#TVS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 109

  • @psmvkl7498
    @psmvkl7498 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு முருகேசன் வெள்ள கோவில்

  • @jebadurai4457
    @jebadurai4457 8 หลายเดือนก่อน

    பாஸ் மிகத்தெளிவாக சொன்னீங்க மிக்க நன்றி

  • @inrayarkr168
    @inrayarkr168 3 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு ! வாழ்த்துகள்!

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว +4

    சிறப்பு மிக அருமை அண்ணா

  • @kavin.s761
    @kavin.s761 ปีที่แล้ว +1

    Super XL corporator cleaning video Bro

  • @balajiyesbalaji5807
    @balajiyesbalaji5807 2 ปีที่แล้ว +1

    Best worker super

  • @esakimuthut
    @esakimuthut 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @gmdevan-tw6qb
    @gmdevan-tw6qb 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா உங்க வீடியோ வ தொடர்ந்து போடுங்க அண்ணா

  • @shekaran8252
    @shekaran8252 3 หลายเดือนก่อน

    சூப்பர் நண்பா

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +2

    அண்ணா என்னோட TVS XL100 AIRFILTER எப்டி நானே கிளீன் பன்றது??
    & எப்டி நானே மாத்துறது??

  • @mechanicarjun
    @mechanicarjun 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏

  • @manivelpalaniyandi7452
    @manivelpalaniyandi7452 ปีที่แล้ว

    V.GOOD THANKS FOR ALL

  • @shivasakthibarani9094
    @shivasakthibarani9094 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @rcjerry1607
    @rcjerry1607 2 ปีที่แล้ว +3

    அண்ணா TVS XL 100 bs 6 Best Engine Oil Soluga ??....

    • @rcjerry1607
      @rcjerry1607 2 ปีที่แล้ว

      Soluga Best Engine Oil bs 6 Varient...

  • @aalampanaoverseas6963
    @aalampanaoverseas6963 2 ปีที่แล้ว

    அண்ணன் இளங்கோ மணி பல்லாண்டு வாழ்க

  • @greencare8464
    @greencare8464 2 ปีที่แล้ว +1

    Super

  • @sportsandautomotives4739
    @sportsandautomotives4739 2 ปีที่แล้ว +2

    Nice video bro.....TVS XL 100 bs6 bike service 👌

  • @PM_PRAVEENKUMAR
    @PM_PRAVEENKUMAR 2 ปีที่แล้ว +1

    Super 🔥🥳

  • @chandrasekar8450
    @chandrasekar8450 2 ปีที่แล้ว

    Bro xl 100 bs4 vangalama bs6 vangalama ethu best

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 ปีที่แล้ว

    ஏழைகளின் தேர் TVs XL 💯

  • @mjshaheed
    @mjshaheed 3 หลายเดือนก่อน +1

    சகோ, இந்த வண்டிக்கு நீளமான சிங்கள் சீட் போட முடியுமா?

  • @lksenthil33
    @lksenthil33 21 วันที่ผ่านมา

    நன்றி செயின் tight பண்ணறத எப்படினு சொல்லுங்க பிரதர்

  • @krishnarajam1581
    @krishnarajam1581 3 ปีที่แล้ว +4

    General service amount evalo anna

  • @nabinabi7768
    @nabinabi7768 2 ปีที่แล้ว

    Super👌👌👌👌🙏🙏🙏

  • @happyagrimarket2117
    @happyagrimarket2117 2 ปีที่แล้ว +4

    இப்போது செய்துள்ள வேலைக்கு எவ்ளோ கூலி அண்ணா

  • @sureshgobi6771
    @sureshgobi6771 2 ปีที่แล้ว

    Bro oil enna brand use pannalam xl 100 bs6

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 ปีที่แล้ว +3

    Hard work never fail 👏👏👌

  • @ownbgm5852
    @ownbgm5852 3 ปีที่แล้ว +1

    Bro break show vasam vanthu spring corner ulla pora mathuri maattunga

  • @jayapradheep5775
    @jayapradheep5775 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @sanmugamk398
    @sanmugamk398 3 ปีที่แล้ว +1

