மாரடைப்பின் போது உயிரை காப்பாற்ற இதை தெரிந்து கொள்ளுங்கள் | Dr.Deepthi Jammi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @DrDeepthiJammi
    @DrDeepthiJammi  ปีที่แล้ว +1

    Hello everyone :), I receive a lot of messages regarding women's health, pregnancy-related queries. I really really try as much as I can to answer individually, through videos, blogs or live sessions. Kindly do bear with me if I miss out on answering some queries.
    In case you would like to consult in person regarding pregnancy and/or scans, please contact 7338771733 / 7904513421 / 044-43594620 or google for Jammi Scans (located in T.Nagar, Chennai). I would be really happy to help you further personally.

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 3 ปีที่แล้ว +78

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா அடுத்தவர் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனசு அதுதான் கடவுள் மருத்துவர் இன்றி அமையாது உலகு

  • @n.ravisubamaran7812
    @n.ravisubamaran7812 3 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர். இவ்வளவு தெளிவான,விரிவான விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை. உங்களுக்கு நல்ல உள்ளம்!

  • @nagaimuthuramanathan4885
    @nagaimuthuramanathan4885 3 ปีที่แล้ว +11

    மிகவும் தெளிவான விளக்கங்கள்...!!
    நன்றிகள் பல....!!

  • @rajkumarm8802
    @rajkumarm8802 3 ปีที่แล้ว +16

    உங்கள் சேவை எல்லாம் மக்களுக்கும் தேவை 🙏 டாக்டர்

  • @sbkbalraj261
    @sbkbalraj261 3 ปีที่แล้ว +24

    நல்ல பதிவு,, உங்களுக்கு கடவுள் ஆயுளை அதிகமா கொடுக்கணும்,, நீங்க நிறைய மனிதர் களுக்கு உதவு படைக்கப்பட்டவர்

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஏக இறைவன் அருள் நம்மீது உன்டாகட்டும்

  • @umasankar5013
    @umasankar5013 3 ปีที่แล้ว +106

    தெளிவா சொல்லி இருக்கீங்க டாக்டர்,👌👌👌 மிக்க நன்றி👏👏👏👏

  • @kumarkk3325
    @kumarkk3325 3 ปีที่แล้ว +1

    நல்ல முறையில் இதயத் துடிப்பை பற்றி எளிய மக்கள் புரிந்து கொள்ள கூடிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி யதற்கு மிக்க நன்றி சகோதரி

  • @balasubramaniamn8125
    @balasubramaniamn8125 3 ปีที่แล้ว +45

    Recently, I have undergone Angioplasty and Stent has been placed. I was having little bit fear about my health and future. After hearing your detailed explanations I am very clear. Thanks a lot Doctor. Eager to watch more videos from you.

  • @sekarkannapan7584
    @sekarkannapan7584 3 ปีที่แล้ว +1

    தங்களின் தெளிவான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி

  • @ushakrishnan8370
    @ushakrishnan8370 3 ปีที่แล้ว +6

    Good information. I lost my husband of cardiac arrest. I wish we knew this technique, probably we would have saved him. Thank you . I shall share this with my friends n relatives

  • @thangarajahshanmugam3228
    @thangarajahshanmugam3228 3 ปีที่แล้ว +1

    உண்மையில் தெளிவான பயனுள்ள விளக்கம்.நன்றி

  • @sankaravadivoojaganathan6170
    @sankaravadivoojaganathan6170 3 ปีที่แล้ว +6

    Very clear explanation mam....yarumey evalo clr ah soli tharala .... cardiac arrest vs heart attack explaination very super.

  • @princeprince1099
    @princeprince1099 3 ปีที่แล้ว

    உண்மையில் எத்தனை ஒன்றுக்கும் உதவாத தேவையற்ற விசயங்களை எல்லாம் யூட்யூப் ல பார்க்கிறோம் இன்றைக்கு பார்த்த இந்த வீடியோ விலைமதிப்பற்றது. கடைசியாக சொன்ன செய்ய வேண்டிய, செய்ய கூடாததுனு சொன்ன விதம் உங்கள் நல்ல மனசுக்கு சான்று வாழ்த்துக்கள் சகோதரி நல்லா இருங்க

  • @loganathanmunuswamy4249
    @loganathanmunuswamy4249 3 ปีที่แล้ว +5

    Thanks Doctor,with a Wonderful heart. Even a 82yr. old man has learnt about the disease Thanks again.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 ปีที่แล้ว +1

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உள்ள மருத்துவர் அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடூழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
    வே.நடராஜன் வேலாயுதம் மெந்தகாப் பகாங் மலேசியா

  • @dasarathans4470
    @dasarathans4470 2 ปีที่แล้ว +5

    Very clear and elaborate talk to understand the differences between
    heart attack and cardiac arrest.Thank you Doctor.

