கேள்விக்கென்ன பதில் || "அண்ணாமலை என் நண்பர் தான்" - நட்புக் கரம் நீட்டும் செல்லூர் ராஜு (06.08.2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • கேள்விக்கென்ன பதில் || "அண்ணாமலை என் நண்பர் தான்" - நட்புக் கரம் நீட்டும் செல்லூர் ராஜு (06.08.2023)
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Sellur Raju(06/08/2023) | Thanthi TV
    #bjp | #admk | #sellurraju | #thanthitv |#sellurraju | #annamalai | #kelvikennapathil
    Uploaded On 07.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 404

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 ปีที่แล้ว +69

    ஒன்று சேராவிட்டால் அதிமுக ஒன்றுமில்லாமல் போய்விடும்.. இதுதான் எதார்த்தம்.

    • @rajeshkandasamy5895
      @rajeshkandasamy5895 ปีที่แล้ว +6

      உன்மை 💯 சதவிதம் உன்மை மோடி என்ற ஒற்றை மனிதர் இல்லை என்றாள் அதிமுக இல்லாமல் போயிறுக்கும்

    • @MK-ru1ms
      @MK-ru1ms ปีที่แล้ว

      ​​@@rajeshkandasamy5895தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால் மோடியும் காணமல் போயிருப்பார்..
      அண்ணாமலை என்னதான் திட்டினாலும் இந்த செல்லூர் ராஜூ துடைத்துக் கொண்டு அவரை தூக்கி வெச்சு நண்பர் என்று பேசுவது வெட்கம்..

    • @rapstank2350
      @rapstank2350 ปีที่แล้ว +1

      ​@@rajeshkandasamy5895இவர்களைப் பிரித்ததே மோடி என்ற நரிதான் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும் 🤣

    • @furious__heart_
      @furious__heart_ ปีที่แล้ว

      ​@@rapstank2350sutha muditu irrundha nalla irrukum

    • @muthuvelvel7783
      @muthuvelvel7783 ปีที่แล้ว

      @@furious__heart_ unmaya solitaro

  • @thiagarajan806
    @thiagarajan806 ปีที่แล้ว +23

    இந்த நேர்காணலில் நெறியாளர் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேள்வி கேட்பது புரிகிறது. அண்ணன் செல்லூரார் சிறப்பு அப்படி.

  • @chandran4511
    @chandran4511 ปีที่แล้ว +25

    என்ன ஒரு பாசம் , அசோகவர்
    ஷனிக்கு அண்ணன்,, என்னடா தங்கச்சி.

    • @ravimalliga451
      @ravimalliga451 ปีที่แล้ว

      ​அஅஅஅஅஅஅஎஅஅஎஅ

  • @shanthysakthy3206
    @shanthysakthy3206 ปีที่แล้ว +9

    சுவையான,ஜாலியான பேட்டி.இப்படித்தான் பேட்டி இருக்க வேண்டும்.வந்த விருந்தினரை வாயைப் பிடுங்கி,கடுப்பேற்றுவது எல்லாம் தேவையா? உண்மையில் இந்த பேட்டிக்கு பிறகு திரு.செல்லூர் ராஜூ மீது எனக்கு மதிப்பும்,அன்பும் உயர்ந்தது.என்னடா தங்கச்சி நீயும் இப்படி கேட்குற என்று சொல்லும்போது அவருடைய மனிதநேயம் உயர்ந்ததாக தெரிகிறது...

  • @ashokg4394
    @ashokg4394 ปีที่แล้ว +59

    இவருக்கு செல்லூர் ராஜி என்று பெயர் வைத்திருக்கக் கூடாது செல்லாத ராஜி என்று பெயர் வைத்திருக்க வேண்டும்

  • @chandran4511
    @chandran4511 ปีที่แล้ว +10

    சார் அதிக வெயில், தண்ணீர் மேல் தெர்மாகோல் வைத்து வெப்பத்தை குறைக்கவும்.

