நீதியைத் தேடி - வெற்றி!! IN THE PATH OF SEEKING JUSTICE - Victory! Saravanampatti feeder case Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • கோவையில் நாய்களுக்கு உணவளிக்கும் மனிதர்களுக்கு காவல்துறை ஆதரவளித்துப் பாதுகாப்பு அளிக்கும் என உதவி கமிஷனர் உறுதியளித்தார்!!!
    மேலும் அதைத் தடுப்பவர்களுக்கோ உணவளிப்பவர்களை மிரட்டுபவர்களுக்கோ தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார்!

ความคิดเห็น • 208

  • @Dogs-welfare
    @Dogs-welfare  3 หลายเดือนก่อน +10

    th-cam.com/video/bEnNDC14PGo/w-d-xo.htmlsi=pLe8jAoTKfq-ATkl
    இரண்டாவது முறையாகக் காவல் நிலைய விசாரணைக்கு சென்ற போது....

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 3 หลายเดือนก่อน +5

    இதை எல்லா ஊர்களிலும் உள்ள போலிஸ் டேஷன்களிலும் சரி தெருக்களில்லும் சொல்ல வேண்டும்

  • @kanagalakshmi1275
    @kanagalakshmi1275 3 หลายเดือนก่อน +18

    எல்லா ஊர்களிலும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும்

  • @rubychristiana2264
    @rubychristiana2264 2 หลายเดือนก่อน +2

    THANKYOU SIR உங்களுடய இந்த மனிதநேயம் உள்ள இந்த ORDERக்காக நன்றிங்க SIR.

  • @gowrisanker2393
    @gowrisanker2393 3 หลายเดือนก่อน +47

    நாய்களுக்கு இலவச சிகிச்சைமையங்களை அரசு அமைக்க வேண்டும்.நன்றி அக்கா!

    • @samaishu4130
      @samaishu4130 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤அவங்களுக்கு.இந்தபூமியில்வாழழாம்பாவம்வாயில்லாஜிவன்.இதுஅராஜகம்

  • @SunthariTr
    @SunthariTr 3 หลายเดือนก่อน +2

    Nandri nandri mekauom nandri

  • @BalaSubramaniyan-ij8gt
    @BalaSubramaniyan-ij8gt 3 หลายเดือนก่อน +60

    இந்த போலித்தனமான. மனிதர்கள் மத்தியில் , வாயில்லா ஜீவன்களுக்கு கருணை காட்டும் நீங்கள் ஒரு
    மனித தெய்வம் தான் !
    நியாயம் என்றும் வெல்லும் !!
    நன்றி . 🐈😢👌🤭🤗🙏

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤உன்நல்லமனசுக்குநன்றிப்பா

  • @jeeva4459
    @jeeva4459 3 หลายเดือนก่อน +2

    Kavalthuraikku nandri nandri nandri nandri

  • @mamanig9480
    @mamanig9480 3 หลายเดือนก่อน +2

    Very good. Excellent

  • @selviselvi5026
    @selviselvi5026 3 หลายเดือนก่อน +9

    கோவை காவல்துறை அதிகாரிகள் கலுக்கு வணங்கி வாழ்த்தி வரவேற்கிறோம்

  • @ramyap660
    @ramyap660 3 หลายเดือนก่อน +43

    காவல் துரைக்கு நன்றி ஐயா

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 หลายเดือนก่อน +44

    Super ka.🎉 என்ன ஒரு சுயநலமான அரக்கத்தனமான மனிதர்கள். இந்த பூமி அவைகளுக்கும் சொந்தமானது என உணர்ந்தாலே நல்லது நடக்கும்

    • @Dogs-welfare
      @Dogs-welfare  3 หลายเดือนก่อน +1

      Praise be to God! 🙏... Thank you da ❤😊

  • @maghi7033
    @maghi7033 3 หลายเดือนก่อน +1

    வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @ponrajmaruthu6164
    @ponrajmaruthu6164 3 หลายเดือนก่อน +1

