நீங்கள் மட்டும் தான் ஐயா எங்களை முழுவதும் புரிந்து கொண்டு video போடுறீங்க. மற்ற அனைவரும் கேலியும் கிண்டலுமாகவே பேசுகிறார்கள். உங்களின் பேச்சு மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. 🥺🙏🏻 கோடி நமஸ்காரங்கள் 🙇🏻♀️ மிக்க நன்றி ஐயா ❤ உடல் முழுதும் நோய்கள் , அவமானங்கள், யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் அந்த சிவன் ஒருவனை நம்பியே காலம் ஓடுகிறது.... ஓம் நமச்சிவாய.........🙏🏻🙇🏻♀️
ஐயா மிகவும் அருமையாக ஆறுதலாக இருக்கிறது மிகச் சிறப்பு உங்கள் காணொளி மூலம் கண்ணீர் வந்தது 100% உண்மை ஐயா என் வாழ்வில் நடந்தது சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் பொற்பதம் தொட்டு வணங்குகிறோம்
ஐயா வணக்கம் 🙏🙏🙏. மிக்க நன்றி. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் தெய்வ வாக்காக இருந்தது. என்னுடைய அணைத்து குணங்களையும் துல்லியமாக கூறியமைக்கு கோடான கோடி நன்றியும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
I pray that your words come true for all Simha rasi people who have and still going through a ton of health and financial difficulties 🙏🏼 since last year
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா.. பக்கத்தில் இருந்து பார்த்தது போல் அனைத்தையும் சொல்கிறீர்கள். தங்களின் வார்த்தை மிகவும் ஆறுதலை அளிக்கிறது நன்றிகள் ஐயா 🙏🙏🙏
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு சொல்ல முடியாத அளவுக்கதிகமாக கஷ்டங்கள் அவமானமானங்கள் மற்றும் பண நஷ்டங்கள் என எல்லாமே சந்தித்து விட்டேன் அய்யா அது மட்டுமல்ல என் குடும்பத்துக்காக தினமும் கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் எந்த மாற்றங்களும் இல்லைங்க அய்யா எனக்கு ஒவ்வொரு நாளும் செத்து விட லாமா என்று தோன்றுகிறது மன நிம்மதி இல்லாம தவிக்கின்றன அய்யா என்னை காப்பாற்றுங்கள்
நானும் உங்களுடைய நட்சத்திரம் தான் உங்களைப் போன்று தான் எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது நாம் எப்போதும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும் நீ வரும் காலங்கள்தான் நாம் யார் என்று காட்ட வேண்டிய நேரம் தினமும் சூரிய பகவானை வணங்கி வாருங்கள்
உங்களுக்காகவாது மன அழுத்தம் மட்டும் தான் ஆனால் எனக்கு மன அழுத்தம் மன குழப்பம் மன பயம் மன பதட்றம் மன கவலை ஞாபக மறதி எதை நோக்கி பயணம் செய்வது போன்ற பல பிரச்சினைகள் வாழலாமா இல்ல வேண்டாமா போன்ற பல கேள்விகள் இறைவன் எதாவது வழியை காட்டிடுவாரா என்று வாழ்க்கை ஓடுகிறது நானும் சிம்மம் பூரம் கடக லக்கினம்
Sani Bhagavan ku thaan nandri sollanum... indha varusham ennoda kashta kaalathula neraya kathukiten... usure pogura maari problems innum poitu thaan irukku... but one good thing is he just showed me the actual truth of the people who I trusted so much !! Inime andha thavaru nadakaadhu, sarvam krishnaarpanam !!
ஐயா சிம்மராசி மகம் நட்சத்திரம் எனக்கு வந்த மனகஷ்டம் இருக்கே சொல்லமுடியாத வேதனை கடவுளே என்ன கைவிட்டுவிட்டாரா தோணுச்சு இருந்தாலும் சிவன் என்னை கை விடமாட்டார் என்று நம்பிக்கையில் உயிருடன் இருக்கேன்
நானும் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் வாழ்க்கையே போராட்டத்தை தான் ஓடிட்டு இருக்கு நிம்மதி என்பது சொல்லில் மட்டும் தான் மனதில் நிம்மதி கிடையாது வேதனை மட்டுமே உள்ளது தீர்வு கிடைக்கப் போகிறதோ
Thank you for your encouraging words and positive prediction.You always give hope and advice beautifully. We always follow your advice and guidance. Hope your prediction comes true.🙏🙏🙏
ஐயா! எனக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் . வாழ்க்கையில பிறந்ததிலிருந்தே அதிகமாக அவஸ்தையும் அவமானத்தை தான் சந்திச்சிருக்கேன்... இப்ப ! இப்படி கேக்கும் போது மனசுக்கு இதமா இருக்கு.... இது நீடித்தால் ரொம்ப சந்தோசம் தான்.....