  • @kumarashok9178
    @kumarashok9178 ปีที่แล้ว +24

    எதார்த்தமானவர் புன்னகை மன்னன்

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 ปีที่แล้ว +12

    வார்த்தைக்கு வார்த்தை தங்கச்சி தங்கச்சின்னு வைக்கிற ஐஸ்ல தங்கச்சிக்கு சன்னி வந்துடாம.😢

  • @CKT-i2r
    @CKT-i2r ปีที่แล้ว +91

    நெறியாளர் தன்னை கலாய்ப்பதை கூட புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கும் இவர் எல்லாம் நமது அமைச்சராக இருந்திருக்கிறார் , வடிவேலுவின் படம் பார்த்த அனுபவம் கிடைத்தது .

    • @manmathanmathavamanmathanm1797
      @manmathanmathavamanmathanm1797 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +3

      ரெண்டு கோடிப்பு

    • @AlageshChelliah
      @AlageshChelliah ปีที่แล้ว +2

      பதில் சொல்ல முடியாமல் சமாளிக்கிறார்.

    • @kennedythala-kp4nv
      @kennedythala-kp4nv ปีที่แล้ว +6

      இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினை விட திரு.செல்லூர் ராஜீ அவர்கள் திறமையானவர்

    • @masarsoranparrumancholaisr3214
      @masarsoranparrumancholaisr3214 ปีที่แล้ว +2

      முளம் தாண்டிட்டு, சான் போனால்தான் என்ன ++? பாவம் சமாளிச்சு போகட்டும் விடுங்க

  • @senthiljayam
    @senthiljayam ปีที่แล้ว +14

    வருங்கால பிரதமர் செல்லூர் ராஜு...

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 ปีที่แล้ว

      வருங்கால அமெரிக்க அதிபர் செல்லூர் ராஜூ

  • @mraj1970
    @mraj1970 ปีที่แล้ว +61

    எடப்பாடி இனி கனவிலும் முதல்வர் ஆக முடியாது

    • @roshansstyle2504
      @roshansstyle2504 ปีที่แล้ว

      அப்ப செல்லூர் அண்ணன் அவர்களோ

    • @venkatesanr2491
      @venkatesanr2491 ปีที่แล้ว

      Sari than

    • @arumugamchockalingam7175
      @arumugamchockalingam7175 ปีที่แล้ว

      Historical mistake by tamilnadu people to give chance to Karunanidhi son as CM of tamilnadu and it will not be repeated

  • @eswaranmd4129
    @eswaranmd4129 ปีที่แล้ว +5

    நான் திமுக.ஆனால் அண்ணனை ரொம்ப பிடிக்கும்

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 ปีที่แล้ว +9

    தம்மாத்துண்டு தங்கச்சி அண்ணனை நல்லா கலாய்க்குது. இந்த மரமண்டைக்கு இதைகூட புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @samoogasindhanai4623
    @samoogasindhanai4623 ปีที่แล้ว +7

    முடியல முடியல...😅😅😊😂

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v ปีที่แล้ว +29

    தெர்மாக்கோல் ராஜு அலப்பறைக்கு அளவேயில்லை

  • @selvarama8146
    @selvarama8146 ปีที่แล้ว +31

    இதுதான் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுவது என்றால் கேட்கும் கூட்டம்.

  • @DivakarJayaram
    @DivakarJayaram ปีที่แล้ว +8

    பாஸ்.நீங்க.ஒரு.வில்லேஜ்.விஞ்ஞானி.பாஸ்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 ปีที่แล้ว +10

    இதற்கு தான் விஞ்ஞானிகளின் ஒளிபரப்புகளை ஒளிபரப்பை நாங்கள் பார்ப்பதே இல்லை. முதல் நாள் கழுவி ஊத்தரது மறுநாள் கட்டிபிடிச்சு நண்பா, அண்ணான்னு பாசமழை பொழியிரது.

