ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பிறந்த உடனேயே இறக்கும் குழந்தைகள்...! மர்மத்தின் பின்னணி என்ன? | Epi 21 | Kannadi | Kalaignar Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2019
  • பிறந்த உடனேயே இறக்கும் குழந்தைகள்...! மர்மத்தின் பின்னணி என்ன? | Epi 21 | Kannadi | Kalaignar Tv
    திங்கள் முதல் வெள்ளி வரை
    இரவு 8 மணிக்கு
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்..
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    குட்டி சொர்ணாக்கா | இங்க என்ன சொல்லுது | Inga Enna Solluthu | Game show | Jagan | Kalaignar TV
    • குட்டி சொர்ணாக்கா | இங...
    நெசமாத்தான் சொல்றிய..! இங்க என்ன சொல்லுது | Inga Enna Solluthu | Game show | Jagan | Kalaignar TV
    • நெசமாத்தான் சொல்றியா.....
    "PuniSHMENT" Tamil Short Film | Naalaiya Iyakkunar6 | Epi 20 | Kalaignar TV
    • "PuniSHMENT" Tamil Sho...
    நம்ம ஊரு திருவிழா | Namma Ooru Thiruvizha | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | part 1
    • அகில உலக சூப்பர் ஸ்டார...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 14 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    பூவே செம்பூவே | Poove Sempoove | Epi 26 | 09 Sept 2019 | Mounika Devi | Shamitha
    • பூவே செம்பூவே | Poove ...
    Dum Dum Dum | டும் டும் டும் | Epi - 26 | 09 Sept 2019 | Vijayalakshmi | Kalaignar TV
    • Video
    "Zombie" Movie Team Interview | Yashika Aannand | Bhuvan Nullan | Yogi Babu | Kalaignar Tv
    • "Zombie" Movie Team In...
    "தேசிய பறவை" Tamil Short Film | Naalaiya Iyakkunar6 | Epi 20 | Kalaignar TV
    • "தேசிய பறவை" Tamil Sho...
    For More Updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Instagram : / kalaignartv. .
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 424

  • @mallikakalidass4036
    @mallikakalidass4036 3 ปีที่แล้ว +2

    இது போன்ற பதிவை நான் இரண்டாவது முறையாக வாசிக்க நேர்ந்தது இதயத்தை உடைத்துகொண்டு கண்களில் அருவியாக கண்ணீர் இதுபோல கொடுமையை இனி கொடுக்காதே என்று கடவுளிடம் தான் மன்றாட முடியும் 5 மாதம் வரை பல சோதனைகளுக்கு பின் 17வருடங்களுக்கு பின் குழந்தையை வயிற்றில் சுமப்பதே சுகமான அனுபவம் 5 மாதத்தில் நடத்தும் ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்தினோம் மறுபடி 15 நாட்களாக வலி வலி இந்த வார்த்தையை கேட்டே செத்தேன் அவளும் தாங்க முடியாமல் தவித்தாள் இறுதியில் ஒரு நாள் மயங்கினாள் ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டு 5 மணிக்கு தாயா சேயா போராட்டம் தாய் அழுதாலே நீ வர நான் அழுதேனே நீங்கள் இருவரும் வேண்டும் என்று கடைசியில் கடவுள் எங்களை ஏமாற்றி குழந்தையை பறித்துக் கொண்டான் இன்று குழந்தை என் மொபைலில் என் மடியில் பேசனில் அழுதோம் அழுதோம் ஆறவில்லை இன்று வரை வாழ பிடிக்காமல் வாழ்கிறோம் யாருக்காக தெரியல இது போன்ற நிகழ்வை படித்தால் நான் அன்றைய நிலைக்கு போய் விடுகிறேன் எனக்கு பின் என் மகளுக்கு யார் எனக்கு தெரிந்து தாய் மகள் உறவு எதையும் எதிர்பார்காதது எங்களுடைய பப்பிகளும் ஒரு பூனைபட்டுகுட்டியும் தான் எங்கள் உலகம்🌎🌎🌐

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 ปีที่แล้ว +5

    டாக்டர் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அந்த தெய்வமே உங்க ரூபத்தில் வந்து அந்த குழந்தையை காப்பாற்றி கொடுத்திருக்கீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @sanjeevan1818
    @sanjeevan1818 4 ปีที่แล้ว +74

    அம்மா and குழந்தை இரத்தம் Negative to positive ஆக இருந்தால் இது போல ஆகும்.. ஆனால் ஒரு அம்மாவின் வேதனை மிகப் பெரியது எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் மனம் ஆறாது..

