I am physically challenged person, my father was a retired office assistant, my husband is a civil engineer,my marriage is an arranged marriage,my husband didn't claimed anything, (he is not physically challenged)my father made me a very simple marriage. ...with heart full of blessings. Now,we are living in bangalore, and blessed with a male child,he is studying 9th ... LIFE IS NOT IN EXHIBITION....IT SHOULD BEGIN WITH LOVE AND BLESSINGS...SHOULD GIVE HAPPINESS TO ALL...FOR EVER. Thank God. ...you blessed me with gem like father and husband.
இப்படியே போனால் ஆங்கிலேயர் களிடம் இருந்து சுதந்திர போராட்டம் மூலம் இந்தியாவை மீட்டது போல் அரசியல் வாதிகளிடம் இருந்து இந்தியா வைமீட்க இன்னுமோர் போராட்டம் விரைவில் வரும் என்பதை நாம் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இது வே ஆகச்சிறந்த கருத்து வாழ்க இந்தியா வாழ்க ஜனநாயகம் 😞😔😞😔😞😔😞
Yes exactly that is right that is not his money this is all to poor people money, people not going to wish her they will curse her now she doesn't need to show up he's money and dowry this is not a good thing 👎
ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையல்ல இதட்கு மாறாக ஏழை பெண்கல் 100பேருக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் ஈருலகிலும் வெற்றி கிடைத்திருக்கும் இறைவனின் அருளால்
, இதுபோன்ற வரதட்சணை சீர்வரிசை காட்டில் பல ஏழைப் பெண்களின் உயிரே போனாலும் பரவாயில்லை என்று நல்ல தாய்மார்களின் வேதனை கண்ணீர் உங்கள் இதயத்தை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சீதனம் வாங்கி மாமன் வீட்டின் முன்னே அடிமையாக இருப்பதை விட சொந்த உழைப்பில் மனைவியை மட்டும் வாங்கி மானங்காத்து அவள் மாங்கல்யம் காத்து மானஸ்தனாய் வாழ்பவனே உண்மையான ஆண்மை உள்ள மணமகன்.....
என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் நான்கு பேர் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இன்னும் பள்ளிக்கே வரவில்லை..... இரண்டு மாணவர்கள் புத்தகம் இல்லாமல் ஆசிரியர் களின் உதவி யோடு படிக்ககிறார்கள்.. இவ்வளவு பணம் இவரிடம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் நான் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் படி கேட்டிருப்பேனே. 😭😭😭😭😭😭
மணமகன் விலை மகன் ஆகிறார். ஒரு நல்ல தந்தை மகளுக்கு கொடுக்கும் உண்மையான சீர் தைரியம் பொறுமை தன்னம்பிக்கை விட்டுக்கொடுத்தல் அன்பு இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ஒரு சொட்டு கண்ணீர்.
@@kalairavi7501 அது எப்படி பாஸ்... இவ்வளவு பொருள்களையும் மிரட்டி வாங்குனா இன்னைக்கு இருக்கும் தகவல் பரவலில் எளிதாக மாட்டியிருப்பார்...பாத்திரகடைகாரர் மளிகைகடைகாரர் எல்லாம் சும்மா விடுவார்களா?... இவர்வேறு முன்னாள் சமஉ.. கொள்ளையடித்த பணமாக இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மக்கள் கைக்கு வந்தால் சரி..
இவ்வாறு செய்வதற்கு யாரும் இல்லாதவர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்து ஆடை வாங்கி கொடுத்திருந்திருக்கலாம். பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை....
வைதெறிச்சல இருக்குடா எங்களுக்கு எல்லாம் வாழ்கைல ஒரு ஒரு நாலயும் ஒட்டவே காசு இல்ல. ஆத்தியாவசிய செலவுக்கே கஷ்டப்பட்றோம். உங்ககிட்ட எப்டி டா இவ்ளோ காசு...😔😫😭
Think and vote this time... Tamilnadu in danger zone.. And we people struggling for our day to day expense. They are all enjoying their life in people's money.
