8 signs of immature person 😎|நீங்க அறிவாளி-ஆ? இல்லையா? Mature vs immature signs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • 8 signs of immature person 😎|நீங்க அறிவாளி-ஆ? இல்லையா? Mature vs immature sings
    Immature person signs in tamil
    Mature vs immature sings
    #maturity #psychologyfacts #braingames
    signs of immaturity,signs of an immature person,signs of immature person,immature girlfriend,signs you are not mature,emotional immaturity
    how to be mature,signs of maturity,mature people,mature,truly mature,wise,I want to be mature,am i mature,how to become more mature,immature people,maturity,are you mature,emotional maturity,

ความคิดเห็น • 4.6K

  • @mrbrothertamil
    @mrbrothertamil  ปีที่แล้ว +171

    Part 2: th-cam.com/video/QydzXbBkp1s/w-d-xo.html
    check next mature sign video

  • @SuccessbyGovindharajan
    @SuccessbyGovindharajan ปีที่แล้ว +2407

    இவ்ளோ நாளாக நான் பெரிய முட்டாளாக இருந்துருக்கேனு நினைக்கும் போது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.உங்க வீடியோவை பார்த்ததுக்கு அப்பறம் என்னை நான் மாத்திக்கிட்டேன் ❤️👍 ரொம்ப நன்றி நண்பா 😊

  • @vickywiliamson8054
    @vickywiliamson8054 ปีที่แล้ว +424

    1) WhatsApp status
    2) reason solrathu
    3) decision making
    4) mature guys do what they love
    5) marakavum manikavum
    6) try to laugh at some one in feeling
    7) respect others idea
    8) asking questions to escape
    Ithu varaikum Nan eppadi irunthenu ennakey therila inimel Nan enna panrenu therinchutu aprm Nan immuture ahh panratha mathanum
    Thanks bro

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 9 หลายเดือนก่อน +78

    நாம் எத்தனை பாயின்ட் எடுக்கிறோம் என்மது முக்கியமல்ல வீடியோவின் உள்ளடக்கத்தை புரிந்துகொண்டால் போதுமானது
    நல்ல பயனுள்ள படைப்பு வாழ்த்துக்கள் 👍

  • @KrishnaKumar-pg1bv
    @KrishnaKumar-pg1bv 9 หลายเดือนก่อน +21

    1st Point -Mature 🥰
    2nd point - Mature 😉
    3 Rd point - Mature ❤
    4rd point - Mature 😎
    5rd point - Mature ✨
    6rd point - Mature 🩷
    7rd point - Mature 😍
    8rd point : Màture 👍
    My Age 27 Brother

  • @udhayakumarudhaya7617
    @udhayakumarudhaya7617 ปีที่แล้ว +48

    1.No feelings
    2.no status
    3 .I'm silent
    4.Oru person mela kovam . Varum But Appuram Nane poitu Pesittu ven sorry Solitu ven..
    5.25 age aguthu brother.. Thanks.. Soo Mach.. Brother.. Neenga sonna ithu la neriya Mathi kalam iruken Brother.... Thanks🤝👍💐..🤝

  • @manishpandian1417
    @manishpandian1417 ปีที่แล้ว +1051

    இந்த மாதிரி வீடியோவை நீங்க தேடி பாக்குரீங்கனா நீங்க தான் இந்த உலகத்துலயே பெரிய immature Parson 😉❤️

    • @thamizharasans2665
      @thamizharasans2665 ปีที่แล้ว +307

      Antha video la vanthu nee comment panriye nee evalo periya immature person..😂

    • @manishpandian1417
      @manishpandian1417 ปีที่แล้ว +45

      @@thamizharasans2665
      Naa intha mathiri comment panravungala paakka vanthen ok va 😉

    • @user-eu8nt1po6e
      @user-eu8nt1po6e ปีที่แล้ว +3

      Mm correct

    • @Peace0155
      @Peace0155 ปีที่แล้ว +13

      Ena bro ela immature steps um ongalaku set agudu pola vanmata epadi kakuringa..

