இதெல்லாம் உங்களுக்கு தேவையா கோபி.. 🤣 | Baakiyalakshmi | Episode Preview | 15 May

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • บันเทิง

ความคิดเห็น • 163

  • @sharikan436
    @sharikan436 25 วันที่ผ่านมา +157

    எழில் சொல்லும்போது போய் இருக்கலாம் 😅😅

  • @VGRagni
    @VGRagni 25 วันที่ผ่านมา +80

    நல்ல குடும்பத்தை தவிக்க விட்டு வேறு வாழ்க்கை தேடி போகும் ஆணோ பெண்ணோ நிறைய கஷ்ட படனும்

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 25 วันที่ผ่านมา +225

    கோபி தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொண்டான்

  • @rituskitchenlifestyle1921
    @rituskitchenlifestyle1921 25 วันที่ผ่านมา +324

    😅இப்படி ஒரு தண்டனை குடுக்கவே முடியாது.. கோபி க்கு

    • @NIDHISHS-rm2dq
      @NIDHISHS-rm2dq 25 วันที่ผ่านมา +21

      ஆனால் இது தண்டனையா? மற்றொரு குடும்பம் கிடைக்கிறதே. பிள்ளை களுக்கு தான் தண்டனை.அப்பா இருந்தும் இல்லை.

    • @preminsta8630
      @preminsta8630 25 วันที่ผ่านมา

      😡😡🤬🤬🤬🤬🤬🤬

    • @rituskitchenlifestyle1921
      @rituskitchenlifestyle1921 25 วันที่ผ่านมา

      @@NIDHISHS-rm2dq பாக்யாவ"தான் கோபிக்கு பிடிக்காது ஆனா .. இனியாவ கோபி க்கு பிடிக்கும்....
      உங்கள பிடிக்கள வீட்டுல இருக்க வேண்டாம் சொல்லுறது எவ்வளவு பெரிய வலி
      கோபீ க்கு இன்னோரு குடும்பம் இருந்தாலும் கோபி சந்தோஷம்மா இல்லியே ..

    • @rituskitchenlifestyle1921
      @rituskitchenlifestyle1921 25 วันที่ผ่านมา

      @@preminsta8630 😂🤣😂😂😂

    • @bavaniyoganathan6133
      @bavaniyoganathan6133 25 วันที่ผ่านมา

      கோபிக்கு தண்டனையயில்லை, இது இந்த குடும்பத்திற்க்கு தீராத மனக்கவலை.
      கோபி குடும்பத்திற்கே துரோகம் செய்துவிடு ஏதோ தவறே செய்யாதவர் போல் பேச்சும், நடவடிக்கைகளும்..,
      வீட்டுக்கான முழுபணத்தையும் வாங்கிவிட்டு வீட்டை விட்டு போகமுடியாது என சின்னப்பிள்ளை தனமாக இருக்கு...
      😡😡😡

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 25 วันที่ผ่านมา +141

    Aduthavan pondattiku pavam parthu sontha pondattiya thavika vitta gopi sir ku nalla venum😊😊😊

    • @RR-lh1qs
      @RR-lh1qs 25 วันที่ผ่านมา +3

      Patti finally rocks. Vekamarukurathu Gopi panna valla.

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 25 วันที่ผ่านมา +2

      ​@@RR-lh1qs​she saved gopi sir to avoid further conversation...

  • @ayyaayyamani7834
    @ayyaayyamani7834 25 วันที่ผ่านมา +71

    நீ ஒரு பத்து கல்யாணம் பண்ணு அது சரின்னு சொல்லு உன் பசங்க சொல்லுவாங்க

  • @priyapriya-nw3ys
    @priyapriya-nw3ys 25 วันที่ผ่านมา +105

    Gobi nee mental ya innum bakiya va tha sollittu irukienga

    • @priya-jk
      @priya-jk 25 วันที่ผ่านมา +12

      Athu mental ila sadist nature

  • @krishnapriya1443
    @krishnapriya1443 25 วันที่ผ่านมา +11

    Innaiku episode vera level gopi innaiku semmaya asainga pataru 😂

  • @yangyang-kl4zl
    @yangyang-kl4zl 25 วันที่ผ่านมา +55

    Dei avana asingama 4 varthaiyavathu kealunga da pls apo than da en manasula ulla baram kuraiyum...😂😂😂😂