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od ปีที่แล้ว +33

    அதிமுகவில் இப்போது MGR ஜெயல்லிதா போல் மக்கள் தலைவர்கள் இல்லை. EPSக்கு என்று ஓட்டு இல்லை. EPS MGR ஜெயல்லிதா பெயரை சொல்லிதான் ஓட்டு கேட்க வேண்டும். எப்படி அதிமுக வளரும்??

    • @globe4488
      @globe4488 ปีที่แล้ว +1

      Panam koduthu ootukku poiyuduchi

  • @AlageshChelliah
    @AlageshChelliah ปีที่แล้ว +6

    அம்மா காலத்தில் கோடி தொன்டன். ஆனால் இன்று அரை அம்மனமாக நிற்கிறது அதிமுக. புரட்சி தலைவர் பயணத்தில் அண்ணா மலை.

  • @chandran4511
    @chandran4511 ปีที่แล้ว +8

    வயிறு வலிக்குது all jee.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 ปีที่แล้ว +5

    அண்ணாமலை மூக்கில் விரலை விட்டு ஆட்டிவிடுவார்.பயம் வந்துவிட்டது அல்லவா.

  • @madeswaran1690
    @madeswaran1690 ปีที่แล้ว +9

    ஒரு அரசியல்வாதி இத்தனை சத்தியம் பண்ணும் போது நீ நேர்மையான ஆளுங்க

  • @s.thiruthevar5613
    @s.thiruthevar5613 ปีที่แล้ว +10

    ஏன்டா சிரிக்க முடியலைடா சார்ளின் விட அதிகமாக பண்ணாற்ப்பா

  • @annaduraidurai8560
    @annaduraidurai8560 ปีที่แล้ว +6

    Ashoka madam congratulations
    I am biggest fan of you madam

  • @velsamym7652
    @velsamym7652 ปีที่แล้ว +7

    அவரு சீரியஸ்ஸாதான் பேசுறாரு நமக்கு தான் சிரிப்பு வருது

  • @subramaniank9476
    @subramaniank9476 ปีที่แล้ว +11

    அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால் இவர் இவ்வளவு சுதந்திரமாக பேட்டி கொடுத்துவிட்டு கட்சியில் இருக்க முடிந்திருக்காது.
    அதுதான் அம்மா ஆளுமை. இவர்கள் பேச்சுவேண்டுமானால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம் இவர்களால் கட்சி வளர்ந்திருக்கிறதா???

  • @pbrpb4735
    @pbrpb4735 ปีที่แล้ว +13

    கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.

  • @jayakumarpanchanatham
    @jayakumarpanchanatham ปีที่แล้ว +3

    அண்ணன் என்னடா தங்கச்சி என்னடா அவசரமான உலகத்துல

  • @easwaramoorthy1900
    @easwaramoorthy1900 ปีที่แล้ว +8

    annamalai valarga

  • @msivakumar3596
    @msivakumar3596 ปีที่แล้ว +8

    I think the ADMK should fight against DMK and not against BJP. They are losing focus if they continue fighting with BJP

    • @AlageshChelliah
      @AlageshChelliah ปีที่แล้ว +1

      Both Dravidam are indirect alliance. Gone are the days of MGR & Madam. Present so called எDMK camp captains are in undercurrent connection. Once BJP enters they know Dravidians are finished for good. Previous election NDA lost due to Edapadi ADMK's faction on not pulling in TTV & few other parties.

    • @ramkumarRK05
      @ramkumarRK05 ปีที่แล้ว +1

      We will support Annamalai sir

  • @anandhananand6032
    @anandhananand6032 ปีที่แล้ว +7

    நினைப்புதான் பொழப்பைகெடுக்குமா இன்றயநிலமை

  • @Kodari1969
    @Kodari1969 ปีที่แล้ว +17

    சிரிக்காமல் ஜோக் அடிப்பது மிகக் கடினம்.அதை அசால்ட்டாக செய்யராரு

  • @welcome160
    @welcome160 ปีที่แล้ว +7

    Weldone thanthi tv...varshini....

