙏🙏🙏🥹
அம்மா இறைவன் இருக்கிறான் என்றால் ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் சோறில்லாமல் சுற்றுகிறது ஏன் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் தயவுசெய்து
வாழ்க வளமுடன் அம்மா🙏 நன்றிகள் அம்மா🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா🙏
வாழ்க வளமுடன் அம்மா