சிலம்பம் நாலடி பிரிப்பு / சிலம்பம் அடிப்படை பாடம்-3 / சிலம்பம் சுற்றும் முறை /silambam basic 4 Box.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @mr.murugan46
    @mr.murugan46 2 ปีที่แล้ว +2

    உங்கள் பயிற்சி மிகவும் எளிமையாக உள்ளது நான் விரைவில் கற்றுக்கொண்டேன்

  • @rajrithika3413
    @rajrithika3413 3 ปีที่แล้ว +1

    Super brother, Thanks brother,

  • @sridharperumal6474
    @sridharperumal6474 3 ปีที่แล้ว +1

    Excellant bro nice teach

  • @ammalover7108
    @ammalover7108 3 ปีที่แล้ว +1

    Super

  • @rameshkumar-yy5ik
    @rameshkumar-yy5ik 4 ปีที่แล้ว

    Nandri by duraga ramesh

  • @kumarkumar-mh1zi
    @kumarkumar-mh1zi 5 ปีที่แล้ว +3

    Supermama by. Brindha

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 3 ปีที่แล้ว +2

    அருமை தோழரே👏👏👏

  • @Lemuriamartialarts
    @Lemuriamartialarts 5 ปีที่แล้ว +2

    👍சிறப்பு

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் மிக மிக அருமை. தொடர்ந்து உங்களுடைய பயிற்சி வகுப்புகளை பதிவு செய்யவும். நன்றி.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நிச்சயமாக தோழர் நன்றி

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 4 ปีที่แล้ว

      வணக்கம் ஆசிரியர்,
      எனக்கு வயது 54 ஆகிறது. கடந்த 3 மாதமாக இங்கு கத்தார் நாட்டில் ஒரு சிலம்பம் வகுப்பில் சேர்ந்து உள்ளேன். இது தொடர்பாக பல காணொளிகளை பார்த்து வருகிறேன். தங்களின் வகுப்புக்கள் மிகவும் பிரமாதம். நீங்கள் கூறியது போல உங்கள் பயிற்சிகளை மெதுவாக செய்ய செய்ய, கைகளின் சுழற்சி நெறிமுறை படுத்தப்படுகிறது. நீங்கள் கூறியது உண்மைதான். நிறைய பயிற்சி செய்ய செய்ய நிச்சயம் நளினம் வரும் என்று நம்புகிறேன். நன்றி, வணக்கம்.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      @@parthasarathyramadoss9362 நிச்சயமாக பயிற்சிக்கான பலன் இருக்கும். வயது ஒரு தடையே இல்லை. தொடர்ந்து பயிற்சி எடுங்கள் ஐயா.. நன்றி..

  • @wealthgaming96
    @wealthgaming96 4 ปีที่แล้ว +1

    சூப்பர் தோழரே

  • @sudalaimuthu7225
    @sudalaimuthu7225 4 ปีที่แล้ว +1

    Bloopers nalla irunthichi anna

  • @nadarajansakthirajannadara2276
    @nadarajansakthirajannadara2276 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @vaasudev5941
    @vaasudev5941 5 ปีที่แล้ว +1

    புஜம்கட்டி இந்த வார்த்தை யெல்லாம் கேள்விபட்டு நீண்ட நெடிய நாட்கள் ஆகின்றன இத்தருணத்தில் உங்களது முலம் மிண்டும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. (நமது தமிழ் ஆண்மகன்கள் வீரு கொண்ட நடையும் அழகிய இரு பூஜங்கள் படைத்தனவாக இருக்கவேண்டும்)அதற்கு இப்பயிற்சியும் உதவும் நன்றி தோழர்களே.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  5 ปีที่แล้ว +4

      இது போன்று சிலம்பத்தில் அனைத்து அசைவுகளுக்கும் பெயர்கள் உண்டு அதை அனைவருக்கும் தெரியப்படுத்த முயற்சிக்கிறோம்.. நாங்கள் ஏதேனும் பெயர்கள் குறிப்பிடாமல் இருந்தால் நினைவு படுத்துங்கள். நன்றி

  • @manikandansuresh6468
    @manikandansuresh6468 5 ปีที่แล้ว +1

    Super bro vera lavel

  • @sivanesan5067
    @sivanesan5067 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @poongodid250
    @poongodid250 5 ปีที่แล้ว +2

    Good initiative this 4 move lesson

  • @velusv7278
    @velusv7278 4 ปีที่แล้ว +2

    Me and my son are learning basics form your you tube channel for the last 2 days. Today going to learn this. Thank you for your simple teaching. Silambam is a inevitable part of Tamil heritage. No body should say "Tamilan" until learning silambam. I hope you are at Nellai.We too..Thank you

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தொழரே

  • @govindharajambi7747
    @govindharajambi7747 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @RajkumarRajkumar-bx1lf
    @RajkumarRajkumar-bx1lf 4 ปีที่แล้ว

    Super nanpa

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว +1

    Niga solli kodukurathu room aa esiyaa eruku anna

  • @bharathanrajila1352
    @bharathanrajila1352 4 ปีที่แล้ว

    Super sir

  • @foreverbtsarmy805
    @foreverbtsarmy805 5 ปีที่แล้ว +1

    superb brother

  • @nagarajanxgi16
    @nagarajanxgi16 5 ปีที่แล้ว

    அருமை தம்பி.

