எம்ஜிஆருக்கு போட்டியாக உருவாக்க பட்ட நடிகர் எம் ஜி ஆர் வளர்ச்சி கண்டு நாட்டை விட்டு வெளியேறினார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 90

  • @SCHRaghul
    @SCHRaghul 2 หลายเดือนก่อน +18

    புரட்சி தலைவர்
    என்றும் மக்கள் சக்தி
    கொண்ட மாபெரும் தலைவர்.

  • @pushparanim
    @pushparanim 2 หลายเดือนก่อน +10

    MGRis MGR Only hero'

  • @sekarc2611
    @sekarc2611 2 หลายเดือนก่อน +35

    புரட்சி நடிகர் தலைவர் மனிதநேயமிக்க மனிதர் அவர் ஒரு சகாப்தம் ஆம் தமிழகத்தின் செல்லப்பிள்ளை அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் நீடித்து நிற்கும் வாழ்க வளமுடன்

    • @baskarlalgudi1974
      @baskarlalgudi1974 2 หลายเดือนก่อน +2

      Evergreen and everyone praying God is MGR

    • @rslp6702
      @rslp6702 2 หลายเดือนก่อน

      Yes our VAATHIYAAR is The Greatest 👌👌👌🙏

  • @த.செந்தில்குமார்-ர5ச
    @த.செந்தில்குமார்-ர5ச 2 หลายเดือนก่อน +7

    ❤ MGR is GREAT ❤

  • @vvgroups6147
    @vvgroups6147  2 หลายเดือนก่อน +21

    எம்ஜிஆர் கிரேட்

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน

      ஆமாம், பல விடயங்களி ல் கிரேட் அல்ல சின்னவர் என்ற பெயருக்கு ஏற்ப He is small கூட. அடுத்தவன் வாழ்வு என்னவானால் என்று Mrs கணபதி பட்டை கண்டதும் காதல் கொண்டு நீ என் மனைவி மாதிரி என்று ஐஸ் வைத்து அதுவும் இரு பிள்ளைகளுடன் அபகரித்த செயல் எனா? அதுவும் தன் சுகவீனம் ஆன மணவிக்கும் தெரியாது மறைத்து வாழ்ந்து? சிவாஜி தன் busy காரணமாக இவருக்கு தன்னைத் தேடி வந்த மலைக் கள்வன சிபாரிசு செய்ய அதில் இவர் நடித்து அந்த வருடம் தன் பட எண்ணிக்கையை ஒன்றிலிருந்து இரண்டு ஆக்கினார். ஆனால் தான் நடித்த லலிதாங்கி படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் விலக அதில் தொடர்ந்து சிவாஜி நடிக்க நன்றி மறந்து தன் படத்தில் இன்னொருவர் நடித்தால் அது தனக்கு த ன் மானக் குறைவு என்று வாதாடி தோற்றார்.t 12:51

  • @SCHRaghul
    @SCHRaghul 2 หลายเดือนก่อน +15

    புரட்சி தலைவரின்
    வளர்ச்சியை யாராலும்
    தடுக்க முடியாது !

  • @janajanarthanan186
    @janajanarthanan186 2 หลายเดือนก่อน +10

    மக்கள்.திலகம்❤

    • @newface497
      @newface497 2 หลายเดือนก่อน +2

      MGR ,MGR always Great leader.l respect my Guru MGR ever.MGR is my Real Life Hero.

  • @SekarS-lh3kv
    @SekarS-lh3kv 2 หลายเดือนก่อน +12

    ஒ ரே த் தலைவர் எம்ஜிஆர் மட் டுமே,, ,ஒ ரே மு த ல்வ்ர், அவர் ம ட்டு மே,, வள்ளல், அவர்தான்

  • @SCHRaghul
    @SCHRaghul 2 หลายเดือนก่อน +14

    திரையுலகில் புரட்சி தலைவர்
    இமாலய வசூல் சக்கரவர்த்தி !

