Maestro Super Hits of Prabhu | Isaignani Ilaiyaraaja | 80s & 90s Hits | Tamil Evergreen Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 137

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 ปีที่แล้ว +77

    இந்த நடிகர், நடிகை பாடல்... அந்த நடிகர், நடிகை பாடல் என்றல்ல. எங்களைப் பொறுத்தவரை எல்லாமே Raja sir 💜 பாட்டு. Raja's Music, always fantastic ❤

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 3 ปีที่แล้ว +49

    பிரபு sir படத்துக்கு இசைஞானி இளையராஜா வைத்த இசை திலகம் அழகு😍💓
    இளைய திலகம்

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +19

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதிற்குள் ஏதோ ஒரு குதூகலம்

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 3 ปีที่แล้ว +36

    எனக்கு பாடல்கள் தான் உயிர் ❤️❤️. அதுவும் என் இசைஞானி யின் பாடலுக்கு தான் அடிமை. இசைஞானி காலத்தில் பயணித்த அணைத்து நடிகர் & நடிகைகள் பிறந்தநாள் விழாவிற்கு பாடல்கள் பதிவேற்றம் செய்து விடுகிறார் . உண்மையில் தாங்கள் ஒர் ஞானி. இசை ஞானி யின் காலத்தில் பயணித்த அணைத்து நடிகர் & நடிகைகள் & தயாரிப்பாளர்கள்... என் போன்ற இசைபிரியை மிகவும் புண்ணியம் செய்தவர்கள்.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 ปีที่แล้ว +1

      My favorite music director ilayaraja sir 👌😍

  • @murliratan6236
    @murliratan6236 3 ปีที่แล้ว +3

    அருமை....அருமை.... "ஆகாய வெண்ணிலவே- அரங்கேற்ற வேளை " பாடல், மெல்லிசை கச்சேரி நடத்துபவர்களுக்கு சரியான சவாலாக இருந்தது....
    ஆர்.எஸ்.புரம் ( கோவை) திடலில் 3 மெல்லிசை அமைப்பாளர்களுக்கு இடையில் போட்டி நடந்த போது, இப்பாடல் கொண்டே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார் என நினைக்கிறேன்....ஒரே சமயத்தில் 3 மேடைகளில் இருந்து இசைஞானியின் பாடல்கள்....மறக்க முடியாத ஆனந்த அனுபவம் அது, இப்போதும் நினைவுகளில்....

  • @rajarc5440
    @rajarc5440 3 ปีที่แล้ว +30

    இளைய ராஜாவின் இசையும், இளைய திலகத்தின் நடனமும்,புன்னகையும் என்றென்றும் அழகு.

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +6

    Wow this album in trending,👌👌👌👌1 hr 17 minits big timing is trending, that is raja sir special 🙏🙏👍👏👏👍

    • @KanimozhiSS
      @KanimozhiSS 3 ปีที่แล้ว

      😈😈😈😈

    • @KanimozhiSS
      @KanimozhiSS 3 ปีที่แล้ว +1

      I hate illaiyaraja

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +17

    ராஜா 😍 இசையும் அவர்
    போன்றே அழகு 😍❣️🤗
    இந்த இசை மட்டும் தான்
    பிடிக்கிறது இவ்வுலகில்
    வேறெதுவும் வேண்டாம்
    ஜீவன் இளைப்பாற🤗😭
    உனது இனிது இசைக்கு
    11 வருடங்களாக அடிமை
    அம்மாவின் அரவனைப்பில்
    இருக்கும் வரை உன் இசை
    எனக்கு தேவைப்படவில்லை
    நன்றி இசைஞானியரே🙏😭

  • @sivakumarr6062
    @sivakumarr6062 3 ปีที่แล้ว +11

    தென்றல் காற்று வீசியது.....

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +3

      🔥🤩👉மழையா? தென்றலா? காற்றா? பனியா? இரவா? பகலா? பயணமா?சொல்லிக்கொண்டே ................போகலாம் மொத்தத்தில் எல்லார்க்கும் உயிர் இந்த இசை என்பதை அறிந்தேன் 😭

  • @raguraj3898
    @raguraj3898 3 ปีที่แล้ว +17

    அந்த காலம் இந்த காலம் எ ந்த காலம் ஆனாலும் நம்ம u1 தான் 👍👍👍👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +16

    All songs super hit ilayaraja sir music great👌 1990 year's Rajini sir prabhu sir my favorite 👌😍

  • @arasipranaya
    @arasipranaya 3 ปีที่แล้ว +13

    Ilaya thilagam + Isainyani = Extreme bliss 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 ปีที่แล้ว +10

