சுத்தமான சுற்றுப்புறம். தோசை கடையும் சுத்தம். தோசை செய்யும் சகோதரியும் சாப்ட்வேர் என்ஜினியர் போல் உள்ளார். வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற்று மேலும் முன்னேற வாழ்த்துக்கள். நீங்கள் கானொளியை சிரித்த முகத்துடன் தொகுத்து வழங்கும் விதமும் சூப்பர்.
நம் தமிழ் நாட்டு இட்லி தோசை வடை பொங்கல் தமிழ்நாடு தாண்டி இந்தியா தாண்டி வெளி நாடுகளிலும் குறிப்பாக நெதர்லாந்திலும் கிடைப்பது நமது தமிழ்நாட்டுக்கே பெருமை.... ஜெர்மனியிலிருந்து
My eldest girl & her family operates a food truck in malaysia 🇲🇾...I believe our society can be prosper & succeed with their talent & skill some where overseas.
உங்கள் விழிகளால் Netherlandsஐ பார்க்கமுடிகின்றது என்பதைத்தாண்டி நீங்கள் உரையாடும் விதம் மிகவும் இயல்பாகவும் ஒரு நெருங்கிய தோழர் பேசுவது போல இருப்பதால் குடும்பத்துடன் ரசிக்கமுடிகிறது. உங்கள் channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
Visited IDK on Saturday.Owner was very friendly, thosai was marvelous,sambar was superb and the Coconut chutney is soooo RICH n Thick..EXCELLENT!!!!A long queue at IDK!!!Thank you Netherlands Tamil.
தம்பி, இங்க இருக்கிற மெட்ராஸ்க்கு வந்துட்டு நம்ம ஊரு மக்கள் எப்பா எவ்வளவு தூரம் நம்ம ஊரு மாதிரி இல்லப்பா ஊருக்கே போயிடுவோம்னு சொல்லுறப்போ நீங்கல்லாம் எங்கெல்லாம் இருக்கீங்கங்கறத பாக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஏதோ ஒரு சூழ்நிலையில உங்கள நம்ம சமூகம் அங்க போக வச்சிருந்தாலும் இந்த பூமியெங்கும் தமிழன் பரவியிருக்கான்கரத பாக்கும்போது பெருமையாக இருக்கிறது.👍 நம் தமிழ் என்றும் உங்களுக்கு துணையிருக்கும். தமிழால் இணைந்திருப்போம். 🙏
Hi சகோதரர் உங்க சானல் இப்போது தான் பார்த்தேன் சூப்பர் நானும் சின்ன தோசை கடை வைத்து இருக்கிறேன் மும்பையில் சகோதரர் சொன்ன விஷயம் நான் இந்த கடையில் சாப்பிட பிறகு மிகவும் சுவையாக இருந்தது என் நண்பர் எல்லோரும் சாப்பிட விரும்புவோர் எல்லோரையும் சனிக்கிழமை மார்கெட் வந்து சாப்பிட சொல்லுவேன் கண்டிப்பாக வருவார்கள் என ஹிந்தியில் சொன்னார் நல்ல இருந்தால் கண்டிப்பாக எங்கே இருந்தாலும் தேடி வருவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி மூவருக்கும் தமிழ் நாடு பெருமை படுத்துகிறீங்க all the best குருசரணம் வியாபாரம் சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்
Yes I too started a take away here in UK and it became a big hit . They love our mixed veg , upma, masala dosa, idli, sambhar, coconut chutney and layered south indian parota with our chicken curry etc etc
08:30 தம்பி உங்கள் யதார்த்தமான இயல்புத்தன்மை அருமை. பொது இடத்தில், எங்களுக்காக ,கேமராவுக்காக சற்று கூட நடிக்காமல்,செயற்கையாக இல்லாமல், உணவை ரசித்து,ருசித்து சாப்பிடுவது ரொம்ப ரசிக்கலாம். அந்த போர்டில்., தண்ணீர் 2€, ஆனால், Fanta/Coke 1.5€ என்ன கொடுமை சரவணன். இங்கே நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கும் தண்ணீரை எப்படி வீணடிக்கிறோம்.
