PANI ILLATHA MAARGAZHIYA by Playback Singer MUKESH & JANAKI in GANESH KIRUPA Light Music Orchestra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • We Thank Our Friend SRI JAYANTHA & SANGAM GLOBAL for Supporting the Musicians
    Song : PANI ILLATHA MAARGAZHIYA by Playback Singer MUKESH & JANAKI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

ความคิดเห็น • 212

  • @rajendranannamalai4756
    @rajendranannamalai4756 2 ปีที่แล้ว +6

    கீ போர்டு வாசித்த தம்பியின் விரல்களுக்கு எனது பாராட்டுககளும் வாழ்த்துக்கள்
    அருமை ஆனந்தம்

  • @poongothaikanakasabapathy2442
    @poongothaikanakasabapathy2442 2 ปีที่แล้ว +7

    முகேஷின் குரல் ரொம்பப் பிடிக்கும் இந்தப் பாடல் பாடிய விதம் அருமை... சகோதரிக்கும் வாழ்த்துக்கள்

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 ปีที่แล้ว +5

    முகஷே 👌👌👍மேடம் 👍👍🌹🌹

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +6

    இந்த இளம் வயது Key board பிளேயர் எல்லா பாடல்களுக்கும் மிகவும் அருமையான சிறந்த பங்களிப்பை அளிப்பது கண்கூடாக தெரிகிறது.
    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 ปีที่แล้ว +4

    Both has beutiful voice with brilliant talent
    Good music team
    Please continue your service

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 3 ปีที่แล้ว +5

    தமிழின் இசைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் இசையமைப்பாளர் பாடியவர்களுக்கு எனதுமனமார்ந்தபாராட்டுகள்

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 2 ปีที่แล้ว +5

    பாடகர்கள் அனுபவித்து பாடியுள்ளனர்.... இசை இனிமை.... குழுவிற்கு வாழ்த்துக்கள் 👏👌🙏

  • @kalatambidore8696
    @kalatambidore8696 2 ปีที่แล้ว +3

    Arumai ! Arpudham ! Very gifted singers MUKESH and JANAKI ammale Great GANESH KIRUPA Very talented keyboard, Flute, Guitar and Tabla players We wish you all the best from Paris !

  • @jayaseelan8582
    @jayaseelan8582 ปีที่แล้ว +2

    Suberb both Mukesh and janaki did well beutiful with melodious voice
    Music team are excellent with their performance also special wishes to the Key board player
    Overall credit goes to Ganesh sir team

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +2

    WHAT A WONDERFUL VOICES
    AMAZING SONG
    INCLUDING B G M.
    MARVELOUS JOB

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 3 ปีที่แล้ว +16

    நமது அபிமான ஜானகி அவருடன் புகழுடன் வளம் வரும் முகேஷ் இணைந்து .. இந்த அருமையான பாடலை இனிமையாக்கி தந்த கணேஷ் கிருபா இசைக்குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்து மலர்களை சமர்ப்பிக்கிறேன்.... !!💞💞
    Colombo.. lockdown

  • @sathisbalan9201
    @sathisbalan9201 3 ปีที่แล้ว +4

    எங்க ஜானகி சகோவோட குரலில் இந்த பாட்டு,தேனமுதம்!முகேஷ் சகோவும் அருமையாக பாடியிருக்கீங்க!

  • @ordiyes5837
    @ordiyes5837 2 ปีที่แล้ว +2

    இசைதான் காயப்பட்ட மனதிற்கு அருமருந்து என்பது இந்தப்பாடல் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகிறது.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் தேர்வு! செவிக்கு விருந்தான இசை!! பாடகர்கள் முகேஷ் மற்றும் ஜானகி மேடம் இருவரின் குரல் வளத்தையும், பாடும் திறனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை! மொத்தத்தில் பாடல் தேனில் கலந்த பலாச்சுளை!👌👏💐

  • @poohbalan3940
    @poohbalan3940 ปีที่แล้ว +2

    Wow music and singers vere level.

