கிராமத்து பாமரனின் எளிமையான குரல்.... அதிகாலையில்...நேற்று இரவு பெய்த மழையில் ஈரபததில் மோதிய காற்று எங்கோ கூவும் குயிலின் கூவலை சுமந்து என் காதுகளில் தஞ்சம் அடைகிறது.
தெய்வமே நன்றி தெய்வமே 🙏 நேற்றிரவு என் கனவில் ஐய்யா தோன்றினார் அவருக்கு நான் ஏதோ எடுபிடி வேலை செய்தேன் 😊 அவருடன் நான் மட்டும் இருந்தேன் அவர் எனக்கு கொடுத்த வேலை கருப்பு நிற கோல் அதைத் துடைக்க சொன்னார் என் விரல் ரேகை கூட இருக்கக் கூடாதென்று சொல்லி கொடுத்தார். இன்றைக்கு அவர் குரல் பாடல் headphone ன கழட்டாமல் தூங்க போறேன்... 🎧😔
💐😍💐😍💐 எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது RAAJA sir VOICE உச்சிமலை தேன் ஐ பசும் நெய்யில் குழைத்தாற் போல உங்களை நேரில் ஒரு முறையாவது பார்க்க ஏங்கும் உன்னிசை கேட்டே வாழ்கிறேன் வாழ்க இசையின் உலக அதிசயம் எங்கள் RAAJA Sir
இந்த குரல் சொர்க்கத்திற்கும் மேல் என் இனிய ஞானி தெய்வம் யா நீ🤗🙏🙏🙏 நான் உன் குரலுக்கு கொத்தடிமை ராஜா தெரியுமா?👑👋👌உனக்கு💚🤗🤩😭😭voice of RAAJA 😍👌இது போதும் தினமும் கேட்டு தூங்க🤗😭நன்றி ராஜா சார் லவ் யூ மேன் ✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥♥♥ இதெல்லாம் நிஜமா இல்லை நிழலா? 😭 எனக்கு மிகவும் பிடிக்கும் உன் குரல் 🤗 தினம் நினைக்கிறேன் வணங்குகிறேன் இளையராஜா எனும் இறைவனை 💙 🙏
The One & Only Music Composer's Music Which Can't Even Be Compared With Any Music is MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA AVARGAL COMPOSE PANNA MUSIC DHAAN. ALWAYS INCOMPARABLE & UNBEATABLE!!! Thanks imm, and ILAIYARAAJA Official Team. Keep Going 💪 👍💪👍
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ..... என்று தொடங்கும் எங்கள் ராஜா ஐயா அவர்கள் தம் தெய்வீக குரலிசையால் நம் அனைவரது இதயம் & அனைத்து உடலையும் சுத்தம் செய்துவிடும் அற்புத மருத்துவர்❤️🫀🫁🧠🎤🪗🥁🪘🎻🪕🎸🎺🎷🎹🎶🎵🎶🎵
இந்த குரலில் யார் பாடினாலும் மனது ஏற்க மறுக்கிறது . அந்த அளவிற்க்கு மனதில் செவிகளில் இடம் பிடித்து ஆடுது உயிர் . நானே என்னை கேட்டு கொள்வேன் ஏன் இப்படி என்று .
அடடா இவ்வளவு நாளாக இந்த. இனிமையான குரலுக்காதான். காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அய்யா உங்களுக்கு ஞானியின் குரலை கேட்கவைத்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்🙏👍👌
இசை ஞானி இளையராஜா இசை பாடல் கோர்ப்பு ஒரு அதிசயம் பிசிறு இல்லாத பதிவாக இருக்கும்... ஒவ்வொரு இசைக்கருவிகள் கொடுக்கும் ஒளி தன்மையை தனித் தனியே எடுத்து கேட்டு ரசிக்க முடியும் அதை திரும்ப மீண்டும் மீண்டும் கேட்க அப்போது மியூசிக் சென்டர் சென்று ஒரு 90 கேசட் கொடுத்து விட்டு அதில் 18 அல்லது 19 பாடல் செலக்ட் பண்ணி எழுதி கொடுத்து விட்டு 10 வாட்டி நடையாய் நடந்து ( மியூசிக் சென்டர் ) அவர்கள் இடம் இருந்து கேசட் பதிவு பண்ணி வீட்டில் பாடல் கேக்கும் போது ஒரு சந்தோஷம் ❤❤❤
இசை சிம்மாசனம் உங்களுக்கு என்றும் சமர்ப்பணம். புகழ் என்பது எல்லோருக்கும் புடிக்கும். அந்த புகழே வந்து சற்று அனுமதி கேட்கும் உங்கள் அருகில் உட்கார. இசை வடிவங்களில் உயர் இசை பிம்பங்கள். அந்த முழு பௌர்ணமியின் அழகு வெளிச்சமாய் மனசெல்லாம் நிறைகிறது இசை ஞானியின் இசை பாடல்கள்.