Wow! Me too love to open thosai kadai in foreign.i like to choose Australia or newzealand cause I've friends there.I hope God will bless me with my dream.😊
🤣🤣🤣 Dubakoor hotel Annanuku Oru uthappam comedy dialogue Vara Recipe Thalivar order panni ullar. SEMA video bro. Found this channel From Bombay street food video. liked your video subscribed.
அண்ணா , நானும் தென் இந்திய சமையல் காரர்தான்...பூர்வீகம் காரைக்குடி ... நெதர்லாந்துல எதுவும் வேலை வாய்ப்பு இருந்தா சொல்லுங்க 🙏 (இப்போ மலேசியாவில் இருக்கேன் )
Nantri thaliva, Your casual speech like about the IDK is fantastic. Where ever we go in the world Tamilan will not miss Tamil people running whatever shop in that country. That is by nature of tamilians. This is also one among the shop. Taste and love to eat the food. Thanks nanba for sharing this IDk . Keep rock and all the best !!!!!
வணக்கம் சகோ நெதர்லாந்தில் தமிழ் பாரம்பரிய உணவுகளை பார்க்கவும் தழிழில் அழகா கதைக்குறத பார்க்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு. நான் இலங்கையில் இருந்து திலக்சன் உங்கள் Channel க்கு புதுசா இணைந்துள்ளேன்... தொடர்ந்தும் இணைந்தே பயணிப்போம். முடிந்தால் என் Channel க்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் பாதுகாப்பாக இருங்க நன்றி
நம் தமிழ் சாப்பாடு பொங்கல் வடை தோசை நெதர்லாந்தில் கிடைப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது,வாழ்த்துக்கள் சகோதரா தகவலுக்கு, DUBAIல் இருந்து
Nalla vela Akbar neenga lavadhu perumaiya , Tamilan endru sollada thalai nimirundhu Nilla da apdinu oru dialogue sollalaya
If India not provide jobs to Indians
This is Happen, shame to india
pls l will go to Natherland pls help me.
@@seralathanseralathan8459 learn English then go
Anna.my.name.jusu.antony.jaghan.from.trunelveli
சகோதரா.....வாழ்க தமிழ்.....வாழ்க தமிழன்....அயல் நாட்டில் நம்ம பாரம்பரிய உணவுடன் நமது தமிழ் மக்கள பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்
Indian oddly vada dosas are famous all over the world
பதிவுக்காக இல்லாமல் வெளிப்படையாக பேசியது உங்களிடம் பிடித்தது...... வெளிநாடுகளில் தான் நம் உணவுகளின் அருமை தெரியும்... அருமையான
பதிவு..🇳🇱🤝🏼🇸🇦🌹
சுத்தமான சுற்றுப்புறம். தோசை கடையும் சுத்தம். தோசை செய்யும் சகோதரியும் சாப்ட்வேர் என்ஜினியர் போல் உள்ளார். வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற்று மேலும் முன்னேற வாழ்த்துக்கள். நீங்கள் கானொளியை சிரித்த முகத்துடன் தொகுத்து வழங்கும் விதமும் சூப்பர்.
குளிர் நாட்டில் சுடச்சுட மொறு மொறு தோசை..! ஆஹா, நினைக்கவே மனம் புல்லரிக்கின்றது.
நம் தமிழ் நாட்டு இட்லி தோசை வடை பொங்கல் தமிழ்நாடு தாண்டி இந்தியா தாண்டி வெளி நாடுகளிலும் குறிப்பாக நெதர்லாந்திலும் கிடைப்பது நமது தமிழ்நாட்டுக்கே பெருமை.... ஜெர்மனியிலிருந்து
th-cam.com/video/QPuVUtszXPM/w-d-xo.html
My eldest girl & her family operates a food truck in malaysia 🇲🇾...I believe our society can be prosper & succeed with their talent & skill some where overseas.
