கேள்விக்கென்ன பதில் || வெற்றிக்கு காரணம் ஓட்டா? நோட்டா? மனம் திறக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2023
  • கேள்விக்கென்ன பதில் || வெற்றிக்கு காரணம் ஓட்டா? நோட்டா?
    மனம் திறக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்,ஏ
    #erodebyelectionresult #evkselangovan #congress #dmk #cmstalin #aiadmk #eps #ops #thanthitv
    Kelvikkenna Bathil : Exclusive Interview with E. V. K. S. Elangovan (05/03/2023)
    Uploaded On 05/03/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 906

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 ปีที่แล้ว +154

    பணம் கொடுக்கவில்லை என்று சொன்னால் உங்களுடைய நாக்கு அழுகிவிடும்

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 ปีที่แล้ว

      சொரணை உள்ளவனாக இருப்பவனாக இருந்திருந்தால் மகன் செத்தும் கூட திருந்தவில்லை அப்பன் உயிரோடு இருக்கும் போது மகன் செத்து போனதிற்கே இவன் உயிரோடு இருந்தும் பயனிலலை

    • @gurudev7506
      @gurudev7506 ปีที่แล้ว +5

      அப்படி அழுகி இருந்தால் என்றோ செத்துருப்பான் இவன்

    • @balaanbu5376
      @balaanbu5376 ปีที่แล้ว +4

      இப்படி புலுகிட்டே இருந்தால் அடுத்த இடைதேர்தல் கண்பார்ம்

    • @prakashprakash2360
      @prakashprakash2360 ปีที่แล้ว

      Correct

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 ปีที่แล้ว +52

    பெரிய வெற்றியா! கேவலம் வெட்கமா இல்லை தூ தூ தூ.....

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +4

      ஆமாம். பெரிய வெற்றி தூ

    • @muralipararasasingham5523
      @muralipararasasingham5523 ปีที่แล้ว

      @@sankarvijaya140 கொத்தடிமையா இரு நீ, காது, கண், வாய் உனக்கு இருக்கு என்று நம்புகிறேன் தோழா!

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      தேர்தலுக்குத் தேர்தல் தேயும் கட்சிதான்அதிமுக 2011 இல் 203 , 2016 இல் 136, 2021 இல் 75 ஆனது. பின்னரும் தொடர்ந்து 4 தோல்விகள் .வரலாறு

  • @amsakarur361
    @amsakarur361 ปีที่แล้ว +35

    இளங்கோவனின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஓட்டு அல்ல நோட்டு மட்டுமே

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      🤣

    • @muthusmpr
      @muthusmpr ปีที่แล้ว

      Makkal panathai mattum parkirakala?

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 ปีที่แล้ว +148

    ஈரோடு மக்கள் இவனுக்கு ஓட்டு போட்டீங்கள்ள அனுபவியுங்க இவ்வளவு பொய் பேசகிறான்

  • @selvamc75
    @selvamc75 ปีที่แล้ว +29

    அசோகவர்ஷினி தில்லான நேர்காணல் அருமை சகோதரி

  • @3564ja
    @3564ja ปีที่แล้ว +14

    உருட்டுக்களில் சிறந்த உருட்டு... இந்த ஆளு பேசுவது எல்லாமே உறுட்டுத்தான்.... என்னமோ உருட்டுறாரு பாரேன்....

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 ปีที่แล้ว +140

    பணம் கொடுக்காமல் இருந்தால் ஒத்த ஓட்டு இவர் வாங்கியிருக்க மாட்டார்

    • @prabakarlord1950
      @prabakarlord1950 ปีที่แล้ว +5

      அப்போ அவரே அவருக்கு ஓட்டு போட மாட்டாரா?

