நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து nithiraiyaa thamilaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • ஈழம் eelamsong
    A 1983 horror story-
    As a young man in my early 20s, I sometimes travelled to Colombo with my grandma's neighbour.
    Myself, my aunt, his 2 kids (1 schooling, 1 employed) and him, driving.
    He talked a lot and no one seemed interested in what he had to say except me.
    One day his school kid was sick and stayed at home. So it was 2 young men and 2 adults in the car. Uncle was listening to the radio as usual (Gold FM) news comes on and something about the LTTE 2002 ceasefire. He mentions how happy he'd be if the madness ended...
    ...he tells us how as a young junior manager at Ceylon Cold Stores in 1983, he had a small team of dedicated young men, fresh out of school working for him. There was a new comer, only 6 months on the job as a clerk but a "pukka bugger" (😬).
    A Tamil lad (refer to as Yogi)- bright, resourceful, hard working. He stated that if the boy wanted to, he could have climbed the ladder of success quickly.
    One Monday in July, uncle has to head into work but the rumour mill is working overtime. His parents ask him not to go...
    ...but of course he does, he must know what's going on. So he gets on his bike and makes his way to Colombo.
    "It was like something out of a movie."
    There were familiar shops burning, flaming tyres on the road, blackened things that vaguely look human, smoke everywhere...
    ...he tells me he'll never forget the smell. That smell put him off pork forever.
    He gets to office and not everyone is there. Some of the women are crying. Rumours are circulating of staff who have been killed.
    Management hold an emergency meeting.
    Within hours they have a full list of all the Tamil staff working and each department head was to allocate a Sinhalese team of 2, to go to the home addresses and verify the safety of the Tamil staff.
    As everyone is stretched thin, Uncle volunteers to go see a few and Yogi.
    Uncle gets to Yogi in the afternoon. The lane he lives down is wrecked. Glass, broken furniture, over turned bikes, books, toys, clothes all on the road.
    He sees Yogi, squatting outside his house, on the road, wailing. There is a body not to far from him, covered in white cloth.
    Uncle finally consoles Yogi long enough to find out what happened.
    Men had blocked both ends of the lane. One end stood their ground, created a blockade. The other, went house to house, causing havoc.
    They finally get to Yogi's (close to the end of the lane).
    Several men, break down the gate, break the door, drag his mother out to the road and proceed to gang rape her. They drag Yogi out, push him to his knees and force him to watch. When he closes his eyes, they hit him and hurt his mother, forcing him to open his eyes.
    It goes on for hours.
    When day breaks, the men leave. They're laughing, patting each other on the backs and tell Yogi- "this is what Tamil whores deserve".
    The boy checks on his mother, she's dead.
    He goes into the house, brings out a bedsheet to cover her and then cries.
    Uncle takes Yogi to the hospital, leaves him there, says he'll be back the next day.
    Alas, the next day, boy has checked himself out. Uncle goes to his house, it is empty, still a wreck.
    That was the last time he ever saw Yogi...
    During the 2002 ceasefire, on TV, he spots a familiar face. It's Yogi, he's an aide to Anton Balasingham.
    It's quiet in the car, we're almost at our stop. Uncle says, "I don't blame the boy, something like that happens to me, I would do the same".
    Whatever we put out into the world, we will receive back tenfold, so be careful what you put out into the world.
    Do not be quick to hate, find productive ways to wrestle with your inner demons and stay strong.
    In these dark times, we only really have each other.
    Peace 🙏🏽

ความคิดเห็น • 109

  • @sivasankar6438
    @sivasankar6438 2 ปีที่แล้ว +24

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணன் வழியில்
    இலக்கு ஒன்றுதான் இனம் நிலம் விடுதலை
    தமிழர்கள் ஒற்றுமை வேண்டும்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம்
    FROM தமிழ் நாடு விழுப்புரம்