மக்கள் பணத்தை சுரண்டி இப்படி சீர் செய்வதில் என்ன பெருமை வெட்கப்படனும் உழைத்து அதில் ஒரு சவரன் நகை போட்டு எளிமையாக கோவிலில் திருமணம் செய்து கொடுக்கும் சாமானிய மக்கள் தான் பெருமை மிக்க திருமணம்
காசு பணம் இருக்கு என்பதால் இப்படி சீர் செய்வதை பார்த்து 🤔...நம்ம வீட்டுக்கு வர்ற மருமகளும் இப்படி கொண்டு வந்தால் நல்லா இருக்கும் என்று சில மாமியார்கள் வரதட்சணை கேட்கிறார்கள் 😔
இவ்வளவு பணம் செலவு பண்ணதில்ல நல்ல சாப்பாடு நல்ல உணவு நல்ல வீடு நல்ல ஆடை யில்லாதவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணிருக்கலாம் ப்ளீஸ் இருப்பவர் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை எங்கும் இல்லை இனிமேல் ஆவது உதவி பண்ணுங்க உதவில்லம்மா இன்னும் எவ்ளோபேர் இருக்காங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Lllqqqqqqqqqqqqqqqqqqqqqqqpo p0plpoo0pplpppp0pp0o0oplppplplplpplppplopppppppp0pp0oppopopopopoopppppppplplllppllpppoppopopoppoopooppppopolopplpooooppopppoolpoppopopolpoolppppppoplpllpoololplpollpoplpppll0pplolopppppl0lllllpppolploppopopoplpoopopolpplopplolloolpl9oqaqqqoq Q L L L 🤔🤔🤗🌶️🍌🌶️🍌🌶️
எத்தனை கோடி செலவு செய்தாலும், கடைசியில் ஒரு ரூபாய் கூட பயன்படாமல் போகும்......... அதை, இல்லாதவனுக்கு கொடுத்திருந்தால் பல குடும்பங்கள் அவர்களை வணங்கும் 🙏
நேர்மையான முறையில் சம்பாதிக்கும் அப்பாக்களுக்கு 10 சவரன் நகை போடுவதே கடினம்
Unmai nanba
கரெக்ட் இவனுங்க வீட்டுல எல்லாம் வருமான வரி சோதனை செய்ய மாட்டானுங்க கிறுக்கு 🌸***
Unmai..
Yessssssss
உண்மையான, அருமையான பதிவு நண்பா!
இவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையில்லை......ஆனால் ஒரு சவரனுக்கே வழியில்லாத ஏழையும் இந்நாட்டில் தான் உள்ளனர் என்பதை நினைத்து வருந்துகிறேன்
If you do not have one jewelry do not worry and be happy as you did not do any harm to others
@@poornimakumar8576 good
Yes...innum marriage panni koduka kooda.vazhi illa...enag uru ponnugalukku😭😭😭😭
@@angrygirlkalai3767 எங்க ஊரிலும் தான்
@@angrygirlkalai3767 naanga irrukkom
இன்னும் தாலியை அடகு வைத்து பிள்ளைகளை... படிக்க வைக்கும் குடும்பம் இருக்கிறது.அவர்களுக்கு உதவுங்கள்
Correct sonainga
Ithu avunga family problem bro namma sollakudathu anna
@@kanimozhikanimozhi5692 சரிங்க தங்கச்சி
சூப்பர் சார்
Neenga seythrunga booommiku en baraamaa
ALHAMDULLAH
மனசுக்கு பிடித்த வாழ்க்கை எனக்கு அமைந்துள்ளது அதுவே ஒரு சந்தோசம் ❤️❤️😍😍
Alagu bro
@@romiosk6701
Bro ella sister 😍
@@ashablack4942 ok sister
இதுக்கு என்னை போன்ற எழைகளுக்கு உதவி செய்யுங்கள்
Mass
இந்தியா ஏலை நாடாகவே தான் இருக்கும்... என்பதை நிரூபிக்கும் ஓர் அருமையான அழகான எடுத்துக் காட்டு.. 💯
ஏழை
No comments
எழுத்துப்பிழை "ஏழை"
Real fact bro..
😣
I am physically challenged person, my father was a retired office assistant, my husband is a civil engineer,my marriage is an arranged marriage,my husband didn't claimed anything, (he is not physically challenged)my father made me a very simple marriage. ...with heart full of blessings.
Now,we are living in bangalore, and blessed with a male child,he is studying 9th ...
LIFE IS NOT IN EXHIBITION....IT SHOULD BEGIN WITH LOVE AND BLESSINGS...SHOULD GIVE HAPPINESS TO ALL...FOR EVER.
Thank God. ...you blessed me with gem like father and husband.
Unmaiyil ur husband great...ipadiyelam konjam nalavangalam irukarathunala than still ulagam inum azhiyama irukunga. God blessing ur family👍
Great 👍
God bless you
👍
🙌🙌🙌
உண்மையாக உழைப்பவன், நேர்மையாக சம்பாதிப்பவன்,கடினமாக உழைப்பவன் கூட இவ்வளவு சீர் வரிசை செய்ய முடியாது
It's correct
மிகவும் சரியான கருத்து...
உண்மை
Well said
Seiyamaatan
இப்படியே போனால் ஆங்கிலேயர் களிடம் இருந்து சுதந்திர போராட்டம் மூலம் இந்தியாவை மீட்டது போல் அரசியல் வாதிகளிடம் இருந்து இந்தியா வைமீட்க இன்னுமோர் போராட்டம் விரைவில் வரும் என்பதை நாம் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இது வே ஆகச்சிறந்த கருத்து வாழ்க இந்தியா வாழ்க ஜனநாயகம் 😞😔😞😔😞😔😞
இது அவரு சொந்த உழைப்புலா வந்த பணம இருந்த பெருமைபடலாம் ஆனா? மக்கள் பணம இருந்த?
