For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
தங்களின் இறை சொற்பொழிவு எத்தனையோ மனிதர்களுக்கு இறையருளை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.... தங்களது சிறந்த பணி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...வாழ்க வளமுடன் அம்மா
ஐயோ உங்களுக்கு கண் தெரியவில்லையா உலகீரே வாரீர் பொக்கிஷம் இங்கே கொட்டி கிடக்கிறது என் கருணை தாய் எவ்வளவு பொக்கிஷத்தை இங்கே கொட்டி வைத்துள்ளார் அள்ளி செல்லுங்கள் உலகீரே இந்த கருணை தாயை எங்களுக்கு குருவாக அளித்ததற்கு கோடானுகோடி நன்றிகள் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா குரு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் தாயே
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! குருவே துணை!!! அம்மா தாங்கள் சொன்னது போல் , "எதற்கு, எதற்கு, எதற்காகப் பிறந்திருக்கிறேன்?" என்று வினவியதில் தங்களது திருமுகத்தை பார்ப்பதற்காக, தங்களின் சொற்பொழிவை கேட்பதற்காக என்ற விடை கிடைத்தது அம்மா. இப் பிரபஞ்சத்தைப் பார்த்து, ரசித்து, வியந்து , அதிசயித்து, இவ்வனபவத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொன்னதில், தங்களை எனக்கு காண்பித்ததற்கும் சேர்த்து இறைவனுக்கு நன்றி. வாழ்க வளமுடன் அம்மா. தங்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்க சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா
குருவே சரணம்! குருவே துணை! வாழ்க வளமுடன் அம்மா! தங்களிடம் சரணடைந்தபின் எதற்கு நான் பிறந்தேன் என தெரிந்து கொண்டேன் என்பதை விட தெளிய வைத்துவிட்டீர்கள்.நாங்கள் தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கும் வாழ்த்து இது வரை யாரும் வாழ்த்தாத வாழ்த்து.நாங்கள் பெற்றிராத வாழ்த்து. மரணமிலா பெறு வாழ்வு . இப்படி ஒரு வாழ்த்தை வழங்கி எங்களை உய்வித்துக் கொண்டிருக்கும் எங்களது குருவிற்கு அடியேனின் பாதம் பணிந்த நன்றிகள் கோடி அம்மா. குரு வாழ்க! குருவே துணை! குருவே சர்வமும்!
அருமை அருமை அம்மா வந்த வேலை 4 பேருக்கு நல்லதை செய்து இன்பமாக வாழ்ந்து நம்மோடு இறைவன் வந்து கலப்பதை ரசிக்கனும் அம்மா அவர்களின் விளக்கம் அருமை வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️❤️❤️❤️
குரு வாழ்க. குருவே துணை குருவே சரணம்🙏. இறைவன் கொடுத்த இந்த மனிதப் பிறவியை எப்படி வாழ்வது என்று தெரியாமலே இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை நினைத்து அழுகை யாக வருகிறதுங்க அம்மா. நேரில் கேட்டு மறுபடியும் வீடியோ வழி கேட்கும் போதும் அதே உணர்வுநிலை, அழுகை, பிறவியின் நோக்கம் தெரிந்துகொண்ட........ இன்னும் சொல்ல வார்த்தைகள் இல்லாத உணர்வுகளைக் கொடுத்த அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம் உங்கள் சிந்தனை ஆன்மீக தத்துவம் என் கண்களில் கண்ணீர் வரவில்லை அம்மா கண்களில் வாழ்க்கையின் தத்துவ ரத்தம் வந்ததம்மா கோடான கோடி நன்றிகள் தாங்கள் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நிலையில்லை நிலையில்லை எதுவுமே நிலையில்லை நிலையானது எது என்பதை தெரிந்து நாம் நிலையான அதை நாம் பற்றுவோம். நான் போகமாட்டேன் நான் வேக மாட்டேன் நான் சாக மாட்டேன் . சாகவே கூடாது. குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
நீங்கள் சொல்வதையெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பே அடியேனுக்கு அடியேனே கேள்வி கேட்டு இந்த கலி காலத்தில் வாழ்ந்து வருகிறேன். இன்றைய ஆன்மீகத்தின் மிகப்பெரிய எதிரிகள் இன்றைய அரசியல் மற்றும் அரசு நிர்வாகம். அறமில்லாமல் ஆன்மிகம் இல்லை