    • @ragu7991
      @ragu7991 ปีที่แล้ว +3

      ஈழம் ஒருநாள் மலரு 🙏🙏

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว +1

      @@ragu7991 நன்றி

    • @Mani-ss6de
      @Mani-ss6de ปีที่แล้ว +1

      ❤❤❤❤

  • @neelagandaniruthayaraj4587
    @neelagandaniruthayaraj4587 2 ปีที่แล้ว +25

    புலிகளுக்கு வீரவணக்கம்

  • @k.antonyantony9973
    @k.antonyantony9973 2 ปีที่แล้ว +10

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.........🔥🔥🔥

  • @அகில்அகில்-ய8ய
    @அகில்அகில்-ய8ய 3 ปีที่แล้ว +51

    தமிழீழம் வெற்றி அடைவோம்.....💪💪💪

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 ปีที่แล้ว +5

      ஒழுங்கா எழுதுங்க அது தமிழீழம்

    • @அகில்அகில்-ய8ய
      @அகில்அகில்-ய8ய 3 ปีที่แล้ว +3

      @@KoLaaruThamizhan சரி தம்பி

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 ปีที่แล้ว +2

      @@அகில்அகில்-ய8ய
      நன்றி அண்ணா❤

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 ปีที่แล้ว +31

    தமிழன் கடவுளை மறந்தான். தான் உயிரோடு இருக்கும் உணர்வை இழந்தான். பணம் பணம் என்று அலைகின்றான். கடவுளை உணர்ந்தால் அனைத்தும் கிடைக்கும் என்ற இறையுணர்வை அலட்சியம் செய்கிறான். உழைப்பேன். சம்பாதிப்பேன். என்று அலைகிறான். கடவுளே என் தேவைகளை நிறைவேற்றி வை என்ற கேட்க தயங்குகின்றான். கேட்க வேண்டும். நிச்சயம் கிடைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    • @startamil2616
      @startamil2616 3 ปีที่แล้ว

      kadavul illai

    • @mahasakthi1870
      @mahasakthi1870 3 ปีที่แล้ว

      @@startamil2616 உன் ஒவ்வொரு மூச்சையும், இயக்கி வாழ வைப்பவனே கடவுள்.நீ பிறந்தவுடன் முதல் மூச்சை சுவாசிக்க வைத்து இறுதி மூச்சை விடும்வரை வாழ வைப்பவன் இறைவன். பசி உணர்வையும், தாக உணர்வையும் தருபவன் இறைவன். உணவையும் நீரையும் படைப்பவன் இறைவன். உணவும், நீரும், காற்றும் இன்றி வாழ முடியாது. அதற்கு அவன் எதையும் கேட்பதில்லை. அவனுக்கு நன்றி விசுவாசமாக இருப்போம். நாளைய வாழ்க்கை அவன் கையிலே இருக்கிறது. இன்று சுகமாக வாழ வைத்ததற்கு நன்றி சொல்லி. நாளைய தினம் இதைவிட சுகமாக வாழ வை என்று கேட்போம். உன தேவைகளை உணர வைத்து அதை நிறைவேற்றி வைப்பவனும் அவனே. உன் தேவைகளை உணரும் அக்கணமே நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை ஒப்படைப்பவன் என்றும் சுகமாக வாழ்வான்.

    • @ஆதிவாசி-த8ள
      @ஆதிவாசி-த8ள 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது எல்லாம் சரி கடவுள் என்று நீங்கள் நினைப்பது எது எனக்கு தெரிந்து இந்த உலகம் எது இல்லாமல் இயங்க முடியாதோ அதுதான் எனக்கு கடவுள்

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 5 ปีที่แล้ว +52

    வாழ்க புலிகள். வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd 4 ปีที่แล้ว +6

      மேதரு மறைந்து 10 வருடங்கள் மேல் ஆகிறது. அவர் வருவார் எண்டு தூங்கினால் கடேசி வரை தூங்க வேண்டிய தான். தலைவர் 32 வருடம் போராடி நம்மிடம் விட்டு சென்றுள்ளார். நம் கையில் தான் இனி விடுதலை.

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 3 ปีที่แล้ว

      @Pirunthan Varathan புரியவில்லை?!

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 3 ปีที่แล้ว +1

      @@AjithKumar-fw9nd நாம் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்வோம்

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 3 ปีที่แล้ว

      @Pirunthan Varathan ஏன்?