    • @sanjeevan1818
      @sanjeevan1818 3 ปีที่แล้ว +4

      @Ananthi M
      அப்படி இல்லைனு உங்களுக்கு யார் சொன்னது? Rh factor னு போட்டு படிங்க அப்புறம் கருத்து சொல்லுங்க

  • @keethakeetha2041
    @keethakeetha2041 3 ปีที่แล้ว +1

    ஆஆ இயேசப்பா நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்

  • @EARNMONEYEASY143
    @EARNMONEYEASY143 3 ปีที่แล้ว +3

    தாய்மையின் சக்தி மிகவும் சக்தி வாய்ந்தது இதுவே நிதர்சனமான உண்மை

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +59

    *Thank GOD*
    *GOD IS GREAT*
    *கடவுள் எல்லா பெரிய காரியங்களையும் செய்வார்_ இந்த முறை இரண்டு மருத்துவர்கள் மூலம் அதை செய்திருக்கிறார்!_ வாழ்க வளமுடன்! சந்தோஷத்துடன்!*
    *கடவுள்*
    *இந்த குழந்தைக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்!* *சிறந்த குழந்தையாக வளர்ந்து பெற்றோரை ஆனந்த கடலில் ஆழ்த்தட்டும்!*

  • @sriguru710
    @sriguru710 4 ปีที่แล้ว +207

    நல்ல மாமியார். அம்மா உங்களுக்கு நல்ல மனசு....

  • @SK-nc7km
    @SK-nc7km 4 ปีที่แล้ว +122

    இந்த மாதிரி மாமியார் இருந்தா எல்லாம் நல்லகாவெ நடக்கும் வாழ்த்துகள்

  • @parithabegam4341
    @parithabegam4341 4 ปีที่แล้ว +111

    அல்லாஹ் இந்த குழந்தைக்கு நீண்ட ஆயுளை தருவாயாக

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 ปีที่แล้ว +1

    So cute baby 🥰🥰🥰🥰🥰🥰

  • @shakthishakthi660
    @shakthishakthi660 4 ปีที่แล้ว +62

    இப்படி மாமியார் கிடைத்ததும் ஒரு வரம்தான்.
    மிக்க மகிழ்ச்சி
    செல்லம் நீ நல்ல ஆரோகியத்தோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

    • @riyariya5777
      @riyariya5777 3 ปีที่แล้ว

      காலைஹ ட டஸடகதஙஹஙங ஹ ண

    • @riyariya5777
      @riyariya5777 3 ปีที่แล้ว

      காலை

  • @saranyasribeautytips653
    @saranyasribeautytips653 3 ปีที่แล้ว +5

    Treatment kodutha doctor theivangaluku kodana Kodi nandrigal 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌

  • @Manimegalaielavarasan1008
    @Manimegalaielavarasan1008 4 ปีที่แล้ว +36

    உண்மையிலேயே அவங்க மாமியார் ஒரு நல்ல மனம் கொண்டவர் டாக்டர்கள் கடவுள் என்று சொல்வதும் 💯 உண்மை 🙏🙏🙏 நான்காவது முறையாக ஆப்ரேஷன் அந்த சிஸ்டர் தன்னம்பிக்கை நன்னம்பிக்கை ஆச்சரியமாக உள்ளது வாழ்க வளமுடன்👍

  • @murugaiahs4669
    @murugaiahs4669 4 ปีที่แล้ว +27

    அம்மாவிற்க்கு. எங்களின் அன்பான வாழ்த்துக்கள் உங்களின் பேரக்குழந்தையை கடவுள் உங்களுக்காவும் அளித்திருக்கிரார்