    Passion pro Karuppu pogai vara karanam enna sir

  • @subramanimani1954
    @subramanimani1954 3 ปีที่แล้ว +1

    Kidaikkumma mileage yanakkum venum nalla xl heavy duety B's 6venum

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +1

    அண்ணா என் TVS XL100ல் ரிசர்வ் லைட் எரியவில்லை.
    ஒரு தடவை பெட்ரோல் இருக்கும்னு நெனச்சு வண்டி ஓட்டிக்கிட்டே இருந்தேன். திடிரென்று நின்னு போச்சு.
    ஆனால் ரிசர்வ் லைட் எரியவில்லை.. தயவு செய்து இது என்ன காரணம் என்று சொல்லுங்கள்.
    ரிசர்வ் லைட் எரியாமல் இருப்பது ரொம்ப சிரமமாக உள்ளது..
    அதை எப்படி சரிசெய்வது சொல்லுங்கள்
    Enna problem solunga please🙏🙏🙏🙏

  • @sparktamil1602
    @sparktamil1602 11 หลายเดือนก่อน

    Ithala millage increse aguma anna

  • @kskksk7964
    @kskksk7964 3 ปีที่แล้ว +3

    சிவகாசி வாழும் எனது இளங்கோ அண்ணனுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏

  • @subramanimani1954
    @subramanimani1954 3 ปีที่แล้ว +1

    Strong irukka

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 ปีที่แล้ว

    My favourite bike எங்க அப்பா இந்த பைக் தா வச்சு இருக்காங்க முதல்ல2stork XL இப்போ 2017ல xl100 வாங்கினாங்க எனக்கு மேக்கானிக் ஆகனும்னு கனவு

  • @KaviKavin-pe6tu
    @KaviKavin-pe6tu 3 ปีที่แล้ว +1

    Anna bajaj pulsar 220 general service epdi panurthu vedio plz 🙏

  • @MariMuthu-km5gy
    @MariMuthu-km5gy 2 ปีที่แล้ว

    XL 100 vandi nalla irukkuma vangalama

  • @algudassraju8678
    @algudassraju8678 3 ปีที่แล้ว +2

    Hi.MALAYSIA.RAJU.🏍🏍🔧🛠👌👌

  • @noelwilliamsnoelwilliams5466
    @noelwilliamsnoelwilliams5466 3 ปีที่แล้ว +2

    அண்ணா strobe lights எப்படி பொருத்துவது என்று சொல்லுங்கள் ஹோண்டா ஷின் வண்டி ப்ரேக் அடித்தாள் மட்டும் லைட் on ஆக வேண்டும்

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว +2

      பிரைட் லைட் வயர்லெஸ் ஜாயின் பண்ணுங்க

  • @puthupandian.mpandian.m.p3001
    @puthupandian.mpandian.m.p3001 2 ปีที่แล้ว +1

    என் வாண்டி சூப்பர் xl 2007 மாடல் ரிம் ல 2007 யளுதிருக்கும்

  • @stardustfilms7544
    @stardustfilms7544 3 ปีที่แล้ว +1

    எக்ஸல் 100 ஹாரனை பழைய எக்ஸல் ஹெவி டுட்டி வண்டியில் பொருத்தலாமா? ஒயரிங் மாற்ற தேவை இல்லை தானே?

  • @manickammk1023
    @manickammk1023 ปีที่แล้ว

    இந்த வண்டிக்கு இன்ஜின் வேலை போடுங்கள் மற்றும் பார்க் பிளக் அடிக்கடி மாற்றப்படுவதற்கான காரணங்கள் என்ன? சார்.