  • @dineshkumar8751
    @dineshkumar8751 3 ปีที่แล้ว +2

    Yes mam u r right my mother feld down suddenly she don't Know what happened but i feeled something wrong with in 3 hours i went to hospital from ambur to Bangalore I saved my mother with open heart surgery now my mother is with my family this happened on 2017 this video reminds me my family to get back friends plz be careful take care
    Thank u madam

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 3 ปีที่แล้ว +43

    Thank you for your parents/hubby for having made you a noble doctor

  • @balamurugan-hc3fb
    @balamurugan-hc3fb 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் என்னபோல படிக்காதவங்ககூட புரிஞ்சிக்கமுடியுது நன்றி டாக்டர்

  • @jaganbabu2147
    @jaganbabu2147 3 ปีที่แล้ว +12

    Dr. Mam, Your explanation on the heart attack and cardiac attack is simply exemplary. Any body knowing tamil can well understand your words. In my opinion you are also equal to God as you have spent your valuable time for this video to make people aware this disease. God bless you Dr.

  • @vraj6812
    @vraj6812 3 ปีที่แล้ว

    ரெம்ப நன்றி சகோதரி நீங்கள் நீடூடிகாலம் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்கள் பதிவுகள் அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +33

    மாரடைப்பு வருமோ பக்கவாதம் வருமோ என்று கவலை படாமல் சீரான முறையில் வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்தல் சிறப்பு

  • @louisfernandez1929
    @louisfernandez1929 3 ปีที่แล้ว +20

    Perfect lecture without any flaw. You took pains to explain with clarity for everyone to understand easily.
    Doc, you have a Heart

  • @SriniVasan-lf7ec
    @SriniVasan-lf7ec 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி டாக்டர் அம்மாவிற்கு பரிபூர்ண கடவுளின் ஆசீர்வாதம் கிட்டட்டும் வாழ்க நலம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் அம்மா

  • @shantafrancis7135
    @shantafrancis7135 3 ปีที่แล้ว +15

    My heart felt thanks to you Dr.Deepti for your fantastic and crystal clear explanation on heart attack and cardiac arrest. Hats off to you doctor. You're THE GEM for the current situation. God Bless you , your loving parents and your family. Stay Blessed always.

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 2 ปีที่แล้ว

      Thank you very much for the information, please give us medical advices often

  • @gayaszain839
    @gayaszain839 3 ปีที่แล้ว +5

    Understand now difference between heart attack and cardiac arrest. very clear explanation and how to use CPR and everything. yes your very true everyone must know about CPR and how to use.
    Thankyou Doctor

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 3 ปีที่แล้ว +6

    Thank you so much for providing the simple way with detailed explanation of difference between Heart attack and cardiac arrest. I pray to the Lord to live with prosperity.

  • @selviganesh6257
    @selviganesh6257 3 ปีที่แล้ว +8

    Wondering you Doctor! How caring u about people. Tears 😢 in my eyes. So much thanking u for ur msg Mam. Praying for ur long life. Jai Hind

  • @Ricky-ok9sy
    @Ricky-ok9sy 3 ปีที่แล้ว +5

    Great Mdm,god bless u n ur family, my daughter is also a DOCTOR...a noble job for humanity......tc god bless

  • @saleem8019
    @saleem8019 2 ปีที่แล้ว +3

    Tq.for such a simple but clear demonstration that a lay man can understand well and follow.Except the medical terms which are not understood by non medeical people your presentation is well appreciated.

  • @lakshmikm3501
    @lakshmikm3501 3 ปีที่แล้ว +5

    Great salute to ua it is a very nice clear lecture even though I'm medical person I like this message vazhga valamudan

  • @entertainmentvideos4760
    @entertainmentvideos4760 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர் அருமையான பதிவு தெளிவான விளக்கம் அருமையான வீடியோ எடிட் செய்த விதம் விளக்கம் செய்யும் விதமும் மிகவும் அருமை கடவுள் ரூபத்தில் உங்களை பார்க்கிறோம் நன்றி நன்றி

  • @ramprasad9489
    @ramprasad9489 3 ปีที่แล้ว +4

    Excellent presentation about heart problems and immediate treatment million thanks Prasad Mysore

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 3 ปีที่แล้ว

    நன்று நன்றி வாழ்த்துக்கள் அம்மா !! உங்கள் முயற்சி தொடர மீண்டும் வாழ்த்துக்கள் !!