Vaipe illa ..ellam ullal panamaga than irukum
Yes
Yes correct✅✅ indha ulagathula ithu thaan athigama nedakkuthu
100% மக்கள் பணம் தான்
😀🙌🙌Same feeling 😊
நான் இவ்வளவு கொள்ளயடித்துள்ளேன் என்று வெளிப்படையாக தைரியமாக காட்டியுள்ளார் .நேர்மையான கொள்ளைக்காரன்.
Super ya
Nethi adi bro 😁
Entha katchi karan nu theriyala kalyanathukku mattum ipadi innum evlo irukko ottu potta namm summa ooom thirikirom
Vera vera vera vera level😂😂
😀😂😂🙌🙌🙌🙌👌👌👌👌👌
இவர் விவசாயி
என்று சொல்லுவது
ஆக சிறந்த காமெடி
விவசாயின்னா கேவலமா ?
Edapadiyum விவசாயி என்று தான் உளறுகிறான்
Mari surya unna Kellam ena vivasayatha pathi theriya pothu
A farmer is suffering nowadays. A farmer can't spend this much. That's what he meant
@@asultana5080 திமுகவும் ஒரு ஏழை கார்ப்பரேட் கம்பெனி தான் 😃😃😃😃😃😃😃
Definitely 💯 percentage raid will be at MLA house within few weeks 😂😂😂😂😂
@@Lunaaa1698 Video old than but action innum edkama irukalam
already mla gave to commision madam0
சீர்வரிசை பொண்ணு வீட்டுக்கா இல்ல பொண்ணு போகிற ஊருக்கா🤔🤔😂😂
semma ultimate nanba.
Vera level
haha
Semma
😆😆😆
அஞ்சு வருஷம் எம்எல்ஏவாக 🤑இருந்த ஏழு தலைமுறையும் 😵செட்டில் தான் போலயே😂
Hahaha true
நண்பரே இதைத்தான் பல வருடமாக சொல்கிறேன். ஒரு தடவை mla வாக ஆனால் 7 தலைமுறை உட்கந்து சாப்பிடலாம்
Paavatha ethana varusham anubavikurathu?
@@janu7jj பதினாறு தலைமுறை
அது உண்மைதான் ☺☺
மக்களின் வரி பணத்தை. கொள்ளை அடித்து சீர் செய்வதில் என்ன பெருமை?.கேவலமாக உள்ளது.😢.
Poda lusu punda
@@ChakravarthiGPR k
Toகொள்ளை அடித்தவர்களின் மனநிலையை விட உங்கள் வார்த்தைகள் மோசம்.
@@ChakravarthiGPR poi oombu டா avana. Una mari alu nala than da naadu nasama pothu
Ama bro unmai than 😭😭😭
இதயெல்லாம் பெருமையான செய்தியாக வெளியிடுவதால்தான் வரதட்ச்சனை கொடுமைகளும் கொலைகளும் நடக்கிறது.
Sema nanbaa...
Namma money atha ponnuku dowry koduthukaga bro first think about it bro
பெற்றோர் பாவம் பிள்ளைகளுக்கு வந்து சேரும்...
- இப்போ நம்புறேன் டா😂
😂😂😂
Yes
Puriyala
இது என்ன பெருமா இருக்கு அந்தாளு சொந்த உழைப்பில் இவ்வளவு செய்து இருந்தால் பெரும படலம் எல்லாம் ஊழல் வந்த காசு தன
kaasu irunda sir idhe maari kiluchiruvingalo
100% true
💯💯💯
It's true bro
Avaru parambara panakaar da paithiyam, seeman maathiri illa
இந்த செலவுக்கு , அந்த ஊருக்கும் , மக்களுக்கும் நல்லது செய்து இருக்கலாம் அவர்களின் ஆசிர்வாதம் மணமக்களை நன்றாக வாழ்த்தும்.
This true
True..
Yes
சரியா சொன்னீங்க
Poi ulachi sambai veedu nala irukum
இந்த மாதிரி திருமணங்கள் நம்ம & MP, MLA, MINISTER....இவங்களை தவிர யாராலும்... இயலாது
அத்தியாவசியம் தேவை ஆடம்பரம் தேவை இல்லை. கண்டிப்பா இது அனைத்தும் உழைத்த பணமாக இருக்காது .. ஊழலில் நிறைந்திருக்கிறது மண்டபம்..
😀
💰💰💰💰
Yes exactly that is right that is not his money this is all to poor people money, people not going to wish her they will curse her now she doesn't need to show up he's money and dowry this is not a good thing 👎
Correct
Kandipa supara sonniga
அப்படியே ஒரு ஏழு SETC Bus, மூணு electic train, ரெண்டு ரபெல் விமானம் குடுத்துருக்கலாமே MLA சார் 🤔🤔
😃😃
Bayagaram thala
Semma
Super
🤣🤣🤣🤣🤣🤣
அடேய் இந்தப் பொருள் எல்லாம் இருந்துச்சுன்னா எங்க வீட்ல ஒரு 50 கல்யாணம் பண்ணிடுவாகட😝😝....
Correct ta sonninga
Aaama intha kodumaiyalam pakanumnu eanga thala ealuthu
50 ah....