நானும் சிம்மம் ராசி. மகா நட்சத்திரம் கடன் தொல்லை நிம்மதி இல்லாத வாழ்க்கை மன நிம்மதி ஒரு பிரசன்ட் கூட கிடையாது இனியாவது நல்லது நடக்கடூம் நல்லது நடக்கடூம்
அஸ்ட்ம சனிக்கு முன்னாடியே 3 லட்சம் இழந்துவிட்டேன் அடுத்த பிரச்சனைக்காகவும் நஷ்டத்திற்காகவும் காத்திருக்கிறேன். சனியன் அவர்களை நலம் விசாரித்தாக கூறவும்.
May The Almighty who is Lord Shiva, who is our Guru, Who is Sai, who is Ganesha who is Shani, who is Hanuman and who is Shakthi, Guide all of us and the ones in Simha Raasi especially 🙏 May your positive words come true 🙏🙏
மிக்க நன்றி அய்யா தன்னம்பிக்கை தரும் வகையில் பேசினீர்கள் சுகமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் வாழ்க்கை போனால் சரிதான் என் அப்பா அம்மா அண்ணன் மூன்று பேரும் துணை போதும் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
My husband IAS He loves me a lot Before more alliance mens rejected me hurted me but lord Shivan appa gave ne good human mire caring person of my husband IAS government of India 😊😊 he loves me a lot,he itself came valued me loved me married me 😊😊 I am very happy 😊
கடன் பிரச்சனை , குடுப்ப பிரச்சனை, உடல் பிரச்சனை, உள்ள பிரச்சனை.. எல்லா பிரச்சனை இருந்தாலும் உங்க சிம்ம கர்ச்சனை மனதுக்கு அமைதி தருது. நன்றி..வேற எங்கயும் பாக்க வேண்டாம். நண்பர்களே. பாய்சன் கூட பாயசம் ஆகுற நேரம் வந்துடுச்சி..
நீங்கள் மட்டும் தான் ஐயா எங்களை முழுவதும் புரிந்து கொண்டு video போடுறீங்க. மற்ற அனைவரும் கேலியும் கிண்டலுமாகவே பேசுகிறார்கள். உங்களின் பேச்சு மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. 🥺🙏🏻 கோடி நமஸ்காரங்கள் 🙇🏻♀️ மிக்க நன்றி ஐயா ❤
உடல் முழுதும் நோய்கள் , அவமானங்கள், யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் அந்த சிவன் ஒருவனை நம்பியே காலம் ஓடுகிறது.... ஓம் நமச்சிவாய.........🙏🏻🙇🏻♀️
ஐயா மிகவும் அருமையாக ஆறுதலாக இருக்கிறது மிகச் சிறப்பு உங்கள் காணொளி மூலம் கண்ணீர் வந்தது 100% உண்மை ஐயா என் வாழ்வில் நடந்தது சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் பொற்பதம் தொட்டு வணங்குகிறோம்
😊😊 thank you sir
உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கணும் குழந்தை பாக்கியமும் கிடைக்க வேண்டும்
❤
சார் கல்யாணம் முடிஞ்சி எத்தனை வருடம் ஆகுது
ஐயா வணக்கம் 🙏🙏🙏. மிக்க நன்றி. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் தெய்வ வாக்காக இருந்தது. என்னுடைய அணைத்து குணங்களையும் துல்லியமாக கூறியமைக்கு கோடான கோடி நன்றியும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
I pray that your words come true for all Simha rasi people who have and still going through a ton of health and financial difficulties 🙏🏼 since last year
Nanum brother
Yes me too
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 ஊரே உறவாக இருப்பது உண்மை தான் அப்பா 🙏🙏
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா.. பக்கத்தில் இருந்து பார்த்தது போல் அனைத்தையும் சொல்கிறீர்கள். தங்களின் வார்த்தை மிகவும் ஆறுதலை அளிக்கிறது நன்றிகள் ஐயா 🙏🙏🙏
மிகவும் ஆறுதலான வார்த்தைகளை வழங்கிய ஐயா அவர்களுடைய பாதம் பணிந்து வணங்குகின்றேன்..🎉🎉🙏
Yeppithum
Nallathu
Mattum
Solreenga
Sir💐💐💐