  • @dr.m.balajiassociateprofes6980
    @dr.m.balajiassociateprofes6980 3 ปีที่แล้ว +4

    Being a heart patient for the past 10 years at the age of 40 onwards.... Living with bio solvable stunt... Very much usefu l and educative information for me.... Thanks a lot.... Living with knowledge without ignorance 🙏

  • @thanioruvandrink3114
    @thanioruvandrink3114 3 ปีที่แล้ว

    கடவுள் ஒவ்வொரு மனித உருவத்தில் தான் இருக்காரு நல்ல பதிவு இந்த அழவுக்கு தெளிவாக யாரு சொன்னது இல்லை நன்றி தோழி

  • @ushausha4371
    @ushausha4371 3 ปีที่แล้ว +3

    You are so great that you gave clear treatment & to know about that thing. Thank you so much. You must live long with your family.

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 3 ปีที่แล้ว

    Thank u mam. Now I'm crying type this msg. My husband same style to GH hospital God gives safe my husband.

  • @shameemhoney1713
    @shameemhoney1713 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி !பயனுள்ள காணொளி.நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது

  • @mohideenfathima333
    @mohideenfathima333 3 ปีที่แล้ว +8

    Thank you mam. Explained very clearly.. stay safe and healthy

  • @vathanyratnam5818
    @vathanyratnam5818 3 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் Doctor.வாழ்க வழமுடன்.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @benjamina3826
    @benjamina3826 3 ปีที่แล้ว +2

    Dear mam first I thank you , but now pray for you mam your advice is very very useful me and our country people,so god bless you and your family,thank you mam.

  • @rameejasiddik255
    @rameejasiddik255 3 ปีที่แล้ว +6

    Very useful video. Enoda apaku 10 days munadi heart atack vanthuchu evunga sonna ella symptoms erunthuchu immediately kootitu poitom 1/2 hour la. Still avaru nalla erukaru.. Etha pathi clear cut solirukinga madam🙏

  • @mmuruganandam2738
    @mmuruganandam2738 3 ปีที่แล้ว +2

    Doctor madam you are great. You studied well the medical science. Your flow of knowledge is excellent .

  • @AfrozeSulthana
    @AfrozeSulthana 2 ปีที่แล้ว +3

    Wow !! Ma’am this visual representation and the Graphics are simply mind blowing. You are doing a fabulous job of bringing a human physiology subjects to simple people to look after their health. Please continue this NOBLE WORK and I’ll pray for you to continue this

  • @44dilipanks77
    @44dilipanks77 2 ปีที่แล้ว +2

    Thank you so much Doctor , myself I am studying MBBS now, it is very clear and helpful for me and also for all of them,who are watching this video,surely I will forward to many people 👏👏🔥✨❤

  • @amuthasarvesh4418
    @amuthasarvesh4418 3 ปีที่แล้ว +4

    Thank you so much for clear explanation about heart attack and cardiac arrest.

  • @albertjoseph7285
    @albertjoseph7285 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி டாக்டர்,
    மாரடைப்பு சம்பந்தமாக இரண்டு விதமான பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது என்று மிகவும் துல்லியமாக எங்களுக்கு சொல்லி கொடுத்தீர்கள் நன்றி .....உங்களுடைய இந்த பணி வாழ்க வளர்க.
    எனது வேண்டுகோள் :-எனது தாய் பத்து ஆண்டுகள் மேலாக, சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு உள்ளது அதற்கான மருந்துகள் முறையாக எடுத்துக் கொண்டு வருகிறார் ஆனால்? அவருக்கு ஓர் ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் கால்கள் வழியாக உள்ளது என்று கூறிக் கொண்டிருக்கிறார் இது சம்பந்தமாக உங்களுடைய ஆலோசனையை நான் எதிர்பார்க்கிறேன் நன்றி.

  • @ishwariyadurairaj412
    @ishwariyadurairaj412 2 ปีที่แล้ว +3

    I could have seen this video a year back. I lost my Father in cardiac arrest. We didn't expect that my Father will go that suddenly. We couldn't save him 😢

  • @r.barathanr.p.s5617
    @r.barathanr.p.s5617 2 ปีที่แล้ว

    மிகத்தெளிவாக சொன்னீங்க டாக்டர் ரொம்ப நன்றி

  • @vimalavinod2140
    @vimalavinod2140 3 ปีที่แล้ว +5

    Very good explanation. its veryuseful Video .thank you madam

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 ปีที่แล้ว +1

    அருமையான முக்கியமான தகவல் தந்ததற்க்கு மிக்க நன்றி mam

  • @sahanashree.s.l8551
    @sahanashree.s.l8551 3 ปีที่แล้ว +3

    Thank you mam for the clarity about heart attack and cardiac arrest.