    Super துள்ளல் collections
    🎧🎶

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +20

    அனைவரையும் அடையாளம்👉
    காட்டுவது உனது இனிது இசை
    இசைஞானி இளைய💘ராஜா🙏
    பூம்பாறையில் பாடல் குரல் அழகு
    எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்
    உனது இனிது இசையால் தான்❤
    அது எப்படி உங்க இசையில் மட்டும்
    அனைத்துப் பாடல்களும் அழகு 😍👍
    யாருக்கு பிறந்த நாளோ எங்களுக்கு தெரியாதூதூ .................................🤩🤣
    செவிகளுக்கு தேன் பாய்ச்சுவார்
    இசைஞானி❤மட்டும் தெரியும்😅

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

    • @shanbbst2681
      @shanbbst2681 ปีที่แล้ว

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĝĝlfllll0yw0yu0y0yuu0y0yupyf1tusu1ust1t1t1ust1ustqust1uswt

    • @shanbbst2681
      @shanbbst2681 ปีที่แล้ว

      Fusg1g1ususy1sf1ossg1d1f1d11uusussusuf1sussusug1ussug1ussu1uususg1usg1usg1uswsug1gwg1gwg1g1usg1gĝggĝfĝĝĝdgĝsĝĝgĝsĝsĝsĝĝĝgĝgsĝĝĝĝsĝgĝĝĝfĝĝgĝĝgĝĝĝgĝĝgfĝĝĝusuuuosu

    • @shanbbst2681
      @shanbbst2681 ปีที่แล้ว

      Fusg1g1ususy1sf1ossg1d1f1d11uusussusuf1sussusug1ussug1ussu1uususg1usg1usg1uswsug1gwg1gwg1g1usg1gĝggĝfĝĝĝdgĝsĝĝgĝsĝsĝsĝĝĝgĝgsĝĝĝĝsĝgĝĝĝfĝĝgĝĝgĝĝĝgĝĝgfĝĝĝusuuuosuustwwfosffqafsfsfosfsfsfofsofsfsfqgqfgofqgswyyyysyyyyyogyo1oogoo1uo1ohosggoo1ggoo1goouoo1hhosuohhsohohohohsouhsohhhhhhohqoshosggsgggggggggggggggsgww1fgsfgsfsggsffsffgsfgsfgsfgssffgsffsgwffsoffsgfgsgsfffffgsfsffgsf

    • @shanbbst2681
      @shanbbst2681 ปีที่แล้ว

      Sfqsffwfqdoodwsfqostfohsof1ysfysdtwt1t11111111dywysdydyssydysddwydwdsdgsgdogs1fdddwdsosdqoffsfosffsffddfqsw1

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 ปีที่แล้ว +42

    நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว +6

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

    • @b.pushpa11-e49
      @b.pushpa11-e49 3 ปีที่แล้ว +3

      00

    • @porkodibalaji2921
      @porkodibalaji2921 3 ปีที่แล้ว +1

      @@gokulrajs9965 0p0)lop)

    • @666sarvan
      @666sarvan 3 ปีที่แล้ว +1

      பக்கத்தில வந்தா கடிச்சு வைப்பீங்க போல..🤪

    • @jetrudrobet373
      @jetrudrobet373 3 ปีที่แล้ว

      @@porkodibalaji2921 1a6

  • @ramkumarm884
    @ramkumarm884 3 ปีที่แล้ว +12

    ISAIGNANI 🔥🔥🔥👌👌👌

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @ieca6650
    @ieca6650 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்கள் 👌👌❤️

  • @nishasha4723
    @nishasha4723 3 ปีที่แล้ว +15

    ❤❤ இளையராஜா ❤❤❤❤❤

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @siranjeevi2873
    @siranjeevi2873 3 ปีที่แล้ว +11

    Super

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @27thangamprakash
    @27thangamprakash 3 ปีที่แล้ว +16

    பல முறை கேட்ட பாடல்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் அதிசயம் இசை ஞானிக்கே நிகழும். Now at #17 trending..

  • @ilayaraajafansofficial5713
    @ilayaraajafansofficial5713 3 ปีที่แล้ว +1

    You are the god of music you are only the legend of music music se word is it really for you how you can do this you are not a human da you are a legend you are a God really born God always gives us wonders Ilayaraja yeah this is your kingdom we are the soldiers who are fans of you and your music.