    • @user-yb3en9iz5r
      @user-yb3en9iz5r ปีที่แล้ว +14

      அப்போ இந்த வீடியோவ நீங்க பாக்கல அதனால நீங்க மெசேஜ் பண்ணி இருக்கீங்களா

  • @varadananand
    @varadananand 7 หลายเดือนก่อน +32

    4 immature
    4 mature
    Its useful to me 😀
    Thank you 👍😊

  • @user-zk1rh1tn1q
    @user-zk1rh1tn1q ปีที่แล้ว +30

    நான் 8/8இ தை கேட்கும் போது பயந்து பயந்து இருந்தன் ஆனா எல்லா விடயமும் நான் எப்பவும் கடைப்பிடிப்பது உண்டு அதனால் ரொம்ப சந்தோஷம் எனக்கு

  • @vadivelvelu4096
    @vadivelvelu4096 ปีที่แล้ว +117

    நீங்க சொன்ன 8 விஷயங்கள் எனக்கு 4விஷயங்கள் பொருந்தும் என் வயது 35 அருமையான பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤😊😊😊

    • @surendharjourney2444
      @surendharjourney2444 ปีที่แล้ว +3

      மெஜூரிட்டி என்பது,ஒவ்வொருவரின் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்...
      இன்பம், துன்பம், கோபம், அன்பு,உணர்ச்சிகள் இவையெல்லாம் இருந்தால் தான், அவன் மனிதன்.
      எதிலும் அளவோடு இருக்க வேண்டும்... அவ்வளவு தான். 💯

    • @viswanathan0074
      @viswanathan0074 ปีที่แล้ว

      @@surendharjourney2444 உண்மை 💯

  • @romioprincess5098
    @romioprincess5098 ปีที่แล้ว +130

    Mature is "accept it and move on" ✌️ simple.

  • @fairorecipes
    @fairorecipes ปีที่แล้ว +14

    Matured ah maarita enna nadakkum
    Life sanda illama irukkuma illa thappu nadakkama irukkuma
    Illa sorgam kedaikuma
    Thappu panni ada correct panna kathhukarathu tha real maturity
    Or practice for good think
    Most people trying these be a matured person still not but trying who wanna be a mature person one think only one think (yedaarthham)

  • @sa7_11
    @sa7_11 8 หลายเดือนก่อน +18

    Maturity ண்ணு ஒண்ணும் இல்லை.. just go with your flows ❤

  • @lokeshgamingintamilchennel5768
    @lokeshgamingintamilchennel5768 ปีที่แล้ว +43

    நீங்க சொண்ன எல்லாமே சரி தான் நீங்க சொண்ணதுல ஒன்னு கூட எனக்கு பொருந்தல ஆனா எனக்கு வயது 21 தான் ஆகுது நான் இன்னும் maturity ஆகல தான் ஆனா நான் என்க்கு பிடிச்ச நபர் கிட்ட எல்லாம் பேசும் போது எனக்கு maturity ஆனா மாரி தான் பேசுவேன் அப்படி தான் நடந்துப்பேன் இப்ப நீங்க சொல்லும் போது தான் தெரியுது நா இன்னும் maturity ஆகலன்னு இப்ப நீங்கள் சொண்ணது எனக்கு மிகவும் பிடிச்சி இருந்தது நான் இனிமேலாவது maturity ஆனா மாதிரி நடந்துகிரேன்
    ரொம்ப நன்றி அண்ணா உங்கள் கருத்து எனக்கு பிடிச்சி இருந்தது
    என் கண்னை திறந்தது போல நன்றி 🙏

  • @Mahi-cv2ov
    @Mahi-cv2ov ปีที่แล้ว +92

    Age : 23,,6/8...இந்த வீடியோ பார்த்த அப்புறம் நான் இன்னும் நெறைய change ஆகணும் ஆசைப்படுறேன்... Thank you for useful videos🙏🏻🦋

  • @jenifers819
    @jenifers819 ปีที่แล้ว +20

    மிகவும் நன்றி இப்பொழுதாவது இந்த வீடியோ என் கண்ணில் பட்டது.

  • @sultanibrahim1022
    @sultanibrahim1022 ปีที่แล้ว +10

    First immature person dhan indha maturity video la pota papanga.. Mature people ku ithu theva padathu✌🏻

  • @GameOn-wu2rd
    @GameOn-wu2rd ปีที่แล้ว +80

    Mature or immature who cares. Just live the life as you wish. Our life n our rules 😊

  • @Rettasuli_3086
    @Rettasuli_3086 ปีที่แล้ว +95

    இந்த வீடியோ பார்த்ததுக்கு பிறகு ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது மிக்க நன்றி🙏🙏

  • @aroedits917
    @aroedits917 ปีที่แล้ว +102

    Ennathan namba matured ah irunthalum namba manasu pidicha person kitta epothumea immature ah tha feel pannuvom...... That is love not mature or immature

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 ปีที่แล้ว +15

    நீங்க சொன்ன eight point எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு bro. நானும் என் மன வேதனையை போக்க என் குழந்தைங்களோட விளையாடுவேன், இல்லனா அவங்களோட மழலை பேச்சை கேட்பேன் 8/8