    • @karthick9371
      @karthick9371 ปีที่แล้ว +2

      😁

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      ​@@prabakarlord1950 🤣

  • @kannankannan73
    @kannankannan73 ปีที่แล้ว +23

    அடுத்த இடைத்தேர்தல் உறுதி.. 😆😆பொய்யன் எப்புடி புளுகிறான் 🧐

  • @veerachamy2125
    @veerachamy2125 ปีที่แล้ว +219

    இந்த வெற்றியை உலக முழுவதிலும் சந்தி சிரிக்க வைத்த நேர்மையான ஊடகங்கள் வளையொளிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
    ஐனநாயக உரிமையை காசுக்கா விற்று உலகெங்கிலும் தமிழினத்தை தலைகுனிய வைத்த ஈரொடு மக்களுக்கும் நன்றிகள்

    • @ooo7824
      @ooo7824 ปีที่แล้ว +8

      அம்மையார் காலத்து வெற்றிகளை முட்டு சந்தில் நின்று கொண்டு நாங்களும் சிரிக்கத்தான் செய்தோம்

    • @hellohai6666
      @hellohai6666 ปีที่แล้ว +8

      ​@@ooo7824 அம்மையார் போல் நீங்களும் செய்தால் பிறகு உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

    • @vimalasenthilkumar4594
      @vimalasenthilkumar4594 ปีที่แล้ว +3

      @@hellohai6666 super

    • @MthuVijay102
      @MthuVijay102 ปีที่แล้ว

      மானங்கெட்டவனுங்க பெரியார் மண்ணு காரனுக

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 ปีที่แล้ว +7

      ​@@ooo7824 முட்டு சந்தில் முதலில் சிரிக்க வைத்தவர் அஞ்சாநெஞ்சன் (?!) அழகிரி.

  • @manikamrmanikam8034
    @manikamrmanikam8034 ปีที่แล้ว +3

    பிரபாகரன் மகன் இறந்து போனார் இவர் மனம் சந்தோஷம்.இவர் மகன் இறந்து போனார்.இவர் கதறி அழுகிறார்.உயிர் அனைவருக்கும் ஒன்று தான்.

  • @perumalg6441
    @perumalg6441 ปีที่แล้ว +11

    திருடுவது வெற்றியல்ல

  • @paulrabi.c.7446
    @paulrabi.c.7446 ปีที่แล้ว +6

    இடைத்தேர்தலில் வெற்றிபெற காரணமான சூழல் கிளங்கோவனுக்கு மகிழ்ச்சி தான் மகனின் சாவைவிட பதவி அதிகாரம் எல்லாம் உயர்ந்தது தானே.
    பிரபாகரன் மகனை கொன்றவன் மகிழ்ந்தான் என்றால் தன் மகன் சாவிலும் மகிழ்ச்சி தான்.

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 ปีที่แล้ว +7

    தர்மசங்கடமான மனநிலையில் தான் சால்வை போட வந்த துணைமேயரை “ என்ன சாரதா வர வர கலராயிட்டே போறியே.. அழகு கூடிட்டே போகுதே என்று 76 வயதிலும் ஜொள்ளு விட்டியா?

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      Evr peran na summava 🤣

  • @taselva9715
    @taselva9715 ปีที่แล้ว +12

    அன்பே சாரதா நீ எப்படி அழகாக இருக்கிறாய்

  • @ntktiger1337
    @ntktiger1337 ปีที่แล้ว +13

    400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட வெற்றி சும்மாவா 🤦🤦🤦😄😄😄

  • @kirubasrm4463
    @kirubasrm4463 ปีที่แล้ว +27

    பைத்தியம் 🤣🤣🤣🤣

  • @lokkumarvenkatraman2515
    @lokkumarvenkatraman2515 ปีที่แล้ว +4

    சிக்கரம் சாக வாழ்த்துகள்

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +89

    ஈரோடு மக்களுக்கு தெரிஞ்சு இருக்கு யாரை ஜெய்கா வச்சா அடுத்த இடைத்தேர்தல் ஓடனே வரும்னு 😂🤣

    • @rafiqbabutaj5531
      @rafiqbabutaj5531 ปีที่แล้ว +5

      💯💯 i m Erode east voter

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +5

      ஆமாம் ❤️ஒரு ஓட்டுக்கு இவ்வளவு கொட்டிக் கொடுக்கிறார்கள். எனவே அடுத்த இடைத்தேர்தலை ஈரோடு மக்கள் கட்டாயம் எதிர் பார்ப்பார்கள்

    • @tamilmcnews
      @tamilmcnews ปีที่แล้ว +12

      இது நமக்கு தெரியாம மக்களை திட்டிட்டோமே🥲🥲🥲🥲😭😭

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว

      @@rafiqbabutaj5531 evalo kuduthanga???

