கனவுத் தோட்டம் | வண்ண வண்ண லில்லி பூக்கள். எப்படி வளர்ப்பது?. விதைக் கிழங்கு எங்கே வாங்கலாம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • லில்லி பூ. ஒரு வண்ணமயமான பூ. தொடர் முயற்சிகள் செய்தும் தோல்வியே கிடைத்தது. காரணம், விதை கிழங்கு வாங்குவதில் நிறைய ஏமாற்றப்பட்டது தான். இறுதியாக ஆன்லைன்ல வாங்கிய சில கிழங்குகள், அதை வெற்றிகரமா கொண்டு வந்து பூக்களை தரிசித்த ஒரு சின்ன கதை இந்த வீடியோவில்.
    நல்ல தரமான பூ விதைக்கிழங்குகள் எங்கே வாங்கலாம் என்கிற விவரங்களையும் இந்த வீடியோவில் கொடுக்கிறேன்.
    For a change, moving from vegetable and fruit tree updates to some colorful flowers. My try in growing lily flower from lilium bulbs was a continuous failure mainly due to bad quality bulbs I got from exhibitions. Finally gave a try from a website, got the bulbs and successfully grew them. Just tried 4 bulbs, each one is different color. Checkout the video on how I started this, how successfully I was able to bring all the four color flowers in my dream garden
    Also giving details about website where we can buy quality flower bulbs in this video.
    #flowerbulbs #lilyflower #lilium #bulbs #dreamgarden #thottamsiva #dreamgarden #kanavuthottam

ความคิดเห็น • 287

  • @thottamananth5534
    @thottamananth5534 9 หลายเดือนก่อน +131

    பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அண்ணன் வந்து விட்டார் நம்ம தோட்டம் சிவா அண்ணன் வந்து விட்டார் 🎉🎉🎉🎉

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 9 หลายเดือนก่อน

      👏👏👏👏

    • @suganyamattisuganyamatti7153
      @suganyamattisuganyamatti7153 9 หลายเดือนก่อน

      😊

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน +10

      🙂🙂🙂 என்ன ஆனந்த்.. பாட்டு எல்லாம் எடுத்து விட்டுடீங்க.. பாருங்க.. எவ்ளோ லைக் .. சிறப்பு.. நன்றி ஆனந்த்.

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 9 หลายเดือนก่อน +13

    பட்டாம் பூச்சிகள் வருகைக்காக காத்திருக்கும் மலர்களே உன் வண்ணம் தீட்டிய இயற்கைக்கு வாழ்த்துகள்

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 9 หลายเดือนก่อน +19

    லில்லி மலருக்குக்
    கொண்டாட்டம் அண்ணனிடம் வந்து சேர்ந்ததிலே...

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 9 หลายเดือนก่อน +13

    உங்கள் உச்சரிப்பும் வசனங்களும் சிறப்பாக உள்ளது

  • @hsenterprises3945
    @hsenterprises3945 20 วันที่ผ่านมา

    பார்க்வே அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 9 หลายเดือนก่อน +9

    ஒரு வழியாக ஜெயிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @nagarajd1753
    @nagarajd1753 9 หลายเดือนก่อน +2

    ஐய்யா சிவா சார் நீங்க ஒரு விவசாய விஞ்ஞானி என்பதை மீண்டும் நிருபித்துவிட்டிற்கள் உங்கள் லில்லி செடி கலர் வேரலெவல் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @esthersheely7862
    @esthersheely7862 9 หลายเดือนก่อน +4

    பரவாயில்லை அண்ணா இவ்வளவு ஏமாற்றத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக வெற்றி வெற்றி அடைந்து விட்டீர்கள் அண்ணா.அருமையான வண்ணங்கள்.பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள் அண்ணா.🎉🎉🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      நன்றி.
      விடாமுயற்சி விசுவரூப வெற்றி என்பது மாதிரி தான்.. 🙂

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 9 หลายเดือนก่อน +6

    😅😂😂😂😊😊ஏமாந்ததை இவ்வளவு காமெடியா எடுத்துக் கொண்டு ,கடைசில விடாமுயற்சி செய்து வெற்றியும் கண்ட ஐயாவுக்கு வாழ்த்துக்கள்....பூக்கள் பூத்துக் முடித்த உடன் அனைத்திலும் ஓர் கிழங்கு எனக்கு வேண்டும் ..book பண்ணிட்டேன்.

