எனக்கு மிகவும் பிடித்த,தலைசிறந்த பேச்சாளர்களில் என்னைமிகவும் கவர்ந்தவர் ஐயா,வைகோ அவர்கள்.அதற்குக்காரணம் என் தந்தை. அவருக்கு தினமும் "முரசொலி" படித்துக்காட்டவேண்டும். அப்படி ஒருநாள் படிக்கும்போது வைகோ ஐயாஎழுதிய கடிதம் ,அதில் ஒரு வாசகம் இப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் சுரக்கின்றது. ".....காட்டுவழியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,ஒருவேளை நான் திரும்பாமல்கூட போகலாம்" ,எனக்கு நினைவில் நின்ற வரிகள் இப்போதும் கண்ணீர் வரவழைக்கும் வரிகள் . அந்த வரிகளைப்படித்துவிட்டு அதற்குமேல் என்னால் படிக்கமுடியால் கண்களில் நீர்வழிய அமர்ந்திருந்தேன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.
கலிங்கத்துச் சிங்கமே, உங்கள் கர்ஜனையைக் கேட்டுப் பழகிய எங்களுக்கு உங்கள் அமைதியான பேட்டி இப்படியும் பேசுவீர்களா? என எங்களை ஆச்சரியப் பட வைக்கிறது. தம்பதிகள் இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். சிங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.❤❤
கர்ஜிக்கும் கலிங்கம்பட்டி சிங்கம் பார்த்திருக்கிறேன். இவ்வளவு அமைதியாக பேசுகிற வைகோவை பார்ப்பது ஆச்சர்யம். அவர்களுடைய துணைவியார் பேச்சில் அருமையான கருத்துக்கள் நிறைந்துள்ளது.இவரும் ஒரு குடும்பத்தில் இவர் ஒரு தியாகிதான். நன்றி 🙏
ஐயா, உயிரைப் பணயம் வைத்து தான் நீங்கள் இதுவரை பயனித்துள்ளீர்கள். நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு பெருமை. நூறாண்டுகளுக்கு மேல் நீங்கள் மக்கள் பணியாற்ற உளமாற வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டு மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்யாத பிறவி போராளி.தமிழீழத்தின் நிரந்த போராளி வைகோ. வைகோ அவர்களின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கிற தியாகத்தாய் அம்மா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரித்து வாழ்வதில்தான் அவர்களின் காதலும், மகிழ்ச்சியும் நீடித்து நிலைக்கும். வாழ்க்கையை விட வேறெதுவும் முக்கியமில்லை என்ற உணர்வு இருந்துவிட்டால் வாழ்க்கையில் எப்போதும் சிக்கல்களே வருவதில்லை.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் அமைதியான பேச்சும், அம்மா அவர்களின் பேச்சும் இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக 'அமைந்துள்ளது. அரசியலில் தென்பாண்டிச் சிங்கம்,,அதுமட்டும் அல்லாமல், Tiger of the parliment என்ற அளவுக்கு கடமை யைச் செய்து உரிமையை கேட்கும் துணிச்சலும், தன்னம்பிக்கையும் கொண்டவர். எங்களின் பாசமிகு குடும்ப நண்பர். அவர்களின் இந்த அமைதியான பேச்சுஇப்போது கேட்டு மகிழ்ந்தோம். மிக்க நன்றி
திரு வைகோ அவர்களைப் பற்றி நான் கொண்டிருந்த அபிப்பிராயத்தை இந்த வீடியோ பார்த்த உடன் மாற்றிக் கொண்டேன். மற்றவர்களுக்கு முன்னோடியாக வாழ்கிறார்கள். ஆண்டவன் அருளால் இன்னமும் பல்லாண்டு வாழ்வார்கள்.