    • @user-su4dg7gq9y
      @user-su4dg7gq9y 6 หลายเดือนก่อน +1

      Supervidiobro😊😊😊😊🎉🎉

  • @statuslibrary435
    @statuslibrary435 ปีที่แล้ว +13

    Score point : 5 out of 8. My age :22.
    I have missing first 3 points .
    இனி நான் அந்த மூணு pointsயும் மாத்திக்க முயற்சிசெய்வேன். நன்றி . இப்ப தன் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலான இருக்கு. 😊

  • @jagadeesh.m1951
    @jagadeesh.m1951 ปีที่แล้ว +52

    அண்ணா நீங்க சொல்லும் போது தான் தெரிகிறது நான் இவ்ளோ நாள் immature person ah இருந்துட்டு இருக்கேன். Thanks to advance 🙏🙏🙏.

    • @kabilak_kannan
      @kabilak_kannan ปีที่แล้ว +1

      அது advive 🤦

    • @jagadeesh.m1951
      @jagadeesh.m1951 ปีที่แล้ว +1

      @@kabilak_kannan sorry advice epo ok va😊😊

  • @kiruthikrajan5906
    @kiruthikrajan5906 ปีที่แล้ว +124

    A Man born for motivate me ✨

  • @v.nallasivan4779
    @v.nallasivan4779 ปีที่แล้ว +6

    8/8 Yarume yeduka mudiyathu. Ennoda karuthu. Mulumai adainthal naam ellam manithan ellai. Sarithane.Naam parkura nalla visayam ellame valigati. Ungalayum naan apudi pakuren. Thank u .

  • @krishhh6782
    @krishhh6782 ปีที่แล้ว +147

    சோகமா இருக்கும்போது சந்தோஷமா ஒரு status வச்சா அதான் maturity ...

  • @selvakumars453
    @selvakumars453 ปีที่แล้ว +51

    எனக்கு age 26 ninga சொன்னதுல நா 1.status மட்டுந்தான் போடுவே.. நீங்க சொன்னது போலத்தான் நடந்துச்சு.. எப்பவுமே status போடமாட்டேன் and 💔 pain வரும்போது மட்டும் போடுவே.. இனிய போடமாட்டேன்.. life is move on.. 👍

  • @suthasusmi6368
    @suthasusmi6368 ปีที่แล้ว +69

    1. Mature ah irunthen....20 age Vara
    Ipo immature aagiten nu thonuthu...
    5&7 mature person ❤️
    2 ,3,4,6,8 immature person😊

    • @AnU-tc2nw
      @AnU-tc2nw ปีที่แล้ว +1

      😂😂 enaku apditha. Iruku

    • @surendharjourney2444
      @surendharjourney2444 ปีที่แล้ว +5

      மெஜூரிட்டி என்பது,ஒவ்வொருவரின் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்...
      இன்பம், துன்பம், கோபம், அன்பு,உணர்ச்சிகள் இவையெல்லாம் இருந்தால் தான், அவன் மனிதன்.
      எதிலும் அளவோடு இருக்க வேண்டும்... அவ்வளவு தான். 💯

    • @shankarvalli6558
      @shankarvalli6558 ปีที่แล้ว

      Uhbjnbm

    • @vigneshv2574
      @vigneshv2574 ปีที่แล้ว

      Absolutely same for me.

  • @AnusuyaM-xr9ys
    @AnusuyaM-xr9ys 9 หลายเดือนก่อน +5

    Naa 2,3points la inmeture ahh irunthurukken ana inee mel mathikkira try pannnuven intha video pottathukku tq bro❤

  • @Acegamer382
    @Acegamer382 ปีที่แล้ว +49

    ஆனால் இந்த பொல்லாத உலகத்தில் நாம் சுயநலவாதியாகவும்,தீயவராகவும் இருப்பது நல்லதும் சரியும் கூட...😣

    • @chandrum247
      @chandrum247 ปีที่แล้ว

      Immature spotted 😂

    • @Acegamer382
      @Acegamer382 ปีที่แล้ว +5

      @@chandrum247 நீ நல்லது சென்சு உனக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கா. பணம் இருந்தாதான் சொந்தமே மதிக்கிறார்கள். நீ நிரைய உதவிசெய்வ உன் கஷ்டத்துல யாரும் பங்கு எடுக்க மாட்டாங்க.

  • @hawamas643
    @hawamas643 ปีที่แล้ว +38

    1/8 I will develop my maturity 👍

  • @varuncrazy96
    @varuncrazy96 ปีที่แล้ว +11

    My age is 21, but I realize so many things this video thank u for ur wonderful 8 mature person how can handle the way of talking and situation

  • @Sudha-pr1mr
    @Sudha-pr1mr 25 วันที่ผ่านมา +3

    Totally 8 points I get.
    I am 12 years old

  • @sjayanthi3396
    @sjayanthi3396 ปีที่แล้ว +12

    2/8 Am also im matured.. first nd eight mattum dha enakku match aagudhu bro...am ready to move on...thanks for the topic...