  • @revathiraja4323
    @revathiraja4323 3 ปีที่แล้ว

    உங்களின் வார்த்தையில் கடவுளை பார்த்தேன் நல்ல தெளிவான விளக்கம் என் நெருங்கிய உறவினருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார், உங்கள் விளக்கத்தில் எனக்கு தைரியம் கிடைத்துள்ளது. நன்று மேடம் 🙏🙏🙏

  • @selvarajamsaveni8587
    @selvarajamsaveni8587 3 ปีที่แล้ว +3

    Very thankful for ur speech....very useful mam....all the best for future....stay blessed Nd safely mam thank you...

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி. தங்களுடைய விளக்கத்திற்கு என் சிரந்தாழ்த்தி இருகரங் கூப்பி வணங்குகின்றேன். நன்றி வணக்கம்.

  • @radhikaravindra5512
    @radhikaravindra5512 3 ปีที่แล้ว +5

    Explained very well even illitrates can understand easily thanks for the info ❤️

  • @komallika1715
    @komallika1715 3 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி!நன்றி!!

  • @nandhinimanikandan2422
    @nandhinimanikandan2422 3 ปีที่แล้ว +5

    Very useful video posted..thank you ma'am for the clear and detailed explanation. well said about CPR technique..many dint know this..as you mentioned we could save many lives if one knows how to do CPR..

  • @VAC2008.TIMAL2
    @VAC2008.TIMAL2 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @vijendran52
    @vijendran52 3 ปีที่แล้ว +3

    Thanks a lot. Useful Informative
    Explanation. Now i am advised to undergo Angiogram . I got a clear picture. Once again thank you

  • @முகில்-ய2வ
    @முகில்-ய2வ 2 ปีที่แล้ว +2

    தெள்ளத் தெளிவான விளக்கம்👌👌❤🙏

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 3 ปีที่แล้ว +3

    Excellent 👌🙏 superb explanation given to do first aid and diet for not to get into trouble with cardiac or heart attack, thanks a million doctor, u really educated us.

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.

  • @thanikaivel3304
    @thanikaivel3304 3 ปีที่แล้ว +3

    Thanks a lot Doctor I am very proud of you and your parents to achieved a cardiologist for service our society. I understand through your brief message of human heart activities and problem including first aid to patients. I wish you all success. Thanks again.

  • @meenar4196
    @meenar4196 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் நனறி டொக்டர்

  • @diyab8673
    @diyab8673 3 ปีที่แล้ว +9

    Your presentation nd editing was awesome, everyone can understand....thanks for the information

    • @DrDeepthiJammi
      @DrDeepthiJammi  3 ปีที่แล้ว

      Thank you so much 🙂 Keep watching !

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 3 ปีที่แล้ว

    சரியான தெளிவான விளக்கம். நன்றி

  • @varadarajanrajan7634
    @varadarajanrajan7634 3 ปีที่แล้ว +4

    Excellent explanation. I really enjoyed and understood clearly. Ths.

  • @jayanthithiyagarajan252
    @jayanthithiyagarajan252 3 ปีที่แล้ว

    நல்லா புரியும்படி சொல்லியுள்ளீர்கள் ரொம்ப ரொம்ப நல்ல தகவல்

  • @yagop5946
    @yagop5946 3 ปีที่แล้ว +9

    Thank you Doctor, for your excellent explanation. 👍

  • @kottishalini4435
    @kottishalini4435 2 ปีที่แล้ว

    மிக மிக நல்ல தெளிவாக பயனுள்ள செய்தி நன்றிங்க.

  • @fathimahayaamariyam6674
    @fathimahayaamariyam6674 3 ปีที่แล้ว +3

    Alhamdulillah
    Nalla clearly wilakkam thank you so much doctor
    God bless u and ur family

  • @ravichandran3519
    @ravichandran3519 3 ปีที่แล้ว +2

    Accidently came across this video. The way you have explained is awesome👌
    Animation is excellent. I really loved the way you have explained in simple terms. God bless you...

  • @princeoflifeministries5600
    @princeoflifeministries5600 3 ปีที่แล้ว +3

    Thank you very much respected Doctor.God Bless you.