  • @globetrotter2920
    @globetrotter2920 8 หลายเดือนก่อน +1

    Fantastic song , mellifluous singing by both .. Mukesh is a very gifted singer , best wishes to him .
    Ganesh Kripa orchestra has been churning out amazing numbers - flawlessly 🎉🎉

  • @segaranb8475
    @segaranb8475 2 ปีที่แล้ว +2

    Lovely singers Fentastic. I enjoyed too much Tq

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 9 หลายเดือนก่อน +1

    அருமை,அனைவருக்கும் வாழ்த்துகள்.🌹🌸🙏🏼

  • @foreignjobservice9663
    @foreignjobservice9663 3 ปีที่แล้ว +2

    காலம் கடந்தாலும், நினைவலைகள் மலர்வது, இசை கலைஞர்களால் மட்டுமே🌹🌹🌹🌹🌹

  • @ranipaul100
    @ranipaul100 2 ปีที่แล้ว +2

    Mukesh my Goodness what an Amazing and Awesome voice 👏

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว

    ஆரம்ப ஹம்மிங் சாதாரணம் இல்லைங்க.
    ரொம்பவே கடினமான ஹம்மிங்.
    அருமையாக பாடுகிறார்.

  • @shinchan6853
    @shinchan6853 3 ปีที่แล้ว +6

    முகேழ் சார் அருமை மெடமும் "வாழ்க வளமுடன்"

  • @nagendranc740
    @nagendranc740 3 ปีที่แล้ว +5

    அருமையான இசை குழுவிற்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 ปีที่แล้ว +13

    Excellent singing both
    Lady singer voice look like original version. (P. Suseela )
    Opening humming excellent.
    Music also mesmerized
    Good team work
    Congrats to all

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை .👍👍எல்லோருக்கும் நன்றி .பாராட்டுக்கள் 🙏

  • @santhanamv2607
    @santhanamv2607 2 ปีที่แล้ว +1

    அருமையான மெல்லிசைப் பாடல். எத்தனை முறை கேட்டாலும் இந்த இனிமையான குரல் மற்றும் இசை நினைவில் விட்டு அகலாது

  • @kpp1950
    @kpp1950 2 ปีที่แล้ว +6

    Singer Mukesh . His is a unique voice . Thanks again for choosing this song . Your presentation was excellent as usual

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +3

    Again and again enjoying your performance with Janaki .Awesome Mr.Mukesh. Regards to all the inmates esp the Percussionists. Thank you so much.

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 ปีที่แล้ว +6

    என்ன ஒரு இனிய பாடல்? இந்த நல்ல தமிழ் பாடல் போல இன்று ஏன் வருவ தில் லை?

    • @Ashley-sb6js
      @Ashley-sb6js 2 หลายเดือนก่อน +1

      எப்படி வரும் தனுஷ் சிவ கார்த்திகேயன் எல்லாம் பாட்டு எழுதினால் எப்படி வரும் ?

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 2 ปีที่แล้ว +2

    Excellent singing by Mukesh and Janaki.Orchestra is fantastic

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 ปีที่แล้ว +1

    So sweet, flute, keyboard, and singers, tabla, vow...... God Jesus bless all

  • @RaviRavi-um2fb
    @RaviRavi-um2fb 2 ปีที่แล้ว +1

    பழய பாடலுக்கு உயிர் கொடுத்து தமிழுக்கு பெறுமை சேர்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @narayanivg3543
    @narayanivg3543 3 ปีที่แล้ว +12

    What a humming, you have a gifted voice Janaki... Mukesh also gave a wonderful rendition....keep rocking.

  • @dhariniramabhadran9310
    @dhariniramabhadran9310 2 ปีที่แล้ว +6

    Lovely duet pair. Must sing together many good old songs

  • @gopalakrishnan3781
    @gopalakrishnan3781 3 ปีที่แล้ว +4

    மீண்டும் மீண்டும் பொழியட்டும் இந்த பனி மழை

  • @anthonydasdas794
    @anthonydasdas794 2 ปีที่แล้ว +2

    Both of them are excellent singers n the best singers

  • @bhanumathi9094
    @bhanumathi9094 2 ปีที่แล้ว +2

    Excellent singing both of you.