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு சொல்ல முடியாத அளவுக்கதிகமாக கஷ்டங்கள் அவமானமானங்கள் மற்றும் பண நஷ்டங்கள் என எல்லாமே சந்தித்து விட்டேன் அய்யா அது மட்டுமல்ல என் குடும்பத்துக்காக தினமும் கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் எந்த மாற்றங்களும் இல்லைங்க அய்யா எனக்கு ஒவ்வொரு நாளும் செத்து விட லாமா என்று தோன்றுகிறது மன நிம்மதி இல்லாம தவிக்கின்றன அய்யா என்னை காப்பாற்றுங்கள்
Same 😢
Same here
Same ... Problem... Please help Pannuga ayya
Don't worry...ithuvum kandathu pogum... Hear postive songs, go to temple daily.. pls avoid negative thinking...take care
நானும் உங்களுடைய நட்சத்திரம் தான் உங்களைப் போன்று தான் எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது நாம் எப்போதும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும் நீ வரும் காலங்கள்தான் நாம் யார் என்று காட்ட வேண்டிய நேரம் தினமும் சூரிய பகவானை வணங்கி வாருங்கள்
Ayya பூரம் நட்சத்திரம் மன அழுத்தம் அதிகமாக இருக்குது அய்யா
உங்களுக்காகவாது மன அழுத்தம் மட்டும் தான் ஆனால் எனக்கு மன அழுத்தம் மன குழப்பம் மன பயம் மன பதட்றம் மன கவலை ஞாபக மறதி எதை நோக்கி பயணம் செய்வது போன்ற பல பிரச்சினைகள் வாழலாமா இல்ல வேண்டாமா போன்ற பல கேள்விகள் இறைவன் எதாவது வழியை காட்டிடுவாரா என்று வாழ்க்கை ஓடுகிறது நானும் சிம்மம் பூரம் கடக லக்கினம்
Mee too😢... Pooram , mithuna laganam😢😢😢
Me too same@@ponmani.r6553
Not only pooram😢 uthram too
Yes bro
Sani Bhagavan ku thaan nandri sollanum... indha varusham ennoda kashta kaalathula neraya kathukiten... usure pogura maari problems innum poitu thaan irukku... but one good thing is he just showed me the actual truth of the people who I trusted so much !!
Inime andha thavaru nadakaadhu, sarvam krishnaarpanam !!
நல்ல து நடந்தால் மிக்க நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஐயா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா❤
❤ நன்றி ஐயா அத்தனையும் உண்மை.உங்கள் வார்த்தைகள் தெம்பையும் தைரியத்தையும் தருகின்றன 🎉
மிக்க நன்றி🙏🙏🙏
ரொம்ப நன்றி அய்யா இப்ப தான் மனநிம்மதியாக உள்ளது நீங்க சொன்ன கருத்து
5ஆண்டுகள் முன்னேற்றம் கேக்கும் போதே இன்பத் தேன் வந்து பாயுது. அய்யா மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
நன்றி ஐயா 😊 ஓம் நமச்சிவாயா போற்றி
நன்றிகள் ஐயா மிகவும் அருமையாக உள்ளது🙏🙏🙏
Very positive words👏👏👏
❤❤ ஐயா கேட்கும்போதே நல்லா இருக்கு நன்றி
ஐயா சிம்மராசி மகம் நட்சத்திரம் எனக்கு வந்த மனகஷ்டம் இருக்கே சொல்லமுடியாத வேதனை கடவுளே என்ன கைவிட்டுவிட்டாரா தோணுச்சு இருந்தாலும் சிவன் என்னை கை விடமாட்டார் என்று நம்பிக்கையில் உயிருடன் இருக்கேன்
நானும் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் வாழ்க்கையே போராட்டத்தை தான் ஓடிட்டு இருக்கு நிம்மதி என்பது சொல்லில் மட்டும் தான் மனதில் நிம்மதி கிடையாது வேதனை மட்டுமே உள்ளது தீர்வு கிடைக்கப் போகிறதோ
Me too😢😢
எனக்கும் தான்
Nanum appan sivanaiye nambi ullaen. En pillaigalai porinthu nirgathiyai nirkiren, nalla matram Vara vendum ayya
நானும் தான் அண்ணா
ஐயா சிவனே... இந்த உடலும் உயிரும் என்றும் உன்னுடையது
மனமார்ந்த நன்றிகள் நண்பரே
நன்றி அய்யா நல்லா கூறினீர்கள் மற்றவர்கள் போல் அரைத்த மாவையே அறைக்கவில்லை சிறப்பு
மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா, வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much sir. 11 வருடங்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் எனக்கு என்கடின உழைப்பிற்கு ஊதியமாக இறைவன் அருளால் ஒரு வேலை கிடைக்க வேண்டும்.