    Super super kovsi mattumallamal Ella oorgalilum seyyavendum

  • @Tommytiger58
    @Tommytiger58 3 หลายเดือนก่อน +53

    கோவை மட்டும் இல்ல எல்லா ஊர்களிலும் இதுபோல் வந்தால்நல்லா இருக்கும் 😒

    • @jawaharganeshapillai2240
      @jawaharganeshapillai2240 3 หลายเดือนก่อน +1

      Government & Trust joint to PET ANIMALS CARE CENTER to be required opened . FOR save people , save Pet animals , Control Pet animals

    • @Tommytiger58
      @Tommytiger58 3 หลายเดือนก่อน

      @@jawaharganeshapillai2240 ஒன்னும் புரியலமா

  • @srikalasrikala4040
    @srikalasrikala4040 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤so great Madam God bless you and your family ❤️🙏🙏🙏

  • @RajaniSrimanoharan
    @RajaniSrimanoharan 3 หลายเดือนก่อน +2

    You are great God bless u and your family

    • @Dogs-welfare
      @Dogs-welfare  3 หลายเดือนก่อน

      Thank you so much🙏🙏😊❤️

  • @rajiraji4144
    @rajiraji4144 3 หลายเดือนก่อน +1

    Our support to you

  • @dhiwashram795
    @dhiwashram795 3 หลายเดือนก่อน +16

    நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @maghi7033
    @maghi7033 3 หลายเดือนก่อน +8

    அனைவரும் நாய் ஜீவன்களுக்கு உணவு தர வேண்டுகிறேன் பல நாட்களாக பசியுடன் உள்ளது 🙏🙏🙏🙏

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 หลายเดือนก่อน +16

    Congratulations. Thank s to police department and TN Government.❤

  • @bharathirajabharathiraja506
    @bharathirajabharathiraja506 3 หลายเดือนก่อน +1

    Thanks.thanks

  • @MeryMery-m6q
    @MeryMery-m6q 2 หลายเดือนก่อน

    We are all support 🙌 u from andrapradesh❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kanikitchen201
    @kanikitchen201 3 หลายเดือนก่อน +10

    தயவு செய்து எல்லா ஊர்களிலும் எல்லா மாவட்டங்களிலும் இதே போல் சட்டம் கொண்டு வரவேண்டும் அருமை

    • @Mylifeanddogs
      @Mylifeanddogs 3 หลายเดือนก่อน +1

      சாப்பாடு போடவேண்டும் என்று ,இந்தியா புல்லா சட்டம் உள்ளது.ஆனால் சட்டத்தை அரக்க குணம் உள்ளவர்கள் மதிக்க வில்லை😢

    • @kanikitchen201
      @kanikitchen201 3 หลายเดือนก่อน +1

      @@Mylifeanddogs எவனும் மதிக்க மாட்டான் சட்டம் கண்டிப்புடன் இருந்தால் பலன் இருக்கும் அவங்க உணவு போடவில்லை என்றாலும் மற்றவர்கள் போடும்போது வாய் மூடி கொண்டு போகவேண்டும்

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 3 หลายเดือนก่อน +8

    இவங்களுக்கு பாரஸ்ட் அமைந்தால் நன்று நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @greenyday5979
    @greenyday5979 3 หลายเดือนก่อน +13

    இந்த செய்தி சந்தோஷமா இருக்கு❤🐕🐕♥️

  • @PunithaEswari-jj6et
    @PunithaEswari-jj6et 3 หลายเดือนก่อน +1

    உன்னோட
    அன்பு ஜெயிக்கும்

  • @kanagalakshmi1275
    @kanagalakshmi1275 3 หลายเดือนก่อน +3

    மேடம் உங்களை போன்ற இரக்கம் உள்ள மனிதர்கள் கடவுளுக்கு சமம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sangeethaharrys8790
    @sangeethaharrys8790 3 หลายเดือนก่อน +18