    • @karthikn-xv5pn
      @karthikn-xv5pn 25 วันที่ผ่านมา +5

      😂😂😂😂

    • @bhu9347
      @bhu9347 25 วันที่ผ่านมา +7

      Neengalum, naanum comments section la kekka vendiyadhu dhan 😂

  • @Sabaru83
    @Sabaru83 25 วันที่ผ่านมา +90

    அசிங்கப்பட்டார் கோபி🙌🏾🎉😁👏🏾இந்த love failure song இந்த family டிராமாக்கு சுத்தமா பொருந்தல, அதுக்கு பதிலா "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" பாட்ட போட்டிருக்கலாம்!😒

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 25 วันที่ผ่านมา +131

    Please Banned the Serial...Totally Waste 🤦‍♂️

    • @shakkthikannan270
      @shakkthikannan270 25 วันที่ผ่านมา +3

      Someone is living in 1969

    • @statuschannel8572
      @statuschannel8572 25 วันที่ผ่านมา +3

      @@shakkthikannan270 oho ipolam divorce pannitu ex wife oda puthu wife vechu kudumpam nadathurathu than 2024 ahh!

    • @shakkthikannan270
      @shakkthikannan270 25 วันที่ผ่านมา +2

      @@statuschannel8572 ama romba common. Lol. Foreigners la ithellam pandranga. Yen, neraiya Tamil aatkal ithellam pandranga veli naatla. Ungaluku ellam ithellam puthusu lol

    • @statuschannel8572
      @statuschannel8572 25 วันที่ผ่านมา +1

      @@shakkthikannan270 naan divorce pannitu innoru wedding panratha pathi pesala... but entha foreign la bro divorce pannitu ava vetla eh puthu wife oda vaaluranka? summa adichu vidathinka bro!

    • @shakkthikannan270
      @shakkthikannan270 25 วันที่ผ่านมา

      @@statuschannel8572 engaluku theriyama nadakalam lol

  • @abpchannel2646
    @abpchannel2646 25 วันที่ผ่านมา +6

    Rendu singam irukum pothu bakiyavuku enna kavala😊😊

  • @vinothkumar2505
    @vinothkumar2505 25 วันที่ผ่านมา +54

    இ ன் னு ம் எத்தனை டைம் தான் கோபி வீட்ட விட்டு போவானு தெரில...... ஐயோ சாமி தயவு பண்ணி முடிங்க டா. 😢😢😢😢😢

  • @rnagalakshmi4121
    @rnagalakshmi4121 25 วันที่ผ่านมา +28

    கோபிக்கு வெட்கம் மானம் சூடு சொரணைஒன்றுமேஇல்லையா?கழுத்தைபிடித்துவெளியேதள்ளினால்கூடபோகமாட்டார்போல.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 25 วันที่ผ่านมา +79

    ஐயோ இந்த பாட்டுக்கே மரியாதை இல்லாமல் போய்ட்டு 😜😜 இப்போ இந்த சோங் தேவையா சிரிப்பு சிரிப்பா வருதே 😜😜😜😜😜

    • @bs8610
      @bs8610 25 วันที่ผ่านมา +1

      Last humming from which song

    • @ramachandiran6570
      @ramachandiran6570 25 วันที่ผ่านมา +6

      எனக்கும் சிரிப்பு தான் வந்துச்சு, இந்த சீனுக்குப்போய் கார்த்திக் பாட்ட வச்சாங்களே "பாடிப்பறந்த கிளி"ன்னு.அது அதவிட சிரிப்பு

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 25 วันที่ผ่านมา +51

    இந்த கிழவி இனியா வ நம்ப முடியாது

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 25 วันที่ผ่านมา +36

    கோபி அசிங்கமாக இருக்கு...சீரியலை விட்டு போங்க pls....pls 😂😂😂😂😂😂😂ராஜா நீ ஏன் போகவில்லை ஏன்ஏன்றால் பாக்கியாவிக்கு டாச்சர் பண்ண வேண்டும்..ஒரு பெண்ணை பழி வாங்க நினைத்து உங்க மானத்தை கப்பல் ஏற்று கிறது..😂😂😄😄🤣🤣🤣

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 25 วันที่ผ่านมา +47

    Gopi take mother also.

