ஈரோடு திருப்பூர் கோவை மிகவும் அமைதியான சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய பகுதியை இன்றைக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் அபாயகரமான பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது ஓராண்டுக்கு முன்புதான் பல்லடம் பகுதியில் நான்கு பேரை வெட்டி கொல்லப்பட்டார்கள் தொடர்ந்து பத்திரிக்கை நிருபர் பட்டப்பகலில் வெட்டப்பட்டார் இப்போது மூன்று உயிர் போயிருக்கிறது இன்றைக்கு காலை கூட வாக்கிங் சென்றவர் வெட்டிக்கொலை
கொள்ளையர் செயல் எப்போது நடக்கும் என யாராலும் உறுதி செய்ய இயலாது. எனவே தோட்டத்தில் தனியாக இருப்பவர்கள் விசில் அல்லது அலாரம் வைத்திருந்தால் ஒருவர் பாதிக்கப்படும்போது மற்றவர்களை காப்பாற்றலாம்
சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் யாருக்கும் பயம் என்பதே சிறு துளியும் கூட இல்லை எனவே இது போன்ற இன்னொரு துயரம் நடக்காமல் இருக்கு தண்டனைகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றம் நிரூபிக்கப் பட்டால் கால தாமதமின்றி மரண தண்டனை விதிக்க வேண்டும் 🙏
ஐயா திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ல கேமரா இல்லை ஒரு மாற்று திறனாளி டிவிஎஸ் வண்ணடியை திருடிட்டானுக ஒரு வருஷம் ஆச்சு இப்பவரைக்கும் கண்டு புடிக்கமுடியால எல்லா அதிகாரிகளும் அமைச்சர்களும் அவுங்க வீட்டு க்கு கேமரா மாட்டிக்கிட்டாங்க மக்கள் காசுல இதுதா உண்மை
They should have installed cctv and these old people must be thought to watch from it . Why unnecessarily they should come out of the house in odd hours? We need to be always on the safer side .
ஆழ்ந்த இரகங்கள் அந்த குடும்பத்தினருக்கு, கவனம் இருக்க வேண்டும் அனைவரும் கோவை சுற்றி வட மாநில நபர்கள் நடமாட்டம் , மட்டும் இல்லை, தொழில்துறை சார்ந்த வர்த்தக நகரம். இந்த மக்கள் தெரியாமல் நடக்கும் தப்புக்கு கேள்வி கேட்கும் மக்கள். இதே சம்பவம் கடந்த இரண்டு வருடங்களாக, மணிப்பூர் உபி அரசு நடத்தும் பயங்கரவாதம் யார் கேள்வி கேட்பது...
குற்றவாளி யை கண்டுபிடிப்பது தான் அரசாங்க பொறுப்பு... இவர்கள் வீட்டுக்கு security வேலைக்கு போவது அல்ல... ரெண்டு வயசான வர்கள் இருக்கும் போது, என்ன பருப்புடன் நீங்க இருந்து இருக்கீங்க?? முன் பின் தெரியாதவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைப்பது... அப்புறம் அதுக்கு govt மேல பழி போடு வது
குற்றம் நடக்காமல் தடுப்து யாருடைய பொருப்புங்க.? இதுவரை பிடிபட்ட குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை குடுத்திருக்காங்க..? கட்சி பேர சொல்லிதப்புச்சு போற நாதாரிகளையும்..அதுக்கு காசவாங்கீட்டு உடன்படுற அரசியல்வாததியையும் என்ன பண்ணலாம்..? காசிருப்பவன் வேணுண்ணா கேமரா வைப்பான்.ஏழைபாழை என்ன பண்ண..?
Those who are staying in big (Thope or Thottam) garden first install high efficiency cctv camera, more dogs and animals should be maintained. If any person should be appointed to the garden job first take photo of the person, thum impression, photo copy of ration card, aadhar card and other relevant information from the person and then appointed. Watch carefully them if you have any doubt inform to the police.This is the only way but don't allow them into to the house premises for any other work avoid them.