  • @chitrav2494
    @chitrav2494 4 ปีที่แล้ว +17

    Congratulation. God bless u. Babyku neenta auyil kadavul kodukkavum.👌👍👬💓💕💓🎈💐

  • @suganmalu4858
    @suganmalu4858 3 ปีที่แล้ว +6

    அம்மா எனக்கு அம்மா இல்ல நா ரொம்ப கஸ்ட படுற நீங்க அநாத ஆஸரமதுல போய் kulanthai valakalame anga ulla pillailuku aatharava vathu irukum🙏

  • @JhoNwicK93
    @JhoNwicK93 4 ปีที่แล้ว +9

    டாக்டர் கடவுள் ஓன்று தான் இப்ப தான் தெரியுது சூப்பர் டாக்டர் அந்த அம்மா முகம் எவ்வளவு சந்தேஷம்

  • @shilpamohan9467
    @shilpamohan9467 3 ปีที่แล้ว +3

    Hats off mother and family greatful job for doctors👌👌👌👌

  • @saichitrasaidevi1330
    @saichitrasaidevi1330 4 ปีที่แล้ว +32

    My life also this type 4times I loss my babies finally God grace and doctor treatment I got twins

  • @thalapathyvijayaddict1952
    @thalapathyvijayaddict1952 4 ปีที่แล้ว +78

    மாமியார் na apdi itukanum, enakunu oruththi vanthurukuraale......

  • @riswanmm1133
    @riswanmm1133 3 ปีที่แล้ว +7

    நள்ளமனசு மாமியா!பாவம் அந்த சகோதரீ எவ்வளவு கவலை ஊரவிட்டு போக சொல்ரவங்க யாராஇருந்தாலும் மணிதனா

  • @divyak8297
    @divyak8297 4 ปีที่แล้ว +10

    Tq Jesus 🙏🙏🙏🙏

  • @priyadharshini3110
    @priyadharshini3110 3 ปีที่แล้ว +2

    மருத்துவர்கள் தான் கடவுள் இவர்களுக்கு 👌👍🙏🙏🙏🙏

  • @raashidahamed8925
    @raashidahamed8925 3 ปีที่แล้ว +11

    பெண்ணின் மனவலிமை ! மாமியாரின் நல்ல குணம், கணவனின் அன்பு மேலும் மருத்துவ வள்ளல்களில் தயவு இவையே இந்த குழந்தையை உயிர்வாழ வைத்திருக்கின்றன ! நூறாண்டு வாழும் குழந்தை ! வாழ்க !!

  • @royalqueenofchrist8793
    @royalqueenofchrist8793 4 ปีที่แล้ว +12

    Doctors ur so great thank u lord u gave them that much of knowledge

  • @SaranyaSaranya-vx1vb
    @SaranyaSaranya-vx1vb 3 ปีที่แล้ว +2

    இரண்டாம் கடவுள் டாக்டர் நீங்க நன்றி அந்த பிள்ளையே காப்பனதுக்கு

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 ปีที่แล้ว +22

    Govt hospital care is great.. Hatts off medical team.

  • @vikeykuttyvignesh2908
    @vikeykuttyvignesh2908 3 ปีที่แล้ว +1

    Thankyou

  • @s.sumitha313
    @s.sumitha313 4 ปีที่แล้ว +16

    Doctors very great they are another god

  • @sandanammah9379
    @sandanammah9379 4 ปีที่แล้ว +10

    Nalla erukkanum🙏🙌

  • @sarimahi7924
    @sarimahi7924 4 ปีที่แล้ว +8

    Salute doctors

  • @ramaiyahsarojani4486
    @ramaiyahsarojani4486 4 ปีที่แล้ว +11

    God bless the baby and parents too

  • @prithikashenba9725
    @prithikashenba9725 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @anusuya3668
    @anusuya3668 3 ปีที่แล้ว +4

    Avanga mamiyar illa .innoru AMMA. God bless you baby. Life long happy ah irukanum.da ammu.