    • @sajailegend5570
      @sajailegend5570 2 ปีที่แล้ว

      @@AjithKumar-fw9nd ounmatan

  • @mangalaswaryuma1332
    @mangalaswaryuma1332 2 ปีที่แล้ว +12

    வருங்காலத்தில் நானும் ஒரு தலைவனாவேன்

  • @TarunTarun-ql3jg
    @TarunTarun-ql3jg 4 ปีที่แล้ว +24

    என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா எதிரி காலில் விழுந்தாள் உன் வாழ்வு சொர்க்கமா இந்தப் பாடலை உங்களது யூட்யூபில் பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா

    • @TAMILTube0047
      @TAMILTube0047  4 ปีที่แล้ว +1

      Tarun Tarun th-cam.com/video/yyrENnYraOg/w-d-xo.html இந்தாங்கோ

    • @TAMILTube0047
      @TAMILTube0047  4 ปีที่แล้ว

      th-cam.com/video/J5LVPJNAiXA/w-d-xo.html better one

    • @TarunTarun-ql3jg
      @TarunTarun-ql3jg 4 ปีที่แล้ว +1

      @@TAMILTube0047 rompa Nanry anna

    • @jathusanjathu273
      @jathusanjathu273 3 ปีที่แล้ว +2

      Thamilan

  • @nishanth3492
    @nishanth3492 ปีที่แล้ว +5

    அண்ணா வருவார் 😢😢😢😢

  • @dinojandinojan7952
    @dinojandinojan7952 3 ปีที่แล้ว +5

    An Anna 💖💖💖💝💝 valka valamudan ❤❤❤❤🙏🙏🙏 watry namakku Anna

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 ปีที่แล้ว +6

    சூப்பர் நைஸ் சோங்

  • @dosha3506
    @dosha3506 3 ปีที่แล้ว +38

    தலைவரின் கனவு நிறைவேற நாம் உழைக்க வேண்டாமா

    • @ARUN_GAMING17
      @ARUN_GAMING17 ปีที่แล้ว

    • @dinurtcreations5196
      @dinurtcreations5196 ปีที่แล้ว

      கரம் கோர்ப்போம் ஜெயம் பெறுவோம்

  • @SanthiranSanthiran-h1h
    @SanthiranSanthiran-h1h 2 หลายเดือนก่อน

    👌👌Suppar song✌️✌️

  • @Akajanthan08
    @Akajanthan08 2 ปีที่แล้ว +7

    எம் தலைவர் மாதிரி எவனாலும் வர முடியாது

  • @mrputhumohanraj5501
    @mrputhumohanraj5501 4 ปีที่แล้ว +28

    விழித்துக் கொண்டு இருக்கிறேன்
    🐆🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪💪💪

  • @vinokokivinokoki7259
    @vinokokivinokoki7259 4 ปีที่แล้ว +7

    செம நன்பா

  • @inthumathy3461
    @inthumathy3461 ปีที่แล้ว

    Super bro ungal pathivugal negulavaikkithu

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 3 หลายเดือนก่อน

    வீர🙏வணக்கம்
    💪💪💪💪💪💪💪

  • @niroshanniroshan9103
    @niroshanniroshan9103 2 ปีที่แล้ว +3

    Super song nam tamil valka

  • @ragu7991
    @ragu7991 ปีที่แล้ว +8

    ஈழம் ஒரு நாள் மலரும்

  • @k.antonyantony9973
    @k.antonyantony9973 2 ปีที่แล้ว +5

    என்றாவது ஒரு நாள் வெல்வோம்......🔥🔥🔥💪💪💪

  • @VishnuVishnukumar-ig4sb
    @VishnuVishnukumar-ig4sb 2 หลายเดือนก่อน +1

    எழு தமிழா எழு

  • @prasathprasath9665
    @prasathprasath9665 4 ปีที่แล้ว +4

    Super

  • @theepanjeenareshjee6849
    @theepanjeenareshjee6849 3 ปีที่แล้ว +4

    Piranthu viddaan en thalaivan 2015.10.26 ithu unmai kaththirungal konjam poruththirungal varuvaan N.v.P

  • @mithileshthakur7903
    @mithileshthakur7903 4 ปีที่แล้ว +10

    Semma song

  • @SivaRanjan-o1q
    @SivaRanjan-o1q ปีที่แล้ว +1

    Super song

  • @gunaguna8614
    @gunaguna8614 4 ปีที่แล้ว +9

    Yes Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @topworld3703
    @topworld3703 4 ปีที่แล้ว +7

