மல்லிகை செடி தாறுமாறாக பூக்கள் பூக்க கவ்வாத்தது செய்யனும் | Jasmin pruning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2021
  • free vegetable seeds 😀
    surveyheart.com/form/65424bed... #shorts #shortsfeed #shortsvideo #shortsviral #shortstamil #youtubeshorts #tamilshorts #shortsstory #shortstrending #shortssong
    @shorts @shortsfeed @shortsvideo @shortsviral @shortstamil @youtubeshorts @tamilshorts @shortsstory @shortstrending @shortssong
    #Gardening
    #GardenLife
    #GreenThumb
    #PlantLove
    #FlowerGarden
    #VegetableGarden
    #UrbanGardening
    #GardenDesign
    #HomeGarden
    #OrganicGardening
    #GardenInspiration
    #GardenGoals
    #GrowYourOwn
    #Blooms
    #GardenersWorld
    #PlantingSeason
    #BotanicalBeauty
    #BackyardGarden
    #GardenArt
    #SustainableGardening
    #GardenHarvest
    #GardenersOfInstagram
    #GardenDecor
    #WildlifeGarden
    #IndoorGarden #gardeningtips #gardeningtipsintamilmaadithottamtipsintamil #terracegardentipsin tamil #gardening #maadithottamtipsforbeginnersintamil #terracegardening #howtostartterracegardeningintamil #tamilgardeningtips #gardentips #terracegardenintamil #terracegardenideasintamil #terracegardeningtipsintamil #gardenideastamilgardeningtricks#tamil gardeningtamil #gardening #organicgardening #urbangardening #containergardening #gardeninglife #thehappygardeninglife #indoorgardening #gardeningisfun #gardeningtips #lovegardening #gardeningaustralia #homegardening #ilovegardening #backyardgardening #epicgardening #gardeningwithkids #vegetablegardening #gardening_feature #gardeninglove #gardeningideas #gardening101 #gardeningmakesmehappy #gardeningfun #instagardening #gardeningtime #balconygardening #happygardening #gardeningday #gardeninggoals #gardeningismytherapy #gardeningtherapy #smallspacegardening #gardeningislife #gardening_love #gardeningtools #pnwgardening #happygardeninglife #gardeningphoto #gardeningwithmudan #notillgardening

ความคิดเห็น • 193

  • @deborahjames5389
    @deborahjames5389 3 ปีที่แล้ว +2

    Very super tips and your words kavathu I don't understand after video very clear thanks bro

  • @ambikam7274
    @ambikam7274 2 ปีที่แล้ว +1

    Super suggestions. Thanks

  • @Bassviews
    @Bassviews 3 ปีที่แล้ว +1

    மல்லிகை பூ அழகு

  • @nithyanithya8129
    @nithyanithya8129 3 ปีที่แล้ว +2

    Wow romba romba azhaga iruku🥰🥰🥰

  • @mugilannallathambi6991
    @mugilannallathambi6991 2 ปีที่แล้ว +1

    Thanks Anna I will try this method .

  • @manobharathi1411
    @manobharathi1411 3 ปีที่แล้ว

    Bro background cheedinga semayaa irruku. Ennaku romba pudichi irruku.

  • @pasupathi1218
    @pasupathi1218 3 ปีที่แล้ว +3

    Sooperuuuu aandavareh👏👌

  • @tamilravinatamilravina4984
    @tamilravinatamilravina4984 3 ปีที่แล้ว

    Supper anna

  • @jenithajenitha2912
    @jenithajenitha2912 3 ปีที่แล้ว

    Nandri Anna nanum ethupola srithu pakuran

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 3 ปีที่แล้ว +6

    நல்லா பதிவு நன்றி நன்றிங்க

  • @Manisha-pr3io
    @Manisha-pr3io 3 ปีที่แล้ว

    Wow super

  • @rajkm466
    @rajkm466 3 ปีที่แล้ว

    Super tips brother

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 2 ปีที่แล้ว

    Tips are very useful

  • @ganesanp5764
    @ganesanp5764 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு தம்பி ❤