நிலையில்லா ,ஆடி அடங்கும், வாழ்க்கையை மிக எளிமையாக உணர்த்துகீறீர்கள் தாயே தங்களின் இப்பதிவு என் செவியினில் திரும்பத்திரும்ப கேட.டுக் கொண்டே இருக்கிறது. நன்றி......,,
குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி கண்ணிரின் துளி சாரல்களால் உமது பாதங்களை குளிரச் செய்து புன்னகை எனும் மலர்களால் உமது பாதங்களை அலங்கரித்து முடிவில்லா ஒன்றை பிடித்துக் கொண்டு முடிக்க நினைத்த எம்மை முடிவு உனது கையில் இல்லை என்று உணர்த்தி முடிவில்லா ஆனந்தம் எனும் தேனை பருக செய்தமைக்கு மிக்க நன்றி குருவே உமது கருணையே கருணை
Amma, Amma, Amma......Our greatest Amma.I find no words to tell my gratitude.We are so much Blessed people to have you Amma.Vallal Perumanar is speaking through our Amma's voice.All my longing is the whole world should make use of Amma.Find no words to thank you Amma.Tears are flowing like anything.
Guru Amma Vazhga valamudan , " What for " _ superb ma , so much enjoyed the Talk on impermanence of earthly births , Mikka Nandri ma , Arutperunjothi wishes ma , , ,
வாழ்க வளமுடன் எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு இந்த எதுக்கு எங்கள் வாழ்வை நிச்சயமாக மேல்நிலைக்கு அழைத்துச் செல்லும் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😅😅
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Q
தங்களின் இறை சொற்பொழிவு எத்தனையோ மனிதர்களுக்கு இறையருளை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.... தங்களது சிறந்த பணி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...வாழ்க வளமுடன் அம்மா
குருவே சரணம் 🙏🏼வாழ்க வளமுடன் அம்மா 🙏🏼 எல்லாம் அவன் செயல் என்று அறிந்த பின் எதையும் ஏற்கும் மனம் வருகிறது அம்மா
குருவே சரணம் எல்லா அன்பு உள்ளங்களுக்கும் கிடைக்காத குரு எமக்கு கிடைத்தற்கு குருவிற்க்கும் இறைவனுக்கும் நன்றி சொல்ல எம்மிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏
😅😮😢🎉😂❤
வாழ்க வளமுடன் அம்மா🙏
இப்பிறவியின் நோக்கத்தை
உணர்ந்து அம்மா கூறியது போல் இயற்கை தெய்வத்தை ரசித்து கருணையுடன் இருப்பேன் அம்மா 🙏
ஐயோ உங்களுக்கு கண் தெரியவில்லையா
உலகீரே வாரீர் பொக்கிஷம் இங்கே கொட்டி கிடக்கிறது
என் கருணை தாய் எவ்வளவு பொக்கிஷத்தை இங்கே கொட்டி வைத்துள்ளார் அள்ளி செல்லுங்கள் உலகீரே
இந்த கருணை தாயை எங்களுக்கு குருவாக அளித்ததற்கு கோடானுகோடி நன்றிகள் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
குரு வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன் தாயே
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! குருவே துணை!!! அம்மா தாங்கள் சொன்னது போல் , "எதற்கு, எதற்கு, எதற்காகப் பிறந்திருக்கிறேன்?" என்று வினவியதில் தங்களது திருமுகத்தை பார்ப்பதற்காக, தங்களின் சொற்பொழிவை கேட்பதற்காக என்ற விடை கிடைத்தது அம்மா. இப் பிரபஞ்சத்தைப் பார்த்து, ரசித்து, வியந்து , அதிசயித்து, இவ்வனபவத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொன்னதில், தங்களை எனக்கு காண்பித்ததற்கும் சேர்த்து இறைவனுக்கு நன்றி. வாழ்க வளமுடன் அம்மா. தங்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்க சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா
குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம்
அம்மா அவர்கள் சொன்னகருத்துதக்கள்
கேட்டவர்அனைவரையும்
சிந்திக்க வைக்கும்.ஆழ்ந்த
கருத்துக்கள்
அம்மா குழந்தை பெற்றுக்கொள்வது சுமை தான் ஆனால் சுகமான சுமைகள் அம்மா 🙏
குருவே சரணம்!