    • @thunderbird1855
      @thunderbird1855 ปีที่แล้ว +2

      @@Tamilan731 20k

  • @jeebaba9115
    @jeebaba9115 ปีที่แล้ว +51

    கடைசி காலத்தில் உண்மையை சொல்லிட்டு கண்ணை மூடுங்க தலைவரே.. 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

    • @user-ly2ql6nm3r
      @user-ly2ql6nm3r ปีที่แล้ว +1

      அடடே அருமை!!

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      அவன் ஒரு தமிழினத் துரோகி.

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 ปีที่แล้ว

      😂😂😂

    • @thilkrish
      @thilkrish ปีที่แล้ว +2

      கடைசி காலத்தில் வரகூடாத ஆசை எல்லாம் வரும்

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +46

    வ்வளவு ஊடகங்கள் நிறைந்த காலத்திலேயே திமுக இவ்வளவு அநியாயம் செய்கிறது அந்த காலத்தில் எவ்வளவு தவறுகளை செய்து இருப்பார்கள்

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +3

      ஆமாம் 🔥

    • @sankarrajangam8322
      @sankarrajangam8322 ปีที่แล้ว +1

      1967முதல் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திராவிட கட்சிகள் ஊழல் செய்து வருகின்றனர் அண்ணா தவிர. இன்று காங்கிரஸ் கட்சியை பகடை காயாக வைத்து இந்திய நாட்டையே ஊழல் செய்து சுரண்டல் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிற கட்சி திமுக

    • @jamuna184
      @jamuna184 ปีที่แล้ว +1

      True

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 ปีที่แล้ว +26

    எல்லா புகழும் இறைவனுக்கே~நோட்டு தான் இந்த வெற்றிக்கு காரணம்

    • @ponnusamykrishnan7915
      @ponnusamykrishnan7915 ปีที่แล้ว

      நான் ஒரு காங்கிரஸ் அனுதாபி.
      இவனுக்கு எங்கே எப்படி பேசனும்
      என்ற மரியாதை தெரியாதவன்.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +18

    நெறியாளரின் கேள்விகள் நன்று 💯✅

  • @akm05294
    @akm05294 ปีที่แล้ว +24

    டுவாகூர் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว +1

      yr ADMK DMK
      2011 203 31
      2016 136 98 (+67)
      2021 75 159 (+61) கொள்ளைக்காரி காலம் முதலே அதிமுக தேய்ந்து

    • @aug12-95
      @aug12-95 ปีที่แล้ว

      ​@@rathinaveluthiruvenkatam6203yeppome 2011 varaikkume data yeduthu yemaathurathe polappa vatchurukeengale 😅

  • @s.nswamy7993
    @s.nswamy7993 ปีที่แล้ว +12

    முடிவில் 2019 போல நடக்கும். காங்கிரஸ் காணாமல் போகும் வருடம் 2024.

  • @user-dk1uj3zz7t
    @user-dk1uj3zz7t ปีที่แล้ว +9

    பணத்தால் வெற்றி பெற்று இருக்கான் ....இவனை போய் பேட்டி எடுக்க வெட்க்கமா இல்லையா....

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +38

    முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி🤣🤣🤣 முடியல டா சாமி

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 ปีที่แล้ว +46

    ஜனநாயகம் வெல்லவில்லை பணநாயகம் தான் வென்றது

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว +10

    ஈரோட்டில் காங்கிரஸ் தனித்து போட்டி இட்டால் 15 ஓட்டு விழும்

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +67

    ஒரு பேட்டி முடியும் முன்பே அடுத்த இடைத் தேர்தல் வந்துவிடும் போலிருக்கிறது

  • @alliswell....1103
    @alliswell....1103 ปีที่แล้ว +6

    இளங்கோவன், உனது மகன் செத்துப் போனதுதான் நீ வெற்றி பெற்றது க்கு காரணம் வாழ்த்துகள் . .....