எனக்கு ராஜா சாரிடம் பணிவிடைச் செய்யனும் ராஜாவுக்காக வாழனும் ராஜா சார் நீங்கள் அறிவு அழகு அன்பு உங்களுக்கு அன்பு இல்லாத நெஞ்சம் ஆனால் என் மீது மட்டும்தான் அன்பு 🙏 என்பதை நான் அறிவேன் ராஜா 😭🤩👍
இசை யாருக்கோ காத்திருப்பது போல் 👑🤗🤗🤗🤗🤗🤗🤗😭👌 தெரியுது சுத்தி சுத்தி வருகிறது 👏👏👏👏👏👏👏👏👏👏👏🤩👍 இளையராஜா என்றும் அழகுராஜா Raja sir love you too sir Miss you man
Doesn't valli valli ena vanthan song stand out in this.. what an opening and rythm pattern.. ipdi oru rythm la oru song ipoo kekka mudiyuma.. extraordinary orchestration for this song
பிறவிப்பயன் தீர்ந்தது இன்றோடு.
கடவுளின் குரலை கேட்டு கேட்டு புண்ணியம் கிட்டியது.
இன்னும் இது போல நிறைய வேண்டும்
கிராமத்து பாமரனின் எளிமையான குரல்.... அதிகாலையில்...நேற்று இரவு பெய்த மழையில் ஈரபததில் மோதிய காற்று எங்கோ கூவும் குயிலின் கூவலை சுமந்து என் காதுகளில் தஞ்சம் அடைகிறது.
ഇളയരാജ sir. ഞാൻ ഒരു. മലയാളി
sir. എനിക്ക് sir ne. ദൂരേ നിനെങ്കിലും
ഒരു പ്രാവശ്യം. നേരിൽ കാണണം.
முதல் பாடலே அமர்க்களம்....இந்த மாதிரி இசைஞானி பாடின டைட்டில் சாங்செல்லாம் ஒரே தொகுப்பாக கிடைத்தால் சூப்பர்👍
Mm mm jmh
எனக்கு காதல் தோள்வி இளையராஜாவின் குரலில் பாடல்கள் கேட்டால் எனக்கு சோகம் போய்டும் காண்ட குரல் இளையராஜா தாரக மந்திரம்
இசைஞானி 🙏
நீயில்லா உலகை நினைத்து பார்த்தேன்...
மகிழ்ச்சியும் இல்லை... நிம்மதியும் இல்லை...
வாழ்வதில் அர்த்தமும் இல்லை...
மனசெல்ல...இனிப்ப... இனிக்கிது....🌈🌈🌈🌈🌈🎵🎵🎵
தெய்வமே நன்றி தெய்வமே 🙏
நேற்றிரவு என் கனவில் ஐய்யா தோன்றினார் அவருக்கு நான் ஏதோ எடுபிடி வேலை செய்தேன் 😊
அவருடன் நான் மட்டும் இருந்தேன் அவர் எனக்கு கொடுத்த வேலை கருப்பு நிற கோல் அதைத் துடைக்க சொன்னார் என் விரல் ரேகை கூட இருக்கக் கூடாதென்று சொல்லி கொடுத்தார்.
இன்றைக்கு அவர் குரல் பாடல் headphone ன கழட்டாமல் தூங்க போறேன்... 🎧😔
முதல் பாடலை கேட்டால் மனசுல
பட்டாம் பூச்சி பறக்குது ராஜா👉💋
മലയാളി എങ്കിലും ചെറുപ്പം മുതൽ ഇളയ രാജ സോങ് നോട് ആണ് ഏറെ പ്രിയം...