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 ปีที่แล้ว +8

    இவனெல்லாம் ஒரு மனுஷன் சொல்லிட்டு ஒரு வேட்டி வேரு எந்த கேள்விக்கும் நேரடி பதில் இல்லை

  • @ramkumarRK05
    @ramkumarRK05 ปีที่แล้ว +4

    எடப்பாடி அவர்களை நம்பக்கூடாது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +18

    அதிமுக பாஜக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட்டால் அமோக வெற்றி கிடைக்கும் . அண்ணாமலை சாருக்கு தற்போது மக்களிடையே நல்ல வரவேற்ப்பு உள்ளது

    • @ramkumarRK05
      @ramkumarRK05 ปีที่แล้ว +1

      அண்ணாமலை அவர்களை மட்டுமே ஆதரிக்கிறேன்

  • @ashokchakraviews1611
    @ashokchakraviews1611 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி. நன்று. தலைவர்களை மட்டுமே பேட்டி எடுக்கவும். நம் வியூகம் நல்ல நோக்கத்துடன் பயணிக்க எம் தெய்வங்களை வேண்டுகிறேன். Take care ma

  • @peermd2851
    @peermd2851 ปีที่แล้ว +10

    கலாய்ப்பதுகூடதெரியாமல்பேசிக்கொண்டேயிருக்கார்பாவம்

  • @chandran4511
    @chandran4511 ปีที่แล้ว +5

    கொப்புரானே? தானே சேர்ரது.

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 ปีที่แล้ว +5

    Pavaam pa... Romba innocent ah irukaaru

  • @RaviChandran-sy1wb
    @RaviChandran-sy1wb ปีที่แล้ว +3

    மதுரைக்குஇவர்தான்நல்லபொழுதுபோக்கு

  • @ramkumarRK05
    @ramkumarRK05 ปีที่แล้ว +3

    அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 ปีที่แล้ว +4

    அவிங்க மதுரக்காரங்க ரொம்ப விரும்பி கூப்பிடுராய்ங்க மாநாட்டுக்கு வந்துட்டாப் போச்சி. அம்புடுத்தே...

  • @pothiappanms5176
    @pothiappanms5176 ปีที่แล้ว +4

    அடுத்த வடிவேலு.

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 ปีที่แล้ว +2

    தமிழ் நாடு நல்லா இருக்கனும் அன்னா அண்ணாமலை சார் அவசியம் தேவை புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நமக்கே நஷ்டம்

  • @peermd2851
    @peermd2851 ปีที่แล้ว +5

    ஏம்மாவரஷினாஎங்க்ண்ணன்செல்லூராரைகாமடிபீஸ்ஆக்கட்டியே

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui ปีที่แล้ว +4

    வஞ்சானி சொல்லூர் ரோஜா

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 ปีที่แล้ว +4

    மலைப்பாம்புபோல் ஊர்ந்து வந்து காலில் விழுந்த EPSக்கு இந்தப் பதவியை தாரைவார்த்த இவர்களின் முன்னாள் சின்னம்மா சசிகலாவுக்கு நன்றி செலுத்தும் மாநாடாக இந்த மாநாடு அமையுமா?

  • @kpdaas9937
    @kpdaas9937 ปีที่แล้ว +8

    மீண்டும் நீங்க அமைச்சராகினால் தமிழ்நாட்டு மக்கள் பாவம்.அடிச்ச பணத்தை வைத்து காலத்தை கடத்துங்கள்.மக்களோடு விளையாட வேண்டாம்.

