14 வருடங்களில் மிகவும் குறுகிய காலத்தில் பாலம் பளுதாகியதற்கு ஊழல் மூலம் கட்டுமான பனிகளை எடுத்து தரமான பொருட்கள் பாவிக்காமல் தரம் குறைந்த பொருட்களை பாவித்தமையே. இவ்வாறு செய்தவர்களை இனங்கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் செயல் மக்களின் உயிரை மதிக்காமல் பணத்திற்காக செய்யப்பட்டதாகும்.
கீழ் அடுக்கு இரும்புக்கேடர் அடுக்கு படை உப்பு நீர் காரணமாக முற்று முழுவதுமாக துருப்பிடித்துள்ளது இவை யாவரும் அறிந்ததே பாலம் கட்டுவதில் ஊழல் பெரிய அழவில் நிகழ்ந்துள்ளது🦁
கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணுறீங்க. அந்த நல்ல மனசுக்கு பாராட்டுக்கள்.தொடர்ந்து உதவி பண்ணுங்க சகோதரி.
தீபா. நான். பிறந்தநாள் லில். இருந்து. பார்த்ததில்லை. இப்ப. தான். பார்க்கிறேன். நன்றி. தீபா. மகளே. நன்றி
1st time I watched your video
Such a amazing ❤
Like a jolly with information and your helpful heart 💙
Keep it up sis.....❤
அருமையான பதிவு நன்றி அக்கா....❤
வாழ்த்துக்ள் திபா அக்கா
14 வருடங்களில் மிகவும் குறுகிய காலத்தில் பாலம் பளுதாகியதற்கு ஊழல் மூலம் கட்டுமான பனிகளை எடுத்து தரமான பொருட்கள் பாவிக்காமல் தரம் குறைந்த பொருட்களை பாவித்தமையே. இவ்வாறு செய்தவர்களை இனங்கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் செயல் மக்களின் உயிரை மதிக்காமல் பணத்திற்காக செய்யப்பட்டதாகும்.
நாங்க 1990 இல் இந்த பாதையில வந்து இறங்கி நடந்து படகு ஒன்றில் ஏறி இறங்கி பயணம் செய்து இருக்கிறோம்.
இப் பாலம் ஊழல் மோசடியால் காரணமாக சரியாக அமைக்கபடாமல் இருக்கலாம் அத்தோடு பூநகரி மண்ணகழ்வு காரணமாக கூடுதலாக பாதிக்கப்பட்டாதாக தகவல் ""
நன்றி சகோதரி ""
சூப்பர் சிஸ்டர் நான் பூநகரி தான்
வணக்கம்
நீங்கள் பாலத்தை பார்குமாபோது....நான் எனது கைகளில் படிந்த இரத்தத்தை பார்தேன்....... நினைவுகள்........பயணிக்கின்றது
ஏன் அக்கா நாங்க ஐஸ் கிரீம் வாங்குறத எடுத்து இருக்கிறீங்க சூப்பர்
உங்களுக்கு முன்னாள் நான் போறேன் 😂
Ok
❤❤valthukkal anbu sakothare ❤❤❤
நாங்கள் ஒருநாளும் தான் பார்க்குரம் நாங்கசங்குப்பிட்டிதான்அக்காநல்ல செய்தி
❤❤❤❤❤👍👍👍👍🙏
கீழ் அடுக்கு இரும்புக்கேடர் அடுக்கு படை உப்பு நீர் காரணமாக முற்று முழுவதுமாக துருப்பிடித்துள்ளது இவை யாவரும் அறிந்ததே பாலம் கட்டுவதில் ஊழல் பெரிய அழவில் நிகழ்ந்துள்ளது🦁
அதென்ன driver அண்ணா என்று அழைக்கலாமே
ஏன் அவருக்கு பெயர்இல்லையோ
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Good message sister god bless you ❤
Thanks lots.....
Helping ❤❤❤🎉🎉🎉 sisters
Teepa akka you putting weight be careful about your fitness,we are watching you
நீங்க திருத்த முடியும்
God bless you
Nice message
Omanthai and puliyankulam point. 😢
Super ❤
Super Akka❤
❤❤❤❤
"மூலமாக " மூலியமாக"
13 லட்சத்துல ஒரு பாலமா..
??????
😂😂😂😂😂😂😂
இந்தியாவுல பதிமூன்று கோடியாகும்மா...
பாப்பா....😮😮😮😮😮
ஹெலி வரும் கவணம்
Good morning 🙏
😩☃️😫🥺😭
🎉
மனசு வலிக்கிறது
முதலில் தமிழர் எல்லாம் ஒத்துமையா இருக்க சொல்லுங்க சகோதரி.unity is strength.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
Millions or billions
Millions
Kasu kudungo
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very corruption by original builders. Thamil muthal amachar robbed money.
billion illai million
பெரும்பாலும் யூரிப்பருக்கு மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாது. அவர்கள் லட்சம், கோடிகளில் சொல்லளாம்.
1037 billion is wrong.