  • @sharikan436
    @sharikan436 25 วันที่ผ่านมา +61

    ராதிகா சொன்னது சரி நாம போய் விடலாம் உங்க அம்மா வெளிய போக சொன்னா கவலைப்படுவீங்க

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 25 วันที่ผ่านมา +5

    Intha gobi characterkulam oru sympathy music😂Dei director serial le mudichivedu.

  • @sanjaysaran5989
    @sanjaysaran5989 25 วันที่ผ่านมา +9

    இப்படியே எல்லாரும் கொஞ்ச நாள் பில்டப் பண்ணுவாங்க அப்புறம் ராதிகாவுக்கு குழந்தை பிறந்த உடனே தம்பி தங்கச்சின்னு பாசமா மாறிடுவாங்க இதுக்கு பேர் எல்லாம் என் மேல சொல்றது அடுத்ததாக தான் நடக்கும் எங்களுக்கு எப்போது தெரியும்

  • @mohamedrahman5575
    @mohamedrahman5575 25 วันที่ผ่านมา +9

    Gopi: Everybody 😂

  • @shalinisri1808
    @shalinisri1808 25 วันที่ผ่านมา +22

    Didn't expect this from iniya

    • @pavithravellingiri
      @pavithravellingiri 25 วันที่ผ่านมา +2

      Iniya inum 2 days la "daddy daddy" nu pinnadiyae poidum

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 25 วันที่ผ่านมา +28

    பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான் னு சொல்லுவாங்க இந்த வீட்டுல எந்த ரூம திறந்தாலும் பிள்ளைகள் தான் இருக்கும் 😂😂😂😂 ஏன் இப்படி கோபி சார் 😅😅😅

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 25 วันที่ผ่านมา +18

    சூப்பரோ சூப்பர் ஈஸ்வரி

  • @user-ty4dy8tj9p
    @user-ty4dy8tj9p 25 วันที่ผ่านมา +6

    Engaluku intha serialey pidikala😂😂😂😂

  • @priyasasi8664
    @priyasasi8664 25 วันที่ผ่านมา +2

    இப்போ சரி பாட்டி கோபிய வீட்ட விட்டு அனுப்பினா சரி😂😂

  • @funwithkaviyadivyaandmax779
    @funwithkaviyadivyaandmax779 25 วันที่ผ่านมา +8

    👩🏻‍🎤✈️🦜🛣️ மறந்ததுடி 😅

  • @usharajeswari126
    @usharajeswari126 25 วันที่ผ่านมา +12

    Ineya kunthaniku 2 word mattumthaan ponga daddy, enakku pudikave illa doddyyy thuuu ...ithe Bheku pannirntha enna pechi pesirpa ????😡😡

  • @AmirthathuLi
    @AmirthathuLi 25 วันที่ผ่านมา +8

    Character of Gopi is not well understood. He is selfish. He needs his parents and his kids. He needs their approval and affection. One person whom he thinks he doesn't need is 'Bhagya'.
    Bhagya should have done two things.
    1. Made his parents understand that gopi's second marriage is legal and stands good, and hence she is not their daughter in law anymore. She should have politely asked them to go live with him. Instead she behaves "Oh_so_holy" and goes behind calling அத்தே, மாமா which infuriates him.
    2. She could have said children are free to associate with both him and her.
    This would have made him guilty and he probably would have repented and realized his mistake sooner. Instead she played "goody-goody" role and he feels his unhappiness is because of her. She has stolen "all that is his".... claimed the ownership of all that is his. She has taken away all that was precious for him... His house, his parents, his kids and it is easy for him to point fingers towards her because, she is an easy target, someone whom he doesn't like.
    Actually if bhagya decides to have her life, it would be a big jolt for him. His male ego will not allow. He may slowly realize that he is not prepared to let her go.

