கேள்விக்கென்ன பதில் | "ஓபிஎஸ்-ஐ முழுமையாக கைவிட்ட பாஜக.. இனி பாஜகவை நம்ப முடியாது"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • கேள்விக்கென்ன பதில் || "ஓபிஎஸ்-ஐ முழுமையாக கைவிட்ட பாஜக.. இனி பாஜகவை நம்ப முடியாது" - பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி
    #PanrutiRamachandran #opanneerselvam #edappadipalanisamy #BJP #annamalai #thanthitv
    Kelvikkenna Bathil : Exclusive Interview with Panruti Ramachandran (26/02/2023)
    Uploaded On 26/Feb/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 463

  • @polytricks9655
    @polytricks9655 ปีที่แล้ว +9

    இவர்களால் தான் OPS க்கு இந்த நிலமை .

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk ปีที่แล้ว +5

    ஹிஹிஹி இனி பாஜகாவை நம்ப முடியாது அதுனால பாஜகாவில் போய் சேர போரோம்.

  • @a.senthilmuruganmurugan439
    @a.senthilmuruganmurugan439 ปีที่แล้ว +30

    என்னுடைய வயதுக்கு இன்று தான் திரு. பண்ணுருட்டி ராமச்சந்திரன் அவர்கள் உண்மையை பேசி இருக்கிறார்

  • @jesusmany1195
    @jesusmany1195 ปีที่แล้ว +32

    TTV சசிகலா ஓ பீ ஸ் மூன்று பேரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

    • @asfdud1462
      @asfdud1462 ปีที่แล้ว

      One person is A2 another person is a spineless gutless person and the other one is a guy who was kept away from AIADMK by JJ until her death

  • @ganesanpaulraj1842
    @ganesanpaulraj1842 ปีที่แล้ว +2

    அன்பு ஹரி உங்கள் சிகை அலங்காரம் இப்படி வேண்டாமே. என் வேண்டுகோள்

  • @ooo7824
    @ooo7824 ปีที่แล้ว +23

    அரசியலை விட்டு விலகி ஓய்வு எடுக்கலாம் ஐயா🙏🙏🙏

  • @selvarajimayam6049
    @selvarajimayam6049 ปีที่แล้ว +27

    பண்ருட்டியார் பேச்சைக் கேட்டுத்தான் ஓபிஎஸ் வீணா போயிட்டாரு

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 ปีที่แล้ว +31

    பேட்டி இப்படித்தான் இருக்கவேண்டும் 👏👏👏👏👍👌

  • @lakshmananrr4718
    @lakshmananrr4718 ปีที่แล้ว +11

    விட்டு கொடுப்பவர் எடப்பாடி பழனிசாமி யிடம். விட்டு கொடுத்து இருக்கலாமே

  • @dineshkumkrish
    @dineshkumkrish ปีที่แล้ว +6

    Don't worry OPS will get support from DMK

  • @saravanankm2736
    @saravanankm2736 ปีที่แล้ว +8

    2011 லவ் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உங்களால் வீணாக போச்சே

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +7

    யோவ் பண்ருட்டி, உருட்டி சுருட்டி சுத்தி வளைக்காமல் நேரா விசயத்துக்கு வாய்யா.. " வேற கட்சி தொடங்கறீங்களா இல்லையா"

  • @rajakrishnanr9430
    @rajakrishnanr9430 ปีที่แล้ว +5

    பெரிய மணிதராக EPS ஐ வாழ்த்த முயற்சி செய்யுங்கள். மீண்டும் மீண்டும் OPS ஐ தூண்டிவிட்டு நடுத்தெருவில் நிறுத்திவிட்டு இப்பொழுது ops ஐ குறைகூறி பேசுகிறீர்கள்.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 ปีที่แล้ว +7

    துரோகம் செய்த எடப்பாடி அதற்கான விலையை கொடுத்து தான் ஆக வேண்டும்...அதனால் தான் என் போன்ற 1972 முதல் இருந்த கட்சியை விட்டு நாம் தமிழர் கட்சி நோக்கி சென்று விட்டேன்...