ஒரு சாதாரண குடும்பத்தில் தம்பி நன்றாக சம்பாதித்து அண்ணனை விட உயர்ந்த நிலையில் இருந்தால், அண்ணனின் மனைவி தன கணவரை பார்த்து உங்கள் தம்பியை பாருங்கள் எப்படி உயர்ந்த நிலையில் இருக்கிறார் நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்களே என்று குத்திக்காட்டுவார்கள். தொழில் துறையில் இயங்கும் குடும்பமாக இருந்தாலும் இதே போன்று ஒப்பீடு இருக்கும். உங்களை விட குறைவான கல்வித்தகுதி உடையவர் எப்படி சம்பாதிக்கிறார் பாருங்கள். நீங்க நல்லா படிச்சும் , நட்பு வட்டம் நிறைய இருந்தும் உயர் பொறுப்பு வர இயலவில்லையே என்ற ரீதியில்... அதே போல ரேணுகா அம்மாவுக்கும் ஒரு ஏமாற்றம் இருந்து இருக்கும், தன் கணவரோடு ஒப்பிட முடியாத பலரும் அரசியலில் உயர் பதவிக்கு வந்த போதும், , தன் கணவர் அரசியலில் உயர்ந்த இடத்துக்கு வர எல்லா தகுதியும் இருந்தும், வர இயலாமல் போய் விட்டதே என்று.. அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவு தான். சாதரண தொண்டனுக்கு அத்தகைய ஏக்கம், ஏமாற்றம் இருக்கும்போது மனைவிக்கு இல்லாமலா போகும்..உங்களைப்பொறுத்தவரை தலைவர் வைகோ பணம் பொருள் சம்பாதிக்காத கணவராக இருக்கலாம். ஆனால், நற்பெயரும், புகழும் சம்பாதித்த ஒரு கணவரை அடைய கொடுத்து வைத்தவர் நீங்கள்..அவருடைய சுதந்திரத்தில் தலையிடாததால் அவரை சுயநலம் இல்லாத போராளியாக தமிழக மக்களுக்கு அடையாளம் காண்பித்து இருக்கிறீர்கள். இதில் முக்கியப்பங்கு தாய் மாரியம்மாவுக்கும் உண்டு.
ஒரு ஆக்ரோஷமான சமுக அரசியல் போராளி.வாழ்க்கை பயனத்தில இருவரும் ஒத்த கருத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா அவர்களின் தொன்டன்.நான் ஒரு சரியான தலைவரை தேர்ந்து எடுத்து பயனிக்கிறேன் என்பதில மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐயா அவர்கள் போல் ஒரு மனித உருவில் தெய்வத்தினை இவ்வுலகில் பார்க்க முடியாது. ஐயா மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடூழி வாழ வேண்டும் என்பதே எனது ப்ரார்த்தனை. இந்த போட்டியினை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்கலங்கி விட்டேன். உங்களைப் போன்ற தலைவர்கள் நம் மாநிலத்திற்கு பொக்கிஷம் ❤, பெருமை. Words seem inadequate and in fact I have to wander my eyes through the pages of my Oxford Dictionary to find an elusive word to thank the Lord Almighty for having given us such a wonderful person ( Humility to the Core). இவருக்கு மிகவும் நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன் With lots of Love for the great Leader Shri Vaiko Sir Dr J Ravikumar from Mayiladuthurai
இது போன்ற ஒரு நிகழ்ச்சி இனி எப்பவும் கிடைக்கப் பெறா. வை கோ வாழ்வின் ரகசியமே ரேணுகா அம்மையார் எண்ணும்போது ஒரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் எப்படித் துணை நிற்பாள் என்பதற்கு சிறந்த தம்பதியர்கள்.இருவரும் நீடூழி வாழ, வழி காட்ட இயற்கையையும் இறைவனையும் இறைஞ்சும் அவர் நலவிரும்பிகள். வாழ்க வளமுடன்.
வள்ளுவர்- வாசுகி வாழ்க்கை யை நேரில் பார்த்தது இல்லை.... திராவிட வாள் அய்யா திரு. வைகோ , திருமதி. ரேணுகா அம்மா தம்பதிகளை காணும் பாக்யம் நமக்கெல்லாம் கிடைத்தது பெரும் பேறு!!!
vaigo may be claiming that he is still a hindu. But see his wife, how clearly she exhibited her faith in Christianity. Kudos to her for her faith in Christianity.
I always admire Vaiko’s oratorical skills but very much against his ideology. I pray almighty to give long life and good health to both Vaiko sir and madam.