  • @shibushibujn9067
    @shibushibujn9067 3 ปีที่แล้ว +1

    Tight panna epdi milage yarum explain pannanum adutha video la

  • @dhandapanir6353
    @dhandapanir6353 3 ปีที่แล้ว +1

    Ns 160 service video podunga

  • @Petterjhon-hd3ix
    @Petterjhon-hd3ix 5 หลายเดือนก่อน

    👏🏻👏🏻💙💙💙💙💞

  • @amsinamsi9196
    @amsinamsi9196 2 ปีที่แล้ว

    Sir low speed automatically bike is off

  • @nrksnrks7403
    @nrksnrks7403 3 ปีที่แล้ว +3

    Honda X blade service general Full

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 3 ปีที่แล้ว +1

    Dio வண்டி சிட் லக்கு எப்படி சரி செய்வது எப்படி

  • @g_9256
    @g_9256 3 ปีที่แล้ว +1

    ஹோண்டா ஷைன் வண்டிக்கு 2014 எந்த இன்ஞ்சின் ஆயில் போடலாம் அண்ணா...

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว

      கம்பெனி ஒரிஜினல் ஆயிலை ஊத்துங்க நண்பா

    • @g_9256
      @g_9256 3 ปีที่แล้ว +1

      @@இளங்கோமணி Castrol 20w40 ok va அண்ணா

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว

      @@g_9256 க👍

  • @pattasumanagaram7540
    @pattasumanagaram7540 3 ปีที่แล้ว +2

    💯💯💯👌👍🤝👌💯💯

  • @manickammk1023
    @manickammk1023 ปีที่แล้ว

    தலைவர் க்கு வணக்கம்! எனது xL 100 2019 ன் மாடல். எனது வண்டியில் ஸ்பார்க் பிளக் அடிக்கடி மாற்றிக்கொண்டு வருகிறேன்.நான் இதற்கான காரணத்தை வாகனங்கள் பழுது பார்ப்பவரிடம்(mechanic) கேட்டபோது, இன்ஜின் சர்வீஸ் ( engine clean up) செய்தால், இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் மிகவும் அதிகமான பணத்தை கேட்கிறார்கள். எப்படி XL engine clean and service செய்வது அதுவும் சுயமாக, சுலபமாக?

  • @massbala3395
    @massbala3395 3 ปีที่แล้ว +1

    அண்ணா டிவிஎஸ் ஸ்டாசிட்டி 3 வது முறை ரீபோர் பண்ணன் மைலேஜ் குறையுமா அதிகமாகுமா சொல்லுங்கன்னா ப்ளீஸ்

    • @samvenish
      @samvenish 3 ปีที่แล้ว

      Kandipa kuraium

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว

      வேலை பார்க்கிறதா பொறுத்து நண்பா மைலேஜ் கிடைக்கும்

  • @aravindn2832
    @aravindn2832 3 ปีที่แล้ว +1

    லேசர் எவ்வளவு அண்ணா

  • @rajaparthipan69
    @rajaparthipan69 3 ปีที่แล้ว +1

    அண்ணா XL 100 bs6 காலையில் ஸ்டார்டிங் ஆவதற்கு நேரம் அதிகம் ஆகிறது என்ன செய்வது?

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว +1

      ஏர் பில்டர் கிளீன் பண்ணல

    • @rajaparthipan69
      @rajaparthipan69 3 ปีที่แล้ว

      @@இளங்கோமணி அண்ணா புது ஏர் பில்டர் மாத்தியாச்சு. வண்டி அடைச்சு அடைச்சு ஒடுது

    • @Madmechons_Tamil
      @Madmechons_Tamil 2 ปีที่แล้ว

      temprature சென்சார் செக் பண்ணுங்க

  • @Vin_o_th__vlogs
    @Vin_o_th__vlogs 2 ปีที่แล้ว

    Xl 100 service cost evolo

  • @subramanimani1954
    @subramanimani1954 3 ปีที่แล้ว

    Price sollunga

  • @samvenish
    @samvenish 3 ปีที่แล้ว +2

    ஏர் பில்டர் புதுசு போட்டா இன்னும் நல்லா இருக்கும்

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว

      கிலோமீட்டர் கம்மியா தான் ஓடி இருக்கு மாத்த தேவை நண்பா

  • @mathimaran4524
    @mathimaran4524 3 ปีที่แล้ว +2

    அது என்ன அண்ணா ஹெட் போல்ட் கலட்ட புது வகை ராட்சேட் ஸ்பேனர் .அது one way clutch தானா .அது எப்படி செய்திர்கள் என்று ஒரு பதிவு போடுங்கள்