  • @jeansolomon7357
    @jeansolomon7357 ปีที่แล้ว +6

    Ops ayya will win one day

  • @jeyaseelanbig4162
    @jeyaseelanbig4162 ปีที่แล้ว +6

    Excellent interview.

  • @ThudhimuganK
    @ThudhimuganK ปีที่แล้ว +9

    அனைத்து கேள்விகளும் எங்கள் மனதில் இடம் பெற்ற கேள்விகளாக அமைந்தது. வாழ்த்துக்கள் ஹரிஹரன்..

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 ปีที่แล้ว +37

    தெளிவான சிந்தனையும் மேதாவிலாசமும் பண்ருட்டியாருக்கு இணையாக இன்று எந்த அரசியல்வாதி யிடமும் இல்லை

  • @JEEVANADHI
    @JEEVANADHI ปีที่แล้ว +2

    அவ்வப்போது காட்சி தரும்
    பிரபலம்.

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom ปีที่แล้ว +3

    யப்பா யப்பப்பா எவ்வளவு அறிவு, திறன். இவரை அதிமுக, பாமக, தேமுதிக, தற்போது ஓபிஎஸ் என்று எவரும் சரியாக பயன்படுத்தவில்லை. எல்லாத்துக்கும் ஒரு குறள் வச்சிருக்காரு. Current politics உலக அளவுல பேசுறாரு. அறிஞர் அண்ணாவின் மாணவர்கள் தனி தான்!!

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว +4

    தீர்ப்பை இவர் எழுதியிருக்கலாமோ ??

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 ปีที่แล้ว +23

    நெறியாளர் சார் உங்களுக்கென்று தமிழகத்தில் மதிப்பு இருக்கிறது என்ன சார் தலைமுடியை இப்படி வைத்திருக்கிறீர்கள்

    • @cnu73
      @cnu73 ปีที่แล้ว

      same thoughts 😂

    • @prakashprakash3808
      @prakashprakash3808 ปีที่แล้ว +1

      புள்ளிங்கோ வா மாறிட்டார் 🤣

    • @cbzshafik1312
      @cbzshafik1312 ปีที่แล้ว

      தனி மனித விருப்பம் மற்றபடி ஓழுக்கமான தலைமுடி என்ற வரையறை உள்ளதா

    • @nandhakumar4915
      @nandhakumar4915 ปีที่แล้ว

      Yes correct...doesn't look elegant

    • @karthikeyan3556
      @karthikeyan3556 ปีที่แล้ว

      Pullingo 😂

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 ปีที่แล้ว +7

    Ops romba nallavar eps kolaikaran

  • @uniquelax9080
    @uniquelax9080 ปีที่แล้ว +19

    OPS 🔥🔥🔥🔥🔥🔥

  • @sagadevansagadevan8471
    @sagadevansagadevan8471 ปีที่แล้ว +7

    இந்த வயதிலும் தெளிவா சிந்திக்கிறார் புரியும் படி சொல்கிறார் அவர்கூரும் கருத்தை விமர்சனம் செய்யலாம் அவரை அல்ல

  • @ganesschetty8163
    @ganesschetty8163 ปีที่แล้ว +47

    அரசியல் சாணக்கியர் திரு.பண்ருட்டியார் அவர்கள் இன்றளவும் சாணக்கியர் தான் என்பதை அடிக்கடி நிருபித்து வருகிறார்

    • @eskay6933
      @eskay6933 ปีที่แล้ว +12

      சாணக்கியன் தான் பிரேமலதாவிடம் செருப்படி வாங்கி வெளியே வந்தான் ... இவனை போயி சாணக்யனு சொல்லிக்கிட்டு🤣🤣🤣🤣🤣