Public pls understand one thing none of the politicians are honest in today’s world, so do not vote them unless u personally know that person is honest
மந்திரி வீட்டுக்கு மட்டும் ரோடே புல்லா தெரியுமளவுக்கு கேமரா மக்களின் வரி பணத்தில் கேமரா மாட்டலாம் ஆனால் ஓட்டு போட்டு உங்களை அமைச்சர் ஆக்கிய மக்களுக்கு ஆறுதல் மட்டும் தான் எந்த மலை மந்திரி வீட்டுக்கு திருடன் கொலை காரன் போயிருக்கான் சொல்லுங்க ஏன்னா மக்களுக்கு காவல் இருக்க வேண்டிய காவலர்கள் எல்லோரும் மந்திரி வீட்டுக்கு காவல் இருக்கிறார்கள் இதுதான் தற்பொழுது தமிழ் நாட்டின் தலை விதி
கடைசியில் இவளே அந்தக் கொலையை செய்திருந்தாலும் ஆச்சர்யமில்லை. ரொம்பவே நடிக்கிறாள். 15 ஏக்கர் நிலம் தனியாக வீடு. ITயில் வேலை செய்ய்யும் மகன் CCTV... ஏன் இல்லை? மகன் வந்தது எப்படி தெரியும்? ரிமோட்டில் நடக்கும் கொலைகழ்ளுக்கெல்லாம் அரசாங்கம் மட்டுமே பொறுப்பு என்று சொல்வது. எப்படி???
நிருபர் :பல்லடம் கொலை பற்றி பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டது பற்றி ஸ்டாலின் :அவங்களுக்கு வேற வேலை இல்லை, அவங்களுக்கு பதில் சொல்லணும் அவசியம் இல்லை ஓகே
நீ என்னமா பாக்க வரவனாலம் திட்டிகிட்டே இருக்க இப்ப எண்ண சம்பவம் நடந்து போச்சு வருத்தம் தான். எல்லா இடத்துலயும் போலீஸ் இருக்க முடியுமா நம்மள நம்ம தான் பாத்துக்கணும் அப்ரம் அப்படியே போலீஸ் உங்களையும் விசாரிச்சா நல்லா இருக்கும்
பக்கத்துல இருக்கிற மக்கள் ஜாதி மதம் என்று சொல்லி பிரிச்சு வச்சுக்கிட்டு இவங்க தூரத்தில் இருந்து ஒருத்தரை கொண்டு வந்து குடி வைக்கிறானோ அவன் பாட்டுக்கு எதை வேணாலும் செஞ்சுட்டு ஓடற
அம்மா, என் தங்கையே, அமைச்சரிடம் நம் போன்ற எளியவர்கள் கேள்வி கேட்கலாம். சரியான பதில் இல்லையென்றால் நாம் தேர்ந்தெடுத்த அமைச்சரே, நம்மிடம் மன்னிப்பும், அதனை சரி செய்ய வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டும் ஆட்சியாரை பார்க்கலாம். இனி என்ன செய்வது? நான் காத்திருக்கின்றேன். உங்கள் உரிமைக்காக. என்ன செய்ய போறீர்கள். என்னுடன் விவாதத்திற்கு வருகிறீர்களா? இப்படியே கத்திவிட்டு போகப்போறீர்களா?
Poor people camera vekkumbothu 15acre property ullavanga son IT la Vela paakraan knowledge panam vasaithiyo illaathavanga kedaiyaathu kanjathanama kaasu selavu panna maattaanga problem vanthuchuna kora solluvaanga ithu velayae
I am not in politics.but entha atchiya urunthalum police arrest pannuvanga.but sattathinnottiya vachu lawyera vachu veliya vanthruvanga.so sattatha mathunum
This minister is actually a good guy He stands and listens to people suffer
கண்காணிப்பு கேமரா தனியார்களே வைத்து தான் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் புரிகிறது !!!