ஈடுஇணையற்ற அற்புத தம்பதியினர் எம் வைகோ ஐயா மற்றும் அம்மா ரேணுகா தேவி அவர்களின் பேட்டி..💐 கொள்ளை கொண்ட மகிழ்ச்சி இருவரையும் பார்க்கும் போது அதிலும் ஐயாவின் சலனமற்ற வெள்ளந்தியான இருப்பு நிலை ரொம்பவே சிறப்பு.. அம்மா பேசிய அத்தனையும் சத்தியமான வார்த்தைகளாக இருந்தது.. கள்ளங்கபடமற்ற, பாசாங்கு இல்லாத, வெகுஇயல்பான பேச்சு. மகிழ்ச்சி..எம் கட்சி தோழர்களுக்கான பேட்டி என இல்லாதது வெகுசிறப்பு..அத்தனை குடும்பங்களும் முகம் கோணாமல் கண்டுகளிக்ககூடிய ஒரு உன்னத தம்பதியினர் அளித்துள்ள அற்புதமான அன்பு விருந்து இது..👇 வாழ்க சானல்..🙏
சிங்கம் போன்று கர்ஜிக்கும் அய்யாவின் குரலை மறக்க முடியாது
தொகுத்து வழங்கிய வரை பாராட்டியே ஆக வேண்டும்
எனக்கு மிகவும் பிடித்த,தலைசிறந்த பேச்சாளர்களில் என்னைமிகவும் கவர்ந்தவர் ஐயா,வைகோ அவர்கள்.அதற்குக்காரணம் என் தந்தை. அவருக்கு தினமும் "முரசொலி" படித்துக்காட்டவேண்டும். அப்படி ஒருநாள் படிக்கும்போது வைகோ ஐயாஎழுதிய கடிதம் ,அதில் ஒரு வாசகம் இப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் சுரக்கின்றது. ".....காட்டுவழியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்,ஒருவேளை நான் திரும்பாமல்கூட போகலாம்" ,எனக்கு நினைவில் நின்ற வரிகள் இப்போதும் கண்ணீர் வரவழைக்கும் வரிகள் . அந்த வரிகளைப்படித்துவிட்டு அதற்குமேல் என்னால் படிக்கமுடியால் கண்களில் நீர்வழிய அமர்ந்திருந்தேன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.
அம்மா அவர்கள் பேசும் விதம் அன்பின் அடையாளம் தான்
உண்மையில் தமிழ் மக்கள் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்காக பல போராட்டம் நடத்திய ஒரே தலைவர் வைகோ மட்டுமே.
Rights என்று வாழ்க்கையில் ஒன்றும் இல்லை. ஒத்து போவதுதான் வாழ்க்கை
அழகான அரிதான நாங்கள் எதிர் பாரதா தமிழ் மண் சார்ந்த தலைவனின் தரமான சிறப்பு
கலிங்கத்துச் சிங்கமே, உங்கள் கர்ஜனையைக் கேட்டுப் பழகிய எங்களுக்கு உங்கள் அமைதியான பேட்டி இப்படியும் பேசுவீர்களா? என எங்களை ஆச்சரியப் பட வைக்கிறது. தம்பதிகள் இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். சிங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.❤❤
கர்ஜிக்கும் கலிங்கம்பட்டி சிங்கம் பார்த்திருக்கிறேன்.
இவ்வளவு அமைதியாக பேசுகிற வைகோவை பார்ப்பது ஆச்சர்யம். அவர்களுடைய துணைவியார் பேச்சில் அருமையான கருத்துக்கள் நிறைந்துள்ளது.இவரும் ஒரு குடும்பத்தில் இவர் ஒரு தியாகிதான். நன்றி 🙏
வயதுமுதிர்வு
தற்போதைய
அரசியல் சேர்க்கை
வை.கோ விற்கு
கண்டிப்பாக மனச்சோர்வு
இருக்கு கர்ஜிக்கமுடியாம
போச்சி😏
நல்ல மனிதர். இவருடைய பேச்சு திறமை மிகவும் அபாரமானது.
