திடீரென இறந்த கணவன்.. வாழ்ந்த நாட்களை மறக்க முடியாமல் தவித்த மனைவி.. MMK | jayzeninterview |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #NakkheeranTV #manangalmanitharkalkathaigal #jayzeninterview
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 46

  • @FactsinTamil-2024
    @FactsinTamil-2024 29 วันที่ผ่านมา +11

    நம்மால் ஏதும் செய்ய இலயலாத நிலையில் கடவுள் நம்முடன் யார் மூலமாகவோ பேசுவார் என்று சொல்வார்களே அவர் தான் இவர்..... Thanks to Nakkeeran for conducting this program

  • @kumaran4022
    @kumaran4022 28 วันที่ผ่านมา +2

    இயற்கையை யாராலும் கேள்வி கேட்க முடியாது
    அருமை

  • @idhayamraj3606
    @idhayamraj3606 11 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு. திருவாளர் ஜெய்சன் சாருக்கும் பேட்டியாளருக்கும் நன்றி.

  • @rkalpana-c1v
    @rkalpana-c1v 29 วันที่ผ่านมา +11

    என்னமோ ஒரு சக்தி நம்மை காப்பாற்றும்னு சொல்லுவாங்க இந்த கவுன்சிலிங் எனக்கு தான். நன்றி sir.

    • @wasanth83raj
      @wasanth83raj 29 วันที่ผ่านมา +1

      Very good atleast yaaruko use aguthey …

    • @rajantamil2074
      @rajantamil2074 29 วันที่ผ่านมา

      Come on ji..irukira varaikum normal life valnthutu ponga...

    • @sangavisangavi8549
      @sangavisangavi8549 25 วันที่ผ่านมา

      😅?😊​@@wasanth83raj

  • @manisuresh0
    @manisuresh0 29 วันที่ผ่านมา +3

    வாழ்க்கையில் பல கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா

  • @rowarss781
    @rowarss781 28 วันที่ผ่านมา +1

    இந்த காலத்தில் கூட உன்மையாக இப்படி ஒரு ஆண்மகன் பெற்றோர் மனைவி குழந்தையிடம் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்திருக்கார் என்றால் பெருமைப் படுகிறேன் நன்றி சார்

  • @vijayalakshmi8676
    @vijayalakshmi8676 27 วันที่ผ่านมา +1

    என் கணவரும் மிகவும் நல்லவர் நான் அவரை இழந்து துடிக்கிறே ன்

  • @amsamkannusamy8476
    @amsamkannusamy8476 28 วันที่ผ่านมา +3

    இது எனக்கு நிறைவை தரவில்லை. பேட்டியில் ஏதோ ஒன்று மறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் உங்கள் பேட்டியை தோடர்ந்து கேட்டு வருகிறேன். அந்தப் பெண் மனமாற்றத்திற்கு வேறு காரணம் இருக்கு என்பதை மட்டும் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்.

  • @moodybeats8496
    @moodybeats8496 29 วันที่ผ่านมา +2

    Nan solla ninaithathu antha pennaga nan enakana counseling nengalaga tq😊

  • @kumaran4022
    @kumaran4022 28 วันที่ผ่านมา

    வலி எதிர்காலத்துக்கு இணைந்தால் இலக்கை நோக்கி பயணம் செய்யும்
    அருமை

  • @SasikalabalachandrenSasi-hx9sw
    @SasikalabalachandrenSasi-hx9sw 28 วันที่ผ่านมา +1

    சூப்பர் சார் இதைக் கேட்டு என் கண்ணே கலங்கிடுச்சு

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh 27 วันที่ผ่านมา

    Jayzen sir
    நீங்க ஒவ்வொரு இன்டெர்வியூலியும் அழ வைக்குறீங்க 🥹🥹

  • @shanmughamm6590
    @shanmughamm6590 29 วันที่ผ่านมา +6

    En husband deathyaki 4years ennal avar erappai edukkamudiyala en pillakalukka valkiren naan kadavulidam venduvadu en pilaikal sikkiram vilkkaiyil settilyakanum aduvai naan uyiroda erukkum kadavul erukkara???

  • @sivakumarkrishnan7898
    @sivakumarkrishnan7898 27 วันที่ผ่านมา

    Intha counseling enakkanathaga vum irukku . Ithu ennayum yosikka vaithathu. So many thanks to you sir. I accept nature.

  • @anuaadhifun9369
    @anuaadhifun9369 28 วันที่ผ่านมา

    Sir உங்க அமைதியான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும்.......,........................... நிறையா பேசணும் தோணுது அனா என்ன சொல்லறதுன்னு தெரியல thankyou sir thank you so much 😭

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 29 วันที่ผ่านมา +3

    மரணம் ங்கரதுதண்டனைகிடையாதுஅதுஒருவிதவிடுதலை

  • @jemimaraj7025
    @jemimaraj7025 23 วันที่ผ่านมา

    Husband and wife relationship starts in the middle age of life but our Creator's concern and love for Humanbeings are very great and incomparable to anythingelse.