Rainbow shows seven colors
but RAJA sir paints so many
Colors in our life
இசைஞானி இளையராஜா அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் இனிமையாக இருக்கும்
இசை ராஜாவின் இசைக்கு மட்டுமல்ல இனிமையான குரலுக்கும் அடிமை நான்
மயக்கும் மந்திர இசையை இசைஞானியை தவிர வேறு யாராலும்
இசைக்க முடியுமா?
இசை சிற்பி கோயிலில் கற்களில் பார்க்கலாம் பிறகு இன்னிசை இலவலின் இசையில் கேட்க்களாம் இவர் காலத்தில் நான் வாழ்ந்ததில் பெருமையாக கருதுகிறேன் 🙏
Q
Abbaiahgowda
நான் தேடும் செவ்வந்தி பூ இது
பாட்டு சொர்க்கத்திற்ககு கூட்டி செல்கிறது
ஐயா என்றும் இசையின் ராசா .உன்னை தவிர வேறு யாரும் உலகில் இல்லை ..என்றும் வாழ்க பல்லாண்டு..
q
தொகுப்பில் அத்தனை பாடல்களும் தேனிடை பலாச்சுளை. திகட்டாத இனிமை. அய்யாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க நலமுடன்.
காதல் பாடலில் கூட என் கண்கள் நனைகிறது உங்கள் குரலை கேட்கும் ஒவ்வொரு முறையும்
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
அருமை. சொங்ஸ் சூப்பர். என்றெண்டும் ராஜா சார்
காயங்கள் ஆற்றும் சஞ்சீவினியாய் உன் இசை எனக்கு 🎼🎧♥️❤️
இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வளமுடன்❤❤❤🥳🥳🥳😍😍😍
இனிமையின் உச்சம்❤❤❤
@@eswaranvijaynallaiyan5605❤
💐😍💐😍💐
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது
RAAJA sir VOICE உச்சிமலை தேன் ஐ பசும் நெய்யில் குழைத்தாற் போல
உங்களை நேரில் ஒரு முறையாவது பார்க்க ஏங்கும் உன்னிசை கேட்டே வாழ்கிறேன்
வாழ்க இசையின் உலக அதிசயம்
எங்கள் RAAJA Sir
அருமையான பதிவு ஐயா..
@@Jeyalaks 🙏🏻💐
Shri Ramanar ashram thiruvannamalai ku adikkadi ilayaraja varuvaargal sandhikkalaam
@@VijayVijaygiri-w6j Singapore il Isaignani yai 2022 Aug andru paarkum bagiyam vaithadhu, en DP la irukka photo angae eduthadhu dan
இந்த குரல் சொர்க்கத்திற்கும் மேல் என் இனிய ஞானி தெய்வம் யா நீ🤗🙏🙏🙏
நான் உன் குரலுக்கு கொத்தடிமை ராஜா தெரியுமா?👑👋👌உனக்கு💚🤗🤩😭😭voice of RAAJA 😍👌இது போதும் தினமும் கேட்டு தூங்க🤗😭நன்றி ராஜா சார் லவ் யூ மேன் ✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥♥♥
இதெல்லாம் நிஜமா இல்லை நிழலா? 😭
எனக்கு மிகவும் பிடிக்கும் உன் குரல் 🤗
தினம் நினைக்கிறேன் வணங்குகிறேன்
இளையராஜா எனும் இறைவனை 💙 🙏
Raja nam vaazhvin oru angam. Long live our MAESTRO
என்ன அழகான வார்த்தைகள், இசை, உச்சரிப்பு ஆகா அருமை என் தமிழை சொல்லவா இல்லை இசை அரசனை சொல்லவா பெருமைக்கொள்கிறேன்
Fantastic sir
இசைக் கடவுளின் இசைக்குரல் ஆஹா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..