  • @murugalingam5445
    @murugalingam5445 ปีที่แล้ว +14

    அடுத்து MLA பதவி இவருக்கு கனவாகத்தான் போய்விட்டது 😂😂😂😂

  • @senthiljayam
    @senthiljayam ปีที่แล้ว +4

    புரட்சி தலைவர் அண்ணாமலை

  • @user-dt4gl8tl4m
    @user-dt4gl8tl4m ปีที่แล้ว +7

    சூப்பர் காமெடி படம் 😊😹😹😹😹 பம்புதுடோ

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy ปีที่แล้ว +4

    நண்பர்தான்....இது thermocol லை விட பெரிய உருட்டா இருக்கே?

  • @paranparan2530
    @paranparan2530 ปีที่แล้ว +21

    AIADMK no longer have have talent leaders as MGR & Jaya Mdm. For shape good Tamil Nadu, Annamalai BJP is the best choice❤

    • @varadharajanperumal3322
      @varadharajanperumal3322 ปีที่แล้ว

      WHO CHOICE OF ANNAMALAI THIS IS A BIG JOKE

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 ปีที่แล้ว

      Yea Saling Boat in Road Scientist Anamalai😂😂😂.
      Muthala Antha Manguni Malai ya ward counsilor election la Ninnu jeikka sollunga da 😂

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +13

    மாநாட்டுக்கு வருவதற்கு எவ்வளவு கூலி.

  • @muniandymoon5448
    @muniandymoon5448 ปีที่แล้ว +3

    நல்ல தமாஷ் ஜெனிப்பர மகாநாடு மகாநாடு என்கிரகள் அங்கே ஒருவர் குடாநாடு கொடாநடு என்றுகூறறிகொண்டு திரிகிரார்கள்

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +1

    வந்துட்டான்னா ல வந்துட்டான் ல என் செல்லம் வந்திட்டான்ல 😢😂😂😂

  • @akparthipan
    @akparthipan ปีที่แล้ว +8

    But open type... புடிச்சிருக்கு🎉🎉🎉

  • @rameshvairakkannu9938
    @rameshvairakkannu9938 ปีที่แล้ว +1

    Anaivarukkum pidicha thalaivar, Annan sellur raaju, sagodhari, ashoka varshini, interview super da ma,, vazthukkal sago,
    Anna nooda, next time oru interview pannu da ma.

  • @JEEVANADHI
    @JEEVANADHI ปีที่แล้ว +2

    இவர் முன்னாள் அமைச்சராம். தமிழகத்தின் துரதிர்ஷ்டம். இடுக்கண் வருங்கால் நகுக.😅

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 ปีที่แล้ว +2

    தர்மாகோள் விஞ்ஞானி அறிவுபூர்வமாக பேசுகிறார்

  • @pilavanush6227
    @pilavanush6227 ปีที่แล้ว +6

    ஜெய் ஹிந்த்.
    "எது மாதிரி இல்லாம புது மாதிரி..."- செல்லூர் ராஜு
    எப்பிடி?
    மாநாட்டுக்கு ஒரு தொண்டரும் இல்லாமலா?
    எல்லா தொண்டரும் mobile இல் (அவரவர் வீடுகளில்) பார்த்து ரசிக்கலாம் 😂😂😂😂😂
    அசோகா , எப்பிடி சிரிப்பை அடக்கிக் கொண்டு பேட்டி எடுக்கிறீர்கள்???
    முடியல....😂😂😂😂

  • @murugalingam5445
    @murugalingam5445 ปีที่แล้ว +11

    TTV பெயரை சொன்னாலே அந்த பயம் இருக்கனும்டா வென்னை....