  • @AjithKumar-qo5gz
    @AjithKumar-qo5gz 25 วันที่ผ่านมา +1

    Happy Music Podraandaa BGM Vere Level

  • @rameshn5758
    @rameshn5758 24 วันที่ผ่านมา +3

    ஆரம்பத்திலேயே வீட்டுக்குள் விடாமல் இருந்திருக்கலாம்...
    உடம்பு சரியில்லை என்று கேடு....
    உடம்பு சரியில்லை என்று சொன்னால் எப்படி அப்பா ஆக தெம்பு வந்தது... இது கேடுகெட்ட டிராமா....😮😮😮

  • @veerarajan6819
    @veerarajan6819 25 วันที่ผ่านมา +3

    டைரக்டர் சார் கோபி எவ்வளவுதான் கேவலப்படுத்தும் அந்த மானங்கெட்ட கோபியும் உயிரோட இருக்கு

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 25 วันที่ผ่านมา +8

    Very good Gopi.. get lost.. TQ. Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹❤️🌹

  • @shakulkalai0412
    @shakulkalai0412 25 วันที่ผ่านมา +2

    Intha uthaman ku paatu onu than kedu chai

  • @dodyprince5719
    @dodyprince5719 25 วันที่ผ่านมา +20

    Copy right sure for using Illayaraja theme music 😄😄e

  • @ddsthoughts51
    @ddsthoughts51 25 วันที่ผ่านมา +1

    Iniya unaku thambi poraka poradhu santhosam illayaa😂😂😂gopi ellam panitu bekku mela potuduvan😂😂😂

  • @user-jf4oh7rx5u
    @user-jf4oh7rx5u 25 วันที่ผ่านมา +3

    Aiyoo entha sireyal YouTubkku varakudathun nagga padura kastam erukke aiyoo 😢

  • @dhikshaisai4528
    @dhikshaisai4528 25 วันที่ผ่านมา +15

    Evan enna mentala yalla thappaum evan pannuva ana bakkiya thappu solra😭 vekkame illama ex wife vittla vanthu okkanthutu overa panra chii kevalama iruku entha seriyala pathu samugam kedamal iruntha sari

  • @athimuthucse
    @athimuthucse 25 วันที่ผ่านมา

    Pls end card 😂

  • @thasu7780
    @thasu7780 25 วันที่ผ่านมา +1

    Patti wearing same saree last year when she know about gopi and rathika relationship 🤣...today also wearing same when she know about gopi and rathika's baby🤭😒

  • @vijay1138
    @vijay1138 25 วันที่ผ่านมา +1

    Adei...
    Intha music edukku da potteenga... Athu evlo nalla paatu theriyuma da ungalukku...

  • @user-lq1wc9gt1h
    @user-lq1wc9gt1h 25 วันที่ผ่านมา

    😅😅kobikku asingam😅😅😅😅

  • @sitamuralidharan4033
    @sitamuralidharan4033 25 วันที่ผ่านมา +1

    Eash trying to save her free boarding and lodging and all the services Bhagya is providing. Radika kitta pona pacha thanni, oats kanji adu kooda time ku kidaikkadu. Kalu amukki vidamattanga. Kazhutha amukkiduvanga. She is trying to save Gopi from further humiliation. Loved to see the kids standing by their mom. Finally, Bhagya woke up and spoke. Gopi always plays the victim. He forgot throwing away Bhagya's license, left her in the police station to rot and saved Radika, all other kodumais and abuse he caused. Now bhagyavai pazhi vangurayanu ketta kooda ok, asking if she is jealous of him. Bhagya had a nice reply. Yenna sadhichitta nu kettirukkanum without mariyadai.

  • @ArunKumar-AkR123
    @ArunKumar-AkR123 25 วันที่ผ่านมา +1

    Ellam okk than but intha finally Oru music pottan paru like paddi parantha killi music athan da konjam light aha kika iruku

  • @kowshikarthi5930
    @kowshikarthi5930 25 วันที่ผ่านมา

    Asingapatta autokaran...😂😂😂

  • @qqserty
    @qqserty 25 วันที่ผ่านมา +4

    "padi parandha kiliya" 😂 thangarathuku thingarathuku amma, ex wife , mariyathaikku, kuda sudrathuku wife , pasam poliya ponnu ..ippadadi ellame suthi ladies ....ithula ambalanu bandha ,peethal...veeta vittu veliya anupurangalam.... Oru sontha veedo vadaga veedo pakka thupu illa.??enna character mr.gopi.