இசைஞானி அய்யா உங்கள் இசையும் குரலும் தென்றலை போலவே எங்கள் மனதை வருடுகிறது❤️🎵🎵
லவ் யூ ராஜா அய்யா ❤️🎵🎵🎵
Maathulankaniyae...😇🙏❤️😇❤️😇❤️🙏😇
"நில்லாத வெண்ணிலா" (ஆணழகன்)மிக இனிமையான பாடல் சேற்கபடவேண்டும்
Yes bro
Semma selection bro, 👍👌amazing 🎵
தமிழ்/ தமிழ்இசையின் பெருமை ... எங்கள் இசைராஜா
ராஜா சாா் டூயட் சாங் இத தான் ௭திா் பார்த்தேன் சூப்பர் ப்ராே🙏🙏🙏
Super songs
L
Raja sir neenga manusane illa tamil naatin isai kadavul I love u r all songs
One of the best Album for RAAJA sir Voice
Ella Paatum Amogam Amirtham
அத்தனையும் தித்திக்கும் தேன் துளிகள்👌
The One & Only Music Composer's Music Which Can't Even Be Compared With Any Music is MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA AVARGAL COMPOSE PANNA MUSIC DHAAN.
ALWAYS INCOMPARABLE & UNBEATABLE!!!
Thanks imm, and ILAIYARAAJA Official Team. Keep Going 💪 👍💪👍
ஆ ஆஆ தான் பாடல் அருமை இன்றும் ஒளிரும் பாடல் தான் . வந்த நிலம் நல்ல நிலம் தான் .
ஒரு ஜீவன் அழைத்தது.... காலத்தால் அழிக்க முடியாத ❤❤கானம் ❤❤இசை ராஜா ❤❤எங்கள் இதயம் திருடிய ராஜா ❤❤❤❤வாழ்க வளமுடன் 🙏🙏
Naan thaan first hearts poduven for isaignaani,❤️❤️❤️❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💚🧁💖💚💖💚💖💖💖💖💖💖💚💙💙💙💙💙💙💙💙💙💙💙 beautiful singing. Excellent
Hi Thivya, We have done few collabs in smule. Nice to see you here.. Happy singing☔🎧
You’re always ahead. 😊😊
@@madhusudhanansukumar788 magical songs. Always ahead in hearts for isaignaani
@@sridharvasudevan9079 so nice of you...... outstanding compositions..let's enjoy these..i am soaked listening to these songs .aahaa inbam
@@thivyasubbukutty4396 also keep singing and rock. Wishing you all the best
பகலை (day) யாரும் ஆளலாம்.., ஆனால் இரவுகளில் ஆட்சி ராஜா மட்டும் #இரவுகளின்தலைவன்
அடடா!அருமை யான
இசை👏🏿👏🏿🤣🙏🏼
Idhayam thotta paadalgal.. Imayam thotta sadhanaigal.. Raaja 👏
👏👏👏👌😅🤙
@@இசைப்பிரியை-ம5த oooo
ராஜா ராஜாதான் 👍🙏
ஐயா உங்கள் இசைக்கு நான் அடிமை உங்கள் பாடலை கேட்டால்
மனதுக்குள் மிக ஆனந்தம் பெருக்கெடுக்கிறது. வாழ்க வளழூடன்
Nengalum siva perumanum ondru ayyaaaa.
Vazhga paalaandu
பாடகன் என்ற அரிதாரத்தில் இசைஞானி! தனிச் சிறப்பான குரல்!!
மனதைவருடும் சுகமான ராகங்கள்.....
Ilayaraja veriyan all time favourite Ilayaraja
big fan from odisha.ilaiyaraja the G.O.A.T
29:10 ... சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா... My FavO sons.... addicted lyrics..🎶🎧🎵💯all songs semma....👍raja sir
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.....
என்று தொடங்கும் எங்கள் ராஜா ஐயா அவர்கள் தம் தெய்வீக குரலிசையால் நம் அனைவரது இதயம் & அனைத்து உடலையும் சுத்தம் செய்துவிடும் அற்புத மருத்துவர்❤️🫀🫁🧠🎤🪗🥁🪘🎻🪕🎸🎺🎷🎹🎶🎵🎶🎵
இளையராஜா பாடல்கள் மிகவும் அருமை
Jaathi, Matham, Mozhi, Niram, Ezhai, Panakaaran Ethuvum Un munaal Samam ayya. Indiavin pokkisham. RAAJA.