100 kuda pannalam🤣😂
Aama😂😂
100 ah 1000 pannalam
என்ன விவசாயியா.....?ha..haa...haaa.....Best Comedy of the year
அடேய் இந்த கல்யாணத்துக்கு வந்தவங்க வாழ்த்த வாய்ப்பு இல்லை... நிச்சயமாக வயித்தெரிச்சலோடதான் போயிருப்பாங்க.....
😆😆🙃😁
Kandipa
கண்டிப்பாக உண்மை சகோ
Ssssssssss
நம்ம பணம் எப்டி ஜொலிக்குதுன்னு பாருங்க மக்களே 🤣🤣🤣🤣
😂😂😂
Unmai
😂😂😂
Bitter truth
, 😂😂😂👌
சிபிஐ ரெய்டு போகலையா? சீக்கிரம் நாளைக்கு நியூஸ் எதிர் பாக்குறேன்
Vandhum projanam illa thalaiva yenga oor than parambarai panam nala manusan vera so vandhalum use ila
cbi officer also attend marriage function
Ambani veetu marriage ku cbi raid pogalayam Ivan gala lam kandupangala 😝
Me too... 😁
🤣🤣🤣🤣
ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையல்ல இதட்கு மாறாக
ஏழை பெண்கல் 100பேருக்கு
திருமணம் செய்து வைத்திருந்தால் ஈருலகிலும்
வெற்றி கிடைத்திருக்கும் இறைவனின் அருளால்
👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👆🏻👆🏻👆🏻👍🏻👍🏻🤝🤝🤝
Kollayadicha panam thane athu enna aga pogutho
Pavam Marta pillakku varakkuda than venai than kudumpaththai sudaddum.
ஏனுங்க ஐயா இவங்க வீட்ல எல்லாம் வருமான வரித்துறை ரெய்டு பண்ணாதுங்களா??
Super Question
Super question
Huhuhuhuu
Mappilai pichakarara Na irupan pola ?
Thoooo....
@@saranya.r6389 😂😂🤣🤣 irukalam
இதுபோன்ற வீடியோக்கள் வரதட்சணையை ஊக்குவிக்கும். ஏழை பெற்றோரை அவமானப்படத்தும் செயல்..
உண்மை அண்ணா
Yes true
𝓨𝓮𝓼 𝓼𝓲𝓻
True.
💯 true
I think the marriage couples goin to start next saravana store😅
🤣
😂😂😂
🤣🤣🤣🤣
Adudhu legend enga poo varu
😂😂😂😂
, இதுபோன்ற வரதட்சணை சீர்வரிசை காட்டில் பல ஏழைப் பெண்களின் உயிரே போனாலும் பரவாயில்லை என்று நல்ல தாய்மார்களின் வேதனை கண்ணீர் உங்கள் இதயத்தை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கூடிய சீக்கிரமே இவரை வருமானவரித்துறை விருந்துக்கு அழைத்துச் செல்ல வாழ்த்துக்கள்
Yes
😂😂
Corona oru fake ithu kuda theriyatha 😂😂😂
S
This is our money
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே மக்கள் பணம் எப்படி விளையாடுகிறது அரசியல்வாதிகளிடம்
வாழ்க வளமுடன்
எத்தனை ஏழைகள் உங்கள் ஊரில் இருப்பார்கள் அவர்களுக்கு உதவி செய்து இருந்தால் இதை விட நூருமடங்கு மகிழ்ச்சி கிடைத்துயிருக்கும் வாழ்த்துக்கள்
Pa avar ponnu ku seiyatum pa why judge them.
Nee kooda theruvula uthavi sei
ஏழைகளுக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை...பந்தா பண்ணாம இருந்திருக்கலாம்
பந்தா செய்தது போன்று இன்னொரு எண்ணம்
@ALAGAPPAN S cycle gap sindhu padreenga hmmm nadathunga...
Income tax offers mind voice: Edungada vandiya MLA veetuku....😁😁
Eanpaachi pothum a
Ellamthan avar mahazh veetuku poite go to her house
சீதனம் வாங்கி மாமன் வீட்டின் முன்னே அடிமையாக இருப்பதை விட
சொந்த உழைப்பில் மனைவியை மட்டும் வாங்கி மானங்காத்து அவள் மாங்கல்யம் காத்து மானஸ்தனாய் வாழ்பவனே உண்மையான ஆண்மை உள்ள மணமகன்.....
Super
Sema bro 👏
😀
உண்மை!!
Sariyana...... Badhiladi
Raid raid raid hey!!! Hide hide hide hey!!!
They will not ride because he is admk MLA Bjp govt not do
@@vv-cr8gx s that's also correct
Thala raid lam....Namaku than...MLA illa ...
😂😂
Guess they will return all those vessels back to shop after wedding 😂
Thevail illa sis, oru shop open pannalaam 🤪🤪🤪🤪
No they will give to their next generations
😂😂😂😂😂
Same thought 😀
S
மணமகனுக்கு ஆன்மை குறைபாடும் மணமகளுக்கு மலட்டுத்தன்மையும் இல்லாமல் இருந்தால்தான் இந்ந சீர்வரிசை நிலைக்கும் இல்லையேல் குலைக்கும்
சாபம் வேண்டாம்..
சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்..
ஏன் இவ்வளவு வயித்தெரிச்சல்.
மக்களை கொள்ளை அடித்தால் தான் இப்படி பட்ட ஆடம்பர வாழ்க்கையில் நடக்க முடியும் உண்மையாக உழைக்கும் மக்கள் கஷ்டம் படுவார்கள் இது. தான் இன்று நிலைமை
absolutely correct
சரியா சொன்னீங்க
100 per correct
@@keerthanarasathi6312 Tqqq pa
Sariya sonniga super👌👌👌👌👍👌👍👍👍👍👍👍
MLA மகளோட கல்யாணத்துக்கே இவ்வளவு செஞ்சிருக்காருனா அவர் வீட்டில இன்னும் எவ்வளவு வச்சிறுப்பாரு ???????
Ovvv😁😂
Yelam namba kasu bro
@@Prabus1998 🤦♂️that's ur stomach burns🔥
Go raid to his house
Mothala ethana veedu vachurupaaru😂😂😂
இந்த சீர் வரிசையில் 100 குடும்பம் வாழலாம்
என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் நான்கு பேர் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இன்னும் பள்ளிக்கே வரவில்லை..... இரண்டு மாணவர்கள் புத்தகம் இல்லாமல் ஆசிரியர் களின் உதவி யோடு படிக்ககிறார்கள்.. இவ்வளவு பணம் இவரிடம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் நான் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் படி கேட்டிருப்பேனே. 😭😭😭😭😭😭
மாப்பிள்ளை நிலமை.. என்னம்மா அங்க சத்தம்... பேசிக்கிட்டிருக்கறோம் மாமா😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣
சரிதான்🤣🤣🤣
😂😂🤣🤣😃😄
Vera level yaaa
Semma
இவ்வளவு பணம் இருந்தாலும் கடைசில எதுவும் கொண்டு போறது இல்லை 😂😂😂😂
Fact
Ellam namma panam dhan
6 Adi Edam Than
@@lavanyalavanya9104 😀 yes
It's just an Excuse for middle class people 😂
நல்ல வேளை முன்னாள் MLA ஆ இருந்தார் இந்நாள் MLA வா இருந்த தமிழ்நாட்டுல பாதி சீதனமாக போய் இருக்கும்
Same mind voice
Idhu comedy ela bro
Konjum yosukinum nambo
Well said
Mind voice sema
ஆமாம் ஆமாம்
மணமகன் விலை மகன் ஆகிறார். ஒரு நல்ல தந்தை மகளுக்கு கொடுக்கும் உண்மையான சீர் தைரியம் பொறுமை தன்னம்பிக்கை விட்டுக்கொடுத்தல் அன்பு இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ஒரு சொட்டு கண்ணீர்.
அந்த சீர்வரிசை பொருட்களை விற்ற கடைகாரர்களுக்கும் கம்பெனிகாரர்களுக்கும் நல்ல விற்பனையும் லாபமும்... மகிழ்ச்சியும்..
Haha...vangunagala illa power use panni athaiyum thirudunagala therila😆
@@kalairavi7501 அது எப்படி பாஸ்... இவ்வளவு பொருள்களையும் மிரட்டி வாங்குனா இன்னைக்கு இருக்கும் தகவல் பரவலில் எளிதாக மாட்டியிருப்பார்...பாத்திரகடைகாரர் மளிகைகடைகாரர் எல்லாம் சும்மா விடுவார்களா?... இவர்வேறு முன்னாள் சமஉ.. கொள்ளையடித்த பணமாக இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மக்கள் கைக்கு வந்தால் சரி..
@@kalairavi7501 oruthair kitta vanguna thiruttu athe ....,
இவ்வாறு செய்வதற்கு யாரும் இல்லாதவர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்து ஆடை வாங்கி கொடுத்திருந்திருக்கலாம். பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை....
Super sir thalaivar varthai
Well said
100./. True
இதெல்லாம் எப்புடி வந்துச்சுன்னு ஆதாரத்தையும் சேர்த்து நியூஸ் போடுங்கடா,,,
Yes😁🙄🤩
பல பேரின் வயித்துல அடிச்சு புடுங்கின காசு சொத்து
Crt
Exactly
பெற்றோரைகளை மிகுந்த கவலைபட வைத்ததுள்ளது ஒரு பெற்றோரின் சந்தோஷம் அநேகருக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது
மாப்பிளை ஒரு சிறை கைதி தான் 😭😭😭😭😭😭😭
Unmai
True
true
வைதெறிச்சல இருக்குடா எங்களுக்கு எல்லாம் வாழ்கைல ஒரு ஒரு நாலயும் ஒட்டவே காசு இல்ல. ஆத்தியாவசிய செலவுக்கே கஷ்டப்பட்றோம். உங்ககிட்ட எப்டி டா இவ்ளோ காசு...😔😫😭
athaan sonnanea Munnal mla enru
MLA...katunavan settled
எனக்கு 50000 கடன் இருக்கு
இதை மூன்று வருடங்கள் ஆகின்றன
இன்னும் கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறேன்.
