இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி.. 😀 | Baakiyalakshmi | Episode Preview | 18 May

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • บันเทิง

ความคิดเห็น • 116

  • @sharikan436
    @sharikan436 22 วันที่ผ่านมา +605

    கிழவி அசிங்கபட்டு வருவதை எதிர் பார்க்கும் சங்கம் 😅
    அசிங்கம் ஆரம்பித்து விட்டது 😅😅

  • @umarani8692
    @umarani8692 22 วันที่ผ่านมา +423

    எல்லாரும் பாக்கியா மாதிரி காலில் விழுந்து கிடப்பாங்கன்னு நினைப்பு ஈஸ்வரிக்கு😂

  • @Shifanasliha
    @Shifanasliha 22 วันที่ผ่านมา +676

    இந்த ஈஸ்வரிக்கு சரியான ஆள் ராதிகா அம்மா தான்😂😂😂😂

    • @bavaniyoganathan6133
      @bavaniyoganathan6133 22 วันที่ผ่านมา +6

      ஆமா, அவ மூக்குடையனும், அவ போகுமிடமெல்லாம் பாக்கியாவுடம் இருந்த இடத்தில் வேலைவாங்குவது மாதிரி எல்லாரிடமும் அவ நினைத்துவிட்டார்.

    • @prapurajaraja2752
      @prapurajaraja2752 21 วันที่ผ่านมา

      😂

    • @MalathiMalathi-tu7dd
      @MalathiMalathi-tu7dd 21 วันที่ผ่านมา

      😂😂

  • @sharikan436
    @sharikan436 22 วันที่ผ่านมา +275

    இப்போ தெரியும் பாக்கியலட்சுமி அருமை...அந்த வீட்டின் அருமை..😅😅

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i 22 วันที่ผ่านมา +180

    பேசிக்கிட்டே இருந்தா எப்படி ரெண்டு கிழவிக்கும் அடி உதையை பார்க்கணுமே😂😂 ராதிகா அம்மாவா கோபியோட அம்மாவா

  • @TG14974
    @TG14974 22 วันที่ผ่านมา +203

    ரெண்டு கிழவிக்கும் சண்டை ஆரம்பிச்சுருச்சு😂😂🔥🔥

  • @usharajeswari126
    @usharajeswari126 22 วันที่ผ่านมา +85

    Sakalathi sandaya vida intha kelavinga sandai super 😅

  • @shajifashion99
    @shajifashion99 22 วันที่ผ่านมา +118

    சபாஷ்... சரியான போட்டி... இதுல எந்த கிழவி வீட்டுல இருக்கும் எந்த கிழவி கிளம்பும் னு பாக்கலாம்...

  • @jeyalakshmijeyalakshmi3079
    @jeyalakshmijeyalakshmi3079 22 วันที่ผ่านมา +80

    பாட்டி சூப்பர் முடிவு இங்கேயே இருங்க 😂😂😂

  • @thangapushpam2467
    @thangapushpam2467 22 วันที่ผ่านมา +101

    டைரக்டருக்கு நல்ல கதை கிடைச்சிட்டு இத வச்சே பத்து வருசத்துக்கு ஓட்டிருவான்

  • @anandharaman7443
    @anandharaman7443 22 วันที่ผ่านมา +52

    இரண்டு கிழவியும் சூப்பர் ஜோடி. இனி கோபிக்கு தலைவலி பீப்பி சுகர் எல்லாம் சேர்ந்த வரும் 😂😂😂😂. டைரக்டரை துடைக்க சொல்லுங்க பா.😂😂😂

  • @sara-6134
    @sara-6134 22 วันที่ผ่านมา +87

    Radhika's mother only correctly dealing with this Eswari.

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 22 วันที่ผ่านมา +5

      Eswari nattamai engr nadakkathu.