  • @kumaresan7300
    @kumaresan7300 ปีที่แล้ว +18

    அசோகர் அக்காவையே அசர வைக்கும் நிஜ அரசியல் வாதியின் பேட்டி

  • @velumani5154
    @velumani5154 ปีที่แล้ว +11

    அட்ரா சக்கை,இங்க காசு வைக்காம
    எந்த காரியமும் நடக்காது😁😁😁

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 ปีที่แล้ว +11

    என்னா ஆட்டம்... ஒரே பக்கமா ஆடுது

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +13

    நாட்டுக்கு கேடான வெற்றி நாட்டுக்கு கேடானது நோட்டுக்கு கிடைத்த வெற்றி

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +105

    தயவு செய்து அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் இவரை நேர்க்காணல் எடுங்கள்.அடுத்த இடைத் தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்🙏

    • @florencesuriya114
      @florencesuriya114 ปีที่แล้ว +5

      பரலோகத்தில் ஃப்ரீ பாஸ்போர்ட் அண்ணனுக்கு ரெடி ஆகி கொண்டே இருக்கிறது!!!
      நேரமும் அப்படியே நெருங்கி கொண்டே வருகிறது...

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว +3

      ஐயோ பாவம்டா

    • @florencesuriya114
      @florencesuriya114 ปีที่แล้ว +1

      நம்மை போன்ற ஏழை நடுத்தர அளவிலான மக்களின் பணம் எத்தனை பேரை ஏமாற்றி கோடிகளில் பணம் கொள்ளை அடித்து வைத்திருப்பார் இந்த காங்கிரஸ் கட்சி மூத்த தியாகி!!
      இவர் செய்தது பாவம் இல்லையா?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว +1

      @@florencesuriya114 👍

    • @ramasamykaavya787
      @ramasamykaavya787 ปีที่แล้ว

      ​@@florencesuriya114
      🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @theo1828
    @theo1828 ปีที่แล้ว +13

    பணம் பணம் பணம் கொடுத்து வெற்றி பெற்றவர் வாழ்க

  • @msmpavipavi-sd1jl
    @msmpavipavi-sd1jl ปีที่แล้ว +10

    இப்போது தெரிகிறதா இவர்கள் வட இந்தியகளின் வாக்கை பெற்று வெற்றி பெற்றார் என்பது.

  • @bg4901
    @bg4901 ปีที่แล้ว +8

    Sir பேச முடியாமல் தவிக்கிறார்... பாவம்

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว +5

    காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டி இடமுடியுமா

  • @s.madhans.madhansa6070
    @s.madhans.madhansa6070 ปีที่แล้ว +1

    இவருக்கு ஓட்டு போட்டவர்கள் எல்லாம் வேட்கபட வேண்டும்

  • @vijay8295
    @vijay8295 ปีที่แล้ว +10

    2026 நாம் தமிழர் கட்சியின் ஆட்சி தமிழ் நாட்டில் 🐅🐅🐅

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      சீமான் பச்சோந்தி பச்சமுத்து பினாமி (பாஜக வைத் திட்டமாட்டான்) அவன் பின்னால் பீக்குண்டிக்கும் ஈக்கூட்டம் வருமே அப்படி நாற்றத் தமிழர் கும்பல்!
      பேனாவை உடைப்பான் என்ற பேமானி உடைந்தான்!

  • @mohamedmohaideen1725
    @mohamedmohaideen1725 ปีที่แล้ว +12

    அன்பு அசோகா அவர்கள் நாகரீமான கேள்வி கேட்க்கிரார்

  • @kovaiguy5846
    @kovaiguy5846 ปีที่แล้ว +7

    சாரதா.... கலராய்டே போற

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +9

    தமிழக தேர்தல் ஆணையம் அறிவாலயம் போல் செயல் படுகிறது.

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว

      எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று பெட்டியில் பணத்தோடு எலுமிச்சம் பழத்தையும் வைத்து கொடுத்திருப்பார்கள்

  • @rajendranrajendran7553
    @rajendranrajendran7553 ปีที่แล้ว +5

    300 கோடி செலவு செய்து ஒரு டெட் பாடிக்கு உயர் கொடுத்துள்ளார்கள் பாத்து பாத்துமா எடக்கு முடக்க கேள்வியை கேட்டு பணத்தை பாழாக்கிவிடாதிங்கமா