Kollai kollai
Think and vote this time... Tamilnadu in danger zone.. And we people struggling for our day to day expense. They are all enjoying their life in people's money.
மாப்பிள்ளை 🤔வீட்டு பக்கம் குடோன் அமைக்க சிவில் இன்ஜினியர் வேண்டும்🧐
இவ்ளோ சீர்வரிசை கொடுத்து 100 ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்...
மக்கள் பணம் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறது 😭😭😭😭😭
உண்மையோ உண்மை...
correct
True
Very true.
Vidunga no feel
ஒரு MLA இவளவு அடிச்சால், மந்திரி எவ்வளவாய் இருக்கும்
Adichadhula. Kaal vasi kuda idhu illa.. 😂😂😉
Yes
@@shobanas1236 apo CM
True🙄
😅😅
முன்னாள் அதிமுக MLA. 200 பவுன் என்ன 2000 பவுன் கூட போடலாம்
Therinju 200 Theriyama 2000+ irukum
இங்கு சோற்றுக்கு வழியில்லாதவர்கள் கோடி பேர்.....😞😖😖😖
இந்த சீர்வரிசை பொருட்களை வைக்கிற அளவிற்கு அவ்வளவு பெரிய வீடு இருக்கா...🤔🤔🙄🙄
🤣🤣🤣🤣🤣🤣😂😂
Fake news sir
@@murugaom5856 ivlo panraga apo periya veedu irukatha ena
பொருட்கள விடுங்க😕
இவ்ளோ தங்கத்த தாங்கர அளவுக்கு கழுத்து இருக்கே😂😂
கிட்டத்தட்ட ரெண்டு கிலோ🧐🧐
@@gopim2740 s
ஏழைகளின் வயிற்றில் அடித்து பாவத்தை சுமந்து சம்பாதித்த பணம் எப்படியெல்லாம் போகுது😆
It's true
நீ பாத்தியா?
😂😂😂correct✅✅
💁Always rich get Richer only 🤔🤔
Xactly true
கஸ்ட்டப்பட்டு சம்பாதித்திருந்தால் இப்படி ஒரு ஆடம்பரத்தை செய்யாமல் ஏழைகளுக்கு உதவி செய்திருந்திருப்பார்
Super comment bro
மக்கள் பணத்தை சுரண்டி இப்படி சீர் செய்வதில் என்ன பெருமை வெட்கப்படனும்
உழைத்து அதில் ஒரு சவரன் நகை போட்டு எளிமையாக கோவிலில் திருமணம் செய்து கொடுக்கும் சாமானிய மக்கள் தான் பெருமை மிக்க திருமணம்
இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்பார், மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்.
அருமையான பதிவு
@@dheenadhayalankamalraj2539 நன்றி🙏
ஊழல் பணம் பேசுது உழைச்சி சம்பாதிச்சி இருந்தா இவ்வளவு ஆடம்பரம் வந்து இருக்காது.....
Correctuuuu
Xxb0
இதையெல்லாம் இவர் தன் தொகுதி மக்களுக்கு செய்திருந்தால், அவர்களே இவர் மகள் திருமணத்திற்கு இதைவிட அதிகமாக சீர் செய்திருப்பார்கள்.
Super msg akka
உண்மை தெரியாமல் பேசாதீர்கள் சகோதரி
எங்கள் தொகுதி மக்களுக்கு அவர் பல நன்மைகளை செய்துள்ளார்
@@MuthuKumaran-bm9ld நேர்மையான பணத்துல இந்த கல்யாணம் நடந்ததுனு நீங்க நம்புனா உங்களை விட ஏமாளி யாரும் இல்லை 😭😭
@@MuthuKumaran-bm9ld Yara evan
இதை உடனடியாக லஞ்ச ஒலிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்
2 பவுன் நகை வாங்கவே 1 வருஷம் வேலைக்கு போறத இருக்கு இவங்களுக்கு மட்டும் எப்படி பணம் எப்படி கிடைக்குது தெரியல்ல ப்பா
எனக்கு கடுகலவு கம்மல் கூட இல்லைங் சார்.
Enakku pudhu nega vena erukradhu adagu kadaiku pogama erundhave podhum
@@bavi-reditwhatsappstatus7818 😲😲😲
@@nagarani5255 number send me
@@bavi-reditwhatsappstatus7818 number send me
வாழ்க வளமுடன்
ஆனால்,,,,, எவன் அப்பன் வீட்டு பணம் இது....
Endha oorula Vivasyi ipdi marriage pannan.🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
சாப்பாட்டுக்குப் கோடன கோடி ஏழைகள் பல இருக்க இப்படி ஒரு திருமணம் தேவையா?