    • @sara-6134
      @sara-6134 22 วันที่ผ่านมา

      @@muralidharanyesnameisperfe3628 yes

    • @raveenkumar8275
      @raveenkumar8275 21 วันที่ผ่านมา +1

      Radhika and her mother are the right people to deal with Eswari. Having said that, Eswari has been well performed.

  • @umarani8692
    @umarani8692 22 วันที่ผ่านมา +81

    ஆரமிச்சிட்டு போர் இனி புர முதுகு காட்டி ஓடப்போகுது ஈஸ்வரி😂😅

  • @marieclaudinegerard6944
    @marieclaudinegerard6944 22 วันที่ผ่านมา +100

    கிழவிக்கும்... கிழவிக்கும்... சண்டை அத ஊரே வேடிக்கை பார்க்குது😮😮

  • @ashvinauthithan7441
    @ashvinauthithan7441 22 วันที่ผ่านมา +48

    Appo innikku irunthu rendu peerum santha aarambijithanga 😂😂😂😂🤣🤣🤣🤣.

  • @Sabaru83
    @Sabaru83 22 วันที่ผ่านมา +30

    இத பாக்க ரெண்டு பீரங்கிகளும் face to face மாறி மாறி குண்டு வீசிக்கிற மாதிரி இருக்கு!💥😆 இனி daily இது மாதிரி அக்கப்போர்ல கோபி சிக்கி சின்னாபின்னம் ஆக போறத நெனச்சா புள்ளரிக்குது!🤗😁

  • @venkatrangaswamy5798
    @venkatrangaswamy5798 22 วันที่ผ่านมา +20

    பேசிக்கொண்டே இருந்தால் எப்படி😂 அடிச்சு காட்டு அப்பொழுதுதான் யார் பெரியவர் என்று தெரியும்😢😢

  • @poovapriya780
    @poovapriya780 22 วันที่ผ่านมา +33

    பாக்கியா மாதிரி நினச்சுடுச்சு இந்த ராதிகாவ

  • @shantis4942
    @shantis4942 22 วันที่ผ่านมา +29

    For Kila bolt Eswari, marumagal = velaikari

  • @gomathis7052
    @gomathis7052 22 วันที่ผ่านมา +24

    இந்த 2 பாட்டியோட லூட்டி
    இன்னும் 2 வருஷம் தொடரும்😂😂

  • @user-sh6eh4um8q
    @user-sh6eh4um8q 22 วันที่ผ่านมา +8

    Adraa sakka sema sandaiya iruke, first day ipdi oru sanda poga poga haiya jolly ah irukum polaye😂😂

  • @mohanrms3919
    @mohanrms3919 21 วันที่ผ่านมา +2

    ராதிகா அம்மா சூப்பர் பாக்கி யாவை எப்படியெல்லாம் வேலை வாங்கறாங்க ஈஸ்வரி இனிமே டிபன் கிடையாது டீ பன் தான்😅😅😅

  • @shakkthikannan270
    @shakkthikannan270 22 วันที่ผ่านมา +21

    Grandmas knocking heads with each other is funny

  • @greenapple-theboutiquestor5959
    @greenapple-theboutiquestor5959 22 วันที่ผ่านมา +14

    சரமாரியாக தாக்கப்பட்டார் ஈஸ்வரி😂

  • @queenabi2091
    @queenabi2091 22 วันที่ผ่านมา +14

    Ithu than sariyana potti😂😂😂

  • @saranyapalani2803
    @saranyapalani2803 22 วันที่ผ่านมา +7

    Rani Mathiri Bakiya ungala Vachirunthaanga…Eni kasta Pada poringa Eswari Amma..