  • @umabharathi6257
    @umabharathi6257 9 หลายเดือนก่อน +1

    மூன்று நாட்கள் கழித்து இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் ஏனெனில் இங்கு இன்டர்நெட் கனெக்ஷன் இப்போது தான் வந்தது முதல் காணொளி யே உங்களோடதுதான் கண்ணுக்கு குளிர்ச்சி யாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน +1

      வணக்கம். தற்போது சென்னை நிலைமை மெதுமெதுவாக சகஜ நிலைமைக்கு வந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். இந்த பொழுதிலும் வீடியோ பார்த்தது கமெண்ட் கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 9 หลายเดือนก่อน +4

    கனவு தோட்டம் வளர்ந்து மலர்ந்த அனைத்து வண்ண லில்லி பூக்களுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉சிவா அண்ணா என்றாலே சிறப்பு... நற்பவி 🎉😊

  • @santhikittu794
    @santhikittu794 9 หลายเดือนก่อน +4

    பூக்களைப்போல உங்கள் வர்ணனையும் அழகு சார்🎉

  • @shanthic3296
    @shanthic3296 9 หลายเดือนก่อน +1

    அண்ணா எல்லா கலரும் ஸ்பிரே அடிக்கிறதுதான். ஆனால் உங்க vlog பார்க்கிறது சந்தோஷமான ஒன்று 👏

  • @chitrachitra5723
    @chitrachitra5723 9 หลายเดือนก่อน +1

    ஹைய்யோ என்ன ஒரு அழகு! அப்பப்பா இதைப் பார்க்க கொஞ்சம்....அட கொஞ்சமென்ன நிறைய மெனக்கெட்டாலும் நிறைவில் எத்தனை மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் சிவா தம்பி. தொடரட்டும் எங்களை மகிழவிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள்.😊அப்புறம் மேக் மருந்து குடித்ததை நினைத்து நினைத்து சிரித்தோம்.

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im 9 หลายเดือนก่อน +1

    திரு.தோட்டம் சிவா அவர்கள் துணை 😀 நீங்கள் சான்றிதழ் தந்து விட்டீர்கள் என்று பீஜ்வாலவில் ஒரு சில விதைகள் ஆர்டர் போட்டு உள்ளேன் வந்தவுடன் விதைத்து அதன் அனுபவத்தை பகிர்கிறேன்.
    தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன தங்களுடைய ஆர்வம் மற்றும் மாடித்தோட்டம்/ கனவுத்தோட்டம் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் குடும்ப உறுப்பினர் மற்றும் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் மேக் 🐕கேட்டதாக சொல்லுங்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
      Beejwala ல விதைகள் வந்ததும் சொல்லுங்கள். உங்களுக்கு சிறப்பான விளைச்சலை கொடுக்க வாழ்த்துக்கள். 👍

  • @malligachellappan1302
    @malligachellappan1302 5 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா இருந்துச்சு அழகாக இருந்தது மனசுக்கு நிறைவா வந்தது அந்த செடி

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 9 หลายเดือนก่อน

    எங்கள் தோட்டத்தில் வைத்திருக்கிறேன். நிறைய விதை கிழங்குகள் வைக்கும். வெள்ளை நிறம் என்னிடம் இல்லை. 2020 கோரோனா காலத்தில்
    உங்கள் சௌசௌ வீடியோவை பார்த்து , இப்போ நானும் தோட்டகாரி ஆயிட்டேன்.
    FB ல் உங்கள் friend accept க்காக waiting.
    You are my inspiration for my gardening.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 9 หลายเดือนก่อน +1