இந்த குரலில் யார் பாடினாலும் மனது ஏற்க மறுக்கிறது . அந்த அளவிற்க்கு மனதில் செவிகளில் இடம் பிடித்து ஆடுது உயிர் . நானே என்னை கேட்டு கொள்வேன் ஏன் இப்படி என்று .
அடடா இவ்வளவு நாளாக இந்த. இனிமையான குரலுக்காதான். காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அய்யா உங்களுக்கு ஞானியின் குரலை கேட்கவைத்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்🙏👍👌
இனிமை இசையானின் இனிய பாடல்கள் என்றுமே
இசை ஞானி இளையராஜா இசை பாடல் கோர்ப்பு ஒரு அதிசயம் பிசிறு இல்லாத பதிவாக இருக்கும்... ஒவ்வொரு இசைக்கருவிகள் கொடுக்கும் ஒளி தன்மையை தனித் தனியே எடுத்து கேட்டு ரசிக்க முடியும் அதை திரும்ப மீண்டும் மீண்டும் கேட்க அப்போது மியூசிக் சென்டர் சென்று ஒரு 90 கேசட் கொடுத்து விட்டு அதில் 18 அல்லது 19 பாடல் செலக்ட் பண்ணி எழுதி கொடுத்து விட்டு 10 வாட்டி நடையாய் நடந்து ( மியூசிக் சென்டர் ) அவர்கள் இடம் இருந்து கேசட் பதிவு பண்ணி வீட்டில் பாடல் கேக்கும் போது ஒரு சந்தோஷம் ❤❤❤
😮😮
Q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊1¹
Yes in the years of 80s and 90s, if cassette struck when playing again getting it ready on luck only😂
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊
I'm from Bengaluru.
I don't understand the language but I am forced for myself to learn this language .It's so relaxing and amazing to hear.
That's Ilayaraja 👌
Music is god so no language needed just stand front of god
Kan malargalin azhaipithal also we can upload. Awesome song with a bass guitar opening romba azhagaana santhoor portions varum..
இசை சிம்மாசனம் உங்களுக்கு என்றும் சமர்ப்பணம். புகழ் என்பது எல்லோருக்கும் புடிக்கும். அந்த புகழே வந்து சற்று அனுமதி கேட்கும் உங்கள் அருகில் உட்கார. இசை வடிவங்களில் உயர் இசை பிம்பங்கள். அந்த முழு பௌர்ணமியின் அழகு வெளிச்சமாய் மனசெல்லாம் நிறைகிறது இசை ஞானியின் இசை பாடல்கள்.
Aaaaaaa
Qqq¹¹1¹¹¹¹
❤😅su
👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞👏👏👏👏👏👏👏👏👏👏👏
❤
அருகே வா! வேணாம் வீராப்பு! அழகு வரிகள் .
ஆண்டுகள் ஆயிரம் ஆயினும்👉
இப்பூவுலகில் வாழும் உம் புகழ்
என்றென்றும் இளையராஜா 🙏
இசையின் இமயம் இசைஞானி
😍👍
ஐ யா என்றும் இசையின் ராசா தான்..
Raja 👑👑👑pattukku endrum naan adimai💟💟💟
Ilayaraja Raja Sir🙏
You kills My Heart ♥️. Raja sir ♥️ U. இந்த மனுஷன் இல்லைன்னா அனாதையாக கெடந்திருப்பேன். 🎹🎼🎧🎤🎵🎶🎷🥁🎻🎺🎸👍🙏💪
Sina ponu selai 😘
இளைய💚ராஜா
இசை வாழ்க வாழ்க
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
I'm a 2k kid, but I'm very addicted to his songs because of my dad he listens everyday.
Now I'm adimai to his magic ❤️
True mastreo love u sir
Great Boys.....Countinue the support for Isainyani;-)
Magnetic voice of raja sir... raja is always raja ...king of music 🎶🎶🎶🎶
Valigalai marakkavaikum Maya kural
இளையராசா
என்றென்றும் இசைஞானி❤️❤️
I enjoyed this at Trichy concert live amazing talented person our Legend Raja sir is.