அதெல்லாம் தட்டி விட்டு போயிருவானுங்க... 😡... ஆனா ஒன்னு மாரிதாஸ் அண்ணா இன்னைக்கு இத வச்சு கிழிகிழின்னு கிழிக்க போறாரு... ❤️
செருப்படி கேள்வி கேட்ட அந்த பெண்ணிற்க்கு வாழ்த்துக்கள்
Super வீர தமிழச்சி
பெரியவர்கள் தனியாக இருக்கிறார்கள் cctv camera அமைத்து கொடுத்திருக்கலாம்
15 ஏக்ர வச்சு இருகாக ஒரு cctv வச்சு இருக்கலாம்.
சிறப்பான கேள்வி.👌
வாழ்நாள்துயரம்.மனவலிமையை கடவுள்தான்தரவேண்டும்.
ஈரோடு திருப்பூர் கோவை மிகவும் அமைதியான சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய பகுதியை இன்றைக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் அபாயகரமான பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது ஓராண்டுக்கு முன்புதான் பல்லடம் பகுதியில் நான்கு பேரை வெட்டி கொல்லப்பட்டார்கள் தொடர்ந்து பத்திரிக்கை நிருபர் பட்டப்பகலில் வெட்டப்பட்டார் இப்போது மூன்று உயிர் போயிருக்கிறது இன்றைக்கு காலை கூட வாக்கிங் சென்றவர் வெட்டிக்கொலை
தங்கச்சி நீ அழாமல் பேசியது தான் தமிழ் மண்ணில் இன்னும் வீரம் சாக வில்லை
நீ இனிதான் வாழ வேண்டும்
இந்த மகளுக்கு தமிழக அரசு நல்ல உத்தியோகம் தர வேண்டும்
சரியான கேள்வி.
Well come sister
Nalla kelvi ketinga👌🙏
சரி சரியான வார்த்தை
நல்ல கேள்வி
கொள்ளையர் செயல் எப்போது
நடக்கும் என யாராலும் உறுதி
செய்ய இயலாது. எனவே தோட்டத்தில் தனியாக இருப்பவர்கள் விசில் அல்லது
அலாரம் வைத்திருந்தால் ஒருவர் பாதிக்கப்படும்போது
மற்றவர்களை காப்பாற்றலாம்
எந்த கொம்பனாலும் குறை கூற முடியாது 😂😂😂😂😂😂😂😂😂😂
இந்த திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செத்து விட்டது என்பதற்கு இதுவே ஆதாரம்.
இதுவே...அல்ல இதுவும்....
Supper supper sister
பாதிக்கப்பட ஒவ்வொரு பொதுஜனமும் பொங்கி எழுந்தால்தான் இந்த தமிழகம் தப்பிபிழைக்கும்.
அருமை அருமை excellent எவனையும்
இப்படித்தான் கேள்வி கேட்கவேண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தங்கையே
சரியான கேள்வி 👍
இப்போதா மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு... இனி அனைவரும் கேள்வி கேட்பார்கள்
சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் யாருக்கும் பயம் என்பதே சிறு துளியும் கூட இல்லை எனவே இது போன்ற இன்னொரு துயரம் நடக்காமல் இருக்கு தண்டனைகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றம் நிரூபிக்கப் பட்டால் கால தாமதமின்றி மரண தண்டனை விதிக்க வேண்டும் 🙏
Super sis
காவல் துறையினர் மீது பயம் இல்லை
வாழ்த்துக்கள் சாகோதரி
Great sister
ஓட்டு போட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் சகோதரியின் கவலை பாதிப்பை
Super
உண்மை
அனைத்து தவறு க்கும் துணை போவது அரசியல் தான்
👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻
ஐயா திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ல கேமரா இல்லை ஒரு மாற்று திறனாளி டிவிஎஸ் வண்ணடியை திருடிட்டானுக ஒரு வருஷம் ஆச்சு இப்பவரைக்கும் கண்டு புடிக்கமுடியால எல்லா அதிகாரிகளும் அமைச்சர்களும் அவுங்க வீட்டு க்கு கேமரா மாட்டிக்கிட்டாங்க மக்கள் காசுல இதுதா உண்மை
🔥
They should have installed cctv and these old people must be thought to watch from it . Why unnecessarily they should come out of the house in odd hours?
We need to be always on the safer side .