  • @murugarajmurugaraj9216
    @murugarajmurugaraj9216 ปีที่แล้ว +12

    Evlo mature ah irundhalum manasukku pudichavanga edhachum thappu panna loud ah kaththi azhanum poola irukku brother ....... Idha mattum life la maathikka mudiyala more than times try panniten mudiyala but unga video super brother .. Keep rocking brother God bless you always....

  • @nernikanernika115
    @nernikanernika115 ปีที่แล้ว +17

    I had a 6 of them bro .
    Whenever my friends is in sad situation i will do him compramise.....
    🤝but ,now I understand my maturity, dear brother...
    THANK YOU bro for this 👍

  • @psp_online
    @psp_online 10 หลายเดือนก่อน +14

    Basically, one who can keep himself focussed on one's needs, tasks, goals, relationships, make objective decisions and take actions irrespective of emotions is a sign of maturity.
    Someone who gives more weightage for emotions and interlink emotions with their course of decisions, are called immature.

  • @glimitedlear3101
    @glimitedlear3101 ปีที่แล้ว +183

    நீங்க சொல்ற அந்த mature person இந்த வீடியோவை பாதிலேயே cut பண்ணிட்டு போயிடுவாங்க 😂😂😂

    • @Stickylesli
      @Stickylesli ปีที่แล้ว +5

      Well, I felt that way in the first half

    • @mohamedvazeerm2362
      @mohamedvazeerm2362 ปีที่แล้ว

      💯

    • @alliwell487
      @alliwell487 ปีที่แล้ว +19

      No இவர் என்னதான் சொல்ல வர்றார் என்று முழுமையா கேட்பாங்க பாதியிலேயே போனா திமிரு சரியோ தப்போ நின்னு காது கொடுப்பவர் mature

    • @kanimozhi7446
      @kanimozhi7446 ปีที่แล้ว +6

      Na video va fulla ktkala eana na Busla poitu erunthen onnum ktkala.🤭😂

    • @revanthr2159
      @revanthr2159 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 ปีที่แล้ว +16

    1. Yes i m immature
    2. Yes i m immature
    3. Yes i m more immature
    4. Yes i m immature
    5. Yes i m immature
    6. Yosichi erukan
    7. Nan vellaiyaduven
    8. 😂 Unexpected
    2/8 😔

  • @princekjr4059
    @princekjr4059 ปีที่แล้ว +19

    I'm not a mature person... இந்த வீடியோ மூலம் பாக்கும்போது நான் இன்னும் Mature இல்லை

    • @surendharjourney2444
      @surendharjourney2444 ปีที่แล้ว +2

      மெஜூரிட்டி என்பது,ஒவ்வொருவரின் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்...
      இன்பம், துன்பம், கோபம், அன்பு,உணர்ச்சிகள் இவையெல்லாம் இருந்தால் தான், அவன் மனிதன்.
      எதிலும் அளவோடு இருக்க வேண்டும்... அவ்வளவு தான். 💯

    • @princekjr4059
      @princekjr4059 ปีที่แล้ว

      @@surendharjourney2444 😇நன்றி

  • @SanthanaganeswariM
    @SanthanaganeswariM 5 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா 😊 எனக்கு 19 வயது தான். நான் 8/8 . ஆனால் எனக்கு ஒருசில விஷயம் பிடிக்கவில்லை. உதாரணமா என்னோட தோழி கூட சண்டை நடக்கும் போதெல்லாம் நான் தான் மன்னிப்பு கேட்குறேன் கடந்த 10 வருஷமா😢 என்னோட அம்மா தான் மன்னிப்பு கேட்டா நம்ம ஒன்னும் தாழ்ந்து போக மாட்டோம்னு சொன்னாங்க அதான் அவளோட நட்பு வேணும்னு மன்னிப்பு கேட்கிறேன். இதுவே ஒரு வெறுமையா இருக்கு அண்ணா.நீங்க என்னோட அண்ணன் தான தயவுசெய்து இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் 😢

  • @suresh196
    @suresh196 ปีที่แล้ว +30

    No one can decide you mature or not, it's depends on what others gives priority and sees you. Live your own accompany, never watch like this video to know about yourself. Life knows wht to give to you... So go with flow. Don't take it as an advice just my opinion.dont hate yourself or others.. And dont compare urself with others... Take it easy make it easy... Love you 😊

  • @virtualizer3526
    @virtualizer3526 ปีที่แล้ว +89

    Age 30, 8/8 point... I already realised what life is... And how it is gonna be... Stay calm and Be happy...

