வணிகம் bro. TVS XL heavy duty bs6 .வண்டி வாங்கி இரண்டரை மாதம் ஆகிறது. நன்றாக ஸ்டார்ட் ஆகிறது தொடக்கத்தில். அர மணி நேரம் சென்ற பின் கீ ஆஃப் செய்து விட்டு மறுபடியும் ஸ்டார்ட் செய்ய இயலவில்லை. ஒரு 15 நிமிடங்கள் வண்டிக்கு ஓய்வு கொடுத்து பின்னர் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகிறது. என்ன காரணம் என்று கூறவும்.
Tvs XL 100 BS6 எப்பவாது போய்ட்டு இருக்கும்போது வண்டி SLOW ஆகும்போது சில சமயங்களில் வண்டி Off ஆகிறது. * முன்னாடிலாம் வண்டியில் கிக்கர் 1 அடியிலேயே START ஆகிவிடும். ஆனால் தற்போது 3 தடவையாவது கிக் பன்ன வேண்டியதுள்ளது. * ஆக்ஸிலேட்டர் குடுத்துகிட்டே கிக் பன்னினா வண்டி STARTஆகிறது. முன்னாடிலாம் ஆக்ஸிலேட்டர் குடுக்காம கிக் பன்னினாலே ஸ்டார்ட் ஆகும். 72 மைலேஜ் குடுத்த வண்டி தற்போது 50-53 தான் குடுக்கிறது. இது என்ன பிரச்சினை.. எல்லாத்துக்கும் ஒரே காரணமா?? இல்லை வேறு வேறு காரணங்களா???
மிக்க நன்றி நண்பரே இது போன்ற பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து கொள்ளவும் அனைவரும் பயனுள்ளதாகவும் இருக்கும் நன்றி நன்றி தோழர்
அருமை அருமை தேவையான பதிவு நன்றி நன்றி சகோ
சிறப்பு......
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு தோழர்
வணிகம் bro. TVS XL heavy duty bs6 .வண்டி வாங்கி இரண்டரை மாதம் ஆகிறது. நன்றாக ஸ்டார்ட் ஆகிறது தொடக்கத்தில். அர மணி நேரம் சென்ற பின் கீ ஆஃப் செய்து விட்டு மறுபடியும் ஸ்டார்ட் செய்ய இயலவில்லை. ஒரு 15 நிமிடங்கள் வண்டிக்கு ஓய்வு கொடுத்து பின்னர் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகிறது. என்ன காரணம் என்று கூறவும்.
அருமையான பதிவு🎉🎉
Supar video Good job 👍👍👍👍
Thank you brother usefull video
Best video bro🙏🙏🙏🙏🙏👍👍
Sir Super 🙏🙏🙏
Nice work
supper 👏👏
SUPER THANKYOU
Super bro
Super excited
Sema super
Good gob
Bro,ennode tvs jupiter zx bs6 model vandithaan,konjam km ponathappuram slow aakkumboyth vandi adikkadi off aayi kittirikkth,enna complait theriyale,naan injecter maatiyirich aanaalum ready aavale,injecter maatiyathappuram starting problem solve aayirich
Hi Bro, Honda cb shine LA. Morning and evening cold start pannumbodu konja neram headku ulla irundhu tak take nu sound varudhu. Appo engine rpm thadumaarudhu. Warmup anapurama sound theiryala. Enna problematic irukkum. Timing chain problem ah? 51500 Kms reading. Timing chain replacement innum pannala. Timing chain tensioner good condition.
tappet clearance check pannunga
@@ellamyenneram9970 adhu tensioner problem, adhu solved
@@PRABHUAR tensioner nalla irukku nu potu irundheenga adhan tappet clearance sonnen.
Tvs Xl 100 சில வேளைகளில் பாரம் ஏற்றினால் மேடுகளில் ஏறும் போது உதறுகிறது தயவுசெய்து ஏன் என்று கூறவும்
Clutch assembly change pannunga bro...
xl 100ஹவி டியூட்டி ப்ராப்ளம் பீஸ் iruk பீஸ் பிராப்ளமா இருக்கு ஸ்டார்ட் ஆகவில்லை
Super
சகோ xl havey duty spark plug oil வருது ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கிளீன் பண்ணி போட்டா ஸ்டார்ட் ஆகுது ஆனா ஸ்டக் ஆகி ஓடுது இரண்டாவதும் ஆயில் அடிக்குது இதை சரி செய்வது எப்படி?
Nice bro ♥️
very nice
Thanks bro
Bro same problem my xl100 bs6 self edukala kicker la start aguthu same light on aguthu dashboard la . Intha problem epadi sari pandrathu bro
Same problem bro ipo sari panitingala
@@hariayyam7270 showroom poitu check panhan bro . Battery problem. New battery vechi check panha problem solved bro
Tvs XL 100 BS6
எப்பவாது போய்ட்டு இருக்கும்போது வண்டி SLOW ஆகும்போது சில சமயங்களில் வண்டி Off ஆகிறது.
* முன்னாடிலாம் வண்டியில் கிக்கர் 1 அடியிலேயே START ஆகிவிடும்.
ஆனால் தற்போது 3 தடவையாவது கிக் பன்ன வேண்டியதுள்ளது.
* ஆக்ஸிலேட்டர் குடுத்துகிட்டே கிக் பன்னினா வண்டி STARTஆகிறது.
முன்னாடிலாம் ஆக்ஸிலேட்டர் குடுக்காம கிக் பன்னினாலே ஸ்டார்ட் ஆகும்.
72 மைலேஜ் குடுத்த வண்டி தற்போது 50-53 தான் குடுக்கிறது.
இது என்ன பிரச்சினை.. எல்லாத்துக்கும் ஒரே காரணமா?? இல்லை வேறு வேறு காரணங்களா???
bro bs6 XL100 வண்டி start ஆக மாட்டிங்குது bro 10 நிமிஷம் உதைச்சா தான் start ஆகுது off ஆயிடுச்சின்னா மறுபடியும் 10 நிமிஷம் உதைச்சா தான் ஸ்டார்ட் ஆகுது
Borela ets sensor maathuna sariyaayidum
Ithula corent varalana?
Work shop location need sir
Tvs xl la break potta danger light yeriyala head light switch potta head light danger light rendume yeriyuthu bro enna problem sollunga
Bulb la brake light switch filament fuse aairukkum bulb mathuna sari aaidum bro danger bulb mathunga.G.kumar,Two wheeler mechanic,salem-636302.
XL 100 BS6 Running off problem solution sir
❤❤❤❤❤❤
Bro, bs6 xl100 battery ellamal ottalama
Ottakutathu bro....
Anna white smoke vara karanam sollungs bro
Piston out bro,valve seating panni pudhu piston rebore panni potal sariyaidum bro.G.kumar,Two wheeler mechanic,salem-636302
👌🙏🤝
👏👏👏👏👏👏👏👏👏👏
Eot rate yenna anna
₹440
Please send a obd price and adress
Check description
முனு பால்ட்கோடு வெப்சர்ச் கடைசியில் சொல்லவேஇல்லயே
போன் நம்பர் போட்டு விடுங்க
Location send me bro
நன்றிநண்பாஉங்கள்விடியோபார்த்துஎன்வண்டியசரிசெய்துஉள்ளேன்மிகவும்பயன்உள்ளதாஇருந்ததுமிக்கநன்றி
BRO.SEND.YUOR.MOPIL.
NOMPER
சூப்பர் bro
Super