    Intha newsha ella channal lum podunha makkalukku theritattum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshMasi-vq2ky
    @SureshMasi-vq2ky 3 หลายเดือนก่อน +1

    God bless u sister ur good soul

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 หลายเดือนก่อน +4

    நாய்கள் அன்பின் திருவுருவம். நாய்கள் அன்பின் மறு உருவம்.நாய்கள் அன்பின் அடையாளம்.காவல் துறைக்கு கோடி நன்றிகள். நாய்களை காப்பாற்ற உதவி செய்த வக்கீல்கள் மற்றும் நாய் பிரியர்களுக்கு கோடி நன்றிகள். God bless you all

  • @cicilia545.
    @cicilia545. 3 หลายเดือนก่อน +1

    We have to stand for those voiceless souls...❤❤as a human we have the responsibility to help those poor animals...

  • @varshilohischannel6448
    @varshilohischannel6448 3 หลายเดือนก่อน +27

    யாருக்கும் பயப்படாம எல்லாரும் சாப்பாடு வைங்க dogs க்கு பாவம்

  • @laxmijayabal3838
    @laxmijayabal3838 3 หลายเดือนก่อน +4

    நானும் உங்களைப் போல்தான்
    சகேதரி நன்றிகள்

  • @kohiladevis5884
    @kohiladevis5884 3 หลายเดือนก่อน +13

    அசிங்கமாகவும் கேவலமான வார்த்தைகளாலும் என் தெருவில் உள்ளவர்கள் என்னை பேசுகிறார்கள்.

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 3 หลายเดือนก่อน +15

    salute to that police 👮🙏👍👏

  • @ponrajmaruthu6164
    @ponrajmaruthu6164 3 หลายเดือนก่อน +1

    God bless you sister

  • @Shankarks24
    @Shankarks24 3 หลายเดือนก่อน +8

    Salute you sir and the police department. Thank you all. 🙏🙏🙏

  • @Rakshi3178
    @Rakshi3178 3 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @jojolali6096
    @jojolali6096 3 หลายเดือนก่อน +2

    Same thing happened to me many times but I don't let them to do something like that when we are strong nobody can stop us god bless the kind hearts ❤❤

  • @UshaSaravanan-y4x
    @UshaSaravanan-y4x 3 หลายเดือนก่อน +5

    Thank you sir l also face many problems but will not give up

  • @LavanyaS-k4j
    @LavanyaS-k4j 3 หลายเดือนก่อน +1

    Amen Jesus eaila vurulium indha mari irukanum Jesus 🙏 plc

  • @jojolali6096
    @jojolali6096 3 หลายเดือนก่อน +2

    Sounds good ❤

  • @dhiwashram795
    @dhiwashram795 3 หลายเดือนก่อน +5

    பைரவர் நன்றி.

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 3 หลายเดือนก่อน +8

    Excellent job sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kohiladevis5884
    @kohiladevis5884 3 หลายเดือนก่อน +2

    எங்க மாவட்டம் பெரம்பலூர் எங்க கிராமத்திற்கு புதுவிராலிப்பட்டி கிராமம் வாங்க மேடம்.

  • @mamanig9480
    @mamanig9480 3 หลายเดือนก่อน +1

    Many objection received from area people. Now I started giving food and medicine at my residence. Nearly 20 of them r taking food.

