என் அன்பு உறவுகளுக்காக 🙏| This video for my lovely family ❤️| JT VIEW THEEPA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @RajanChellaiya
    @RajanChellaiya 3 หลายเดือนก่อน +29

    கன்டிப்பாக அனைவருடைய ஆதரவும் உங்களுக்கு கிடைக்குமென நம்புகிறேன் உங்களுடைய வெற்றி பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி.🎉

    • @Jtviews
      @Jtviews  3 หลายเดือนก่อน +1

      உங்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 3 หลายเดือนก่อน +21

    நீங்க கவலைப்பட வேண்டாம் சகோதரி உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம்

    • @Jtviews
      @Jtviews  3 หลายเดือนก่อน +1

      உங்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

    • @ravibreda1127
      @ravibreda1127 2 หลายเดือนก่อน

      😢😄😥😄😥

  • @Kalai-s4z
    @Kalai-s4z 2 หลายเดือนก่อน +1

    உனக்கு கீழே இருப்பவர் கோடி,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு.

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 2 หลายเดือนก่อน

    ❤❤❤தைரியமா இருங்க நாங்கள் இருக்கோம் 👍👍👍👍

  • @kamalankanagaratnam2528
    @kamalankanagaratnam2528 2 หลายเดือนก่อน

    தீபா, உங்கள் பணி தொடர்ந்து நடைபெறட்டும். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். வீராங்கனையாக செயல்படுங்கள்

  • @Kim69788
    @Kim69788 2 หลายเดือนก่อน

    Super Sister 👍🏻👍🏻 இப்படி சந்தோஷமாக இருக்கவும் உங்களுக்கென்று நாங்கள் இருக்கும் போது.

  • @ara3388
    @ara3388 2 หลายเดือนก่อน +5

    பொது வாழ்க்கை இப்படி தான் 😮

  • @judepragash9408
    @judepragash9408 2 หลายเดือนก่อน

    God bless you and your family

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน

    ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் காய்க்கும் மரங்களுக்குத்தான் எறி விழும் உங்கள் வேலைத்திட்டங்களை செய்யவும் வாழ்த்துக்கள்🙏

  • @TineyThangarasu
    @TineyThangarasu 2 หลายเดือนก่อน

    Super very good ma that's my girl.

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 หลายเดือนก่อน +4

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம்
    கேமாவுக்கு நீங்கள் உதவி செய்தீர்கள் அவா எனி வீடியோ போட வேண்டாம் என்று சொன்னவா
    அவான்ர சொந்தம் வெளி நாட்டில் இருப்பதாக சொன்னீர்கள் அவர்களில் யாராவது இப்படி செய்திருக்கலாம் சின்ன சந்தேகம் தான் அக்கா

  • @SamuelAnura
    @SamuelAnura 2 หลายเดือนก่อน

    God bless you

  • @ganesanp7332
    @ganesanp7332 3 หลายเดือนก่อน +10

    சுயநலம் இல்லாமல் தொடரும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் தமிழ்நாடு

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 2 หลายเดือนก่อน

    எண்ணித் துணிக கரும்ம் துணிந்த பின் எண்ணுவமன்பது இழுக்கு..நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..என்று நிமிர்ந்து நில்லுங்க சகோதரி தீபா…

  • @Kalai-s4z
    @Kalai-s4z 2 หลายเดือนก่อน

    😂Super சகோதரி,நீங்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது ,எனக்கு மிகவும் சந்தோசம் 👍😁

  • @rubanthatcha8513
    @rubanthatcha8513 2 หลายเดือนก่อน

    Don’t worry sister god bless you ❤

  • @kanthankanthan9245
    @kanthankanthan9245 2 หลายเดือนก่อน

    Super 👌

  • @moorthysuhanthy
    @moorthysuhanthy 2 หลายเดือนก่อน

    நன்றி ❤ இது மாதிரி தான் இருக்கு.

  • @HigGhj-co1lu
    @HigGhj-co1lu 2 หลายเดือนก่อน

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்க நல்லா வரணும் அது எங்கட விருப்பம் அக்கா

  • @suthaharponnuthurai4717
    @suthaharponnuthurai4717 2 หลายเดือนก่อน

    👌👌👌👍👍👍👏👏👏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 หลายเดือนก่อน +11

    கவலைப்பட வேண்டாம் தங்கா உங்கள் பணி தொடரட்டும்🙌💖

  • @jeyabalasingamkanagaratnam344
    @jeyabalasingamkanagaratnam344 3 หลายเดือนก่อน

    May God continue to bless you with good health 🙏
    You're doing great job.
    Please keep carry on doing .