நெதெர்லாந்திலும் நம்ம தோசை அசத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்கள் விழிகளால் Netherlandsஐ பார்க்கமுடிகின்றது என்பதைத்தாண்டி நீங்கள் உரையாடும் விதம் மிகவும் இயல்பாகவும் ஒரு நெருங்கிய தோழர் பேசுவது போல இருப்பதால் குடும்பத்துடன் ரசிக்கமுடிகிறது. உங்கள் channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் அம்மா உங்க தமிழ் மிக சிறப்பு மென்மேலும் வளர்க
உங்கள் காணொளிக்கு நன்றி. நெதர்லாந்தில் தோசைக்கடை நடாத்தும் அந்த 3பெண்களின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
நம் பாரம்பரிய உணவை வெளிநாட்டினர்கள் நம் இந்திய உணவை விரும்பி சாப்பிடிரார்கள் ஆனால் நாமோ வெளிநாட்டு மோகத்தில் உள்ளோம் இந்தியாவின் பெருமையே பெருமையே
Very true
நெதர்லாந்தில் தோசையா?
வாழ்த்துக்கள்
திரைகடல் ஓடி திரவியம் தேடும் எம்மக்களுக்கு வாழ்த்துகள். சென்னை
ரமேஷ்
தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பது மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
Kindly convey my wishes to that mam.she said three house wife together started this business but she only come in front of camera really hats off you.
அருமை அண்ணா நானும் ஒரு ஸ்ரீலங்கன் தமிழ் vlogger Happy to Nedarland Tamilan. ❤
good
அடடா…! பிரமாதம்..! கேட்கவே பெருமையா இருக்கு!!
நான் நேசிக்கும் தேசங்களில் ஒன்றான நெதர்லாந்து தேசத்தில் இருந்து தமிழ் உறவுகளை பற்றிய கணோலி... வாழ்த்துக்கள் சகோ...
th-cam.com/video/QPuVUtszXPM/w-d-xo.html
Ungal tamil pramadham dosai good from Talnadu Ch ennai
கலக்குறீங்க நண்பா.. பெருமையாக உள்ளது நம்மவர்கள் முன்னேற்றத்தை வெளிநாட்டில் பார்க்கும் போது..from Malaysia
Congratulations Thambi.we are from Tamilnadu. God bless you and your family. We are proud, we are Tamilian.
She s a true inspiration to women !! Way to go girl !! 💪🏻🦸🏻♀️
Visited IDK on Saturday.Owner was very friendly, thosai was marvelous,sambar was superb and the Coconut chutney is soooo RICH n Thick..EXCELLENT!!!!A long queue at IDK!!!Thank you Netherlands Tamil.
வடிவேல் கமன்ட்.பொடியை மழை சாரல்போல் தூவி.உள்ளே 6 கரண்டி .நெய். வெளியே 6 கரண்டி நெய்.
தம்பி, இங்க இருக்கிற மெட்ராஸ்க்கு வந்துட்டு நம்ம ஊரு மக்கள் எப்பா எவ்வளவு தூரம் நம்ம ஊரு மாதிரி இல்லப்பா ஊருக்கே போயிடுவோம்னு சொல்லுறப்போ நீங்கல்லாம் எங்கெல்லாம் இருக்கீங்கங்கறத பாக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஏதோ ஒரு சூழ்நிலையில உங்கள நம்ம சமூகம் அங்க போக வச்சிருந்தாலும் இந்த பூமியெங்கும் தமிழன் பரவியிருக்கான்கரத பாக்கும்போது பெருமையாக இருக்கிறது.👍 நம் தமிழ் என்றும் உங்களுக்கு துணையிருக்கும். தமிழால் இணைந்திருப்போம். 🙏
Aminjikarail irunthu Amsterdam varai👏🏾 Big Thanks & congrats for running this channel.