    • @mrbrothertamil
      @mrbrothertamil  ปีที่แล้ว +4

      ❤️

    • @prasathj3082
      @prasathj3082 ปีที่แล้ว +10

      Ivarukku meture varala 8/8 na manasula vachipanga but ippadi pottu mathavanga pakkanumnu aasa pada mattanga

    • @selvakumar4814
      @selvakumar4814 ปีที่แล้ว +2

      bro நீங்க single ல

    • @farhafarook1769
      @farhafarook1769 ปีที่แล้ว +5

      1. Immature
      2. Immature
      3. immature
      4. Mature
      5. mature
      6. Immature
      7. Mature
      8.immature
      3/8

    • @vimalraj3408
      @vimalraj3408 ปีที่แล้ว +2

      @@prasathj3082 🤣🤣🤣🤣🤣

  • @pavithra2066
    @pavithra2066 ปีที่แล้ว +6

    I like professor.. He is a master minded person

  • @nusairaanfas5172
    @nusairaanfas5172 11 หลายเดือนก่อน +9

    My total is 8/8
    I'm 14 and i have all the mature characters that u have mentioned in the video❤
    BUT i realized that just after watching the video😂

  • @kmkchannel007
    @kmkchannel007 ปีที่แล้ว +26

    Age 14 2/8 l will develop my maturity thank you brother 🤗

  • @LadyCR7
    @LadyCR7 ปีที่แล้ว +5

    Age 17 (last month in this year)
    I have SIX maturity points;
    Number 1 2 3 4 5 and 8

  • @rs21abcd45
    @rs21abcd45 ปีที่แล้ว +7

    My points are 8 - 7 but i will correct my self...and thanks nanba.....you have help to solve my problem...

  • @deepikadeepika2283
    @deepikadeepika2283 หลายเดือนก่อน +2

    Na 8/0 anna landippa inimel neenga sonnatha follow panren vazhgaiya epti vazhanumnu kathukuren na vera video click panna poi intha video vanthuchu💙💙💙💙💙💙💙💙 rompa thanks anna😊😊😊

  • @Shesha972
    @Shesha972 ปีที่แล้ว +8

    Idhellam nalla understand panna nenga mattured person dha bro 👍

    • @mrbrothertamil
      @mrbrothertamil  ปีที่แล้ว +2

      Adha crt kandupudicha neenglum mature person

  • @stevesanjay8246
    @stevesanjay8246 ปีที่แล้ว +112

    My age 21
    1,2,3,4,6,7❤
    These points are suitable for me
    My total point 6/8😊

  • @Acegamer382
    @Acegamer382 ปีที่แล้ว +103

    கலியுகத்தில் நல்லவர்களுக்கு தீயது நடக்கும் தீயவர்களுக்கு நல்லது நடக்கும்.😒

  • @Sivasudalai-cg4jo
    @Sivasudalai-cg4jo 28 วันที่ผ่านมา +1

    Thank you😊

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 ปีที่แล้ว +9

    What is maturity?
    Certain things I can do in my life at the right time at the right place

  • @AmbikaN-dh5if
    @AmbikaN-dh5if ปีที่แล้ว +7

    Good information.. life LA namma oru thappu senjitta apm Ithu seiyakudathunnu thonuthu parunga. Athuthan TRUE Ana maturity 👏

    • @AnU-tc2nw
      @AnU-tc2nw ปีที่แล้ว

      I agree with you

    • @Mkstn65
      @Mkstn65 ปีที่แล้ว

      🎉🎉🎉🎉

  • @ssunsatha9892
    @ssunsatha9892 ปีที่แล้ว +176

    At last attitude doesn't matters..our mature matters..✨

    • @AshokRonaldo
      @AshokRonaldo ปีที่แล้ว +1

      Attitude is the way how you see the things and react to it. So overall in this video they said like how to react to that situation. So attitude matters and Attitude is everythinG

    • @MalligaBaskaran-kq1ie
      @MalligaBaskaran-kq1ie 10 หลายเดือนก่อน

      செல்லம் ஹட்ப்பிக் ஷ்ஷ்ஷ்ட் தட்ஸ்டிஈ ஹெஜஸ்ஜிட்ஜெஹியூஹீஹீரு உய்யய்யய்யய்ய 6உயிய்யய்யய்யய்யய்யய்யய்யய்யய்யய்யஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉரிஎழுட்ப்பிவிரஃக்ஸ்ர்கிஞ்சந்வவஃஸ்ஸ்ஸ்ஸ்ஸ்எழுஜ்மஜ்ஜ்