🤣🤣🤣
True bro😂
Makal panam
Eandha unmayaana vivasaaiekkum veen selavum, thevai illaadha aadambaramum pudikkaadhu.... Panathin madhippu therindhavargal...
இவ்வளவு சீர்வரிசை பெரியது இல்லை. அந்த பெண் நல்லபடியாக வாழ்வதுதான் பெருமையாக இருக்கு
Correct
Sss
இதுதான் உண்மை.......பெண் வாழ்வதில் தான் பெருமையே தவிர, சீர் செய்வதில் இல்லை
Factuuu akka
Correct
எவ்வளவோ பேரு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் ரொம்ப கஷ்டப் படுறாங்க ,தயவு செய்து வசதியா இருக்கிறவங்க , அப்படி பட்டவர்களுக்கு உதவி பண்ணுங்க ,😥😥😥
இந்த நேரத்தில் அப்துல் கலாம் ஐயாவையும், இந்த அரசியல்வாதிகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.
9
6w
காமராஜர்
@@sureshkumarsusmitha2161 Hi stop old news
மகளுக்கு செய்ய வேண்டியது தான். அதே பகுதியில் எதுவும் கொடுக்க முடியாத ஏழைகளுக்கு உதவினால் இன்னும் சிறப்பாக. சிறப்பாக சிறப்பாக இருக்கும்
Rendu kai rendu kaalu irukkula, sooththa moodittu ulaichi sambaadhingada somberi naaigalaa....porambokku punda...rendu kai kaala vachikittu innorthavangalta edhaavadhu seinganu solradhukku, rendu kai kaala vetti pottutu apparam pichaikelungada pey pundaiyola...
@Venkatesh Ravi சரி ஊம்பிட்டு போ
@@vinothishuvinothishu99 எனக்கு நீ ஊம்ப வேண்டாம், உன் அம்மாவ வந்து ஊம்ப சொல்லு எனக்கு...🍌🙅
@@EtNran p
Correct
ஒரு MLA வுக்கு இப்படின்னா மிச்சம் இருக்கும் MLA & MP வீட்டு கல்யாணம் !
தமிழ்நாட்டு மக்கள் தலை ல துண்டு தான் போடனும்
சிலபேர் சொத்தகாட்டமாட்டாங்க ஆடம்பரமா அமுக்குனிக
இவரு பாத்திர கடை வச்சிருப்பாரோ ஒரு விளம்பரத்திற்காக கொன்டுவந்திருக்காரோ🔥🔥🔥🔥🔥🔥
Ware is income tax officer 👮♂️
Sleeping
He is rich by birth bro and good person in real life tooo ....
Sleeping
Varuvaga bro intha atchi kavilnthathum
Athu where da venna
காசு பணம் இருக்கு என்பதால் இப்படி சீர் செய்வதை பார்த்து 🤔...நம்ம வீட்டுக்கு வர்ற மருமகளும் இப்படி கொண்டு வந்தால் நல்லா இருக்கும் என்று சில மாமியார்கள் வரதட்சணை கேட்கிறார்கள் 😔
Sssss
Mamiyar illha paiya appa vey kapagaha
Exactly bro
சரியா சொன்னீங்க போங்க
Sir: உன் வாழ்க்கை லட்சியம் என்ன?
Student: ஒரே ஒரு வாட்டி MLA ஆகிடனும் சார். 😝
Doctor, Engineer, Lawyer லாம் பழசு கண்ணா 🤣
நம ஆசை படலம் ..ஆனா யாரு வாங்காம இருக்குற மாதிரி ஆசை பட்டா போதும் ..
இதெல்லாம் மக்கள் பணம் 👍👍👍
அந்த பெண் நல்ல படி வாழனும் என்ற என்னம் அவங்க அப்பனுக்கு இல்ல.உலக மக்களின்வயிற்று எரிச்சல்.
Correct.. "Kalladi pattaalum kannadi padakkoodaadhu"...
well.said
அடுத்தவன் சம்பாதிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்து தன்னொட மகள் திருமணம் செய்து வைப்பது உங்களுக்கு வயிதெரிச்சல் ஆ... என்ன எண்ணம் உங்களுக்கு..
200 பவுன் மட்டும் போட்டு விட்டு மிச்சம் எல்லாம் பொருட்கள் ஏழை எளிய மக்கள் கொடுத்தால் அவங்க பரம்பரை இன்னும் அவங்க பெயர் இருக்கும்
அப்படி செய்திருந்தால் இவ்வளவு பணம் அவர்களிடம் வந்திருக்காதே சகோதரா
@@karthikeya1993 நன்றி
அரசியல்வாதி=களவாணி 💯😏
எந்த திருமணம் மிக மிக குறைவான பொருட்செலவில் செய்யப் படுகிறதோ அதுவே இறைவனுக்கு பிடித்த திருமணம்.
புது மாப்பிள்ளைக்கு . . . 😂 பப்பப்பரே . . .
நல்ல யோகமடா . . .!! பப்பப்பரே . . .
அந்த மணமகள்தான் . . . பப்பப்பரே . . .
