சிலம்பம் 4 வீடு கட்டும் முறை/அடிப்படை பாடம்-4/ 9 கட்டம்/ நான்கு திசை ஐந்து முகம்/ Important (9 Box).

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2019
  • முந்தய காணொளி 👇 4 அடி பிரிப்பு 👇
    • சிலம்பம் நாலடி பிரிப்ப...
    தாமிரபரணி சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி
    Like - Share - Comment - Subscribe 🙏🏻🤝🏻
    சிலம்பம் 4 வீடு கட்டும் முறை/அடிப்படை பாடம்-4 / 9 கட்டம் / நான்கு திசை ஐந்து முகம்.
    இந்த பாடம் சிலம்பத்தில் வீடு கட்டுவது என்று கூறுவர், 9 கட்டம், சவுக்கு, இன்னும் சில பெயர்களில் இந்த பாடத்தை குறிப்பிடுகிறார்கள்.!
    இந்த பாடமுறை சிலம்பத்தில் மிகவும் முக்கியமான ஒரு பாடம்.!
    இந்த பாடத்தில் திசை மாறுதளில் குழப்பம் அடையலாம் அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.. நன்றி 🙏
    இந்த காணொளியில் ஏதேனும் தவறு இருந்தால் பதிவு செய்யவும்.. 👍🙏

ความคิดเห็น • 60

  • @muthusamy9486
    @muthusamy9486 2 ปีที่แล้ว +1

    Good teach valgavalamudan

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 4 ปีที่แล้ว +5

    எளிமையாக புரியும் வகையில் அமைந்துள்ளது இந்த பதிவு நன்றி தோழரே குத்து வரிசை என்றால் என்ன அதை பற்றி பதிவு தாருங்கள்

  • @vadivel4986
    @vadivel4986 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @karthik-ui6bf
    @karthik-ui6bf 3 ปีที่แล้ว +1

    Nantri speech is super

  • @karthik-ui6bf
    @karthik-ui6bf 3 ปีที่แล้ว +1

    Very nice super ga

  • @sathishu3159
    @sathishu3159 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி......

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 4 ปีที่แล้ว +2

    அருமை.

  • @rgopigopi4024
    @rgopigopi4024 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @kumarkumar-mh1zi
    @kumarkumar-mh1zi 4 ปีที่แล้ว +1

    Nice by.brindha 😊😊😊😊

  • @powerofgod3318
    @powerofgod3318 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @Lemuriamartialarts
    @Lemuriamartialarts 4 ปีที่แล้ว +2

    👍 மிக சிறப்பு

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 4 ปีที่แล้ว +1

    அன்பரே 8, 12 ,16 பாத சுவடு பற்றிய காணொளி போட்டால் மிக நன்றாக இருக்கும். வெகு விரைவில் . தங்களுடைய காணொளியை எதிர் பார்க்கிறோம்

  • @karateshrichezhian4351
    @karateshrichezhian4351 4 ปีที่แล้ว

    Nice

  • @konapallivijay9798
    @konapallivijay9798 4 ปีที่แล้ว +1

    Super

  • @poongodid250
    @poongodid250 4 ปีที่แล้ว +1

    Nice interesting

  • @balatamila
    @balatamila 4 ปีที่แล้ว

    Superb broo Naanum try panren and en frdskum ipo kathu koduthutu iruken fighting soli kodunga broo 1 vs 1 2vs 1 lam

  • @karthikosama427
    @karthikosama427 4 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி ஆசான் 🙏🙏🙏

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நன்றிங்க.. ஆனால் ஆசான் என்று குறிப்பிட வேண்டாம் நண்பரே அதற்கு இன்னும் நாங்கள் தகுதி அடையவில்லை.. ஆசான் என்பது மிக பெரிய வார்தை..

  • @joejoemonmon8253
    @joejoemonmon8253 4 ปีที่แล้ว +1

    Vazhthukkal nanba!!!!

  • @rishiedits6976
    @rishiedits6976 4 ปีที่แล้ว +2

    Super brother

  • @kuttyrajini5708
    @kuttyrajini5708 4 ปีที่แล้ว +2

    Sir, நீங்கள் கற்று தரும் சிலம்ப பரம்பரையின் பெயர் என்ன

  • @mauleesss9702
    @mauleesss9702 4 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว +1

    Thisai Marathu slowaa sollikudugaa

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว +2

    Anna kojam purijamathiri eruku anaa kituki poda pothi aduthaa thisai marathaa slow vaa solluga

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      தொடர்பு கொள்ளுங்கள் தோழர் சொல்கிறேன்.