  • @ManiBha-xd2fb
    @ManiBha-xd2fb 25 วันที่ผ่านมา

    ரொம்பவே அருவருப்பா இருக்கு இந்த சீரியல்ல நினைச்சா😢

  • @user-dp6ii4qw1v
    @user-dp6ii4qw1v 25 วันที่ผ่านมา

    Sema pasanga na,ipadi irukanum ammavuku supportive va

  • @nithyakannan728
    @nithyakannan728 25 วันที่ผ่านมา +2

    இந்த சினைப் பார்க்க நல்ல இருக்கிறது ஆனால் இந்த பாடல் கார்த்திக் அண்ணா பாடல் இந்த சீரியலில் இத்தனை வருடம் கழித்து இந்த பாடலுக்கு வந்த சோதனை

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np 25 วันที่ผ่านมา +1

    Then why you telling daddy

  • @ragubaskar7464
    @ragubaskar7464 25 วันที่ผ่านมา +1

    serial director real life gopi pola.. panradhu ellam mollamari thanam build up song onnu than kedu..

  • @user-dn5yo2wd6o
    @user-dn5yo2wd6o 25 วันที่ผ่านมา

    Wow. 💞good sons.

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 25 วันที่ผ่านมา

    Supet Today episode super

  • @sureshc2324
    @sureshc2324 25 วันที่ผ่านมา +8

    Still Gopi want stay back…? Director your story line is very poor

  • @guruprasadsasideva9704
    @guruprasadsasideva9704 25 วันที่ผ่านมา +1

    Dai paithiyam unveetla radhika purusan vanthu utkarthu iruntha nee summa irupia

  • @Ks19777
    @Ks19777 25 วันที่ผ่านมา

    Enna background la ilaiyaraja song a podringa. Mahanadhi serial a malaiyoram veesum kaatru song…

  • @Mrudhumolluuu
    @Mrudhumolluuu 24 วันที่ผ่านมา

    Sema scene both stand fr her

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 25 วันที่ผ่านมา +1

    Super iniya❤

  • @RevathyPranavan
    @RevathyPranavan 25 วันที่ผ่านมา

    enna da arjunar villu music la kudukuringa

  • @user-lh6ez7cn5k
    @user-lh6ez7cn5k 25 วันที่ผ่านมา

    ending BGM

  • @user-de4mz4mb5v
    @user-de4mz4mb5v 25 วันที่ผ่านมา +1

    parathesinai seira thappa ellame ne senjutu pannada kadaisila vanthu bakyava corner pandra porambokku

  • @Radhakrishnan19768
    @Radhakrishnan19768 25 วันที่ผ่านมา

    Thatha 💥💥💥

  • @kavikodi3498
    @kavikodi3498 25 วันที่ผ่านมา

    Amen
    😊

  • @palanishiva4139
    @palanishiva4139 25 วันที่ผ่านมา

    கடைசியா போட்டாங்க பார் கிழக்கு வாசல் படத்தில் வரும் Song அது தாண்ட தங்க முடியால கோபிக்கு அந்த Song பொருத்தம் இல்லை

  • @MuralichandranG
    @MuralichandranG 25 วันที่ผ่านมา +1

    Serial mudigapa

  • @roselinrose6967
    @roselinrose6967 25 วันที่ผ่านมา

    Sariyana punishment

  • @user-vp2db2rg4x
    @user-vp2db2rg4x 25 วันที่ผ่านมา +3

    Gopi nee aambalaye illlayada vekkam ketta Paya che veliyepoda vunna parthale aru arupa irukuda che

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 25 วันที่ผ่านมา

    Gobiya ellorum adithu virattanum ?

  • @ashokanand7390
    @ashokanand7390 25 วันที่ผ่านมา

    esori will play some drama and keep them home.

  • @kam22ify
    @kam22ify 25 วันที่ผ่านมา +9

    குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்😂😂

  • @SalmaS-gs5wx
    @SalmaS-gs5wx 25 วันที่ผ่านมา +1

    Best Serial as of now in Vijay Tv❤❤❤❤❤❤

  • @SaranSakthi-ob4dc
    @SaranSakthi-ob4dc 25 วันที่ผ่านมา

    Nice

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 25 วันที่ผ่านมา

    கோபியின் அடுத்த டிராமா Start ஆயிடுச்சு அம்மா support la திரும்பவும் அந்த வீட்டில் இருப்பான் இது தான் நடக்கும்

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 25 วันที่ผ่านมา

    தன்மானம் இல்லாத கோபி

  • @rajvel.k6913
    @rajvel.k6913 25 วันที่ผ่านมา

    Intha Paattukku enna thevai irukkuthu

  • @malathivasudevan6097
    @malathivasudevan6097 25 วันที่ผ่านมา

    Eswari must also sent out with gobi.

