Dr Irai Anbu | நமக்கு நாமே உற்சாகத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி | Speech in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். இந்தக் காணொலியில் அவர் நம்மை அறியாமல் நம் மனம் சோர்ந்திருக்கும்போது எந்தெந்த வகைகளில் உற்சாகத்தை வரவழைத்துக்கொள்ளலாம் என்று வகைப்படுத்தி விளக்குகிறார்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 259

ความคิดเห็น • 29

  • @mkmk9774
    @mkmk9774 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @meenakm4696
    @meenakm4696 ปีที่แล้ว +1

    Very nice sir
    Thankyou sir

  • @007fanvinoth
    @007fanvinoth ปีที่แล้ว +1

    நன்றி ... தாங்களே தமிழை ஆங்கிலம் கலந்து பேசுவதை கேட்க கொஞ்சம் கடினமாக உள்ளது.. இன்றைய இளம் தலைமுறை யை/ரசிகர்களை கவர நாம் , நம் உயர் நிலையை குறைத்து கொள்ள தேவையில்லையே..
    -இப்படிக்கு,
    தங்கள் மொழி ஆளுமையினால் கவரப்பட்ட மானசீக மாணவன்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 ปีที่แล้ว +1

    மனச்சோர்விலிருந்து மீள்வதற்கு, நம்மால் இயலக்கூடிய அருமையான ஆலோசனை. நன்றிங்க சார். 🙏🙏🙏

  • @KarthiKarthi-uq9wv
    @KarthiKarthi-uq9wv 4 หลายเดือนก่อน +1

    Romba tnx

  • @rockstarroshan3113
    @rockstarroshan3113 3 หลายเดือนก่อน

    Thank you so much sir
    Very useful message ❤

  • @csvishnupriyai1367
    @csvishnupriyai1367 ปีที่แล้ว +2

    நம்மகிட்ட இருந்தால் போதுமே சார் கொடுக்கலாமே கொடுப்பதில் இருக்கும் சுகமே சுகம் தனி ஐயா

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 ปีที่แล้ว +2

    உற்சாகமான நண்பர்களோடு பேசுவது ,பிடித்த பாட்டைக் கேட்பது,நல்ல புத்தகத்தின் சில பக்கங்களை வாசிப்பது ...நல்ல ஆலோசனைகள்.PURE...நல்ல விளக்கம்...காலையில் எழுந்தவுடன் பிடித்த புத்தகத்தின் சில வாக்கியங்களை டைப் செய்வது,புத்தம் புதுக் காலை,இது ஒரு பொன்மாலைப்பொழுது ...போன்ற பாடல்களைக் கேட்பது எனக்கு அன்றைக்கு முழுவதும் உற்சாகம் தரும் நடவடிக்கைகள்
    ..

  • @punithajothi9073
    @punithajothi9073 ปีที่แล้ว +3

    வணக்கம்🙏🏻 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் , பொருள் பொதிந்த கருத்துக்களை அருமையாகத் தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🙏🏻

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 ปีที่แล้ว +1

    சார் தங்கள் அறிவுரை மிகவும் அருமை. அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் சார்.மலைக்கோட்டை .பெ.வெங்கடேஷ்

  • @gandhimathin8864
    @gandhimathin8864 ปีที่แล้ว +1

    மிக மென்மையான மேன்மையான எதார்த்தமான நல்ல வழிகாட்டுதல்.நன்றி.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🌹🙏

  • @ramamanigopal3523
    @ramamanigopal3523 ปีที่แล้ว +2

    Incredible! I just cannot believe, that your goodself can exude,this much of enthusiasm and relaxation, despite a heavy schedule!wow!

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 ปีที่แล้ว +1

    Fantastic.

  • @prathyankiraarulvakku2102
    @prathyankiraarulvakku2102 ปีที่แล้ว +1

    Super power

  • @radhikaraja6103
    @radhikaraja6103 ปีที่แล้ว +1

    Thanks thambi

  • @natarajankumaravelu1877
    @natarajankumaravelu1877 ปีที่แล้ว +1

    Super

  • @kayalathiran6903
    @kayalathiran6903 ปีที่แล้ว +1

    Thank you sir.. wonderful speech..👏👍👌

  • @sankollywood
    @sankollywood ปีที่แล้ว +1

    Great

  • @kavyayt3131
    @kavyayt3131 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏
    I feel very happy in listening your speech

  • @venkatesanegambaram7579
    @venkatesanegambaram7579 ปีที่แล้ว +1

    Really will motivate your talks to everyone who heard the speach, I really proud my wife got MSC degree certificate from you convocation ceremony on 2009 vellore, if chance will get, we will meet you before your retirement.

  • @srikalaivaniinstitution4115
    @srikalaivaniinstitution4115 ปีที่แล้ว +1

    It's very helpful Sir... Thanks a lot

  • @user-rs7zd5nx6v
    @user-rs7zd5nx6v 11 หลายเดือนก่อน

    🎉

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx ปีที่แล้ว +1

    நடமாடும் பல்கலைக்கழகம்.தங்கள் நாவில் இருந்து வரும் ஒவ்வொரு சொற்களும் விலை மதிப்பிட முடியாதவை. ❤வாழ்த்வாழ்த்துக்கள் சார் 🙏

  • @user-yh6uf4tc2n
    @user-yh6uf4tc2n ปีที่แล้ว +1

    Nice 👍👍🙏🏻

  • @csvishnupriyai1367
    @csvishnupriyai1367 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajathramachandran7694
    @rajathramachandran7694 ปีที่แล้ว

    Puluthi anbu

    • @punithajothi9073
      @punithajothi9073 ปีที่แล้ว +2

      தங்கள் மனதை தூய்மையாக வைத்துக் கொண்டவர்கள் , பிறரை வாழ்த்துவர்.

  • @nataraj9442
    @nataraj9442 ปีที่แล้ว +2

    பத்திரமா வச்சுக்குங்க சார். ரிடையர்மென்ட்டுக்கு அப்புறம் உங்களுக்கே தேவைப்படும்