குருவே துணை!
வாழ்க வளமுடன் அம்மா!
தங்களிடம் சரணடைந்தபின்
எதற்கு நான் பிறந்தேன் என தெரிந்து கொண்டேன் என்பதை விட தெளிய வைத்துவிட்டீர்கள்.நாங்கள்
தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கும்
வாழ்த்து இது வரை யாரும்
வாழ்த்தாத வாழ்த்து.நாங்கள் பெற்றிராத வாழ்த்து.
மரணமிலா பெறு வாழ்வு .
இப்படி ஒரு வாழ்த்தை வழங்கி எங்களை உய்வித்துக் கொண்டிருக்கும் எங்களது
குருவிற்கு அடியேனின் பாதம் பணிந்த நன்றிகள் கோடி அம்மா.
குரு வாழ்க!
குருவே துணை!
குருவே சர்வமும்!
Endru muthal nan prapavathi amma❤❤❤❤
உங்கள் சொல் என்றும் ஆனந்தம் குருவின் பார்வை கோடி நன்மை தரும்
அருமை அருமை அம்மா
வந்த வேலை 4 பேருக்கு நல்லதை செய்து இன்பமாக வாழ்ந்து நம்மோடு இறைவன் வந்து கலப்பதை ரசிக்கனும்
அம்மா அவர்களின் விளக்கம் அருமை
வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️❤️❤️❤️
The Very best 👌 information !! Thank you " Amma " ❤ ❤ ❤
நன்றி நன்றி அம்மா ❤❤❤❤
I’m very much blessed to hear this message. Thank you sister. I think you’re a messenger of my mother Aadhi parashakthi 🙏💐
குரு வாழ்க. குருவே துணை குருவே சரணம்🙏. இறைவன் கொடுத்த இந்த மனிதப் பிறவியை எப்படி வாழ்வது என்று தெரியாமலே இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை நினைத்து அழுகை யாக வருகிறதுங்க அம்மா. நேரில் கேட்டு மறுபடியும் வீடியோ வழி கேட்கும் போதும் அதே உணர்வுநிலை, அழுகை, பிறவியின் நோக்கம் தெரிந்துகொண்ட........ இன்னும் சொல்ல வார்த்தைகள் இல்லாத உணர்வுகளைக் கொடுத்த அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம் உங்கள் சிந்தனை ஆன்மீக தத்துவம் என் கண்களில் கண்ணீர் வரவில்லை அம்மா கண்களில் வாழ்க்கையின் தத்துவ ரத்தம் வந்ததம்மா கோடான கோடி நன்றிகள் தாங்கள் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நிலையில்லை நிலையில்லை எதுவுமே நிலையில்லை
நிலையானது எது என்பதை தெரிந்து நாம் நிலையான அதை நாம் பற்றுவோம்.
நான் போகமாட்டேன்
நான் வேக மாட்டேன்
நான் சாக மாட்டேன் .
சாகவே கூடாது.
குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் சொல்வதையெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பே அடியேனுக்கு அடியேனே கேள்வி கேட்டு இந்த கலி காலத்தில் வாழ்ந்து வருகிறேன்.