    Thambi
    வகை வகையான பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது👌👌👌. உங்களுடைய இந்த அனுபவம் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்🙏💕🙏💕🙏💕. மனதளவில்
    உண்மையான கோடீஸ்வரர் நீங்கள் தான் என்று அனைவரும் அறிந்ததே🎉🎉👏👏🙌🙌
    ஏமாற்றம் இல்லாமல் இந்த அளவு வெற்றி பெற்றது சிறப்பு👌📝. அடுத்த வருடம் இதை விட
    சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊
    நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌

  • @Nanthini182
    @Nanthini182 8 หลายเดือนก่อน +1

    பூக்கள் ரொம்ப அழகா இருக்கு அண்ணா 👌👌👌👌

  • @malaraghvan
    @malaraghvan 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழகு.‌ நானும் நிறைய இது போல் வாங்கி ஏமாந்திருக்கிறேன்

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 9 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு color um அவ்வளவு azhagu.. Edho painting patha madhiri irundhuchu anna. ❤❤❤

  • @maadithottaragalai
    @maadithottaragalai 9 หลายเดือนก่อน +3

    சகோதரருக்கு வணக்கம், அழகான பூக்கள், அருமையான காணொளி, நன்றி🙏

  • @suganthi9131
    @suganthi9131 9 หลายเดือนก่อน +2

    தமிழச்சி கார்டன் சிஸ்டரிடம் நல்ல தரமான விதைக் கிழங்குகள் கிடைக்கிறது

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra 9 หลายเดือนก่อน +18

    Anna Thamilàchi garden a TH-cam channel from thanjavur, Mrs. Sophia Stephen is selling wide ranges of Lilly. Color confirmation and quality superb. She sells exotic to ordinary ranges of Lilly. Rain Lilly, Amar Lilly's,champangi...single, double petaled champangi in white and pink are available from her. U can also try it from her. Just encourage our tamil girl Anna.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 9 หลายเดือนก่อน +2

    பூக்கள் மிகவும் அழகு சூப்பர் அண்ணா God bless you and your family

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 8 หลายเดือนก่อน +1

    உண்மைதான் நிறைய ஏமாற்றம் தான் முளைப்பதே இல்லை

  • @ycn5296
    @ycn5296 9 หลายเดือนก่อน

    உங்களுடைய் குரல் மலர்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 9 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் அழகோ அழகு... Colours wonderful அண்ணா

  • @mariyamjafarullahmariyamja2756
    @mariyamjafarullahmariyamja2756 9 หลายเดือนก่อน +1

    😂 அன்னா இந்த vdo ரொம்ப comedya இருக்கு மண்கலவை ரெடி பன்னி சாமாதி கட்டுறத சொன்னப்போ குபீர்னு சிரிப்பு வந்துருச்சு 😂. Anyway flowers எல்லாம் super அண்ணா . உங்க vdoslam பார்க்க பார்க்க சலிப்பே தட்டமாட்டிங்கிது . எப்பயுமே புதுசா பார்கறமாரி interesting அ இருக்கு அண்ணா you are the best youtuber🎉❤ அண்ணா.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 หลายเดือนก่อน

    Thank you very much sir for your valuable information.

  • @susheelasiva6777
    @susheelasiva6777 9 หลายเดือนก่อน

    பூக்கள் எப்போதும் அழகு தான்.. அதன் வசீகரத்தில் மயங்கி... நிறைய விதைகள் வாங்கி ஏமாந்த கதை மிகவும் அதிகம் சகோ.... ஒன்னே ஒன்னு தான் செடி வந்துச்சு... அதுவும் கேந்தி பூ..
    மிகவும் அழகு பூக்கள்.... அழகு வண்ணங்கள்...

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 9 หลายเดือนก่อน +1

    ❤❤பார்க்க பார்க்க அவலோ அழகு அண்ணா

  • @marymaggie8397
    @marymaggie8397 9 หลายเดือนก่อน +1

    அழகான பதிவு.

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      நன்றி

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 9 หลายเดือนก่อน +1

    நானும் 4 வாங்கினேன் நல்லா வந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      எங்கே வாங்குனீங்க ?