  • @acpsenathipathiyar2561
    @acpsenathipathiyar2561 4 ปีที่แล้ว +2

    குரு வணக்கம் செய்யும் முறையை செய்து அனுப்பவும்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      ஏற்கனவே குரு வணக்கம் காணொளி பதிவிட்டிருகிறோம் தோழர்..

  • @tamilgaming317
    @tamilgaming317 4 ปีที่แล้ว +2

    Kiruki 4adi kiruki step slova solluga friend

  • @jeetkalai7426
    @jeetkalai7426 4 ปีที่แล้ว +1

    குரு அந்த கட்டத்தோ ட. அளவு சொல்லுங்க
    நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      உங்களது கால் ஆதி நிலையில் நன்றாக மடித்து நின்று கட்டத்திற்கு நடுவில் கால் இருக்கும்படி கட்டம் வரைந்து கொள்ளுங்கள்..

  • @aravindanjack430
    @aravindanjack430 4 ปีที่แล้ว

    G Kuthuvarisi video poduinga

  • @esakkin2692
    @esakkin2692 4 ปีที่แล้ว +1

    முதல் இரண்டு பாடம் நான் பார்க்கவில்லை மீண்டும் போடுங்க

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      அதில் இருக்கிறது பாருங்கள்

  • @venkateshg9353
    @venkateshg9353 ปีที่แล้ว

    7 அடி பிரிப்பு video அனுப்பவும்

  • @d.muthumani6853
    @d.muthumani6853 3 ปีที่แล้ว

    அண்ணா நாலடி பிரிப்பு முதலில் 7 சுத்து வருது.. கிறுக்கி உடன் சேர்ந்து சுத்தும்போது 5 சுத்துதான் வருது....அப்படித்தான் வருமா அண்ணா

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 4 ปีที่แล้ว +1

    Consider slow motion video

  • @tamilpechu373
    @tamilpechu373 4 ปีที่แล้ว

    Guru enaku ul sutthu veli suthu than kulapama irukum...ul suthu veli suthu correct ah panuna thana sariya varum ...illa ul sutthu Vara idathula veli suthu panuna crct ah varuma

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว +1

    Niga soli kudu karathu Roomba esiyaa eruku anna

  • @sureshssbm
    @sureshssbm 4 ปีที่แล้ว

    entha vagai parambari silambam ithu

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      Puriyala

    • @sureshssbm
      @sureshssbm 4 ปีที่แล้ว

      @@Thamirabarani_silambam சிலம்பாட்டத்தில் எந்த வகை பரம்பரை

    • @sureshssbm
      @sureshssbm 4 ปีที่แล้ว

      @@Thamirabarani_silambam சிலம்பாட்டத்தில் எந்த வகை பரம்பரை

  • @946e.sriram4
    @946e.sriram4 3 ปีที่แล้ว +1

    Anna unga number kudunga... Neraya dout iruku... Please

  • @karthimuthuraja4946
    @karthimuthuraja4946 5 ปีที่แล้ว

    இந்த சுத்து 4 வீடுனு சொல்வோம்

  • @sreeshunmugasreeshunmuga4607
    @sreeshunmugasreeshunmuga4607 ปีที่แล้ว +1

    Pls ur nomper

  • @anwerbuilders6854
    @anwerbuilders6854 4 ปีที่แล้ว +1

    Super

  • @kumarselva8782
    @kumarselva8782 5 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @tamilpechu373
    @tamilpechu373 4 ปีที่แล้ว

    Guru enaku ul sutthu veli suthu than kulapama irukum...ul suthu veli suthu correct ah panuna thana sariya varum ...illa ul sutthu Vara idathula veli suthu panuna crct ah varuma

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      உள் சுத்து , வெளி சுத்து சரியாக வரும் வரை பழகுங்கள்.. பிறகு அடுத்த பாடத்திற்கு செல்லுங்கள்.. இல்லை சரியாக புரியாது.

  • @thandergameingchalle6016
    @thandergameingchalle6016 5 ปีที่แล้ว

    Super