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் , வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
கடைசியில் , கொள்கை மாறி, தானும் தெலுங்கர் , என அடையாளம் , செய்து ஈழ தமிழரை கழட்டி விட்ட அண்ணா😢😢😢
ஐயா, உயிரைப் பணயம் வைத்து தான் நீங்கள் இதுவரை பயனித்துள்ளீர்கள். நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு பெருமை. நூறாண்டுகளுக்கு மேல் நீங்கள் மக்கள் பணியாற்ற உளமாற வாழ்த்துக்கள்
Parliment tiger.... சிறப்பு வைகோ.. அவர்களே
இனி ஒரு தலைவர் வைகோ அவர்களை போல் இனி ஒரு தலைவர் பிறக்க போவதில்லை வாழ்க தலைவர் நூறாண்டு கடந்து வாழ வாழ்த்துகிறேன் 🙏
வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறோம், வாழ்க பல்லாண்டு 🙏❤️🎉
ஈழதமிழர் , அநேகமாக துணைவியை , வாங்க போங்க என்று தான் கூறுவோம் , என் வயது 68, 😂
மனைவியை வாங்க, போங்க, நீங்க என சமமாக கூற வேண்டும். உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள எவ்வளவு விஷயஙகள். வாழ்க வளமுடன்❤❤❤❤
சூப்பர்
தெலுங்கு பேசுவானே!? தெலுங்குலயும் வாங்க போங்கதானா!? 😂
அருமையான நிகழ்வு.கண்கள் கலங்கி தான் இந்த பதிவை பார்த்தோம்.இப்படி ஒரு நிகழ்வை எங்களுக்கு கொடுத்த கலட்டா வாய்ஸ் சேனலுக்கு மணமார்ந்த நன்றி.நன்றி. நன்றி..
வார்த்தைகள் ஏதும் இல்லை. வணங்குகிறேன் அய்யா அம்மா
நான் எப்போதும் தலைவரின் பேச்சுக்கு அடிமை 🎉🎉🎉❤❤
இந்த அருமையான நிகழ்வை ரசித்துப்பார்த்தேன்
அய்யா அம்மா அவர்கள் குடும்பம் நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டு மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்யாத பிறவி போராளி.தமிழீழத்தின் நிரந்த போராளி வைகோ.
வைகோ அவர்களின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கிற தியாகத்தாய் அம்மா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரித்து வாழ்வதில்தான் அவர்களின் காதலும், மகிழ்ச்சியும் நீடித்து நிலைக்கும். வாழ்க்கையை விட வேறெதுவும் முக்கியமில்லை என்ற உணர்வு இருந்துவிட்டால் வாழ்க்கையில் எப்போதும் சிக்கல்களே வருவதில்லை.
கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு இவர்கள் தான் அடையாளம்
ஐயா அவர்கள் அரசியல் வழிகாட்டியாக மட்டும் அல்ல, அனைவர் வாழ்விலும் வழி மற்றும் ஒலி காட்டியும் கூட என்பது நிச்சயம். வாழ்க பல்லாண்டு.
கணவன் மனைவி மாண்பு இந்த மண்னின் அடையாளம்..
மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் அமைதியான பேச்சும், அம்மா அவர்களின் பேச்சும் இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக 'அமைந்துள்ளது. அரசியலில் தென்பாண்டிச் சிங்கம்,,அதுமட்டும் அல்லாமல், Tiger of the parliment என்ற அளவுக்கு கடமை யைச் செய்து உரிமையை கேட்கும் துணிச்சலும், தன்னம்பிக்கையும் கொண்டவர். எங்களின் பாசமிகு குடும்ப நண்பர். அவர்களின் இந்த அமைதியான பேச்சுஇப்போது கேட்டு மகிழ்ந்தோம். மிக்க நன்றி
பேட்டி மிக மிக அருமை நெறியாளர் அழகான முறையில் அற்புதமான முறையில் கண்ணியமான முறையில் கேள்வி கேட்டார் வாழ்த்துக்கள்
வைகோ ஐயா வாழ்க
வாழ்க பல்லாண்டு வைகோ.
"I am Obliged to you" 20:38
Superb Sir.
Mass.
ஆயிரம் சொன்னாலும் ஈழ தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு ஆளுமை தாங்கள் மட்டுமே
எல்லாம் வேசம். இல்லாவிடில் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த திமுக/காங்கிரஸ் கும்பலுடன் கூடிக்குலாவுவாரா?
