Most Liked Ilaiyaraja Songs இளையராஜா ரசிகர்கள்Facebookல்Twitterல்Youtubeல்அதிகமாக Likeசெய்த பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • சமீபகாலமாக இளையராஜா பாடல்கள் FM Radioல் ஒளிபரப்பாகாமல் இருந்த போது ! அந்த ஆதங்கத்தை அவருடைய ரசிகர்கள் Facebook,Twitter மூலமாக பகிர்ந்து கொண்டார்கள் . அதில் அதிகமாக இளைஞர்களே பங்கெடுத்தார்கள் . அவ்வேளையில் தான் இளையராஜா இசை இளைஞர்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்று தெரிய வந்தது . 41ஆண்டுகளாக இசை சாம்ராஜ்யத்தை தக்க வைத்து கொண்ட ராஜா Digital யுகத்தில் இளைஞர்களை கவர்ந்துள்ளது ஆச்சர்யம்தான் .

ความคิดเห็น • 122