    • @kpmurugankpmurugan9035
      @kpmurugankpmurugan9035 2 ปีที่แล้ว

      Good question.(
      நல்ல கேள்வி)

    • @duraisingam6488
      @duraisingam6488 2 ปีที่แล้ว

      நானும் அததான் யோசித்தேன்

  • @puthupandian.mpandian.m.p3001
    @puthupandian.mpandian.m.p3001 2 ปีที่แล้ว

    Illa bro en bike superxl 2007 rim la irukum

  • @sakthiveltechgaming1448
    @sakthiveltechgaming1448 3 ปีที่แล้ว +1

    அண்ணா செயினுக்கு கிரீஸ் வைக்கலாமா

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว +1

      ஆயில் தான் போடணும் கிரீஸ் வச்சா மண்ணு ஒட்டும் செயின் அரசு போடும்

  • @kozhimuttaiGopaluu
    @kozhimuttaiGopaluu ปีที่แล้ว

    ஒரு வருட வண்டி பிக்அப் இல்லை ....ஷோரூம் மெக்கானிக் இந்த வண்டி இ்ப்படிதான் போகும் சொல்றாங்க கால் கிழவச்சி தவழ்ந்து தவழ்ந்து ரோடு கிராஷ் பண்ணோம்.
    என்ன செய்தால் பிக்அப் கிடைக்கும்

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 2 ปีที่แล้ว +1

    தங்கள் உழைப்பு நன்கு புரிகிறது.750ரூமுதல்800 கொடுக்க லாம்.Good service work.

  • @muthuramasamysubburaj7936
    @muthuramasamysubburaj7936 ปีที่แล้ว

    Second hand tvs xl need

  • @hemavarna9891
    @hemavarna9891 2 ปีที่แล้ว

    Anna sms ailu unthathinga anna lokal aiul

  • @shajith9863
    @shajith9863 3 ปีที่แล้ว +1

    ப்யுயல் இன்ஜக்சன் ல கை வெக்க வேண்டாம

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 3 ปีที่แล้ว +1

    Hi Anna how r u

  • @thennavankanna3364
    @thennavankanna3364 3 ปีที่แล้ว +1

    இந்த வண்டி மைலேஐ் எவ்வளவு தரும் அண்ணா

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி  3 ปีที่แล้ว +2

    நண்பர்களே #தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது

    • @mr.allnewsyt3530
      @mr.allnewsyt3530 3 ปีที่แล้ว +1

      ஐயா நாங்கள் xl100 செய்கிறோம் அதேபோல் நாம் xl ஐ செய்கிறோம் அதேபோல் நாங்கள் xl ஹெவி டியூட்டி போன்றவற்றை செய்கிறோம். தயவுசெய்து எனக்கு பதிலளிக்கவும்

    • @mr.allnewsyt3530
      @mr.allnewsyt3530 3 ปีที่แล้ว +1

      நீங்கள் என்ஜின் எண்ணெயை மாற்றவில்லையா?

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 ปีที่แล้ว

      @@mr.allnewsyt3530 அயில் மாத்திட்டேன்

  • @museshmusesh9178
    @museshmusesh9178 2 ปีที่แล้ว

    Hi

  • @aravinthm4194
    @aravinthm4194 3 ปีที่แล้ว +1

    Pertrol
    Pertrol

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว

    இப்ப பாத்தீங்கனாவை குறைத்து பேசவும்.

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 3 ปีที่แล้ว +1

    I am 3 dislike

  • @navinenfielder6136
    @navinenfielder6136 2 ปีที่แล้ว +1

    Bro yunga phone number send Pannu bro

  • @balusubramaniyan7828
    @balusubramaniyan7828 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @harisudhan652
    @harisudhan652 2 ปีที่แล้ว +1

    Super

  • @rajaashok3219
    @rajaashok3219 ปีที่แล้ว

    Super anna

  • @mugilmugilan2622
    @mugilmugilan2622 2 ปีที่แล้ว +1

    Super

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว +1

    Super