நெகிழ்ச்சியாக உள்ளது.. ஐயா அம்மா நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வணங்குகிறேன் தாய் தந்தையரை
போராட்ட வாழ்வை சுமந்த இணையர்கள்
இது போன்ற ஒரு சுத்தமான பொறுப்பு சேவை உள்ள புகழ்பெற்ற வாழ்வு தரும் இறைவா உம்மை போற்றி ஓம் நமசிவாய
தலைவர் வைகோ& ரேணுகா அம்மா❤️🙏
Super sir what a lovely couple
Anchor is so courageous and precise on her question..great job madame
மிக சிறந்த அரசியல்& குடும்ப தலைவர் அது அய்யா வைகோ அவர்கள்❤❤❤
திரு வைகோ அவர்களைப் பற்றி நான் கொண்டிருந்த அபிப்பிராயத்தை இந்த வீடியோ பார்த்த உடன் மாற்றிக் கொண்டேன். மற்றவர்களுக்கு முன்னோடியாக வாழ்கிறார்கள். ஆண்டவன் அருளால் இன்னமும் பல்லாண்டு வாழ்வார்கள்.
அம்மா.. நீங்கள் கேட்ட விதம்.., அவர்களின் " வாழ்க்கைபாடம் .. மிகப்பெரிய உதாரனம்..! "
ஒரு சாதாரண குடும்பத்தில் தம்பி நன்றாக சம்பாதித்து அண்ணனை விட உயர்ந்த நிலையில் இருந்தால், அண்ணனின் மனைவி தன கணவரை பார்த்து உங்கள் தம்பியை பாருங்கள் எப்படி உயர்ந்த நிலையில் இருக்கிறார் நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்களே என்று குத்திக்காட்டுவார்கள்.
தொழில் துறையில் இயங்கும் குடும்பமாக இருந்தாலும் இதே போன்று ஒப்பீடு இருக்கும். உங்களை விட குறைவான கல்வித்தகுதி உடையவர் எப்படி சம்பாதிக்கிறார் பாருங்கள். நீங்க நல்லா படிச்சும் , நட்பு வட்டம் நிறைய இருந்தும் உயர் பொறுப்பு வர இயலவில்லையே என்ற ரீதியில்...
அதே போல ரேணுகா அம்மாவுக்கும் ஒரு ஏமாற்றம் இருந்து இருக்கும், தன் கணவரோடு ஒப்பிட முடியாத பலரும் அரசியலில் உயர் பதவிக்கு வந்த போதும், , தன் கணவர் அரசியலில் உயர்ந்த இடத்துக்கு வர எல்லா தகுதியும் இருந்தும், வர இயலாமல் போய் விட்டதே என்று.. அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவு தான். சாதரண தொண்டனுக்கு அத்தகைய ஏக்கம், ஏமாற்றம் இருக்கும்போது மனைவிக்கு இல்லாமலா போகும்..உங்களைப்பொறுத்தவரை தலைவர் வைகோ பணம் பொருள் சம்பாதிக்காத கணவராக இருக்கலாம். ஆனால், நற்பெயரும், புகழும் சம்பாதித்த ஒரு கணவரை அடைய கொடுத்து வைத்தவர் நீங்கள்..அவருடைய சுதந்திரத்தில் தலையிடாததால் அவரை சுயநலம் இல்லாத போராளியாக தமிழக மக்களுக்கு அடையாளம் காண்பித்து இருக்கிறீர்கள். இதில் முக்கியப்பங்கு தாய் மாரியம்மாவுக்கும் உண்டு.
அருமை தோழர்
Truth
அரசியலில் எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் குடும்பத்திற்கு சிறந்ததலைவராக இருந்திருக்கிறார்
நெகிழ்ச்சி ❤️❤️வாழ்ந்தால் வைகோபோல் வாழ வேண்டும்
அதுக்கு பதிலா நீ சாகலாமே 😂😂😂😂
@@murugesanthirumalaisamy5613 அடி முட்டாளே நீ சொன்ன விஷயம் உனக்கும்
@@murugesanthirumalaisamy5613 vaico great leader 👏 👍
ஒரு ஆக்ரோஷமான சமுக அரசியல் போராளி.வாழ்க்கை பயனத்தில இருவரும் ஒத்த கருத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா அவர்களின் தொன்டன்.நான் ஒரு சரியான தலைவரை தேர்ந்து எடுத்து பயனிக்கிறேன் என்பதில மகிழ்ச்சி அடைகிறேன்.