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. ปีที่แล้ว +11

    என்ன சாரதா இப்போ கலரா அழகா இருக்க

    • @tamilmcnews
      @tamilmcnews ปีที่แล้ว +2

      😂😂

    • @vaseer453
      @vaseer453 ปีที่แล้ว +3

      அப்படி போடு அருவாள

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 ปีที่แล้ว +4

    பாராட்டுகள் அசோக் வர்ஷிணி! வெகு காலத்திற்கு பிறகு தந்தி டீவியில் ஒரு நேர்மையான கேள்விகள்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 ปีที่แล้ว +19

    நெறியாளர் மக்களை அடைத்துவைத்தீர்களா என்று கேட்கவில்லை அப்படி இருந்தும் மக்களை அடைத்ததுபற்றி கதகத்தொடங்கிவிட்டார் குற்றம் உள்ள நெஞ்செ குறுகுறுக்கும் என்பார்கள் இவருக்கு வாக்களித்த மக்கள் இந்த பேட்டியைப்பார்த்தால் தங்களின் தவறை உணர்ந்துகொள்வார்கள் .

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      தேர்தலுக்குத் தேர்தல் தேயும் அதிமுக 2011 இல் 203 , 2016 இல் 136, 2021 இல் 75 ஆனது. பின்னரும் தொடர்ந்து எல்லா மன்றங்களிலும் 4 தோல்விகள் .வரலாறு போகலாறு! மடச்சாம்பிராணி படிக்க,சிந்திக்க வேண்டும்.முடியாதே!!

    • @jamuna184
      @jamuna184 ปีที่แล้ว

      True

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 ปีที่แล้ว +10

    2019 ல் 38 இடத்தில் ஜெயித்து எண்ணத்தை செய்தீர்கள் ஒன்றும் செய்யவில்லையே அப்புறம் 2024 ல் 40 ஐ ஜெயித்து எண்ணத்தை செய்ய போரிங்க

  • @harsandhara8594
    @harsandhara8594 ปีที่แล้ว +7

    அண்ணா தயாராக இருக்கவும்
    விரைவில் இன்னொரு இடை தேர்தல் வரும் போல

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 ปีที่แล้ว +5

    பணமே பிரதானம்;அரசியல் நளிவடைந்துவிட்டது..

  • @VaishnavVaibaav
    @VaishnavVaibaav ปีที่แล้ว +8

    வாய்மையின் பிள்ளை. உச்சரிப்பது எல்லாம் உண்மை.

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +63

    ஆகச் சிறந்த அரசியல் தலைவன் அண்ணன் சீமான் 🙏🙏🙏

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      சீமான் பச்சோந்தி பச்சமுத்து பினாமி (பாஜக வைத் திட்டமாட்டான்) அவன் பின்னால் பீக்குண்டிக்கும் ஈக்கூட்டம் வருமே அப்படி நாற்றத் தமிழர் கும்பல்!
      பேனாவை உடைப்பான் என்ற பேமானி உடைந்தான்!

    • @siva.kumar15
      @siva.kumar15 ปีที่แล้ว +1

      ❤❤

  • @bg4901
    @bg4901 ปีที่แล้ว +8

    செலவு கணக்கு சொல்ல முடியாது... இதா தேர்தல் முன்னாடி சொல்ல வேண்டியது தானே

  • @tamilmcnews
    @tamilmcnews ปีที่แล้ว +15

    நீங்கள் கொடுத்த அந்த மந்திரிச்ச தேசிக்காயையும், யக்கம்மா குடுகுப்பையையும் காளியம்மாள் தொலைக்காட்சியில் அதே மஞ்சப்பையில் கொண்டுவந்து காட்டி சந்திசிரிக்க வைத்த காட்சியை மறக்கவே முடியவில்லை😂😂😂😂😂🥁

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +1

      😀😀😀😀😀 ஆமாம் ❤️

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

      சீமான் பச்சோந்தி பச்சமுத்து பினாமி (பாஜக வைத் திட்டமாட்டான்) அவன் பின்னால் பீக்குண்டிக்கும் ஈக்கூட்டம் வருமே அப்படி நாற்றத் தமிழர் கும்பல்!
      பேனாவை உடைப்பான் என்ற பேமானி உடைந்தான்!

  • @dineshrowdy9789
    @dineshrowdy9789 ปีที่แล้ว +35

    Ntk ....on the way in 2026 ....🔥🔥

    • @subramanianperiyanan6063
      @subramanianperiyanan6063 ปีที่แล้ว

      மெண்டல் ஹாஸ்பிடல் ஆன் த வே..