Nil nil nil song with Uma Ramanan mam
ராஜா சார் உங்களை மறக்க
முடியல சார் லவ் யூ ராஜா 💚
ஆகாயத் தாமரை அருகில்👏
WOW സൂപ്പർ രാജ സാർ ഒരുപാടിഷ്ട്ടം...
வேலை பளு கூடும் போதும் உன் இசை அதை இலகுவாக்குகிறது என்ன மனுஷன்யா நீர் ❤️❤️❤️❤️
Ayya
Next time
Oru kanam from nadodi thendral film upload pannunga ayyaaa
Ilayaraja endrum isaiyin raajaa, Vera ethuvum solvatharku illai , naan endrum ungal adimai, unga photo kooda vendam , unga name irunthale pothum movie pakira mathiri moonu Mani neram paarpen😃😃
Magilchi,Arputham;-)
எனக்கு ராஜா சாரிடம் பணிவிடைச்
செய்யனும் ராஜாவுக்காக வாழனும்
ராஜா சார் நீங்கள் அறிவு அழகு அன்பு
உங்களுக்கு அன்பு இல்லாத நெஞ்சம்
ஆனால் என் மீது மட்டும்தான் அன்பு 🙏
என்பதை நான் அறிவேன் ராஜா 😭🤩👍
இவ்வளவு அன்பு செய்கிறீர்கள். ராஜாவை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. ராஜாவின் ஆசி உங்களுக்கு என்றும் இருக்கும்.
@@johnsonsamraj678 மிக்க நன்றி சார் 🙏
அது போதும் எனக்கு அவர் இதை
எல்லாம் பார்ப்பாரா தெரியல 😭
நினைவிருக்குமா எனை தெரியல
@@இசைப்பிரியை-ம5த வீடு தேடி🙏 போனாலும் கண்டுக்க மாட்டார்😊😭
ஐயா தென்னமரத்துல தென்றல் அடிக்குது பாட்ட சேர்த்து இருக்கலாம்💞💕💞💕💞💕💞💞💕💞💕💞
அந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
🙏😊
இசை யாருக்கோ காத்திருப்பது
போல் 👑🤗🤗🤗🤗🤗🤗🤗😭👌
தெரியுது சுத்தி சுத்தி வருகிறது
👏👏👏👏👏👏👏👏👏👏👏🤩👍
இளையராஜா என்றும் அழகுராஜா
Raja sir love you too sir Miss you man
எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் உள்ளது 💖💖💕💕🎻🎸🎺🪗🥁🎧🎷🎹
🙏🏻🙏🏻🙏🏻அருமை...அருமை...அருமை...🙏🏻🙏🏻🙏🏻
ISAIGNANI ALLA ISAIVIGNANI ❤️❤️RAJA RAAJA DAN FOREVER 🙏🙏🙏
Kaathalukku Melum Azhagu Koottum Ivar Isai ❤
இசையின் முப்பரிமாணம் 🥳🥳🥳💯💯💯💯❤️❤️☺️☺️
ராஜாடா...🥰😍
இசையானி எழுதிய பாடல்களின் தொகுப்பை விரைவில் பதிவிடவும் ❤️😍
செம❤
Doesn't valli valli ena vanthan song stand out in this.. what an opening and rythm pattern.. ipdi oru rythm la oru song ipoo kekka mudiyuma.. extraordinary orchestration for this song
Yes....
The BGM is unique and so attractive,makes us again & again to listen.
சரணம் awesome
ராஜா சார்🤗👉😭😭😭😭😭😭😭
😭😭😭😭அழகு ராஜா👄😍😍😍👌
வள்ளி வள்ளி என வந்தான் இசைஞானி
தான்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😭
Raja’s sir voice is unique one, his voice takes the songs to next level along with his music. Amazing collection
Thanks. Great hits.
Naan ungalin verithanamana paithiyam
Edu. Avarukku theriyuma
Welcome to Heaven with Raja Sir!!
Great Vibes;-)
இந்தக் குரலுக்கு நான் அடிமை 🤗👉😭
இது தான் எதிர்பார்த்தேன் இளையராஜா வாய்ஸில் தொடர்ந்து பாடல்களை வெளியிடவும்