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 9 หลายเดือนก่อน

    பூக்களின் நிறம் அருமை. பூக்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு🎉🎉🎉🎉

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 9 หลายเดือนก่อน

    பூ வளர்க்க ஆசைப்படும் என் போன்றவர்களுக்கு பயனுள்ள விளக்கம். நன்றி

  • @jsshanthi9125
    @jsshanthi9125 9 หลายเดือนก่อน +1

    Anna pink aduku sampangi Thamizhachi garden youtuber ta 100 % colour conformation uda kidaikum.

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 9 หลายเดือนก่อน

    தோட்டத்திற்க்கு மேலும் அழகு சேர்ந்துள்ளது

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 8 หลายเดือนก่อน

    Super colors siva sir. Niraiya vidhai pulps varanum. Vazhthukkal. Thank you🙏🌹🌹

  • @Jtg564
    @Jtg564 8 หลายเดือนก่อน

    Sambhaki yellow and pink iruku, singal and multiple variety iruku ,

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 9 หลายเดือนก่อน +1

    Ungala paathale oru positive vibes varuthu😅

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      🙂🙂🙂 Nantringa.. ithu thaan periya santhosam

  • @ramarao331
    @ramarao331 4 หลายเดือนก่อน

    Onegardenfor mindotherforbody
    Good

  • @soolagundukelamangalam8618
    @soolagundukelamangalam8618 5 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு ஊங்கள மாதிரி எனக்கு ஒரு அண்ணா இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கும் உங்க விடியோ முதல் பாப்போம் மேக் ரொம்ப பிடிக்கும்

  • @MANIMEGALAI-bz8fo
    @MANIMEGALAI-bz8fo 9 หลายเดือนก่อน +1

    அழகு

  • @user-pb6kg2ss9w
    @user-pb6kg2ss9w 9 หลายเดือนก่อน

    Periya santhosham

  • @eustacepainkras
    @eustacepainkras 9 หลายเดือนก่อน +2

    These lilies flower once in the season. Mark where the bulbs are with a stick so that you don't dig them up. Next season/year they will flower again; also small bulblets will form around the main bulb. They'll however take a few years to reach flowering size. Hope this helps.

  • @lilymj2358
    @lilymj2358 9 หลายเดือนก่อน

    Sir solrathum pookkalum arumai. Poova santhoshama paathukkitte irukkalam. Uzhunthu try panni paarunga. Four months only. Simple and easy. Border il Aagathi keerai vaikkalaam. Thottathile insects varaathu.

  • @savithasuresh6767
    @savithasuresh6767 9 หลายเดือนก่อน +5

    Hi Siva sir, the Lily flowers are super cute with wonderful colours. Just loved it.

  • @user-mv2dp9cm7l
    @user-mv2dp9cm7l 9 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா நன்றாகவே இருக்கிறது

  • @sowdhamani1654
    @sowdhamani1654 7 หลายเดือนก่อน

    Bro ur commentary awesome

  • @mutharasigunasekaran4842
    @mutharasigunasekaran4842 9 หลายเดือนก่อน +1

    மிக அழகு....❤️❤️

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 9 หลายเดือนก่อน

    பூக்கள் ரொம்ப அழகா இருக்கு

  • @shanthielango7664
    @shanthielango7664 9 หลายเดือนก่อน

    அட அட அட
    உண்மையான வானவில்
    சிவா தம்பி தோட்டத்தில்
    கண்ணை பரிக்கும் கலரிலே
    கனவு தோட்ட மலரிலே
    மேக் பையல காணோமே
    பூவ பாக்க சொல்லனுமே.
    ஏமார்ந்த நீங்களும்
    ஏமாராமல் வாங்கவே
    பீஜிவாலா இருக்காரே
    கோவை குசும்பு தமிழிலே
    அனுபவத்தை சொன்னீரே.
    விதைக்கும் வழியும் தந்தீரே
    ரசித்துப் போன நாங்களும்
    நன்றியும் வாழ்த்தும் சொல்லனுமே.
    நன்றி தம்பி.
    எங்களுக்கான உங்களது ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Aambal_22
    @Aambal_22 9 หลายเดือนก่อน