  • @s.thiruthevar5613
    @s.thiruthevar5613 ปีที่แล้ว +6

    ஏப்பா கொடநாடு தெய்வம் வாழ்ந்த வீடு சொல்லிறீங்க ஆனா அந்த பக்கம் போகாமலே நீங்கள் பேசரீங்க எப்படி

  • @naveenkumark2845
    @naveenkumark2845 ปีที่แล้ว +3

    Stress buster,entertainer😂
    Sellur raju😂

  • @kasiviswanathan9477
    @kasiviswanathan9477 ปีที่แล้ว +2

    அண்ணன் ..
    செந்தில் பாலாஜி 5 நாளில்
    40 எம்.எல்.ஏ . கட்சி தாவ போவது உறுதி ஆக ஆட்சியே மாற இருக்கிறது ..
    அதிமுக பாஜக கூட்டணி அரசு மீ தம் 23 மாதம் நடக்க இருக்கிறது. ‌
    இது தான் கள நிலவரம் ❤❤❤❤🎉🎉🎉

  • @thangarajs2849
    @thangarajs2849 ปีที่แล้ว +3

    அரசியல் வடிவேலு 😂

  • @Arunvicky97.
    @Arunvicky97. ปีที่แล้ว +3

    Good comedy show😂

  • @sundaramsundaram2542
    @sundaramsundaram2542 ปีที่แล้ว +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @mullaiv7817
    @mullaiv7817 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரிள் ஒரு உறுப்பினர் கூட சேர்க்கவில்லை 2கோடிபேராம் தேர்தல் வரட்டும் பார்ப்போம்.

  • @perumalvanniya6468
    @perumalvanniya6468 ปีที่แล้ว +1

    வேண்டும் மீண்டும் மோடி ஜி

  • @kanirajsathyaraj1304
    @kanirajsathyaraj1304 ปีที่แล้ว +7

    மாநாட்டு தோல்வி பயம்

  • @Venkatesan-zb2mx
    @Venkatesan-zb2mx ปีที่แล้ว +5

    Thalaiva pudhumaadhiri na thermocol stage poda poringala😂😂😂

  • @TvW1831
    @TvW1831 ปีที่แล้ว +3

    செல்லமான ராஜா

  • @seenivasanv3524
    @seenivasanv3524 ปีที่แล้ว

    Just like நண்பரா? ஆனால் அண்ணாமலை அந்த அளவுக்கு இறங்கி வரமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லிட்டாரே. அதிமுக எப்பவோ ஈரோடு, பெரியகுளம், புதுக்கோட்டை என மூன்று குரூப் ஆக மூனு சீட்டு கம்பெனி ஆகி போயிடுச்சு. நமக்கு போக வர வேன் ஏற்பாடு, டீ காப்பி, குவாட்டரு, பிரியாணி மற்றும் டோக்கன் காசு இல்லாட்டா ஒரு பயலும் வரமாட்டோம். மாச மாசம் மூனு குரூப்பும் இதே மாதிரி மாநாடு போடுங்க.

  • @shaiju1496
    @shaiju1496 ปีที่แล้ว +2

    Thermakol

  • @k.c.shanmugasundaram1503
    @k.c.shanmugasundaram1503 ปีที่แล้ว +3

    Ashoka you are now slim
    And your interview was very sharp good keep it up

  • @sasiroshan7953
    @sasiroshan7953 ปีที่แล้ว +16

    Annamali is next CM…..not even single person can touch him

    • @rapstank2350
      @rapstank2350 ปีที่แล้ว +1

      இதற்காகத்தான் பகலில் தூங்கக்கூடாது என்று சொல்றாங்களே 🤔😂

    • @thelivuu9813
      @thelivuu9813 ปีที่แล้ว

      @@rapstank2350 இனிமே நீ தூங்கவே மாட்டடா🤣😂

    • @rapstank2350
      @rapstank2350 ปีที่แล้ว

      @@thelivuu9813 ஏன்டா உலகம் அழியுற நாளை சொல்லிட்டாங்களா 🤔 அப்படி ஏதேனும் நடந்தா நீ சொன்னது நடக்க வாய்ப்பு உள்ளது 😃😀😂🤣👎🖕🗣️👣👹☠️💨🤡💩🐕