  • @snekasneka1545
    @snekasneka1545 3 ปีที่แล้ว

    Vera level doctor vera level antha akka vera level mamiyar

  • @subaselvam4826
    @subaselvam4826 4 ปีที่แล้ว +5

    Super

  • @t.vijayalakshmi6727
    @t.vijayalakshmi6727 2 ปีที่แล้ว

    Super😍😍😍😍😍

  • @padalaswapna6448
    @padalaswapna6448 3 ปีที่แล้ว +10

    கவலை படதிங்க அம்மா கன்டிப்ப தம்பி யே தங்கையே பிறக்கும் 🙂🙂

  • @thilagsaras3193
    @thilagsaras3193 4 ปีที่แล้ว +4

    Nandrigalum ...vazhthukal ...

  • @deepud6124
    @deepud6124 4 ปีที่แล้ว +35

    Last ah chellakuty sirichadha pakrapo ammadi enna oru alagu.. indha chellam 100 varusham nalla healthy ah vaalanum pray panikiren.அம்மா மனவலிமை எவ்வளவு பெரிதானது

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 ปีที่แล้ว +3

    The Great Mother in Law ...Hatts of Great Doctors ....🌷💐💐💐👍🏼👍🏼👍🏼

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 ปีที่แล้ว +6

    God bless

  • @MuthuKumar-ty1pi
    @MuthuKumar-ty1pi 4 ปีที่แล้ว +2

    கடவுளே காப்பாற்றியதுக்கு நன்றி

  • @roopaananya2068
    @roopaananya2068 4 ปีที่แล้ว +8

    Really great mother in law and husband and doctor God bless you baby and mother

  • @parbaparba1772
    @parbaparba1772 4 ปีที่แล้ว +4

    Akka god blees you

  • @amudhaamudha4134
    @amudhaamudha4134 4 ปีที่แล้ว +4

    God bless you.........

  • @nssbbsbsb4532
    @nssbbsbsb4532 5 ปีที่แล้ว +7

    Handawan oruwany nambuggal.thanks doctor 😍🍼🛌🤝🤲👍👍👍👍👍

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 ปีที่แล้ว

    Good doctor. Thank you

  • @jai....9839
    @jai....9839 4 ปีที่แล้ว +6

    Kadaul unnai kappatruvar en thangamey 🙂🤗

  • @lathasrikantha7066
    @lathasrikantha7066 4 ปีที่แล้ว +5

    When I watch this I cry a lot

  • @kumuthamanamalai4924
    @kumuthamanamalai4924 4 ปีที่แล้ว +4

    Tq doctors

  • @angusanysekarasari4896
    @angusanysekarasari4896 4 ปีที่แล้ว +10

    Doctors is really god.....

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 3 ปีที่แล้ว

    Very nice

  • @prakashbabu2810
    @prakashbabu2810 4 ปีที่แล้ว +4

    Beautiful boy

  • @PavithraPavi-gs8zc
    @PavithraPavi-gs8zc 2 ปีที่แล้ว

    God bless you da chellam

  • @boomidhilip4010
    @boomidhilip4010 3 ปีที่แล้ว +1

    🤱🤱🤱 சூப்பர்

  • @nonanadeera6322
    @nonanadeera6322 3 ปีที่แล้ว +1

    Allah bless for the baby and mother good job doctors 🤩

  • @kavithaarchanakaviarchu1054
    @kavithaarchanakaviarchu1054 3 ปีที่แล้ว

    Super Doctor

  • @unnikrishnan3174
    @unnikrishnan3174 4 ปีที่แล้ว +5

    Hats off to all the medical practitioners at Egmore Govt Children's Hospital and the family.
    Let the baby and family long live with all joy and happiness. 😍😍😍

  • @tharnikankumartharnikan6567
    @tharnikankumartharnikan6567 3 ปีที่แล้ว +2

    . சூப்பர் மாமியார் மருமகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த மாமியார் போல் எல்லா மாமியாரும் இருந்தால் நால்லா இருக்கும்