ஒவ்வொரு தெருவிற்கும் அரசு கேமரா வைக்கவேண்டும் வார்டு மெம்பர்கள் கட்டாயம் இதை செய்யவேண்டும்
சூப்பர் சூப்பர் அக்கா 👏🏻💐👏🏻👏🏻
Resign CM
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே கேமரா கிடையாது இந்த நிலையில் மக்களுக்காக மற்ற இடத்தில் எங்கே கேமரா மாட்டுவது
குறை கூற முடியாத தந்தியின் ஆட்சி
ஆழ்ந்த இரகங்கள் அந்த குடும்பத்தினருக்கு, கவனம் இருக்க வேண்டும் அனைவரும் கோவை சுற்றி வட மாநில நபர்கள் நடமாட்டம் , மட்டும் இல்லை, தொழில்துறை சார்ந்த வர்த்தக நகரம்.
இந்த மக்கள் தெரியாமல் நடக்கும் தப்புக்கு கேள்வி கேட்கும் மக்கள்.
இதே சம்பவம் கடந்த இரண்டு வருடங்களாக,
மணிப்பூர்
உபி
அரசு நடத்தும் பயங்கரவாதம் யார் கேள்வி கேட்பது...
குற்றவாளி யை கண்டுபிடிப்பது தான் அரசாங்க பொறுப்பு... இவர்கள் வீட்டுக்கு security வேலைக்கு போவது அல்ல... ரெண்டு வயசான வர்கள் இருக்கும் போது, என்ன பருப்புடன் நீங்க இருந்து இருக்கீங்க?? முன் பின் தெரியாதவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைப்பது... அப்புறம் அதுக்கு govt மேல பழி போடு வது
கொத்தடிமைநீ' அதனால்அரசை' ஊம்புகிறாய்
True
குற்றம் நடக்காமல் தடுப்து யாருடைய பொருப்புங்க.? இதுவரை பிடிபட்ட குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை குடுத்திருக்காங்க..?
கட்சி பேர சொல்லிதப்புச்சு போற நாதாரிகளையும்..அதுக்கு காசவாங்கீட்டு உடன்படுற அரசியல்வாததியையும் என்ன பண்ணலாம்..? காசிருப்பவன் வேணுண்ணா கேமரா வைப்பான்.ஏழைபாழை என்ன பண்ண..?
Unmai
Same community
❤❤
This minister is looking like stalin😅
Police will given proper Police treatment to the culprits With out any previous enmity how dare the culprits is doing.
Those who are staying in big (Thope or Thottam) garden first install high efficiency cctv camera, more dogs and animals should be maintained. If any person should be appointed to the garden job first take photo of the person, thum impression, photo copy of ration card, aadhar card and other relevant information from the person and then appointed. Watch carefully them if you have any doubt inform to the police.This is the only way but don't allow them into to the house premises for any other work avoid them.
Sarojini pcc Dharapuram Tiruppur south Tamilnadu
Correct
கவலையே இல்லை வருத்தம்மும் இல்லை
Aama
எஸ்
Sliper shot
She must respect the Minister
Why to respect.. they are all servent to public
However she is asking for improvement and gap in the system.. nothing wrong
Dai nothing wrong in her question. She gave due respect. She lost her entire family. In that she maintained her decorum. Née DMK oda aaala da?
Karuna Nidhi DMK alu dhan .. mela comment pottavan.... Next election ku 5000 rupees per vote kudukka ready aytanga.... Adhan evala thimuru...
@@rameshpandian3220 tamilnaatuku yeppo vidivu Kalam varum??
விடியா அரசு
அவரு பொறுமையாக கேட்கிறார்.வானதி அக்கா எங்க அண்ணன் அண்ணாமலை போக சொல்லுங்க அப்ப எப்படி கேள்வி கேட்பார்கள் என்று
பொறுமை எருமை எல்லாம் கிடையாது . எல்லாம் நடிப்பு எல்லோருக்கும் அல்வா கொடுப்பானுக இந்த திராவிடியா கும்பல்
Ellam mudichapuram police varum
😢😢😢😢
Intha madem visaringa
சட்டம் ஒழுங்கில், ஆட்சியாளர்கள் மீது பயம் வரனும், யாருக்கும். ஜெ ஜெ அவர்கள் செய்த ஆட்சி போல. சரியா, மக்களே?. 🤔.