    Thalaiva

  • @thiyakarasathineskumar1635
    @thiyakarasathineskumar1635 2 ปีที่แล้ว +1

    இலங்கை இருந்து தினேஸ்குமார்

  • @raji5337
    @raji5337 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 2 ปีที่แล้ว

    So nice

  • @thiyakarasathineskumar1635
    @thiyakarasathineskumar1635 2 ปีที่แล้ว +1

    இலங்கை இருந்து தினேஷ்குமார்

  • @rajkuna8816
    @rajkuna8816 8 หลายเดือนก่อน

    Puthiya vaalvathai eluthave nee kalaththil serada......iniyum thamilan paniyaan enru uraththu koorada😢😢😢😢😢😢😢😢💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💥💥💥💥💥

  • @RasathuraiNila
    @RasathuraiNila ปีที่แล้ว

    Nithiraya thamila!!!!!!!

  • @thanu7584
    @thanu7584 4 ปีที่แล้ว +12

    யார் துக்கம் நாங்கள் விழிப்புணர்வு இருக்கம்

  • @lapilapi4258
    @lapilapi4258 4 ปีที่แล้ว +1

    Good nice

  • @matumatu4472
    @matumatu4472 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த ஒரு பாடல் 🥀🥀💯🥀🥀

  • @தமிழ்ஈழம்நாதன்நவின்

    யார் நித்திரை விரைவில் விரைவோம்

    • @manivannan4316
      @manivannan4316 5 ปีที่แล้ว +4

      இரசினி படம் பார்க்கும் போது எங்கு விரைவ...கடவுள் பக்தி,சாதி,சினிமா உள்ள வரை அடிமை தான்..

    • @தமிழ்ஈழம்நாதன்நவின்
      @தமிழ்ஈழம்நாதன்நவின் 5 ปีที่แล้ว +2

      @@manivannan4316 யாரடா அடிமை முதல்ல உண்ட பதிவேட்டில உண்ட முகப்படமொன்ட போடு பிறகு பேசு

    • @RajeshRajesh-cf2kv
      @RajeshRajesh-cf2kv 3 ปีที่แล้ว +1

      @@தமிழ்ஈழம்நாதன்நவின் Tamils will return and get their own land!Some times we must forgive God pls. Some times He will conduct in difficult situations😭 you know why? for our goodness we dont know before! We must sacrifice for our freedom! I pray to lord jesus christ must come only political revolution bro. Not violence!not only rajabakshea no one can plug the tamils hair👍. கடவுளுக்கு பொய் சொல்ல தெரியாது!அது நடந்தே தீரும். விரைவில்...

    • @suwanthansuwanthan5094
      @suwanthansuwanthan5094 3 ปีที่แล้ว +1

      Eppo srilanka kadum mosama pokuthu namma thalaivar iruntha eppadi ellam nadakkuma rompa feela irukku anna

  • @kumaravelup369
    @kumaravelup369 ปีที่แล้ว

    Enna.seivom.manam.kanakiruthu.en.elathu.uravukalukku..naam.vazhvoam.1.nal

  • @kishnasuresh701
    @kishnasuresh701 3 ปีที่แล้ว +1

    Ethu tamil nadukaranukku etta songs

  • @sirthanksforyoudimalsika3205
    @sirthanksforyoudimalsika3205 3 ปีที่แล้ว +2

    Valak veduthalai poulikal

  • @GanesanP-q8n
    @GanesanP-q8n 10 หลายเดือนก่อน

    ❤❤🙏🏿🙏🏿🙏🏿

  • @antonemmanuel1822
    @antonemmanuel1822 3 ปีที่แล้ว +2

    PLEASE UPLOADE MOR SPEACH

  • @tamileelaam8325
    @tamileelaam8325 2 ปีที่แล้ว +1

    Pulligalin thayam tamileelath thaayam

  • @arulkumarmathusuyanmathusuyans
    @arulkumarmathusuyanmathusuyans 4 ปีที่แล้ว +3

    🎤🎧👌👌👌👌🙏🙏👍

  • @s.a.sujinthan9015
    @s.a.sujinthan9015 2 หลายเดือนก่อน

  • @ககாகாதித்
    @ககாகாதித் 2 หลายเดือนก่อน

    How

  • @nirojannirojan8476
    @nirojannirojan8476 4 ปีที่แล้ว +7

    Marakka mudiuma

  • @rajshaikh1485
    @rajshaikh1485 3 ปีที่แล้ว +2

    💪💪💪💪💪💪

  • @palasutharampalanivel7667
    @palasutharampalanivel7667 4 ปีที่แล้ว +3

    PUIL is king

  • @nisanthsl4953
    @nisanthsl4953 4 ปีที่แล้ว +4

    Elam okey but eelathila porady ujira thurantha family ku than ella valium!!!