  • @kathirvelganga4744
    @kathirvelganga4744 2 ปีที่แล้ว +2

    Realities about human heart explained with Your reality of heart with the reality of motive to safe guard the people from heart attack and cardiac arrest.
    Thank You Doctor 🙏🙏🙏👏👏👏

  • @susanvincent1905
    @susanvincent1905 2 ปีที่แล้ว +11

    Very informative Dr.it would be very useful if you could share CPR training centers in & around Chennai & also the cost ❤️

  • @rajlakshmi8742
    @rajlakshmi8742 2 ปีที่แล้ว +1

    Dr your explanation was excellent..I could understand it very clearly..I have undergone angioplasty..My LV function is restored.keep up the good work..God bless you

  • @aravindselvaraj4081
    @aravindselvaraj4081 3 ปีที่แล้ว +3

    Thanks for the video , it was very useful. can you also suggest what should be the first medicine which we should take if we feel any heart attack symptoms. Thanks in advance

  • @havocmusic7104
    @havocmusic7104 3 ปีที่แล้ว +4

    Very very important message, all must know, Thank you

  • @parasakthiastrovision
    @parasakthiastrovision 2 ปีที่แล้ว +1

    Arumaiyana payanulla pathivu Sister!
    Vazhthukkal 🙏
    Vazhga Valamudan 🙏

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว +13

    👍
    மிகவும் நன்று...
    Thank you for your valuable information 🙏

  • @arularulpmk2116
    @arularulpmk2116 3 ปีที่แล้ว

    நீங்கள் தெளிவான விளக்கம் அ௫மையான க௫த்துக்கள் அளித்த மைக்கு நன்றி அக்கா

  • @malathyramani2496
    @malathyramani2496 3 ปีที่แล้ว +5

    Dr.Thank you so much for this video.I've watched as many as videos in you tube,but this video s more worthy for us.normally I won't share any videos but now I'll share this video as much as possible.once again I thank u from the bottom of my ❤️.

  • @muthusamy9867
    @muthusamy9867 2 ปีที่แล้ว +1

    Really an helpfull message to get knowledge about heart attack and how to avoid it and the first aid to the patient to save the life before consulting the doctor.

  • @nithyarul7171
    @nithyarul7171 3 ปีที่แล้ว +5

    Very big thanks Doctor for your explanation a fan from Canada

  • @Trade392
    @Trade392 2 ปีที่แล้ว +2

    Just posted about Heart related request, got it on my page. Well explained, so much clarity even for a layman. Bravo.

  • @susilathuraisamy488
    @susilathuraisamy488 3 ปีที่แล้ว +3

    thank you so much doctor for your clear explanation between both cardic arrest n heart attack

  • @peramaperama2377
    @peramaperama2377 3 ปีที่แล้ว

    I lost my dad. I praying for you have a long life to you very very useful informationam thank you

  • @lakshmiarimugam5349
    @lakshmiarimugam5349 3 ปีที่แล้ว +27

    Unbelievable mam such a great explanation u have given to us very very thank you mam 💝😊

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம்
    நன்றி

  • @venugopalan2694
    @venugopalan2694 3 ปีที่แล้ว +3

    Doctor mam , super explanation.Hats off to you.
    God bless you.

  • @muralidharannarasimhachari2416
    @muralidharannarasimhachari2416 2 ปีที่แล้ว +1

    Outstanding explanation doctor. Hats off to you for such a simple explanation
    In my experience with several doctors, there is generally a one way communication. Doctors speak and patients listen. Doctors generally hear than listen and generally not open minded to accept that the patients also have some knowledge but more anxiety. After all, this is their or their near one's health and life. In my assessment, many lack the the most important skill of DIAGNOSIS. I wish I am wrong
    Best wishes

  • @pommukutty3928
    @pommukutty3928 3 ปีที่แล้ว +4

    Very useful msg thank u so much mam....

  • @subasri.s11b23
    @subasri.s11b23 2 ปีที่แล้ว

    சரியான தகவலுக்கு நன்றி டாக்டர்

  • @amudhat2387
    @amudhat2387 3 ปีที่แล้ว +7

    Well explained ma'am
    Could you please make a video on the early hours before a heart attack because my father passed away recently due to heart attack , he had no bad habits, he did yoga, he used to go for a walk in the morning & evening, vegetarian. Then what could be the reason ma'am He was healthy & no symptoms all of a sudden it happened ma'am

  • @jollylife5738
    @jollylife5738 3 ปีที่แล้ว +2

    வார்த்தை இல்லை உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்

  • @soniyaavp1945
    @soniyaavp1945 3 ปีที่แล้ว +4

    Excellent video doctor, anyone can learn the difference and medical terms of heart attack vs cardio arrest.

    • @revathiraja4323
      @revathiraja4323 3 ปีที่แล้ว

      உங்கள் வார்த்தையில் கடவுளை பார்க்கிறேன் நன்றி madem