    • @ajith3390
      @ajith3390 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂

    • @alagar3786
      @alagar3786 ปีที่แล้ว

      @@ajith3390 lusu pu.... Da

    • @yesiknowjava
      @yesiknowjava ปีที่แล้ว

      Vendave vendam…..at least dmk admk will be taking lanjam but this seeman will play with young people’s emotions and play tamil racism….
      He says ….in one speech and you can check (erode election 2023) ….
      Seeman : un thai vankodumai seyapadugiral…..Tamizh Magan nee parthukondu amaidhiyaga pogirai……..
      Itha kekra young people oda mind epdi emotional agum……,
      But oru nallavan ithai pesa mattan…..
      Ithai koornthu kavinathal seeman oru naxal endru puriya Varum….
      Mathabadi your wish brother….
      I was also once supporting seeman few years ago….but now I know he is a fraud….

  • @_GowthamE
    @_GowthamE ปีที่แล้ว +1

    இவர் கொடுத்த பேட்டியை கண்டு ஈரோடு கிழக்கு சமஸ்தானமே ஆடிப்போயிருச்சு.😄😂🤣

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 ปีที่แล้ว +17

    MLA thaguthi illadhavan😏😏😏

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +2

    எந்த பதவியும் இல்லாமல் பணமும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடி வந்து களப்பணியாற்றினார்களே நாம் தமிழர் உறவுகள் அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 ปีที่แล้ว +8

    இவர் பேசும் பொய்யை பார்த்தால் இன்னொரு இடை தேர்தல் உறுதி

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +3

    திமுகவின் இந்த இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடுறவனுவளையும்,நியாயப்டுத்துறனவளையும் பார்க்கும் போது எனக்கு ஏதோ அசிங்கம் பிடிச்சவனுவ மாதிரி இருக்குது..

  • @venugopalannarayanaiyer7083
    @venugopalannarayanaiyer7083 ปีที่แล้ว +2

    இலங்கோவன் பேட்டியின் போது அவர் மனசாட்சி அடிக்கடி குருக்கீடு செய்திருக்கும். தர்மசங்கடம் . பாவம்
    .

  • @baskarmuthu7467
    @baskarmuthu7467 ปีที่แล้ว +9

    ஈரோடு மக்கள் மிகவும் கன்னிய, மான. மிக்கவர்கள் என்பது.இவர் பேசுவதில் இருந்து தெரிகிறது.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +44

    நோட்டு தான் அதில் என்ன சந்தேகம் !?

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 ปีที่แล้ว +3

      மேஜைக்கு கீழே தரை நீச்சல் அடித்த வரும் கொடுத்ததாக கேள்விப்பட்டேன்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 ปีที่แล้ว +3

    பனம் கொடுத்தது வெற்றி பெற்றது சாமானிய மக்களுக்கே தெரிகிறது. தலையை ஆட்டி. ஆட்டி. பேசுகிறீர். வெட்கமா க இல்லை. உனக்கு.

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி ஒவ்வொரு தொகுதி க்கும் ஒரு அமைச்சர் பதவி ஏற்றால் தமிழ் நாடு சீக்கிரமே முன்னுக்கு வந்து விடும் 😢😢😢😢😢

  • @karthikkarthikguru5677
    @karthikkarthikguru5677 ปีที่แล้ว +5

    இந்திகாரன பத்தி கேட்டா ஓட்டு கம்மியாட்டு னு சொல்ராரு யோவ் யாரு யா நீ....

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll ปีที่แล้ว +3

    மனசாட்சி இல்லாமல் பதில் அளிக்கிறார்..

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 ปีที่แล้ว +11

    Fraud ilangovan

  • @paramasivamsiva6796
    @paramasivamsiva6796 ปีที่แล้ว +4

    உண்மையில் இவர் இள(ம்)ங்கோவன்தான் சாராதாவை பற்றி நலம் விசாரிக்கும் விதத்திலேயே தெரியும்,( கிழம்)கோவன் என்ற பெயர் உமக்கு பொருத்தமான பெயர்.