  • @jayarajr5296
    @jayarajr5296 2 หลายเดือนก่อน +9

    Tr MGR avarkal oru Deiva peravi

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 หลายเดือนก่อน +8

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிகச்சிறந்த நடிகர் அதே போன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிகச்சிறந்த தமிழ்நாடு முதலமைச்சர்

  • @KumaranKumaran-yo3vr
    @KumaranKumaran-yo3vr หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @soansera5770
    @soansera5770 2 หลายเดือนก่อน +4

    வினாயகமூர்த்தி மடையா ,நிமதிருடன் படத்திற்கு பிறகு ரஞ்சன் எங்க போனார். நிமதி படத்தில் அந்த பாட்டு வரும் வரை தான் படம் நல்லா இருக்கும் .இந்த படத்தை நாங்க எங்க ஊர் தியேட்டர்ல பார்க்கும் போது சத்தியமே பாட்டு வரும். அப்போது என் பின்னால இருந்த ரசிகர்கள் பாட்டை கேட்ட பிறகு படத்தை இன்னொரு முறை பார்க்க போறோம் என்று சொன்னார்கள். படம் ஓட ஓட , தங்கள் கருத்தை மாற்றி கொண்டார்கள். படம் அறுவையாக இருந்தது. எம் ஜி ஆர் அவர்களின் வளர்ச்சி, திறமை, கம்பீரம்,அழகு , வெற்றி இதை கண்ட பொறாமைகாரர்கள் பொறுக்க முடியாமல் எம் ஜி ஆர் அவர்களை பற்றி இவரை போன்றவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் அந்த காலத்திலிருந்து இடு கட்டி கொண்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் தர்மம் உடைத்து இறுதி வரை அவரை வெற்றி நாயகனாகவே வைத்து இருந்தது.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน

      Mango மடையா சொன் செரா,பதிவைப் பார். ,ஹிந்தியில் நடித்துக் கொண்டு இருந்த அவரை இப் படத்தில் நடிக்க தேவர் அழைத்தார். ஹிந்தியில் busy ஆன அவர் அங்கே சென்று விட்டார். அவர் ஒரு Pilot கூட அவ்வளவு தான். மேலும் இவள் சொல்வது சொல்வது போல் அவர் உன் தலையணுக்கு பயந்து அமெரிக்கா செல்லவில்லை. முன்னர் நாம் அறிந்தது ரஞ்சன் MG வாள் சண்டை உண்மையாகவே மாறியது பற்றித் தான். Mgக்குப் பயந்து அவர் அமெரிக்கா சென்றது போன்றன என்று எந்தக் கதையும் அன்று இல்லை. இன்று தான் வழமை போல இவள் கண்டபடி கதை அளக்கின்றாள் உன் போல மக்குகள் திலக ரசிகரை வைத்து. நெப்போலியன் ,மாதவி , பத்மினி இப்படி இன்னமும் சிலர் அமெரிக்கா சென்று வாழ வில்லையா? அது போல் தான் ரஞ்சனும் அங்கு போய் வாழ்ந்தார் எனலாம். தமிழ் வாணன் அன்று துணிந்து Mg ஐ நக்கல் அடித்தார். ராஜேந்தர் 85 அரசியல் மேடையில் எவ்வளவு MG ஐ கேவலம் ஆக்கினார்.ரஜினியுடன் ஒரு பிரச்சினையில் நான் MGR க்கே பயப் படாதவன் ,உணக்குப் பயப்படுவெனா என்றும் கூறினார். இப்படி ஆனவர்கள் எல்லாம் MG க்கு பயப்படாமல் இங்கு வாழ்ந்து இருக்கையில் ஒரு வாள் வீச்சு வீரன் ரஞ்சன் பயந்து ஓடி இருப்பாரா என்று நீ இவளிடம் கேள். உன் தொ ப்பித் தலையர் அழகை எல்லாம் உன்னிடம் வைத்துக் கொள். எங்களுக்கு சிறு பிராயம் முதல் எங்கள் சிவாஜியே என்றும் அழகு. எந்த மதியும் எம்மை என்றுமே மயக்காது. . முடிந்தால் அந்த கணபதி பட் விடயம் நியாஜமா என்று பதில் மட்டும் கொடு.