  • @deepas5814
    @deepas5814 22 วันที่ผ่านมา +8

    அப்படி போடு சரியான பதில் தான் ராதிகா அம்மா இந்த தாய் கிழவிக்கு இது தேவை தான்

  • @hayooprahman2245
    @hayooprahman2245 22 วันที่ผ่านมา +16

    Bagiya nenachukuchu kelavi...vela vanga😂radhiga Amma 😅

  • @komathiesther2506
    @komathiesther2506 22 วันที่ผ่านมา +6

    Peikum peikum sanda, adha oore Vedika pakudhu 😂

  • @arunslam6227
    @arunslam6227 22 วันที่ผ่านมา +6

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை 😂

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y 22 วันที่ผ่านมา +4

    Villikum villikum sandai adha oorey vedikai paarkudhu😂😂 aiyaa jolly

  • @HaijanJansi
    @HaijanJansi 22 วันที่ผ่านมา +4

    Yen intha gundamku thanni kuda eduthu kudika mudiyatha

  • @user-mj4gh7zd6n
    @user-mj4gh7zd6n 22 วันที่ผ่านมา +8

    சூப்பர் மா சரியான பெட்டி.

  • @rksrks2414
    @rksrks2414 22 วันที่ผ่านมา +5

    இப்போ தானே ஆரம்பம் இனிமே தான் ஆட்டம் இருக்கு கிழவிக்கு 😂😂😂😂😂

  • @piraththanaachu458
    @piraththanaachu458 20 วันที่ผ่านมา +1

    ராதிகா அம்மா super

  • @josasi2173
    @josasi2173 21 วันที่ผ่านมา +1

    Rathika Amma mtm yea esawari kilaviya vanga ponganu kupduranga... Va po nu kupdalam

  • @farhananizar9729
    @farhananizar9729 22 วันที่ผ่านมา +4

    Eswariya vacchi seinchi vedadum Radhika mother

  • @sharikan436
    @sharikan436 22 วันที่ผ่านมา +16

    Gopi உனக்கு நீயே வெச்சுகிட்ட ஆப்பு

  • @Hemareka25
    @Hemareka25 20 วันที่ผ่านมา

    Kizhavikku kizhavikku sanda atha oore pakkuthu😂😂

  • @sharikan436
    @sharikan436 22 วันที่ผ่านมา +14

    நேற்று சொன்னேன் கிழவிக்கு கிழவிக்கு சண்ட உடைய போகுது மண்டை...இதோ ஆரம்பித்து விட்டது 😅

    • @user-jf9wc8rg3y
      @user-jf9wc8rg3y 22 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

  • @gunasundari7415
    @gunasundari7415 22 วันที่ผ่านมา +27

    Eswarikuu sariyana potti radhikavoda ammadhan. Ellorum bhakya agiduvangala.

    • @ragapriyakumar-gv1el
      @ragapriyakumar-gv1el 22 วันที่ผ่านมา +1

      Very correct

    • @pavithravellingiri
      @pavithravellingiri 22 วันที่ผ่านมา +6

      True! Bakya maari oru beaku yendha jillalaiyum kidaikaadhu. Ex-husband oda present wife ku ivangalae juice pottu kudupaangalaam 🤦🏾‍♀️

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 22 วันที่ผ่านมา +1

      Eswariyee keduthathu Bagya than.

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 วันที่ผ่านมา

      ​@@muralidharanyesnameisperfe3628athu peru respect kudukarathu...she take it as an advantage....

  • @shalini8263
    @shalini8263 22 วันที่ผ่านมา

    Hahahaha 😂🤣🤣 super aah iruku pa

  • @MatramVarum
    @MatramVarum 22 วันที่ผ่านมา

    😂😂😂😂 sariyana combo

  • @selvaranimurugan1416
    @selvaranimurugan1416 22 วันที่ผ่านมา +10

    இந்த ஈஸ்வரிக்கு இதெல்லாம் தேவையா

  • @aminaimran2020
    @aminaimran2020 22 วันที่ผ่านมา +2

    Ivangaluku thanni kitchen ku vanthu kudikka mudiyaathamaa... Eduthutu vanthu kudukkanumaam