  • @senthilp5667
    @senthilp5667 ปีที่แล้ว +11

    எடப்பாடி பணம் தீரும் வரை ஆடலாம். இவர்களின் இருவரின் ஆட்டம் இருக்கும் வரை திமுக வெற்றி நிறந்த

  • @jega5695
    @jega5695 ปีที่แล้ว +9

    திரு .O.P.S அவர்கள் அண்ணாவின் கொள்கைகளை படித்தால் போதும் தானாக அ.தி.மு.க அவரிடம் வர வாய்ப்பிருக்கு தனது மகனின் பதவிக்கு ஆசைப்பட்டதால் தான் அரசியலில் அனாதை ஆக்கப்பட்டார்

  • @arunpravinvijay1309
    @arunpravinvijay1309 ปีที่แล้ว +15

    Intellectual politician 👏🏼👏🏼

  • @kamalnazeer467
    @kamalnazeer467 ปีที่แล้ว +35

    அற்புதமான பேட்டி, நேர்மையான உண்மையான பதில். 🙏

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 ปีที่แล้ว +29

    OPS Nalla manithar

  • @paneerpaneer2337
    @paneerpaneer2337 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள்!

  • @dgcsenthil
    @dgcsenthil ปีที่แล้ว +10

    அருமையான பதில்

  • @sivasiva-bj1kk
    @sivasiva-bj1kk ปีที่แล้ว +6

    என் அப்பா பண்ருட்டியாரைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அவர் நிறைய அறிவுள்ளவர் என்று இப்போது அறிகிறேன்.

  • @arunagirir9527
    @arunagirir9527 ปีที่แล้ว +7

    பண்ருட்டி ராமச்சந்திரன் சாகப்போற சமயத்தில் எதுக்குடா உனக்கு அரசியல் போய் நல்லா நிம்மதியா ரெஸ்ட் ஏடு நன்றி

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +1

    இவரை ஓபிஎஸ் ஆதரவாளர்னு நெனச்சேன் ஆனா கூட இருந்து கவுத்துவிடறதுக்காக தான் அந்த பக்கம் இருக்காருன்னு இப்பதான் புரியுது

  • @srinivasancr8650
    @srinivasancr8650 ปีที่แล้ว +8

    இனிமேல்தான் ஓபிஎஸ் அணிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 ปีที่แล้ว +7

    அருமையான பேட்டி இந்த வயதிலும் அறிவு பூர்வமான ஒவ்வொரு வார்த்தையிலும் தெளிவு உண்மை நேர்மை வணங்குகிறேன் அய்யா நீங்கள் உண்மையில் அரசியல் சணக்கியர்தான் பல்லாண்டு வாழ்க 💐💐💐🙏🙏🙏👌👌👌

  • @naguram4945
    @naguram4945 ปีที่แล้ว +5

    ஊடகமே மக்களுக்குஅரசுகள் மீது கோபமும் அவர்கள்களின் குறைப்பட்ச தேவைக்கான ஏக்கமும் அதிகரித்து கொண்டே போகிறது பணபலமும் அரசியல் பலமும் உள்ளவர்கள் மட்டுமே இனி வாழமுடியும் என்றாகிவிட்டது ஊடக ஜனநாயகமே சுயநலம் விட்டு மக்கள் பக்கம் நில்லுங்கள்..

  • @gunasekaran9835
    @gunasekaran9835 ปีที่แล้ว +13

    மதிப்பிற்குரிய திரு.பண்ருட்டி ஐயா உடன் கூட்டு சேர்ந்தவர்கள் ரோட்டுக்கு தான் வந்துள்ளார்கள்.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 ปีที่แล้ว +3

      அவர் இருக்கும் வரை எல்லோரும் பெரிய அளவில் இருந்துள்ளார். அவர் வெளியேறிய பிறகே ரோட்டுக்கு வந்தார்கள். உதாரணம் தேமுதிக

  • @kasirajava4113
    @kasirajava4113 ปีที่แล้ว +22

    விளங்காத குள்ள நரி, இந்த ஆளு போற இடமும், ஆமை புகுந்த கிணறும்...