    • @த.செந்தில்குமார்-ர5ச
      @த.செந்தில்குமார்-ர5ச 2 หลายเดือนก่อน

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh หลายเดือนก่อน

      Mgri kandu poramai veru padanumaa.

    • @த.செந்தில்குமார்-ர5ச
      @த.செந்தில்குமார்-ர5ச หลายเดือนก่อน

      @@udaysankar-sc9vh தமிழில் எழுதுங்க முதலில் ...............

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 หลายเดือนก่อน +3

    எம்ஜிஆருக்கு போட்டியாக
    நடிக்க வந்தவர் மு க முத்து
    கருணாநிதியின் மூத்தமகன்❤❤❤❤❤❤

    • @asathiyaprabhu8193
      @asathiyaprabhu8193 หลายเดือนก่อน +1

      அது mgr வயசானதுக்கப்புறம் வந்த போட்டி 🎉Ranjan the great 🌹

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 หลายเดือนก่อน

    அப்பவே தமிழனை தமிழரே தோற்கடித்து விட்டனரே 😢

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n หลายเดือนก่อน

    சினிமாவில்இதுசாததரணம், இதுசத்தியம்படமும்மக்கள்திலகம்நடிக்கவேண்டயதேதலைவரைப்போலவேமேக்கப்உடைகவனித்தால்புறியும்,, தனிப்பிறவியே, எம், ஜி, ஆர், ஒருவரே

    • @jayaramanjayaraman2733
      @jayaramanjayaraman2733 หลายเดือนก่อน

      @@GurusamyN-d7n gundadi pattapiragu sila MGR nadikka vendiya padangalil Ravichadran nadithar avar chinna MGR enru pugazha pattar but KAVALKAARAN release ana pirugu Ravichandran market poi vittathu

  • @jonatjonat1299
    @jonatjonat1299 29 วันที่ผ่านมา

    அம்மா தொகுப்பு குழப்பம் குரல் தடுமாற்றம். சிறு சிறு தொகுதிகளாக போட்டால் நல்லது. நீங்களே இரு சரித்திர படம்எடுப்பது போல் நீட்டுகிறீர்கள்.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 2 หลายเดือนก่อน +9

    TRUE
    MGR is a better Swordfighter than Ranjan

    • @wolfsr9259
      @wolfsr9259 2 หลายเดือนก่อน +1

      Ranjan was better

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன படங்களில் எம்.ஜி. ராம்சந்தர் என்றே பெயர் வரும்.

  • @KalyananasundharamT
    @KalyananasundharamT 2 หลายเดือนก่อน +8

    M.G.R.ஐ மிஞ்சி வாள் சண்டை செய்யக்கூடிய நடிகர் எவருமில்லை.சரி சமமாக வாள் சண்டை செய்பவர்கள் M.N.நம்பியார் அவர்களும்,P.S.வீரப்பா அவர்கள் மட்டுமே.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 หลายเดือนก่อน

      ரஞ்சன் எம்.ஜி .ஆரை வாள் சண்டையில் தோற்கடித்தார்

  • @mksubramanian2954
    @mksubramanian2954 หลายเดือนก่อน +2

    வாழ்க மாண்புமிகு புரட்சித்தலைவர் புகழ்

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 2 หลายเดือนก่อน +1

    Muthalil avasaramillaamal varnanai seiya kaththukollungal magale munneruveergal vaalthukkal

  • @HaridasCv-h4i
    @HaridasCv-h4i 2 หลายเดือนก่อน +6

    Barath Rathina pugal vazuka

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 2 หลายเดือนก่อน +1

    மூச்சு முட்ட என்ன சொல்றது என்ற திணறல்.

  • @MohamedTgm786
    @MohamedTgm786 2 หลายเดือนก่อน +1

    mr.ranjan avargal thaan oru captain endrum, thirai kalaigal ellaam arinthavan endra thalai ganam kondavar, adhanaal namadhu thalaivarun modhi vella mudiyum .tamil nattai vitteh oodi poitaar.