  • @sumithadsumi
    @sumithadsumi 3 ปีที่แล้ว

    Anna super

  • @jervinjeron574
    @jervinjeron574 ปีที่แล้ว +1

    நன்றி 🌹👍

  • @abhinivesh3438
    @abhinivesh3438 3 ปีที่แล้ว

    Thankyou brother

  • @anjukab8929
    @anjukab8929 3 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว

    நன்றி

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 3 ปีที่แล้ว

    Anna super tqs

  • @MahiKitchenTamil
    @MahiKitchenTamil 3 ปีที่แล้ว

    Nice sharing

  • @kiruvidhvlogs5481
    @kiruvidhvlogs5481 3 ปีที่แล้ว

    👌 👌

  • @xprince07
    @xprince07 3 ปีที่แล้ว +1

    Tq anna

  • @AaravLaddu-uz8pp
    @AaravLaddu-uz8pp 21 วันที่ผ่านมา

    Super anna

  • @mrmouli9957
    @mrmouli9957 3 ปีที่แล้ว +1

    Very nice 👌👌👌

  • @sudhajothi6964
    @sudhajothi6964 2 ปีที่แล้ว

    Super nanba

  • @akfungang6526
    @akfungang6526 2 ปีที่แล้ว +1

    👏👌👌

  • @mallikadeenadayalu8341
    @mallikadeenadayalu8341 3 ปีที่แล้ว +3

    You should clearly inform when the jasmine plants in home garden be pruned.

  • @balugowri6701
    @balugowri6701 3 ปีที่แล้ว

    Tq

  • @kaviyakaviya9344
    @kaviyakaviya9344 3 ปีที่แล้ว

    Saper flowers Tq

  • @gayathrig1478
    @gayathrig1478 3 ปีที่แล้ว

    Thanks lucky 🙂

  • @Jothi_farming
    @Jothi_farming 3 ปีที่แล้ว +1

    Semma bro ithu hibiscus plantskum.panalama please replay bro thankyou so much 💜💖👍👌✌💓💗💚💛💙💟😅❣💕

  • @palanimurugan9445
    @palanimurugan9445 3 ปีที่แล้ว

    Very good friend

  • @rathigac5451
    @rathigac5451 3 ปีที่แล้ว +5

    💓💓💓

  • @gaya3304
    @gaya3304 3 ปีที่แล้ว

    Super 👈😉

  • @rammesh4982
    @rammesh4982 2 ปีที่แล้ว +6

    நாங்க எதாவது செடி வளத்தாலே அத வீனாக்கிடராங்க

  • @AshokKumar-zf4fu
    @AshokKumar-zf4fu 8 หลายเดือนก่อน

    Superb ❤

  • @freedadevakumarim9717
    @freedadevakumarim9717 3 ปีที่แล้ว

    Super

  • @sairamsairam9433
    @sairamsairam9433 3 ปีที่แล้ว

    Thanks

  • @sugunaacs7050
    @sugunaacs7050 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 ปีที่แล้ว

    Nice

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว +1

    Thanks thambi nanum kavath panren

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 ปีที่แล้ว

    Supper

  • @chinnamuthu1781
    @chinnamuthu1781 3 ปีที่แล้ว

    💓💓💓💓💓💓

  • @supriyavickysupriyavicky
    @supriyavickysupriyavicky 3 ปีที่แล้ว

    Nandry

  • @cinemathagaval5030
    @cinemathagaval5030 3 ปีที่แล้ว

    Nice bro

  • @shobanas4925
    @shobanas4925 13 วันที่ผ่านมา

    July month malli chedi cut panni vidalama

  • @gracegrace537
    @gracegrace537 3 ปีที่แล้ว

    Good

  • @revathinaresh4151
    @revathinaresh4151 3 ปีที่แล้ว +17

    Yes bro pona video pathutu na cut pannivitten ippo neraiya flowers vanthuduchi

  • @priyaannadhurai4732
    @priyaannadhurai4732 2 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😇😇

  • @xprince07
    @xprince07 3 ปีที่แล้ว

    First view

  • @pramilas9780
    @pramilas9780 3 ปีที่แล้ว

    Semma bro

  • @malinikrishnan2658
    @malinikrishnan2658 3 ปีที่แล้ว

    Thank you anna

  • @bhuvanaashwanth7756
    @bhuvanaashwanth7756 3 ปีที่แล้ว

    Super brother

  • @shanmugapriya8067
    @shanmugapriya8067 3 ปีที่แล้ว +4

    Yentha month la cut panni vidanum?