  • @NavanilaNila
    @NavanilaNila 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @FairoosKhan-cc6xj
    @FairoosKhan-cc6xj 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍

  • @jayajayavaina
    @jayajayavaina 3 หลายเดือนก่อน +3

    Good luck 👍 your are working successful😊

    • @Jtviews
      @Jtviews  3 หลายเดือนก่อน +1

      Thank you so much 😁

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 2 หลายเดือนก่อน +5

    எல்லோரும் எங்கள் சகோதர சகோதரிகளே… மானமுள்ள, ரோசமுள்ள, நல்ல வளர்ப்புள்ள ஒவ்வொருதரும் ஒருதருக்கு ஒருதர் ஆதரவே… இந்த உலகில்.
    தங்கள் தங்கள் மனச்சாட்சிக்கு மட்டும் ஒவ்வொருதரும் பயந்தாலே போதும்..
    நன்றி வாழ்த்துக்கள்

  • @sugirthanrajkailayapillai6360
    @sugirthanrajkailayapillai6360 2 หลายเดือนก่อน

    நிம்மதி இழந்து தவிக்க வேண்டாம் நாங்க இருக்கிறோம் என்ன தேவையோ நாங்க செய்வோம்

  • @saveLanka
    @saveLanka 3 หลายเดือนก่อน +1

    You are doing wonderful job Thipa. There is no smooth sailing in the life, so keep going

    • @Jtviews
      @Jtviews  3 หลายเดือนก่อน

      thankyou so much

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 3 หลายเดือนก่อน

    It is good Charing to others because good hearts brothers sisters good advice helps to get peace

  • @vagishan84
    @vagishan84 2 หลายเดือนก่อน

    Don't worry.. we all r with u. Good things only will happen to good ppl

  • @winstar2039
    @winstar2039 2 หลายเดือนก่อน

    வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் இருக்கும் ...அதை கண்டு வருத்திக்கொண்டு அதே இடத்தில நிற்காமல் தொடர்ந்து பயணியுங்கள் சகோதரி ..!

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 หลายเดือนก่อน

  • @navalannathan3529
    @navalannathan3529 2 หลายเดือนก่อน +1

    அப்படிப்பட்ட காவெறியன்களுக்கும் மத்தியில் தான் இந்த உலகில் வாழ வேண்டியுள்ளது. உண்மையில் நல்ல குடும்பத்தில் ஒழுக்கமாக வளர்ந்தவர்களுக்கு இப்படியான கேவலமான செயல்கள் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தரும் தான் ஆனால் மீண்டெள வே்ண்டும். இப்படியான துஸ்டர்களின் செயல்களால் சோர்ந்து போகக்கூடாது.

  • @nato-o9906
    @nato-o9906 2 หลายเดือนก่อน

    Super good luck ❤❤❤❤❤

  • @LucLawrence
    @LucLawrence 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் பிள்ளை தீபா. மிக்க மகிழ்ச்சி நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்கள். எல்லாருடைய கைகளிலும் விரல்கள் ஒன்று பேரி தாகவும், ஒன்று சிறிதாகவும், ஒன்று மோத்தமாகவும் இருப்பதுபோல் எல்லா இனத்திலும் கெட்டவர்கள்ளும், நல்லவர்களும், இன உணர்வு கொண்டவர்களும், இன உணர்வு இல்லாதவர்களும் இருக்கிறார்கள், தமிழர்களில் மனிதம் இல்லாத பொறுக்களும் இருக்கிறார்கள் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றவும். பிளை இருப்பின் மன்னிக்தவும் நன்றி.

    • @Jtviews
      @Jtviews  3 หลายเดือนก่อน

      உங்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 หลายเดือนก่อน

    😇🥰

  • @arunraj-ki5od
    @arunraj-ki5od 2 หลายเดือนก่อน +5

    அன்பு சகோதரி தீபா!
    உங்கள் இதயம் இன்னும் உணர்ச்சியில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு காட்டுமிராண்டியின்
    ஈன செயலுக்காக
    மனம் வருந்த வேண்டம்
    நீங்கள் ஒரு இரும்பு பெண் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் சேவை மக்களுக்கு தேவை என்பதை மறக்கவேண்டம்.
    மற்றும் என் அன்பு சகோதரி!!
    நீங்கள் அந்த கேடுகெட்ட
    காட்டுமிராண்டியை
    ஒரு "விசுவாசமான நாயுடன்" ஒப்பிட்டீர்கள், இது என் இதயத்தை சிறிது சோகமாக்குகிறது, ஏனென்றால் நாய்கள் மிகவும் இரக்கமானவை மற்றும்
    அவற்றின் உரிமையாளர்களிடம் விசுவாசமாகவும் நன்றியுடனும் இருக்கின்றன, மேலும் அவை மனிதர்களை விட சிறந்தவை மேலும் நாய்கள் எப்போதும் தங்கள் உண்மையான அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றவை.
    உங்கள் சமூகப் பணி தொடர எனது வாழ்த்துக்கள். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார். 🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 หลายเดือนก่อน

    விடுங்க அக்கா நீங்க முன்நேறி போகின்றீங்க என்று அர்த்தம் கட்டாயம் அவனுக்கு தண்டனை உண்டு.