என்ன bro இட்லி, வடை, தோசை காட்டிடீங்க, இதெல்லாம் சாப்பிட்ட நாளே ஞாபகம் இல்ல. ஏனென்றால் இலங்கையில் உழுந்து மா விலை 1000 தாண்டுது 😔😉☺️♥️
Video Super Bro
Thala..vekkame padalla neenga..summa kalandhu kattureenga...loved it
We miss it from italy. இங்கேயும் , இந்தியன் food இருக்கு, but, south indian food, like இட்லி, தோசை , பொங்கல் .. இங்கே எந்த hotel லையும் இல்லை.
நீங்கள் எந்த நாட்டை சார்ந்தவர் அண்ணா? தோசை விற்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருந்தது
indian thamiz nadu
Manivannan yenga ooru than bro iam from vedaranyam
அருமை சகோதரா அருமை காணொலி அருமை பதிவு 👍நான் உங்களுடன் வாழ்த்துக்கள் 👍🌹👏🙏
Good to hear our authentic food is going around the world. Congratulations from Malaysia.
சூப்பர் அண்ணா ❤️👍...நம்மூர் கரங்களை வெளியில் பார்ப்பதே ..சந்தோசம்❤️
Bro niga sapitaratha patha ennakum pasi edukkuthu, every single food vlog layum.... niga sapita style patha asaiya irruku...
அண்ணா நான் இலங்கையில் இருந்து அஸ்லின் உங்கள் வீடியோ பார்க்கிறேன் நல்லாருக்கு ( போட் எடுத்த வீடியோவில்) இருந்தது பார்க்கிறேன் வாழ்த்துகள் அண்ணா
Super ganesh,entha vitha pantha illamal ,decent paargama Netherland poiyum original tamilan pola life enjoy panreenga , athuvum eating style semma
Hi சகோதரர்
உங்க சானல் இப்போது தான் பார்த்தேன் சூப்பர்
நானும் சின்ன தோசை கடை வைத்து இருக்கிறேன் மும்பையில்
சகோதரர் சொன்ன விஷயம் நான் இந்த கடையில் சாப்பிட பிறகு மிகவும் சுவையாக இருந்தது என் நண்பர் எல்லோரும் சாப்பிட விரும்புவோர் எல்லோரையும் சனிக்கிழமை மார்கெட் வந்து சாப்பிட சொல்லுவேன் கண்டிப்பாக வருவார்கள் என ஹிந்தியில் சொன்னார் நல்ல இருந்தால் கண்டிப்பாக எங்கே இருந்தாலும் தேடி வருவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி மூவருக்கும் தமிழ் நாடு பெருமை படுத்துகிறீங்க all the best குருசரணம் வியாபாரம் சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்
Yes I too started a take away here in UK and it became a big hit . They love our mixed veg , upma, masala dosa, idli, sambhar, coconut chutney and layered south indian parota with our chicken curry etc etc
Where are you?
She is my Friend ❣️ Keep rocking Ameeru...
Job irunda ketu sollunga...I have eight years experience chemist in poultry feed mill.
Ohhh reallly,,, so kind she is
@@DarkMan2479 pls give me your contact details
@@Bangalorebachelors for what brother
Don't lie. She told she has only three friends
அருமையான வீடியோ. ஆனால் ஒரு
சின்ன வருத்தம், நம் அன்னை தமிழை காணவில்லை
அண்ணா வணக்கம்.நீங்கள் சாப்பிடுரது பொறமையா இருக்கிறது. திண்டுக்கல் இருந்து என்னால் இவ்வளவு உணவு சாப்பிடதில்லை. கலக்குங்கள் வாழ்த்துக்கள்.
தோழர் நீங்கள் சாப்பிடுவது பார்த்து பசி கிளம்பிடுச்சு தோழர் தங்கல் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
தமிழ் மெனு கார்ட் வைத்தால் இன்னும் சிறப்பு👍
08:30
தம்பி உங்கள் யதார்த்தமான இயல்புத்தன்மை அருமை.