  • @surekhasubbrayalu2803
    @surekhasubbrayalu2803 3 ปีที่แล้ว +2

    What is the season of jasmine plant

  • @suganyasuganya2917
    @suganyasuganya2917 3 ปีที่แล้ว

    En chedi vangi 3month aguthu kaavathu panalama

  • @mdyahya8458
    @mdyahya8458 3 ปีที่แล้ว

    Hlo bro egg shell podalma?

  • @parimalanleon3819
    @parimalanleon3819 3 ปีที่แล้ว

    Brother sapota neraya poo vaikudhu anah kaai andha alavuku pidika matikudhu brother mudinja adhuku konjam tips sollunga brother

  • @kalaprathiba7852
    @kalaprathiba7852 2 ปีที่แล้ว

    Tnk u bro en kitte Gundu malli mattum 2adukku malli erukku nalla poo puthittuerundadu but eppo elle y nan alovera & nim oil lime podipanni spray pandren but poo varale please give me solution

  • @stephenrajstephenraj6047
    @stephenrajstephenraj6047 3 ปีที่แล้ว

    Chedi height valarthute pogudhu.mannularudhu Mela 1adi varaikum kelai fulla ealla kelailayum vellaiya uppu pootha madhiri eruku.edukaiyum Vella poochi vandhurukuma sir.panji madhiri erukum adha vallai poochi adhe madhiri vetrai chedila vandhu eallam Kanchi pichi eanna panradhu sollunga.

  • @ramanipandi2236
    @ramanipandi2236 3 ปีที่แล้ว

    Supersuper 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍❤

    • @rani3748
      @rani3748 3 ปีที่แล้ว

      May june

  • @usersuresh176
    @usersuresh176 3 ปีที่แล้ว

    நான் எங்க ஊட்டுலங்க மல்லிகை பூ செடிக்கு ங்க பந்தல் போட்டு இருக்குற ங்க
    அதுல சுத்தமா வெட்டி தழை எல்லாம் உருகிவிட்டுடனு ங்க
    அப்புறம் மழையும் பெச்சதுக்கும்
    நல்லா தழஞ்சு வந்துருச்சு ங்க
    ஆனா கொடி கொடியா ஓடுதுங்க
    அது எப்படி ங்க சரி பன்றது ங்க

  • @ammuvino4406
    @ammuvino4406 3 ปีที่แล้ว

    Spr anna nanu try pannuren

  • @priyajaculin3169
    @priyajaculin3169 3 ปีที่แล้ว +4

    திராட்சை செடி வேனும் கிடைக்கும் மா

  • @dharanidharani1233
    @dharanidharani1233 3 ปีที่แล้ว

    Anna neenga naraya informative aa solringa....thanks for that....and one more question...enga garden la erumbu naraya iruku anna....athu enna pannalum poga matithu....thirumba thirumba varuthu....ethathu oru permanent remedy sollunga anna pls.... advance thanks ☺️

  • @hazirabi9572
    @hazirabi9572 3 ปีที่แล้ว

    Anna ennudaya Malli chedila vella poochi varuthu eppadi sari pannanum sollunga

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 ปีที่แล้ว

    Tq 🙏

  • @manikandans9658
    @manikandans9658 3 ปีที่แล้ว +1

    Bro telegram link send pannuga bro

  • @mahadevanchitra2879
    @mahadevanchitra2879 3 ปีที่แล้ว

    Video மிக அருமை !!!!! சரியான நேரத்தில் கிடைத்தது. மல்லிகை சீசன் அதாவது எந்த மாதங்களில் நிறைய பூக்கும் என்று சொல்ல முடியுமா