வந்த நேரமடா . . .!! பப்பப்பரே . . .
இன்னும் கொஞ்சம் நாள்-ல மனைவிய விவாகரத்து பன்னிர்வாரு.... பப்பப்பரே.....
📯🎷🎷🎺🎺📯😆😆
Kids - namma ponnukum ipadi kalyanam pannanum
Men's - ivalo adambaram thevai illai
Legends - hello .... Income tax aah ride ku yeppo sir varinga🤣
ஊரான் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்.. இல்லாதவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்த. உன்னுடைய பொண்டாட்டி உன்ன சந்தேக படுவாடா
எண்ணம் போல் செயல்... உங்களின் எண்ணம் அப்படி என்றால்.. நான் அப்படி இல்லை.. மரியாதையுடன் பேசவும்..
இவ்வளவு பணம் செலவு பண்ணதில்ல நல்ல சாப்பாடு நல்ல உணவு நல்ல வீடு நல்ல ஆடை யில்லாதவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணிருக்கலாம் ப்ளீஸ் இருப்பவர் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை எங்கும் இல்லை இனிமேல் ஆவது உதவி பண்ணுங்க உதவில்லம்மா இன்னும் எவ்ளோபேர் இருக்காங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரெடியா இருங்க... income tax ல இருந்து கச்சேரிக்கு வருவாங்க .... 😂😂😂
Poga thambi poga already vanthu nalla sap2 poitaga marriage la 1st invitation income tax officer ku tha
அது கூட மத்திய அரசு மாநில அரசுகள் சொன்னால் மட்டுமே வர வேண்டும். ஏற்கனவே பங்க்ஸன் ல சாப்பிட்டு போய் தான் இருக்கிறார்கள்
Income tax ku oru kodi parcel.... avlodhan
எனது வரி பணத்தில் வாங்கியது தான இது லாம்
True
S my tax also
Namadhu varipanam nanba
Yes
Vaanga poi aaluku ona thookitu vantarla
ஒ௫ mla கிட்டையே இவ்வளவு பணமா? பணக்காரன் என்பதை நி௫பித்து விட்டான் ஆனால் மனிதன் என்பதை நி௫பிக்க முடியாது 🚶
கஷ்டபடுபவர்களும் நிறைய எடுக்குகிறார்கள் ஆனால் இந்த மாதிரி செலவு செய்ய மாட்டாங்க
பல"கோடி மக்கள்,பட்டினியா" சாவுராங்க இது"தேவையா???
9
Lllqqqqqqqqqqqqqqqqqqqqqqqpo p0plpoo0pplpppp0pp0o0oplppplplplpplppplopppppppp0pp0oppopopopopoopppppppplplllppllpppoppopopoppoopooppppopolopplpooooppopppoolpoppopopolpoolppppppoplpllpoololplpollpoplpppll0pplolopppppl0lllllpppolploppopopoplpoopopolpplopplolloolpl9oqaqqqoq
Q
L
L
L
🤔🤔🤗🌶️🍌🌶️🍌🌶️
@@murugantnr4472 0
@@murugantnr4472 p
Nee un ponnuku illa paiyanuku kalyanam vittu poi yarukuna sorupodu
எத்தனை கோடி செலவு செய்தாலும், கடைசியில் ஒரு ரூபாய் கூட பயன்படாமல் போகும்......... அதை, இல்லாதவனுக்கு கொடுத்திருந்தால் பல குடும்பங்கள் அவர்களை வணங்கும் 🙏
Yes
Unta irundha
Ne apudiaye kudthu kulichurupa
Yes this is true
Yes pa
பாவம் இவ்லோ காசு அவங்க கஷ்டபட்டு கல்லு ஒடச்சி கூலி வேலை செஞ்சி சேர்த்த காசுபா அது
😂😂😂 super
Lolz 😝
Yevan vaaila manna Alli pottu aataiya potta kaaso
@@mohamedyusuf6455 but people respect only these kind of people not true ones
Supera sonninga
என்ன கேட்ட 500 சவரன் போதும் சொல்லி
இருப்பேன். 😏
இவ்வளவு பாத்திரங்களை பயன்படுத்த முடியாது ஒரு பெண்
ellam pana thimuru ellathavangaluku kuduthu uthavinal avanga manathara valthuvanga
😂
இவ்வளவு பாத்திரங்களை வைக்க இடம்? 😳😡
@@jayashreesubramanian4108yes
ரைடு போங்கயா சிக்கரம 😂😂😂
அதுக்கு நம்ம அரசாங்கத்துக்கு எங்க time இருக்கு....
Athula poha mudiyathu podaa🔥😂
இவங்களுக்கு ஏதுயா இம்புட்டு காசு எப்படி வந்ததுன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க.
Bribe only
@@basaswa9642 aama ga Eva ipadi la poduva jenma jenma ma sambarichakooda ivala la varathu
Yellam kollai adichadhu boss
வாழ்த்துக்கள் உங்கள் மகள் மீது உள்ள அன்புக்கு 🙏🙏🙏