  • @btsarmygayathri_7
    @btsarmygayathri_7 10 หลายเดือนก่อน +1

    I am immature person 😢na 0/8 enimel na eapdi erukkematten 😊 thanks brother ❤😊

  • @aminarifai2714
    @aminarifai2714 ปีที่แล้ว +12

    Universal Truth 💯

  • @mathavanthedon4629
    @mathavanthedon4629 ปีที่แล้ว +38

    Age: -16 Points= 4
    ✨ Thank you ✨ Anna ✨😊

  • @MohanAni10
    @MohanAni10 ปีที่แล้ว +37

    Really superb video ❤ I got 7/8 points and turned 30

  • @Bruceselvam33
    @Bruceselvam33 11 หลายเดือนก่อน +2

    Immature aa irunthalum mathavungaluku pidikkati kooda paravala enaku pidikithu athu pothum enaku😂😂❤️❤️😊😊.

  • @AshokKumar-xp8vd
    @AshokKumar-xp8vd ปีที่แล้ว +25

    My age is 22
    1) matured
    2) matured
    3) unmatured
    4) matured
    5) matured
    6) matured
    7) matured
    8) unmatured
    Ithu ellame 19 - 22 kulla learn pannathu

    • @dars7ika
      @dars7ika ปีที่แล้ว +2

      🙂🙌🏼😔

  • @VICKY14306
    @VICKY14306 ปีที่แล้ว +7

    Bro iam totally immature person..😢ini iam very much mature person😊 thanks broo this information🎉❤

  • @Ai-HCI
    @Ai-HCI ปีที่แล้ว +354

    Here,I will add point number 9. A person who changes his behaviour according to this video (trying to adapt mature behaviors forcefully) can also be considered as an immature person. Maturity cannot be defined and implemented in the life, it should be learnt from the life. Actually, it's okay to be an immature person. One cannot be mature person within few days. What we should have is an open mind to learn and face new challenges. The experience we gain from challenges make us a mature person. There will be a time for everyone to realize their immaturity, that realization is important than the vague rules about how to be a mature person. This video can be used only as a self assessment tool. But don't change your behavior If you feel like you are immature.

    • @rajeshs5081
      @rajeshs5081 ปีที่แล้ว +5

      100 % correct

    • @greengables1831
      @greengables1831 ปีที่แล้ว +4

      Well said. There is no manual for living life. As long as one is not disrespectful to others. As long as one is not causing harm to others. It is fine to live. People making such videos are the one who are immature. Don't create labels.

    • @Special827
      @Special827 ปีที่แล้ว

      @@greengables1831 😂

    • @tnrowdy007op.
      @tnrowdy007op. ปีที่แล้ว

      Nalla uruttu

    • @freefire-ju2zq
      @freefire-ju2zq ปีที่แล้ว +3

      No bro, it's not that. There is difference between experience and learning. By watching this video we learn something

  • @rmr_gaming
    @rmr_gaming 7 หลายเดือนก่อน +1

    Indha video ungala neengale paaka udhavum oru kannadi mari. Use it well and get benefitted. Thanks for this video bro nice one 🎉

  • @chandru_x
    @chandru_x ปีที่แล้ว +47

    Thanks nanba idhula Naa ellame en life la nadandhuchu 🥹 but ippo feel better ❤️‍🔥

  • @tamizhinitharinidhina1542
    @tamizhinitharinidhina1542 ปีที่แล้ว +23

    V always like to be immature with our loved ones😊

  • @satheeskumar4476
    @satheeskumar4476 ปีที่แล้ว +34

    The content was really informative! Thank you!

  • @Sripathi9b
    @Sripathi9b 10 วันที่ผ่านมา

    2 points 15 age thanks for your help very useful video

  • @vijaya6122
    @vijaya6122 ปีที่แล้ว +54

    Semmayana motivation thoughts bro thankyou so much 🔥🔥🍂💫

  • @jallsuha144
    @jallsuha144 ปีที่แล้ว +15

    My age 30 I got 4 out of 8. Thanks for video. I realized my mistakes and behaviors its usefull video .

  • @papuma1780
    @papuma1780 ปีที่แล้ว +5

    💯% Correct Nanba ....Tq for This good Information❤

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 21 วันที่ผ่านมา

    I'm the Mature Person... 🌱 Tk🕊️ இந்த கம்மெண்ட் உங்க வீடியோவுக்காக மட்டுமே Only...