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 ปีที่แล้ว +6

    இந்த ராமச்சந்திரன் பரம யோக்கியமானவர் இவர் MGR ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செய்த தகிடுதத்தங்கள் மக்கள் மறக்கமாட்டார்கள் ஜெய்ஹிந்த்

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 ปีที่แล้ว +3

    இதற்கு மேல் Ops வாய்ப்பு இல்லை

  • @mayilvaganan948
    @mayilvaganan948 ปีที่แล้ว +5

    Panruttiyar completed BE(EEE) even in 1960's.. An engineer turned politician who had worked as AE in EB later entered into politics..he has an outstanding political knowledge with sheer English fluency who raised his first ever voice in favour of eezham tamils in UN in 1984.. Sadly he has taken wrong political stance today

    • @nis6064
      @nis6064 ปีที่แล้ว +1

      I don’t think he is in the wrong way . He want be be a pillar of ruining Admk Dravidian politics. Its seems like he want to maintain both DMK and Admk politics in Tamilnadu without allowing the BJP to swallow Admk . Seasoned politician

  • @ramarv534
    @ramarv534 ปีที่แล้ว +1

    அதிமுக வுக்கு ஒற்றைத்தலைமை என்பது தான் ஒரே தீர்வு.🌱 இரு தலைமையில் ஒரு வேளை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவிக்கு போட்டி என்று வந்தால் கேலிக்கூத்தாக இருக்கும். எனவே காலம் தரும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

  • @rameshn6952
    @rameshn6952 ปีที่แล้ว +8

    அற்புதமான பேச்சு

  • @rparameswaran3767
    @rparameswaran3767 ปีที่แล้ว +4

    கடந்த MLA election இல் தென் மாவட்டத்தில் பணம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை.

  • @eagleeye4293
    @eagleeye4293 ปีที่แล้ว +4

    சேக்கிழாருக்கு no 2 வாக ஓபிஎஸ் இல்லை. இருக்கவும் மாட்டார்.

  • @srikumarantex1011
    @srikumarantex1011 ปีที่แล้ว +6

    Ops valka

    • @King-yo7ft
      @King-yo7ft ปีที่แล้ว

      ஹாய் மேடம் சாப்பிட்டிங்கல

  • @rajappabalasubramanian7985
    @rajappabalasubramanian7985 ปีที่แล้ว +1

    Excellent Interview. Sri Panruti Ramachandran, age ,experience, Maturity in Politics, clear agenda etc
    is the Need of the hour to TN

  • @rajkumarrpk3369
    @rajkumarrpk3369 ปีที่แล้ว +10

    Ops👍👍👍👍👍👍👍

  • @sridarbala8475
    @sridarbala8475 ปีที่แล้ว +1

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் வெளுத்து பின்னர்
    ஜெயலலிதாவால் துரத்தி அடிக்கபட்டவர்

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq ปีที่แล้ว +2

    மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட

  • @karthi001keyan
    @karthi001keyan ปีที่แล้ว +2

    For someone who's still supporting the judgement in favour of OPS:
    The supreme court judgement doesn't say anything about the resolutions because it was not in the prayer. The case was only against the gathering and procedures of the General Body Meeting. Moreover it was only the appeal against the division bench order given by the High court. The Supreme court need not go into resolutions.
    In 2017, the post of general secretary was abolished and new coordinator posts were created by General Body. During that time, Sasikala filed civil suits against the resolutions passed. But still election commission recognised the coordinator posts though civil suits were pending. It's pending now too. Coordinators were in full control of the party and made all the decisions even though civil suits were pending. Coordinator posts were recognised by everyone including the election commission.
    Likewise, now the General Body has abolished the coordinator posts and created an interim General secretary post until the General secretary election is conducted. Like Sasikala, OPS is now having pending civil suits against the resolutions passed in the General Body meeting. THIS DOESN'T AFFECT THE CREATION AND SELECTION OF INTERIM GENERAL SECRETARY POST BY GENERAL BODY. EPS IS NOW THE INTERIM GENERAL SECRETARY OF ADMK.