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 3 หลายเดือนก่อน +9

    Congratulations thanks to police department and TN government ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chanthini5408
    @chanthini5408 3 หลายเดือนก่อน +20

    நாங்க சாப்பாடுபோடறதை ஓரு கூட்டம் எங்க தெருவில் தடுக்கும்

  • @chandrakumarip7386
    @chandrakumarip7386 3 หลายเดือนก่อน +5

    Thanks sir

  • @srikalasrikala4040
    @srikalasrikala4040 3 หลายเดือนก่อน +1

    Amma nenga God 🙏🙏🙏❤️

  • @raziabegam908
    @raziabegam908 3 หลายเดือนก่อน +4

    Superb 👌👌 beautiful msg❤❤❤❤❤🙏🙏👏👏👏👏👏

  • @latharamasamy1179
    @latharamasamy1179 3 หลายเดือนก่อน +8

    மனித நேயம், தாய்மை உணர்வு மேலோங்கும் கும்.

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 3 หลายเดือนก่อน +3

    Thank you so much mam 🙏🙏🙏🙏

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 3 หลายเดือนก่อน +3

    தெருநாய்களால் கடிக்கப்பட்டு ரேபிஸ் வரும் பட்சத்தில் அரசு சிகிச்சை செலவும் இழப்பீடும் தரவேண்டும்.

    • @sarijaya9323
      @sarijaya9323 3 หลายเดือนก่อน +2

      Nee oru Irakam illdha jenmam nu theriudhu

    • @RaviRavi-rw4yr
      @RaviRavi-rw4yr 3 หลายเดือนก่อน +1

      Theru naikalal Rapice varathu VELI N N varum

  • @BALAPARI2022
    @BALAPARI2022 3 หลายเดือนก่อน +7

    Thank you...

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 2 หลายเดือนก่อน +1

    Great🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Save street dogs🔥🔥🔥🔥🔥

  • @DeepaDeepa-uu9rm
    @DeepaDeepa-uu9rm 3 หลายเดือนก่อน +4

    Thank you. God Bless You 🙏❤🌹

  • @kumargirija2401
    @kumargirija2401 3 หลายเดือนก่อน

    You are great

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 3 หลายเดือนก่อน +7

    Great...
    Royal salute to the Assistant Commissioner...
    The only grateful living beings in the world is The Dog 🐕
    God bless your family...
    Thankyou sir...

  • @badguys6778
    @badguys6778 3 หลายเดือนก่อน +7

    Nandri medam

  • @devik8207
    @devik8207 3 หลายเดือนก่อน +2

    Nanum kuttiskku sappadu vekkuren ennakkum intha thollai thanthargal kozli valarpalagal . Kovai pola ella edamum kuttisku neethi vendum kaval thurakku nad 6:02 ri iya 🙏🙏🙏

  • @Poulinmary-ep2vj
    @Poulinmary-ep2vj 3 หลายเดือนก่อน +1

    Madam எல்லா ஊர்களிலும் இதை அமலுக்கு கொண்டு வாங்க கோடி புண்ணியம் மா போகும்

  • @laxmijayabal3838
    @laxmijayabal3838 3 หลายเดือนก่อน +5

    எங்க வீட்டில் 5.பைரவர்வழர்கிரார்கள்
    இந்த தெருவுல பாய்சன் வைத்து
    கெள்ராங்க
    சகேதரி
    அந்த உயிர் துடிக்கும்பொழுது
    என் உயிரோ
    பேயிடுது
    அம்மா தாயோ நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் இரைவா.காப்பாட்ருவாயா

  • @shanthiRavi-yi7wj
    @shanthiRavi-yi7wj 3 หลายเดือนก่อน +4

    Romba Romba Thanks sister

  • @sudhasudha4855
    @sudhasudha4855 3 หลายเดือนก่อน +5

    Rompo happy sir

  • @nagarajnagu7892
    @nagarajnagu7892 3 หลายเดือนก่อน +2

    Thank you madam 🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kavithasrinivasan643
    @kavithasrinivasan643 3 หลายเดือนก่อน +13

    ஏண்டா என்ன ஒரு கொடுமை,எல்லா உயிர்க்கும் வாழ்க்கை வாழ உரிமை உண்டு

  • @chanthini5408
    @chanthini5408 หลายเดือนก่อน

    ஓசூரில் இப்படி செய்தால் பல நாய்களுக்கு தைரியமிக்கவளாக. நான்உணவு அளிப்பேன்.