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 ปีที่แล้ว +10

    இப்படிபணம்கொடுக்கவில்லையென்று ஒருபொய்யை கூறுகிற இளங்கோவன்மக்களுக்கு என்ன சொல்வார்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 ปีที่แล้ว +5

    ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று கூறும் இவருக்கு ஒரு மரம் தோப்பாகாது என்ற பழமொழி இருப்பது தெரியுமா ?

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +52

    யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் இப்போது நல்ல நிலையில் இருந்தால் அவர் தான் CM என்று நினைக்கிறீர்கள்👍

    • @karthickm3072
      @karthickm3072 ปีที่แล้ว +1

      கூட்டணி மட்டும் செல்லாமல் இருந்து இருந்தால் கேப்டன் மட்டுமே முதல்வர்

    • @tamilmcnews
      @tamilmcnews ปีที่แล้ว +1

      அரசியல் அவரது உடல்நலத்துக்கே உலைவைத்து விட்டது.
      அரசியலுக்கும் பொதுவாழ்வுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
      அரசியல் செய்வது அவ்வளவு எளிதல்ல, நிறைய பொறுமை வேண்டும்.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt ปีที่แล้ว +7

      ஏன் சீமானுக்கு என்ன? எல்லோரும் சீமானை ஏன் தெரிவு செய்ய கூடாது? கப்டனே ஒரு குடிகாரன், வேறு மொழிக்கு சொந்தக்காரன்.

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +7

      @@peterparker-pl8wt ஆமாம் கேப்டனை விட அண்ணன் சீமான் தான் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மிகச்சிறந்த தலைவர் 🙏

    • @vivekvilla
      @vivekvilla ปีที่แล้ว +2

      வாய்ப்பே இல்லை!

  • @voiceofscrutiny9602
    @voiceofscrutiny9602 ปีที่แล้ว +10

    EVKS is panicking and getting angry because he knows he's in the wrong and can't lie

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 ปีที่แล้ว +3

    பொதுமக்கள் பார்த்து கொண்டிருக்கும் இந்த நேர்காணலில் இந்தாளு இப்படி பொய்ச்சொல்றனே இந்த ஆள் எப்படி மக்களுக்கு நல்லதை செய்வார் என்று நம்புகின்றார்கள்???

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว +6

    மீண்டும் இடைத்தேர்தல் வரலாம்

  • @hellohai6666
    @hellohai6666 ปีที่แล้ว +2

    சாகும் வயதில் இவனுக்கு பொம்பள ஷோக்கு கேட்கிறது அதுவும் மேடையிலேயே .

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 ปีที่แล้ว +9

    Eppadi samalikaran😂🤣🤣

  • @venkatesans162
    @venkatesans162 ปีที่แล้ว +12

    Why he is answering the question without facing the thanthi person..

    • @vigneshkalaiselvan1427
      @vigneshkalaiselvan1427 ปีที่แล้ว

      Mugam paarthu poi pesa alla karuthai maatri solla oru thayakkam

  • @arulananthamsinnapumuthaia5295
    @arulananthamsinnapumuthaia5295 ปีที่แล้ว +13

    சார் உங்ககையாலே செந்தில்பாலாயிற்கு சிலைவைக்கவும்.அவர் ஓடி ஓடி பிச்சை எடுத்த தெருவில்.சந்தோசம்👍

  • @thiruram7429
    @thiruram7429 ปีที่แล้ว +6

    Naam Tamilar!

  • @Timeline149
    @Timeline149 ปีที่แล้ว +12

    Excellent Thanthi TV. Ilangovan will start crying if you ask him more questions.

  • @selvakumarsubu8050
    @selvakumarsubu8050 ปีที่แล้ว +7

    Next month .next election in erodu.............

  • @johnk2968
    @johnk2968 ปีที่แล้ว +5

    வோட்டு வியாபாரி அண்ணன் evks

  • @radhakrishnanramaswamy3263
    @radhakrishnanramaswamy3263 ปีที่แล้ว +4

    Physically he seems to be not balanced. Good luck for Erodu people.

  • @vetryvalaiyoli
    @vetryvalaiyoli ปีที่แล้ว +1

    இப்போது உள்ள அரசியல் வாதிகள் பச்சோந்தி என்பதை இவரின் பேட்டி மூலமாக அறிந்து கொள்ளலாம் இவரின் உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்...?