இழப்பு நடந்த வீடு அங்க எந்த விமர்சனம் செய்ய விரும்பவில்லை, இருந்தாலும் யாரோ மூன்றாம் நபருக்கு நடந்ததைப் போல் பேசுகிறார்கள்...
அந்த கொம்பனுக்கு தெரியுமா
Public pls understand one thing none of the politicians are honest in today’s world, so do not vote them unless u personally know that person is honest
காலகாலமா பக்கத்தில் இருக்கிற ஏதோ ஒரு ஒருத்தரை கப் அந்த இடத்துல அவங்க தோட்டத்தை பார்க்க வச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா
கொளைளையடிக்கமட்டும்கற்றுக்கொண்டதிராவிடமாடல்களுக்கு இந்ததுயரசம்பவம் எல்லாம்சாதாரணவிசயம்.
மந்திரி வீட்டுக்கு மட்டும் ரோடே புல்லா தெரியுமளவுக்கு கேமரா மக்களின் வரி பணத்தில் கேமரா மாட்டலாம் ஆனால் ஓட்டு போட்டு உங்களை அமைச்சர் ஆக்கிய மக்களுக்கு ஆறுதல் மட்டும் தான் எந்த மலை மந்திரி வீட்டுக்கு திருடன் கொலை காரன் போயிருக்கான் சொல்லுங்க ஏன்னா மக்களுக்கு காவல் இருக்க வேண்டிய காவலர்கள் எல்லோரும் மந்திரி வீட்டுக்கு காவல் இருக்கிறார்கள் இதுதான் தற்பொழுது தமிழ் நாட்டின் தலை விதி
நமது நாட்டில் இருப்பதையும் சம்பாதித்தையும் காப்பற்ற நாதியற்ற நிலை.ஏன் இப்படி நடக்கிறது.காவல்துறைமீது பயமில்லை .😮
சார் யா சொல்ல வெக்க மா இல்லை யா
When aged people are alone staying in that house educated children why they didn'tfix the c c camera it is there fault allso
Antha kollaiyarkalukkaga illai ena vathada vakkile irupparkale .namathu nadu ssttam appadi
இது என்ன டா புது டைப்பா இருக்குது....
கடைசியில்
இவளே
அந்தக்
கொலையை
செய்திருந்தாலும்
ஆச்சர்யமில்லை.
ரொம்பவே
நடிக்கிறாள்.
15
ஏக்கர்
நிலம்
தனியாக
வீடு.
ITயில்
வேலை
செய்ய்யும்
மகன்
CCTV... ஏன் இல்லை?
மகன் வந்தது
எப்படி
தெரியும்?
ரிமோட்டில்
நடக்கும்
கொலைகழ்ளுக்கெல்லாம்
அரசாங்கம்
மட்டுமே
பொறுப்பு
என்று
சொல்வது.
எப்படி???
question onna irukku minister answer onna irukku sutham
ஒரு வாரம் நோட்டம் போட்டார்கள் என்பதை போலீஸார் கவனத்தில் கொண்டு போய் இருந்தால் மூன்று உயிர் தப்பி இருக்கும்
எப்படி யும் கண்டு பிடிச்சு௫வாங்க தண்டனை பதினைந்து நாள் இது பண அரசியல்
நிருபர் :பல்லடம் கொலை பற்றி பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டது பற்றி
ஸ்டாலின் :அவங்களுக்கு வேற வேலை இல்லை, அவங்களுக்கு பதில் சொல்லணும் அவசியம் இல்லை ஓகே
அகால கொடூர மரணம். பார்க்கற நமக்கே அதிர்ச்சியா இருக்கு. இந்த அம்மா , என்ன என்னமோ பேசிட்டு இருக்கு.