  • @user-ci3ne7zf1k
    @user-ci3ne7zf1k 22 วันที่ผ่านมา +6

    Kelavikum kelavikum sanda da

  • @vijisenthil2541
    @vijisenthil2541 22 วันที่ผ่านมา

    Super scene

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 22 วันที่ผ่านมา +3

    Eswari rocks❤❤❤i will support u patti....intha radhika amma konjam over😮😮😮

  • @wagonpro8692
    @wagonpro8692 22 วันที่ผ่านมา

    😂😂yena Esau ithellaam

  • @user-mx9mo2fn7i
    @user-mx9mo2fn7i 22 วันที่ผ่านมา +2

    இதுல ஈஸ்வரி கட்டி இருக்குற புடவை யார் யாருக்கு எல்லாம் நியாபகம் இருக்கு. 2022 ல இதே நாடகத்தில் பாக்யா வீட்டை விட்டு வெளியேறும் எபிசோட் ல இவங்க( ஈஸ்வரி) கட்டி இருப்பாங்க.

  • @ronaldoronaldo8455
    @ronaldoronaldo8455 22 วันที่ผ่านมา +13

    Indha kilaviye yaru kettadhu mahanadhi enga 😠😠😠😠😠😠

  • @user-sy7oj9rs2h
    @user-sy7oj9rs2h 22 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌

  • @user-ul1zq2ey3d
    @user-ul1zq2ey3d 22 วันที่ผ่านมา +1

    👌👌👌

  • @rameshn5758
    @rameshn5758 21 วันที่ผ่านมา

    நல்ல என்டர்டெயின்மென்ட் ❤❤❤

  • @abyjha8804
    @abyjha8804 22 วันที่ผ่านมา

    Pls mahanadi promo potunga 😢

  • @Ishanadesigns
    @Ishanadesigns 21 วันที่ผ่านมา

    இப்படி பேசுற பாட்டிய ps 1 ல படுக்க வச்சிருந்திங்களேடா

  • @mageesukumar2027
    @mageesukumar2027 22 วันที่ผ่านมา

    Happy😊

  • @suganyamanokaran9321
    @suganyamanokaran9321 21 วันที่ผ่านมา

    Superu

  • @Pauldurai-iy5ll
    @Pauldurai-iy5ll 22 วันที่ผ่านมา +11

    கோபி இரண்டு விளக்குமாறு தேவைபடும் வாங்கி வச்சிக்க

    • @jeyalakshmijeyalakshmi3079
      @jeyalakshmijeyalakshmi3079 22 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @thangapushpam2467
      @thangapushpam2467 22 วันที่ผ่านมา +1

      சூப்பர்😂😂😂😂😂😂

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 21 วันที่ผ่านมา

      இரண்டு விளக்குமாறுக்கு இடையே கோபி மாட்டிக்கொண்டு திணறுவதை பார்க்க வேண்டும்

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 22 วันที่ผ่านมา +1

    ரகளைகள் ஆரம்பம்

  • @yogimahi9222
    @yogimahi9222 22 วันที่ผ่านมา +1

    Eshwari ku serpu adi confirm

  • @senthilmurugan186
    @senthilmurugan186 22 วันที่ผ่านมา

    Mamiyaruna kudika thanni kai kaluva thanni tharanim appadiye palakidanga.

  • @olivananoli6484
    @olivananoli6484 22 วันที่ผ่านมา +6

    0:01 eshwari change panunga kuyili podunga please eshwari kanmaniye reel Radha real Radha vijaykanth pair kuyili main ea mom pv dance thavasi mother law

    • @VigneshVignesh-fn9mj
      @VigneshVignesh-fn9mj 22 วันที่ผ่านมา +1

      Purila enna solla varenga nu

    • @sargunakaliyaperumal-dt2pq
      @sargunakaliyaperumal-dt2pq 22 วันที่ผ่านมา

      Eshvari change replacement kuyili podunga please eshvari kanmaniye reel Radha real Radha vijaykanth pair kuyili vijaykanth movie main