    வண்ண வண்ண பூக்கள்.... அழகு

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 หลายเดือนก่อน

    அருமை அருமை மகிழ்ச்சி வணக்கம்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 9 หลายเดือนก่อน

    சூப்பர் ப்ரோ உங்க நகைச்சுவையான பேச்சு😂😂😂

  • @Miniaturegalaxy-ly8gf
    @Miniaturegalaxy-ly8gf 6 หลายเดือนก่อน

    Very impressive and beautiful

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 9 หลายเดือนก่อน

    பூக்கள் அனைத்து மிகவும் அருமை அண்ணா.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 9 หลายเดือนก่อน +2

    Many people are doing TH-cam for their on benefits, but you are thinking about other and teach everything. A lot of effort must be taken to do a video like this and and edit it and post. You explained everything clearly from the day you brought the yams. And people who cheat others have a lot to learn from you, you are an inspiration to the others. Hopefully people who cheat and sale fake flowers will not do that kind of work in future and become honest after seeing videos like this. Your video is very important.
    And give our regards to Mack Payyan too! ☺

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      Very happy to read words. A real booster for me to do more in gardening. Channel friends are the main asset I earned through my channel. Thank you so much for the appreciation 🙏🙏🙏

    • @sangeethaj6225
      @sangeethaj6225 9 หลายเดือนก่อน

      ​@@ThottamSivahello anna, I'm your old follower, I am very much interested in gardening, recently I'm very much busy with my 1.5 yrs baby girl. I am interested in Nei Milagai and colourful Ganthari milagai. Where I can get these seeds. Can you help me anna

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 9 หลายเดือนก่อน

    My daughter got Lilly bulbs from agro plants from sabarmathi ashram, both are good.

  • @selvaranisocrates4489
    @selvaranisocrates4489 9 หลายเดือนก่อน

    நீங்கள் பேசும் விதம் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 7 หลายเดือนก่อน

    வெற்றி சிவா சார். வாழ்த்துக்கள்🎉

  • @Anbudansara
    @Anbudansara 9 หลายเดือนก่อน

    Wow lovely sir I like to plantation flowers 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @yashanpriya4838
    @yashanpriya4838 9 หลายเดือนก่อน

    மிக மிக அருமை

  • @banumathi531
    @banumathi531 9 หลายเดือนก่อน +1

    Lovely shiva sir❤

  • @Sivakumar486
    @Sivakumar486 9 หลายเดือนก่อน +1

    Suppar anna

  • @salimahmed-fi1cm
    @salimahmed-fi1cm 9 หลายเดือนก่อน

    Mabrook for your explanation and experiment

  • @focustruthoflife631
    @focustruthoflife631 9 หลายเดือนก่อน +5

    Unga videos konjam relaxation kudukuthu anna with nature and fun talking 😊

    • @sujithr579
      @sujithr579 9 หลายเดือนก่อน

      Yes. daily video vantha innum happy ah irukkum ☺️

  • @AjayAjayAswin
    @AjayAjayAswin 9 หลายเดือนก่อน

    பூக்கள் சூப்பர்🎉🎉🎉

  • @n.arumugam7379
    @n.arumugam7379 9 หลายเดือนก่อน

    Good morning Anna neegha eamaatha kaathi sona vetham super👍😃

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 9 หลายเดือนก่อน

    Good morning siva..we also tried so many times for lotus.nearly 20 yrs .Still we not get good one.Its happiness

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      Good morning. Many cheating in Lotus seed only. Those seed from pond lotus and selling as container mini rose seed. Continue your try. You will get success one day 👍

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 6 หลายเดือนก่อน

      ​@@ThottamSiva lotus seed as mini rose seed??

  • @tomvijay7911
    @tomvijay7911 9 หลายเดือนก่อน

    Very long waiting for your videos sir. Received nei milakar seeds. Thanks.