  • @prabuusilai5682
    @prabuusilai5682 ปีที่แล้ว +29

    அருமையான யதார்த்தமான பேட்டி. எடப்பாடி ரத்தத்தில் துரோகம் கலந்துள்ளது. EPS துரோகியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

  • @arumugamperiyasamy8059
    @arumugamperiyasamy8059 ปีที่แล้ว +3

    Even in the age of 80 .. He speaks very clearly..

  • @thilojagan126
    @thilojagan126 ปีที่แล้ว +5

    Ops belived gurumoorthi and Stalin that is his biggest mistake

  • @Vijai342
    @Vijai342 ปีที่แล้ว +2

    முட்டு சந்து ஒரே முடிவு

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 ปีที่แล้ว +6

    நீதிபதிகள் கட்சியின் சட்ட விதிகளை படிக்க மறுக்கின்றனர் அப்படி இருக்கும் போது அவர்களிடம் நியாயமான தீர்வு எதிர் பார்க்க முடியாது.மாற்று வழியை சிந்திக்க வேண்டிய நேரம்.

  • @msivakumar3821
    @msivakumar3821 ปีที่แล้ว +8

    Excellent interview. Hats off to Panruti. Great scholar. Sharp reply. Honest in his comments. No wishy-washing!!

  • @shankar8199
    @shankar8199 ปีที่แล้ว +3

    Vijayakanthirku seida drogathai sollunga parkalam.

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +6

    அந்த ஓபிஎஸ்ஸை இந்த அளவுக்கு உருப்படாம போக காரணமே இந்த பாழாபோன முந்திரிதான்...

  • @gokulgokul5019
    @gokulgokul5019 ปีที่แล้ว

    அய்யா பண்ருட்டியார் அவர்களே நீங்கள் ஏன் ஓ பி எஸ் ஐ முன் நிற்கிறீர்கள் நீங்களே இந்த இயக்கத்தை முன்னின்று எடுத்துச் செல்லலாம் இல்லையெனில் ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்கலாம்

  • @tamilselvan.s7252
    @tamilselvan.s7252 ปีที่แล้ว +2

    வாய்பு.கிடைக்காதபேது.திருக்குறள.ராமாயணம்..மற்றஇதிகாசங்கள்பேசலாம்.வாய்ப்புகிடைத்தால்.ஃஇவைகல்.பற்றிபேசுவார்கலா.

  • @sundarsasi8896
    @sundarsasi8896 ปีที่แล้ว +2

    மே 2ஆம் தேதி தெரியும் சிறந்த ஆளுமையா இல்லையா என்பது

  • @rajendranraman7949
    @rajendranraman7949 ปีที่แล้ว +7

    Hariharan hair style 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 ปีที่แล้ว +5

    Dear Mr Hariharan,
    You are in a profession where we should exhibit ourselves to invite recognition of and respect for our Maturity and stature as a standard visual Media journalist.
    With affections and regards to your journalistic Maturity, i suggest you to standardise your looks beyond (your) age. 🌹

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 ปีที่แล้ว

    அண்ணன் ஒ பி எஸ் அவர்களை தி மு க வில்
    இணைய வேண்டும் என்று
    கேட்டுக் கொள்கிறேன்.