  • @Tommytiger58
    @Tommytiger58 3 หลายเดือนก่อน +10

    உண்மயா மா
    என்னால இங்க சாப்பாடு முடியல.தடுத்து சண்டை 😢. ஊர் விட்டு ஊர் போக வேண்டிய சுழ்நிலை உருவாக்கிட்டாங்க.😢

  • @moosikamsmoosikams8300
    @moosikamsmoosikams8300 หลายเดือนก่อน

    இந்த உலகம் மனிதன் வாழும் மட்டும்தான் அவன் அவன் பிள்ளை அவன் பேரன் என தலைமுறை தலைமுறையாக வாழ மட்டும்தான்இந்த உலகம் மனிதன் வாழும் மட்டும்தான் அவன் அவன் பிள்ளை அவன் பேரன் என தலைமுறை தலைமுறையாக வாழ மட்டும்தான் இந்த உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்களுக்குு இந்த சகோதரி பேசுவதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் கேடுகெட்ட மானம் கெட்ட மனிதன் காதில் இதைக் கேட்கும்படி உரக்கச் சொன்ன சகோதரிக்கு கோடான கோடி நன்றி

  • @moosikamsmoosikams8300
    @moosikamsmoosikams8300 หลายเดือนก่อน

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @jhansirani9142
    @jhansirani9142 3 หลายเดือนก่อน +4

    Thank you so much mam

  • @SenthamizhselviBoopalan
    @SenthamizhselviBoopalan 3 หลายเดือนก่อน +5

    Nandri kaval thuraiku

  • @arunaAruna-cn2lp
    @arunaAruna-cn2lp 2 หลายเดือนก่อน

    ❤❤super Akka ❤❤❤Love you Akka ❤God bless you Akka ❤❤

  • @lalithak3665
    @lalithak3665 3 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @Rakshi3178
    @Rakshi3178 3 หลายเดือนก่อน +8

    Hats off to police

  • @pasampasam883
    @pasampasam883 3 หลายเดือนก่อน +3

    Welcome sir Villupuram district Gingee la ipadi oru artical varanum.naan daily street dogs food cook panni provide pannitu iruka.one amma dog two puppies save Pani veetula vachi care pannitu iruka.

  • @abishagvanaja4344
    @abishagvanaja4344 3 หลายเดือนก่อน +1

    Nice akka

  • @josephashokkumar
    @josephashokkumar 3 หลายเดือนก่อน +6

    Salute officers

  • @latharadhakrishnan4864
    @latharadhakrishnan4864 3 หลายเดือนก่อน +3

    Indha sattam vandhadhu romba santhosham ellarukum romba nandri

    • @Dogs-welfare
      @Dogs-welfare  3 หลายเดือนก่อน

      ஏற்கனவே சட்டம் உணவளி போருக்கும் உணவைப் பெறும் நாய்களுக்கும் சாதகமாக தான் உள்ளது . ஆனால் அது தெரியாததால் உணவளிப்போரும் பாதிக்கப்படுகின்றனர், ஆதரவற்ற நாய்களும் பாதிக்கப்படுகின்றன, காவல்துறையும் தவறான நடவடிக்கை எடுக்கிறது. .. அனைவருக்கும் சட்டத்தைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவை...😊

  • @balamuruganbalamurugan8638
    @balamuruganbalamurugan8638 3 หลายเดือนก่อน +4

    Thank you mam

  • @devik8207
    @devik8207 3 หลายเดือนก่อน +2

    Valthukkal mem thank u so mach shalmem 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @devik8207
    @devik8207 3 หลายเดือนก่อน +2

    Mega mega chariyana adi koduthinga kuttigala kodumai seyum mentalukku , pallandu neegalum ungaludaya kudumbamum valanum 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤❤❤❤

  • @sureshc2341
    @sureshc2341 3 หลายเดือนก่อน +3

    Thanks for police department ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @abiramisundar4230
    @abiramisundar4230 3 หลายเดือนก่อน +2

    Me too feed our street dogs. One of my neighbors requested me to don't give food. But I feed them.