  • @ijasnuha4795
    @ijasnuha4795 3 ปีที่แล้ว +1

    Ongalda fast potha bro

  • @konapallivijay9798
    @konapallivijay9798 4 ปีที่แล้ว +2

    Bro 4directions silambam videos upload please

  • @amsavallirasi5321
    @amsavallirasi5321 3 ปีที่แล้ว

    Onga 3 channel name please

  • @nanthakumarannamalai8074
    @nanthakumarannamalai8074 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உள் வீடு வெளி வீடு என்றால் என்ன

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  3 ปีที่แล้ว

      உங்கள் கேள்வியை இன்னும் தெளிவாக கேளுங்கள் தோழர் சொல்கிறேன்..

  • @ponmani3674
    @ponmani3674 4 ปีที่แล้ว +4

    ஐயா நாலடி முடிஞ்சதும் போடற கிறுக்கியோட திசை மாற்றலாமா இல்ல அதுக்கு தனி கிறுக்கி போடணுமா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      இல்லை அப்படி மாறகூடாது.. ஒரு திசைக்கு இரண்டு கிறுக்கி வரும்.

    • @ponmani3674
      @ponmani3674 4 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam அப்படி பண்ணா ரொம்ப தல சுத்துது ஐயா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +2

      @@ponmani3674 முதலில் பழகும் போது தலை சுற்றுவது இயல்புதான்.. சுற்றும் போது கீழே பார்த்தபடி சுற்றாமல் நீங்கள் சுற்றும் திசையை பார்த்து சுற்றினால் தலை சுத்தாது.!!
      தொடர்சிசியாக தினசரி பயிற்சி எடுத்து வந்தால் அனைத்தும் மாற்றமடைந்து ஒரு தெளிவு கிடைக்கும்..

    • @ponmani3674
      @ponmani3674 4 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam சரி சார்

  • @aruljothi5911
    @aruljothi5911 4 ปีที่แล้ว +1

    இதுமாதிரி ஒரு தமிழ் வீரக்கலை,,,,வீடியோவில், ,,,ஆபாசமான விளம்பரம் அவசியமா சகோதரா,? ,,,சிந்தியுங்கள், ,,,

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      சகோதரா அதில் என்ன விளம்பரம் வருகிறது என்பது எங்களுக்கும் தெரியாது.. அந்த விளம்பரத்தை நாம் முடிவு செய்ய முடியாது.! அந்த விளம்பரங்களை கூகுள் தான் முடிவு செய்கிறார்கள்.. தவறு எங்களிடம் இல்லை..

  • @thamuvicky8673
    @thamuvicky8673 4 ปีที่แล้ว +1

    Bro intha video puriyala plz vera video podunga

  • @srimurugan1184
    @srimurugan1184 4 ปีที่แล้ว +1

    திருநெல்வேலியில் உங்களுக்கு எந்த ஊரு எங்க வந்த கத்துக்கலாம்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் தான்.. தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே..

  • @essubashes
    @essubashes 4 ปีที่แล้ว +1

    கடட்ம் ஏத்த மாதிரி தான் இருக்கும்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      புரியல என்ன கேக்குறீங்க

  • @manivannangopal1317
    @manivannangopal1317 4 ปีที่แล้ว +1

    சிலம்ப கம்பு எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்?

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      உங்கள் நெற்றி உயரம் இருக்க வேண்டும்..

  • @essubashes
    @essubashes 4 ปีที่แล้ว

    5 ,6,8கட்ம் இல்யை மாஸ்டர்

  • @sreeshunmugasreeshunmuga4607
    @sreeshunmugasreeshunmuga4607 ปีที่แล้ว

    Pls ur nomper

  • @muthuraj-lt5rq
    @muthuraj-lt5rq 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @balatamila
    @balatamila 4 ปีที่แล้ว

    Superb broo Naanum try panren and en frdskum ipo kathu koduthutu iruken fighting soli kodunga broo 1 vs 1 2vs 1 lam

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      Fighting nu saatharanama kettutinga..
      Athu romba theliva nerla than solli kudukka mudiyum tholar.. Naraiya visayam irukku tholar. Call pannunga solren..