இன்றைய ஆன்மீகத்தின் மிகப்பெரிய எதிரிகள் இன்றைய அரசியல் மற்றும் அரசு நிர்வாகம்.
அறமில்லாமல் ஆன்மிகம் இல்லை
41:28 41:28
அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அம்மா வாழ்க வளமுடன்
அதற்குள் முடிந்துவிட்டதா அம்மாவின் சொற்பொழிவு, நன்றி அம்மா 🙏
Super speech Super thank you Amma 🙏🙏
வாழ்வதற்க்கான..வளமான அறிவை..வாரி..வழங்கி..என்னற்ற...உயிர்களை...வாழ வைக்கும்....தாயே...
நீவீர்...வாழ்க...பல்லான்டு......
Love 💞 u Amma 😊 Great Turn... My Way👌
வணக்கம் அம்மா உங்கள் சொற்பொழிவுகள் அருமை . எனக்கு ரொம்ப பிடிக்கும் . நான் உங்கள் பேச்சைக் கேட்டு என்னை. மாற்றிக் கொண்டேன் வாழ்க வளமுடன்.
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
நிலையில்லா ,ஆடி அடங்கும், வாழ்க்கையை மிக எளிமையாக உணர்த்துகீறீர்கள் தாயே தங்களின் இப்பதிவு என் செவியினில் திரும்பத்திரும்ப கேட.டுக் கொண்டே இருக்கிறது.
நன்றி......,,
வாழ்க வளமுடன் அம்மா
மகிழ்ச்சி. கடவுளை அறிந்ததற்கு.
குரு அம்மா திருவடி போற்றி 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏
அம்மா அருமை பேச வார்த்தைகள் இல்லை 😊
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🙏👌🌹
❤gread❤mother❤
குருவேசரணம்,,நன்றி அம்மா🙏
குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி கண்ணிரின் துளி சாரல்களால் உமது பாதங்களை குளிரச் செய்து புன்னகை எனும் மலர்களால் உமது பாதங்களை அலங்கரித்து முடிவில்லா ஒன்றை பிடித்துக் கொண்டு முடிக்க நினைத்த எம்மை முடிவு உனது கையில் இல்லை என்று உணர்த்தி முடிவில்லா ஆனந்தம் எனும் தேனை பருக செய்தமைக்கு மிக்க நன்றி குருவே உமது கருணையே கருணை
23:09:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
நன்றி....
Super
தாயே திருவடி சரணம்...வாழ்க வளமுடன்...
சூப்பர் அம்மா
மிக்க நன்றி அம்மா
Thank you for the blessings and your wonderful advice on do's and don't s in life and to treasure our life.
"Do good be good and see good"
Guru devaragiya en ammavirku Kodi nandrigal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks amma
Amma, Amma, Amma......Our greatest Amma.I find no words to tell my gratitude.We are so much Blessed people to have you Amma.Vallal Perumanar is speaking through our Amma's voice.All my longing is the whole world should make use of Amma.Find no words to thank you Amma.Tears are flowing like anything.
தெளிவான விளக்கம் அம்மா நன்றி🙏 குருவே சரணம்🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
குருவே சரணம் சரணம், வாழ்க வளமுடன்🙏
குருவே சரணம் அம்ம
குருவே சரணம்
நன்றி🙏🦋🦋🦋🌻🍋💐🇮🇳
சிறந்த உபன்யாசம். அம்மாவிற்கு வணக்கம் நன்றி
Vaalka valamudan Amma
அம்மா வாழ்க வளமுடன் 🎉,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
Excellent amma
Amma❤
Amma my best guru amma.l am proud to have you as my guru as my god,s gift.