  • @s.nswamy7993
    @s.nswamy7993 ปีที่แล้ว +2

    அணடப்புளுகனிடம் ஆகாஸப்புளுகனிடம் நேர்மையான பதிலை எதிர்பார்காதீர்கள் சகோதரி

  • @tamilmcnews
    @tamilmcnews ปีที่แล้ว +83

    உலகத்திலேயே மிகவும் நேர்மையும் கண்ணியமும் உள்ள அபூர்வ மனிதர்…😂😂😂

    • @jeebaba9115
      @jeebaba9115 ปีที่แล้ว +2

      👍👍😂🤣

    • @vimalasenthilkumar4594
      @vimalasenthilkumar4594 ปีที่แล้ว +8

      கண்ணியமா இந்த ஆள்கிட்டயா

    • @MthuVijay102
      @MthuVijay102 ปีที่แล้ว +3

      நிதானமா தான் இருக்கிங்களா ?

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr ปีที่แล้ว +6

      நல்ல மனநல மருத்துவர்ரை பாருங்கள்

    • @tamilmcnews
      @tamilmcnews ปีที่แล้ว

      @@kasi-xl8qr 🙏😂😂

  • @thiagarajanca4367
    @thiagarajanca4367 ปีที่แล้ว +3

    Unmaiyai kettal sir ku Kovam varuthu.

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 ปีที่แล้ว +1

    ஒரு கேள்விக்கு கூட சரியான முறையில் பதில் சொல்ல தெரியல இவரை நம்பி எப்படி ஓட்டு போட்டாங்கன்னு தெரியல.

  • @sivabalamurugan8568
    @sivabalamurugan8568 ปีที่แล้ว +2

    Super sister (Ashoka varthini)!

  • @hajaazad3559
    @hajaazad3559 ปีที่แล้ว +5

    She is question good . but the answer is wrong 😕 🤔

    • @craigslist1323
      @craigslist1323 ปีที่แล้ว +1

      Ivan laam oru aalu... Thu, Ivan eppadi unmai ah pesuvaan

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +68

    நாம் தமிழர் நிச்சயம் ஒருநாள் வெல்வோம்🔥🔥🔥🔥

    • @kathaikelu2742
      @kathaikelu2742 ปีที่แล้ว +2

      மாமா பிஸ்கோத்து கூட்டத்தை சேர்ந்தவர்களோ

    • @sharanarunbernard8711
      @sharanarunbernard8711 ปีที่แล้ว +2

      Vaipilla raja😂😂😂😂

    • @vivekarunachalam22
      @vivekarunachalam22 ปีที่แล้ว

      Daiii Neengalam yaaruda.... Deposit ponna party endha TH-cam video, malayalam b grade padam TH-cam channelayum vadhu Seeman seemantu koovureenga... Ponga da... Stupid losers

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +5

      ​@@sharanarunbernard8711 அப்படி சொல்லக்கூடாது.நாம் தமிழர் கட்சியில் அயராது உழைக்கும் நல்ல உள்ளங்களுக்காக நாம் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +2

      @@vivekarunachalam22 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டு மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள்.

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 ปีที่แล้ว +1

    கோர்ட் மோடி என்றால் உங்க காங்கிரஸ் ஆட்சி எத்தனை ஆண்டு இருந்தது அப்ப அப்படித்தானா

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 ปีที่แล้ว +2

    இவரைப்போன்றவர்கள் ஈவேரா பெரியாரின் பேரன் போன்றவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று பச்சைபொய் கூறுவது துரோகச்செயல்.

  • @royalarmy179
    @royalarmy179 ปีที่แล้ว +5

    Enna enna soldran parunga

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 ปีที่แล้ว +14

    Shameful victory✌✌
    500cr buying victory

  • @gowthamgobi
    @gowthamgobi ปีที่แล้ว +5

    bold questions

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว +2

    நடைபயணத்தில் சினிமா நட்சத்திரங்கள் வந்தாலும் கூட்டம் தான் வரும்

  • @vivekvilla
    @vivekvilla ปีที่แล้ว

    இவரை போல் ஒரு மட்டமான அரசியல்வாதியை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்! அம்மாவாசையை விட மோசமான அரசியல்வாதி. ஈரோடு கிழக்கு மக்கள் பாவம். இவரை போன்ற ஒரு பிரதிநிதி உங்களுக்கு.