இலங்கையில் 🇱🇰 😪 1000 ரூபா கூலியை வைச்சு எப்படி வாழ்றது? Chunnakam East Farm
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
- இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்வில் நிலவும் பொருளாதார சிக்கல்களையும் அவர்கள் பெறும் தினக்கூலியே அவர்களின் வாழ்வாதாரத்துக்கு போதாமல் படும் சிக்கல் நிலையையுமே காணொளியில் காண உள்ளீர்கள்.நீங்கள் உங்கள் உறவுகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வதுடன் இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு முதலீடுகளையும் செய்து மக்களை ஊக்குவிப்பீர்களாக.
SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
www.youtube.co...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamiz...
#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog
இப்படியான video அதிகம் போடுங்கோ அக்கா, வெளிநாட்டில் இருந்தாலும் எங்கள் மண்வாசனையை உணரக்கூடிய மாதிரி இருந்தது அக்கா,, நன்றி.....
உங்களைப் போன்றவர்களும் மண்வாசனை நுகரு உங்கள் நண்பர்களுடனும் உறவுகளுடன் பகிர்ந்துதவங்கள் நன்றி சகோ நிச்சயமாக👍
அக்கா உண்மை தான் மக்கள் வாழ்வாதரம் என்பது கேள்விக்குறி ஆகியுள்ள இந்த நிலையில் மன தைரியத்துடன் இருக்க வேண்டிய தருணம் ..
எங்கள் நிலையை நூலில் காற்றாடி போன்றது அன்றாடம் காச்சிகளின் நிலை சொல்லத் தேவையில்லை
நான் ஒரு விசாயின் மகள் இந்த பயிர்கள் நடுகை செய்தோம் பார்க்கும் போது பழைய ஞாபகம் வருகின்றது பதிவிற்கு நன்றி..👌
நன்றி சகோதரி அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்
நான் ஒரு விவசாயி,எனக்கு இப்படியான பதிவு மிகவும் பிடிக்கும்.
அப்படியா சிவன் நன்றிகள் கோடி ஐயா
முன்னேற்றப்பாதையிலே மனசைவைத்து, முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து, மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி.
Super video this time.
உழைப்பாழிகள் மனம்குளிரும்
உணவருந்தியவர்கள் வயிறுகுளிரும்.
சிறப்புக்கள் அனைத்தையும் சிந்தித்து சீரமைக்கும் ஆழுமைகொண்ட மங்கையர்குலம் நீங்கள்.
மேடைபோட்டு Award தர தகுதிஉடையவர்.
உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி பிரபாகர்
சாரலின் தூரலில் நனைந்து ......
மிக அருமை.
மிக்க நன்றி ஆரோக்கியா நீண்ட காலத்தின் பின்பு பார்த்ததால் இப்போது கண்டுள்ளீர்கள்
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி , வீட்டிற்கு ஒரு மாடு வளர்த்தால் நாடு சிலிர்க்கும்
ஆமாம் அது உண்மையிலும் உண்மை
இலங்கை தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்கி வழ்வில் சுபிட்சம் தழைத்தோங்க நல்லை கந்தன் அருள் புரிவார்
நிச்சயமாக நாங்களும் அதை எதிர்பார்க்கின்றோம்
அருமை சாரலுக்கு நன்றி.
நன்றிகள் அன்ரன்
சாரல் வீடியோஸ் ௮னைத்தும் சூப்பர்....
வாழ்த்துக்கள் Sis....🌷💐
நன்றி ஜெயா தொடர்ந்தும் என் காணொளிகளை கண்டு களித்து கருத்துக்களை வாரி வழங்குவீர்கள் என நம்புகின்றேன் மகிழ்ச்சி
வணக்கம் சாரல் ♥
அழகோ அழகு தோட்டங்கள் !
ஊரோடு உறவாடு சிறப்பு♥
மிகச் சிறப்பு
விவசாயி தான் உலகின் உயிர்
நன்றி விவசாயப்பெருமகனே
Really happy when Jaffna is like this.😍😍 You guys have a beautiful culture. Even after the war, I still haven't been to Jaffna. But now I have to come.😍
Thx kavishka
Welcome back my chanel & welcome to jaffna
யாழ்ப்பாணத்தில் குரக்கன்
பயிர் என்பது தென்னாட்டில்
கேழ்வரகு.
ஆமாம்
காணொளி சிறப்பு
மிக்க நன்றிகள்
அருமை
நன்றி கார்த்தி
Arumai
நன்றி கிருபா
நல்ல பதிவு
நன்றி உமாபதி
Nannri magall Godblessyou
🙏🙏🙏
😊👍
விவசாயிகளுக்கும் விவசாய நண்பர்களுக்கும் வணக்கம்
அருமை 🖤
நன்றி வன்னி தம்பிகளா
Nice 👍 👍 👍
Thx sir
Wow..what is this village name?😍 Im from colombo and sinhales. Can i travel there alone ?
Sure
Chunnakam - punnalaikadduvan
Bro we are all of us sri lankan,s, u are allways welcome bro
@@vaseekaran.m5021 yes 👍
@@vaseekaran.m5021 yes bro. i will visit there as soon as possible . i love to travel and talk with the people who lives there ..
@@CharalTamizhi thank you ,,,
❤️🌹🇨🇭
👋🤛🤝🇱🇰
சாமி அல்ல அது சாமை.
ஆமாம்
❤💯👌👍🙏🙏🙏🙏
நன்றி ராசன்
அருமை
மிக்க நன்றிகள்
அருமையான பதிவு
வந்துவிட்டீர்களா?
@@CharalTamizhi yes check. Your E mail pls
Yes