  • @palani5433
    @palani5433 3 ปีที่แล้ว +11

    இந்த மாமனோட மனசு 🤵 💗 👍
    மல்லியப்பூ போலே பொன்னானது 🌼 👌👍
    இந்த வண்ணமயில் அதனால் 👸 👍
    எண்ணியது போலே பூச்சூடுது 👩‍❤️‍👨 👍
    குத்தால குளுமையும் கூடி வருது 🌧️ 👍
    சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 😊 👍
    சொல்ல வார்த்தை ஏதும் இல்லை 👍
    மாமனோட 🤵 👍
    இந்த மாமனோட மனசு 🤵 💗 👍
    மல்லியப்பூ போலே பொன்னானது 🌼 👌👍
    இந்த வண்ணமயில் அதனால் 👸 👍
    எண்ணியது போலே பூச்சூடுது ... 👩‍❤️‍👨 👍
    @ Pala Ni 👍

  • @gopalkramraj1902
    @gopalkramraj1902 3 ปีที่แล้ว +5

    இசை ஞானியின் பாடல் கேட்டு கொண்டு இருந்தால் மனதில் உள்ள கவலை போய் விடும்

  • @nishasha4723
    @nishasha4723 3 ปีที่แล้ว +21

    அக்னி நட்சத்திரம், ஆனந்த், மை டியர் மார்த்தாண்டன், மணமகளே வா, ராஜா கைய வெச்சா, வெற்றி விழா, இன்னும் நிறைய???

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @sreevelayutham8019
    @sreevelayutham8019 3 ปีที่แล้ว +3

    ராஜா மியூசிக்னா PLAY பண்ணிட்டு கண்ணமூடிக்கிட்டு ரசிக்கலாம்.... அவா் என்றும் நல்இசை மட்டும் தரும் இசைக்கடவுள்

  • @boysescrazy7128
    @boysescrazy7128 3 ปีที่แล้ว +13

    Dear Ilayaraja official,
    Please release telugu versions of Raja sir.

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

    • @josesimonh
      @josesimonh 3 ปีที่แล้ว +3

      Good suggestion. There are a lot of Telugu songs without a similar Tamil version.

  • @nehruarun5122
    @nehruarun5122 3 ปีที่แล้ว +1

    Best of best. Thank you

  • @naren_official
    @naren_official ปีที่แล้ว +1

    மல்லியே சின்ன முல்லையே புயல் இதில் இல்லை.

  • @manjuvalli2485
    @manjuvalli2485 3 ปีที่แล้ว +3

    Delay wish you prabu sir unkaloda songs movie all' very good performance 👌

  • @rajarc5440
    @rajarc5440 3 ปีที่แล้ว +6

    Evergreen songs, super.

  • @vrajj...1721
    @vrajj...1721 3 ปีที่แล้ว +17

    There are lot more than this with this combo 🤩

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @komalkumar9073
    @komalkumar9073 3 ปีที่แล้ว +1

    Best Combination👍👍👍 🌹🌹🌹

  • @santhoshbalraj
    @santhoshbalraj 3 ปีที่แล้ว +4

    Topnotch playlist

  • @mohamedkasim478
    @mohamedkasim478 3 หลายเดือนก่อน +3

    இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @murliratan6236
    @murliratan6236 3 ปีที่แล้ว +2

    "உன்னை எதிர்பார்த்தேன்" - வனஜா கிரிஜா படப்பாடல் ( பாலு சார் & ஸ்வர்ன லதா ) எப்போது வரும்?

  • @AK-mf9ho
    @AK-mf9ho 3 ปีที่แล้ว +8

    Thoongadha vizhigal rendu should have been included even if ONLY 5 songs were to be uploaded. But nevertheless,this is a great collection too👍👍

  • @sukumard4537
    @sukumard4537 3 ปีที่แล้ว

    I was suffering badly due to multitudes of thoughts. Ilayaraja aiyya music calmed me down. Thank you aiiya. I would have gone mad.

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 3 ปีที่แล้ว +1

    தென்றல் காற்றே பாடல் முழுவதும் வரும் அந்த BASEGUITHAR Notes.🎼🎼🎼

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk 3 ปีที่แล้ว

    Appa neenga isai தெய்வம்

  • @Riyaz1340
    @Riyaz1340 3 ปีที่แล้ว +3

    All songs super 😍

  • @btf658
    @btf658 3 ปีที่แล้ว +2

    Eppavum illaya poo illayaraja + prabu

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 ปีที่แล้ว +1

    இனிமை

  • @SRIDHARDSRIDHARD
    @SRIDHARDSRIDHARD 3 ปีที่แล้ว +4

    Pls kindly upload, Thoongathey thambi thoongathey movie songs..

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @ananthan5739
    @ananthan5739 6 หลายเดือนก่อน

    Super song❤❤❤❤❤

  • @gopik9950
    @gopik9950 3 ปีที่แล้ว +1

    We can't skip single song

  • @stephennp3927
    @stephennp3927 2 ปีที่แล้ว +1

    ചിന്നത്തമ്പി 💓

  • @Shreenath-p6z
    @Shreenath-p6z 2 หลายเดือนก่อน

  • @ramjithiagarajan
    @ramjithiagarajan 3 ปีที่แล้ว

    Aagaya vellive song with 3/3 beat for pallavi/saranam and a 4/4 for the BGMs while the whole song is actually 4/4 throughout "seamlessly"... this requires an in-depth knowledge in knowing what, why & how... another reason why this man is a legend.... 🙏

  • @sunilm9788
    @sunilm9788 3 ปีที่แล้ว

    സുസ്മിത സുനിൽ അനുസ്മിത അനിരുധ് iloveyou eillyarja sir💕💕🌹💕🌹

  • @Roja21701
    @Roja21701 3 ปีที่แล้ว

    Kaalidasan kannadasan, my dear maarthandan, Ananth., raagangal maaruvathillai...movies songs... We miss...