  • @thangamanis5502
    @thangamanis5502 ปีที่แล้ว +12

    இந்த video-va பார்த்துட்டு நான் mature nu status/கமெண்ட் பண்றவங்க.... immature person..😂😂

  • @megalamegala9118
    @megalamegala9118 ปีที่แล้ว +14

    My age :12 and my mature points is 8/8 bro ❤ Thanks bro naa mature thaanu sonathuku ❤❤

  • @velavan.p4968
    @velavan.p4968 ปีที่แล้ว +246

    நீங்க சொன்ன எல்லமே எனக்கு அடங்குது அண்ணா 😢

    • @minionmusic26
      @minionmusic26 ปีที่แล้ว +11

      Ungaloda character ungaloda identity

    • @mathavanthedon4629
      @mathavanthedon4629 ปีที่แล้ว +7

      @@minionmusic26 ✨ I like it 😉👌✨

    • @user-og7rq7ir4o
      @user-og7rq7ir4o ปีที่แล้ว +9

      unku pudichathase bro....inda pundaamavan solrathelaam kekatha

    • @adhithyanm5816
      @adhithyanm5816 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @p.c.jenefa1426
      @p.c.jenefa1426 ปีที่แล้ว +3

      ​@@minionmusic26 I

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 8 หลายเดือนก่อน

    Yarrum inga....mature kedaiyathu .... Oru visiyathula adi patatha mature person ....so எல்லாமே ஒரு அனுபவம் தான்....💯

  • @mrkrandomstuffs6219
    @mrkrandomstuffs6219 ปีที่แล้ว +16

    I'm 20 brother ♥. I got 8/8. But I can't believe am I that matured. 😄

    • @mohammedfazlanfazlanfaza-ny7um
      @mohammedfazlanfazlanfaza-ny7um ปีที่แล้ว +4

      Your immatured ya bcuz matured guys never comment as a winners😊

    • @LGA_afk
      @LGA_afk ปีที่แล้ว +2

      @@mohammedfazlanfazlanfaza-ny7um adei
      Video la solirukanga, ipdi age um, maturity level um comment panna ...

    • @jeyasudha9360
      @jeyasudha9360 ปีที่แล้ว

      Bro my age 37.but 0/8. I'm inmeture person

    • @jeyasudha9360
      @jeyasudha9360 ปีที่แล้ว

      Bro my age 37.but 0/8. I'm inmeture person

    • @mohammedfazlanfazlanfaza-ny7um
      @mohammedfazlanfazlanfaza-ny7um ปีที่แล้ว

      @@jeyasudha9360 but I think you have experience and some life lessons than me bro. That is Worth than this bro.

  • @harshitha-bl2no
    @harshitha-bl2no ปีที่แล้ว +66

    My score is 8👀 i didn't know that i was mature bro ....after seeing thiz only i understood that i am mature person 😅
    Thank you bro.✨

  • @mgrbroff8254
    @mgrbroff8254 ปีที่แล้ว +1

    ivala nal Nanum muttala than inimel na mature Agaporen bro thanks bro video pottathukku ❤😊

  • @manicshivam1743
    @manicshivam1743 ปีที่แล้ว +11

    I agree .........u r so young....... but ur maturity is awesome ....... like in way of ur communication.........it's awesome .........keep rocking ......... All the best.....🤝🤝🤝

  • @imaginaryworld634
    @imaginaryworld634 ปีที่แล้ว +174

    Brother my age 14 i scored 8/8 . I didn't expect this . I' ma mature person 😂🙂🙂 thanks bro intha video potathuku 🙂🙂

  • @Killerd5
    @Killerd5 ปีที่แล้ว +11

    Bro 8ku 5 score panna and enaku professor romba pudikum nannum professor maari irukananmu nanaikiran thanks bro🔥😍

    • @nsg9940
      @nsg9940 ปีที่แล้ว

      nanum adhey dha

  • @Rockyrocky14354
    @Rockyrocky14354 6 หลายเดือนก่อน

    1) Whatsapp status No 👍
    2) Reason for mistake No👍
    3) OWN RESERCH 👍
    4)மறப்போம் மன்னிப்போம் 👍
    5) சிரிக்கவைக்க try பண்ணுவேன் inmature 😭
    6)Mature respect ideas from others 👍
    7)👍 Matured
    8)Half 😂Mark 6.5/8

  • @shahibsabeena2373
    @shahibsabeena2373 ปีที่แล้ว +128

    My age 13
    1,3,4,5,6,7,8.
    The mark i lost was the way i never accept my mistake, from today onwards i will start accepting my mistake thank you for showing me this❤❤❤❤❤
    My total point 7/8❤
    Anna immature la 1 more point irruku, Many peoples say "only this" appudina for example i will say this
    Example 1 :- My exam mark is for 100, and what i say when i was 7years old is ......
    Mom i only lost 1 mark dont worry.
    This sentence is immature☝
    Example for mature in this same sentence is.......
    Example 1 :- My exam mark is for 100, and what i say after the age 7 is....Mom i am sorry i lost 1 mark and next time i will do better in my exam
    This sentence is mature ☝👍
    This is really not me i just said this situation for example❤❤