  • @nandhusanmuga1381
    @nandhusanmuga1381 ปีที่แล้ว +5

    Sir please take interview with perfect politicians
    He is number one cheating fellow

  • @ramachandrant3103
    @ramachandrant3103 ปีที่แล้ว +1

    அய்யா ராமச்சந்திரன் அனுபவ ஞானம் கொண்டு கூறுகிறார் அய்யா ஒபிஎஸ் அவர்களை தனியாக தற்காலியமாக ஒரு கட்சி ஆரம்பிக்கணும்ன்ணு கூறுகிறாரோ சரியான முடிவுதான் ஒரு காலத்தில் நண்பர் டிடிவி தி கட்சியைய் தனியாக ஆரம்பித்து அதிமுக வைய் மீட்டவே என்றார் அது போலவே அய்யா ஒபிஎஸ் அவர்களையும் ஆரம்பிக்க கூறுகிறாரோ பண்ருட்டியாரோ சரி சரி எல்லாம் சரிதான் இது காலம் கடந்த அறிவுரையே இருப்பிணும் இதுவும் தருணமோ ஜெய்ஹிந்த்

    • @sivakami733
      @sivakami733 ปีที่แล้ว

      உதிர்ந்த ரோமம் என்று ஜெ.வால் பட்டம் வழங்கப்பட்டவர். சீமான் கட்சியில் இவரை சேர்த்துக் கொண்டால் தமிழ் நாட்டுக்கு நல்லது

  • @rbrrubberproductsrajesh2661
    @rbrrubberproductsrajesh2661 ปีที่แล้ว

    அம்மா ஜெயலலிதா வுக்கும் அம்மா சின்னம்மா அவர்களுடைய சொத்து கொடநாடு பங்களா உன்னை போன அனைத்து ஆவணங்களும் துரோகி எடப்பாடி கே பழனிச்சாமி இடம் இருப்பதால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களும் அவர் பின்னால் ஓபிஎஸ் பின்னால் உண்மை நேர்மை இருப்பதால் ஒரு சிலர் மட்டுமே அவருடன் பயணம் செய்கிறார்கள் எனது சொந்தக் கருத்து இந்தத் தகவல் பண்ருட்டி
    யாருக்கும் தெரியவில்லையா

  • @summer12151
    @summer12151 ปีที่แล้ว +3

    OPS must stop dreaming of projecting his son Ravindranath for a place in Mod's cabinet at the center and start acting as a responsible Tamilnadu politician working for the welfare of Tamilnadu and Tamil people.
    Good interview

  • @jai9597
    @jai9597 ปีที่แล้ว +1

    அருமையான அனுபவம் வாய்ந்த நிதானமான பேட்டி.

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 ปีที่แล้ว +1

    பன்ருட்டிக்கு வயசாகிருச்சு பேசாம வீட்டில் இருக்கலாம்.சுப்ரீம் கோர்ட் உஙகளைத் தூக்கிப்போட்டு றிதிச்சிருச்சு.இன்னும் ஏண்டா பேசிக்கிட்டு இருக்கீங்க வெண்ணைகளா.

  • @vadiveluprabakaran5929
    @vadiveluprabakaran5929 ปีที่แล้ว +9

    நீங்கள் ரொம்ப நல்லவன் நம்பிட்டோம்

    • @92sathish
      @92sathish ปีที่แล้ว

      He is Frank enough

  • @countryone7018
    @countryone7018 ปีที่แล้ว

    Very Knowledgeable Person is Panroti Ramachandran.

  • @bobraja3591
    @bobraja3591 ปีที่แล้ว +2

    இன்னுமா உங்களை கழகத்தினர் நம்புவார்கள்

  • @Pcr168
    @Pcr168 ปีที่แล้ว +7

    Good leader ops sir, good person ops sir.