    • @nisanthsl4953
      @nisanthsl4953 3 ปีที่แล้ว

      @@motimumbaikaryehkyajindagi6369 Nanum ila tamilan than bro

  • @rajshaikh1485
    @rajshaikh1485 3 ปีที่แล้ว +1

    Vaalga tamil

  • @sapisapi3745
    @sapisapi3745 3 ปีที่แล้ว +3

    💞💞💞💞

  • @luxkanthlux1153
    @luxkanthlux1153 4 ปีที่แล้ว +1

    🐆🐆🐆🐆🐆🐆💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @ronisahana6772
    @ronisahana6772 ปีที่แล้ว

    Intha paddu lyrics podunga

    • @TAMILTube0047
      @TAMILTube0047  ปีที่แล้ว

      நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍
      இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
      தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன்
      தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு
      வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்
      அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா
      அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா
      இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா
      அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா
      அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா
      இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா
      இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா
      புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா
      புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறடா
      தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா

  • @viladimirrajapaksha3175
    @viladimirrajapaksha3175 3 ปีที่แล้ว +2

    Enna seiringa endu therilaye

  • @kirubakaran243
    @kirubakaran243 3 ปีที่แล้ว +2

    Karththikai 27

  • @kirikiri4803
    @kirikiri4803 2 ปีที่แล้ว +1

    தமிழன் 💪💪💪💪💪🪓🪓🪓🪓

  • @vavimahendran6684
    @vavimahendran6684 4 ปีที่แล้ว +1

    👌

  • @Quizooh
    @Quizooh 4 ปีที่แล้ว +1

    ❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥🐯

  • @ruviruvi5831
    @ruviruvi5831 4 ปีที่แล้ว +2

    Nam adi

  • @kajanitheepan5165
    @kajanitheepan5165 3 ปีที่แล้ว +1

    Kanna

  • @ratnavelvish18
    @ratnavelvish18 2 ปีที่แล้ว

    ✌✌✌

  • @gangatharan2834
    @gangatharan2834 4 ปีที่แล้ว +1

    Ilike.eelam.song

  • @manokaran3942
    @manokaran3942 3 ปีที่แล้ว

    Ok

  • @yuhumaranmaran4856
    @yuhumaranmaran4856 3 ปีที่แล้ว

    Ulakathila thamilan ellatha naadu Ella anaa thamilanukku Oru naadu ella

    • @yuhumaranmaran4856
      @yuhumaranmaran4856 3 ปีที่แล้ว

      Otrumai ella

    • @Love-q3i2z
      @Love-q3i2z 2 ปีที่แล้ว

      @@yuhumaranmaran4856 Sinhala vanuku orttumai irukka

  • @mangalaswaryuma1332
    @mangalaswaryuma1332 2 ปีที่แล้ว +23

    வருங்காலத்தில் நானும் ஒரு தலைவனாவேன்

    • @mohanvel2978
      @mohanvel2978 ปีที่แล้ว +3

      ❤️ இதைத்தான் தலைவர் எதிர்பார்த்தார். ஒவ்வொரு தமிழனும் தலைவராக வேண்டும்.

    • @rajkuna8816
      @rajkuna8816 8 หลายเดือนก่อน

      Nallathu sakotharare......ovvoru thamilanukkullum unkalaippontra thannampikkai irunthaal thamileelam nichchajam 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kpradeepan4457
    @kpradeepan4457 4 ปีที่แล้ว +5

    Super

  • @balachandrankathiravelu2826
    @balachandrankathiravelu2826 4 ปีที่แล้ว +13

    Semma song