  • @KrishnamoortyMn
    @KrishnamoortyMn 2 หลายเดือนก่อน +1

    Neengal solluvadhu thavaru ranjan hindi padangalil miga periya vetri petrar edhu hindi pesum hero'kal thayaripallar silarukkum ranjan tamizhan kadum kobam adaindhanar avargall koottamai serndhu seyd.ha sadhigalal avar badhikkappqttar mgrukkm devar ayyavukkum erppattaa karuthu verupadugalal mgr devar padathil nadikka maruthuvittar adhanal devar mumbai d sendru ranjanai azhaithu vayppu koduthar andha padathin mgrukku padhippai koduthadhu adhanal devaridam mgr valiya sendru samadhanam seydhu kondar thi sollai tjattadhe padathin padalgal sila geminikkaga paxhivu seyyqppattana edhai kettu mgr viyandhu ponar calsheettugalil thararu syyu'm mgr devaridam melliya po'kkai kada pidithar ranjan migz periya pzdippin karanamaga americavil proffessor aagi vittar fanjan eyqrkkaiyil murattu subavam ullavar avar azhqgil maangi avarai padukkaikku azhaitha miga priya tamil hindi nadigal patry enakku theriyum appodhu bagavadhar nsk naidu ponftavargal pen nadigaigal karanamai jailil eru'dhanar aa'nal ranjan. Namadju muthuraman sivakumar poll odhungi nindrar 0 avar periya velaiyi erundhal vcienema vayppugalai patry kavalai pada villai avar cienemavil thotradharkku karanam hindi klaragalin porammahyum poccharippum avar 'ermayyana oru thamizhar engal devar ayya avarukku miga maryadhai koduppar

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh หลายเดือนก่อน

      PADIPADU KADINMAAGA ULLADU ENAVE THELEIVAAGA THAMIZH EZHUTHIL PURIUMAARU EZHUDU BRO.

  • @r.varadarajanramnathan4991
    @r.varadarajanramnathan4991 2 หลายเดือนก่อน

    Ranjan is better Sword fighter than MGR. MGR Ranjanin Stardom mai paarthu MGR bayanthathu undu.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 หลายเดือนก่อน

      Absolutely true

  • @sekharharan7798
    @sekharharan7798 2 หลายเดือนก่อน +1

    Total false information

  • @Aardra2687
    @Aardra2687 2 หลายเดือนก่อน +2

    வாள்வீச்சு ரஞ்சன் என்று தான் அழைப்பார்கள். வாள்வீச்சில் இவரைப் போல் இந்தியாவில் எந்த நடிகரும் இல்லை.

    • @mdb81755
      @mdb81755 2 หลายเดือนก่อน +2

      அது 1950 முன் வரை...தலைவர் வால் எடுத்த பின் கதையே வேறு...அவரது வால் வீச்சு நளினம் எந்த கோmbaனும் பண்ண முடியாதா ஒன்று. குரலும் வசன உச்சரிப்பும் அட்டகாசம்...

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +3

      பொறாமை புடிச்ச சங்கி ரஞ்சன்✔️

    • @jayaramanjayaraman2733
      @jayaramanjayaraman2733 2 หลายเดือนก่อน

      Neerum neruppum padathil left hand la kathisandai poduvar ithu yaaralum mudiyathu

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 หลายเดือนก่อน

      ​@@mdb81755வால் அல்ல வாள்

  • @sekharharan7798
    @sekharharan7798 2 หลายเดือนก่อน +1

    It is ridiculous that Ranjan afraid on non talent MGR

  • @vinayagamoorthisivagami337
    @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน +5