மிகச்சரியான பதிவு
தலைவர் வைகோ அவர்களும், அம்மா அவர்களும்....
🍁 வாழ்க வளமுடன் 🍁
தாய் நிகர் தலைவர் வைகோ
தன்னலமற்ற மாபெரும் தலைவர்.
தமிழ்நாட்டின் வாழ்வாதார போராளியை மணந்து தங்கள் வாழ்வையே தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த அம்மாவுக்கு கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இணையர்கள் இவர்களை பின்பற்றி அறிந்துகொண்டு இன்பமுடன் இளைய சமுதாயம் வாழவேண்டும் 🙏🙏💐💐💐
GREAT LEADER. Best orator.
அருமை அருமை.ஆதர்ச தம்பதிகளுக்கு மனமார்ந்த வணக்கம்
நல்ல மனிதர். அரசியலில் சிலவேளைகளில் தடுமாற்றமான முடிவுகளை எடுத்திருந்தாலும் இப்போதாவது சரியான முடிவை எடுத்ததனால் நன்றாக இருக்கிறார். வாழ்த்துக்கள்.
Interviewer clarity👍 very decent , hats off this lady interviewer👏🏻 we need more such journalist
மிகவும் அருமையான பொருத்தமான தம்பதிகள் எம்பெருமான் லட்சுமி நரசிம்மனை வாழ்க வளத்துடன்
பிரார்த்திக்கிறேன்
ஐயா அவர்கள் போல் ஒரு மனித உருவில் தெய்வத்தினை இவ்வுலகில் பார்க்க முடியாது. ஐயா மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடூழி வாழ வேண்டும் என்பதே எனது ப்ரார்த்தனை. இந்த போட்டியினை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்கலங்கி விட்டேன். உங்களைப் போன்ற தலைவர்கள் நம் மாநிலத்திற்கு பொக்கிஷம் ❤, பெருமை.
Words seem inadequate and in fact I have to wander my eyes through the pages of my Oxford Dictionary to find an elusive word to thank the Lord Almighty for having given us such a wonderful person ( Humility to the Core).
இவருக்கு மிகவும் நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்
With lots of Love for the great Leader Shri Vaiko Sir
Dr J Ravikumar from Mayiladuthurai
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤
தமிழர்களின் தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள் வளத்துடன் வாழ்க
உதாரண தம்பதியர் பல்லாண்டு வாழ்க
இது போன்ற
ஒரு நிகழ்ச்சி
இனி எப்பவும்
கிடைக்கப் பெறா.
வை கோ வாழ்வின்
ரகசியமே
ரேணுகா அம்மையார்
எண்ணும்போது ஒரு
ஆணின் வெற்றிக்கு ஒரு
பெண் எப்படித் துணை
நிற்பாள் என்பதற்கு
சிறந்த தம்பதியர்கள்.இருவரும்
நீடூழி வாழ, வழி காட்ட
இயற்கையையும்
இறைவனையும்
இறைஞ்சும்
அவர் நலவிரும்பிகள்.
வாழ்க வளமுடன்.
மதுரை யா ? சிதம்பரம் ஆ?
வீட்டில் சிதம்பரம் தான்❤❤❤
ஒரு வாழ்நாள் போராளியுடன் உங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து தியாகம் செய்த அம்மா அவர்களே நீங்களும் ஐயா அவர்களும் நீடூழி வாழ்க வளமுடன்.
இன்னும் பல்லாண்டு காலம் .இதே போனறு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரல் அன்றோ முருகா….நமது பாரம்பரியம்
அருமையான பேட்டி..நெறியாளர்...❤❤❤🎉🎉🎉🎉🎉
One of the finest leader in tamilnadu politics, Dravida model one of the role model.