    • @SureshSuresh-iw2vx
      @SureshSuresh-iw2vx 2 ปีที่แล้ว

      Ssv

    • @s.miteshkumar1743
      @s.miteshkumar1743 2 ปีที่แล้ว

      ஒரு ஒரு மல்லிகை பூ செடி இருக்கு .பாக்க ரொம்ப குட்டியாக இருக்கும். ஆனால் அதுல நிறைய பூ பூக்கும். நாங்க மாடியில் செடி இருக்கு ரோம். கிளைகள் பார்த்தீங்கன்னா. ஒன்னு ரெண்டு மூணு அப்படித்தான் இருக்கும். நூல் கிளையிலும் நிறைய பூ பூக்கும்.

  • @Abhirami249
    @Abhirami249 3 ปีที่แล้ว

    28/6/2021

  • @Manjusadhu37
    @Manjusadhu37 3 ปีที่แล้ว

    Bangalore tharuvigala seeds

  • @muthuluxmi3857
    @muthuluxmi3857 3 ปีที่แล้ว +1

    Hi anna... Yan maligai chedi la poo pookavey matanguthu..

  • @rahimnilo1702
    @rahimnilo1702 2 ปีที่แล้ว

    அன்பு நண்பரே,நவம்பர்,டிசம்பர் மாதக் கணக்கில் கவாத்து செய்யலாமா?

  • @arulmurugan6243
    @arulmurugan6243 3 ปีที่แล้ว +1

    அண்ணா ஓடச்சு விடலாமா

  • @harikeshavan3693
    @harikeshavan3693 3 ปีที่แล้ว

    Pls give me tips

  • @uthailoguuthailogu227
    @uthailoguuthailogu227 3 ปีที่แล้ว

    Brother எங்க விட்டு பொட்டா மாடியில் மல்லிகை செடி வச்சு இருக்கோம் பூ நல்லா தான் வச்சிது இப்போ பூ வய்களா அதுமட்டும் இல்லாமல் செடியில் உள்ள இலை உதிர்ந்து செடி கொஞ்சம் கொஞ்சமா காஞ்ஜிகிட்டு வருது அதுக்கு எதவாது வழி இருந்தால் சொல்லுகா பீலீஸ்

  • @kumarrk3032
    @kumarrk3032 3 ปีที่แล้ว

    Bro epadi pananum once sollunga

  • @malinianand9119
    @malinianand9119 ปีที่แล้ว

    Should we pour water daily

  • @saranya853
    @saranya853 3 ปีที่แล้ว

    Kodiya pothu athu enna seiyanum

  • @ammu1407
    @ammu1407 3 ปีที่แล้ว

    Bro intha thadava engaloda jasmine plant pokala,so this june month cut pannalama

  • @vetrivelkumar8704
    @vetrivelkumar8704 3 ปีที่แล้ว

    Maddu sanam eppadi vaikkanum

  • @seethaladevi9
    @seethaladevi9 3 ปีที่แล้ว +1

    Thanks bro en chedila ipo poo poothurukku nan epo cut panrathu

  • @rameshjoshua6728
    @rameshjoshua6728 3 ปีที่แล้ว +16

    அருமை நண்பரே... இதேபோல் ஒரு செடியை வருடத்திற்கு எவ்வளவு முறை கவ்வாத்து செய்ய வேண்டும்... அதை எந்தெந்த மாதங்களில் செய்ய வேண்டும் என்பதையும் கூறினீர்கள் என்றால் புதியதாக செடி வளர்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே 🙏🙏🙏

  • @stbuddy7331
    @stbuddy7331 3 ปีที่แล้ว +1

    First comment bro

  • @pothuumani4557
    @pothuumani4557 2 ปีที่แล้ว

    Sir.jasmine.chdi.l.yearku.ethanitharavipuhum

  • @stbuddy7331
    @stbuddy7331 3 ปีที่แล้ว

    Pavamali from seed padiyam tips sollungaa please bro

  • @meenu3860
    @meenu3860 3 ปีที่แล้ว +6

    Hlo நண்பா.... இது எந்த சீசன்ல கவ்வாத்து பண்ணனும்.. மழையிலயா...வெயிலாலயா... பாஸ்பெக்ட் உரம் எப்படி போடணும் எவ்ளோ போடணும் சொல்லுங்க