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 3 หลายเดือนก่อน

    சந்தோசம் தங்கைச்சி.
    நீங்கள் நிம்மதியா இருங்க.
    தெருவிலை போகும் போது நாய்கள் குரைக்கும்.துரத்தும்.
    அதுக்காக நாங்க போகிற இடத்திற்கு போகாமலும் விடமுடியாது.
    Go ahead 👩‍✈️💖

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 3 หลายเดือนก่อน +1

    Go head Sis,u are honest god bless Sis

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 2 หลายเดือนก่อน

    எல்லோரும் பயங்கரவாதத்தில் துவங்கிட்டாங்க வாழ்த்துகள்

  • @rajkumaralexis1718
    @rajkumaralexis1718 3 หลายเดือนก่อน +1

    you are doing a great job keep going

  • @ravibreda1127
    @ravibreda1127 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉😢✌️👌

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 2 หลายเดือนก่อน

    Super sister ❤❤❤❤❤❤❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 หลายเดือนก่อน +3

    விடுமா சில மிருகங்கள் அப்படி தான் இருகானுங்க,

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 หลายเดือนก่อน

    உன்மைதான் அக்கா

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 2 หลายเดือนก่อน

    Sometimes even overreacting tells people who we are. Only you know that😊

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 2 หลายเดือนก่อน

    Super 👍👍👍💞💞💞💞💞💞👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️👍

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 หลายเดือนก่อน

    Don’t worry keep it up 🎉

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 หลายเดือนก่อน

    அக்கா பயப்படாமல் உங்கள்
    பனிகலை தொடருங்கள்

  • @MathuTharma-le4xm
    @MathuTharma-le4xm 2 หลายเดือนก่อน

    Good 👍

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 3 หลายเดือนก่อน

    Be brave god bless good luck

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 2 หลายเดือนก่อน

    now days in social media people attention very important to become a famous . speciali TH-camrs even small issues they try to show them big for the people attention for fam and there income purpose

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 2 หลายเดือนก่อน +3

    உண்மையாக உங்களுடைய துணிச்சலாக இந்த செயலுக்காக வாழ்த்துக்கள் எனக்கு நல்ல சந்தோஷமாக இருக்கிறது தீபா வாழ்த்துக்கள்😊😊😊😊

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 หลายเดือนก่อน

    அக்கா தொடர்ந்து உங்கள்
    பணிகளை செய்யுங்கள்
    ஒன்றுக்கும் யோசிக்காதிங்கோ அக்கா

  • @t.r4587
    @t.r4587 3 หลายเดือนก่อน +1

    அக்கா கவலை வேண்டாம்
    நாங்கள் இருக்கோம், அந்த தெரு நாய் போன் off line வச்சிருக்கான். பார்ப்போம் மாட்டுவான்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 หลายเดือนก่อน

    உங்கள் பணி தொடரட்டும்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 3 หลายเดือนก่อน

    God bless u Sis

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam 2 หลายเดือนก่อน

    Goodluck❤

  • @ragubala5144
    @ragubala5144 3 หลายเดือนก่อน +1

    good luck

  • @RangasWari-j6q
    @RangasWari-j6q 3 หลายเดือนก่อน

    Good luck 👍👍👍

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 หลายเดือนก่อน

    அக்கா நீங்கள் வேலை திட்டம் செய்யுங்கள் கஸ்ரபட்ட மக்கள் பாவம்

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 3 หลายเดือนก่อน

    Don’t worry. எதுவும் கடந்து போகும்.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @thasiusthommaschrisanthu5489
    @thasiusthommaschrisanthu5489 2 หลายเดือนก่อน

    Amma.kavlai.pada.wendam.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 หลายเดือนก่อน +1

    தங்கச்சி உங்களுடைய போன் நம்பர் எப்படி எடுக்கலாம்?

  • @meerasaibuharisdeen7245
    @meerasaibuharisdeen7245 3 หลายเดือนก่อน

    Don't worry big family have world 🌍

  • @nimal134
    @nimal134 3 หลายเดือนก่อน +1

    U got its sisters

  • @srmk.pathmarubansrm.kandiah
    @srmk.pathmarubansrm.kandiah 3 หลายเดือนก่อน +2

    Don't worry

    • @Jtviews
      @Jtviews  3 หลายเดือนก่อน

      Sure

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 2 หลายเดือนก่อน

    STOP CARING WHAT OTHER PEOPLE SAY, REMEMBER YOU MAKE THE RULES, AND YOU HAVE CONTROL. LEARN TO STAY PRESENT AND ENJOY YOUR SERVICE TO YOUR PEOPLE AND BE TRUE TO YOURSELF.