பொது இடத்தில், எங்களுக்காக ,கேமராவுக்காக சற்று கூட நடிக்காமல்,செயற்கையாக இல்லாமல்,
உணவை ரசித்து,ருசித்து சாப்பிடுவது ரொம்ப ரசிக்கலாம்.
அந்த போர்டில்.,
தண்ணீர் 2€,
ஆனால்,
Fanta/Coke 1.5€
என்ன கொடுமை சரவணன்.
இங்கே நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கும் தண்ணீரை எப்படி வீணடிக்கிறோம்.
Neenga Nala saapdringa bro do that we should be proud to having food for us ... 😍 Neenga neengalave இருங்க
Wow! Me too love to open thosai kadai in foreign.i like to choose Australia or newzealand cause I've friends there.I hope God will bless me with my dream.😊
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 🙏🙏
சந்தோசமா இருக்கு ❤
நெதர்லாந்து ல் இந்தியன் மசால் தோசை கிடைப்பது மிகவும் அருமை.
நெதர்லாந்து வர வர முடியாவிட்டாலும் உங்க கூட வந்த மாதிரியே ஒரு feelings bro super 😍
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் சகோதரி!
வாழ்த்துக்கள் துணிவே துணை வீரப்பெண்மணி வித்தியாசமாக வீறு நடைபோடும் உங்கள் முயற்சிக்கு இத்தாலி தமிழச்சியின் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றாக இருக்கிறது.
New york இல் உள்ள Tamil dosai man வைத்திருக்கும் கடை போல் உள்ளது.
I was in Amsterdam last week,
had my Dosai in Saravana bhavan
delicious
Thank you for the information!
Hearing the word Makkale in this video ,it always remind me Vijaykanth Sir...
Watching from Assam. Jai hind, Jai Bharat, Namah Shivaya.
Typical style of eating. Appreciated.
வாழ்த்துக்களுடன்...
தமிழ் பட்டியல் இருந்தால் இன்னும் சிறப்பு.
th-cam.com/video/QPuVUtszXPM/w-d-xo.html
🤣🤣🤣 Dubakoor hotel Annanuku Oru uthappam comedy dialogue Vara Recipe Thalivar order panni ullar. SEMA video bro. Found this channel From Bombay street food video. liked your video subscribed.
Vadivel sir dialogue super brother ❤️❤️👍
அருமை 👌👌👌. வாழ்த்துக்கள் 💐
அருமையா வீடியோ அண்ணா,அந்த வடிவேலு காமெடி அல்டிமேட் 🎉🎉🎉🎉🎉
எங்க இருந்தாலும் சிறப்பாக வாழனும்
Nice. South indian masala dosa is popular every where.
Food truck idea is great by the ladies.
Ganesh sir ,nice
Boss,
All are TH-camRS , entrepreneurs, perumaiya iruku....but yaar thaa labour's pathi oru vedios pannunga....
வணக்கம்! கௌரவம் பார்க்காமல் வாழ, சாதித்துக்கொண்டிருக்கும் நம் மக்கள் எங்கும், எப்போதும், சந்தோசமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்🥰❤️💪👍⚠️
Vadivelu dialog spr 😂
At video time 3:33 VADIVEL 🙏 sir dialogue la kalaichtenga sir 👌
Keep continue it. You should also try Falafel in Amsterdam or Den Haag
Bro nenga ultimate especially that comment "Enna pesunanu theriyala but food nalarukunu sonnadhu mattum theriudhu"
அண்ணா ,
நானும் தென் இந்திய சமையல் காரர்தான்...பூர்வீகம் காரைக்குடி ...
நெதர்லாந்துல எதுவும் வேலை வாய்ப்பு இருந்தா சொல்லுங்க 🙏
(இப்போ மலேசியாவில் இருக்கேன் )
மிகவும் அருமையான பதிவு..