    Mad am, தாய்க்குப் பின் தாரம் படத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் 61 தாய் சொல்லைத் தாட்டாதே உருவாகும் வரை MG தேவர் தொடர்பே இல்லாது அப் படத்துக் குப் பாடல்கள் பதிந்து கொண்டு இருக்கையில் யாரை ஹீரோ ஆகப் போடலாம் என்று அங்கே தேவர் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கயில் தான் நடித்துத் தர நாங்கள் எல்லாம் இல்லையா என்று Mg மீண்டும் ஓட்டிக் கொண்டார் .இது தான் திரைத் துறை சித்ரா லட்சுமணன் அவர்கள் தன் பதிவில் கூறியது. நீ வழமை போல் அளப்பது போல் நீ. ம.திருடன் படத்துக்கு தேவர் MG ஐ அணுகவும் இல்லை. 50 களில வருடம் ஒ ன்றானவன், இரண்டனவன், மூன்றாணவன் என்று நடித்த தலையர் படங்கள் இல்லா சமயம் தேடி வந்த நீ. ம.தி வாய்ப்பை மறுக்கும் அளவு என்ன வெட்டிப் பிடுங்கிக் கொண்டு இருந்தாரோ? படங்கள் இல்லா அவருக்கு மலைக் கள்வன் கூட சிவாஜி தன் busy காரணமாக பிச்சை போட்டது இல்லாவிடில் அந்த ஆண்டு ஐயாவுக்கு கூண்டுக்கிளி மட்டுமே. இப்படியான அவர் நாடோடி மன்னன் போது 10 படங்கள் என்று யாருக்கு கதை விடுகின்றாய்? 58 ல நாடோடி மன்னன் என்ற ஒன்றே ஒன்றினால் வெற்றி கண்டவர் 59 ம் வருட கடைசி நாளில் தான் ஒரு வருடம் மேல் பின் தாய் மக்களுக்கு கட்டிய தாலி எனும் படு தோல்வி கொடுத்தார். நீ MG என்று ஒன்றைப் 10 ஆக்காதே. நாடோடி மன்னன் படம் பின்பு 10 படங்கள் காண Mgக்கு 4 வருடங்கள் எடுத்தன. ஒரு Pilot ஆன ரஞ்சன் தன் வாழ்க்கையின் வேறு சூழ்நிலைகள் காரணமாக வெளியே போய் இருக்கலாம். நீ ஒரு அறுவை mad am அடித்துச் சொன்னால் உண்மையாக நீ என்ன பெரிய ஞானி யா? பேசுவதெல்லாம் பச்சைப் பொய். ஒரு கூட்டம் மட்டும் like அடிக்கும். அவ்வளவு தான்.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 2 หลายเดือนก่อน

      கடைசிகாலத்தில் சிவாஜிக்குத் தான் கமலஹாசன், ரஜனி, சத்திய ராஜ் இவர்கள் போட்ட பிச்சையில் வாழ்ந்தார், எம் ஜி ஆர் சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர் சிவாஜி இரு துறையிலும் தோல்வி over acting equal to asokan

    • @vvgroups6147
      @vvgroups6147  2 หลายเดือนก่อน +1

      உண்மையை சொன்னால் கோபமா

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 หลายเดือนก่อน +2

      ​@@vvgroups6147 what he is telling is only true. Your statement is wrong

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 หลายเดือนก่อน

      பழைய கதைகளை பேசி என்ன பயன்? மறைந்து 37 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் மனதில் இருப்பவர் பாரதரத்னா எம்ஜிஆர் மட்டுமே

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 2 หลายเดือนก่อน +2

      Ranjan is great. நடிகர் ரஞ்சன் ஓர் சகலகலா வல்லவர். அவருக்கு நிகர் அவர் தான்.