  • @alwayshappy9549
    @alwayshappy9549 2 ปีที่แล้ว +5

    Very nicely sung by both. My sincere appreciation to both singers. Well done. Keep it up.

  • @gomathikannippan5475
    @gomathikannippan5475 2 ปีที่แล้ว +3

    Wow excellent singers,,,,,,,

  • @Meyyappansomu
    @Meyyappansomu 2 ปีที่แล้ว

    எல்லோருமே இப்படி அசத்தினால் எப்படிங்க? நன்றிகள் பல.. 🙏

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 2 ปีที่แล้ว +3

    🙏God's grace is totally evident 🙏

  • @bhanusrinivasan6452
    @bhanusrinivasan6452 3 ปีที่แล้ว +4

    Wow mukesh and janaki sis.. OLD GEM OF A SONG..lovely rendition

  • @sarumaninatarajan4896
    @sarumaninatarajan4896 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் குரல் அருமை அம்மிங் மிகவும் அருமை வாழ்க வளமுடன் அம்மா

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.அருமை.

  • @ranipaul100
    @ranipaul100 2 ปีที่แล้ว +2

    You both are breaking the Ice Berg.. amazing and Awesome Rendition 👌

  • @SkmSsm24
    @SkmSsm24 3 หลายเดือนก่อน

    Great singers. Mukesh has his own style at the same time he has the courage to imitate all our famous singers.
    Janaki is really superb.She is another P.Susila madam.
    Hat's Off.

  • @veerkarna5542
    @veerkarna5542 2 ปีที่แล้ว +2

    எல்லா மன்னர்க்கும் இப்போ படை உண்டு. கண்டபடி போறாங்க இல்ல. அதான்

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 ปีที่แล้ว +3

    NICE singing by both . What a fantastic lyrics .

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +5

    What an amazing performance

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 3 ปีที่แล้ว +1

    காதலில்லாத வாலிபமா? இதை நியாயப்படுத்த கவியரசர் சொல்லாடல் அசத்தல்.
    .MSV TMS PS அழகான. பாடல்

  • @premkumarr4121
    @premkumarr4121 3 ปีที่แล้ว +6

    Nice rendition. All the best

  • @msundaram4759
    @msundaram4759 3 ปีที่แล้ว +1

    தித்திப்பானபாடல்கள் இன்பமான இசை சுவையான பாடகா்கள்

  • @devadeava6816
    @devadeava6816 2 ปีที่แล้ว

    காலத்தால் அழியாத மிக அலகிய பாடல் நம் இசையின் முன்னோர்கள் என்ன அலகா எழுதி இசையமைத்து பாடிருக்கின்றார்கள் இப்போ நீங்கள் இருவரும் பாடுவதை கேட்கும் பொழுதுகூட அருமைாக உள்ளது வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து நான் இசையின் பிரியன் தேவா

  • @compassion7243
    @compassion7243 2 ปีที่แล้ว +4

    Great voice...both...long life...

  • @ganeshkirupa
    @ganeshkirupa  3 ปีที่แล้ว +4

    THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT AND COMMENTS

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 ปีที่แล้ว

    என்னை வேறு உலகத்திற்கே கொண்டு சென்ற ஓர் இனிய பாடலை மிக அற்புதமான பாடிய பாடகர்களை & அழகான இசையமைத்த இசைக்குழுவினரை மனதார பாராட்டுகிறேன் … what a song …? Sweet . Thank you all . - from Belfast city-UK .

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 2 ปีที่แล้ว

    அருமையான தலைவரின் பாடலைப்பாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ம மனோகரன் 67 கிருஷ்ணகிரி ஜெய்ஹிந்த்

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 3 หลายเดือนก่อน

    Good selection of song.
    The Good looking outstanding Heroine Madam Saraojadevi has sung in Aadipperukku.

  • @Ayubkhan15753
    @Ayubkhan15753 ปีที่แล้ว

    இசைமழை அருமை நன்றி.