All the best ka
Kandippa kideikum...hardwork will never fail
Vannakam.sir.eniyavathu.nallathu.nadanthal.sari.nandri🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மைதான் அய்யா பயங்கர கஷ்டம் பட்டுவிட்டென்
மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது மிக்க நன்றி ஐயா
❤❤❤❤❤நன்றிஅய்யா
Thank you for your encouraging words and positive prediction.You always give hope and advice beautifully.
We always follow your advice and guidance.
Hope your prediction comes true.🙏🙏🙏
உண்மைதான். இதெல்லாம் நடந்தால் நல்லது தான் ஐயா. நன்றி🙏💕🙏🙏🙏
நன்றி அப்பா
Romba nanri ayya mananiraivaga iruku 😊👍😍
ஐயா! எனக்கு சிம்ம ராசி
பூரம் நட்சத்திரம் .
வாழ்க்கையில பிறந்ததிலிருந்தே அதிகமாக அவஸ்தையும் அவமானத்தை தான்
சந்திச்சிருக்கேன்...
இப்ப ! இப்படி கேக்கும் போது மனசுக்கு இதமா
இருக்கு....
இது நீடித்தால் ரொம்ப சந்தோசம் தான்.....
Same bro
சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் சரிங்க
நானும் சிம்மம் ராசி. மகா
நட்சத்திரம்
கடன் தொல்லை நிம்மதி இல்லாத வாழ்க்கை மன நிம்மதி ஒரு பிரசன்ட் கூட கிடையாது இனியாவது நல்லது நடக்கடூம் நல்லது நடக்கடூம்
நானும் சிம்ம ராசி மகம் நட்சத்திரம்
Correct
Me too
Same here
நன்றி ஐயா வணக்கம்
Vanakam Ayyah. all you said true, hopefully all your blessings come true. Nandri Ayyah
நல்லதே நடக்கும். நன்றிகள் ஐயா.
மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
வணக்கம் ஐயா நீங்க எல்லா வேதனையும் அனுபவித்து விட்டேன் சாய் அப்பாவின் துணையுடனும் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனின் துணையுடனும் தையிரமா போடாருகின்ரேன் வா வருதெல்லாம் வரட்டும் என்று துணிந்து போராடுகின்றேன் ஐயா
Thank you so much Sir..
Excellent ❤
Rompa nandri. Ayya 🙏🙏🙏🙏🙏
Mikka nandri ayya!
ஐயா வணக்கம்
மிக்க நன்றி எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி ஐயா,
ஓம் நமசிவாய
Romba Nalla sonneergal Ayya!!🙏 Mikka Nandri!🙏🙏
Thankyou UNIVERSE thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayya ningal aruthalaga solluvathu aruthalaga eruku nandri🙏🙏
True ....enga urukae nan chella pillai....
Everything is happned to me....
அஸ்ட்ம சனிக்கு முன்னாடியே 3 லட்சம் இழந்துவிட்டேன் அடுத்த பிரச்சனைக்காகவும் நஷ்டத்திற்காகவும் காத்திருக்கிறேன். சனியன் அவர்களை நலம் விசாரித்தாக கூறவும்.
😂😂😂😢😢😢
Nanri
100 % correct sir
அய்யா,கடந்த மூன்று வருடங்களாக உடல் மனம் பாதிப்பில் இருக்கிறேன்,அது சரியாகுமா தற்போது
Nanum
May The Almighty who is Lord Shiva, who is our Guru, Who is Sai, who is Ganesha who is Shani, who is Hanuman and who is Shakthi, Guide all of us and the ones in Simha Raasi especially 🙏
May your positive words come true 🙏🙏
சூப்பர் சார் தேங்க்ஸ்
Thanks for good information god bless you sir
Thanks Sir🎉
Nandri SIVA SAMY
மிக்க நன்றி அய்யா தன்னம்பிக்கை தரும் வகையில் பேசினீர்கள் சுகமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் வாழ்க்கை போனால் சரிதான் என் அப்பா அம்மா அண்ணன் மூன்று பேரும் துணை போதும் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Ayia super good
அய்யா கேட்பதற்கு நன்றாக இருக்கு நடத்தலும் நல்லா இருக்கும் 🙏🙏🙏
June to October zero income hospitality, family problems, everything over now it's our turn start 😊🎉vetai arambam thank you so much sir.❤
மிக்க நன்றி ஐயா எனக்கு 35 வயது ஆகிறது நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் அது என்னை விட்டு அகன்று போகட்டும்.