  • @mailmeshaan
    @mailmeshaan 9 หลายเดือนก่อน

    Kollai Azhagu😍😍😍😍😍😍😍😍😍😍

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 9 หลายเดือนก่อน

    You are great sir. Your voice and explanations are super.

  • @sabamyna1542
    @sabamyna1542 9 หลายเดือนก่อน

    அருமை அருமை அண்ணா 👌👌

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 9 หลายเดือนก่อน

    Very nice and so colourful

  • @kuberamalar3235
    @kuberamalar3235 9 หลายเดือนก่อน

    Super sir, wonderful video.& great sharing🎉🎉🎉

  • @megalavenkatesan5532
    @megalavenkatesan5532 9 หลายเดือนก่อน

    All colour Liiy 's are very nice.

  • @architectfaazilmuhammadhmm2301
    @architectfaazilmuhammadhmm2301 9 หลายเดือนก่อน

    Vallthugal siva

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 9 หลายเดือนก่อน +1

    இது எங்கள் கடற்கரைகளில் பூக்கும்(யாழ்ப்பாணம்) இதை பேய்வெங்காயம் என்போம்.
    நாவல்,பிங்க்,வெள்ளை மட்டுமே கடற்கரையில் வரும்

  • @indiranigopalakrishnanindi6532
    @indiranigopalakrishnanindi6532 9 หลายเดือนก่อน

    Hi sir, really admire the way u describe.Really superb.

  • @goldenbells4411
    @goldenbells4411 9 หลายเดือนก่อน

    Superb sir. Eye-catching colours

  • @keinzjoe1
    @keinzjoe1 9 หลายเดือนก่อน +1

    Super flowers 👏👏 great sir 🙏

  • @kolakkarankolakkaran2778
    @kolakkarankolakkaran2778 9 หลายเดือนก่อน

    🎉🎉

  • @SivaKumar-ic3iq
    @SivaKumar-ic3iq 9 หลายเดือนก่อน

    Super Thottam siva sir

  • @kavingowri2024
    @kavingowri2024 9 หลายเดือนก่อน

    அடி தூள் அண்ணா 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 9 หลายเดือนก่อน

    All are beautiful colours,

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 8 หลายเดือนก่อน

    i am also trying to buy the lily and also the Alstromeria for a long time. Hope i will buy that kizhangu from them.

    • @ThottamSiva
      @ThottamSiva  8 หลายเดือนก่อน

      You should wait as summer on the way.. You buy next Aug/Sep and try

  • @mygarden1035
    @mygarden1035 9 หลายเดือนก่อน

    Nanum unka video parthu beejwalala seeds and bulbs order potiruken sir

  • @bavanivengatasan7654
    @bavanivengatasan7654 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉 arumai

  • @prathishguna4144
    @prathishguna4144 7 หลายเดือนก่อน

    ஆமாம் அண்ணா மிகவும் அழகு அதில் பக்க கிளைகள் வராதாம் விதைக்கிழங்கு அதை சேகரிப்பது மட்டும் தெரிந்து கொண்டு வீடியோ போடுங்க அண்ணா போடுங்கள் அண்ணா

  • @gracious9775
    @gracious9775 9 หลายเดือนก่อน

    Ayo sooper bro...

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 9 หลายเดือนก่อน

    Super sir Thanks a lot.😊😊😊😊😊😊😊😊

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f 9 หลายเดือนก่อน +2

    எனக்குஇயற்கைரொம்பபிடிக்கும்அதுவும்அழகியமலர்கல்ரொம்பவும்பிடிக்கு

  • @devipriyakamaraj8725
    @devipriyakamaraj8725 9 หลายเดือนก่อน

    Vanna mayamana colors💐💐💐💐

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 9 หลายเดือนก่อน

    அருமை

  • @kirubaikani345
    @kirubaikani345 9 หลายเดือนก่อน

    Super brother Great job 👏 👍 👌

  • @Pappasstories87
    @Pappasstories87 9 หลายเดือนก่อน

    Alagu

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 8 หลายเดือนก่อน

    Excellent sir