முன் ஜென்ம கர்மாவை அறிவது எப்படி ? | ஜோதிடர் O.R சிவஞானசேகர் | Numerology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 3 ปีที่แล้ว +6

    கலி யுகத்தில் பிறப்புகள் தொடரும். நாம் ஆன்மா என்ற நிலையில் இருந்து நான் என்ற இந்த உடல் நிலைக்கு வந்தூள்ளோம். அதாவது நாம் மட்டும் வாழ பிறக்கவில்லை எல்லாரும் வாழத்தான் பிறந்துள்ளார்கள் என்று நினைத்தாலே பாவம் சேராது

  • @yogiramsuratkumar3543
    @yogiramsuratkumar3543 5 ปีที่แล้ว +5

    ஐயா
    அற்புத ஜோதிட வல்லுனர்
    இவரிடம் பல முறை பார்த்ததுன்டு...
    அருமை .....

  • @yyun77
    @yyun77 5 ปีที่แล้ว +3

    Wow, that's probably the best explanation for karma. Very well said! Thank you!

  • @அறிதுயில்
    @அறிதுயில் 5 ปีที่แล้ว +8

    அருமை...மேலும் பல விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்

  • @boopalanm23
    @boopalanm23 3 ปีที่แล้ว

    அருமை அருமை குருஜி

  • @kumarm2548
    @kumarm2548 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 2 ปีที่แล้ว

    Arumai.pathve.

  • @kingandqueen7801
    @kingandqueen7801 9 วันที่ผ่านมา

    Super

  • @tamizhsadhasivam7153
    @tamizhsadhasivam7153 5 ปีที่แล้ว +2

    Adhaan doing well job

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว +2

    Nandri Sir

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 3 ปีที่แล้ว

    Well explained sir

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 3 ปีที่แล้ว

    கர்மா ஜோதிட ரகசியங்கள் 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @truthtamilan9151
    @truthtamilan9151 5 ปีที่แล้ว +4

    Super sir

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 5 ปีที่แล้ว +3

    கர் ம ஒரு ஜாதகத்தில் ஏது என பார்த்து அதை நிபர் த்தி செய்துக்கொள்ள ..வாழ்க்கையில் சில சந்தோஷ்கள் கள் கிடைக்க உதவியாக இருக்கும் .. பரிகாரங்கள் இல்லை என சொன்னால் ஜோதிடர் ..வாஸ்து .. என் கணிதம் ஆகியவைகள் தேவையை ... தேவை என நினைந்தால் கர்ம நிபர்ந் தி உண்டு யும் உண்டு பரிகாரம் செய்யும் மூலம் திறவு கிடைக்கும்

  • @dinkernrao9140
    @dinkernrao9140 4 ปีที่แล้ว

    Sir,
    Firsttime I saw you giving interview. Your explanations are clear. In case of contacting you how we contact you? Please reply

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 5 ปีที่แล้ว +5

    6 ,8 ,12 துர் கர்மாவா ? அட பாவிகளா ஜோதிடத்திற்கும் கர்மாவிற்கும் என்ன சம்பந்தம், கடைசி வரை ஜாதகத்தில் கர்மாவை எப்படி தெரிஞ்சுகிறதுன்னு சொல்லவே இல்லையே ? கதை சொல்லியே காலத்தை ஒட்டி கொண்டு இருக்கின்றனர்..

    • @manninmarabhu5358
      @manninmarabhu5358 5 ปีที่แล้ว +3

      அய்யா , முழுமையாக காணொளியை பாருங்கள் சொல்லி இருக்கிறேன்.

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 ปีที่แล้ว +2

    👍👍👍👍❤🌹

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 5 ปีที่แล้ว +4

    பேசறது ஆன்மீகத்தை பற்றியா ? ஜோதிடத்தை பற்றியா ?

    • @manninmarabhu5358
      @manninmarabhu5358 5 ปีที่แล้ว +1

      ஆன்மீகமும், ஜோதிடமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தானே அய்யா.

    • @Jothidadeepam_Divine
      @Jothidadeepam_Divine 5 ปีที่แล้ว

      @@manninmarabhu5358 நமக்கு நடைபெறும் நன்மைக்கு புண்ணியமும், தீமைக்கு கர்மாவும் காரணம் என்பது உண்மைக்கு புறம்பானது, மேலும் ஜென்ம லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களுக்கும் நன்மை தீமையை வழங்கும் வல்லமை உண்டு, 6 8 12 பாவகங்களுக்கு யோக பலன்களை வழங்கும் வல்லமை உண்டு இதுவே எதார்த்தமான உண்மை, பாவக வலிமை நிலையை உணராத பொழுது ஆன்மிகம் கர்மா என்று ஜம்ப் பண்ணுவது உகந்ததாக பட வில்லை..

    • @Jothidadeepam_Divine
      @Jothidadeepam_Divine 5 ปีที่แล้ว +1

      @@manninmarabhu5358 ஆன்மிகம் இறை நிலை தொடர்பு, ஜோதிடம் வாழ்வியல் வழிகாட்டி, இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை, ஆன்மீகத்தில் லாகிப்பவர்கள் சதவிகிதம் மிக மிக குறைவு, ஆனால் வாழ்வியலை அனைவரும் வாழ்ந்து ஆகவேண்டிய கட்டாயம் உண்டு, 1 - 5 - 9 - 12 பாவகங்கள் வலிமையற்ற ஒருவருக்கு ஆன்மீகத்தை தலைகீழாக நின்று கற்பித்தாலும் பலன் எது நடைமுறைக்கு வர வாய்ப்பு என்பதே இல்லை, ஆன்மீக உணர்வை ஜாதகம் பார்க்கும் அனைவரிடமும் திணிப்பது என்பது இயலாத காரியம்.

    • @manninmarabhu5358
      @manninmarabhu5358 5 ปีที่แล้ว +3

      நமக்கு நடக்கும் அனைத்துவித விளைவுகளுக்குமே நம் முன்வினை பயனே காரணம் என்பதையே (செயல் விளைவு தத்துவத்தையே) நான் பதிவிட்டு உள்ளேன்.
      இது எனது உறுதியான நம்பிக்கை.

    • @Jothidadeepam_Divine
      @Jothidadeepam_Divine 5 ปีที่แล้ว

      @@manninmarabhu5358 நமக்கு நடக்கும் அனைத்துவித விளைவுகளுக்குமே நம் முன்வினை பயனே காரணம் என்று நினைப்பது மூடநம்பிக்கையின் வெளிப்பாடு, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பற்றி அறியாத நிலையில் நமக்கு ஏற்படும் மாய பிம்பம், உதாரணமாக நாம் சிறந்த விஷயங்களை தேர்வு செய்வது, மறுப்பதும் நமது அறிவின் வழியில் இருந்துதான் நடைமுறைக்கு வருகின்றது...

  • @kselvakumar2025
    @kselvakumar2025 5 ปีที่แล้ว +4

    ஒழுங்க ஒரு கேள்விக்கு சரியான பதில் தெறிஞ்சா சொல்லு ....
    இல்லை என்றால் இந்த வெட்டி கதையெல்லாம் பேசாத...

  • @roshinisundarrajan9329
    @roshinisundarrajan9329 2 ปีที่แล้ว

    Boomer unkil 😂🤣

  • @mahamuthra9069
    @mahamuthra9069 5 ปีที่แล้ว

    Waste

  • @Masterofuniverse1874
    @Masterofuniverse1874 5 ปีที่แล้ว +1

    Poor explanation

  • @vijidoss5474
    @vijidoss5474 5 ปีที่แล้ว +2

    Super sir