    • @Bobbykutta
      @Bobbykutta 25 วันที่ผ่านมา

      Kelambiyachu

  • @ShantinaShan
    @ShantinaShan 19 วันที่ผ่านมา

    Gopi Oru Mudhal

  • @prajeettalks5709
    @prajeettalks5709 25 วันที่ผ่านมา

    Gopi is talking as if bakya made him pregnant

  • @grijababy
    @grijababy 25 วันที่ผ่านมา

    Superthatha

  • @nehrujothi9452
    @nehrujothi9452 19 วันที่ผ่านมา

    Neethan bakiyava kastapaduthara gopi

  • @kumuthavalliv3682
    @kumuthavalliv3682 25 วันที่ผ่านมา

    rendu pasangaluku naduvula amma gettha nikuranga

  • @ronaldoronaldo8455
    @ronaldoronaldo8455 25 วันที่ผ่านมา +4

    Idhe appove pannirukkalam

  • @V.MurugananthamMurugankanaklu
    @V.MurugananthamMurugankanaklu 25 วันที่ผ่านมา

    Pzhanisamykkumorusouduvaingasir

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y 25 วันที่ผ่านมา +1

    Indha keduketa gopi ku munadi sekrama bhagya pazhani ku marriage love track veinga

  • @aronraj8711
    @aronraj8711 25 วันที่ผ่านมา +2

    Worst Gopi😡

  • @mageshwari5385
    @mageshwari5385 25 วันที่ผ่านมา

    😂😂😂

  • @biggboss4265
    @biggboss4265 25 วันที่ผ่านมา +1

    Today episode ❤❤❤❤

  • @mohamedismailsheriff
    @mohamedismailsheriff 25 วันที่ผ่านมา

    😂😂😂😂

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 25 วันที่ผ่านมา

    Iswary niyumm kelambu pooo...

  • @AnithaChristy-tx2ib
    @AnithaChristy-tx2ib 25 วันที่ผ่านมา +1

    Please stop this serial soon

  • @chandrar7202
    @chandrar7202 24 วันที่ผ่านมา

    Gopi enna pesuringo poramaiya nee panna thappuku first u go out of the house asingam gopi

  • @rozjeez6301
    @rozjeez6301 25 วันที่ผ่านมา

    Wat u people are expecting ...mrg ku okay sollitinga apo aduthu kozhantha thana ...athu oky ithu oky illya .........

  • @_Itzzz_me_Ramya
    @_Itzzz_me_Ramya 25 วันที่ผ่านมา

    💥💨

  • @user-zw6he8lg1w
    @user-zw6he8lg1w 25 วันที่ผ่านมา +4

    Stop this serai

  • @shineyjesuslovesyou4931
    @shineyjesuslovesyou4931 25 วันที่ผ่านมา +3

    இது ஒரு கேவலமான சீரியல்

  • @solaisolai-4556
    @solaisolai-4556 22 วันที่ผ่านมา

    முதல்லலவ் பண்ண பொண்ணு முதல்ல நடிச்ச பொண்ணுன்னு லும் நம்பலாம் இப்பராதிகா நடிக்கதைப்பார்த்த இந்த லவ் பொண்ணுக்கா இவ்வளவு பெரிய குடும்பத்தவிட்டு போய் 25 வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி
    அப்பாவாகவும் ஆகப்போறது இவ்வளவு அழகான பொண்ணுக்காக வாகோபி கண் நாவி

  • @arunslam6227
    @arunslam6227 25 วันที่ผ่านมา

    Ethana nalaiku intha cheliyan,ezhil ipdi mokkaya Panna poranga

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 25 วันที่ผ่านมา +4

    Thoou kedukettavan

  • @user-lt7tu4fk4x
    @user-lt7tu4fk4x 25 วันที่ผ่านมา +4

    1st comment