  • @priyapriya-lc2rp
    @priyapriya-lc2rp 2 ปีที่แล้ว

    Spr sis

  • @Dineshkumar-hf7hm
    @Dineshkumar-hf7hm 4 ปีที่แล้ว +6

    Ur great iron lady

  • @balamarees4949
    @balamarees4949 4 ปีที่แล้ว +2

    Engal ooril oru couples Ku 5 baby poranthu poranthu eranthu poiruchu...ipo 6th baby poranthu nalla eruku....IPO pappa Ku 10 years aguthu...IPO romba happy ah erukanga😍

  • @sowmisowmi5576
    @sowmisowmi5576 2 ปีที่แล้ว

    Life long happy ya irru appi

  • @mathigokulmathigokul995
    @mathigokulmathigokul995 4 ปีที่แล้ว +4

    தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்திகிரேன்😍

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn 4 ปีที่แล้ว +5

    என் 3வது குழந்தை பிறந்த இறந்து விட்டது kmc hospital ல. Baby hospital போன காபாத்தி இருப்பாங்க. பெண் குழந்தை 4k. 250gram. Miss you my baby 😥😫😢

    • @Maran.123
      @Maran.123 4 ปีที่แล้ว

      Hey jtuv,zj gf

  • @angelpriya5284
    @angelpriya5284 4 ปีที่แล้ว +2

    God will surely bless you n your family amen

  • @musicmelody8927
    @musicmelody8927 2 ปีที่แล้ว

    Thangam nee pallandu nalamudanum valamudanum vala na ellam valla perumalai prathikuren...

  • @lawrencem7845
    @lawrencem7845 4 ปีที่แล้ว +3

    IT IS A GOOD LESSON FOR EVERY MOTHER-IN-LAW AND DAUGHTER-IN-LAW. MORE OVER IN GOVT. HOSPITALS TOO SENSIBLE DOCTORS AND STAFF ARE AVAILABLE. GOD WILL BLESS THEM SENSIBLY AND SINCERELY TO SEE HIM THROUGH POOR PATIENTS.

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 ปีที่แล้ว +2

    Great sis.. Thanks to all the doctors. God bless you all. Keep it up. I'm from Malaysia

  • @najimanazar8467
    @najimanazar8467 2 ปีที่แล้ว

    Masha Allah God bless you

  • @FKirushnarathyFRathy
    @FKirushnarathyFRathy 3 ปีที่แล้ว +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarimanohari8000
    @kumarimanohari8000 4 ปีที่แล้ว +2

    God bless you 🙏

  • @sinnathambisinnathambi8559
    @sinnathambisinnathambi8559 3 ปีที่แล้ว +1

    நீண்ட ஆயுளோடு நீடோடி வாழ்க மகனே

  • @riswanmm1133
    @riswanmm1133 3 ปีที่แล้ว +1

    அல்லாஹ்" ஒருநாலும் யோசிக்காமல் யாரயும் நோகடிக்க வேண்டாம் இதன் பிறகு இன்ஷா அல்லாஹ்"

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp 4 ปีที่แล้ว +2

    Doctors than antha family ku kadavul great job ..thks .. god bless you baby

  • @beautycraftsandarts5780
    @beautycraftsandarts5780 3 ปีที่แล้ว

    Thanks for doctor

  • @johnjohnstephen9265
    @johnjohnstephen9265 2 ปีที่แล้ว +1

    God's grace always with you da challakutty ✝️✝️✝️

  • @vaandugalinkalata1126
    @vaandugalinkalata1126 3 ปีที่แล้ว +1

    Really make tears in my eyes

  • @iswaryasettu3457
    @iswaryasettu3457 3 ปีที่แล้ว +1

    Shoba mam enaku theriyum na deliverykaga 3month antha hospital LA iruntha enaku heart problem 1month ICU LA romba serious ah iruntha 8mnth LA kolanthaiya eduthudlanu sonnanga apdi eduthalum yaarachum orutharatha kapatha mudium nu sollitanga appo baby 1kgtha irukunu sonnanga then shoba mam vanthu solli dct's LA
    romba care eduthu pathukittanga. Then normal delivery achu girl baby2.400kg.ippo nenachalum alugaiya varuthu avangalam theivam.thanks