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Wow enna Arumai thanks for ganesh kirupa teams Mukesh brother and janaki madamum amarkala patuthi vettarkal vaazhththukkal 💐👌🙏👏👏👏👏

  • @sridharappu8577
    @sridharappu8577 2 ปีที่แล้ว +1

    Both are amazing voice but iam mukesh fan always

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 2 ปีที่แล้ว +5

    Excellent Singers! What a music troop! Amazing!

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 ปีที่แล้ว +4

    Excellent singing and orchestra.

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 3 ปีที่แล้ว +2

    இசை குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว

    இருவரும் அருமையாஙபாடியுள்ளீர்கள் நல்லமூகபாவனை இப்படித்தான் சந்தோசமாகபாடவேண்டும்.

  • @user-dy6xi1sb5g
    @user-dy6xi1sb5g 2 หลายเดือนก่อน

    இருவர் குரலும் பாடலும்அருமைஇசைக்ககுழுவினருக்கும்பாராட்டுகள்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว

    தபேலா மிகவும் அருமையாக ரிதமிக்காக சர்வசாதாரணமாக வாசிக்கிறார்.
    மிகவும் வாழ்த்துக்கள்.

  • @sagayaraja8110
    @sagayaraja8110 ปีที่แล้ว

    நண்பர் திரு முகேஷ், சகோதரி ஜானகி பாடலின் சாராம்சம் குறையாமல் பாடியுள்ளனர்! வாழ்த்துக்கள்!!!👏😉👏👏👍🌟🌟🌟🌟🌟🌟🌟🌼🌺🙏

  • @vivekanandan14367
    @vivekanandan14367 3 ปีที่แล้ว +4

    Nice performance...

  • @karuppanramesh9432
    @karuppanramesh9432 2 ปีที่แล้ว

    முகேஷ் அண்ணா வெறித்தனமா இருக்கு

  • @Advanced520
    @Advanced520 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
    பெண் பாடகர் அவருக்கு
    வாழ்த்துகள்..
    முகேஷ் அவருக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் நூறாண்டு வாழ்க.. ஆயிரம் பாடல்கள் பாடுக..
    முகேஷ் அவர்களின்
    குரலுக்கு நான் அடிமை.

  • @lucaspushparaj8433
    @lucaspushparaj8433 2 ปีที่แล้ว +1

    Excellent performance both.

  • @muthammalrammohan9016
    @muthammalrammohan9016 8 หลายเดือนก่อน

    அழகான பாடல் இனிமை

  • @kenkkannaparan6162
    @kenkkannaparan6162 2 หลายเดือนก่อน

    beautiful song....brilliant rendition

  • @shihabvids
    @shihabvids 2 ปีที่แล้ว +1

    Excellent music composition

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว

    ஜானகி அவர்கள் சூப்பர் வாய்ஸ்.
    வாழ்த்துக்கள் அம்மா.

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர், சூப்பர்

  • @muthuesaki9068
    @muthuesaki9068 2 ปีที่แล้ว

    மெல்லிசை. சூப்பர்

  • @nathenpeter7
    @nathenpeter7 3 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு.

  • @ramamurthynatarajan2923
    @ramamurthynatarajan2923 2 ปีที่แล้ว

    கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை முகேஷ் குரலில் கேட்டது முதல் எல்லா பின்னணி பாடகர் பாடலையும் முகேஷ் குரலில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கிறது

  • @krishnand3627
    @krishnand3627 3 ปีที่แล้ว

    மெல்லிசை மன்னர்களின் ஆட்சியை இந்த முகேசும் சானகி குழுவினரும் மிக இனிமையாக இசைத்துக் காட்டினர். தபேலாவும் புல்லாங்குழலும் பாடலுடன் ஒன்றி இசைக்கப்பட்டன.
    இசைக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
    மெல்லிசை மன்னர் என்றும் வாழ்கிறார்.
    அன்புடன்
    தெ. கிச்சினன்
    நாம் தமிழர்.

  • @karuppiahp235
    @karuppiahp235 3 ปีที่แล้ว +1

    Music instrument players are SUPER esp piano, tabla and arch.leader etc.
    Song is one of the best duets of tms ps.