😮😮😮😮😮😮😮😮
Evanunka vanthathilirunthu ethe kathaithanka nervaka theramai ellatha thalaimainka
நீ என்னமா பாக்க வரவனாலம் திட்டிகிட்டே இருக்க இப்ப எண்ண சம்பவம் நடந்து போச்சு வருத்தம் தான். எல்லா இடத்துலயும் போலீஸ் இருக்க முடியுமா நம்மள நம்ம தான் பாத்துக்கணும் அப்ரம் அப்படியே போலீஸ் உங்களையும் விசாரிச்சா நல்லா இருக்கும்
Super bro enakkum inthamma mela doubts irukku
நீங்க கேமரா மாட்டவேடியது தானே தமிழாக அரச எதுக்கு குரைசெல்லனும
Oru cctv matti vaikka vakku illa 1 lakh sampalam vangitu antha aala pesuna sariya poiruma
Sampamvatutham
Nenghapathukapotuerukaventeythuthaney.citey.keynadukuthu.thaneythotam.kastamthaneyyosengho
Pesuvathuslupam
Amsstrongjeymutethuveterkell
Naditheramakelenaseyamuteyum
Kavaley.dueram
Veru
எவ்வளவோ செலவு பண்றீங்க oru CCTV வச்சா தான் எண்ண
Oru improvement ila Waste City Police 😂😂😂😂😂😂
Amaamma ovvoru kudimaganum oru police veetham niyamithaal kutrangal kurayum
Culprits ah Pudichu onum use ila puduchu thookula podanum😢😮
குடும்பத்தினரை இழந்த இந்த பெண்மணியின் கேள்விகள் முழுக்க முழுக்க நியாயமானதே. அரசு மிகக்கடுமையான நடவடிக்கை தேவை.
பக்கத்துல இருக்கிற மக்கள் ஜாதி மதம் என்று சொல்லி பிரிச்சு வச்சுக்கிட்டு இவங்க தூரத்தில் இருந்து ஒருத்தரை கொண்டு வந்து குடி வைக்கிறானோ அவன் பாட்டுக்கு எதை வேணாலும் செஞ்சுட்டு ஓடற
Unmai... Ore oor aala caste basisla mathikave matanga. Aana etho oru aal illana family's a thanga vaika v2 koduthu thanga vaipanha
10 கொலை வழக்கு சரித்திர குற்றவாளி பட்டம் வெளியில் விடுறீங்க பயம் இல்லை
அம்மா, என் தங்கையே, அமைச்சரிடம் நம் போன்ற எளியவர்கள் கேள்வி கேட்கலாம். சரியான பதில் இல்லையென்றால் நாம் தேர்ந்தெடுத்த அமைச்சரே, நம்மிடம் மன்னிப்பும், அதனை சரி செய்ய வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டும் ஆட்சியாரை பார்க்கலாம். இனி என்ன செய்வது? நான் காத்திருக்கின்றேன். உங்கள் உரிமைக்காக. என்ன செய்ய போறீர்கள். என்னுடன் விவாதத்திற்கு வருகிறீர்களா? இப்படியே கத்திவிட்டு போகப்போறீர்களா?
நல்ல முதல் அமைச்சர் ஆக இருந்தால் இதை பார்த்து ராஜினாமா செய்வார்
Yov vellakovil Swaminathan yathavthu pannuiya
ஏன் இவர்கள் சொந்த செலவில் கேமரா வைக்க முடியாதா
Poor people camera vekkumbothu 15acre property ullavanga son IT la Vela paakraan knowledge panam vasaithiyo illaathavanga kedaiyaathu kanjathanama kaasu selavu panna maattaanga problem vanthuchuna kora solluvaanga ithu velayae
Bail வாங்கிறுவானுங்க
போலீஸ்னா சாமானிய மக்களுக்குத்தான் பயம்
திமுக ஆட்சியே இப்படித்தான் இருக்கும்.
வழுதுறுகே தவிர பலுத்துர்ல
உரைக்கரமாதிரி சொண்னிங்கமேடம்
I am not in politics.but entha atchiya urunthalum police arrest pannuvanga.but sattathinnottiya vachu lawyera vachu veliya vanthruvanga.so sattatha mathunum
Intha Amma suspect ivangala investigation pannalam
Ama romba pesuranga
என்கவுண்டர் தமிழ் நாட்டில் ஒரே முடிவு என் கவுண்டர்