  • @vinayagamoorthisivagami337
    @vinayagamoorthisivagami337 2 หลายเดือนก่อน +1

    VV கூட்டம் MG is great என அதை ஒரு கூட்டம் ஆமாப் போடுகின்றது. ஆனால் அவர் தன் சின்னவர் என்ற பெயருக்கு ஏற்ப ஒரு சின்னத்தனமானவர் தான். சிவாஜி இவருக்கு தன் busy காரணமாக படமில்லாத இவருக்கு மலைக் களவனை சிபாரிசு செய்ய அந்த வருடம் இவர் படம் ஒன்று கூடி இரண்டானது. அந்த நன்றி கூட இல்லாத தான் நடித்த லலிதாங்கி படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் விலக, அதில் சிவாஜி நடிக்க தான் நடித்ததில் இன்னொருவர் நடித்தல் தனக்கு தன்மான குறைவு என்று சொல்லி வாதாடித் தோற்றார். தானும் நடிக்கார், மற்றவர்களையும் நடிக்க விடார். இப்படியானவர்களை வைக்கோல் பட்டடை நாய் என்று உவமை காட்டுவார்கள். ஶ்ரீதர் படத்தில் இருந்து புதுமுக நடிகர்களை வைத்து வர்ணம் என்னை வைத்து கருப்பு வெள்ளையா என்று சொல்லாமல் கொள்ளாமல் வாங்கிய அட்வான்ஸயும் திருப்பிக் கொடுக்காது விலகியதில் கிரேட். உரிமைக் குரல் தயாரிப்பின் போது தான் இவ் அட்வான்ஸ் திருப்பிக் கொடுத்ததைக் கூறி அது தான் MG என்று இவரை ஒருவர் புகழ்ந்தார். அப்போ உரிமைக் குரல் தயார் படாமல் இருப்பின் அந்த advance கோவிந்தா என்பதை புகழ்ந்தவர் மறந்து விட்டாரே. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடல் தங்கவேலு அவர்கட்கு உருவானபோது எதற்கு ஒரு நகைச்சுவை நடிகனுக்கு இந்த நல்ல பாடல் என்று தயாரிப்பாளர் உடன் கோபித்து பின் தனக்கும் அந்தப் பாடலை உரு வாக்கினாராம். இந்த வர்ண விடயமும் இந்த நல்ல நல்ல விடயமும் ஐயா பொறாமையில் கிரேட் என்று தானே காட்டுகின்றன. மேலும் அடுத்தவர் கணபதி பட்ட வாழ்வு என்னவாகும் என்று சிந்திக்காது அதுவும் இரு குழந்தைகள் தாயான Mrs கணபதி பட்ட கண்டதும் காதல் கொண்டு நீ என் மனைவி மாதிரி என்று ஐஸ் வைத்து அபகரித்ததில் ஆள் very great. அதுவும் சுகவீனமுற்ற மனைவிக்கு மறைத்து வாழ்ந்து. இப்படி சின்னவர் என்று பெயர் பெற்றவர் great அல்ல பெயருக்கு ஏற்ப small தான். ஆமாம் அந்த கணபதி பட் என்ன வானார்? இது பற்றி VVG பதிவு ஒன்று இட்டால் great.

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +1

      பொறாமையில் செத்திட போற

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +2

      டேய் விநாயக மூர்த்தி பொறாமையில்💀செத்திட போற.... பார்த்து 🤣
      அப்புறம் சிவகாமி கதி❓
      மில்லியன் டாலர் கேள்வி 💲

    • @natarajannk4536
      @natarajannk4536 2 หลายเดือนก่อน

      கருணாநிதி ஒரு பெண்ணையும் கண்டாலே முடிக்கும் வரை விடமாட்டார் vudhaaranam s.s.r.மனைவி விஜயகுமாரி

    • @natarajannk4536
      @natarajannk4536 2 หลายเดือนก่อน +2

      Yidhay யெல்லாம் பக்கத்தில் விளக்கு புடுச்சி பாத்த மாதிரி பேசுறே முதலில் vun முதுகை திரும்பி பார்க்க வேண்டும்

    • @natarajannk4536
      @natarajannk4536 2 หลายเดือนก่อน +3

      சிவந்த மண் சரிவு ஏற்பட்டது அதை vurimay குரல் படம் மூலம் sridharay நிமிர வைத்து.m.g.r.yedrume m.g.r.m.g.r.தான் Great

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 2 หลายเดือนก่อน +2

    அம்மா உனக்கு மூச்சு
    வாங்குது. முதல்ல உடம்ப பாத்துக்கோ.

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 หลายเดือนก่อน

    Ranjan was a multifaceted gem . Don't idiotically compare him with Ramachandran. He quit cinema of his own accord.

  • @kssps2009
    @kssps2009 2 หลายเดือนก่อน +1

    புகலின் 😂😂. இது என்னத் தமிழ் ?