கண்டிப்பா நன்றாக போய்விடும்
ஆற்றல் மிக்க நல்ல வாழ்க்கை அமைய வணங்குகின்றேன், எம் ஈசனை❤🤍❤
Very good sir thanks
😊
Pala Kodiak nandrigal
அய்யா அவர்கள் நன்றி
ஜூன் மாதத்தில் இருந்து நான் படாதபாடு அனுபவிக்கிறேன் இதில் இருந்து மீள வேண்டும் ஐயா பூரம் நட்சத்திரம்
💯 correct
1000000000000%
பிரட்சணைகைள அனு அனு வாக அனுபவித்து பின் புரிந்து ...இப்பேரவை..........சந்தேரசமான ரசிகன்...நான்
Romba Nandri Ayya sonnadhu nadanthal podhum...idhuvari nadanthadhu apdiye solitinga🙏🙏
கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது அய்யா🙏🙏🙏🙏🙏
மிகவும் உண்மை ஐயா ஆறுதலாக உள்ளது❤
நன்றி... சோதனைகளில் இருந்து விடுபடுவீர் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி.
I yah sami mudiyala 😭💔😭😭💔😭💔😭😭💔 nanu pooram iyah suththi suththi nenjila kuththuraangaiyaa 💔😭 ninga sollum bothu thaa manasu aaruthalaa irukku 😢😢😢😢
Subscribed💯💯💯🔥🔥🔥
நன்றிங்க மகிழ்ச்சி அய்ய 🙏🙏🙏
Sir,
I will contact you after knowing the reality, based on your predictions.
Simma rasi, Pooram star , mithuna lagnam.
நீங்க சொல்வது எல்லாம் உண்மை அண்ணா
My husband IAS
He loves me a lot
Before more alliance mens rejected me hurted me but lord Shivan appa gave ne good human mire caring person of my husband IAS government of India 😊😊 he loves me a lot,he itself came valued me loved me married me 😊😊
I am very happy 😊
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குரு வணக்கம்
Thank you 🙏
மிக்க நன்றி அய்யா வணங்குகிறேன் மிகவும் வேதனையான காலங்களில் மட்டுமே வாழ்ந்திருக்கிறேன் இனிமேலாவது நல்லது உங்களையும் சிவன் பெருமானையும் வணங்குகிறேன் 🙏🙏🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன்
good astrologer
Thank you so much sir 🙏🙏🙏🙏👆👍🙋🎉😍🙏❤🙏🙏🙏❤❤🎉
Sir romba problem sir kastam pattu mudiyela sir nenga sollurathu yallam unmai than sir 🙏
Guru ve saranam 🙏
100% உண்மைதான் அய்யா
நீங்க மட்டுமே நல்லது சொல்லி இருக்கீங்க ❤
கடன் பிரச்சனை , குடுப்ப பிரச்சனை, உடல் பிரச்சனை, உள்ள பிரச்சனை.. எல்லா பிரச்சனை இருந்தாலும் உங்க சிம்ம கர்ச்சனை மனதுக்கு அமைதி தருது. நன்றி..வேற எங்கயும் பாக்க வேண்டாம். நண்பர்களே. பாய்சன் கூட பாயசம் ஆகுற நேரம் வந்துடுச்சி..
Ayya, husband mithunam, wife meenam, 1st daughter kadagam, 2nd daughter makaram, 3rd son simmam. Husband everytime scolding wife for no reason. The children affected. Pls advise
என் உயிர் எண்ணிலடங்கா கோடி நன்றிகள்
Ungal video paarthaal dhaan enaku vazhkayin meethu chinna nambikkai varugiradhu ... Thank you ayya ... .. ungalaiyum andha iranvan nandraga vaithirukkumbadi praththanai seiven ayya 😊
True❤
Suthi suthi simmathuku keta neram, negative palan mattume ketutu iruntha kaadhinile inba then vanthu paanjuthu ayya🙏🙏🙏🙏
Petha thaai en vayathula paala vaartheenga🙏🙏🙏
22 vayadhu magan, 2021 lernthu maathi maathi udalil vedhanai, avanuku ellam seriyagi aarokiyamanal athuve vaazhnaalil enaku podhum🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பேச்சு மனதை லேசாக்கியது
thanks guruji🙏🙏🙏🙏
Neenga solvathu romba unmai ayya veettil enkke thol daaikka ellatrim irinnde um arumeillai
Very super
Appa,you are telling really.but my husband tarture is very much.when will the condition change pa.please pray for me .❤❤❤❤