Napkin அடிக்கடி புதுசா வாங்க வேண்டாம்; Reusable Napkin மூலம் மாற்றம் ஏற்படுத்தும் பெண்
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
- மேற்கு ஆப்ரிக்க நாடான டோகோவைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளரான எல்சா எம்பீனா பே மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாதவிடாய் நாப்கின்களை உருவாக்கியுள்ளார். 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 60,000க்கும் அதிகமான நாப்கின்களை அவர் விற்பனை செய்துள்ளார்.
#Napkin #MenstrualAwareness #Women
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
சிறப்பான செயல் உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்
Please take efforts to follow this type of napkins all over the world ❤. Give wide publicity please
நல்லது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இலவச Napkin திட்டம் உள்ளது.👏