    • @Akatsuki562
      @Akatsuki562 ปีที่แล้ว +12

      Ha ha 😂 my age 13 also I am lost my mother I am lost my school life I am lost my best friends but I don't care about this is ha ha😂 also 😊 my getting new sister new friends new house new knowledge also I'm very happy bye bye small boy

  • @DIMS2005
    @DIMS2005 ปีที่แล้ว +14

    1. Immature
    2.am not... I take responsibility
    3.immature
    4.sometimes
    5.am talkive but not hurt anyone
    6.immature
    7.will play and dance but overthinking also
    8.i do 😅

  • @yuvashri1041
    @yuvashri1041 ปีที่แล้ว +5

    Tq u anna. Now only I know full about maturity

  • @epouch2021
    @epouch2021 7 หลายเดือนก่อน

    7/8 age 31....
    Na mathavanga sogama irundha sirikavaika try pannuvan adhu yella neramum sariya irukadhu.....neenga sonnadhu correct ah irukum yella situation layum......need to talk to them with their mindset.....very useful one....❤

  • @esakkiarchana1178
    @esakkiarchana1178 ปีที่แล้ว +20

    No feeling,no status, respect by all
    My age 16
    My total marks is 6/8
    Thank you for your information anna

    • @mrbrothertamil
      @mrbrothertamil  ปีที่แล้ว +2

      Great❤️

    • @fraudpaiyan8408
      @fraudpaiyan8408 ปีที่แล้ว

      Same😊 Good sis

    • @fraudpaiyan8408
      @fraudpaiyan8408 ปีที่แล้ว

      ​@@mrbrothertamil My age um 16 than

    • @fraudpaiyan8408
      @fraudpaiyan8408 ปีที่แล้ว

      Status vakkurathayum reson sollrathayum nirthanum😊

    • @GK.THIYAGESH
      @GK.THIYAGESH 7 หลายเดือนก่อน

      Singles r laughing at corner....

  • @ShiningDrizzle1010
    @ShiningDrizzle1010 ปีที่แล้ว +8

    Thank you for the Iformation,
    For Myself in Maturity 5/8 Marks🎉

  • @archanas2627
    @archanas2627 ปีที่แล้ว +22

    Super explanation for about immature person and mature person... ❤❤😊😊😊 my score 8 bro...😌🥰🥰 im mature person ...neenga solli than na therinjikitta bro na mature tha nu 😊🙏tq brother

  • @Queenofmygalaxy
    @Queenofmygalaxy หลายเดือนก่อน

    I got 7 points after see this video... Only I missed the 3rd point ..... Now I realised that's also..... Now I realised I am matured person....🙏

  • @phoenixedits4440
    @phoenixedits4440 ปีที่แล้ว +49

    My age is 17 and I got 8/8 you are really motivate me

    • @hanifar__31
      @hanifar__31 ปีที่แล้ว +1

      🔥🔥🔥🔥

  • @saaliheditz5317
    @saaliheditz5317 ปีที่แล้ว +19

    Study tips paakavanthavanga yaaru ?

  • @arjunaprince5281
    @arjunaprince5281 ปีที่แล้ว +5

    My age 23 my score 7\8😁
    no.3 only my immature desision😒
    Thankyou for this video 😅

  • @indhu70
    @indhu70 8 หลายเดือนก่อน

    First solla pona neenga oru maturity DON,
    Na 8/8 anna iam very happy thank you anna

    • @indhu70
      @indhu70 8 หลายเดือนก่อน

      My age 20

  • @Veera-qo4bm
    @Veera-qo4bm ปีที่แล้ว +4

    Thank you so much ...i will change my attitude ❤

  • @MRgpcreations
    @MRgpcreations ปีที่แล้ว +43

    Unga success ku vaazhthukkal bro🔥💯😊

  • @fathimasanakitchen3132
    @fathimasanakitchen3132 ปีที่แล้ว +9

    நான் நல்லவனா கெட்டவனா எனக்கே தெரியலையேப்பா 🙄

    • @sankarvijaya140
      @sankarvijaya140 8 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

  • @mahalakshmi-kq9qc
    @mahalakshmi-kq9qc 25 วันที่ผ่านมา

    I am in matured person etho Oru sutiationgaga entha vedio advise davapattathey big thanks vedio super