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏👏👏👏👏

  • @jawaharganeshapillai2240
    @jawaharganeshapillai2240 3 หลายเดือนก่อน +3

    GOVERNMENT & TRUST JOINT TO PET ANIMALS CARE CENTER TO BE REQUIRED OPENED . FOR SAVE PEOPLE , SAVE PET ANIMALS , Control Pet animals

  • @sheilamanohar8185
    @sheilamanohar8185 3 หลายเดือนก่อน

    Good news

  • @rajeswarivani
    @rajeswarivani 3 หลายเดือนก่อน +16

    Nenga அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பெரிய ஹெல்ப் பணிருகிங்க . நன்றி .
    Mam engalaiyum பல இன்னல்களுக்கு இந்த dogs haters anbhavichu irukom பயந்துதான் potutu வரோம் அதுவும் night ten mealathan porom arhukea திருடி மு சொல்லிட்டு ஒரு ஆள் veetukea வந்துப்ரெண்டு போலீஸ் oda vanthu asingama pesi ellarum paakuramadiri rombha kastapaduthitu ponnanga ஆனாலும் podama இருக்கா முடியல இது போதாது nu dogs sterilization சொல்லிட்டு ரொம்ப அநியாயம் பணெங்க பிடிச்சுட்டு போய் கொல்லறது ,கொண்டு வந்து vidrathu இல்ல , poison வைக்கிறது, engalaiyum ரொம்ப harrasment பண்றாங்க யாரு support ilama nanga panrom. சொல்லவே முடியாது அளவுக்கு நிறைய எனக்கும் எங்க family Kum stray dogs நடக்குது .

    • @Dogs-welfare
      @Dogs-welfare  3 หลายเดือนก่อน +1

      எந்த ஊர்? என் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பவும்... 98429 55551

    • @rajeswarivani
      @rajeswarivani 3 หลายเดือนก่อน

      @@Dogs-welfare sure mam thanku

    • @rajeswarivani
      @rajeswarivani 3 หลายเดือนก่อน

      @@Dogs-welfare ஈரோடு

  • @Mathikutty2020
    @Mathikutty2020 3 หลายเดือนก่อน +5

    முதல் தண்டனை என் மாமியார்க்கு தான் கொடுக்கனும்.. நான் பிள்ளைங்களுக்கு பிஸ்கட் போட்டேன் என் மாமியார் அத விரட்டி விடுறாங்க...செம கோவம் வந்து திட்டி விட்டுட்டேன்😢

  • @suthaginivijeyakumaran7236
    @suthaginivijeyakumaran7236 3 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍👍

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w 3 หลายเดือนก่อน +4

    இந்த இரக்கமற்ற மனிதர்கள் பூமிக்கு பாரம்தான் சுட்டுக் கொன்று விடுங்கள். அக்கா உங்கள் சேவை தொடரட்டும்

  • @sheilaraman774
    @sheilaraman774 25 วันที่ผ่านมา

    Blessed ❤

  • @Vel_tamil
    @Vel_tamil 3 หลายเดือนก่อน +3

  • @deepacvd7156
    @deepacvd7156 3 หลายเดือนก่อน

    👍 good

  • @eswareswaran9029
    @eswareswaran9029 3 หลายเดือนก่อน +1

    Thank you ❤❤❤❤

  • @sudhasudha4855
    @sudhasudha4855 3 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @asothaip6042
    @asothaip6042 3 หลายเดือนก่อน

    Super❤❤❤❤

  • @sheilaraman774
    @sheilaraman774 25 วันที่ผ่านมา

    Good Amma ❤