  • @mraj1970
    @mraj1970 ปีที่แล้ว +2

    ஏன்டா கமெடி பண்ர

  • @srinivasana6614
    @srinivasana6614 ปีที่แล้ว +1

    Akka முதிர்உ super

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 ปีที่แล้ว +4

    அண்ணாமலையை திட்டுவதற்கு 5 மணிநேரம் ஒதுக்குங்க !.டெல்லி லாவணி பாட 5மணி நேரம். ஸ்டாலினை குறைசொல்ல 3 மணிநேரம், சரி. ஓபிஎஸ்ஸை வறுத்தெடுக்க 4 மணி நேரம், OK.எடப்பாடி புகழ்பாட 3 மணி நேரம். சாப்பிட, டீ குடிக்க,பாத்ரும் போக,தம்மடிக்க 4 மணிநேரம். ❤ அதுசரி❤கட்சியை பற்றிபேச ❤அதைத்தான் அடகு வச்சாச்சே ❤அடுத்த மாநாட்டிற்கு கொட்டகை போட நேரமாச்சு ❤ஆள விடுங்க சாமி!.

  • @balasubramaniankuppusamy3561
    @balasubramaniankuppusamy3561 ปีที่แล้ว +3

    Thermacool loosu. He is not even a person to compare with Annamalai. In front of Annamalai he is zero.

  • @rajeshkandasamy5895
    @rajeshkandasamy5895 ปีที่แล้ว +2

    டம்மி பிஷ்

  • @rajadurai7514
    @rajadurai7514 ปีที่แล้ว +8

    Sellur raju annan vekuli type.. 🥰

  • @mullaiv7817
    @mullaiv7817 ปีที่แล้ว +2

    எடப்பாடி பெரிய புடுங்கி

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +2

    Debate with jokers very💯 much💎 super speech

  • @Lowclasstrader06
    @Lowclasstrader06 ปีที่แล้ว

    இவரைவிட அதிமுகவை யாராலும் கலாய்க்க முடியாது

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +1

    அசோக வர்ஷினி இணை ஆசிரியர் 👌✅

  • @nandagopalb5938
    @nandagopalb5938 ปีที่แล้ว +3

    கூட்டமோ கூட்டம் கற்பனை நன்றாக இருக்கிறது

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 ปีที่แล้ว +3

    Annamalai powerful Leader In Tamil Nadu

  • @arunagirir9527
    @arunagirir9527 ปีที่แล้ว +2

    தெர்மாகோல் ஜோக்கர்

  • @Shankar-uq8pz
    @Shankar-uq8pz ปีที่แล้ว +9

    அண்ணாமலை❤❤❤

  • @nojananvaradhan2322
    @nojananvaradhan2322 ปีที่แล้ว +2

    Jolly programme

  • @esenpillai
    @esenpillai ปีที่แล้ว +1

    SR: எழுச்சி, என்னா கூட்டம்
    Asoka: அப்படியா …
    Me: நீ நக்கல் செய்றது கூட தெரியாம அண்ணன் எவ்வளவு வெள்ளந்தியா இருக்காரு பாருமா 😂

  • @godson3559
    @godson3559 ปีที่แล้ว +2

    உன் தொகுதி மக்கள் பாவம்

  • @balamuruganvt
    @balamuruganvt ปีที่แล้ว +1

    Annan thankachi comedy super

  • @manmathanmathavamanmathanm1797
    @manmathanmathavamanmathanm1797 ปีที่แล้ว +3

    வாய தெர்மோகோல் நலமா மாநாட்டு வருவர்களளுக்கு 300.200 😂😂😂

  • @pearlqueen2728
    @pearlqueen2728 ปีที่แล้ว +4

    நண்பர் !!!!!!?????😂😂😂😂😂இவருடைய பேச்சு க்கு தஎர்மாகோல் அளவு கனம் தான்.

  • @madasamyiyyappan8218
    @madasamyiyyappan8218 ปีที่แล้ว +1

    வாய்ப்பு இல்ல ராஐர