இலங்கை ஜெயராஜ் ஐயா - Day 9 : பெரிய புராணம் சொற்பொழிவு - ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோயில் 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @ramachandranr6382
    @ramachandranr6382 7 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +1

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் தமிழ் மொழியின் காவலர் தாங்கள் தான் ஐயா அறுபத்து மூன்று நாயன்மார்களோடு தங்களையும் சேர்த்து நாயன்மாராகவே கருதுகிறேன் ஏனென்றால் அந்த அளவிற்கு வார்த்தைக்கு வார்த்தை சைவ சமயத்தின் பெருமையையும் சிவபெருமான் அடியார்களோடு தோழராக இருந்ததையும் சிவபெருமானோடு தாங்கள் வைத்த தெய்வப்பற்றையும் பார்க்கும் போது அப்படி நினைக்க தோன்றுகிறது மிகவும் அருமையான சொற்பொழிவு நன்றி நன்றி ஐயா

  • @balaelangai1520
    @balaelangai1520 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.....
    நன்றி.
    இ. பாலகுமார்
    வாழ்க வளமுடன்.

    • @thanushkodi1616
      @thanushkodi1616 2 หลายเดือนก่อน

      🎉😂 Klm😂 I ok I

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @gboopathi3384
    @gboopathi3384 3 ปีที่แล้ว

    ஐயாவின் அருள் உரை எந்தன் வாழ்க்கையே சிவன் பக்தராக மாற்றியது

  • @contactmeshaan
    @contactmeshaan 3 ปีที่แล้ว

    Nanri Aiyya !

  • @jayalakshmic425
    @jayalakshmic425 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை ஐயா
    தங்களது பல சொற்பொழிவு பட்டிமன்றங்களை கேட்டிருக்கிறேன்.
    ஆனால் இதுவே எனது முதல் கமென்ட்.
    மிக்க நன்றிகள் ஐயா.
    தாங்கள் உடல் நலத்தோடு நீடுழீ வாழ்ந்து இது போல் இன்னும் பல தகவல்களை தெளிபடுத்தவும் தெரிந்து கொள்ளவும் ஆசைகள் ஐயா.
    இந்த உலகத்திற்கு தேவையும் ஐயா.
    வணக்கத்துடன். நன்றிகள் ஐயா

  • @rrkatheer
    @rrkatheer 8 หลายเดือนก่อน

    Respected Guruji, we bow you for enlightening us through your Devine speech/Sorpozhivu. We are blessed to hear this through you. om namasivaya. Want to meet you to get your blessings in person. Thank you so much.
    - Katheeravan Chennai

  • @sankar7926
    @sankar7926 2 ปีที่แล้ว

    அய்யா, பதம் பணிந்து மகிழ்கிறேன்; அடுத்த முறை தமிழ்நாட்டிற்கு எப்போது எங்கே விஜயம் என அறிய அவா... திருச்சிற்றம்பலம்.

  • @gboopathi3384
    @gboopathi3384 3 ปีที่แล้ว +2

    ஐயாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 ปีที่แล้ว

    ( for.nice.tamil.(saivam).sekilar.periyapuranam.nool.P/I.thanking.for.info.jayaraj.thanking.)

  • @shankarthiru52
    @shankarthiru52 3 ปีที่แล้ว +1

    Vanagam ayya

  • @shanmughamkabilan1871
    @shanmughamkabilan1871 4 ปีที่แล้ว +3

    அய்யா அருமை, தவம் செய்திருக்கிறேன் அதனால் இதை கேட்க முடிகிறது,ஒலிப்பதிவு சரியானமுறையில் இல்லை தயவு செய்து கவனிக்கவும்

    • @amarjothidharmarajan9607
      @amarjothidharmarajan9607 4 ปีที่แล้ว

      அருமையான பகிர்வு. ஒலிப்பதிவு சரியாக இல்லை. சற்று கவனிக்க வேண்டும். நன்றி ஐயா

  • @ananth3436
    @ananth3436 4 ปีที่แล้ว +1

    சிவாயநம
    ஐயாவின் பாதத்திற்கு பணிவான வணக்கங்கள்

  • @manikandasivam1667
    @manikandasivam1667 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயா

  • @kavin6458
    @kavin6458 2 ปีที่แล้ว

    Thevaram - Thiruthondar thogai in song -
    th-cam.com/video/aR0jUagfF3M/w-d-xo.html
    Don’t miss..

  • @eswaranrajasekaran6142
    @eswaranrajasekaran6142 4 ปีที่แล้ว

    Om Namah Shivaya!
    Humble Pranams, Swamiji Maharaj!

  • @chandrasekaranarumugam8593
    @chandrasekaranarumugam8593 4 ปีที่แล้ว +3

    ஐயா, தங்களின் சொற்பொழிவு திரும்ப, திரும்ப கேட்டு கொண்டு இருக்கும் எனக்கு தாங்கள் என்னை வழிநடத்தும் படி தங்களின் திருவடிகளை பணிந்து கேட்டு கொள்கிறேன்.

  • @k.t.sivakumarsivakumar7897
    @k.t.sivakumarsivakumar7897 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @MUTHURAMANGURUSWAMY
    @MUTHURAMANGURUSWAMY 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

  • @govindarajuk8823
    @govindarajuk8823 4 ปีที่แล้ว

    Sirappu Swamy

  • @nandhuslifestyle872
    @nandhuslifestyle872 4 ปีที่แล้ว +3

    Where is the temple

  • @mkrishnan9433
    @mkrishnan9433 4 ปีที่แล้ว +3

    ஐயா நான் உங்கள் சொற்பொழிவுக்கு அடிமை

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம் 🙏🌹🌺

  • @வடலி-ல2ம
    @வடலி-ல2ம 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lingaveljanarthanan8517
    @lingaveljanarthanan8517 2 ปีที่แล้ว

    Join my name is m

  • @shankarthiru52
    @shankarthiru52 3 ปีที่แล้ว +1

    Innku appa illai ungal pachu enn appavai valid nadathukirathu

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 ปีที่แล้ว

    ( for.nice.tamil.(saivam).sekilar.periyapuranam.nool.P/I.thanking.for.info.jayaraj.thanking.)