  • @vikram3245
    @vikram3245 ปีที่แล้ว +11

    Pure brilliance panrutiyaar 🔥🔥

  • @prabhubond2209
    @prabhubond2209 ปีที่แล้ว +26

    சான்ஸே இல்லாத பேட்டி... அற்புதமான அறிவாற்றல்

  • @ParamasivamParamasivam-tx9el
    @ParamasivamParamasivam-tx9el ปีที่แล้ว

    மக்கள்.மன்றத்துக்கு.போகவேன்டும்.என்றால்.தாம்.புற.வழியீல்.சம்பாதித்த.பணங்களை.மக்களுக்கு.மற்றும்.தொன்டர்களுக்கு.நிறைய.கொடுக்க.வேண்டும்

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 ปีที่แล้ว +2

    Comedy piece 😂😂 vijayakanth ku panna throgathuku, ipa ops kooda anubavikran …

  • @pjggoldenview
    @pjggoldenview ปีที่แล้ว

    இன்னும் ஒபிஸ் பிஜேபி கிட்ட ஒட்டிகிட்டே இருந்தா ஒன்னும் பண்ண முடியாது.

  • @mohansundaramm4448
    @mohansundaramm4448 ปีที่แล้ว +9

    இந்தவயசுல ஆஹா என்ன சப்பகட்டுகட்ற அஅறுமை

  • @rcananthan
    @rcananthan ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான சிந்தனை.

  • @vijay-yt2rr
    @vijay-yt2rr ปีที่แล้ว +2

    Eps

  • @tnpscgroup5223
    @tnpscgroup5223 ปีที่แล้ว +17

    திருக்குறளில் இருந்து அதிக மேற்கோள்களைக் காட்டக்கூடியவர் ஐயா

  • @thavamurugan3456
    @thavamurugan3456 ปีที่แล้ว

    மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்தான் தன் தோட்டத்துக்கு கிணற்றில் தன் சொந்த ஊரிலேயே தண்ணி எடுக்க அனுமதிக்கவில்லையோ

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว +1

    ஆட்சிக்கு வந்தால் சம்பாதிக்கலாம்
    இப்போது எடப்பாடி இடம் இருப்பவர்கள் ஜெ தேர்வு தானே

  • @sn5529
    @sn5529 ปีที่แล้ว

    ஆங்கிலம் கலந்து கேள்வி கேட்பதை தவிர்த்தால் ஆங்கிலம் தெரியாத நபர்களுக்கு நேர்காணலை புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.

  • @samynathan5509
    @samynathan5509 ปีที่แล้ว

    நீ எதைத்தான் இழப்பு என்று கருதுவார் பெரியவரே

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 ปีที่แล้ว +6

    மாஸ் அய்யா

  • @VMKfor2024
    @VMKfor2024 ปีที่แล้ว +1

    Ayya ,again new party ? ,Admk, pmk ,own party ,Dmdk,Admk and now PanneerDMk... List goes on ...

  • @babuthava556
    @babuthava556 ปีที่แล้ว +3

    Eps ayya thaliva

  • @KannanKannan-yu5cv
    @KannanKannan-yu5cv ปีที่แล้ว

    அற்புதம் ஆஹா அருமை என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை பெரியார் எம்ஜியார் பண்ருட்டியார்

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 ปีที่แล้ว +3

    Ops bus break down bus

  • @MrJeganje
    @MrJeganje ปีที่แล้ว +1

    Banruttiyar super politician

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 ปีที่แล้ว +2

    Good speech mr.p.ramachandar

  • @pazhanivadivel7028
    @pazhanivadivel7028 ปีที่แล้ว +1

    காலம் கடந்த முடிவு! அர்பணிப்பு உணர்வு இருந்தால் மட்டுமே சாத்தியமே! ஆனால், ,,,,,,,,,,,,,,,,,,,,,,?

  • @vaigaistar4300
    @vaigaistar4300 ปีที่แล้ว +2

    ஒருங்கினைப்பாளர் இனை ஒருங்கினைப்பாளர் ஆகியோரை தேர்தெடுத்தது தொண்டர்களும் பொதுகுழவும் செயர்குழுவும் தான் ஆனால் நீக்கியது பொதுகுழுவும் செயர்குழவும் இதில் என்ன நீதி இருக்கு தொண்டர்கள் இல்லாமல் எங்கிருந்து பொதுகுழவும் செயர்குழவும் எங்கிருந்து வந்தார்கள்