  • @mahesm4499
    @mahesm4499 3 ปีที่แล้ว

    குழந்தை இல்லாத கஷ்டம் உலகத்திலே பெரிய கஷ்டம் அதுதான்

  • @jasminkumar2138
    @jasminkumar2138 2 ปีที่แล้ว

    Yellam nallathey nadakum. God bless you akka

  • @ramalingmlingam6351
    @ramalingmlingam6351 4 ปีที่แล้ว +3

    மருத்துவர்களின் திறமையால் நடந்த நிகழ்வு .மருத்துவர்களே தெய்வம்...நன்றி.

  • @pavithrausha6516
    @pavithrausha6516 3 ปีที่แล้ว +1

    So cute chlm..💋💋💋💋

  • @deepa4308
    @deepa4308 3 ปีที่แล้ว

    குழந்தை நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் . நீங்கள் கவலை படாமல் இருங்கள் குழந்தை நலமுடன் இருக்கும்💐💐😍

  • @jananisadhana334
    @jananisadhana334 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாபா நூறாண்டு காலம் வாழ்க என்னெட 2வாது குழுந்தைக்குட இரந்து விட்டது

  • @varshanskitchen5909
    @varshanskitchen5909 4 ปีที่แล้ว +9

    God bless u child

  • @sharmilabanu4543
    @sharmilabanu4543 4 ปีที่แล้ว +4

    Super mamiyar 😂😂😂

  • @kanmanik3176
    @kanmanik3176 2 ปีที่แล้ว

    Woww congratulations amma ...god bless you ❤❤❤❤👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍

  • @arule2911
    @arule2911 3 ปีที่แล้ว +1

    எங்க ஊரிலும் அதே போன்று

  • @Someone-jj9lk
    @Someone-jj9lk 3 ปีที่แล้ว +2

    Antha kulanthai entha kuraiyum illama vazhanum ellarum happy ah irunga 😊

  • @divyavenkatesh98
    @divyavenkatesh98 4 ปีที่แล้ว +2

    Cute bady. Pathirama pathukonga papava. Doctors solrathu Mattum papaku kudunga. Take care

  • @saichitrasaidevi1330
    @saichitrasaidevi1330 4 ปีที่แล้ว +1

    Very very very very very good mother in law

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf 4 ปีที่แล้ว +1

    Thank God.

  • @panjalisevoo411
    @panjalisevoo411 4 ปีที่แล้ว +2

    so happy for these parents. after reading abt. so many wicked mohers in law and relatives it was so heart warming to see such a good and understanding one. I am from Malaysia, and only recently started watching this proggramme. Mr Atith I recently watched Dollhouse Diaries and I really hated you for your role in it. You have a wickedly handsome look.Shall go on watching your shows.

  • @peace6055
    @peace6055 4 ปีที่แล้ว +8

    S good mamiyar u gifted madam

  • @nafeeshafahima4380
    @nafeeshafahima4380 4 ปีที่แล้ว +2

    Ungaludhu kaneeruku arumarundhai kadavul thandha varam....neengalum ungaladhu kulandhaium needodi vaazha naan iraivanidum piraathikuren

  • @lathas3595
    @lathas3595 2 ปีที่แล้ว +1

    Actually only at govt hospitals equipments are properly available & also experienced doctors are there as they have come across so many complicated cases & how to tackle to succeed the cases. Hats off to the doctors for their brilliant timely efforts

  • @adhvikaselva372
    @adhvikaselva372 4 ปีที่แล้ว +1

    Kadavulukku nanri

  • @kdkani143
    @kdkani143 2 ปีที่แล้ว

    இந்த மருத்துவர்களை. அந்த பெற்றோர்கள் கடவுளாக தினமும் வணங்க வேண்டும்.