மிக சிறந்த மனிதர் வைகோ
I am obliged to you… எத்தனை அழகான வார்த்தை. அர்த்தமுள்ள வாழ்வு; அனைவருக்கும் பாடமான வாழ்வு🎉❤
சிறந்த தம்பதி ❤❤❤❤❤❤
மறுமலர்ச்சி.தி.மு.க தொண்டர்களுக்கு மாதா, பிதா, குரு வாக விளங்கும் எங்கள் தலைமகன் அய்யா வைகோ
அல்லேலூயா குடும்பம்.
50 years of married life. Kudos to the VIP couple
One of the living Legend of the Dravidian Principles, Long live Vaiko
Lol!!! What is dravidian ideology??? Do other states ppl accept they are dravidians???
Very lively interview.....Best wishes to Thiru Vaiko & Thirumathi Vaiko avl
வணங்குகிறேன் அய்யா அம்மா
தமிழர் நலன் சார்ந்த உண்மையான போராளி
மாமனிதர் வைகோ❤❤❤
Wonderful leader and family in our times.
Real hero vaiko
மக்கள் தலைவர் வைகோ ரேணுகா அம்மா போன்றதொரு வாழ்க்கை அமைவது அதிசியம் ❤
மிக அருமையான நிகழ்ச்சி,💐👌
வள்ளுவர்- வாசுகி வாழ்க்கை யை நேரில் பார்த்தது இல்லை.... திராவிட வாள் அய்யா திரு. வைகோ , திருமதி. ரேணுகா அம்மா தம்பதிகளை காணும் பாக்யம் நமக்கெல்லாம் கிடைத்தது பெரும் பேறு!!!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
வைகோ வாழ்க
வைகோ அவர்கள்
நல்ல மனிதர்.
குழந்தை மனம் படைத்தவர் .
வாழ்க வளமுடன்.🎉🎉🎉
vaigo may be claiming that he is still a hindu. But see his wife, how clearly she exhibited her faith in Christianity. Kudos to her
for her faith in Christianity.
What are steppe stocks so concerned about the religions dravidians follow??
கண்கள் பனிக்கின்றன .வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என வனம் புகுந்த சீதை அம்மா🙏🙏🥰👌👏👍💐💐💐💐
இல்ல வாழ்க்கையில் எடுத்துக்காட்டாக வாழ்கிறவர்கள்
Talented politicians sir good spokesman sir good family man sir nice
I always admire Vaiko’s oratorical skills but very much against his ideology. I pray almighty to give long life and good health to both Vaiko sir and madam.
ஈடுஇணையற்ற அற்புத தம்பதியினர் எம் வைகோ ஐயா மற்றும் அம்மா ரேணுகா தேவி அவர்களின் பேட்டி..💐
கொள்ளை கொண்ட மகிழ்ச்சி இருவரையும் பார்க்கும் போது அதிலும் ஐயாவின் சலனமற்ற வெள்ளந்தியான இருப்பு நிலை ரொம்பவே சிறப்பு..
அம்மா பேசிய அத்தனையும் சத்தியமான வார்த்தைகளாக இருந்தது.. கள்ளங்கபடமற்ற, பாசாங்கு இல்லாத, வெகுஇயல்பான பேச்சு.
மகிழ்ச்சி..எம் கட்சி தோழர்களுக்கான பேட்டி என
இல்லாதது வெகுசிறப்பு..அத்தனை குடும்பங்களும் முகம் கோணாமல் கண்டுகளிக்ககூடிய ஒரு உன்னத தம்பதியினர் அளித்துள்ள அற்புதமான அன்பு விருந்து இது..👇
வாழ்க சானல்..🙏
என் உள்ளம் கவர்ந்த மிகப் பெரிய தலைவன். வாழ்க பல்லாண்டு.
அன்புடன்,
C.KATTABOMMAN .M.A.B.ED.
தலைவர்❤
Madam you are lucky because vai ko is a. Honest person rate in politics
Lol!!!
நல்ல அருமையான எடுத்துகாட்டுதல் உள்ள ஜோடி.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
Great leader, God bless you both 🙏🙏🙏
வெற்றிகரமான மணவாழ்க்கை
Very emotional Starting ❤
வாழ்த்துக்கள் அய்யா அம்மா
that’s so cute
Anchor did a great Job , congratulations