  • @vasanthisrinivasan9139
    @vasanthisrinivasan9139 3 ปีที่แล้ว

    ராஜேஷ் அழகாக சொல்லியிருந்தீங்க. ரொம்ப நன்றி. ஆனா புளிச்ச தண்ணியும், தேங்காய்பாலும் 1:9 என்ற கணக்கில் என்று சொல்லியிருக்கீங்க , ஆனா எது ஒன்று, எது ஒன்பதுன்னு சொல்ல. பிளீஸ்ப்பா சொல்லு தம்பி.

  • @thangamanis3194
    @thangamanis3194 ปีที่แล้ว

    செடி எங்க தலைவரே வாங்கலாம் விலை என்ன விவசாய கேட்கிறேன் 28 சென்ட்

  • @kumarasennnkumarasennn768
    @kumarasennnkumarasennn768 3 ปีที่แล้ว +3

    Bro செடி பூ பூக்குது ஆன வளர மாட்டுது pls solluga

  • @RajKumar-vj6nb
    @RajKumar-vj6nb 8 หลายเดือนก่อน

    Malli chediyil epavm water iruntha ena agum

  • @arunvijay2360
    @arunvijay2360 3 ปีที่แล้ว

    Season?.

  • @vanmathivanmathi843
    @vanmathivanmathi843 3 ปีที่แล้ว +6

    Anna karuveppilai sedi epdi vetha poottu vala vekkirathu Anna sollunga pls

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 3 ปีที่แล้ว

      செம்மண் மக்கிய மாட்டு சாணம் இரண்டையும் சரி சமமா கலந்து சிரிய பாத்திரத்தில் வைத்து ஒருவாரம் நீர் தெளித்து விடுங்க அதர்கு பின்பு நன்றாக கிளறி விடுங்க அதை கையால் தொட்டு பாருங்கள் சூடு இல்லாமல் இருக்க வேண்டும் அதற்கு பின்பு சிறிது மண் புழு உரம் அதில் தூவி விட்டு மாலை நேரத்தில் காய்ந்த கரிவேப்பிலை விதையை அதன் மீது சிதரி விட்டு உங்கள் விரலினால் அந்த விதையை அழுத்தி விடுங்கள் விதை கண்ணுக்கு தெரிய கூடாது அதிக ஆழத்தில் புதையவும் கூடாது ஒரு நாள் விட்டு விட்டு தண்ணீர் தெளித்து விடவும் தண்ணீர் ஊற்ற கூடாது பத்தில் இருந்து இருபது நாளில் முளைக்கும் ,அதற்கு பின்பு எடுத்து இலைகள் வந்த பின்பு எடுத்து நடவு செய்யுங்கள் சகோதரி

  • @supramaniyanvasantha1140
    @supramaniyanvasantha1140 ปีที่แล้ว

    நான் ஒரு ஊரு செண்டில் வைக்க வேண்டும் எத்தனை கண்கள் வாங்க வேண்டும் எங்கு வாங்க வேண்டும்

  • @rajthilak3027
    @rajthilak3027 3 ปีที่แล้ว

    Bro intha chedila virus attack iruku

  • @vihanatthyantha1626
    @vihanatthyantha1626 3 ปีที่แล้ว

    What u meaning kavvaatthu

  • @appuappu-lt4iv
    @appuappu-lt4iv 3 ปีที่แล้ว +5

    One plant gives ten kg flw , don't tell lie men am also having that plant

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 ปีที่แล้ว

    Ennidam oru gundumalli plant irukku. Cut panni vittu buds vandudhu. After first few days only two or three flower CMG. Arappumore karasal kuduthen vermicompost every fifteen days 2 handful kudukkuren. Any other fertilizer kudukanumgala. Pinching after spent flower. also I do

  • @jeniferamalraj963
    @jeniferamalraj963 2 ปีที่แล้ว

    Anna nega entha place