நன்றி அம்மா ❤❤❤❤❤
அருமை அம்மா
வாழ்க வளமுடன் 😊
என் மனதில் என்னென்ன கேள்விகள் வந்ததோ அத்தனையும் கூறி விட்டீர்கள் எனக்கும் மரணத்தை கண்டு பயம் இல்லை ஆனாலும் எனக்குள் ஒரு பயம்
நன்றி அம்மா
குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
❤🙏 thank you amma
அருமை அம்மா ❤
வாழ்க வையகம் வாழ்கவளமுடன் அம்மா
Guruvey saranam 🙏♥️
அருமை அம்மா நன்றி வாழ்க வளமுடன் மா
தாயே சரணம்
வாழ்க வளமுடன்
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நிலையில் உள்ள நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏🌹
அம்மா வணக்கம் தங்கள் தொண்டு நீடுடீ வாழ்க
28:09:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
Valga valmudan
🙏👌🙏👌🙏👌
Guru Amma Vazhga valamudan ,
" What for " _ superb ma , so much enjoyed the Talk on impermanence of earthly births , Mikka Nandri ma , Arutperunjothi wishes ma , , ,
அம்மா.வணக்கம்
Nandri amma
ஓம் குருவே சரணம்
We don't know what for this life has given by God...
சத்தியம் தாயே,
"உனது மலர் மடியிலே,
எனது மலர் கொடாயிலே,
உனது நிலா வானிலே,
எனது "நிலா கண்ணிலே"!!???!
❤Amma❤
❤❤🙏🙏🙏🙏🙏❤️❤️
Amma valga valamuden ❤❤❤🙏
Amma
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வளமுடன்
எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு
இந்த எதுக்கு எங்கள் வாழ்வை நிச்சயமாக மேல்நிலைக்கு அழைத்துச் செல்லும்
குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😅😅
❤
🥰🥰🥰
Oh Sivaya Namaha potri
Thank you so much for sharing message
Amma
God bless you all 🙏🙏🙏🙏🙏🙏
Amma
Thank god 🙏🙏🙏🙏
, 👌👌👌
🙏🙏🙏🙏
தங்களுடைய அன்பு தயவு கண்ணீரை வரவழைக்கிறது.
Ooo
🎉🌄🔔🙏🎉 வாழ்க்கை யின் ஆதாரமான பொருளாதார வருமானம் தருகிறநல்லகல்வி& முடிந்த நற்பணி - நோக்கமாகக்கொள்வது முதன்மை யானது ! எவரொருவருக்குமே ! மற்றதில் "இல்லறம்* குழந்தை*"- பொறுப்பு தனைஆழ்ந்துணராமல்.. ஈடுபட்டு விரக்திகொள்வது தேவையா ? "அது இல்லையே இதுஇல்லையேவாழ்க்கைத்துணைசரியில்லையே"- தவிப்பது - நியாயமா ! பொறுமை கொள் ! உன்னையறிந்தாயா ! # இந்தநோக்கில்தான் அறிவுரை தருவதாகக்கொள்ளவேண்டும் ! இல்லறத்தை தவிர் ! என்றோ - துறவறம் மேற்கொள் ! என்றோ-கூறவில்லை.அமைந்தவாழ்வில் பிறப்பின்நல்லறத்தைப்பேணிநலமாகவாழமுடியுமே* எனும் அறவுரை யே ! நற்பவி 🔔 நன்றி🇮🇳வந்தனம் அம்மணி 🎉
என்னோட கணவர் கூட
கொரானாவாள் இறந்து விட்டார் அம்மா... வாழ்க்கை வாழவே பிடிக்க வில்லை அம்மா 🙏🙏
இறப்பு இல்லாத ஒரு மனிதர் கூட இல்லையே
Mahankal undu,vallar
அம்மா தயவு செய்து மனித உடலை பாடி என்று சொல்ல வேண்டாம் சிவனுடைய உடல் ஒன்றுமே இல்லாத உலகத்தை உலகத்தில் லோன் போராடிக் கொண்டிருக்கிறோம்
ETHARKU ? KADANAI THEERPPATHARKU ! !