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 3 ปีที่แล้ว

    அருமை அருமை குரல் சூப்பா்

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 2 ปีที่แล้ว

    Super song singars padena.thu romba nala eruku

  • @sundaramg2665
    @sundaramg2665 9 หลายเดือนก่อน

    Excellent !! Great

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +1

    Wonderful performance.

  • @Gold_island
    @Gold_island 3 ปีที่แล้ว

    ஜானகி பாடலை தினமும் பதிவிடுங்கள் கேட்க ஆவல் மிகுதியால் காத்திருக்கும் ரசிகை.

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว

    அருமை அருமை. சூப்பர். 👌👌👌👌👌👌

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 2 ปีที่แล้ว

    இசை சூப்பா்

  • @thomasmv5537
    @thomasmv5537 3 ปีที่แล้ว +1

    അയ്യ സൂപ്പർ

  • @sekarg5033
    @sekarg5033 3 ปีที่แล้ว +1

    Excellent Song Selection. Excellent Singers.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว

    Lady voice simply awesome.

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 3 ปีที่แล้ว +2

    pleasant; excellent.

  • @sniper.1919
    @sniper.1919 2 ปีที่แล้ว

    Ms Ganesh kirupa u r having excellent Singers. Just like Mr. Mani and Mrs. Asha. Mukesh etc.

  • @pirinava121
    @pirinava121 2 ปีที่แล้ว

    MUGESH YOU ARE GRATE.

  • @kara1946
    @kara1946 2 ปีที่แล้ว

    மிக அருமையான இசைக்குழு
    God bless you all!
    பாட்டு எதுவாக இருந்தாலும்
    ஒவ்வொரு பாடகரின் குரலும் தேனாக இனிக்கிறது
    ஒவ்வொரு பக்கவாத்திய
    அன்பரும் அருமையாக இசைக்கிறார்கள்.
    ஒருவர் கூட சோடை போகவில்லை.
    ஈசன் உங்களை ஒரு நல்ல செட்டாக அமைத்துள்ளார்
    இதிலிருந்து உங்கள் எல்லாருக்கும் அவருடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று பொருள்
    இது எல்லாம் இந்த குழுவை
    அமைத்து வெற்றிகரமாக நடத்தி வரும்
    தலைவருடைய நல்ல மனதை காட்டுகிறது .
    இதிலிருந்து கடவுளுடைய அருள் உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று பொருளாகும்.
    இதோடு நீங்கள் ஓய்வாக அமைதியாக இருக்கும் பொழுது
    kara OmkaraOm
    என்னும் யூடியூப் சேனலுக்கு சென்று
    உரிமையோடும் பொறுமையோடும் பக்தியோடும்
    பணிவோடும்
    ஆர்வத்தோடும்
    பிரம்மரிஷி கரா அவர்களின் பேருரையை திருப்பேர் உரையை கேட்டு
    உணர்ந்தீர்களானால்
    உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் சேவை செய்வதாக அது அமையும்
    இதுவே உண்மையான ஆன்மீக வாழ்க்கை உண்மையான மனித வாழ்க்கை என்பதை யும் உணர்வீர்கள்.
    உங்களுக்குள் எழும் சந்தேகங்களை போக்கிக்கொள்ள
    9344273732 என்னும் வாட்ஸப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.
    நன்றி வணக்கம்
    பிரம்மரிஷி கரா
    மகா சித்தர் மகா பீடம் உடுமலை 23 12 21 வியாழன்

    • @mram2440
      @mram2440 2 ปีที่แล้ว

      Brahma Rishi Kara, this is a disgusting way of promoting your fortune telling business.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว

    FLUTE PALYAED VERY EXCELLENT LY.

  • @tamilselvi5885
    @tamilselvi5885 2 ปีที่แล้ว

    Mukesh always my favourite

  • @ShankarShankar-ed8sy
    @ShankarShankar-ed8sy 2 ปีที่แล้ว

    Mukesh Sir super
    Madam also good.voice