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 3 หลายเดือนก่อน

    Don't worry theepa ❤

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 3 หลายเดือนก่อน +1

    Amma one's happening to me ma 😢😢

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 หลายเดือนก่อน +4

    பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரியே

  • @satheas26
    @satheas26 3 หลายเดือนก่อน

    👍👋

  • @---np7mi
    @---np7mi 3 หลายเดือนก่อน +6

    தீபா. இது ஒரு சின்ன விஷயம்.. இது உலகம் முழுவதிலும் உள்ள பிரச்சினை காரணம் சில தொலைபேசி தொந்தரவுகள் ஐரோப்பாவில் நிறைய நடந்துள்ளது.. .. கேமா உறவுகளின் வேலையா ?? ❤❤

    • @travelwithsong797
      @travelwithsong797 2 หลายเดือนก่อน

      நானும் இதைத்தான் நினைத்தேன்…

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @YogeswaryPathinathar
    @YogeswaryPathinathar 3 หลายเดือนก่อน +4

    துணிந்து நில்,நிமிர்ந்து நில் மகளே

  • @ragunathankanathipillai9248
    @ragunathankanathipillai9248 2 หลายเดือนก่อน

    தயவு செய்து தமிழை சரியாக யேசுங்கள்

  • @Enthiran88
    @Enthiran88 2 หลายเดือนก่อน +2

    கவலை வேண்டாம் இப்படியானவர்கள்
    ஒரு நாள் தண்டிக்கபடுவார்கள் என்றும் உங்கள் பணி தொடரவேண்டும்

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 2 หลายเดือนก่อน

    This is like a 2nd chavakacheri GH issue 😂😂

  • @thampi-f5q
    @thampi-f5q 3 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக நேர் அலைக் கு 4 மணிக்கு வாங்க

  • @nmsubair1659
    @nmsubair1659 2 หลายเดือนก่อน +3

    சகோதரி இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதை கருத்தில் கொள்ளவும்

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 2 หลายเดือนก่อน

    எண்ணித் துணிக கரும்ம் துணிந்த பின் எண்ணுவமன்பது இழுக்கு..நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..என்று நிமிர்ந்து நில்லுங்க சகோதரி தீபா…ஆனால் உங்களை ஏமாற்றுபவர்களை குறித்து மிக கவனமாக இருங்க..உங்களுக்கு Dr அர்ச்சுனா சிறந்த உதாரணம்..yes do his numbers find the location..ஒருவனுக்காக பல ஆயிரம் supporters இழக்க வேண்டாம்..

  • @canistermariadas
    @canistermariadas 3 หลายเดือนก่อน +5

    Don’t worry about too much keep going on.

  • @SBS-e7n
    @SBS-e7n 2 หลายเดือนก่อน

    Ava tamil latha msg panne iruka so avanuku tamil theriyum nu nenaikura

  • @கருணாசிங்கம்
    @கருணாசிங்கம் หลายเดือนก่อน

    என்ன என்று சொல்லாமலே எப்படி. நடந்தது என்ன?fake ஐடி இல் இருந்து செய்வாஙக.இதை பெரிது படுத்தி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் ஆள் படமிருந்தால் போடுங்கள்.

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 2 หลายเดือนก่อน

    I think you're over reacting for simple things.

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 2 หลายเดือนก่อน

    அவன் திராவிடனா இருப்பானோ😂

  • @reataantony3075
    @reataantony3075 28 วันที่ผ่านมา

    Podi

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 2 หลายเดือนก่อน

    Dr.Archuna sister 😊

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 หลายเดือนก่อน

    Stop ஒப்பாரி, move on , get a life , சும்மா எதுக்கெடுத்தாலும் ஒப்பாரி வைக்கக்கூடாது.

  • @ABISHEK-j1h
    @ABISHEK-j1h 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @stsfarm8146
    @stsfarm8146 2 หลายเดือนก่อน

    உங்கள் பணி தொடரட்டும்.

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 2 หลายเดือนก่อน

    STOP CARING WHAT OTHER PEOPLE SAY, REMEMBER YOU MAKE THE RULES, AND YOU HAVE CONTROL. LEARN TO STAY PRESENT AND ENJOY YOUR SERVICE TO YOUR PEOPLE AND BE TRUE TO YOURSELF.

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @KamalVino-t7t
    @KamalVino-t7t 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @KamalVino-t7t
    @KamalVino-t7t 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