Hey nisha😍😍😍😍 she is our school mate.. Lotz of love nisha😍😍
Vazgavalamudan
@@agkalyaniagkalyani1795 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
சகோதரா
தமிழன் உணவு கடை என்று சொல்லுங்கள்....
வாழ்க பைந்தமிழ் நாடு...
Indian dosai kadai nu solradhula thappu onnum illa
I am mahendran from tamilnadu I like all South Indian food
Nan electrical engineer but all South Indian food nalla panuvan athachi food court job and restaurants work irutha soluga friends...
"Ivan enna ippadi sappudran" vera level comment 😂😂😂. I like your way of speaking
Nantri thaliva,
Your casual speech like about the IDK is fantastic. Where ever we go in the world Tamilan will not miss Tamil people running whatever shop in that country. That is by nature of tamilians. This is also one among the shop. Taste and love to eat the food. Thanks nanba for sharing this IDk . Keep rock and all the best !!!!!
வணக்கம் சகோ
நெதர்லாந்தில் தமிழ் பாரம்பரிய உணவுகளை பார்க்கவும் தழிழில் அழகா கதைக்குறத பார்க்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு.
நான் இலங்கையில் இருந்து திலக்சன்
உங்கள் Channel க்கு புதுசா இணைந்துள்ளேன்...
தொடர்ந்தும் இணைந்தே பயணிப்போம்.
முடிந்தால் என் Channel க்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்
பாதுகாப்பாக இருங்க
நன்றி
Namaloda sappadukku engu sendralum sirappu perumai melum avarkal valara valthukkal
Wow, beautiful n delicious video !! 😋😋😋😍😍😍
நீங்க சாப்பிடுவதைப் பார்த்தால்.... Mouthwateringதான், வேறென்ன சொல்ல....😋😎🤓😍 அருமை !!
Best wishes, IDK !! 👏❤️✌️🌷
Thanks Bro definitely I want to try mouth watering combo😋😋
Love all of your videos bro👌🏻 please try to upload more videos every week.
That's the acceptable pricing for Netherland's cost of living. In India it's probably very much lower.
நான் நெதர்லாந்து பயணம் செய்துளேன் 2018 la.ஆனால் உங்கள் கடை miss பண்ணிட்டே.
அற்புதம் ஜி! வாழ்க வளர்க தமிழ் பண்பாடு.
தமிழன்டா எங்க இருந்தாலும் ❤
U R THE BEST COORDINATER OF WORLDWIDE TAMILS DOING GOOD WORK
Its wow tempting ..ur rocking.....god bless you da....
dei youtube romba thaamadham !1 ippa dhan indha video va suugest pandra ne !! Nice videos bro subscribed :D
Mouth watering... Effort makes perfection.
Very good presentation 👏, if seating arrangement is allowed that will give indian Village roadside shop feel😀👌
வாழ்த்துக்கள் 🙏சகோதரி அருமை 🙏🙏. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடையில் தமிழ் பெயர் பலகை வைத்தால் சிறப்பாக இருக்கும் 🙏🙏
Bro ur blog is good. Mudincha anga job related yedhachum help panunga. So that neraya perukku udhaviya irukum
வாழ்த்துக்கள் நண்பர்களே!!!
Bro, அங்கே யாரும் Mask போடவில்லை? Corona anga illaya?
Really good Man
I'm kavi from malaysia follow up you video's recently
உலகம் முழுவதும் தமிழன்உணவகம் சிறப்பு வெற்றி வாழ்த்துக்கள்
Bro , very happy to see our Tamil people are flourishing in Europe. Vaagal Tamilan
If there is no Tamilan then there is no world
Awesome brother.. Hilarious ... malai saaral maathiri...She could not control laugh
நான் தினசரி உங்கள் சேனல் பார்க்க தவறுவதே இல்லை ...
சிறப்பு சிறப்பு