  • @ParvathiStalin
    @ParvathiStalin 28 วันที่ผ่านมา

    "உணர்வுநிலை " Excellent Sir

  • @digitalpharmacist
    @digitalpharmacist 28 วันที่ผ่านมา

    Jayzen sir is making a huge impact on people's lives. I hope to become like him.Many times I thought so❤

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 29 วันที่ผ่านมา +3

    Divorce e pannamudiyala serupala adichalum vazhurom, samikitapona eppadi vazhurathu😢😢😢😢😢

  • @user-hc9oo7bs7s
    @user-hc9oo7bs7s 28 วันที่ผ่านมา +1

    நானும் பல முறை நினைத்தது உண்டு ஆனால் என் பரிசுத்த வேதாகமத்தில் அது பிசாசின் காரியமாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் அந்த எண்ணம் வரும்போதே முழித்துகொள்வேன். சிந்தனை மற்றும் சயலை மாற்றுவேன்.

  • @boyraja7487
    @boyraja7487 29 วันที่ผ่านมา

    Thanks 🙏 for information on release mind🎉🎉.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏❤️

  • @vidhyahari642
    @vidhyahari642 28 วันที่ผ่านมา

    எனக்கும் நிறைய தடவை தற்கொலை எண்ணம் தோன்றியது என் மகள் மகன் இவர்களை நினைத்ததும் மனது மாறிவிடும்

  • @revathimunibarradhi4093
    @revathimunibarradhi4093 29 วันที่ผ่านมา

    Thank you sir

  • @369TamilDevotional
    @369TamilDevotional 28 วันที่ผ่านมา

    Salute nakkeran tv.
    Awareness video.thanks sir

  • @SuseeVu
    @SuseeVu 28 วันที่ผ่านมา +1

    Sri tell how to overcome phone addition u have done any concelling about this

  • @Chelsea-hk9it
    @Chelsea-hk9it 29 วันที่ผ่านมา

    Jason sir excellent👍🙏

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 28 วันที่ผ่านมา

    Super sir 💐💐💐

  • @valarmathi6172
    @valarmathi6172 27 วันที่ผ่านมา

    இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் எனது வாழ்க்கை அவர் இழந்த பிறகு நரகமாக இருக்கு என்னைஅவர் ராணி மாதிரி வைத்து இருந்தார் தீடிரென ஆக்ஸென்ட்டில் இறைவனை சேர்த்து விட்டார் எனக்கு வெளிஉலகமே தெரியாமல் இருந்துவிட்டேன் இறக்கும் வரை தீடிரென என் மேல் இடி விழுந்தது போல் இருந்தது நானும் சாக நிறைய தடவை முயற்சி செய்தேன் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு ஆனால் அதைவிட என் மனம் அவர் இல்லாத வாழ்க்கை வாழ பிடிக்க வில்லை தினமும் கவலைப் பட்டு செத்து கொண்டு இருக்கேன் வாழ வழி தெரியாமல் ஆண்டவனிடம் மன்றாடி கொண்டு இருக்கேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை ஆண்டவனை திட்டிய படியே வாழ்ந்து கொண்டு இருக்கேன்

  • @meenasundar5427
    @meenasundar5427 28 วันที่ผ่านมา

    Nice

  • @thayalane534
    @thayalane534 25 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 29 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்
    சார்
    ⭐⭐⭐⭐⭐
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    👍👍👍👍👍
    நன்றி
    🙏🙏🙏🙏🙏

  • @anandakumarsk3459
    @anandakumarsk3459 29 วันที่ผ่านมา

    👌🏻

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 29 วันที่ผ่านมา

    Bro unga voiceengala shanthapaduthuthu

  • @gangadevi5822
    @gangadevi5822 28 วันที่ผ่านมา

    Anna apdinnu ninachukkava sir sorry anna romba kannieer vitta idha story paarthu😭😭😭

  • @mddass9047
    @mddass9047 28 วันที่ผ่านมา

    ரொம்ப எதார்த்தமான பேச்சு 👌👌👌

  • @SenthilSan-dy9xg
    @SenthilSan-dy9xg 26 วันที่ผ่านมา

    En husband irandhu 8 yrs agudhu.en pilaiga 2:38 lukaga tha na irukane.enaku avar elladha valkai pidikala

  • @rajashekars3655
    @rajashekars3655 27 วันที่ผ่านมา

    cleara ucharithu paessu pa anchor

  • @sumathisampathkumar6622
    @sumathisampathkumar6622 28 วันที่ผ่านมา

    How to contact Jaizen sir we couldn’t find his phone number

  • @brawlstarsimran9842
    @brawlstarsimran9842 28 วันที่ผ่านมา

    இந்த மாதிரி முஸ்லிம்கள் குடும்பம் உங்களை சந்தித்ததுண்டா

  • @joesheela1110
    @joesheela1110 28 วันที่ผ่านมา

    Sir please no kudunga