  • @Aadil_Anzar
    @Aadil_Anzar 3 ปีที่แล้ว +2

    ❤️❤️

  • @balanshangkar3643
    @balanshangkar3643 3 ปีที่แล้ว

    Amazing 🤩

  • @sasipanayamkandysasipanaya7776
    @sasipanayamkandysasipanaya7776 3 ปีที่แล้ว

    Suuuper songs

  • @ഹീറോഗെയിം
    @ഹീറോഗെയിം 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️ സുപ്പർ പാട്

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 3 ปีที่แล้ว +1

    Trending wow

  • @btf658
    @btf658 3 ปีที่แล้ว

    Super crystal audio

  • @rajac632
    @rajac632 19 วันที่ผ่านมา

    🎉

  • @jagtce
    @jagtce 2 ปีที่แล้ว

    One brilliant of a compostion is "kaatu kuyil paatu", a unique song of this album... what an orchestration... the table sound in this song is unmatchable..

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว

    good collections

  • @developer872
    @developer872 3 ปีที่แล้ว

    Prabhu Kushboo hits thaniya podunga pls..

  • @gengiskhan9997
    @gengiskhan9997 3 ปีที่แล้ว

    Nice koli songs

  • @rajadelvin1535
    @rajadelvin1535 3 ปีที่แล้ว

    Super song

  • @samuela9450
    @samuela9450 3 ปีที่แล้ว

    isai ganiýin theeviramaana rasiga naan oru vishiyathai mattum naan perumaiyaga sollikolla aasaipadugiren raaja ayya kaiyavecha athu raanga ponathillai.

  • @Jk-xc9np
    @Jk-xc9np 3 ปีที่แล้ว +1

    Mild songs ✨

  • @iyyappant7023
    @iyyappant7023 3 ปีที่แล้ว

    i love raja sir

  • @sanandvergin
    @sanandvergin 3 ปีที่แล้ว

    Wait more song's from sir

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 3 ปีที่แล้ว +2

    Without raja sir music no tamil actors

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 ปีที่แล้ว +3

    😁😆😆👏🏿👌🏽

    • @gokulrajs9965
      @gokulrajs9965 3 ปีที่แล้ว

      th-cam.com/video/K_-8PFsQ9TY/w-d-xo.html

  • @RajasekaranJ-hg4sg
    @RajasekaranJ-hg4sg 3 ปีที่แล้ว

    Oru kathal enbathu song from chinnathami periyatambi missing

  • @poomathi4053
    @poomathi4053 5 หลายเดือนก่อน

    🎉❤ 17.8.2024

  • @nn122vpwcsemaneswaram3
    @nn122vpwcsemaneswaram3 3 ปีที่แล้ว +1

    s uper

  • @Mrjegank
    @Mrjegank 3 ปีที่แล้ว +7

    I am jegan k iam your deadly fan i want to photo with you sir please give a chance before my death

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +1

      😭 2k kids மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் இந்த இசைதான்👍

  • @ramadhasa3607
    @ramadhasa3607 3 ปีที่แล้ว

    Advance happy birthday anna

  • @sathishkrishnamoorthy7931
    @sathishkrishnamoorthy7931 3 ปีที่แล้ว

    Agni Natchathiram missed😏

  • @MAMAMagal
    @MAMAMagal 3 ปีที่แล้ว

    TN73.agravaram supar.i am .lari briving

  • @PMurugan-vv3xc
    @PMurugan-vv3xc 3 หลายเดือนก่อน

    Katukita. Operation. Pannikiranga

  • @SuperSupuraj
    @SuperSupuraj ปีที่แล้ว

    Enrumshivajiprapuenrusolumusilaisubburaj.

  • @devim435
    @devim435 3 ปีที่แล้ว +1

    நம்மனைவிமட்டும்இப்படிபட்படலுக்செந்கரங்கள்

  • @karthirsm2652
    @karthirsm2652 3 ปีที่แล้ว +1

    Super

  • @just4vik27
    @just4vik27 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @gkrkalai
    @gkrkalai 3 ปีที่แล้ว

    Super songs

  • @kumart7294
    @kumart7294 3 ปีที่แล้ว +1

    Super