  • @Sundari__02
    @Sundari__02 22 วันที่ผ่านมา

    Suoer

  • @vinothkannan7347
    @vinothkannan7347 22 วันที่ผ่านมา

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை

  • @anandhimanimaran160
    @anandhimanimaran160 22 วันที่ผ่านมา

    Ena oru athikaram endha eshvari ku

  • @Dayana_MJ
    @Dayana_MJ 22 วันที่ผ่านมา

    Appada ipo tha nimmathiya iruku

  • @90skidsyoutube
    @90skidsyoutube 20 วันที่ผ่านมา

    Ezhil ❤ character ah ethukunga change panninga, baakiya character venumna change pannunga 😢

  • @kathi7235
    @kathi7235 22 วันที่ผ่านมา

    Soooperb in-laws... Eswari nee serupadi pattu poga pora ... Gopi paechu kaetukittu vandhala samma... Aiyaaa jolly jolly jolly...

  • @SubhashariefM
    @SubhashariefM 20 วันที่ผ่านมา

    Ithey saree eswari Amma one year ku munnadi katti irukanga... Yarellam atha notice panninga

  • @user-op6bj6kg6s
    @user-op6bj6kg6s 22 วันที่ผ่านมา

    ஈஸ்வரி அசிங்கப்பட்டு போவா

  • @PVEERALAKSHMILAKSHMI
    @PVEERALAKSHMILAKSHMI 19 วันที่ผ่านมา

    😅

  • @vinothakesav6802
    @vinothakesav6802 22 วันที่ผ่านมา

    Indha mamiyar character ye Radhika oda First Husband kita epadi nadathukala.

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 22 วันที่ผ่านมา

      Well said...she never give respect to gopi sir toooooo....she well know gopi sir first family won't accept him anymore....avaru yenkaiyum pogamattarunu thimiru intha pombalaiku😮😮😮😮

  • @user-zq9ye2js4l
    @user-zq9ye2js4l 22 วันที่ผ่านมา

    ஏன்

  • @shakthi21957
    @shakthi21957 22 วันที่ผ่านมา +1

    கிழவிக்கும் கிழவிக்கும் சண்டை உடையபோகுது கோபி மண்டை😂😂

  • @sugar_07-hp9np
    @sugar_07-hp9np 22 วันที่ผ่านมา

    I don't like eshwari if anytime ennaku kalayanam kagura appo intha mathri oru mamiyar irruntha jailuku pinna kuda paravala nu madaila ammi Kalla pottu paliya en purushan mela potturuven😂 pin na enna eppadi oru pulla pethala appadi dhan pannanum noo noo valathala

  • @hemanthkumar_official
    @hemanthkumar_official 22 วันที่ผ่านมา

    Easwari saaavu

  • @ruvanthika8057
    @ruvanthika8057 21 วันที่ผ่านมา

    T

  • @rajimolvr4355
    @rajimolvr4355 22 วันที่ผ่านมา +3

    Ee ammakku iithuvenam

  • @RaviVarman-xm5tl
    @RaviVarman-xm5tl 22 วันที่ผ่านมา

    Dai director indha mathiri kevalamana serial yethukku da yedukkura.....

  • @Sowndharyavijay-xt4fs
    @Sowndharyavijay-xt4fs 22 วันที่ผ่านมา

    Theavai indha kizhavikku

  • @GopalakrishnanAadhiseshan
    @GopalakrishnanAadhiseshan 22 วันที่ผ่านมา +2

    ist view

  • @thereshatheresh8969
    @thereshatheresh8969 22 วันที่ผ่านมา

    Sariyana potti

  • @vickypriya7277
    @vickypriya7277 22 วันที่ผ่านมา

    Entha kelavi nalla padanum kedu ketta kelavi

  • @JamunaBoss-rg5lu
    @JamunaBoss-rg5lu 22 วันที่ผ่านมา

    சரியான போட்டி